ISRO விற்கு தேர்வான தமிழர், வறுமையில் படைத்த சாதனை! | Motivation | Parthiban | Josh Talks Tamil

  Рет қаралды 967,592

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

4 жыл бұрын

parthiban வறுமையால் கஷ்டப்பட்டவர், இவரது இந்த வீடியோ inspiring கடின உழைப்பு ஒரு மனிதனை தான் எண்ணும் இடத்துக்கு எடுத்துச் செல்லும்.
பார்த்திபன் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர். சிறு வயது முதல் வருமையில் வாடிய அவர் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார். அதன் படி பல சவால்களை கடந்து அப்துல் கலாம் ஐயாவை முன்னோடியாக கொண்டு இப்போழுது விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/Ab9qLtLPwqb
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Hard work takes a man to where he wants to be.
Parthiban hails from the Thanjavur district. He grew up from a poor family where his father was a mechanic but Parthiban was eager to achieve something big in life. He then took Abdul Kalam as his inspiration worked very hard and is now an Aerospace scientist.
Parthiban is a good example of how hard work alone can accomplish anything.
Watch one of the best tamil motivational videos in josh talks tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. tamil movies and Tamil film industry have impacted and brought in tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in the society.
JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | tamil motivational story | tamil motivational story | tamil motivational story | how to become rich in tamil | how to become rich in tamil | how to become rich in tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | good habits to change your life tamil | good habits to change your life tamil | good habits to change your life tamil | daily routine to successful people in tamil | daily routine to successful people in tamil | daily routine to successful people in tamil | motivational speech for success in life tamil | motivational speech for success in life tamil | motivational speech for success in life tamil
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtalks.com
#Scientist #HardWork #TamilMotivation

Пікірлер: 2 000
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/Ab9qLtLPwqb
@marimbbs3755
@marimbbs3755 3 жыл бұрын
Same as me Anna 😊,hard work never failed 💪💪....Now I'm MBBS student,my Dad is ice viyabari.........and I'm govt school student Tamil medium
@vinovmay124
@vinovmay124 3 жыл бұрын
supper
@nandhininandhini5362
@nandhininandhini5362 3 жыл бұрын
Great👏
@marimbbs3755
@marimbbs3755 3 жыл бұрын
@@vinovmay124 thank you
@marimbbs3755
@marimbbs3755 3 жыл бұрын
@@nandhininandhini5362 thank you
@ranajira
@ranajira 3 жыл бұрын
Proud of you brother.
@histeryofmistery6640
@histeryofmistery6640 3 жыл бұрын
உங்கள் பேசியதை கேட்டபிறகு என்னாலும் சாதிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கை வந்நுவிட்டது
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/e86dZaaE19LUpI0.html 💖
@justpencil4790
@justpencil4790 3 жыл бұрын
தமிழக் கொல்லாதிங்கடா
@drvenkatasamyr9278
@drvenkatasamyr9278 3 жыл бұрын
அருமை சார் உங்கள் பேச்சில் ஒரு தன்னம்பிக்கை, உற்சாகம் கிடைக்க பெற்றேன் சார்
@news7153
@news7153 2 жыл бұрын
@@justpencil4790 😅🤣🤣🤣😂
@rascalselvam4309
@rascalselvam4309 3 жыл бұрын
காரணம் சொல்லுறவன் சாதிக்க மாட்டான், நான் தான் காரணம்னு சொல்லுறவன் சரித்திரம் படைப்பான்💪💪💪 வாழ்த்துக்கள் brother❤️
@selvakumarrajaiah2164
@selvakumarrajaiah2164 3 жыл бұрын
அற்புதமான தன்னம்பிக்கை பதிவு.மனதை தட்டி எழுப்பும் உணர்ச்சிபூர்வமான உரை.குன்றிலிட்ட விளக்கு ஊருக்கே வழிகாட்டும்
@kanmanimugilv6227
@kanmanimugilv6227 2 жыл бұрын
கண் களங்கிடுச்சு அண்ணா...God bless you... உங்களை மாதிரி ஆட்களோட பேச்சை கேக்குறப்போதான் life mela hope varudhu...👏👍🤝
@SangeethaSangeetha-ku7ps
@SangeethaSangeetha-ku7ps 4 жыл бұрын
Nenga unga story sollum pothu nenga win pannathu Na win panna mathireee romba happya irukku life la next Enna panna porom nu theriyuma life mela irukka bayathodu irukka engala mathireee alungalunku nenga best inspiration sir intha 13 minits Na usefull ah irunthuchi
@shekahamed8654
@shekahamed8654 4 жыл бұрын
Same to u
@umasekar3522
@umasekar3522 3 жыл бұрын
⁰good
@supiramaniansubash2992
@supiramaniansubash2992 3 жыл бұрын
Ya enakkum
@CZCRuba
@CZCRuba 3 жыл бұрын
@@supiramaniansubash2992 ya
@venkatesh8914
@venkatesh8914 2 жыл бұрын
Actually I saw this 1 yr ago and started preparing Neet💥 Now I got Medical Seat in Salem 😇❤️
@Ramyakrish03
@Ramyakrish03 2 жыл бұрын
Spr bro...way to go all the best
@nivedhanivi3813
@nivedhanivi3813 3 жыл бұрын
நான் இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன் 1to12 and college தமிழ் வழி கல்வி படிக்கிறேன் என்றேனும் ஒரு நாள் சாதித்தே தீருவேன் என் இலட்சியம் நன்றி சகோ
@user-wf5lk9xu4p
@user-wf5lk9xu4p 3 жыл бұрын
👌வாழ்த்துக்கள் சகோதரி
@LearnEnglishwithMohan2020
@LearnEnglishwithMohan2020 3 жыл бұрын
Hi Friends Please visit and share your suggestions
@Kottees_waran
@Kottees_waran 3 жыл бұрын
வாழ்த்துகள்
@manikandan-hz8yd
@manikandan-hz8yd 3 жыл бұрын
🤣🤣🤣
@krishnasomu239
@krishnasomu239 3 жыл бұрын
ஒருவரின் வெற்றிக்குப் பின்னால் ஆயிரம் வலி இருக்கும் என்பது உன்மைதான். மென்மேலும் சாதிக்க வேண்டும். வாழ்க வளமுடன். God Bless you.
@Ratheyankarnan14398
@Ratheyankarnan14398 3 жыл бұрын
இன்றிலிருந்து எனது பயணமும்.....👍🏻
@Yourbii1012
@Yourbii1012 3 жыл бұрын
Epdi pothu boss
@MuthuKumar-tk7fr
@MuthuKumar-tk7fr 2 жыл бұрын
Ipo enna achi bro
@mohanamohana4154
@mohanamohana4154 4 жыл бұрын
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் . Super Anna , extraordinary...
@vijayakumar-gw9fm
@vijayakumar-gw9fm 3 жыл бұрын
கடவுள் ஆசை எப்போதும் இருக்கட்டும் உங்களைப் போல எல்லோரும் வெற்றி பெறட்டும்
@vasanthn430
@vasanthn430 3 жыл бұрын
Part time work interested iruntha unga whatsapp number comments type pannunga Nan ungala contact pandran
@gayathrigayu4497
@gayathrigayu4497 3 жыл бұрын
இன்று தமிழ் வழியில் படித்த அனைவரது ‌நிலையும் இவ்வாறு தான் ‌உள்ளது.. எனினும் இந்த சகோதரரின் கதை மிகவும் ஊக்கம் அளிக்கிறது..🔥🔥
@gracerathinam6159
@gracerathinam6159 3 жыл бұрын
உழைப்புக்கு நிச்சயம் வெற்றி தருபவர் கடவுள்.அவர் என்றும் கைவிடமாட்டார்.வாழ்க்கை யில்இன்னும் உயர என்மனமார்ந்த நல்வாழ்த்துகள் மகனே.
@nuranura7806
@nuranura7806 3 жыл бұрын
எங்களால் ஒன்றும் முடியாது எம்மை படைத்த இறைவன் உலகில் எம்மை படைக்கும் முன் எல்லா வற்றையும் எழுதி விடுகிறான்
@ayyappanayyappan7256
@ayyappanayyappan7256 3 жыл бұрын
நமக்கு என்ன தேவையோ அதற்கான உழைப்பை கொடுத்தால் நிச்சயமாக வெற்றி பெறலாம், ஆனால் நம்மளிடம் முதலில் இருக்கும் ஆர்வம் முடிவு வரை இருப்பதில்லை.....
@duskynive9637
@duskynive9637 3 жыл бұрын
Sema but unmai
@ayyappanayyappan7256
@ayyappanayyappan7256 3 жыл бұрын
Mm
@CZCRuba
@CZCRuba 3 жыл бұрын
Illa illa kandippa kadaisee varai irukkum 👍
@ayyappanayyappan7256
@ayyappanayyappan7256 3 жыл бұрын
Mm
@vimalraj.v2369
@vimalraj.v2369 3 жыл бұрын
என்னுடைய நிலைமையும் இப்படி தான் நான் போரடுவேன் நான் ஜெயிக்க பிறந்தவன் I am IAS officer
@tgselva6290
@tgselva6290 3 жыл бұрын
Congratulations bro
@IBSURYAB
@IBSURYAB 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ
@AnbukumarU
@AnbukumarU 3 жыл бұрын
Congrats bro..
@rajagopalan3170
@rajagopalan3170 3 жыл бұрын
முயற்சி திருவினையாக்கும்.. மிக சிறந்த உதாரணம் பார்த்திபன். வாழ்த்துக்கள். நன்றி
@dindiguljayaseelan7799
@dindiguljayaseelan7799 2 жыл бұрын
பார்த்திபன் sir உடல் வலிமையை விட மனவலிமை தான் வேண்டும் என்று சாதித்த உங்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் #திண்டுக்கல் ஜெயசீலன்
@karunanithiv3557
@karunanithiv3557 4 жыл бұрын
சூப்பர் ங்க சார் இந்த கொரானா டைம்ல் இவர்களின் சாதனைகள் மனதுக்கு புது உத்வேகம் ஊட்டுவது உள்ளது நீங்கள் மேலும் பல சாதனைகள் புரிய மனமார வாழ்த்துக்களுடன் வாழ்கபல்லாண்டுகள் வாழ்கவளமுடன் சார்.
@thavamnayaki7438
@thavamnayaki7438 3 жыл бұрын
எல்லோரும் தான் பட்ட கஸ்டத்தை சொல்ல மாட்டாங் நீர் உண்மையை எடுத்து விளக்கி காட்டினீர் Great. Man வாழ்த்துகள் நீர் பட்ட கஸ்டத்திற்கு கடவுள் கருணை காட்டியுள்ளார்
@rajak2927
@rajak2927 3 жыл бұрын
My age 16 ungala maritha nanum en life la kasdapadura eppo nega sonnathu enakku life la na win pannuvanu confidence vanthuruchi thank you joshap talks
@mrfoundation7192
@mrfoundation7192 3 жыл бұрын
உங்களுடைய இந்த Motivation என் வாழ்கையில் பெரிய வெற்றியை அடைய செய்யப் போகின்றது... என் இலக்கை அடைந்த பிறகு மீண்டும் இதே Comment யில் சந்திக்கின்றேன்....
@IBSURYAB
@IBSURYAB 3 жыл бұрын
Anna இவ்வளவு நாள் எங்கிருந்தீங்க, எனது மகன் ஆராய்ச்சி படிப்பில் போக ஆசைபடுகிறான், வழிமுறை தெரியலை, நாங்களும் மிடில் க்ளாஸ் தான்,நாங்களும் படிப்பறிவு இல்லாத,பணம் இல்லாத நபர்கள், மகன் ஆசையை எப்படியாவது நிறைவேற்றுவேன், உங்களை பார்த்ததும் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. என் மகன் XII the படிக்கின்றான். அப்துல் கலாம் தெய்வத்தை தான் என் மகனும் அடிக்கடி சொல்வான் . மேலும் பல சாதனை படைக்க வாழ்த்துக்கள்
@mohanovea
@mohanovea 2 жыл бұрын
நல்ல உறை நல்ல எடுத்துகாட்டு நல்ல ஊக்குவிப்பு அருமையான எடுத்துக்காட்டு முன்னேறுவதற்க்கு மிகவும் அருமை ☺️👍
@natarajanvenkatesanandco7557
@natarajanvenkatesanandco7557 3 жыл бұрын
நான் சி.ஏ. (Chartered Accountant ) 2006ல் தேர்ச்சி பெற்றேன்👍.நானும் தமிழ் வழியில் +2 வரை படித்து, இளங்கலை வணிகவியல் (B.com) பட்டம் மட்டும் ஆங்கிலத்தில் நானே சுயமாக எழுதினேன்.👈இப்போதுவரை எங்கள் பள்ளியில் நான் மட்டுமே சி.ஏ.(CA) தேர்ச்சி பெற்றவன். மற்றவர்களை சி.ஏ ஆக்குவதற்கு உதவுகிறேன்.😌💐💐💐
@chailsahamedshahulhameed5571
@chailsahamedshahulhameed5571 3 жыл бұрын
வாழ்க்கையில் முன்னேறும் விடாமுயற்சியில் வைராக்கியம் சாதிப்போம் என்ற தன்னம்பிக்கை, எவரது வாழ்க்கையிலும் முன்னேறும் படிக்கட்டுகளாகும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து சாதனை படைத்துள்ள சகோதரரை வாழ்த்தியே மகிழ்வடைகின்றேன் .
@dharaniaruna5099
@dharaniaruna5099 3 жыл бұрын
Brother 1st time oru video pathu kannula thanni varudhu... 😭😭 U r great... God will bless u bro... 👍👍 Kandipa nanum try panuvan enoda future kaga ungaloda speech helpful ah iruku..
@mahaatchayasri1050
@mahaatchayasri1050 3 жыл бұрын
Congratulations Mr. Parthipan Sir great successfully story. I am also village women. I have dear in my eyes. 💐💐💐💐🙌🙌🙌🙌🌹🌹🌹🌹🌹🌹🌹Wish you wealth
@kumarchinnaiah862
@kumarchinnaiah862 Жыл бұрын
சகோ என் மனம் வலிக்கிறது அருமை அருமை வாழ்த்துக்கள் உங்களைப் போலவே நானும்....... ஆனால் கஷ்டத்தில் உங்களை விட அதிகம் சகோ
@keerthikamr9447
@keerthikamr9447 3 жыл бұрын
Chance ye ila bro.. Semma... 13 minits golden speech... You are my role model...
@seenuragavang360
@seenuragavang360 3 жыл бұрын
Really I can't Control my tears .. When was studying have a lot struggle in my .. that the time i give my breath for day night study ..And get a good marks too well ..But still a days i have not reach my aims ..Lot a lot of effect but that a time no one support me .. Now just working a accountant ..One matter tell you but you have not believe .When was studying 11 to college final year i am sleep only 5 hours .. More 4clock wake up and newspaper distribution work and back home at 7o clock ..and ready food for my family and get ready to bus time is 8.45 get the bus go to college ..6clock return my home ..then continue home clean cook work and study ..12vessels cleaning work then go to sleep ...day by work continue ..but still a days i have not improve my life ...Thanks for speech ... Note... Now just learning english ...So any mistake please tell me ...
@jehovahjireh8318
@jehovahjireh8318 3 жыл бұрын
Great bro
@seenuragavang360
@seenuragavang360 3 жыл бұрын
@@jehovahjireh8318 Thanks bro ...
@VISVO_T_SEKARAN
@VISVO_T_SEKARAN 3 жыл бұрын
நன்றி நண்பரே.. உழைக்கத் தெரிந்த, வெற்றி பெறத் தெரிந்த உஙகளுக்கு.. நன்றாக அழகாக எடுத்துச் சொல்லவும் முடிகிறது.. வாழ்த்துகள்.. இறைவனுக்கு நன்றி.
@sivasankar9123
@sivasankar9123 3 жыл бұрын
I am also tamil medium student upto 12 standard, sir .still Now I studying M.Sc chemistry. Your's motivation given some hope for me thank you sir
@kanakabai4624
@kanakabai4624 3 жыл бұрын
Good luck
@rajakumariparivallal7042
@rajakumariparivallal7042 2 жыл бұрын
Your motivation given some hope for others .
@keerhthianu725
@keerhthianu725 3 жыл бұрын
திறமையானவர்ககளுக்கு ஆர்வமானவர்களுக்கு களம் கிடைக்க வேண்டும் 😔❣️. என் எதிர்கால கனவுகளுடன் நான்
@jsmsabdul
@jsmsabdul 2 жыл бұрын
இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரு தேர்வில் தோற்று சோர்வுற்று இருந்தபோது உங்களுடைய பேச்சு எனக்கு ஊக்கமளித்தது நினைவு வருகிறது. நன்றி Parthiban Sir ஜோஷ் Talks❤
@successmedia7087
@successmedia7087 3 жыл бұрын
பார்த்திபன் தோழர் அவர்களே... தங்கள் வாழ்க்கை பாடம் மிகவும் ஊன்றுகோலாய் உள்ளது... நன்றிங்க.. வாழ்க வளமுடன் வளர்க பொலிவுடன்.. கவிஞர் s. வெற்றிவேல் திருப்பூர்
@VISVO_T_SEKARAN
@VISVO_T_SEKARAN 3 жыл бұрын
"Every one hour seeing the result" tearing screaming Parthiban. God bless you
@keerhthianu725
@keerhthianu725 3 жыл бұрын
Naan oru nall RJ aahi ippadi stage la speech pesanum. வாய்ப்புகளுக்காக காத்திருக்கின்றேன் திறமையுடன் நான் ❣️❤️
@govindharajang2027
@govindharajang2027 3 жыл бұрын
Really crying at last😭😀😀😀🔥🔥🔥🔥🔥🔥Vera level no words to explain your pain !!be happy forever bro all the best and congratulations !!🔥🔥🔥🙏🙏🙏🙏🙏
@JoshTalksTamil
@JoshTalksTamil 4 жыл бұрын
உங்கள் கதையும் இவரின் கதையைப் போலப் பலருக்கு உத்வேகமூட்டும் என்று நம்புகிறீர்களா? உங்கள் விவரம் மட்டும் கதையை speakers@joshtalks.com என்ற Email Id க்கு அனுப்புங்கள்.
@dharunya1
@dharunya1 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/n9d1dpqpvJydnHk.html
@balamurugana9903
@balamurugana9903 3 жыл бұрын
5
@saransaranya5472
@saransaranya5472 3 жыл бұрын
Avar sonna madhiri epdi translate panni english kathukuradhunnu yaravadhu explain panna mudiuma..
@__sankarapandian_23
@__sankarapandian_23 3 жыл бұрын
@@saransaranya5472 just google la english to tamil translation nu search panuga ungaluku hard theriyura ella words search panuga ivr solra mari tha nu padikiren one day aagu oru unit mudika
@saransaranya5472
@saransaranya5472 3 жыл бұрын
@@__sankarapandian_23 ipo nama pesa nenaikradha tamilla type panna adhukana crt eng sentence varuma?
@shanthi3152
@shanthi3152 3 жыл бұрын
Awesome. Hard effort never fails to pay back!
@malarnavin7982
@malarnavin7982 3 жыл бұрын
Big Salute Mr.Parthiban .. Really very inspired me and all level of students
@vknprintervknprinter3702
@vknprintervknprinter3702 3 жыл бұрын
கஷ்டப்பட்டவனுக்கு என்னிக்குமே பலன் உண்டு அதை உங்ளை பார்த்துதான் நாங்கள் தெரிஞ்சுக்கிட்டோம். மேலும் மேலும் முயற்சியை கைவிடாதீர்கள்
@amuthamary2544
@amuthamary2544 3 жыл бұрын
Well done Parthiban. You have achieved a great success. Your hard work didn’t go in vain. I’m happy for you child. God Bless You. Keep safe
@shanthiniclera2737
@shanthiniclera2737 3 жыл бұрын
வேதனைகள் மத்தியில் சாதனைகள் படைத்த தங்களது முயற்சிகளகளை நினைத்து பெருமையடைகின்றேன்......... மேலும் பல சாதனைகளுடன் வாழ்வில் முன்னேற எமக்காய் மரித்து உயிர்த்தெழுந்து உங்களை அதிகமாய் நேசிக்கும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.... சகோதரனே.......
@arummugamramanathan4724
@arummugamramanathan4724 3 жыл бұрын
Really touching brother.Hard work pays off.Where there is a will there is a way.Will power and determination works .God Blesses you for ever.
@imtrekker3294
@imtrekker3294 3 жыл бұрын
அண்ணா எனது வாழ்கையும் உங்களுது starting stage போலவே இருக்கு அண்ணா.....😭
@AjayUMA
@AjayUMA 3 жыл бұрын
I was stunned for your speech & your struggle brother..I'm inspired ,You was a Real Hero💯💯
@rishirishi2498
@rishirishi2498 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா உங்களுடைய விடாமுயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அண்ணா
@Aadhira-de1cm
@Aadhira-de1cm 3 жыл бұрын
Great brother..... Your the example for "Hardwork gives victory"
@AsraAsra-yn1cf
@AsraAsra-yn1cf 3 жыл бұрын
Namma hardwork senju namma dreams achieve pannumbodhu vara sandhosathukku edhume inai ilai...&parents happiness=heaven😓❤️
@minhamousdeen1124
@minhamousdeen1124 3 жыл бұрын
Really heart touching speech...God bless you Anna....கண்ணீரை வரவழைத்தது உங்கள் பேச்சு 😥Naanum valkaila சாதிப்பேன்...உங்களைப் போல.....👩‍⚕️.👩‍⚕️👩‍⚕️ I'm grade 10 student 🙂
@ARJUNKUMAR-um7cy
@ARJUNKUMAR-um7cy 3 жыл бұрын
நானும் கடின உழைப்பால் நல்ல நிலையை அடைந்தவர் தான்.ஆனால், இப்போது தான் புரிகிறது இன்னும் சற்று கூடுதல் உழைப்பை செலுத்தி இருந்தால் இப்போது உள்ள நிலையைவிட உயர்ந்து இருக்கும் என்று.வாழ்த்துக்கள் நண்பா...
@rajendranpanneerselvam322
@rajendranpanneerselvam322 3 жыл бұрын
Good !...Dear parthian,Thanavur. *I convey you my heartfelt congratulations to your great success and you should achieve like Abdulkalam in the future.*
@chitrakn7341
@chitrakn7341 3 жыл бұрын
Very inspiring... Motivational speech...really I shed tears...Congrats a lot Parthiban
@saraswathyrajasekaran5549
@saraswathyrajasekaran5549 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி.வாழ்க வளமுடன் . தாங்கள் வாழ்வில் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்
@sujathab8808
@sujathab8808 3 жыл бұрын
Hats off you bro.. tears were rolling down when you were sharing your success moment ..God Bless this tough guy
@dkalaiyarasi6459
@dkalaiyarasi6459 3 жыл бұрын
உங்களின் பேச்சு தன்னம்பிக்கையை தருகிறது. நன்றிகள் பல அண்ணா
@maayahmiyaah2256
@maayahmiyaah2256 3 жыл бұрын
Congratulations Anna..and GoodLuck for ur bright future forever 💙. ...Stay blessed ever ❤💚
@klakshma
@klakshma 3 жыл бұрын
Hats off!! Very inspiring!! I have already read this in quora in Oct 2017 for the question 'what something you have never shared this to anyone' and stored the link. The answer was was written in anonymous and I am sure this speaker has written it. Sadly, he has deleted the answer in Jan 2018 and happy to hear it now, that too in Tamil. Nandri.
@kanithrakitchen3221
@kanithrakitchen3221 3 жыл бұрын
Vera level nenga hatts off..you are a true example for "Hard work never never fails"
@venkatsastri.g2580
@venkatsastri.g2580 3 жыл бұрын
Brilliant. Parthiban sir 👏👏👏👏💐💐💐💐💐👌👍. Will power is jumping in my heart right now. Thank you
@amuthisai7717
@amuthisai7717 3 жыл бұрын
Congrats Parthibhan Sir. You are a good role model and inspiration to Rural Students. Definitely they will be motivated by your sensational speech. Hard work pays Success. By Renganayahi Teacher
@dhchanal3005
@dhchanal3005 3 жыл бұрын
No words to say, I was crying after hearing speech keep rocking bro
@kirubafromuk3433
@kirubafromuk3433 3 жыл бұрын
Awesome, அருமையான பதிவு, fully watched, Thanks for sharing
@VijayaLakshmi-xg1hc
@VijayaLakshmi-xg1hc 3 жыл бұрын
Hard work is rewared U worked hard and deserve it .Hats off to my son congrats
@subbulakshmi6624
@subbulakshmi6624 3 жыл бұрын
உங்களுடைய இந்த பேச்சு அரசுபள்ளியில் படிக்கும் மாணவர்களை சென்று அடைய வேண்டும். நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை நிறைய மாணவர்களுக்கு ஐஐடி பற்றியோ என்ஐஐடி தெரியவில்லை.அவர்களின் பெற்றோர்களுக்கும் இது பற்றிய தெரிதல் இல்லாததும் பெரும் குறைதான்.வாழ்க்கையை எதிர்காலத்தில் எப்படி வடிவமைக்க வேண்டும் என்ற கனவிற்கு கூட இன்றைய இளைய தலைமுறை சினிமாவில் வரும் கதாபாத்திரங்களை சார்ந்தே கனவு காண்கிறது. நிஜத்தில் உங்களைபோன்றவர்களின் வாழ்க்கை பின்னனி போராட்டம் இவை உங்களின் வார்த்தைகள் மூலம் கேட்கும் போது அவர்கள் போலியான கனவுலகை விட்டு வெளியே வர பெரிதும் உதவும்.நன்றி.வாழ்த்துகள்.
@marans22
@marans22 3 жыл бұрын
I could cry Amazing Congrats brother
@gayathrirajendran5974
@gayathrirajendran5974 3 жыл бұрын
Wonderful inspirational speech... Thank you for this motivation🙏
@geethz15
@geethz15 3 жыл бұрын
I dont understand onething...inthe videoku ethukku 486 unlike??😶 Oru tamil ponna ungalai ninaitu perumai padugiren anna❤love frm Malaysia💞💞🇲🇾
@indhu2224
@indhu2224 3 жыл бұрын
hii sister my name indhu
@jeraldak8740
@jeraldak8740 3 жыл бұрын
Vaazhga valamudan sir. Ungala mathiri kastta padura pillaikaluku padikka uthavunga. Thank you
@kuttiescreations8971
@kuttiescreations8971 3 жыл бұрын
Great brother!Tears in my eyes.
@gamingofsurvivor5971
@gamingofsurvivor5971 3 жыл бұрын
Last line is best slogan for everyone succeed in life.... Fight for your dream and your dreams will fight for you..
@soundaryas1462
@soundaryas1462 3 жыл бұрын
This is the best thing I heard today. Thanks for sharing your story, this gave me some hope.
@keerthisekar77
@keerthisekar77 3 жыл бұрын
அண்ணா நீங்கள் நிஜமான போர்வீரன்... எனக்கு புதிய நம்பிக்கை தந்தமைக்கு மிக்க நன்றி🙏
@ranjitsingh6856
@ranjitsingh6856 3 жыл бұрын
உங்கள் அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது..... நம்மைப் போன்ற பின்புலம் இல்லாத ஆனால் உயரவேண்டும் என்னும் விடாமுயற்சி உடைய இளைஞர்கள் இத்தகைய உயரங்களை அடைவது தமிழகத்தில் மட்டுமே அதிகம் சாத்தியம் என நம்புகிறேன். சமூக நீதி சீர்திருத்த திட்டங்களுக்கு தமிழகமே முன்னோடி
@UmaMaheswari-xb4ol
@UmaMaheswari-xb4ol 3 жыл бұрын
Awesome, goosebumse vandhruchu🔥🔥
@vennila.t1274
@vennila.t1274 3 жыл бұрын
Really heart touching speech...God bless you Anna ... truly inspiring!
@mathivananr8198
@mathivananr8198 3 жыл бұрын
அற்புதம் நிகழ்தப்பட்டுள்ளது. வாழ்க வளமுடன்.
@mubeenmohamed9108
@mubeenmohamed9108 3 жыл бұрын
Sir you are really great.. Muyarchi thiruvinaiyakum apdinu solra karuthuku neenga oru nalla utharanam sir.. All the best 👍💯
@saviguna4464
@saviguna4464 3 жыл бұрын
Super bro ...u r the real hero......Super star.....
@alphaxrd2853
@alphaxrd2853 3 жыл бұрын
Wow This is so inspiring🔥👌👏 Hats off to you brother!!
@kuttychellam7356
@kuttychellam7356 3 жыл бұрын
Super Bro neenga soldracha enakke romba feel aaittu bro God bless you neenga innum life long happy a irukkanum
@boojosissys5802
@boojosissys5802 3 жыл бұрын
Idhu keka romba happy ah iruku anna... neenga kashta pattadhuku ungaluku unmayanadhu kedachutu.. neraya beru pesumbodhu migaya solra mari irukum.. ana neenga ungaloda feeling ah dan share pandreenga idhula enaku sandhosham dan vandhuche thavara neenga migai ah solra mari oru vaati kuda thonala... neengalum periya example enaku nalaiku test idhu pathone mundhi na padicha mari padikanumnu thonudhu ivlo neram na padika mood illama motivation videos pathuturundan indha video motivate pannitu thankyou ungalodadhu share pannadhuku🙌 you are awesome🤙 if you sow your continuous interest with your whole heart and work towards it, you will reap success for sure disasters like flood and all won't pluck it from your life soil💯 ella field,ellame yean oru chinna velaila kuda apdi dan... relaxed and motivated ah iruku😌❤ thankyou🥰
@shalik6037
@shalik6037 3 жыл бұрын
Anna really impressed you Hardworking perfect example for you Brother today start fight my dream once again really impressed brother.............
@supiramaniansubash2992
@supiramaniansubash2992 3 жыл бұрын
You deserved it அண்ணா 👏👏👏......... all the best nna👍👍
@suriyakrishnanriya348
@suriyakrishnanriya348 3 жыл бұрын
Super good, very important................... successful motivation.......ithu nalla varalaaru padaikattum
@drvenkatasamyr9278
@drvenkatasamyr9278 3 жыл бұрын
உங்கள் பேச்சில் தன்னம்பிக்கை, உத்வேகம், உற்சாகம், பெற்றேன் சார்
@Rajkumar-el9yx
@Rajkumar-el9yx 3 жыл бұрын
Your story proves "Hard work never fails" bro keep going
@gunavenkat1890
@gunavenkat1890 2 жыл бұрын
Awesome.more touching.great.motivating.all the best.keep going
@venkatramanan3843
@venkatramanan3843 3 жыл бұрын
One of the best motivational speech.
@justinraj3494
@justinraj3494 3 жыл бұрын
When you conclude Your victory I feeled like iam succeed ..❤️❤️❤️🔥🔥 God bless you Anna..
@suganyak8509
@suganyak8509 3 жыл бұрын
Congratulations sir ,vidamuyarchi vettri tharum, keep on journey on your Profession with all God blessings sir
@j.deepikab.com2262
@j.deepikab.com2262 3 жыл бұрын
Tears my eyes 😭😭Super motivation anna tq so much
@emimam5441
@emimam5441 3 жыл бұрын
I couldn't able to control my tears 😭 excellent Anna
@augustinpackiam1976
@augustinpackiam1976 3 жыл бұрын
wonderful motivational speech.I salute your hardwork
@Soul_of_vb_08
@Soul_of_vb_08 3 жыл бұрын
திரு.பார்த்திபன் அண்ணா நான் உங்கள் வீட்டு பக்கத்து வீட்டு தர்ஷன் ராஜ் கணபதி நகர் தஞ்சாவூர் நீங்கள் இருந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டில்தான் இருந்தேன் உங்களுக்கு ஞாபகம் இருக்கா என்று தெரியவில்லை நீங்கள் பட்ட கஷ்டத்தை நான் நிறைய முறை பார்த்துள்ளேன் உங்களைப் போல் நாங்களும் இதுபோல் சாதிக்க நீங்கள் எங்களுக்காக உதவ வேண்டும் நன்றியுள்ள எஸ் தர்ஷன் ராஜ்
@saranyakrishnamoorthy9110
@saranyakrishnamoorthy9110 3 жыл бұрын
Bro !!!! Semma👌👌👌👌👌👌neenga Oru periya rolemodel erupinga !!! Well done👍👍👍all the best for ur future
@nageswariravi4383
@nageswariravi4383 3 жыл бұрын
👍👍👍👍👍
@nareshkumarpanjavarnam2954
@nareshkumarpanjavarnam2954 3 жыл бұрын
Great brother.. Stay blessed..god choosed you for that Job!!
@shakira6772
@shakira6772 3 жыл бұрын
Excellent
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 12 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
A Japanese Secret For Success | Tamil Motivation | Hisham.M
7:13
Hisham.M
Рет қаралды 1,9 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 12 МЛН