வசதிக்கு மீறி குழந்தைக்கு செலவு செய்பவர்கள் "VS" இந்த மனநிலையை எதிர்ப்பவர்கள் ,VaaThamizhaVaa EPI -8

  Рет қаралды 605,859

Kalaignar TV

Kalaignar TV

Жыл бұрын

வசதிக்கு மீறி குழந்தைக்கு செலவு செய்பவர்கள் " VS " இந்த மனநிலையை எதிர்ப்பவர்கள் | வா தமிழா வா | Vaa Thamizha Vaa | FULL EPISODE - 08 | Karu Palaniappan
ஞாயிறு பகல் 12 மணிக்கு
உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
கரு பழனியப்பன் வழங்கும் 'வா தமிழா வா'
"தமிழ்நாட்டின் எண்ணக் குரல்கள் சமூகத்தையே மாற்றும் குரல்கள்"
"Vaa Thamizha Vaa," a popular show dedicated to promoting Tamil culture and language. Our program focuses on showcasing the vibrant traditions, art forms, and intellectual heritage of the Tamil community. "Hosted by Karu Palaniappan”
Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : kalaignartv...
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignartv.co.in

Пікірлер: 90
@user-tx5gf5fw5v
@user-tx5gf5fw5v Жыл бұрын
பிள்ளைகளை கஷ்டப்படுத்தாமல் வளர்க்க வேண்டுமே தவிர நமது கஷ்டம் தெரியாமல் வளர்க்க கூடாது💯
@dineshammu1139
@dineshammu1139 11 ай бұрын
Correct
@swarnalatha9520
@swarnalatha9520 11 ай бұрын
100% correct. I brought both my daughters that they are comfortable now.🙏🙏⚘⚘
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 7 ай бұрын
இப்படி செய்யுங்கள் அப்போது தான் நீங்கள் வயதான காலத்தில் நடு ரோட்டில் உட்கார்ந்து கொள்ள முடியும்.
@chandraloha4360
@chandraloha4360 Ай бұрын
😅😅😅⁸
@amuthasampath3923
@amuthasampath3923 Жыл бұрын
பெற்றோர்களே தயவு செய்து நமது கஷ்டத்தை தெரிந்து வளரும் குழந்தைகள் எதிர் காலத்தில் வெற்றி பெறுகிறார்கள்
@Jayanthi2614
@Jayanthi2614 Жыл бұрын
என் பொண்ணு தங்கம்... அவ ஒரு பொருள் கேட்டாலும் அது சரியானதா இல்லையானு நாங்க சொன்னா அடுத்த நிமிஷம் புரிந்து நட‌ந்து‌ப்பா....
@SaranyamaniMani-ee4kw
@SaranyamaniMani-ee4kw Жыл бұрын
Super sister
@SaranyamaniMani-ee4kw
@SaranyamaniMani-ee4kw Жыл бұрын
Yan ponnu 2 vayasu than ana nan solratha keppanga nan vena sonna keppanga❤
@Jayanthi2614
@Jayanthi2614 Жыл бұрын
@@SaranyamaniMani-ee4kw super sister ❤
@karthikaab4219
@karthikaab4219 11 ай бұрын
Ennoda ponnum appadithan
@femiapps2579
@femiapps2579 11 ай бұрын
My son also same like this
@Gandhimani-oq4my
@Gandhimani-oq4my 5 ай бұрын
ஏழ்மையில் வளர்ந்த பிள்ளைகள்தான் சாதனை செய்யுது.செல்லம்கொடுக்கும்பிள்ளைகள்ஒருபோதும்நல்லபழக்கவழக்கம்இருக்காது.
@rajeshkumar-vn8lo
@rajeshkumar-vn8lo Жыл бұрын
blue saree first row madam well set. very clear explanation and practical life style is best
@karunakarang5545
@karunakarang5545 11 ай бұрын
Yeah...
@shanthiasaithambishanthish2350
@shanthiasaithambishanthish2350 11 ай бұрын
Blue saree perfect speech
@victoriaantony6717
@victoriaantony6717 Жыл бұрын
Let the children learn to accept the life with it's ups and downs
@SS-xf6ho
@SS-xf6ho 11 ай бұрын
Balance is the art of living
@naughtynomana3577
@naughtynomana3577 Жыл бұрын
Meena vuku rombaa experience irukkaa ...😂😂 ippo tha 3years la oru baby ... adukulla judgement kaa
@twistedminds8336
@twistedminds8336 10 ай бұрын
This lady acting in serial and making money, this vlog that vlog, but they don't see TV...what a wonderful thought...ஊருல உள்ளவங்க டிவி பாத்து நாசமா போங்க... நாங்களும் எங்க பிள்ளைகளும் TV பாக்காம நல்லா காசு சம்பாதிச்சு jolly panvom...
@dharshisri9233
@dharshisri9233 4 ай бұрын
😂😂😂 exactly 💯 ​@@twistedminds8336
@sasis2892
@sasis2892 Жыл бұрын
Blue saree akka said every thing reasonable...3 vayasu kulandhai ke ellame puriyum
@valliyappanravivarman5300
@valliyappanravivarman5300 Жыл бұрын
அருமையான விவாதம் 💐🌺👌👍🙏
@ShanmugaPriyaPalanivel-ee8xy
@ShanmugaPriyaPalanivel-ee8xy 9 ай бұрын
Correct pa parents yen ipdi nu therila oru bike keela viluntha oodi poi thokki sari papanga namba keela viluntha yen viluntha nu adipanga😢
@ushatamilselvi1257
@ushatamilselvi1257 Жыл бұрын
Try to teach them yr income and expenditure.Don't spoil your children.Yr expenditure must be within yr income
@dinakarankrishnamoorthy304
@dinakarankrishnamoorthy304 11 ай бұрын
Pulligala kastam therinthu valkanum
@lakshumanansanthilakshu766
@lakshumanansanthilakshu766 2 ай бұрын
Blue saree amma Awesome speech🤝
@vanianand6429
@vanianand6429 11 ай бұрын
Blue saree lady 👍
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 11 ай бұрын
Actually en kolanthai enakku periya gift....na enna vaangi kudukurano atha thaan vaangipaan
@meshuprabha2088
@meshuprabha2088 11 ай бұрын
Well said Doctor❤
@dhanaschannel
@dhanaschannel 11 ай бұрын
Kulanthaigalukku nama kastam kandippa solli valkkanum
@MARYmary-dz4vb
@MARYmary-dz4vb Ай бұрын
பபொருள் வாங்கிக்கொடுப்பதில் தவறில்லை. நல்ல குணம் பண்புகளுடன் வளர்ப்பது நல்லது
@manopriyac649
@manopriyac649 Жыл бұрын
Both the special guests are misleading....very bad choice of cheif guests....
@sharmilamushtq7371
@sharmilamushtq7371 Жыл бұрын
இது எதுவும் நடைமுறைக்கு ஒத்து வறாத விவாதம் நடுத்தற வர்கத்தினருக்கு ஏற்றது இல்லை
@user-sz6su6qn7n
@user-sz6su6qn7n Жыл бұрын
Zeetamilla itunthu kalangar vanthuddar
@pramilasanjeevkumar8302
@pramilasanjeevkumar8302 Жыл бұрын
First guest yaru pakkam pesrangana teriyale
@maheshwarirajsaker3516
@maheshwarirajsaker3516 11 ай бұрын
Super madam
@elegantefashionista3583
@elegantefashionista3583 Жыл бұрын
Kulanda ku mudhala adu tevaia anda age ku avangalala handle pana mudiuma? Adu evlo naal use panvanga elam yosichu dan oru porul vanganum. Kandipa romba naal use panvanga na vangi kudukuradu thappu ila. Ade madri savings soli kudunga
@sashikalanateshan2860
@sashikalanateshan2860 11 ай бұрын
If the childhood is not happy that would lead to depression in the adolescence age....but you can counsel the child without being harsh to them ...buy atleast minimum needs of the child....don't be so rude to the children.....nowadays we have hardly one child if we don't live for them it's so waste.. of giving birth to them ....
@gowrisabareesan2482
@gowrisabareesan2482 9 ай бұрын
As a parents never said always no but sometimes the children should know about no that's why we said no 3/10 time that's it.
@ShanmugaPriyaPalanivel-ee8xy
@ShanmugaPriyaPalanivel-ee8xy 9 ай бұрын
Enga appa epocum ipdi dhan enga vetla chinna vayasula irundhu oru bommai koda vangi tharala sapadu koda apdi dhan oru parotta keta koda one month agum 😢
@rajapurushothaman7718
@rajapurushothaman7718 5 ай бұрын
Kundrathur la enna Montessori irukku
@Snuv-kk1ip
@Snuv-kk1ip Жыл бұрын
Hemaaa akka😍😍😍
@Siva-op1bx
@Siva-op1bx Жыл бұрын
Udumban full movie upload please......
@Ashuma1
@Ashuma1 Жыл бұрын
Blue saree lady spoke that kids will have to adjust to her lifestyle. How abt she understanding the kids natural behavior as it's nt under their control as their brains are still growing
@humaithshaarifkhan1698
@humaithshaarifkhan1698 Жыл бұрын
Naan oru aanpillaikku amma enda pullaikku ippo vayathu 4 en kanavar maranikkum pothu enda pullaikku vayathu 2 appa illatha pulla enkirathala pulla aasa pattathu ellame vaangi kodukkuran but athu thappu pulla da ethir kaalatha paathikkum , nammada kastam theriyama poidum, tholvi ematram ethaiyum etru kolla maattanga
@vinothini8921
@vinothini8921 5 ай бұрын
childhood la ellam kidachurum but after reality of life la asa pattathu kidaklana antha failures a thankika mudiyathu So childhood la antha age ku avangaluku enna thevaiyoo atha seinga alavuku meeri ellam senju ningalae unga child a keduthurathinga
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 Жыл бұрын
எங்க. அக்காவுக்குஓரேபையன். பிளஸ்டூபடிக்கம்பொழுதுரேஸ்பைக்கேட்டான்வாங்கிகொடுத்தார்கள். ஆறுமாசத்தில்பைக்நெறுங்கிஇருக்கிறது. பையன்இல்லை.(விபத்து) நெறுங்கிபோய்விட்டோம்
@Jayanthi2614
@Jayanthi2614 Жыл бұрын
இதை புரிந்து கொண்டு பிள்ளைகளை வளர்க்க வேண்டும்....
@kavithan9772
@kavithan9772 4 ай бұрын
Kidachavodaney kidaithal athukku value irukkathu...........
@Archana8319
@Archana8319 Жыл бұрын
Consumption of things will never give real happiness
@dhanaschannel
@dhanaschannel 11 ай бұрын
My daughter 2years baby veedu fulla kiriki vaikum, nanga vidruvom, ana enga mamanar, mamiyar ooruku varum pothellam ippadi kirukkaratha eppadi paint adikkarthunu, thittuvanga
@asiafarook526
@asiafarook526 11 ай бұрын
Ippad ketta udanae vaangi kudutha pillainga thaan valarntha piragu oru porul kidaikkalana romba violent ah behave pannuthunha...
@naliniprakash7921
@naliniprakash7921 11 ай бұрын
நானும் செல்லமா தான் வளர்ந்தேன் புகுந்த வீட்டில் சீரலியிறேன்.தாய் வீடு தான் எப்பவும் சொர்க்கம்
@priyalovelycollection
@priyalovelycollection 11 ай бұрын
😢😢😢
@karthikeyan1855
@karthikeyan1855 11 ай бұрын
I miss you amma
@jeyapriya9115
@jeyapriya9115 5 ай бұрын
நான் marriage kku munnaal kasta padama iruthen ippo romba kasta padren
@rajvarsha8248
@rajvarsha8248 11 ай бұрын
Epo tha theriuthu en pillaiglal future la appa ammva kanduga matathunu blue saree mam correct ah soluranga
@bha3299
@bha3299 10 ай бұрын
Kolupedudha kaludhaiga
@dhanyamahedhanyamahe5402
@dhanyamahedhanyamahe5402 Жыл бұрын
Ellam k but 9yrs baby ku Thani room theva iillla
@SelvambalR-di7ol
@SelvambalR-di7ol 5 ай бұрын
கஷ்டத்தை உணர்த்தாமல் வளர்த்தீர்கள் என்றால் பின்னடி நீங்கள் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டியது உங்களைப் போல் நானும் வாங்கி கொடுத்து வளர்த்தேன் கடைசி வரைக்கும் பணத்தோட அருமையும் அதோட வேல்யூ சன்னம் என்னவென்று தெரியாமலே போய்விட்டது என்என் பிள்ளைக்கு படிப்பு கூட அவ்வளவு கஷ்டப்பட்டு நான் படிக்க வைத்தேன் ஆனால்அதற்கெல்லாம் ஒரு மரியாதையும் கிடைக்காமலே போய்விட்டது என் வாழ்க்கையில் இப்பொழுது நான் மிகவும் வருத்த படுகின்றேன் என்னுடைய தாய் தகப்பன் என்னை நல்லா வளத்திற்காக என்று இப்பொழுது எனக்கு
@NoorVlogs1
@NoorVlogs1 Жыл бұрын
Pani puri cancer varum
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 11 ай бұрын
Ithunha ellam pullainga aasaiku vaangala....ithunga peruma pesa panninthunga
@kanimozhivedhamoorthi4608
@kanimozhivedhamoorthi4608 11 ай бұрын
Ennoda paiyanukku எங்க kashtam therium so avanum ethuvum keka mattan avanoda age 7
@owais1stsyedahamedkirmani479
@owais1stsyedahamedkirmani479 11 ай бұрын
23:00 irritating lady ......... Not accept her mistake
@AbiKumar-bc2fm
@AbiKumar-bc2fm 10 ай бұрын
என்னமா குமரல் குமரல் உயிர வாங்குர
@shanmugamshamverygood106
@shanmugamshamverygood106 7 ай бұрын
நீங்கள் செய்யும் தவறு வளர வளர தெரியும்
@coupongal9781
@coupongal9781 Жыл бұрын
Good for nothing judges
@geethageethakutty2782
@geethageethakutty2782 9 ай бұрын
🚢🚢🚢🚢 kepan vangi kudunga... Flight ✈️kepan vangi kudunga
@RIO-ee9vs
@RIO-ee9vs 9 ай бұрын
என் பிள்ளை சாப்பிட எதாவது கேட்டால் கூட ஒரு மாதம் கழித்து தான் வாங்கி கொடுப்பேன் 😅
@swarnalatha9520
@swarnalatha9520 9 ай бұрын
For food there should not be any restriction. We should provide good food when the children need them. Understand your child's mind.🙏🙏⚘
@helendali4666
@helendali4666 Ай бұрын
Yes … சாப்பிட எது கேட்டாலும் வாங்கிக்கொடுங்க…fast food வேணும்ணா…restrictions வைக்கலாம்…மற்றபடி…இவுங்களாம் சொந்தமா சூனியம் வைச்சுக்கிறது போல பண்ணாதீங்க…அதுவும் பிடிவாதம் பிடிச்சா கொடுக்கவேக்கூடாது…அதே போல நாம கோபமா இருந்தா பிள்ளைங்களை அடிக்கக் கூடாது…அவுங்க தவறு பண்ணிணாதான் அடிக்கனும்….
@raghulsrhv915
@raghulsrhv915 Жыл бұрын
porikki paya!
@guhantechnoblade2511
@guhantechnoblade2511 Жыл бұрын
Guest வர இந்த ஹேமா என்ன thakuthi இருக்கு. இவள அவங்க அம்மா கிட்ட விட்டு valarkkura. இவ பிள்ளைய.
@SsS-iz4cc
@SsS-iz4cc 11 ай бұрын
Piragu working women ena panuvanga idiot
@tpflora1452
@tpflora1452 11 ай бұрын
Athu avuga mamiyar veedu avugalam oonnathan erukaga
@sivamani6277
@sivamani6277 11 ай бұрын
பொய்யா போசறாங்க
@mahalakshmi106
@mahalakshmi106 Жыл бұрын
Blue saree perfect speech
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 30 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,8 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 12 МЛН
Neeya Naana Full Episode 496
1:06:10
Vijay Television
Рет қаралды 1,1 МЛН
Neeya Naana | நீயா நானா 06/08/14
1:29:24
Vijay Television
Рет қаралды 3 МЛН
Стюардесса спасла пассажирку😳
1:00
Kinooff
Рет қаралды 1,6 МЛН
Когда ты младший в семье
1:00
Ерболат Жанабылов
Рет қаралды 4 МЛН
ЖЕСТКИЙ ШАПАЛАК👋
0:33
RFC Fighting Championship
Рет қаралды 245 М.
Невероятный челлендж
0:51
TanobobaShorts
Рет қаралды 2,6 МЛН
Smart Sigma Kid #funny #sigma #memes
0:26
CRAZY GREAPA
Рет қаралды 8 МЛН
Parkour failed !
0:12
Mash_Edits
Рет қаралды 10 МЛН