No video

வைஷ்ணவோதேவி நாணயம் லட்சங்களில் விலையா? Vaishnavo devi coin | 5 rupees | 10 Rupees | coin sales

  Рет қаралды 1,680,365

PAYITRU Padaippagam

PAYITRU Padaippagam

Күн бұрын

Пікірлер: 1 300
@PAYITRUPadaippagam
@PAYITRUPadaippagam 3 жыл бұрын
காணொலியில் முழு விவரங்கள் உள்ளன. அவற்றைப் பார்த்துவிட்டு, பின்பு சந்தேகம் இருந்தால் மட்டும் கமெண்ட் செய்யவும்.
@Karthick374
@Karthick374 3 жыл бұрын
brother i need your mail id niraiya old coin irukku enkitta
@mmmmmm814
@mmmmmm814 3 жыл бұрын
Bro உங்க age என்ன????🤔🤔🤔
@sumathirs1258
@sumathirs1258 3 жыл бұрын
Bro ur mail id
@iam_spidy
@iam_spidy 3 жыл бұрын
Brother enkita 1889 50 paise jawaharlal Nehru coin irukku athu rare coina
@mmmmmm814
@mmmmmm814 3 жыл бұрын
@@iam_spidy அந்த காலத்துல நேரு முதலில் அரசியலில் இருந்தாரா????🤔🤔😆😆
@thahirabanubanu9516
@thahirabanubanu9516 3 жыл бұрын
ரொம்ப நன்றிங்க எங்ககிட்டேயிம் இந்த காயின் இருக்கு எங்க வீட்லேயும் இது மாதிரி பேசிட்டுஇருந்ததோம் நீங்க சொன்னதும்தான் எங்களுக்கு புரியுது நன்றிங்க
@thahirabanubanu9516
@thahirabanubanu9516 3 жыл бұрын
உங்க போன் நம்பர் குடுங்க
@valentinakova4153
@valentinakova4153 2 жыл бұрын
இது ஒரு நல்ல செய்தி.. நன்றி ஐயா... வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@jagadheesanps6403
@jagadheesanps6403 2 жыл бұрын
அழகிய தெய்வீக ஹம்சம் கொண்ட நாணயம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் ரசித்து சேர்த்து வைத்துள்ளேன் பணத்திற்கு கேட்டால் தர மாட்டேன்
@velayuthamsaravanakudam2914
@velayuthamsaravanakudam2914 Жыл бұрын
வாழ்த்துக்கள் மன்னர் மன்னன், உண்மையான பதிவு வாழ்த்துக்கள். தங்களின் சிறப்பான படைப்புகள் இதில் எந்தவித மான மாற்று கருத்தோ, உண்மைக்கு புறம்பான கருத்தோ இல்லை, நன்றி
@iniyavanviswanathan6865
@iniyavanviswanathan6865 Жыл бұрын
தெளிவான விளக்கம் மிக்க நன்றி சகோதரா...
@o.m.m.o.m.m.6146
@o.m.m.o.m.m.6146 2 жыл бұрын
ஓம் நமச்சிவாயா அருமையான காணொளி பதிவு மிகவும் நன்றி நண்பரே
@Keerthifamilys2.o
@Keerthifamilys2.o 2 жыл бұрын
நீங்கள் சொன்ன இந்தச் செய்தி மிகவும் அருமையாக இருந்தது இதுபோன்று வைஷ்ணவி தேவியின் ஐந்து ரூபாய் நாணயம் என்னிடம் 6 நாணயம் உள்ளது
@vespalove7199
@vespalove7199 3 жыл бұрын
எங்க கிட்ட இந்த நாணையம் இருக்கு 😊
@djbala2822
@djbala2822 2 жыл бұрын
Ennitaium athai coin irukku bro
@seljacob5781
@seljacob5781 3 жыл бұрын
பொது நல நோக்கத்துடன் வெளிவந்த தங்களின் பதிவுக்கு நன்றி🙏💕. இந்த நூற்றாண்டிலும் மக்கள் பகுத்தறிவு இல்லாமல் இருப்பது மிகவும் சங்கடத்துக்குறியது. தமிழ் வாழ்க🎨🎭🙋
@erusamsilva
@erusamsilva 3 жыл бұрын
நல்ல ஒரு தெளிவான விளக்கம் தோழர். மிக்க நன்றி
@elangodhandapani7385
@elangodhandapani7385 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.நன்றி.
@sr.dr.selestin3231
@sr.dr.selestin3231 3 жыл бұрын
நன்றி தம்பி 👍👍👍👍👍👍ஆசை அறிவை கெடுக்கும்
@user-jt5ir2bs4b
@user-jt5ir2bs4b 3 жыл бұрын
தங்களின் தன்நலமில்லா உள்ளத்திறகு மிக்க நன்றி
@rajarpjl5618
@rajarpjl5618 3 жыл бұрын
@sureshkumar.csuresh6532
@sureshkumar.csuresh6532 4 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா . நல்ல தெளிவான விளக்கத்துடன் எடுத்து சொன்னதற்கு மிக்க நன்றி 🙏
@mohanelumalai8824
@mohanelumalai8824 3 жыл бұрын
உங்களின்உதவிக்குநன்றி
@kumariiob136
@kumariiob136 2 жыл бұрын
மிக்க நன்றி. இது போன்ற விழிப்புணர்வு பதிவுகள் இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு தேவை. இந்த செய்தி எனக்கு இன்று தான் உங்கள் video பார்த்த பிறகு தெரிய வந்தது. ஆனால் ஒரு பூஜையில் குங்குமத்துடன் சேர்த்து கொடுக்கப்பட்டதால் நானும் ஒன்று வைத்துள்ளேன்.
@gsivakumar99
@gsivakumar99 2 жыл бұрын
மிக அருமையான விளக்கம். நன்றி
@arjunpilane3006
@arjunpilane3006 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே
@user-xp7ng3ox1x
@user-xp7ng3ox1x 3 жыл бұрын
Polimer க்கு சரியான செருப்படி குடுத்துருக்கிங்க ஐயா சிறப்பு 👍🙏
@sureshpr.k121
@sureshpr.k121 3 жыл бұрын
😂😂😂😂😂
@saranyashanmugavel3458
@saranyashanmugavel3458 3 жыл бұрын
.அருமையான பதிவு. தெளிவான விளக்கம்.
@parjith6425
@parjith6425 3 жыл бұрын
எங்க அம்மா வைஷ்ணவி தேவி ❤️❤️❤️❤️
@tn55tamil57
@tn55tamil57 3 жыл бұрын
தெளிவான பதிவிற்கு நன்றி.
@vallalfoods9244
@vallalfoods9244 Жыл бұрын
Nantri anna ungal tharamana thagavalukku
@padmavathiduraivelu6102
@padmavathiduraivelu6102 3 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@prabhus6681
@prabhus6681 3 жыл бұрын
என்னிடம் இந்த நாணயம் இருக்கிறது பாலிமர்ல கொடுத்து பணம் வாங்கி கொடுங்க நண்பா
@Nanda27j
@Nanda27j 3 жыл бұрын
Haha 😂
@selvaselva8179
@selvaselva8179 3 жыл бұрын
😂😂😂😂😂
@merlin4317
@merlin4317 2 жыл бұрын
என் கிட்ட 5 இருக்கு
@tamilmadhu6507
@tamilmadhu6507 2 жыл бұрын
I have one
@kaverianand2364
@kaverianand2364 2 жыл бұрын
I have 3
@sivalingam6070
@sivalingam6070 2 жыл бұрын
அருமை தம்பி , அருமையான விளக்கம் , !
@venkivenki5407
@venkivenki5407 2 жыл бұрын
இதே போல நிறைய நாணயங்கள் தெய்வங்கள் அச்சிட்டு வரணும்
@senthilmurugan3086
@senthilmurugan3086 3 жыл бұрын
மிக பயனுள்ள தகவல் 👌😀👌
@user-on6py7vw4v
@user-on6py7vw4v Жыл бұрын
நல்ல மனசு ஒரு மனிதன் ஒரு கடவுள்
@ramyanarayanan5102
@ramyanarayanan5102 3 жыл бұрын
என் கிட்ட ஒரு காயின் இருக்கு.கோடி ருபாய் கொடுத்தாலும் தரமாட்டேன்.எனது துன்ப காலத்தில் இறைவனை வேண்டி அழுதபோது கிடைத்தது.அதே போல் ஒரு பைசாவும் கிடைத்தது.
@varshiga3288
@varshiga3288 2 жыл бұрын
ennidam 6 irukku nanum kudukka matten
@krishvlog1657
@krishvlog1657 3 жыл бұрын
ஹலோ‌ ப்ரோ என்னிடம் இந்த காயின்கள் இருக்கிறது மற்றும் தலைவர்கள் முகம் பொறித்த காயின்கள் இருக்கிறது...
@m.pavithra6061
@m.pavithra6061 Ай бұрын
பத்து ரூபாய் வைஷ்ணவி தேவி நாணயங்கள் என்னிடம் 5 இருக்கிறது ❤️ பத்து ரூபாய் அம்பேத்கர் ஒரு ரூபாய் அம்பேத்கர் என்னிடம் இருக்கிறது.! அறிஞர் அண்ணா.. அன்னை தெரசா 100 வருடம் பழமையானது.! சைட் அல்போன்சா.. ஜெகத் குரு ஸ்ரீ நாராயண குரு தேவ்.. குடியரசு தினம்.. சுபாஷ் சந்திரபோஸ் ஏர்போர்ட் போன்ற பல நாணயங்கள் இருக்கிறது ❤️ ஆஸ்திரேலியா எலிசபெத் டாலர் 100 வருடம் பழமையானது..அரபு எமிரேட்ஸ் சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளின் நாணயங்கள் இருக்கிறது ❤️
@rkjayakrishnan3997
@rkjayakrishnan3997 3 жыл бұрын
Vaarthaigal koora niraiya irrukku sagodhara. samma ya neer. yenna oru explanation, gethu, speech delivery. especially sukran example lovely
@user-ny1cf3hz9e
@user-ny1cf3hz9e 3 жыл бұрын
நல்ல புரிந்தது அண்ணா ❤️
@iamkprs4930
@iamkprs4930 3 жыл бұрын
Clearly explained. Many thanks for posting this video Mannar Mannan. You are just awesome.
@selvak7012
@selvak7012 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@veeramania3480
@veeramania3480 2 жыл бұрын
@@selvak7012 (●´⌓`●)(●´⌓`●)(●´⌓`●)
@dummyat1317
@dummyat1317 Жыл бұрын
அறிவின்...திரட்சி..அனுபவ..படைப்ப..நன்றி.. .DrNanda
@balasubramaniam3036
@balasubramaniam3036 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@hariharan3867
@hariharan3867 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பா
@gramesh4981
@gramesh4981 3 жыл бұрын
நல்ல தகவல். உங்களுடைய தொலைபேசி எண் இருந்தால் பதிவிடவும்
@raagumegan
@raagumegan 2 жыл бұрын
தம்பீ............. என்னிடம் கூட 2 அய்ந்து ரூபாய் நோட்டுக்கள் இருக்கின்றன . இது நல்ல விலைக்கு போகும் என இணையத்தில் பார்த்தேன் .ஆனால் நீங்கள் சொல்வதை கேட்டப்பிறகு இது உண்மையாக இருக்குமோ என சந்தேகமாக இருக்கிறது .
@kumaravelkumar4650
@kumaravelkumar4650 2 жыл бұрын
தம்பி நீ சொல்வதே சரி 1/2/3/5/10/25/50/ பைசா காசூகள் உள்ளன இவைகளை எங்கே விற்ப்பது அல்லது வேறு வகையில் காசு பண்ணுவது எப்படி சொல்லுங்களேன்
@user-pj3mg5cb6g
@user-pj3mg5cb6g 2 жыл бұрын
அருமையான பதிவு 👍
@balajiramasamy8316
@balajiramasamy8316 2 жыл бұрын
Thank you for your valuable information 🙏😊
@meenakshimeenakshiravikuma4182
@meenakshimeenakshiravikuma4182 2 жыл бұрын
Seruppadi than nejamave superb anna theliva sonniga
@m.pavithra6061
@m.pavithra6061 10 ай бұрын
என்னிடம் பழைய அறிய வகை நாணயங்கள் இருக்கிறது.! இந்திய நாணயங்கள் ஒரு ரூபாய் அம்பேத்கர்..5 ரூபாய் மதர் தெரேசா... ஜெகத் குரு ஸ்ரீ நாராயண குரு தேவ்... அறிஞர் அண்ணா.. சைட் அல்போன்சா.. மற்றும் 10 ரூபாய் அம்பேத்கர் வைஷ்ணவி தேவி...இது இல்லாமல் ஆஸ்திரேலியா எலிசபெத் டாலர் 100 வருடம் பழமையானது.. சிங்கப்பூர் தாய்லாந்து அரபு எமிரேட்ஸ் போன்ற நாணயங்களும் இருக்கிறது.! நான் இருக்கும் இடம் சென்னை (இந்திய பழைய நாணயங்கள் 25 பைசா 50 பைசாவும் இருக்கிறது ❤️)
@darshukutty3080
@darshukutty3080 3 жыл бұрын
Thanks bro for the detailed explanation... From past two days I am trying to sell this coin after hearing the polimer news. This news channel is world worst Tamil news channel.. now I understood..
@ShivaKumar-li7pr
@ShivaKumar-li7pr 3 жыл бұрын
🤣🤣🤣
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 3 жыл бұрын
மிக அருமையான பயனுள்ள காணொளி மிக்க நன்றி. உங்களுடைய பணத்தின் பயணம் நூல் எங்கு கிடைக்கும் எப்படி கிடைக்கும் அதை அனுப்ப முடியுமா? தொலைபேசி எண் கிடைக்குமா ?
@elangodhandapani7385
@elangodhandapani7385 Жыл бұрын
நல்ல விளக்கம்.
@actorvasanth3328
@actorvasanth3328 Жыл бұрын
என் இடத்தில் இந்த நாணயம் இருக்கிறது
@vpp3522
@vpp3522 3 жыл бұрын
அண்ணா உங்களை தொடர்புகொள்ள உங்கள் தொலைப்பேசி எண் தாருங்கள் அண்ணா,🙏🙏🙏🙏
@sridhanshka7127
@sridhanshka7127 2 жыл бұрын
Anna ungalai fon nampar
@logeshg3009
@logeshg3009 2 жыл бұрын
போன் நம்பர்
@sudamohandas3387
@sudamohandas3387 2 жыл бұрын
Brother you’re really amazing, thanks for the very very important information 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-rb5ib6pk2f
@user-rb5ib6pk2f 2 ай бұрын
உங்களுடைய அறிவுரை நன்றாக உள்ளது
@dhanraj951
@dhanraj951 3 жыл бұрын
எங்களை விழிப்படைய வைத்ததற்கு மிகவும் நன்றி.
@vasu999thota8
@vasu999thota8 3 жыл бұрын
Thanks for your kind information and explaintion. 🙏🙏🙏🙏
@muthuc6669
@muthuc6669 3 жыл бұрын
இது போன்ற செய்திகளெல்லாம் அவசர செய்திகள் அல்ல ஆகவே சற்று காலம் எடுத்து உண்மை தன்மை அறிந்து செய்திகளை வெளியிட வேண்டும். செய்தி நிறுவனங்களுக்கே சரியான செய்திகள் சொல்ல வேண்டிய நிலை இருக்கிறது.
@mkcreationefx5519
@mkcreationefx5519 2 жыл бұрын
பாளையம் எங்கிட்டயும் இருக்குது எப்படி உங்களிடம் தருவது
@kavithaanbu7873
@kavithaanbu7873 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் நன்றி
@rajivghandhi9511
@rajivghandhi9511 3 жыл бұрын
மன்னர் மன்னா. என்னிடம்பழைய 500.100.50, 20.10.2.1.தால் உள்ளது. 1.2.பெரிய 5ரூபாய் பெரிய coin.50ps 25ps காயின் உள்ளது விற்க வழி இருக்கா? 786-10 ரூபாய்யும்தாலும். வைசுனுதேவி 5.10. காயின் உள்ளது. Vdo தர தயார்
@ParamasivamK-q9p
@ParamasivamK-q9p 7 күн бұрын
@sundarpp3717
@sundarpp3717 3 жыл бұрын
Sir your are really doing a good job and helping people who are getting cheated.
@vvinssaiars2178
@vvinssaiars2178 3 жыл бұрын
சரியான தகவல்
@ganesanm4608
@ganesanm4608 Жыл бұрын
நல்ல தகவல் நன்றி
@siva2076
@siva2076 3 жыл бұрын
குறைந்த அளவில் அச்சடிக்கப்பட்ட காயின் போடுங்க ???
@umamaheswari7538
@umamaheswari7538 3 жыл бұрын
Super Anna fantasitic message 👌👍👏🙏
@ganeshanramaswamy5697
@ganeshanramaswamy5697 3 жыл бұрын
நன்றி நண்பரே இந்த நாணயம் எண்ணிடம் 5ரூபாய் 6, 10, ரூபாய் நாணயம் 1ம் உள்ளது . உங்கள் தெளிவான விளக்கம். நன்றி நண்பரே
@monishamonisha2474
@monishamonisha2474 2 жыл бұрын
Very good advice bro I'm also having this coin
@swaminathanvenket
@swaminathanvenket 3 жыл бұрын
Honest presentation Very good.
@karankaran7426
@karankaran7426 2 жыл бұрын
நல்ல தெளிவான தகவல்கள் நன்றி.நண்பா
@ganeshm9879
@ganeshm9879 2 жыл бұрын
very good words NALLA SONNIEEERKAL AYYYA ETUTAN UNMAI
@user-ur5ew5qw9w
@user-ur5ew5qw9w 4 ай бұрын
ரொம்ப நன்றி நண்பா
@akaashcollections5344
@akaashcollections5344 2 жыл бұрын
Very good explanation Anna and very clean and clear thank you so much brother 🙏
@KalaiVani-yh6ee
@KalaiVani-yh6ee 2 жыл бұрын
Very useful tips sir thanku
@user-ys2pe9sh5p
@user-ys2pe9sh5p 7 ай бұрын
Thank you Brother for the Information
@m.rajendran2542
@m.rajendran2542 2 жыл бұрын
நன்றி.நண்பா.
@lokeshkannan3755
@lokeshkannan3755 3 жыл бұрын
Athe news video la dan nan kaluvi kaluvi voothi erupan bro antha echa media va... Comments la parunga... I got knowledge about this after seeing your video only.. thanks for the video for creating awareness among public..❤️🙏
@Mithunkumar-mo4qi
@Mithunkumar-mo4qi 3 жыл бұрын
Hello, Brother Very Good informations.. Thankyou...🙏
@murugesant3433
@murugesant3433 3 жыл бұрын
Super message thanks 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@arunkumarsekar244
@arunkumarsekar244 2 жыл бұрын
நன்றி நேரம் வீணாகி விட்டது 🙏
@somukumar5256
@somukumar5256 3 жыл бұрын
Valuable information bro 👍👍👍👍👍
@siva2888
@siva2888 3 жыл бұрын
Super sir. Very useful tips 😘😘😘
@saravanaravichandran2466
@saravanaravichandran2466 2 жыл бұрын
Yes yengitayum iruku intha kasu
@sivansubramani1455
@sivansubramani1455 3 жыл бұрын
Thank you for the information sir God bless you
@selvagowri4918
@selvagowri4918 3 жыл бұрын
Well bro Thankyou for real information
@MK-ys4iu
@MK-ys4iu Жыл бұрын
எங்கிட்ட இந்த நாணையம் அதிகமா இருக்கு🙏🙏🙏
@chintuwinneram9292
@chintuwinneram9292 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க தம்பி
@arulcharles4697
@arulcharles4697 3 жыл бұрын
Thankyou for youur details.
@kosalairajan5470
@kosalairajan5470 3 жыл бұрын
நன்றி அண்ணா
@naveennaveen-dx8tr
@naveennaveen-dx8tr 2 жыл бұрын
😭Gஜடஃ
@basskkarbooskundayithode5289
@basskkarbooskundayithode5289 Жыл бұрын
நன்றி நண்பரே.... உங்கள் கருத்து. நன்று. நன்றி நண்பரே
@sradha9760
@sradha9760 3 жыл бұрын
தெரிந்து கொண்டதற்க்குநன்றிநன்பா
@lakshmi.nlakshmi.n3866
@lakshmi.nlakshmi.n3866 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அண்ணா
@mmmmmm814
@mmmmmm814 3 жыл бұрын
👉👉நாணயங்களின் மதிப்பு பற்றியும், அதன் உண்மை தன்மை பற்றியும் பல்வேறு யூடியூப் சேனலில் பேசுகின்றன.. ஆனால் எனக்கு அந்த யூடியூப் சேனல்களை பார்க்க பிடிக்கவில்லை.. எனக்கு உங்க சனல் பார்க்க தான் பிடிக்கிறது.. நீங்கள் தான் உண்மையைப் பேசுகிறது போல எனக்கு தெரிகிறது👍👍🔥🔥👍👍😘😘
@yugarakshinir1142
@yugarakshinir1142 3 жыл бұрын
Yes I too have same opinion
@ananthandhangam3823
@ananthandhangam3823 6 ай бұрын
அருமை யான பதிவு ஐயா செ ஆனந்தன்
@dhinakaran8679
@dhinakaran8679 3 жыл бұрын
மாலை வணக்கம் உங்கள் தகவலுக்கு நன்றி தம்பி
@deepakannan7255
@deepakannan7255 3 жыл бұрын
தாங்களை தொடர்பு கொள்ள வேண்டும் தாங்கள் நம்பர் தர முடியுமா
@hafa2011
@hafa2011 3 жыл бұрын
Very good analysis and advise
@SasiKumar-vw2oz
@SasiKumar-vw2oz Жыл бұрын
Anna this coin yeah kita iruku
@maralimurali6111
@maralimurali6111 2 жыл бұрын
வேலூர் மாவட்டம் பத்ரா கணேசன் பத்து ரூபாய் காயின்ஸ் இருக்குது சார்
@bowjiyaar9326
@bowjiyaar9326 3 жыл бұрын
உன்மையசொன்னிங்நல்லது
@kanagavelsaraswathik2643
@kanagavelsaraswathik2643 2 жыл бұрын
நற்பவி நற்பவி நற்பவி நல்லது பவிக்கட்டும் நற்பவி நாம் தமிழர்
@stellamary1398
@stellamary1398 2 жыл бұрын
Thank u sir very useful Post
@suganthisuganthi4829
@suganthisuganthi4829 Жыл бұрын
Anna arumaiyana pathivu vera level
@ramashankaris708
@ramashankaris708 2 жыл бұрын
Semma brilliant sir neenga
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 42 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 5 МЛН
Disinflation Signals | Bloomberg Surveillance | August 14, 2024
2:40:11
Bloomberg Television
Рет қаралды 6 М.
PPI Relief | Bloomberg Surveillance | August 13, 2024
2:56:02
Bloomberg Television
Рет қаралды 8 М.
Big Eco Week Primer  | Bloomberg Surveillance | August 12, 2024
2:26:24
Bloomberg Television
Рет қаралды 4,9 М.
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 42 МЛН