வைரலாகும் வாலிபரின் செயல் மெரினா பீச்சில் இளம் பெண்ணிற்கு நேர்ந்த சம்பவம்

  Рет қаралды 293,591

Social Trend

Social Trend

4 күн бұрын

USA man surprised after hear that Girl selling bhel puri in chennai marina beach studying bcom in college
Credits :
fb.watch/s_fL6r2-Ap/

Пікірлер: 184
@arulkumarsp4000
@arulkumarsp4000 2 күн бұрын
பேசியது ஆங்கிலத்தில் என்றாலும் அண்ணன் - தங்கச்சி என்று அன்பு பேசி ஆங்கிலத்தை அண்ணன் என்று சொல்லி விருந்தினரைப் பெருமைப் படுத்திய எங்கள் தமிழ் அன்னை. . .!
@chakkarapanichakkarapani24
@chakkarapanichakkarapani24 2 күн бұрын
நம் நாட்டில் தான் மதிக்க தெரியவில்லை இவருக்கு மாறியதை நல்ல முறையில் தெரிவித்தார் வாழ்த்துக்கள்
@gopiv608
@gopiv608 2 күн бұрын
இதுபோல உள்ள ஒரு சிலரால் நம் நாட்டிற்கு பெருமை.🎉🎉🎉🎉....
@mohammadhamzah4397
@mohammadhamzah4397 2 күн бұрын
மொழி கடந்த அன்பு இது தான் தமிழ் நாட்டின் பண்பு இரு நாட்டு நல்ல மனிதர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
@kalaranivasanthi4006
@kalaranivasanthi4006 2 күн бұрын
மனித நேயம் இன்னும் உள்ளது வெளிநாட்டு சகோதரர் பண்பு மெய் சிலிர்க்க வைக்கிறது வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@srskannan2379
@srskannan2379 2 күн бұрын
டேய் டேய் டேய் பேசத்தெரியாதவங்க பேசும்போது போது கூட என் தமிழ் ரெம்ப அழகாக இருக்கிறது டா
@venkateshchittybabu5225
@venkateshchittybabu5225 2 күн бұрын
She talks boldly, hats off to her
@kasimusman
@kasimusman 2 күн бұрын
எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் நமது பிள்ளைகளை படிக்க வைத்து விடுவார்கள். நமது தமிழ் நாடு அரசாங்கமும் எல்லா வகையிலும் உதவி செய்யும்.
@VinithaVinithavini-gl8bl
@VinithaVinithavini-gl8bl Күн бұрын
True this inga iruppa parents And government education romba sariya seiranga
@gowrishankarmano2202
@gowrishankarmano2202 Күн бұрын
கள்ள சாராயம் ஜவ்பர் சாதிக் போதை இதுதான் அரசு
@RahimRahim-fg8jh
@RahimRahim-fg8jh 2 күн бұрын
அவருடைய நிறம் எப்படியோ அதே போல் அவருடைய மனசு. அவரும் வெள்ள. அவர் மனசும்.வெள்ள.❤❤❤
@yuvaraj343
@yuvaraj343 2 күн бұрын
Nirathirkum manasukum enna samantham
@user-wc8lf1li2z
@user-wc8lf1li2z 2 күн бұрын
​@@yuvaraj343நிறம் போலனு எடுத்துக்காட்டாக சொன்னார் இதக்கூட புரிந்து கொள்ளாத தத்திஆ😂😂
@RahimRahim-fg8jh
@RahimRahim-fg8jh 2 күн бұрын
@@user-wc8lf1li2z சூப்பர் நண்பரே. வாழ்த்துக்கள். ❤❤❤
@vinnarasuanbutamil4159
@vinnarasuanbutamil4159 2 күн бұрын
விட்டா வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் என்று சொல்லுவீங்க போல 😂
@kalaivanikaruppiah8779
@kalaivanikaruppiah8779 2 күн бұрын
அருமை.சகோதரிக்கு வாழ்த்துக்கள்.....
@AmeerAmeer-of8el
@AmeerAmeer-of8el 2 күн бұрын
மனிதாபிமானம் உயிரோடுதான் உள்ளது நன்றாக படிக்கவும் மகளே!
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 2 күн бұрын
So nice to see this girl communicating in English 😅😅😅❤❤❤❤hats off dear girl ❤❤❤❤
@rajbaskar4914
@rajbaskar4914 2 күн бұрын
இதுதான் தங்க தமிழ்நாடு
@joyfulhome9085
@joyfulhome9085 2 күн бұрын
நம்ம பிரதமர் ஹிந்தியில் பேசணும் இந்தி முக்கியம்னு சொல்லினு இருக்காரு வெளிநாட்டுக்காரர் இங்க வந்து தமிழ்ல கத்துக்கிட்டு பேசுறாரு என்ன ஒரு அழகு தமிழ்க்கான பெருமை இது தான் 😊
@RaviJagathisan
@RaviJagathisan 2 күн бұрын
இனி. மேல். உங்கள். பெயர். தங்கச்சி. அன்பு. தங்கச்சிக்கும். வெளிநாட்டு. அண்ணனுக்கும். எங்கள். குடும்பத்தாரின். சார்பாக. வாழ்த்துக்கள். திருப்பூர். உங்கள். மேஜிக். டாடி. ரவி. 😂😂😂😂😂😂😂
@mithusings4750
@mithusings4750 2 күн бұрын
கடைசியாக கூறிய நன்றி அண்ணா - நன்றி தங்கச்சி ❤❤❤❤❤ என் மனதில் நிற்கிறது .. .
@KingofEverythingYoungPsySoul
@KingofEverythingYoungPsySoul 2 күн бұрын
Such a nice soul he is, such a nice daughter & mother, kind hearted people! 👍🏻
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 2 күн бұрын
Americans always keep humanity.
@JagadeesanJagan-tl8ng
@JagadeesanJagan-tl8ng 2 күн бұрын
என் இதயத்தை கவர்ந்த காணொலி ❤❤❤
@visvanathang5031
@visvanathang5031 2 күн бұрын
Our lovely bro American brother , lord bless you and your family, Iam and my Tamil people thank for you.
@mdavas11
@mdavas11 2 күн бұрын
After watching you and Max all these years, been floored with your ease at speaking urdu, hindi and now you've earned my respect , after hearing you try Tamil..... That too so beautifully.... You rock, Chris. God bless and stay safe. Greetings from Chennai.
@mohanasdishessketches2953
@mohanasdishessketches2953 2 күн бұрын
Super Thagachi 👍
@johnabraham1126
@johnabraham1126 2 күн бұрын
நன்றி தங்கச்சி
@chandravijayakumar4599
@chandravijayakumar4599 Күн бұрын
Good luck thangachi. Hats off to your boldness, hard work,helping mom while studying . God bless
@user-wc8lf1li2z
@user-wc8lf1li2z 2 күн бұрын
She is cute in everything ❤❤
@hhh334
@hhh334 2 күн бұрын
❤super very good 🤝🙏🇮🇳🤲👍
@vengadessanvega3872
@vengadessanvega3872 2 күн бұрын
So nice 🎉🎉🎉🎉Sissy....hats off to u.....keep rocking like this....
@chandrankgf
@chandrankgf Күн бұрын
அருமை தங்கச்சி வாழ்த்துக்கள்
@VenuGopal-ft8zk
@VenuGopal-ft8zk Күн бұрын
நாமளும் அவர்களுக்கு.. குறைந்தவர் இல்லை..! ஜஸ்ட் புரிதல்.. மட்டுமே..! லைக்..!
@devisenthil1974
@devisenthil1974 2 күн бұрын
Wow beautiful relationship 👌👌
@blasubramaianvijyaragavan6528
@blasubramaianvijyaragavan6528 2 күн бұрын
அருமை பேச்சு
@Reng454
@Reng454 Күн бұрын
தலைவா சூப்பர் ♥️♥️♥️♥️
@malinikugan6076
@malinikugan6076 2 күн бұрын
Love from MALAYSIA 🙂🙏🙏❤️💝
@mprmani1
@mprmani1 2 күн бұрын
We are very kind and hardworking people ❤❤❤
@nasarkmkkottur1965
@nasarkmkkottur1965 2 күн бұрын
இவர்களே நம்நாட்டின் நம்பிக்கை நடசத்திரங்கள்
@sredharane
@sredharane 13 сағат бұрын
Super Thangam ,வாழிய வளமுடன்
@parthasarathyep5644
@parthasarathyep5644 Күн бұрын
Very good. Kudos to both the girl and that foreigner.
@krishnamoorthi6611
@krishnamoorthi6611 15 сағат бұрын
Every one is kind hearted inside. Unsecured feelings and greediness makes the every human to act rude to others. These Unsecured and Greediness is the route cause for all problems among all people in and around countries. Happy to see this video.
@mathuramm1257
@mathuramm1257 2 күн бұрын
Very good super congratulations to you. You are doing wonderful work to help for your family members day today expenses. Even though you are a graduate you are doing this work With out any shame. Other girls are also come forward to do any work according to your will and pleasure to support your family members. God will bless you and your family members.
@BhaskaranGiyer
@BhaskaranGiyer Күн бұрын
Super vaazthukkal
@user-dc7mk4pv7z
@user-dc7mk4pv7z 2 күн бұрын
Super ❤❤❤
@ishfaqmalahir
@ishfaqmalahir 2 күн бұрын
Respect from 🇱🇰
@karthikeshu2154
@karthikeshu2154 2 күн бұрын
Innaiku na partha video en manadhai kavarndha video idhu dhan..foreigner bro n thangachi bonding ❤❤❤
@gurusrinath1280
@gurusrinath1280 Күн бұрын
Nice தங்கச்சி ❤
@enapanrathumithanakatinana865
@enapanrathumithanakatinana865 2 күн бұрын
Super ❤
@pugalsankar1995
@pugalsankar1995 Күн бұрын
God bless you !🙏
@sugumarrishi4495
@sugumarrishi4495 2 күн бұрын
Valthukkal thangachchi padithukone thaai, thanthaiku uthavum gunam nallathu ❤❤❤❤❤
@sagayaraj2019
@sagayaraj2019 2 күн бұрын
Super bro 👍👍👍👍👍👍👍
@subbukutty5241
@subbukutty5241 Күн бұрын
Super Sir ji
@kailashjain1465
@kailashjain1465 2 күн бұрын
Super
@tamilnationtamilmani574
@tamilnationtamilmani574 2 күн бұрын
Ok நமக்கு பாடம் வழிகாட்டி நாம் அனைவரும் ஓரளவு தன்னிரைவு பெற்றவர்கள் சிறு சறு தொகையை அன்பளிப்பாக கொடுத்தால் பல்லாயிரம் பிள்ளைகள் பலன் பெறும் படிப்பு மட்டும் அல்ல சிறு தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். நன்றி
@ibrahimcalanderlebbe1373
@ibrahimcalanderlebbe1373 2 күн бұрын
God bless you dear sister.
@tganesh1984
@tganesh1984 Күн бұрын
Super thangachi😢
@srikumaranumanji2072
@srikumaranumanji2072 Күн бұрын
Touching hard work reach goal
@jsvinuramram8138
@jsvinuramram8138 2 күн бұрын
நல்ல பதிவு.👍 Divine stores ladies collections channel 🙏
@arikarin8280
@arikarin8280 2 күн бұрын
அருமை
@chandru.r7628
@chandru.r7628 2 күн бұрын
Parkavey romba Azhaga irundhadhu😊😊😊
@manimusic2388
@manimusic2388 2 күн бұрын
Good man❤
@saishyam4711
@saishyam4711 2 күн бұрын
Nice ❤
@harishahimas6217
@harishahimas6217 2 күн бұрын
God bless them.
@1serpentina
@1serpentina 2 күн бұрын
Glad to see our TN girl replying in english. They made us all study atleast graduate. Same stall in delhi, i had to find hindi words for 12pm, 40rs and even soap. Even simple words they didn't know. Even in tamil, we use soap, wats its tamil name?
@MurthiTh-yr1iz
@MurthiTh-yr1iz 2 күн бұрын
Thangachi nice
@engineeringprocurementcont6473
@engineeringprocurementcont6473 19 сағат бұрын
Good papa
@balasubramanianKasi-th6jp
@balasubramanianKasi-th6jp Күн бұрын
So good
@deeksha6663
@deeksha6663 2 күн бұрын
Nice video
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i Күн бұрын
வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
@Mathewsilver-du3cb
@Mathewsilver-du3cb 2 күн бұрын
god bless
@sarabala63
@sarabala63 2 күн бұрын
❤❤
@blackheart2196
@blackheart2196 2 күн бұрын
@TAMILANDARBARFAM5655
@TAMILANDARBARFAM5655 2 күн бұрын
❤❤❤❤❤❤❤
@vjdanceworkz2828
@vjdanceworkz2828 Күн бұрын
This is called Tamil Nadu...👏👏👏
@Leodas420
@Leodas420 Күн бұрын
Thumbnail 😮 video 😍
@palsonjoseph7007
@palsonjoseph7007 2 күн бұрын
❤❤❤
@karnanytcodm2715
@karnanytcodm2715 Күн бұрын
He is Chris. Vlogger very kind person
@vankatmuthu5981
@vankatmuthu5981 2 күн бұрын
👏👏👏👏
@kumarkumar4210
@kumarkumar4210 2 күн бұрын
Super super
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 2 күн бұрын
❤❤❤❤❤
@gvbalajee
@gvbalajee 2 күн бұрын
Whats big deal good education is must for all
@venkatramankrishnamoorthy5941
@venkatramankrishnamoorthy5941 Күн бұрын
Nice
@shajahansyed4569
@shajahansyed4569 2 күн бұрын
❤❤❤🎉🎉🎉 Tamil Nadu 🥰🤩
@thanagapandianp2726
@thanagapandianp2726 2 күн бұрын
Good vellaikkaaran
@Suresh-je7ms
@Suresh-je7ms 2 күн бұрын
🙏🙏
@vijisarangapani4621
@vijisarangapani4621 Күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PrakashPrakash-bu4kk
@PrakashPrakash-bu4kk Күн бұрын
🎉❤
@vigneshwaran1575
@vigneshwaran1575 23 сағат бұрын
Video normal ahh thaa irukku ..anaa unga thumbnail video ve vera maari kattuthu so thumbnail entha maari use pannathinga
@aeroprakash87
@aeroprakash87 2 күн бұрын
I like that guy. 👍🏻
@felixjude-yp2px
@felixjude-yp2px 2 күн бұрын
THIS IS TAMIL NADU-THANKS STALIN-
@user-im3yl4jd4y
@user-im3yl4jd4y 2 күн бұрын
என்னவோ தெரியல. என் கண்களில் கண்ணீர் ததும்பியது.
@pkt6046
@pkt6046 2 күн бұрын
👌👍🤝🇮🇳
@kamachitipsremedies6890
@kamachitipsremedies6890 2 күн бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉👏👏👏👏👏
@samperiannan306
@samperiannan306 2 күн бұрын
Tamil keep our head high. Education our life.
@cbek7767
@cbek7767 2 күн бұрын
Hard working women make their kids study... govt does not do anything... boss
@kotteeswaranmassmageshwar7625
@kotteeswaranmassmageshwar7625 Күн бұрын
நல்லது ஒரு பெண் நினைத்தால் தன் குடும்பத்தை உயர்ந்த நிலையில் கொண்டுவருவார்கள் நல்லது வணக்கம்
@PrakashR-yl3ko
@PrakashR-yl3ko 2 күн бұрын
❤❤❤🎉
@venkatesankrishnamoorthy3911
@venkatesankrishnamoorthy3911 2 күн бұрын
Welcome usa
@rajhdstatus163
@rajhdstatus163 2 күн бұрын
ஒவ்வொரு நாட்டில் சில மனிதர்களால் மனித நேயம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது USA ❤
@ramakrishnan5057
@ramakrishnan5057 Күн бұрын
அருமையாணதாய்
@run_to_ride6921
@run_to_ride6921 2 күн бұрын
👌💪🇮🇳🧑‍💻
@kalavathidurairaj5787
@kalavathidurairaj5787 10 сағат бұрын
Literate state is our T.N. proud
@user-qe6fn7lc8t
@user-qe6fn7lc8t 2 күн бұрын
🎉
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 3,9 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 76 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 84 МЛН
[MADURAI THIEFERS] [#கோரிப்பாளையம்]
7:36
NAME புடிக்கல || NEEYA NAANA FULL EPISODE || TROLL VIDEO
10:01
KOP - Konjam Overathan Poromo
Рет қаралды 108 М.
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 3,9 МЛН