அனைத்துப் பொருள்களும் அழகு அருமை. செல்லக்குட்டி பேத்தி அழகோ அழகு! சுத்திப்போடுங்கோ!❤
@KalpanaS766 күн бұрын
Thank you so much
@jayalakshmirenganathan21406 күн бұрын
நீங்கள் வாங்கின சாமான்கள் அனைத்தும் அருமையோ ,அருமை .கல்பனா.❤❤❤🎉
@KalpanaS766 күн бұрын
Thank you so much
@malarseenu2476Күн бұрын
Arumaiyana Thagaval Sister.Thank You.
@KalpanaS76Күн бұрын
Thank you so much
@karthikthumaloor4 күн бұрын
Awww 🥰 beautiful and lovely granddaughter. Watch all ur videos. Pl keep up the good work. Watching you from Canada
@KalpanaS763 күн бұрын
Thank you so much சூப்பர்
@meenakshirajkumar17865 күн бұрын
Vasundara so cute baby.drishthi suthi podungo maami.Thanks for showing useful items for all .
@KalpanaS765 күн бұрын
Thank you so much
@vidhyavenkataramani90354 күн бұрын
Lovely to see the mother daughter n grand daughter bonding. Wish every woman has the support and love of a caring mother. Wonderful n nice to see your beautiful family
@KalpanaS763 күн бұрын
Thank you so much
@jayalakshmirenganathan21406 күн бұрын
அழகு செல்லம். பட்டு ரோஜா. குட்டி தேவதை. சிங்காரப் பட்டு. Ummmmaaa. ❤❤❤❤
@KalpanaS766 күн бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சந்தோஷம்
@nchandrasekaran26585 күн бұрын
அனைத்து பொருட்களும் அருமை. எங்களுக்கு குல தெய்வம் வை கோயில் தான். அடுத்த முறை போகும் போது வாங்கனும்
@KalpanaS765 күн бұрын
Ok thank you
@shanthiramapriyan99436 күн бұрын
Very nice vlog especially kutty amma azhagu chellam. Mahaperiyavablessings.....thankyou Abhinaya and Amma for sharing this vlog...please post vlogs regularly...eagerly waiting for your next vlog.
@KalpanaS766 күн бұрын
Ok thank you
@abhinayascreation6 күн бұрын
Thank you so much 🙂
@a.s.gayathri25546 күн бұрын
Vasundhara baby so cute a irrukkaa. Ellaa eversilver items um super 👌 nallaa irrukku 😊
@KalpanaS766 күн бұрын
Ok thank you
@sudham50695 күн бұрын
Useful video. Thank you.
@KalpanaS765 күн бұрын
Thank you
@gomathivenkatachalam48784 күн бұрын
Nice shopping cute kutty
@KalpanaS763 күн бұрын
Thank you so much
@DevikaV-vt8gu6 күн бұрын
Super.calaineses👌
@venkatsiva37946 күн бұрын
Hai mami...yellam super..nangallum vaitheeswaran kovildhan,next time neenga varumbhodhu namba aathuku varanum...
@KalpanaS766 күн бұрын
Ok நிச்சயம் வருகிறோம்
@ushasukumaran6774 күн бұрын
Very nice 👌 cute kutty maa❤️❤️
@KalpanaS763 күн бұрын
Thank you so much
@sumathisreedharan8146 күн бұрын
Hai kalpana kutty superb. Suthipidunga. All things purchased in correct prize. After long time seen abhi. Nice. Take care
@KalpanaS766 күн бұрын
Ok thank you so much
@aarthibalaji12156 күн бұрын
Sooper ah irukku all things and vasu kutti azhagu
@KalpanaS766 күн бұрын
Ok thank you
@seethalakshmi876 күн бұрын
All things purchased by u r soooooper. Kutty so cute. 🙌🏻👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏😀😀😀😀
@abhinayascreation6 күн бұрын
Thank you so much 😊
@wkumar56585 күн бұрын
Little Baby trying to eat the cadget......Gods Blessings to Baby and all the family.
@KalpanaS765 күн бұрын
Thank you
@lakshmiganesh3174 сағат бұрын
Very very loving mom. Cutie pattu kutty mahalakshmi .we r at Chennai fed up with false pomp&show .your channel video makes us happy remembering my childhood days at my village.I love this channel ..keep going Aby kutty.u r blessed with a loving mother whose world is around you see how energetic she explains .love you mam❤❤❤❤❤❤❤
@KalpanaS764 сағат бұрын
Ok thank you so much
@radharvn41426 күн бұрын
அனைத்து பொருட்களும் அருமையாக உள்ளது 🎉🎉🎉🎉🎉
@KalpanaS766 күн бұрын
ரொம்ப நன்றி
@Deepthi3654 күн бұрын
I watched this vlog 2 times just to look at your cute baby...😍
@KalpanaS763 күн бұрын
Thank you so much
@bhuvaneshwaritupulur59896 күн бұрын
Vasundara is really very cute,and andakola kozha vaayila kizhichudum kozhandeki
@KalpanaS766 күн бұрын
Ok thank you
@kalyanivarma34405 күн бұрын
Cute vasu kutty❤
@KalpanaS765 күн бұрын
Thank you
@shalu226 күн бұрын
Baby soo cute
@revathishankar9466 күн бұрын
Spoons are superb
@KalpanaS766 күн бұрын
Thank you
@ganesanneela44134 күн бұрын
எல்லாமே மிக அருமையா இருக்கு வச்சு பாப்பா குட்டி அழகு
@KalpanaS763 күн бұрын
ரொம்ப நன்றி சந்தோஷம்
@subasrishreraam39516 күн бұрын
Very nice shopping. I request you to demonstrate those all kola kuzha. How to use and some ideas of putting kolam using those kuzhas. Thank you
@KalpanaS766 күн бұрын
Ok thank you
@abhinayascreation6 күн бұрын
Will upload soon
@revathyvenkatesan25713 күн бұрын
All yr purchases are very good. Happy to see yr grandson
@KalpanaS763 күн бұрын
Thank you so much
@DevikaV-vt8gu6 күн бұрын
Ennaku.useful.la.erukum.sis👍
@KalpanaS766 күн бұрын
Ok thank you
@parimalaaprasadh66933 күн бұрын
Cute kutty ....
@KalpanaS763 күн бұрын
Thank you
@hemakumar78566 күн бұрын
Nice to see vasukutty after long time.🌻(uk)
@abhinayascreation6 күн бұрын
Yes, thanks
@raghuvignesh27226 күн бұрын
Vanakkam 🙏 maami. Yeppadi Irukkareenge. Abhi yeppadi Irukkaranga. Kuzhathai Rombha Nalla 👌 Azhaga Irukku 👍 video super 👌.
@KalpanaS766 күн бұрын
Ok thank you. எல்லோரும் நண்ணா இருக்கோம் பா
@devasena86856 күн бұрын
Hai laddu papa
@user-ym1gt9qq4v6 күн бұрын
Vasunthara paapu cutie 😍😘💖
@KalpanaS762 күн бұрын
Thank you
@Jamunaprakash1752 күн бұрын
Kutty chellam super mami abi yellarum sowkiyama ❤
@KalpanaS762 күн бұрын
Thank you எல்லோரும் நண்ணா இருக்கோம் பா
@sweethad7535 күн бұрын
Baby very calm chellakutti Super ma like u so much Perumal with your family members 🙏
@KalpanaS765 күн бұрын
Thank you so much
@umaramesh46695 күн бұрын
Very good purchase, reasonable price, vaideeswarankovil vaasalil vangiyapunniaam😮
@KalpanaS765 күн бұрын
ஆமாம் thank you
@arunasrinivasan56525 күн бұрын
All vessels are very nice 👍👍🎉🎉
@KalpanaS765 күн бұрын
Thank you so much
@SK-jh9bq6 күн бұрын
Cute video ❤
@abhinayascreation6 күн бұрын
Thank you 🤗
@vijayaviswanathan31616 күн бұрын
Baby cute
@antonyjosephine4945 күн бұрын
Super Mam..
@KalpanaS765 күн бұрын
Thank you
@sowmiyarajan82826 күн бұрын
Thank you so much abi very happy abi mami papa paathadhu
@KalpanaS766 күн бұрын
Thank you
@anandhisivakumar36815 күн бұрын
Kutty Papa very cute and ❤ calm
@KalpanaS765 күн бұрын
Thank you
@divyasudarsan26024 күн бұрын
Vasundhara is so cute ❤
@KalpanaS763 күн бұрын
Thank you
@radha.vradhikav1966 күн бұрын
All are very superb🌹❤🌹
@abhinayascreation6 күн бұрын
Thank you so much 😊
@shanthivijay43436 күн бұрын
Pattu kutty super 🙌chutti podungo
@KalpanaS766 күн бұрын
Ok thank you
@indumathi30376 күн бұрын
All video are supb. I also will buy sister. I dnt know all these things
@KalpanaS763 күн бұрын
Thank you
@DevikaV-vt8gu6 күн бұрын
Super.thinks👌
@KalpanaS765 күн бұрын
Thank you
@pr50326 күн бұрын
Cute Baby ❤
@KalpanaS766 күн бұрын
Thank you
@shivapanchaksharam39855 күн бұрын
After a long gap.... Seeing u all hi abi hr u ma? Papa so cute🥰
@KalpanaS765 күн бұрын
Thank you so much
@Phoenix777666 күн бұрын
👶❤❤❤
@indiraraghavan36326 күн бұрын
Socute❤❤wishes❤❤
@KalpanaS766 күн бұрын
Thank you
@sujahs89396 күн бұрын
Azhagu pattu❤
@KalpanaS765 күн бұрын
Thank you
@janakilacs14306 күн бұрын
Hi abi happy to see u and Vasundhara all silver things and dress super very reasonable price thanks for sharing love to Vasu don't give sharp edges things to pappa
@KalpanaS766 күн бұрын
Ok thank you
@abhinayascreation6 күн бұрын
Thank you so much 🙂
@revathishankar9466 күн бұрын
Kolam podra plates romba nanna irukku But kola kozhalendu maavu sariya vizha mattengradu Baby looks cute 😅😅
Namaskaram mami En akka ku pethi porandruka 15days ardhu Kuliyal podi sollungo mami
@abhinayascreation6 күн бұрын
Already video upload panirken ma check pani parungo
@radhay24596 күн бұрын
Baby food recipes podungo
@abhinayascreation6 күн бұрын
Okay ma
@durgaswaminathan15076 күн бұрын
Enga lavanya cooking corner varuvatheillai
@KalpanaS766 күн бұрын
பிசியாக இருக்கலாம்
@savithric1396 күн бұрын
ஏன்video romba podarathu illai vasu kutty super❤
@abhinayascreation6 күн бұрын
Konjam busya irukardhu naala. Video eduka mudiyala pa
@KalpanaS766 күн бұрын
குழந்தையை பார்த்துக் கொண்டு வீடியோ எடுக்க நேரமே இல்லை
@user-rp2ry3mz4g6 күн бұрын
Namaskarams mami, hai vasu hai abi How are you
@abhinayascreation6 күн бұрын
Hi ma am good
@saigowthami1593 күн бұрын
Feeding increase tips sollunga
@KalpanaS762 күн бұрын
புடலங்காய் சௌ சௌ மற்றும் பீர்க்கங்காய் பூண்டு கத்திரிக்காய் சேர்த்து கறி அல்லது பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு சாப்பிட்டால் தாய்ப்பால் நன்கு கிடைக்கும் குறிப்பாக புடலங்காய் அதிக காரம் புளி இல்லாமல் சாப்பிடவும் புளிப்பிர்க்கு தக்காளி சேர்க்கவும்
@lalithasankaranarayanan63276 күн бұрын
The infant is always holding spoons and other things and flip them.these things might touch its eyes any time.please do have a look at her time and again while presenting..
@KalpanaS766 күн бұрын
okay ma
@jayagopalakrishnan60882 күн бұрын
Namskaram jayagopalskrishnan mylopure chennai Unga all video parkiren super mam one request indoliyam dosai thava dosai edukka varavali enna tips sollungo mam neenga one time vanli kolamavu tips doing nalla vanththu sonew vanal dosai varali enna seiyalam pls reply your grand daughersuper what name pls reply
@KalpanaS762 күн бұрын
புது தோசைக்கல்லில் முதலில் அடுப்பில் வைத்து கொஞ்சம் கல் உப்பு சேர்த்து அப்படியே ஐந்து நிமிடம் பிரட்டிவிடவும் பிறகு தேச்சு அலம்பி தோசை வார்க்கவும் சாதம் வடித்த கஞ்சியை ஊற்றி ஊர வைத்து அலம்பினாலும் தோசை நன்றாக எடுக்க வரும் உருளைக்கிழங்கு நருக்கி தேய்த்தாலும் நன்றாக வரும் ஒரு சொட்டு எண்ணெய் விட்டு வாழைக்காய் காம்பினால் தேய்த்தாலும் நன்றாக வரும்
நீங்க இப்ப இரண்டு நாள் முன்னாடி தோசைக்கல் பற்றி கேட்டு இருந்தீங்க அதுக்கு நான் தெளிவாக பதில் சொல்லியிருக்கேன் கொஞ்சம் செக் பண்ணவும்
@gopalakrishnang6629Күн бұрын
@@KalpanaS76 hi hi
@gopalakrishnang6629Күн бұрын
Hello varaliya mom.pls again one time Sending.nalla cheak panni this message sending pls onetime again sending
@KalpanaS76Күн бұрын
@@gopalakrishnang6629நீங்க நேத்திக்கு கேட்டுள்ளீர்கள் என நினைக்கிறேன் நானும் நேற்றுதான் பதில் சொல்லியிருக்கேன். கிட்டத்தட்ட 81 வந்து கமெண்ட் அதில்தான் பதில் சொல்லியிருக்கேன் எனக்கு காண்பிக்கப்படுகிறது
@KalpanaS76Күн бұрын
சாதம் வடித்த கஞ்சியை ஊற்றி ஊர வைத்து அலம்பினாலும் தோசை நன்றாக எடுக்க வரும் உருளைக்கிழங்கு நருக்கி தேய்த்தாலும் நன்றாக வரும் அடுப்பில் தோசைக்கல் வைத்து கொஞ்சம் கல் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விடவும் பின்னர் தேய்த்து அம்பினால் தோசை நன்றாக எடுக்க வரும் ஒரு சொட்டு எண்ணெய் விட்டு வாழைக்காய் காம்பின்னால் தேய்த்தால் தோசை நன்றாக எடுக்க வரும்
@jayalakshmirenganathan21406 күн бұрын
ஹலோ,கல்பனா எப்படி இருக்கேள். அபி குழந்தை எப்படி இருக்கா.❤❤❤❤❤
@KalpanaS765 күн бұрын
எல்லோரும் நண்ணா இருக்கோம் ரொம்ப நன்றி
@pjthiruvenkadamlatha37625 күн бұрын
எல்லாமே தோராயமாக இருக்கும்மா குழந்தைக்கு சுத்திப்போடும்மா
@KalpanaS765 күн бұрын
ரொம்ப நன்றி
@anithasrinivasan53946 күн бұрын
குட்டி கோலம் தட்டு என்ன விலை மாமி
@abhinayascreation6 күн бұрын
Oru piece 50 rs ma, but 40 rs ku kuduthanga
@vadhanidurairaj80475 күн бұрын
விலை ரொம்ப கம்மியா இருக்கு நல்லா இருக்கு எல்லாமே
@KalpanaS765 күн бұрын
ஆமாம் பா
@rajaramanpattabiraman96782 күн бұрын
Kola thattu rate ?😊
@KalpanaS762 күн бұрын
50 ரூபாய் சொல்லி 45 ரூபாய்க்கு வாங்கினேன்
@saigowthami1593 күн бұрын
Tittle Kovil where located
@KalpanaS762 күн бұрын
சிதம்பரம் பக்கத்தில் உள்ளது
@lalithadhevisrecipe63286 күн бұрын
Endha gopuram? Pls reply
@seetharamanc23276 күн бұрын
West tower ma
@srimathik61746 күн бұрын
First thing wash all baby clothes
@abhinayascreation6 күн бұрын
Yes
@sreemeenatchi71335 күн бұрын
Why had not attended gruhaprevesham of your sister chidambaram
@KalpanaS765 күн бұрын
அப்போது எங்க ஆத்துக்காரரோட அத்தை தவரிட்டா எங்களுக்கு மூன்று நாட்கள் வரை தீட்டு அதனால்தான் வரவில்லை
@Ammu0826 күн бұрын
Endha chinna kolandha yaarudhuu..
@abhinayascreation6 күн бұрын
My daughter pa
@Ammu0825 күн бұрын
@@abhinayascreation ok
@sgeetharani39176 күн бұрын
இந்த stagil குட்டி frocks போட்டால் அழகாக இருக்கும்