வள்ளியூர் 🐐ஆடு 🐓 கோழி வாரசந்தை 10/05/24 part-1

  Рет қаралды 4,546

Kuwait Tamil Driver

Ай бұрын

#வள்ளியூர் #valliyurgoatmarket #ஆட்டுச் சந்தை #eruvadi ##tiru#tamilnadu #kuwaittamildriver #valliyur #vallioor #valliyoor

Пікірлер: 77
@WorldviewTamil
@WorldviewTamil Ай бұрын
உங்கள் வீடீயோவில் வரும் அனைத்து விளம்பரத்தை நாங்க skip பன்னாம பார்க்கிறோம்.அருமையான பதிவு.
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
பெருமைக்குரிய விஷயம் ரொம்ப சந்தோசம் மிக்க நன்றி 👌🥰
@user-rc7vj8pp3y
@user-rc7vj8pp3y Ай бұрын
G00d
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
😊😍
@sankarraji3255
@sankarraji3255 Ай бұрын
நல்ல துவக்கமாக இருக்க நல்லாசிகள்🙌
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
எல்லாம் உங்களுடைய பேரன்பு ❤️
@muthupattan2600
@muthupattan2600 Ай бұрын
வணக்கம் இந்தியா வந்தவுடன் நீங்கள் போடும் முதல் அவுட்டோர் வீடியோ, வள்ளியூர் சந்தையில் தற்போதைய கலை நிலவரத்தை வீடியோவாக எடுத்து வெளியிட்டதற்கு எனது நன்றிகள் வாழ்த்துக்கள் உடன் muthu panagudi.
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
கமெண்ட் செய்த உங்களுக்கும் மிக்க நன்றி❤️
@WorldviewTamil
@WorldviewTamil Ай бұрын
உண்மையில் திறமையான நபர் நீங்கள் இடத்திற்கு தகுந்த மாதிரி சரியான வீடியோ.
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
மிக்க நன்றி நம்மைச் சுற்றி என்ன இருக்கிறதோ நம்மால் என்ன முடியுமோ அதை தான் செய்கிறேன் 😍❤️
@Subalakshmi-vm7bj
@Subalakshmi-vm7bj Ай бұрын
U r always great inspiration anna,
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Thank you so much 🙂
@mdazeez1827
@mdazeez1827 Ай бұрын
Vazthukal bro ungal Pani sirappu God bless you super 👍
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
I couldn't have done without you all🤷‍♂️🔥❤️❤️
@Galipayasin-el3tv
@Galipayasin-el3tv Ай бұрын
Super videos vivasayi ku help pannum intha video
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
மிக்க நன்றி 😍
@rizwanrizwan-wl2fo
@rizwanrizwan-wl2fo Ай бұрын
This's a good idea.
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
தேங்க்ஸ் 😍
@lakshmikaandhangovindarajulu
@lakshmikaandhangovindarajulu Ай бұрын
Informative video. Please do more like this. Good one.
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Thanks, will do! ❤️👍
@mramzi155
@mramzi155 Ай бұрын
Nice one ❤
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Thanks 🔥😍
@jasminabbas1346
@jasminabbas1346 Ай бұрын
Anne trichy area la samayspuram sandhai bavithiram sandhai irukku vilai kammiya irukkum anga vandhu visarichi parunga
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
பார்த்துவிடலாம் ஆனால் மொத்தமாக எடுத்தால்தான் லாபம் இருக்கும்
@Jasminjasee2580
@Jasminjasee2580 Ай бұрын
அண்ணா உங்கள் வியாபாரம் நல்லா வரும் நீங்கள் நிறைய வீடியோ போடுங்க
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
ரொம்ப சந்தோசம் 😍😍
@ranganathan474
@ranganathan474 Ай бұрын
இப்ப புது sa துபாய் ku house keeping work porom apdi na ena ena visyam nama gavanama iruka வேணும்
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
கொடுத்த வேலைகளை சரியாக செய்யணும் பொருட்களை சேதப்படுத்தக் கூடாது மற்ற விஷயங்கள் எல்லாம் தானாக நடக்கும் 😍
@arunmoger
@arunmoger Ай бұрын
Nice vlog Anna👍💐💐
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Thanks a lot 🥰🥰
@user-sd2gv2pc6l
@user-sd2gv2pc6l Ай бұрын
😍😍😍😍😍😊😊😊😊
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
மிக்க நன்றி 🌹❤️
@mohamedabdulkareem
@mohamedabdulkareem Ай бұрын
சூப்பர் பாய் உங்கள் வீடீயோக்களை விடுபடாமல் தொடர்ந்து பார்க்க ஆவலாக உள்ளேன் பதிவிடுங்கள் நன்றி
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
அப்படியே ஆகட்டும் ரொம்ப சந்தோசம் தொடர்ந்து இணைந்திருங்கள் 🥰
@thirusakthisrimurugan.3911
@thirusakthisrimurugan.3911 Ай бұрын
Hi anna❤ How are you..?
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Hello 😊 fine 👍👍❤️
@user-yq1oq6qd1j
@user-yq1oq6qd1j Ай бұрын
Samsa kadai eduthu podunga
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
போட்டுவிடுவோம்
@geethashankeran5547
@geethashankeran5547 Ай бұрын
❤❤❤❤🇲🇾
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Many thanks 👌👍❤️❤️
@Jasminjasee2580
@Jasminjasee2580 Ай бұрын
அண்ணா குவைத் ல வயசானவர்கள் பார்த்து கொள்ளும் வேலை எப்படி இருக்கும் வேலை அதிகமாக இருக்குமா என்று சொல்லுங்கள்
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் எங்கேயும் செல்ல முடியாது 😍 வீட்டைப் பொறுத்து வேலைகள் மாறும்
@samsudeenjainulabdeen5179
@samsudeenjainulabdeen5179 Ай бұрын
என்னையா ஆரம்பம் பண்ணி யாச்சு போல.
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
எல்லாம் நீங்கள் இருக்கும் தைரியம்தான் 🤗🤣
@sams244
@sams244 Ай бұрын
அல்லாஹ் இருக்கிறன்
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
ஆமாங்க 👍👍
@velammalvel8548
@velammalvel8548 Ай бұрын
அண்ணாச்சி நான் சவுதி அரேபியாவில் கம்பனி டிரைவராக பணியில் இருக்கிறேன் நான் 2 வருட ஒப்பந்தத்தில் வந்து 1 வருடம் முடிந்தது நான் விடுமுறை 25 நாட்கள் எடுக்க முடியுமா
@velammalvel8548
@velammalvel8548 Ай бұрын
அப்படி விடுமுறை எடுப்பதாக இருந்தா என்ன செய்ய வேண்டும் எப்படி
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
1 மாதம் எமர்ஜென்சி வெகேசன் கேட்டு செல்ல வேண்டும் உங்கள் கம்பெனியில் பழைய ஆட்களிடம் விவரம் கேட்டுக் கொள்ளுங்கள்
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
டிக்கெட் உங்களுடைய சொந்த டிக்கெட்டாக இருக்கலாம் அல்லது ஒரு டிக்கெட் கம்பெனி ஒரு டிக்கெட் நீங்கள் அப்படி கூட இருக்கலாம்
@user-xg7gc9qg6n
@user-xg7gc9qg6n Ай бұрын
Aama bro Ivar than company managementu bro onum illa oorla yarukavathu udambu sari illainu soli kelunga leave tharuvanga company na 2 ticketum avangala kudupanga
@user-xg7gc9qg6n
@user-xg7gc9qg6n Ай бұрын
Saudila yenga irukinga yentha company nanum Saudi than riyathla irukan
@kandiar
@kandiar Ай бұрын
8:57 45000 Rupees a?
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
நல்லா வெயிட்டானா ஆடு
@azhaguraja8186
@azhaguraja8186 Ай бұрын
Sutrula thalangangal video podavum
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
மிக்க நன்றி கண்டிப்பா போடுகிறேன்
@user-xg7gc9qg6n
@user-xg7gc9qg6n Ай бұрын
Anna kidaila pota kidaiyathu adikadi soluringa asingama iruku stop this
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Nan Santhaikku Puthusu thapputhan😪
@BaDULLa-de5gb
@BaDULLa-de5gb Ай бұрын
நீங்கள் காடை கோழி வளர்க்க.முயற்சியுங்கள் குறைந்த செலவு வருமானம் உண்டு.அண்ணா.‌இலங்கை மனோ குவைத்தில்
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
நமது சுற்றுவட்டாரத்தில் காடை வியாபாரம் குறைவுதான் ❤️
@BaDULLa-de5gb
@BaDULLa-de5gb Ай бұрын
@@kuwaittamildriver வளர்ப்பதற்கு இலகு தீவன செலவும் குறைவு .முட்டை குஞ்சு.இறைச்சி வருமானம் பெருகும் சுனங்காது செய்ய ஆரம்பியுங்கள்.சாப்பாடு கடைகளுக்கு இறைச்சி முட்டை கொடுக்கலாம்.‌
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
எனக்கு அதைப்பற்றி ஓரளவுக்கு தெரியும் ஆனால் நமது ஏரியாவில் காடை பாப்புலர் இல்லை
@user-xg7gc9qg6n
@user-xg7gc9qg6n Ай бұрын
Hloo kadai valarkurathu nalla tholil unga oorula illaina nellai poi kudunga
@user-xg7gc9qg6n
@user-xg7gc9qg6n Ай бұрын
Muyarichi seinchan than Vetri kidaikum illaina thirupium Veli Nadu than😂😂
@sundarsingh5104
@sundarsingh5104 25 күн бұрын
இவ்வளவு வகை வகையான வசூல் செய்கிறார்களே? பொதுமக்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுத்திருக்கிறார்கள். முதலில் சிறுநீர் கழிக்க வசதி உள்ளதா?
@kuwaittamildriver
@kuwaittamildriver 22 күн бұрын
அங்கு இருக்கிறதே
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 64 МЛН
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
My cat mastered black magic #cat #cats
0:23
Princess Nika cat
Рет қаралды 9 МЛН
Magician turns his Hair into Animal 😳
0:37
Xavier Mortimer
Рет қаралды 20 МЛН
I Almost Crushed The Poor Cockroach😵🥲🥺
0:20
Giggle Jiggle
Рет қаралды 9 МЛН
Не трогайте эту ВОЛОСАТУЮ ШТУКУ! 😱
0:24
Взрывная История
Рет қаралды 2,7 МЛН
Normal vs Psychopath vs Rich How to heal a cut on your finger ☝️❤️‍🩹
0:19
Телега - hahalivars
0:55
HAHALIVARS
Рет қаралды 3,1 МЛН