No video

வைரமுத்துவின் கதை | Vairamuthu Story | Poet | Lyricist | கதைகளின் கதை

  Рет қаралды 141,296

News7 Tamil

News7 Tamil

6 жыл бұрын

வைரமுத்துவின் கதை | Vairamuthu Story | Poet | Lyricist | கதைகளின் கதை
Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 98
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 2 жыл бұрын
கவிப்பேரரசு வைரமுத்து போல் இனிமையான பாடல் வரிகள் ஏறாலும் தரமுடியாது
@arivazhaganr9947
@arivazhaganr9947 Жыл бұрын
Yes correct
@guruprasath5785
@guruprasath5785 5 жыл бұрын
வைரமுத்து நம் தமிழ் சமூகத்தில் பிறந்தார் என்பது தமிழக மக்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வரம்..
@user-cz7ds8jz5s
@user-cz7ds8jz5s 4 жыл бұрын
சுடும் வரை நெருப்பு சுற்றும் வரை பூமி போராடும் வரை மனிதன் நீ மனிதன்..... எனக்கு மிகவும் பிடித்த கவிதை
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 2 жыл бұрын
தமிழ் சினிமா இருக்கும் வரை இவர் புகழ் அழியாது கவிப்பேரரசு வைரமுத்து
@ashokans4999
@ashokans4999 3 жыл бұрын
அய்யா வைரமுத்து அவர்களே உங்களால் நம் தாய்த்தமிழுக்கு பெருமை...
@NATRAJ2004
@NATRAJ2004 3 жыл бұрын
💎வைரமுத்து 💎❤️ அய்யா ❤️
@user-tt6gg6ki1z
@user-tt6gg6ki1z 5 жыл бұрын
கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய இனிய பாடல்கள் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் இல்லங்கள் தோறும் ஒலித்து கொண்டேயிருக்கும்.
@KaviSaranTechh
@KaviSaranTechh 3 жыл бұрын
தமிழார்வமும் கவியார்வமும் எனக்குள் ஊற்று கொள்ளச் செய்தவர் கவிப்பேரரசு... காதலை காதலிக்கச் செய்தவர்... காதலின் தேசிய கீதமவர்... கள்ளிக்காட்டு இதிகாசம் படைத்த கம்பனவர்...
@user-hw7ey6kf4t
@user-hw7ey6kf4t 4 жыл бұрын
கம்பீரமான கவிஞர்
@shivatouristtravelling1171
@shivatouristtravelling1171 4 жыл бұрын
இசை பாடும் தென்றல்
@KarthiKeyan-tc5uf
@KarthiKeyan-tc5uf 4 жыл бұрын
கவிப்பேரரசு வைரமுத்து எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் மற்றும் ரசிகன் தமிழ் திரைப்படப் பாடல்களில் நான் அதிகம் விரும்பிக் கேட்பது இவருடைய பாடல்களே இவருடைய தமிழ் வார்த்தைகள் மற்றும் பாடல் வரிகள் மிகவும் அழகாக இருக்கும் தமிழுக்கு அழகு ஊட்டியவர் -கவிப்பேரரசு வைரமுத்து
@user-zq2dk8yu6c
@user-zq2dk8yu6c 2 жыл бұрын
தமிழுக்கு அழகு ஊட்டியவர் எவருமில்லை சகோ ,தமிழமுத மொழியை பல வடிவில் பிணைத்து பல பல கவிதையில் பார் வியக்க படைத்து எழுதிய. கவிப்பேரரசே வைரமுத்தானவனே
@guruprasath5785
@guruprasath5785 5 жыл бұрын
இன்னும் சில நூற்றாண்டுக்கு பிறகு (கம்பன், கபிலன்) போல் நிச்சயம் உலகளவில் வியக்க படுவார் இதுவே சத்தியம்..
@rameshv4970
@rameshv4970 4 жыл бұрын
Nanndri
@mr.gentleman1928
@mr.gentleman1928 5 жыл бұрын
ஒருவன் இன்னொருவனின் முன் கை ஏந்தும் வரை பொதுவுடமை ஒரு பாலைவன மல்லிகை தான்.
@Tindivanathaan
@Tindivanathaan 5 жыл бұрын
என் மானசீக குரு இவர் @ கவிப்ரியன்
@muthuramalingamp3776
@muthuramalingamp3776 5 жыл бұрын
ஆமாம். இப்பெருங்கவியின் தமிழ்தொண்டு, தமிழ் சமூகம் உள்ளவரை எதிரொலிக்கும். கண் , செவி , வாய் வழியே பரவி தமிழர்களின் இதயத்தை வருடும். தமிழைச் செழுமைப் படுத்தும், மேம்படுத்தி மகிழ்விக்கும். இத் தமிழ் பேரரறிஞனின் தமிழ்த் தொண்டு தொடர வேண்டு பல்லாண்டு.
@nagendrannagendran7438
@nagendrannagendran7438 4 жыл бұрын
My god father Legendary Vairamuthu
@kg805
@kg805 6 жыл бұрын
அருமை.. Hats off to the creator.. இயற்கையை இவர் அளவிற்கு பாடல்களில் கொண்டாடியவர் இல்லை எனலாம்.. இவர் பாடல்களில் நிறைய பறவை பெயர்களை கேட்கலாம்.. இரட்டை கிளவியை ஜீன்ஸ் பாடல் மூலம் எங்கள் தமிழ் ஆசிரியர் சொல்லிக்கொடுத்தார்.. ஒற்றுப்பிழைகள் பற்றி ராவணனில் எழுதி இருப்பார்.. விஞ்ஞானத்தை பொருத்தி எத்தனை பாடல்கள்!! "நல்ல கவிதை மேல் சிந்தும் உன் ஒரு துளி கண்ணீர். இது போதும் எனக்கு!! "
@guruprasath5785
@guruprasath5785 5 жыл бұрын
அருமை நண்பா நன்றி..
@alexajitha1929
@alexajitha1929 4 жыл бұрын
walter white p
@tilagaarya1452
@tilagaarya1452 5 жыл бұрын
தமிழ் என்னும் கடலில் கவிதை என்னும் முத்து எடுத்த வைரம்
@yuvarajk6333
@yuvarajk6333 4 жыл бұрын
ஒருபோதும் அவர் இடத்தை நிரப்ப ஒருவராலும் முடியாது...
@gkarunakaran2719
@gkarunakaran2719 2 жыл бұрын
Yuvaraj bro. Vetridathai kaatru nirappum.. Because next generation sitting on vairamuthu sir's shoulder...
@rajchinnaraj2669
@rajchinnaraj2669 3 жыл бұрын
The valuable news...
@majm.jusailking3752
@majm.jusailking3752 4 жыл бұрын
Ayya naan unga perum fan
@muthuramalingamp3776
@muthuramalingamp3776 5 жыл бұрын
ஆமாம். இப்பெருங்கவியின் தமிழ் தொண்டு தமிழ் சமூகம் உள்ளவரை எதிரொலிக்கும். கண்கள், செவி ,வாய் வழியே பரவி இதயத்தை வருடும். தமிழைச் செழுமையாக்கும், மேன்மையாக்கும், மகிழ்விக்கும்.
@yogapriyas1929
@yogapriyas1929 4 жыл бұрын
Vairamuthu sir you are man of imaginative
@mathavanraja4121
@mathavanraja4121 5 жыл бұрын
A R Rahman sir Documantry plssssss😭😭😭😭
@thangavelusureshgrs5799
@thangavelusureshgrs5799 5 жыл бұрын
வைரமுத்துவின் உழைப்பு வெல்லட்டும்
@rameshv4970
@rameshv4970 4 жыл бұрын
Aavar oru sirantha manithar
@gopalsmart4671
@gopalsmart4671 5 жыл бұрын
I love Vairamuthu sir. His speech, thoughts, poetries are great innovated for all writers. Me also like his all linguistic talents but not Fame as his achievements. Thank you for video. Gopal artist, south India pin 641014..
@prabakaran9434
@prabakaran9434 6 жыл бұрын
Manitha manitha my all time favorite song
@priyasree9512
@priyasree9512 6 жыл бұрын
Asom sir...... vaira muthu vera lvl .... evanka speech sema na real ah ketalaa solra
@nilamathi3857
@nilamathi3857 4 жыл бұрын
Kallikattu ethikasam story spr ah erukum.. Padika padika intrest ah erukum.. Ipo tha full story padusu mudusen
@puratchimani.t5310
@puratchimani.t5310 5 жыл бұрын
Arumaiyana pathivu
@jegatheeswarichinnaiyan721
@jegatheeswarichinnaiyan721 3 жыл бұрын
கவி,சக்கரவர்த்திவைரம்
@LokeshKumar-lo8us
@LokeshKumar-lo8us 6 жыл бұрын
News 7 channel I like your videos especially this kind of videos... kindly make video about AR.Rahman sir...and another thing I would mention about your narration is super...👍
@naseemanasee83
@naseemanasee83 6 жыл бұрын
அருமை
@vasanthperiyasamy7287
@vasanthperiyasamy7287 6 жыл бұрын
Na.muthukumar video podunga plz my favourite lyricist...
@musharafhatheem5789
@musharafhatheem5789 4 жыл бұрын
வைரமுத்து தமிழுக்கு கிடைத்த. பெரும் சொத்து
@roonithala3956
@roonithala3956 3 жыл бұрын
Na.muthu kumar அருமை சிறப்பு
@ramashivar.m9583
@ramashivar.m9583 4 жыл бұрын
Vairamuthu has set it up beautifully, when he winded up with illayaraja he has got a new partnership with upcoming Ar Rahman and succeeded without hiccups and Rest is History
@tamilanshabeer3155
@tamilanshabeer3155 6 жыл бұрын
Great man
@nafeesnazeer5581
@nafeesnazeer5581 6 жыл бұрын
Super....👏👏👏👍👍
@nirojannirojan3101
@nirojannirojan3101 6 жыл бұрын
தமிழ் கன்டடுத்தா முத்து வழ்க தமிழ்
@suresh.gsuresh.g653
@suresh.gsuresh.g653 6 жыл бұрын
super voice anna
@rameshv4970
@rameshv4970 4 жыл бұрын
Kannadasanunaku adutha padiaga endruma vairamuthuthan
@gkarunakaran2719
@gkarunakaran2719 2 жыл бұрын
No brother vairamuthu sir always being top in the list...
@manojkumar-ev2zz
@manojkumar-ev2zz 5 жыл бұрын
Awesome creator
@kumarduraisamy6686
@kumarduraisamy6686 6 жыл бұрын
Super
@hariaran9283
@hariaran9283 5 жыл бұрын
News 7 channel I request you to put about the lyricist Na. Muthu Kumar
@walle3666
@walle3666 6 жыл бұрын
Pls support ntk ,mr vairamuthu sir 🙏🐯🐯🐯
@m.mohankumar7877
@m.mohankumar7877 6 жыл бұрын
😂😂😂😂😂😂
@pradeep_karunanidhi
@pradeep_karunanidhi 5 жыл бұрын
🙏🙏🙏
@varunam7156
@varunam7156 5 жыл бұрын
🙏👍
@rajanr1061
@rajanr1061 6 жыл бұрын
Pls put the video abt writer kalki pls☺️☺️☺️☺️☺️☺️☺️
@kannandeepa3061
@kannandeepa3061 6 жыл бұрын
வைரமும் முத்துவும் பொன்னும் மணியும் கலந்தது: கவிதை மலர்ந்தது காலம் மறந்திடுமோ?
@guruprasath5785
@guruprasath5785 5 жыл бұрын
அருமை நண்பா நன்றி
@wikirv5663
@wikirv5663 5 жыл бұрын
Na.muthukumar video podunga please
@ganapanguranjith5209
@ganapanguranjith5209 3 жыл бұрын
Tamail soithu havarthan vairamuthu
@satishmadhu1656
@satishmadhu1656 3 жыл бұрын
மேட்டூர் அல்ல மெட்டூர்
@gopikrishnabalasankar8070
@gopikrishnabalasankar8070 6 жыл бұрын
The guy who is doing all the talking about a great Tamil lyricist is not able to pronounce the word 'tamil' properly. Such an irony :(
@hiiamluck4876
@hiiamluck4876 6 жыл бұрын
sir please create video about Bruce Lee
@matheen6691
@matheen6691 4 жыл бұрын
Thalivaru
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate 6 жыл бұрын
மடமையை உதறி உண்மை நெறியாம் இயேசுவின் வழியை சரண் அடைந்தவர் இத்தமிழர்
@mohamedshafas8463
@mohamedshafas8463 5 жыл бұрын
Vendhan Perumal lol
@kingmaker8487
@kingmaker8487 5 жыл бұрын
I want about mahinda rajabaksa
@rajamanickamrajamanickam28
@rajamanickamrajamanickam28 6 жыл бұрын
தமிழன் வைரமுத்து தமிழர் சொத்து
@mohammedaabith6906
@mohammedaabith6906 4 жыл бұрын
Hi
@arunvinish7223
@arunvinish7223 4 жыл бұрын
Hi
@radhikav5327
@radhikav5327 2 жыл бұрын
We
@RaviAChandran
@RaviAChandran Жыл бұрын
மதிப்புமிக்க கவிஞர் வைரமுத்துவின் வாழ்க்கை வரலாறும் அவரது படைப்புகளின் பெருமையையும் எடுத்தரைத்த செய்தி ஏழு ஊடகத்திற்க்கு நன்றிகள் பல, ஆனால் இரண்டு விடயங்களில் உண்மையான கருத்தை தெரிவிக்க விருப்பம். 1. IPL போட்டிகளை எதிர்த்து சில அமைப்புகள் போராடின - ஏன் நாம் தமிழர் கட்சி என்று சொல்ல நா கூசுகின்றதா ?. 2. பண்ணிரு ஆழ்வார்களில் ஒருவரான மூதாட்டி ஆண்டாள் அவர்களைப் பற்றி பேசிய போது, பெரிதும் ஆதரவாக நின்றவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தான் ( வைரமுத்து என்பவர் தனி நபர் அல்ல, எங்கள் இனத்தின் அடையாளம் என்றவர் ). திமுக, பிஜெபி, கம்யூனிஸ்ட் கட்சிகளை வாய் கூசாமல் கூற இயலும்போது ஏன் ஒரு மாற்றான் தாய் பிள்ளையின் மனோபாவத்தை உருவாக்க வேண்டும்.
@_thiru357
@_thiru357 6 жыл бұрын
ithu Karu Pazhaniyappan voice ah
@Bala_Editz...
@Bala_Editz... 5 жыл бұрын
Thiru 357 no
@gasto298
@gasto298 4 жыл бұрын
Me too la sickanatha vitutinga
@NEKO_1231
@NEKO_1231 6 жыл бұрын
Kavinargal endrale mannargalukku jaldra pottu pizaippu nadathupavargal enbathu varalaru.....
@InvestmentPlanning4Secuiregols
@InvestmentPlanning4Secuiregols 6 жыл бұрын
ithu pona nayeee
@meenakshikrishnamoorthy1740
@meenakshikrishnamoorthy1740 6 жыл бұрын
சங்க கால இலக்கியங்கள் படித்து விட்டு பாட்டு எழுதுவது பிறகு அவா்களை பற்றியே குறை பேசுபவர் குற்றம் கண்டு பிடித்தே போ வாங்குபவா்
@pushpaseeni2704
@pushpaseeni2704 5 жыл бұрын
போதுமடடடடடடடடங்களாஇணிபொங்கவோண்டாம் உழலும் ஊருஊளைச்சுபோட்டு பூச்சீமருந்துகுடிச்சுசாகமாட்டாண் வயுள்ளபுள்ளபொளைக்குது வயல்லபாடுபட்டது வள்கையில்கேடுகெட்தோ? ? ?ஆட த்த்த்த்தூதூ,,,
@jothimaniramasamy7121
@jothimaniramasamy7121 5 жыл бұрын
காமுகனின் கதை
@puliyeli6337
@puliyeli6337 5 жыл бұрын
Pombala porukki
@MrVijay26ele
@MrVijay26ele 5 жыл бұрын
I don't like vairamuthu
@suresh.gsuresh.g653
@suresh.gsuresh.g653 6 жыл бұрын
super voice anna
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 11 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 55 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 11 МЛН