No video

வறுமையிலும் வென்ற மாணவி.. முத்தமிட்டு பொன்னாடை போர்த்திய ஆசிரியைகள்..!

  Рет қаралды 254,468

Polimer News

Polimer News

Күн бұрын

வறுமையிலும் வென்ற மாணவி.. டீச்சர் நான் School First வந்துட்டேன்.. காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய மாணவி.. முத்தமிட்டு பொன்னாடை போர்த்திய ஆசிரியைகள்..!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews #TamilNadu | #PublicExam | #ExamResult | #PublicExam | #12thExam | #10thExam
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 219
@harinicaft
@harinicaft 2 жыл бұрын
எப்ப பாத்தாலும் டாக்டர் படிக்கணும் சொல்லாமா law படிக்கனும் சொன்னது அருமை
@nageshnagesh6642
@nageshnagesh6642 2 жыл бұрын
Mm
@palraj5598
@palraj5598 2 жыл бұрын
உன்னைப் போல் நல்ல படிக்கும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@gs8087
@gs8087 2 жыл бұрын
கொடுத்த சம்பளத்திற்கு இந்த ஆசிரியர்கள் ஒழுங்கா வேலை பார்த்து இருப்பார்கள் போல
@sja505
@sja505 2 жыл бұрын
Unmai...velaiye ..paakatha teachers schools la erukanga ....theriuma..
@dinesharun6755
@dinesharun6755 2 жыл бұрын
@Gnanas Neenga intha video la vanthu intha comment pannunathu enaku antha alavuku pidikala brother.because teachers ah oru maathiriya yetho teachers la maximum ellarum vela paakama sambalam vaangitu porathu maathiri pesura maathiriye iruku bro.athuthaan apdi sonnen.onnum thappa nenaikathanga.
@aalishaaffrin1482
@aalishaaffrin1482 2 жыл бұрын
Crct bro ipa students alavuku teacher's um update ah irukanka then ipala students vida teachers ku presure kuda bro including govt schl teachers
@successlearningchannel1510
@successlearningchannel1510 2 жыл бұрын
👌
@zoyasara5408
@zoyasara5408 2 жыл бұрын
Ela teachers ore mathri ilanga.. Engloda 6th teachers elam kuda semayana teaches well explaination irkum avlo crystal clr cut ah classes irkum.. Paducha namaku nalathu padiklana pinadi kashtapadnum
@Aswin778
@Aswin778 2 жыл бұрын
வெற்றி பெற்ற மாணவருக்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 👍👌
@mylifemywish2.095
@mylifemywish2.095 2 жыл бұрын
😂😂
@kmtmusickarur5770
@kmtmusickarur5770 2 жыл бұрын
அனைத்து ஆசிரியர் முகத்தில் செழிப்பான மகிழ்ச்சி கல்விதான் உண்மையான சொத்து
@santhoshkannan7233
@santhoshkannan7233 2 жыл бұрын
தெளிவாக பேசும் மாணவி .வாழ்க்கையில் எல்லா வளமும் பெற வாழ்த்துக்கள்
@ellamavanseyal9047
@ellamavanseyal9047 2 жыл бұрын
💯💯💯
@jeevajee6862
@jeevajee6862 2 жыл бұрын
உங்கள் பேச்சு tnpsc தயார் ஆகி கொண்டு இருக்கும் எங்களுக்கும் உற்சாகம் கொடுக்கிறது மேலும் வளர என் வாழ்த்துகள்
@safanakitchen
@safanakitchen 2 жыл бұрын
மாஷா அல்லாஹ்... தமிழர்கள்... என்றும்... இப்படி வாழ வேண்டும்.... மாணவிக்கு வாழ்த்துக்கள்..... வெள்ளை மனம் கொண்ட ஆசிரியர்கள்... கண்ணுக்கு தாய் போன்று மகளை... அன்பு செலுத்தும் .தமிழ் மக்கள் வாழ்க....
@ellamavanseyal9047
@ellamavanseyal9047 2 жыл бұрын
படிப்புடன் தைரியமும் அதிகம் போல 🔥🔥🔥
@AbhiShek-ci1kv
@AbhiShek-ci1kv 2 жыл бұрын
சகோதரி ஆயிஷா சித்திக்கா பொது தேர்வில் வெற்றி பெற்றதுக்கு வாழ்த்துக்கள் மற்றும் உனக்கு எல்லாம் வல்ல அந்த இறைவனின் ஆசீர்வாதம் நன்றாக உன்னை வந்து சேரட்டும் மேலும் உன்னை வளர்த்த பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறாய் உன்னுடைய வலி நடத்திய ஆசிரியர்களுக்கும் நல்ல மாணவர்கள் என்ற பெயரை பெற்று தந்திருக்கிறாய் உன்னுடைய மேல் படிப்பிற்கும் கல்லூரி என்ற அழகான மற்றோரு பருவத்தை தொடங்க விருக்கிறாய் நீ மட்டும் அல்லாமல் உன்னோடு சேர்ந்து படித்து இந்த வருடம் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரியில் சேர்ந்து நன்றாக படித்து வருங்காலத்தில் ஒரு நல்ல வேலை வாய்ப்பில் அமர்ந்து இந்த சமுதாத்தில் எல்லாராலும் மதிக்க கூடிய நல்ல மனிதராக வர வேண்டும் இறைவனை பிராத்திக்கிறேன் 💙💙💙💥💥💥💥🔥🔥🔥🔥🔥💯💯💯
@manimozhinatarajan183
@manimozhinatarajan183 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மாணவர்களின் முன்னுதாரணம் அம்மா நீ வாழ்த்துக்கள் உங்கள் ஆசிரிய பெருந்தகைக்கும் .....✨💐
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 2 жыл бұрын
உனது வெற்றி நிச்சயம் சகோதரி நீதித்துறை உன்ன வரவேற்கும் வாழ்க வளமுடன் நலமுடன்
@godsson701
@godsson701 2 жыл бұрын
School H.M Range ல் தெளிவாக பேசும் மாணவி. இவர் கல்வி மூலம் வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைவார் என்பது நிச்சயம்.👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐
@tn3442
@tn3442 2 жыл бұрын
வேலையில்ல இஞ்சினியர் சார்பாக வாழ்த்துக்கள் 😀💐
@prapakaran2710
@prapakaran2710 2 жыл бұрын
Super pa
@Bondgv
@Bondgv 2 жыл бұрын
😂😂😂😂
@jptradersj2617
@jptradersj2617 2 жыл бұрын
அந்த மாணவியை விட இந்த ஆசிரியைகளே பாராட்டுக்கு உரியவர்கள்...... Jp
@kanagasabaikathirvelkanaga8211
@kanagasabaikathirvelkanaga8211 2 жыл бұрын
வாழ்த்துகள் செல்லம் ஆசிரிய பெருந்தகைகளுக்கு மனமார்ந்த நன்றிகள்
@ezhilmalini7903
@ezhilmalini7903 2 жыл бұрын
எவ்வளவு படித்தாலும் எந்த நிலைக்கு உயர்ந்தாலும் நேர்மையை தவறவிடக்கூடாது. வாழ்க வளமுடன்
@JayaLakshmi-ol2fo
@JayaLakshmi-ol2fo 2 жыл бұрын
ஆசிரியர்களுக்கு எவ்ளோ மகிழ்ச்சி...ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்டத் தாய்...வாழ்த்துக்கள்மா...மென்மேலும் வளர வாழ்த்துக்கள்👍👌
@Aswin778
@Aswin778 2 жыл бұрын
அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 👍👌💯
@shameembanu3323
@shameembanu3323 2 жыл бұрын
Super ma மாஷாஅல்லாஹ் அல்லாஹ் உனக்கு அருள் செய்வானாக ஆமீன்
@narayanasamyramamoorthi8311
@narayanasamyramamoorthi8311 2 жыл бұрын
நல்வாழ்த்துகள். மிக அருமை.
@vigneshwaran6348
@vigneshwaran6348 2 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே, மென் மேலும் வளரல வாழ்த்துக்கள் 👍
@kesavant9883
@kesavant9883 2 жыл бұрын
கவலை.படதாம்மா.இறைவன்.அஜ்மீர்.தர்காவில்..கடவுள்.துனை.புரிவார்.நீ.மேலும்படித்து.உன்முயற்சி.நிறைவேறும்.வாழ்த்துக்கள்
@selvarathnam8300
@selvarathnam8300 2 жыл бұрын
சிறப்பு மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🤝🤝👏👏👏👏💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
@gokilatheju5387
@gokilatheju5387 2 жыл бұрын
My friends 577 mark in bio group but no body considered him🙄
@mansoormohammed9113
@mansoormohammed9113 2 жыл бұрын
வாழ்த்துக்கள் இன்னும் பல வெற்றி பெற பிரார்த்திக்கிறேன்
@jmt8545
@jmt8545 2 жыл бұрын
Good Teacher Good student
@ajaymaths5451
@ajaymaths5451 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@littlebuses9555
@littlebuses9555 2 жыл бұрын
விரைவில் உங்கள் வீட்டிற்கு Behindwoods வரும்.. பின்னாடியே முதல்வர் வந்து ஷூட்டிங் நடத்துவார்.. வாழ்த்துக்கள்..
@AbhiShek-ci1kv
@AbhiShek-ci1kv 2 жыл бұрын
😂😂😂 yes bro Behindwoods parithabangal 🤣🤣💯
@ks-rz8no
@ks-rz8no 2 жыл бұрын
Kalattaa varum ,kakatam varum
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x 2 жыл бұрын
Top comment. Unmaiyileye neenga gnani, boss.
@sivakumar-xl2qo
@sivakumar-xl2qo 2 жыл бұрын
Very good teacher's.
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 2 жыл бұрын
இந்த ஆண்டு நிறைய மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளது போல் தெரிகிறது. தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மானவிகளுக்கும் வாழ்த்துக்கள். தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் அதிக முயற்சி எடுத்து தேர்ச்சி பெற வாழ்த்துக்கள். வெறும் மதிப்பெண்கள் மட்டும் இல்லாமல் உலக பொது அறிவு, சமுகம் சார்ந்த அறிவு, smartness intelligence( புத்திசாலித்தனம் ),நல்ல ஒழுக்கம் ஆகியவையும் முக்கியம்.
@carolinejohnson3064
@carolinejohnson3064 2 жыл бұрын
Super ma god bless you abundantly,my wishes to your teacher's ma
@messengerofgod6264
@messengerofgod6264 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐 சகோதரி
@sajidanawaz6437
@sajidanawaz6437 2 жыл бұрын
Hearty congrats dear..may God bless u lots n may u become a very successful ..lawyer who stands with truth
@radhikanatrajan5013
@radhikanatrajan5013 2 жыл бұрын
TV la nambala kaatuvnavnu neycahe mutham.tararanga pola.iurku 😁😁🤗
@jaffers.jaffer4628
@jaffers.jaffer4628 2 жыл бұрын
Masha Allah
@suriyac2871
@suriyac2871 2 жыл бұрын
Super da thangachi 💯nee life la eppothum happy a iruganum god bless you thangachi 💯😍
@massedit5271
@massedit5271 2 жыл бұрын
எனக்கு அதிக மதிப்பெண் எடுத்தவார்களை விட குறைவாக எடுத்தா மாணவர்கள் தான் பிடிக்கும் எனன்றால் அதிக மதிப்பெண் எடுத்தார்கள் மாணவர்கள் அன்னிய நாட்டிற்க்கு வேலை க்கு சென்று விடுவார்கள் குறைவாக எடுத்தா மாணவர்கள் நாம் நாட்டை பாது காத்துகெள்பாவர்கள்
@YouTube-jessiresh
@YouTube-jessiresh 2 жыл бұрын
Super.. Same
@massedit5271
@massedit5271 2 жыл бұрын
@@KZfaq-jessiresh thanks pro
@Lookinbeastintamil
@Lookinbeastintamil 2 жыл бұрын
🙄 😐😬😬😬
@massedit5271
@massedit5271 2 жыл бұрын
🤣🤣
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x 2 жыл бұрын
Semma
@selvakumar1287
@selvakumar1287 2 жыл бұрын
Super best wishes sister
@peacefullpraytowardsislam786
@peacefullpraytowardsislam786 2 жыл бұрын
Masha allah 🤲❤️😍
@rajakolkata3594
@rajakolkata3594 2 жыл бұрын
வாழ்த்துக்கள், பெரிய சகோதரி.
@piyyappan7544
@piyyappan7544 2 жыл бұрын
வாழ்த்துக்கள் பாப்பா
@sja505
@sja505 2 жыл бұрын
Government schoola....athan teachers romba happya erukanga...
@mallirajp7174
@mallirajp7174 2 жыл бұрын
Congrats God bless you 👍👌🌹
@shakeelabee4047
@shakeelabee4047 2 жыл бұрын
Congratulations.... 💐💐
@ziom.s8768
@ziom.s8768 2 жыл бұрын
Vallthukal
@mbose6769
@mbose6769 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி!
@abdularabia497
@abdularabia497 2 жыл бұрын
Masha Allah super 🤲
@nandhakumark3988
@nandhakumark3988 2 жыл бұрын
Congratulations dear sister!
@sagayaroopan3112
@sagayaroopan3112 2 жыл бұрын
congratulations and best wishes to the you ng aspirant
@jamalmuddassir9297
@jamalmuddassir9297 2 жыл бұрын
Masha allah,👍👍❤️
@sameemnisha7144
@sameemnisha7144 2 жыл бұрын
Congrats ayisha
@rocketsiva8425
@rocketsiva8425 2 жыл бұрын
Romba பெரிமையா இருக்கு
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 2 жыл бұрын
Masha allah
@MUTHUMUTHU-oe9dv
@MUTHUMUTHU-oe9dv 5 ай бұрын
வாழ்த்துக்கள் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪❣️💪💪💪💪
@kalaimanichandra5970
@kalaimanichandra5970 2 жыл бұрын
மனமாற எனது வாழ்த்துக்கள்.மேன்மேலும் கல்வி பலகற்று,வெற்றி பல பெற்றுசாதிக்க எனது வாழ்த்துக்கள்.!!
@Ekalai
@Ekalai 2 жыл бұрын
மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சி, பெருமகிழ்ச்சி!!!... 👍👍😊😊🙏🙏
@aravindhrasu876
@aravindhrasu876 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 👍👍
@gokilagokila7383
@gokilagokila7383 2 жыл бұрын
Congrats sis
@sabarisriram7416
@sabarisriram7416 2 жыл бұрын
congratulations akka
@lakshmanankumaran931
@lakshmanankumaran931 2 жыл бұрын
congragualations sister...🥀🥀
@thsmiyafthsmiyaf7873
@thsmiyafthsmiyaf7873 2 жыл бұрын
I am from malur very good dear Congratulations you reach your aim we will pray for god💐💐💐💐👌👌👌
@thsmiyafthsmiyaf7873
@thsmiyafthsmiyaf7873 2 жыл бұрын
💐💐💐💐👌👌👌
@hasn_123
@hasn_123 2 жыл бұрын
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வேலை இல்லா பட்டதாரிகள் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் நன்றி
@pandasfamily4527
@pandasfamily4527 2 жыл бұрын
Supper ma
@shyamsakthi8453
@shyamsakthi8453 2 жыл бұрын
All the best sis ❣️
@katharoli1111
@katharoli1111 2 жыл бұрын
Naan kuda 578 marku eaduthen enna yarum partalaye 1200 ku😦
@Jesus_Forever_143
@Jesus_Forever_143 2 жыл бұрын
Super 🤩💐💓
@mabiliaakul1314
@mabiliaakul1314 2 жыл бұрын
All teachers super ma, congratulations thangamma
@mylifejourneyisbeautiful5386
@mylifejourneyisbeautiful5386 2 жыл бұрын
😳
@csanthanraj4323
@csanthanraj4323 2 жыл бұрын
Super chellam God bless you
@vengatesvaran2720
@vengatesvaran2720 2 жыл бұрын
Semma speech Conform judge aguveenga
@happylifeeeee78
@happylifeeeee78 2 жыл бұрын
I'm 578 marks 😃.
@navinkumar.s2306
@navinkumar.s2306 2 жыл бұрын
Congratulations brother
@AbhiShek-ci1kv
@AbhiShek-ci1kv 2 жыл бұрын
@@navinkumar.s2306 avanga sister bro
@AbhiShek-ci1kv
@AbhiShek-ci1kv 2 жыл бұрын
Congratulations sister neenga tha vidiya vidiya padichu nalla genuine mark vangirkinga pola anyway all the best for your bright sister and start your college journey sis 🙏🏻💥💥💥💥🔥🔥🔥🔥🔥💯💯
@Sabeerhitman
@Sabeerhitman 2 жыл бұрын
Antha ponnu, accounts group law tha padikka mudiyum, dr. Eppadi padikka mudiyum bro🙂
@never_ever_give_up
@never_ever_give_up 2 жыл бұрын
My cousin daughter has got 590 no news about her why?
@asanasan7942
@asanasan7942 2 жыл бұрын
Congratulations ma super masha Allah jajakkallah hiren
@sanaskuttiesulagham514
@sanaskuttiesulagham514 2 жыл бұрын
Congrats dear.... U said a cent percent word.... Like and study.... This should be created by the teachers....
@alicemary6916
@alicemary6916 2 жыл бұрын
🥳Congratulations 🥳
@ashrafthazim4264
@ashrafthazim4264 2 жыл бұрын
Masha Allah...👍👏👏
@YouTube-jessiresh
@YouTube-jessiresh 2 жыл бұрын
Masha allah...
@mangaleshfromusa608
@mangaleshfromusa608 2 жыл бұрын
slice allah...🤣🤣🤣🤣
@2kgamerff741
@2kgamerff741 2 жыл бұрын
என்னுடைய மதிப்பெண் 535 ....
@thirupathikannant3532
@thirupathikannant3532 2 жыл бұрын
All the best for your confidence and preparation
@jaganvalparai
@jaganvalparai 2 жыл бұрын
Semma law choose pannirukinga na law padika asai patte but mudila
@nithiyananthams8931
@nithiyananthams8931 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 😊😊
@kaliguru1332
@kaliguru1332 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@arunaretna8686
@arunaretna8686 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🥰💐
@thenmozithenmozi7012
@thenmozithenmozi7012 2 жыл бұрын
Super da
@nagoorkani.
@nagoorkani. 2 жыл бұрын
Super 😍 Akka
@NANDHAKUMAR-ln2dv
@NANDHAKUMAR-ln2dv 2 жыл бұрын
All the best ma 😍
@alfaralfar6049
@alfaralfar6049 2 жыл бұрын
Maasha allah
@mkanimozhi3968
@mkanimozhi3968 2 жыл бұрын
Vaazhthukal thangachi gbu 😇😇🌹🥰
@momtodaysmenu1588
@momtodaysmenu1588 2 жыл бұрын
In sha Allah .. ur wish shld come true ..
@jaanuRehan21
@jaanuRehan21 2 жыл бұрын
Super ma thangachi
@vishalveramani3483
@vishalveramani3483 2 жыл бұрын
💐💐💐💐💐
@sekarmanjula817
@sekarmanjula817 2 жыл бұрын
Best wishes to you
@MAJASS3696
@MAJASS3696 2 жыл бұрын
Super
@deviseetha3852
@deviseetha3852 2 жыл бұрын
Congratulations ma
@hasinidevi5829
@hasinidevi5829 2 жыл бұрын
Super pappa
@user-ie3fp9ko9k
@user-ie3fp9ko9k 2 жыл бұрын
Law Great 👍 ma
@nageswarikm802
@nageswarikm802 2 жыл бұрын
Mutha malai poliranga super sweet
@soundharya8274
@soundharya8274 2 жыл бұрын
Ithae maathiri yella government school um develop aaganum apa tha parents nambi sepanga
@BILLIONAIRE-YOUTUBER-KING
@BILLIONAIRE-YOUTUBER-KING 2 жыл бұрын
Worst education system in india
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 51 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 53 МЛН
123 GO! Houseによる偽の舌ドッキリ 😂👅
00:20
123 GO! HOUSE Japanese
Рет қаралды 6 МЛН