No video

வைத்தீஸ்வரன் கோவில் வரலாறு |vaitheeswaran temple history| thaiyal nayaki | muthukumarasamy|angarahan

  Рет қаралды 40,199

Bharatha Thamizhan

Bharatha Thamizhan

3 жыл бұрын

இப்பதிவில் வைத்தீஸ்வரன் கோவில் தல வரலாற்றை அறிந்துகொள்ளலாம். வைத்தீஸ்வரன் கோவிலில் இறைவன் வைத்தீஸ்வரன் என்ற பெயரிலும், இறைவி தையல் நாயகி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மக்களுக்கு மருத்துவம் பார்க்க வந்த தன்வந்திரி பகவான் சரியாக மருத்துவம் பார்க்காததால் இறைவனும், இறைவியுமே மருத்துவராகவும், மருத்துவச்சியுமாகவும் அருள்செய்த தலமாக திகழ்கிறது. இங்கு வைத்தீஸ்வரனும் தையல் நாயகியும் நாண்காயிரத்திற்க்கும் அதிகமான நோய்களை நீக்குவதாகவும், ஊழ்வினைகளை தீர்ப்பதாகவும் தல பெருமை குறித்தான நூல்கள் கூறுகிறது. இங்கிருக்கும் முருகப்பெருமான் மிகவும் விஷேஷமானவர். இவர் செல்வமுத்துக்குமார ஸ்வாமி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இவருக்கு கார்த்திகை நாளில் சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றது.
சிவபெருமான் அங்காரகன் ஆகிய செவ்வாயின் தோல் நோயைக் குணப்படுத்திய கோவிலாக இது விளங்குகிறது. அங்காரகனுக்கு தனிச் சன்னதி இங்குள்ளது.
இது செவ்வாய் தோஷ பரிகாரத்தலமாக விளங்குகிறது. மேலும் தன்வந்திரி சித்தரின் ஜீவசமாதி தலமாகவும் இது உள்ளது.
இங்கிருக்கும் ‘சித்தாமிருதா’ திருக்குளத்தில் புனித நீராடுவது தீராத நோய்களை தீர்க்கும். இக்குளமானது சரும நோய்களுக்கான குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
கருவறைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் சுப்ரமண்ய சுவாமியின் உலோக உருவம் உள்ளது, இவர் முத்துகுமார சுவாமி என வழங்கப்படுகிறார். கருவறையில் உள்ள மற்ற உலோக உருவங்கள் நடராஜா, சோமாஸ்கந்தா, அங்காரகா மற்றும் துர்கா, தட்சிணாமூர்த்தி, சூர்யன், ஜடாயு, வேதங்கள், ஜடாயு, சம்பதி ஆகியோரின் உருவங்கள் உள்ளது.
சப்தர்ஷி இங்கு சிவபெருமானை வணங்கினார் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீ ராமரும், லட்சுமணரும் வழிபட்ட தலமாகவும், இங்கிருக்கும் ஜடாயு குண்டத்தில் ஜடாயுவுக்கு இறுதி சடங்குகளை செய்ததாக கூறப்படுகிறது.
நாயன்மார்களால் தேவாரப் பாடல்பெற்ற தலமாக இது விளங்குகிறது.
In this post you can know the history of Vaitheeswaran temple. In the Vaitheeswaran temple, he is known as Lord Vaitheeswaran and Goddess Thaiyalnayagi. Dhanvantari Bhagavan, who came to see the people for medical treatment, is a place where God and Goddess blessed him as a doctor and midwife because he did not see medicine properly. Lord Murugan here is very special. He is known as Selvamuthukumara Swami. It is the temple where Lord Shiva healed the skin disease of Mars. So this is the Mars Tosha Remedy. It is also the tomb of Dhanwantari Siddhar..
The holy bath at the ‘Chittamiruda’ Tirukulam here cures incurable diseases. The pool is believed to have healing properties for skin diseases. In the prakaram around the sanctum there is a metal image of Subramanya Swamy, who is presented as Muthukumara Swami. Other metal figures in the sanctum sanctorum include Nadaraja, Somaskanda, Angaraka and Durga, Dakshinamoorthy, Suryan, Jadayu, Vedas, Jadayu, Sampathi.
Saptarshi is said to have worshiped Lord Shiva here.It is said that Sri Rama and Lakshman performed the last rites for Jatayu at the Jatayu Kund here. It is the place where Thevara song was sung by the Nayanmars.
• வைத்தீஸ்வரன் கோவில் வர...
Abishek Indradevan
Bharatha Thamizhan

Пікірлер: 36
@muthualamu4241
@muthualamu4241 Жыл бұрын
எங்கள் குல தெய்வம் 🙏🙏🙏🙏
@vetrivelvetri4023
@vetrivelvetri4023 11 ай бұрын
என் அப்பன் சிவன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🪔 🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnamurthimukundan7649
@krishnamurthimukundan7649 2 жыл бұрын
Super best excellent very nice super god in the generation.
@ananthwilliams983
@ananthwilliams983 Жыл бұрын
அப்பா vaitheswara
@Keertigachandran-vs6pt
@Keertigachandran-vs6pt Жыл бұрын
Vanakam is this temple got see Volaichudi?
@rengarajs2219
@rengarajs2219 Жыл бұрын
ஓம் நாமசிவாய ஒம் நாமசிவாய ஒம் நாமசிவாய.
@yogul9639
@yogul9639 4 ай бұрын
நன்றி
@bharathathamizhan
@bharathathamizhan 4 ай бұрын
🙏
@lakshmiarivazhagan4020
@lakshmiarivazhagan4020 2 жыл бұрын
நேரில் பார்த்தது போல் உணர்கிறோம்
@bharathathamizhan
@bharathathamizhan 2 жыл бұрын
🙏🙏🙏
@gangadharan2475
@gangadharan2475 2 жыл бұрын
Naan neraiya video paaten . But vaiteeswaran koil tamilnadil neraiya idatil iruka ? Pls explain . From Malaysia
@bharathathamizhan
@bharathathamizhan 2 жыл бұрын
vaithishwaran entra peyar konda sivaperuman tamil nadu mattumalla indiavin pala manilangalilum irrukirathu. vaitheeswaran kovil tamil nattil pala idangalil irrundhalum anaithu kovilkalukum moolama irrukkakudiya thiru thalam, chidhambaram to mayiladuthuraiku idaiyil irrukirathu. Sirkali ku miha aruhil irrukirathu. Thirupullirukku velur ena devara padalal padal petra thalamaha idhuve thigazhjrathu.
@sriramajayamtravelsch4147
@sriramajayamtravelsch4147 2 жыл бұрын
மிக்க பெரும் நன்றி
@bharathathamizhan
@bharathathamizhan 2 жыл бұрын
🙏
@sankarsankar9559
@sankarsankar9559 5 ай бұрын
My family God
@nandukutty6149
@nandukutty6149 7 ай бұрын
நன்றி சகோ
@bharathathamizhan
@bharathathamizhan 7 ай бұрын
🙏
@ramyamuthukumar5382
@ramyamuthukumar5382 2 жыл бұрын
Chevvai pariharam... Yepo pananum any idea plz let me know??? Timing and which day is preferable....
@bharathathamizhan
@bharathathamizhan 2 жыл бұрын
You may do Tuesday
@malarajkumar91
@malarajkumar91 Жыл бұрын
🙏🙏🙏🙏
@valarmathiv1388
@valarmathiv1388 2 жыл бұрын
🙏
@xtudhaya5313
@xtudhaya5313 8 ай бұрын
Enga bro iruku intha koyil
@bharathathamizhan
@bharathathamizhan 8 ай бұрын
Mayiladuthurai aruhil vaitheeshwaran kovil engira ooril ullathu.
@indradevan971
@indradevan971 3 жыл бұрын
Vaithiyathirke Nathan avan edu yanadu anupavapuvamana unmai
@sssathya5291
@sssathya5291 3 жыл бұрын
Hai enaku konjam health week iruku sari aganum
@ManjuManju-si7tg
@ManjuManju-si7tg Жыл бұрын
Entha ooru entha kovil iruku
@bharathathamizhan
@bharathathamizhan Жыл бұрын
Vaitheshwaran kovil, sirkazhi aruhe ulladhu.
@Bagavathi_Baba
@Bagavathi_Baba Жыл бұрын
Mayiladuthurai district.
@7tbeast44
@7tbeast44 3 жыл бұрын
எங்கு அமைந்தளது
@bharathathamizhan
@bharathathamizhan 3 жыл бұрын
வைத்தீஸ்வரன் கோவில்
@sivaksa11
@sivaksa11 3 жыл бұрын
சீர்காழி to மயிலாடுதுறை வழியில் உள்ள ஊர்...
@nandhini483
@nandhini483 2 жыл бұрын
@@sivaksa11 thiruvenkadu yanga iruku...
@sivaksa11
@sivaksa11 2 жыл бұрын
@@nandhini483 சீர்காழி காரைக்கால் வழித்தடத்தில் உள்ளது திருமதி.துர்க்கா ஸ்டாலின் பிறந்த ஊர்
@Bagavathi_Baba
@Bagavathi_Baba Жыл бұрын
Mayiladuthurai
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 35 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
Thaiyal Nayagi Paamaalai
15:53
Bombay Saradha - Topic
Рет қаралды 39 М.
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18