வட்டார மொழி பேசி கலக்கிய TOP 10 நடிகர்கள் | Dialects in Tamil Cinema | Top 10 Tamil Actors

  Рет қаралды 605,501

Cinema Ticket

Cinema Ticket

2 жыл бұрын

Register on Relevel: relvl.co/q42d
சென்னை தமிழ், கோவை தமிழ், நெல்லை தமிழ், இலங்கை தமிழ் என தமிழ் சினிமாவில் வட்டார மொழிகளில் பேசி நடித்து அசத்திய TOP 10 நடிகர்கள் - Top 10 Tamil actors speaking different Dialects like Chennai Tamil, Coimbatore tamil, Nellai tamil, Srilanka Tamil, etc,.
Kamal Haasan The Singer - • இதெல்லாம் கமல்ஹாசன் பா...
கமல்ஹாசன் படங்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள்! Hidden Details in Kamal Haasan Movies - • கமல்ஹாசன் படங்களில் ஒள...
To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 12 | தமிழ் படங்களில் நடந்த Sodhappal தருணங்கள்! Funny Mistakes - • என்னடா பண்ணி வெச்சிருக...
தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - Hidden Details in Tamil Songs - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe Our Channel.
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicketchannel
Follow us on Twitter - / cinematicket_
Follow us on Instagram - / cinematicketchannel
#CinemaTicket #Dialects #TamilCinema

Пікірлер: 1 400
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
Register on Relevel: relvl.co/q42d
@thukkaram4850
@thukkaram4850 2 жыл бұрын
Unnaruge nan irunthal movie la achi pesinadhu slang comedy ka pesuvanga
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 2 жыл бұрын
கடந்த *"90s kids'ன் பிடித்த தொடர்கள்"* தொகுப்பில் குறிப்பிடாமல்விட்ட SunTV & DD பொதிகை மீதமுள்ள gold sweat தொடர்களையும் அதன் ஒளிபரப்பான வருடங்கள் மற்றும் அதன் ஆரம்பப்பாடல்களையும் Part 2வில் குறிப்பிடவும்... அதாவது.., 1. *"கங்கா யமுனா சரஸ்வதி சங்கமம்"* -> starring ரிஷி, 'காஞ்சி' இனிதா, டிங்கி, மாலி.,etc (SunTV) 2. *"அச்சம் மடம் நாணம் பிருந்தாவனம்"* (SunTV), 3. *"டேக் இட் ஈசி வாழ்க்கை"* (DD பொதிகை), 4. *"சின்ன குயிலி"* -> Starring cinema actor ரகுமான் (DD பொதிகை), 5. *"எத்தனை மனிதர்கள்"* -> Starring Cinema actor சிவகுமார் (DD பொதிகை), 6. *"இது ஒரு கதையின் கதை"* was directed by actor/director K பாக்கியராஜ். Starring கமலேஷ், சேதுவிநாயகம் (DD பொதிகை) 7. திருமுருகனின் முதல் நகைச்சுவை துப்பறியும் தொடர் *"அப்பு குப்பு"* starring திருமுருகன், 'அறந்தாங்கி' சங்கர்... (DD பொதிகை)...🙏👍
@jeevandev7059
@jeevandev7059 2 жыл бұрын
Iravin nilal special video pannunga
@virusansuresh7459
@virusansuresh7459 2 жыл бұрын
13:25 congrats Dhanush sir. I'm waiting for Gray Man trailer 😍😍
@phebam3964
@phebam3964 2 жыл бұрын
It's asking reference code on Relevel. What should I need to enter??
@rajrio
@rajrio 2 жыл бұрын
ஆச்சி மனோரமா அம்மா ஒரு சிறந்த நடிகை ❤அவர் நடிப்புக்கு பெரிய fan😎 MS. Bhaskar sir அவர் நடிப்பு அருமையாக இருக்கும் 👏🏻கமல்ஹாசன் அய்யா பற்றி அறிய ஒரு நூல் எழுத வேண்டும் ✨🔥 one word ஆண்டவர் 😎விவேக் சார் பேச வார்த்தை வரவில்லை 💔 மகா கலைஞர் அவர் ✨...
@ammuammu6489
@ammuammu6489 2 жыл бұрын
Kamal Hassan 😍
@gayathrin7117
@gayathrin7117 2 жыл бұрын
Kamal hasan🥰🥰🥰🥰
@kavithapathakumar6081
@kavithapathakumar6081 2 жыл бұрын
Hamal Hassan
@kavithapathakumar6081
@kavithapathakumar6081 2 жыл бұрын
Hamal hassan
@kingmaker5778
@kingmaker5778 2 жыл бұрын
super bro
@riyakarthik7993
@riyakarthik7993 2 жыл бұрын
M.S.பாஸ்கர் அவர்கள் நல்ல நடிகர் அவரின் நடிப்பும் பேசும் திறன் மிக பிடிக்கும்
@ishuvk2436
@ishuvk2436 2 жыл бұрын
ஆமா.... எனக்கும் 🥰🥰 நுணுக்கமாக நடிப்பார்....my fav is இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் 😍 and உத்தமவில்லன்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Rameshvicto-forever
@Rameshvicto-forever Жыл бұрын
Yes bro my favorite artist ever....
@anishas1450
@anishas1450 Жыл бұрын
@VpSamy-yi5yn
@VpSamy-yi5yn 2 жыл бұрын
கமல் சார் நம்ம தமிழ் திரையுலகத்துக்கு கிடைச்ச பொக்கிஷம் ...😍😍
@sanjeeveesadagopan7664
@sanjeeveesadagopan7664 2 жыл бұрын
இந்தியாவிற்கே, கலைத்துறைக்கே
@fwoosh4663
@fwoosh4663 2 жыл бұрын
Malayali here ✋ M S Bhaskar's Palakkad Tamil-Malayalam mash is soooo spot on, felt so much like he was an actual malayali trying to speak tamil with a kerala accent 👏👏👏
@dhineshpriya4117
@dhineshpriya4117 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிச்சது கமல் எம் எஸ் பாஸ்கர் நாசர் அவர்களுடைய வட்டார மொழி 💥💥💥
@VijayAnandJambulingam
@VijayAnandJambulingam 2 жыл бұрын
Everyone in the list is ultimate but கமல்ஹாசன் is beyond words
@venkatprasad3094
@venkatprasad3094 2 жыл бұрын
Ji neengala??? Vanakkam
@VijayAnandJambulingam
@VijayAnandJambulingam 2 жыл бұрын
@@venkatprasad3094 நானே தான்
@sanjeeveesadagopan7664
@sanjeeveesadagopan7664 2 жыл бұрын
Absolutely
@pssiji7356
@pssiji7356 2 жыл бұрын
Kamal voice is ultimate
@srikrishna_13
@srikrishna_13 2 жыл бұрын
Chiyaan Vikram in Anniyan - Brahmin Ravanan - thirunelveli Gemini - chennai Sketch - chennai
@sujithsujith5345
@sujithsujith5345 2 жыл бұрын
I _chennai
@rajeshwarin1304
@rajeshwarin1304 2 жыл бұрын
Saamy
@anandkishore6536
@anandkishore6536 Жыл бұрын
Dedicated actor 🤓🤗
@priyank25781
@priyank25781 Жыл бұрын
But very few dialects & not very vast & versatile.. thats y he was not included in the list...
@pradeepkumargurusamy2631
@pradeepkumargurusamy2631 9 ай бұрын
அருள் - cbe
@krishnaprakash2160
@krishnaprakash2160 2 жыл бұрын
பல மொழிகளிலும் விசுவரூபம் எடுத்த சகலகலா வல்லவன் எங்கள் நாயகன்...
@choco.cooper
@choco.cooper 2 жыл бұрын
Kamal Haasan is one of rare actors in Tamil Cinema who have spoken atmost all Dialects/Slangs of Tamil Palakkad Tamil - Michael Madana Kama Rajan Nellai Tamil - Papanasam Brahmin Tamil - Hey Ram Madras Baashai - Pammal K. Sambandam, Vasool Raja MBBS Yaazh/Jaffna Tamil - Thenali Classical Tamil - Uttama Villain Kongu Tamil - Sathi Leelavathi Madurai/Theni Tamil - Virumaandi In Dasavatharam movie, he did Classical Tamil - Rangarajan Nambi Thoothukudi Tamil - Vincent Poovaraghan Muslim's Tamil - Khalifullah Khan Punjabi's Tamil - Avatar Singh Telugu's Tamil - Balram Naidu Brahmin Tamil - Krishnaveni Paati
@ramyaanu5232
@ramyaanu5232 2 жыл бұрын
Aamdavarrrr 💥💥💥
@anushiyamohan27
@anushiyamohan27 2 жыл бұрын
Well observed👏🏻
@harixoxo
@harixoxo 2 жыл бұрын
No one replace this Living Legend KAMAL HAASAN 😎
@ohapdiya.2095
@ohapdiya.2095 2 жыл бұрын
12:18 BALRAM NAIDU INGA IRUNDHUDHAN KANDU PIDICHIRUPANGALO
@ishuvk2436
@ishuvk2436 2 жыл бұрын
அவரோட நடிப்புல 100 ஆ பகிர்ந்து குடுத்தா கூட அதுல இருந்து 1000 நடிகர்கள் உருவாக்கலாம்✌️
@sankar5998
@sankar5998 2 жыл бұрын
இப்போ 80,100கோடி வாங்குற நடிகர்கள் எல்லாம் இந்த திறமையான நடிகர்கள் பட்டியலில் வரவே முடியாது போல
@kannanvatchala4647
@kannanvatchala4647 2 жыл бұрын
திறமைக்கு மதிப்பு ஏது.
@Shiva-il4us
@Shiva-il4us 2 жыл бұрын
இவர்கள் பட்டியலில் வர முடியாத காரணம் மக்களின் ரசனை அதனால் தான் அவர்கள் 80,100 கோடி வாங்குராங்க
@ambedkumar591
@ambedkumar591 2 жыл бұрын
👍👍👍
@chandanapandith3119
@chandanapandith3119 2 жыл бұрын
Im from Karnataka and I have stayed in Dharwad for 9 years, one of the districts of Karnataka, here we speak Hubli/Dharwad kannada, still can't that fluently this slang, but Kamal Hassan has spoke beautifully, as in this video they said, we Kannadigas got surprised that how can someone non Kannadiga can speak this fluently, that's Kamal Hassan 💗💗
@keyaarfoods5882
@keyaarfoods5882 2 жыл бұрын
இதில் ஒருவர் மட்டும் எத்தகைய தமிழையும் சரளமாக பேசுவார்..அவர் நம் மாநிலத்தில் இருப்பது நம் அனைவருக்கும் பெருமையே.. நம்மவர் திரு.கமல் ஹாசன்..🔥🔥🔥
@yachtmom
@yachtmom 2 жыл бұрын
Cinema ticket cannot make videos without Kamal sir.. He s the encyclopedia.. தோண்ட தோண்ட பெருகும் ஊற்று...🙏
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️
@ratheefahammedrefuon
@ratheefahammedrefuon 2 жыл бұрын
@@CinemaTicketTamil ராதிகா அவங்களோட முதல் படமான கிழக்கே போகும் ரயில் உட்பட அவங்க தமிழ்ல நடிச்ச பெரும்பாலான படங்களுக்கு அவங்களே அவங்களோட குரல டப் பண்ணிருக்காங்க.
@pappacreations
@pappacreations 2 жыл бұрын
@@ratheefahammedrefuon பழைய விக்ரம் படத்தில் லிசிக்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கிறார்... அக்னி நட்சத்திரம் நிரோஷா. முதல் மரியாதையில் ராதா.. இப்படி இன்னும் சிலருக்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கிறார் ராதிகா.
@ratheefahammedrefuon
@ratheefahammedrefuon 2 жыл бұрын
@@pappacreations தெரியும்.
@d.mithunkrishna6066
@d.mithunkrishna6066 2 жыл бұрын
கமல், மனோரமா, M.S பாஸ்கர், நாசர் இவங்க எல்லாரும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது
@sivasangkariarumugam508
@sivasangkariarumugam508 2 жыл бұрын
Aachi is lady Sivaji Ganesan. There was nothing she couldn't do. She was truly lady super star. After her it's Radhika mam, she could carry any roles very effortlessly❤️
@boretime6787
@boretime6787 2 жыл бұрын
8i
@ramakrishnan4288
@ramakrishnan4288 2 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும், உலகநாயகன் கமலஹாசன் 🙏🙏🙏💯💯💯
@rajkiran264
@rajkiran264 2 жыл бұрын
No one can replace Kamal sir..such a privilege to watch his performance..
@reethubalakrishnan2107
@reethubalakrishnan2107 2 жыл бұрын
I love Kamal sir's speaking in sadhileelavadhi movie. Because we speak kongu Tamil and whenever I am sad I used to watch that movie to have some fun. That too there will be lots of humour in every scene he appears in that movie. We have to listen carefully the dialogue.
@pradeep9714
@pradeep9714 2 жыл бұрын
@20:37 Allu arjun eh ipa thaan intha slang ah pushpa movie la try panirukaaru But Aandavar 1978 laye vilayadirukaaru That's why Aandavar🔥🔥🔥
@thalapathiganesh3917
@thalapathiganesh3917 2 жыл бұрын
முதல் இடத்தில் கமல்ஹாசன் தவற வேறு யாரும் இருக்க முடியாது 💯✨
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
எப்படி இவரு கத்துகிட்டாரு ?
@hp.8
@hp.8 Жыл бұрын
Correct ah soninga. Kamal thavira vera oruthar 1st place iruntha intha full video waste. Dislike panirupen
@sathiyarajm9006
@sathiyarajm9006 10 ай бұрын
Mahaaa Nadigan 😮❤
@aruna7225
@aruna7225 2 жыл бұрын
Living legend Kamal Hassan
@dhushanthandhushan994
@dhushanthandhushan994 2 жыл бұрын
Bro பஞ்சத்தந்திரம் movie ல... Climax ல hospital scene வருமே....... கமல் சாரோட friendsoda wifes எல்லாரும் கமல் சார மாத்தி... மாத்தி திட்டுவாங்களே...... அந்த scene ல கமல் சார் அவங்களுக்கு ஏத்த மாதிரி.... அவங்ககிட்ட.... எல்லா language லயும் மாத்தி மாத்தி பேசுவாரு......... அந்த scene உம் vera level ஆ இருக்கும்......
@pkrrabbitfarmtuticorin5117
@pkrrabbitfarmtuticorin5117 2 жыл бұрын
Yes
@bose_pandi
@bose_pandi 2 жыл бұрын
நடிகர் கரண் கருப்புசாமி குத்தகைதாரர் (மதுரை) & காத்தவராயன்(தெரியல) & தம்பி வெட்டோத்தி சுந்தரம் (கன்னியாகுமரி)
@smartvivek1226
@smartvivek1226 2 жыл бұрын
🔥...கமலஹாசன் இது வெறும் பெயர் அல்ல நம் தமிழ் சினிமா வின் ஒரு வரலாறு...🔥இன்னும் சிறுது காலங்கள் அவரை நாம் கொண்டாடி இருக்கலாம்... ♥️ Miss You As a Actor KAMALAHASAN.... ❤️
@NATRAJ2004
@NATRAJ2004 2 жыл бұрын
KAMAL HASSAN king of DIALECTS
@Hkabsr
@Hkabsr 2 жыл бұрын
Hands down. Kamal sir is the best of all times. What a man... He's just beyond perfect!!!
@ishur4572
@ishur4572 2 жыл бұрын
My Fav சம்சாரம் அது மின்சாரம், சிநேகிதியே ஆச்சி மனோரமா🔥🔥 MS பாஸ்கர் 🔥🔥 மின்சார கனவு நாசர்🔥🔥 பலே பாண்டியா விவேக்🔥🔥
@ahamedabdulrahman
@ahamedabdulrahman Жыл бұрын
Kamal’s Arabic recitation in Viswaroopam, awestruck me. The letter “ha” and “kha” are quite difficult to pronounce in Arabic. He has nailed it to some extent.
@flowergirl8343
@flowergirl8343 2 жыл бұрын
Pasupathy's Jaffna Tamil accent was 🔥
@dudevraj
@dudevraj 2 жыл бұрын
Andavar tamil in tenali is very very real!!! Love from Sri Lanka 🇱🇰
@lj8629
@lj8629 2 жыл бұрын
Kamal Haasan is an University. 😇 Kamal & MS Bhaskar, amazing performances 👌👌
@ishuvk2436
@ishuvk2436 2 жыл бұрын
My most fav M S BHASKAR sir😍😍😍😍😍😍😍😍😍.....அவரோட நடிப்பு எப்பவுமே மெய் சிலிர்க்க வைக்கும் 🥰🥰🥰.... Especially இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் ❤️❤️❤️❤️❤️
@dhanrajthangam9615
@dhanrajthangam9615 2 жыл бұрын
😂😂
@NATRAJ2004
@NATRAJ2004 2 жыл бұрын
Ms baskar sir versatile Actor 💖🔥💖🔥 Kamal hassan kku adhu Ivar dhan king of DIALECTS
@shhh...8982
@shhh...8982 2 жыл бұрын
நடிகர் சூர்யா பல வட்டார மொழிகள் பேசி நடித்துள்ளார். ஆறு - சென்னை தமிழ் ஆதவன் - கோவை தமிழ் சிங்கம் - நெல்லை தமிழ் மாஸ் - இலங்கை தமிழ்
@kirubanithik1508
@kirubanithik1508 2 жыл бұрын
Aaru Chennai Tamil
@sathishuki9594
@sathishuki9594 2 жыл бұрын
Suriya 41 - Kumari Tamil Vaadivasal - Madurai Tamil Loading 🔥🔥😎
@sathishuki9594
@sathishuki9594 2 жыл бұрын
@@kirubanithik1508 Athana avarum sollirukaru !!??
@shhh...8982
@shhh...8982 2 жыл бұрын
@@kirubanithik1508 Olunga padichu parunga bro. Aaru movie solliruken..
@manimegalai1854
@manimegalai1854 2 жыл бұрын
Yes correct
@johnthangaraj1680
@johnthangaraj1680 2 жыл бұрын
கமல் மட்டுமே இந்த வட்டார மொழி பேசுவதில் வல்லவர் 💯
@anandkishore6536
@anandkishore6536 Жыл бұрын
iconic Dr Kamalkasan 💯💥💥😎♥️
@chakravarthy68
@chakravarthy68 2 жыл бұрын
I'm surprised Kovai Sarala is not in the list. Best part of this video is when Kamal speaks in different dialects of Telugu language. I've seen Ek Duuje Ke Liye, really enjoyed watching him speaking I'm different dialects of Hindi.
@NAVEENNAVEEN-sv3gb
@NAVEENNAVEEN-sv3gb 2 жыл бұрын
Definitions of Kamal GOD OF CINEMA, LEGEND OF ACTING, BEST KNOWLEDGEABLE PERSON💯🔥🔥
@bhuvimadhu912
@bhuvimadhu912 2 жыл бұрын
Kamal sir oda ella slangme vera level 🔥🔥
@deenonly
@deenonly 2 жыл бұрын
10. கார்த்தி 9. மனோரமா 8. சிவாஜி 7. பசுபதி 6.நாசர் 5. ராதிகா 4. விவேக் 3. தனுஷ் 2. M. S. பாஸ்கர் 1. The One and only உலக நாயகன் 😇
@indhubaskar8807
@indhubaskar8807 2 жыл бұрын
vadivelu also excelled in all the slangs
@jax1w3388
@jax1w3388 2 жыл бұрын
But in terms of acting shivaji is acres ahead of the rest
@music_the_elixir8443
@music_the_elixir8443 2 жыл бұрын
Manorama, naazar, radhikavellam thaandi dhanush variety tamizh pesitara!!!!... 🤦
@ravindharravindhar9873
@ravindharravindhar9873 2 жыл бұрын
One and only 1. Shivaji 2. Manorama only
@subramani1170
@subramani1170 Жыл бұрын
Andavar only 🔥🔥🔥🔥🔥
@Surya_ARR
@Surya_ARR 2 жыл бұрын
18:09 Sollumbothe Goosebump ah irukku Aandavar True legend of Indian Cinema 🔥🙏❤️
@ashok6072
@ashok6072 2 жыл бұрын
I like மனோரமா ஆச்சி, Sivaji sir, Kamal sir, Nassar sir, Radhika & Pashupathi. 👌👌👏👏👏
@abiayyappan2690
@abiayyappan2690 2 жыл бұрын
Kamal sir born talented ❤️👍
@bbcbhargav4475
@bbcbhargav4475 2 жыл бұрын
Kamal is no wonder an encyclopaedia of Indian cinemas. But 7 minutes is not enough to portray his talents. He's a reference to dialects too. In the movie Savaal Kamal and Aachi Manorama spoke Chennai slang. In the movie Bommalattam aachi and Cho sir gave excellent performance in Chennai slang. In the movie pirivom sandhipom m s Bhaskar spoke in Karaikudi slang. Kudos to Cinema ticket 👌🏻👌🏻💐 💐😍👏👏👏 love you a lot ❤️
@efgt2012
@efgt2012 2 жыл бұрын
Kamal haasan number one Manoramma second
@RAMKI_
@RAMKI_ 2 жыл бұрын
Kamal is the one and only cinema king 😎
@ranksns408
@ranksns408 2 жыл бұрын
Manorama aachi was like a gem she should be in no. One she is Inspiration for many including sivaji to danush
@ananthbarath7209
@ananthbarath7209 2 жыл бұрын
கமல்ஹாசன் 🔥🔥🔥
@m.mahalingam.b.emechanical934
@m.mahalingam.b.emechanical934 2 жыл бұрын
I like Kamal,ms baskar,Vivek, pasupathi voices 👌👌
@shibudoss1722
@shibudoss1722 2 жыл бұрын
KAMALHAASAN the pride of Indian cinema.....
@vidyakar2292
@vidyakar2292 2 жыл бұрын
Without even watching the full video we can say ulaganayagan is No.1
@NAVEENNAVEEN-sv3gb
@NAVEENNAVEEN-sv3gb 2 жыл бұрын
Yes bro... Even I thought that he would be at first place before watching the video
@atchayadevi5872
@atchayadevi5872 2 жыл бұрын
M.S.Bhaskar sir is really surprised me💫
@KaviSaranTechh
@KaviSaranTechh 2 жыл бұрын
Ulaga Nayagan Kamal Hasan - Nu oru separate series panalam.. 🔥🔥🔥 M.S.Basker sir... Aviroda Talents use pana padala nu solanum. Underrated
@suthakarbose4960
@suthakarbose4960 2 жыл бұрын
OfCourse Kamalhassan is the best in this list. Expected at Number 1
@anandak4109
@anandak4109 2 жыл бұрын
Thalaivan dhanush 🔥 and Kamal sir ❤️🙏
@memech8685
@memech8685 2 жыл бұрын
Elamey super bro..... Panjathanthiram climax portion marantinga.... 5 types la pesuvaru.... conversation la ❤️
@fallenangel7298
@fallenangel7298 2 жыл бұрын
Dhanush's next movie The grey man In Hollywood 🔥 Also M S Baskar and kamal Haasan were in deserving place in this video ❤️
@ganeshmuralivenkatesan3638
@ganeshmuralivenkatesan3638 2 жыл бұрын
Kamal Hassan - Manoramma - Bhaskar should be qualified as equals.
@Krishna_rationalist
@Krishna_rationalist 2 жыл бұрын
Yes ms baskar sir will speak madras slang with accuracy than kamal sir..
@the_clarified
@the_clarified 2 жыл бұрын
Ama
@SRT-Beast
@SRT-Beast 9 ай бұрын
I disagree , kamal is way above any of them.
@umakookie6971
@umakookie6971 2 жыл бұрын
All actors legends 👏 and Kamal sir ultra legend 🔥 Best channel Cinema Ticket and Thank you for the vdo and your Efforts... ❤
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️🙏🏻
@vishnuprasanth3219
@vishnuprasanth3219 2 жыл бұрын
Kamal sir all local language skills super
@vengadpriyag9567
@vengadpriyag9567 2 жыл бұрын
வீவேக் ஐயா நெல்லை தமிழ் பேசுவது ஆச்சர்யம் இல்லை அவர் தென்காசி ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் தான்
@ashwinkumar2805
@ashwinkumar2805 2 жыл бұрын
"I am in the process of becoming the best version of myself" aandavar varthaigal🔥Kamal Haasan pride of world cinema
@sdevi4245
@sdevi4245 2 жыл бұрын
எனக்கு பிடித்த நடிகர் கமல் சார் அவர் பொக்கிஷும் Genius 👑👑👑
@urstrulyraj8697
@urstrulyraj8697 2 жыл бұрын
*MS BASKAR & PASUPATHI Most Underrated actors*
@ishuvk2436
@ishuvk2436 2 жыл бұрын
The legend கமலஹாசன்❤️❤️❤️❤️❤️....
@AD-1007
@AD-1007 2 жыл бұрын
Radhika mam one of the finest dubbing artist. Example: avnga vanirani serial eruke... Vani ku oru tone and rani ku tone use panni kalakirupanga..
@venkatprasad3094
@venkatprasad3094 2 жыл бұрын
My favourite was shivaji sir, also in person I feel respectable manarama aachi is unsung queen of acting, she should have got lot more national awards and recognitions.., You missed out a movie with satyaraj and goundamani where she would speak exceptional brahmin accent
@udhistranthiyagarajan4728
@udhistranthiyagarajan4728 2 жыл бұрын
Ulaganaayagan nu summava pattam kudupaanga. His dedication 👌🔥🔥🔥
@vigneshsiva1552
@vigneshsiva1552 2 жыл бұрын
One & only Aandavar kamalhaasan 🔥Panachathanthiram 5 language scene missing 😍
@allenjoshua9444
@allenjoshua9444 2 жыл бұрын
Idhunala than Kamalhaasan sir aaa naanga aandavar nu kupdurom❤️
@90skidspaiyan2
@90skidspaiyan2 2 жыл бұрын
என் தலைவன் வந்தாலே நேரம் போகிறதே தெரியாது வா தலைவா🔥🔥🔥🔥🔥
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️❤️
@sarveshponnusamy
@sarveshponnusamy 2 жыл бұрын
Writing and direction nu video pota there is kamal Haasan sir Actor nu potalum irukaru Singer nu potalum irukaru Comedian potalum irukaru Villan nu potalum irukaru Dancer nu potalum irukaru Epo slang nu potalum irukaru Athu elathaliyum top la irukaru Ethuku mela ena sola mudiyum Encyclopedia of World Cinema ❤️
@trollwwetamilversion3574
@trollwwetamilversion3574 2 жыл бұрын
I am from madurai city and we have an unique rhyming and slang unlike madurai villages which are slightly different from city's slang (refer dumukkan character from subramaniyapuram he spoke the exact way how a local boy from Madurai city would speak). Dhanush did that very perfectly in Aadukalam.
@priyank25781
@priyank25781 Жыл бұрын
KH in Michel Madhana Kama Rajan.. palakkad thamiz.. was just ultimate.. only KH has spoken our palakkad thamiz to the atmost perfection.. nobody else.. none..I would say.. it is not easy to speak a Malayalam mixed thamiz.. perfectly..! I love KH for this masterpiece...!
@abiabinaya1157
@abiabinaya1157 2 жыл бұрын
Kamal sir is realy great ❤️❤️❤️❤️❤️
@sherlinpapachannel
@sherlinpapachannel 2 жыл бұрын
நீங்க ஒரு சினிமா விஞ்ஞானி bro 💜💜
@vishwabalor
@vishwabalor 2 жыл бұрын
Chiyaan vikram, suriya um list la potturukkalam bro ராவணன் & சிங்கம் - நெல்லைத்தமிழ் ஸ்கெட்ச் & ஆறு - சென்னைதமிழ் அருள் & ஆதவன் - கோவைத்தமிழ் அந்நியன் - பிராமின் மொழி
@sangavitamilmani9915
@sangavitamilmani9915 2 жыл бұрын
பிதாமகன் சூர்யா
@christopher.cchris7113
@christopher.cchris7113 2 жыл бұрын
I can tell others are done it very well! But it comes to great, only the one in the universe.. The name it self 'universal hero' Kamal sir'🙇‍♂️🙇‍♂️
@srinivasanv633
@srinivasanv633 2 жыл бұрын
Kamal sir legend vera level slang variations, aachi, nazeer, dhanush semma ya irunthu chu👌👌👌
@dharanidharani383
@dharanidharani383 2 жыл бұрын
No. 1 always Kamal Hassan
@sarancopper
@sarancopper 2 жыл бұрын
No wonder Kamal Hassan is the Aandavar of Indian Cinema!! 🙏
@shafizeenath3891
@shafizeenath3891 2 жыл бұрын
வட்டார மொழி பேசுறதுல ராதிகா MS பாஸ்கர் கமல்ஹாசன்க்கு இணை யாருமே இல்ல.. கார்த்தியும் தனுசும் ஆச்சர்யபட வச்சாங்க.. ஆனா இந்த வரிசையில கோவை சரளா இல்லாதது வருத்தமே...
@sornaveln6019
@sornaveln6019 2 жыл бұрын
Pasupathi too
@MRWICK-gd8ko
@MRWICK-gd8ko 2 жыл бұрын
Kamal sir & MS Basker in Fev❤️
@Dremystorytime2709
@Dremystorytime2709 2 жыл бұрын
vera level content bro.. As usual video amazing🔥
@BijulalBabuOfficial
@BijulalBabuOfficial 2 жыл бұрын
20:45 *HE IS LEGEND* ❤️
@amusam7325
@amusam7325 2 жыл бұрын
see the way Great Shivaji spoke the coimbatore slang with emotion..... Nothing can beat this... Quiet realistic and emotional
@febibertina5866
@febibertina5866 2 жыл бұрын
Anna super ahh irruku nalla information kedaikuthu😍🥰🥰tq
@SaiKrishnan29111993
@SaiKrishnan29111993 2 жыл бұрын
When this video starts I knew Kamal will top the list...
@evangelindhanakumari5741
@evangelindhanakumari5741 2 жыл бұрын
Manorama aachi, kamalhasan sir, m.s bhaskar sir, nassar sir, and vivek sir must b in top 5 order....
@loganathanloganathan9483
@loganathanloganathan9483 2 жыл бұрын
கொங்கு தமிழ் தான் அழகும் மரியாதையும்👌👌 கொங்கு தமிழன்னு அடையாளப்படுத்தவே தனி பெருமை தான் 👍👍
@sivasankar6438
@sivasankar6438 2 жыл бұрын
தமிழ் நாட்ல டெல்டா மாவட்டத்தில தமிழ் மரியாதையாக அழகாகவும் பேசுவாக
@pkrrabbitfarmtuticorin5117
@pkrrabbitfarmtuticorin5117 2 жыл бұрын
@@sivasankar6438 but words neriya vithyasama irukkum nellai tamil tha words perfect ah irukum neriya thinks and activities are pronunciation was matching in our tamilnadu text book u note it
@loganathanloganathan9483
@loganathanloganathan9483 2 жыл бұрын
@@sivasankar6438 அப்படி என்னனு தான் பேசுவீங்க??? மொழியோட பேரு என்ன???
@thamizhthagaval
@thamizhthagaval 10 ай бұрын
எல்லா தமிழும் அழகு தாங்க! ஏன்னா தமிழ்நாலே அழகு தான். அதே போல மரியாதையான வார்த்தைகள் அப்படிங்கரது அந்த பகுதி வாழ்வியல் பொறுத்தது.
@shanthikumar8669
@shanthikumar8669 2 жыл бұрын
Manorama and shivaji are icons of tamil cinema. They should not be given eighth or nineth place
@bala7483
@bala7483 2 жыл бұрын
Yes,especially manorama aachi should be in top 3
@swe350
@swe350 2 жыл бұрын
You forgot kamal😔😔
@SuryaPrakash-xr7tz
@SuryaPrakash-xr7tz 2 жыл бұрын
Ultimate video bro , my favorite legend Kamal Haasan 😀❤️👍
@foryourinformation9767
@foryourinformation9767 2 жыл бұрын
அருமை நண்பா இன்னும் வேண்டும்
@bevee8776
@bevee8776 2 жыл бұрын
Karthi - madurai chennai tamil etc Kamal - chennai covai tamil etc Our tamil actors multi talented happy to see them 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@prakashtruck4614
@prakashtruck4614 2 жыл бұрын
Kamal Hassan always king this is the legend
@shhh...8982
@shhh...8982 2 жыл бұрын
Kanyakumari slang is my favorite ❤️
@jovnisarp3710
@jovnisarp3710 2 жыл бұрын
Vani Rani serial la Rani character kaaga oru innocent slang pesuvaanga🤗🤗🤗🤗 super ah irukum
@amcsuresh
@amcsuresh 2 жыл бұрын
Nice video! Kamalhassan is no 1... excellent groundwork!
@vijay_mersaltamizhan
@vijay_mersaltamizhan 2 жыл бұрын
Kamal sir ena ragamne theryala cinema leyum seri acting leyum seri different slang different language different body language yelathulayum poonthu vilayaaduraaru avar tamil cinema ku kedachathu miga periya baakiyam , cinema na kamal ,kamal na cinema 🔥 Aandavar yepothum vere level no one can replace him
@nagarajan3065
@nagarajan3065 2 жыл бұрын
இப்படி கஷ்டபட்டு நடிக்குறவங்களுக்கு மரியாத இருக்காது..... ஸ்டைல் மாசு மைரு மட்ட இதுக்கு தான் இங்க மார்கெட் 😸😸😸😸
@ohapdiya.2095
@ohapdiya.2095 2 жыл бұрын
especially vijay ajith rajini etc
@jothiranjith7938
@jothiranjith7938 2 жыл бұрын
Nega sonnathu unmai bro
@muralidharansrinivasan3290
@muralidharansrinivasan3290 2 жыл бұрын
Makkalin rasanai kuraivu Athananal, onrume illavathargal 80 cr . But Kamal is genius. He does not need money . He will not forgotten till cinema is there.
@r.ramyaarumugam1695
@r.ramyaarumugam1695 2 жыл бұрын
Kamal sir mela periya mariyaadhaiye varuthu hats off sir
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 30 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 62 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 27 МЛН
Telugu remake movie troll | Katamarayudu | Veeram | #Ajith
7:20
Smart Corner Tamil
Рет қаралды 29 М.
А ЧТО С ЗУБАМИ ТО?😂😂🦷
0:54
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 3,1 МЛН
настоящий чемпион
0:59
QorabogTV
Рет қаралды 8 МЛН
Приятного аппетита 🤣
0:15
Dragon Нургелды 🐉
Рет қаралды 9 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
0:30
FASH
Рет қаралды 17 МЛН
КАЧЕЛИ ИЗ АРБУЗА #юмор#cat  #топ
0:24
Лайки Like
Рет қаралды 1,9 МЛН
Gymrat CAT is a CHEATER?! 🙀 #kitten #cat #cute #aicat
0:45
Stunning Cat Stories
Рет қаралды 23 МЛН