வக்கீல் அய்யா விடாதீங்க M R ராதாவின் மறக்க முடியாத வசனம் | Innocent M R Radha Dialogue

  Рет қаралды 1,866,760

Cine Masala

Cine Masala

3 жыл бұрын

#MRRadha,#Dialogue,#MGR
இந்த வசனத்தை இவரை தவிர யார் சொன்னாலும் நல்ல இருந்திருக்காது

Пікірлер: 124
@murugaiahpitchu6059
@murugaiahpitchu6059 Жыл бұрын
அந்த காலகட்டத்தில் இப்படி ஒரு நீதி நேர்மை நாணயம் இருந்தது ஆனால் இப்போது எங்கே நீதி மறைந்து விட்டது நாணயம் பெரும் புள்ளிகளில் கையில்
@PK.Manuel
@PK.Manuel 2 жыл бұрын
நடிகவேள் MR. ராதா, Legend 🤝🏻👍🏻👏🏻👌🏻
@karnankarthik220
@karnankarthik220 Жыл бұрын
Kk
@krishnadoss8751
@krishnadoss8751 4 ай бұрын
முனியாண்டி(sando சின்னப்பா தேவர் அவர்கள்)சில்லரையை தாராளமா செலவு செய்ததால் தான் படம் வசூலில் சாதனை படைத்தது!
@ganeshkumaranbu8510
@ganeshkumaranbu8510 2 жыл бұрын
மிகஅருமையானகாட்சிகள்
@friendszz
@friendszz 2 ай бұрын
MRராத மிக🌹அறிவானவர்
@m.gbaskaran7077
@m.gbaskaran7077 2 жыл бұрын
அருமையான காட்சி இணைத்ததற்கு நன்றி
@gurumoorthy3688
@gurumoorthy3688 3 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது அவ்ளவு அருமையான படம்
@soundarapandian531
@soundarapandian531 2 жыл бұрын
படம் பெயர்
@SureshKumar-fx2lq
@SureshKumar-fx2lq Жыл бұрын
Super Thalaivare❤😊
@5470am
@5470am Жыл бұрын
MGR அவர்கள் ❤️❤️❤️❤️😍😍😍🌹
@Sivakumaran61
@Sivakumaran61 2 жыл бұрын
அருமையான காட்சி. திரைப்படம்: நீதிக்குப்பின் பாசம்; முனியாண்டியாக நடிப்பவர் படத்தின் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர்.
@kaveris-7002
@kaveris-7002 Жыл бұрын
Bvv
@mayakkanans9306
@mayakkanans9306 Жыл бұрын
@@kaveris-7002 அஒ
@saiprasad683
@saiprasad683 4 ай бұрын
Super...thanks for the information
@user-ju2qi7yo4g
@user-ju2qi7yo4g 4 ай бұрын
Thanks for ur information bro Naan kelvi pattu irukkan but unga message paartha piragu than sando cinnappa deavara arinthu kondean👍👏👌💯💐
@Sivakumaran61
@Sivakumaran61 4 ай бұрын
@@user-ju2qi7yo4g You are welcome!
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
நீதிக்கு பின் பாசமா பாசத்திற்க்கு பின் நீதியா காலம் மாறிவிட்டது
@vijayakumar8131
@vijayakumar8131 2 жыл бұрын
பெரியார் திடலுக்கு உள் ஒரு சிலை வைக்க வேண்டும் என்று நடிகர் வேள் எம் ஆர் ராதா அவர்களுக்கு வைக்க மறுத்தது திராவிட கழகம் ஏன். கட்சியின் மூத்த உறுப்பினர் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சிக்காக உழைத்தவர். ஏன் ஏன் ஏன்???
@LiyanaAlayna-wc8us
@LiyanaAlayna-wc8us Жыл бұрын
உண்மை என்றும் பொய் சொல்லாது உண்மைதான் எப்போ தும் வெல்லும் மக்களே
@asarerebird8480
@asarerebird8480 2 жыл бұрын
I don't think we can see another MR Radha again, a legend🙏
@natarajan9680
@natarajan9680 2 жыл бұрын
புரட்சி தலைவர்
@garavind0074
@garavind0074 Жыл бұрын
Enaku piditha thalai var MR Radha
@soansera5770
@soansera5770 Жыл бұрын
நல்ல படம்
@thalamari5903
@thalamari5903 3 жыл бұрын
Super
@dilliusha2225
@dilliusha2225 3 жыл бұрын
Super comedy scenes of m.r. radha
@cheguavera8687
@cheguavera8687 3 жыл бұрын
LuV YuU😘😘😘😘
@seenivasanp6975
@seenivasanp6975 2 жыл бұрын
Truth super good Actor.
@VeerakumarP-or4gp
@VeerakumarP-or4gp 4 ай бұрын
Mr ratha ❤
@florencesuriya114
@florencesuriya114 Жыл бұрын
இவர்கள் எல்லாம் நாம் வாழும் இந்த நவீன உலகில் நடித்திருந்தால் ?? சமுதாயம் இவ்வளவு மோசமாக இருந்திருக்காது.
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu Жыл бұрын
💯 unmai
@provinish1774
@provinish1774 20 күн бұрын
உண்மை ❤
@rajendrankalpana5770
@rajendrankalpana5770 2 жыл бұрын
Old super star mr radha
@chandranr2010
@chandranr2010 2 ай бұрын
பள்ளிப்பருவத்தில் பார்த்தேன்
@karthikeyansivalogam9625
@karthikeyansivalogam9625 2 жыл бұрын
அந்த அன்பின் மிகுதியால் தான் சுட்டார்
@sundarsundar3157
@sundarsundar3157 Жыл бұрын
எம்.ஆர். ராதா, எம்ஜிஆர் ஐ சுட்ட பின்னர் பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் எம்.ஜி.ஆர் கையை கழுத்து அரு‌கி‌ல் வைத்துக் கொண்டு, ......என்ன அண்ணே இப்படிப் பண்ணிட்டீங்க.... என்று சொல்லி, அந்த நேரத்திலும் கோர்ட் கேஸ் என்று பின்னாளில் அந்த ஆள் வர வேண்டும் என்பதை உணர்ந்து, ...பத்திரமாக இவரை கூட்டிட்டு போங்கன்னு... ஸ்டண்ட் உதவியாளர்கள் (bodyguards) மூலம் சொல்லி உள்ளார். ஒரு அடி குத்து கூட எம்.ஆர். ராதா மேல விழலை. எம்ஜிஆர் பெரிய ஆள் தான்.
@aakashvarun1514
@aakashvarun1514 Жыл бұрын
எந்த இடத்திலும் முதலில் ராதா சுட்டார் என்று சொல்ல வில்லை
@NampirajanM-gg6om
@NampirajanM-gg6om Жыл бұрын
❤😂 hi super ma
@govindarajr3801
@govindarajr3801 Жыл бұрын
Old is gold 🍍🍍🍍
@vijayanpushpataj3456
@vijayanpushpataj3456 Жыл бұрын
இந்த நன்றியை நினைக்காமல் சுட்டிகளை ஐயா👈👈👈👈
@maslj.
@maslj. Ай бұрын
இது திரைப்படம் நிஜவாழ்க்கை அல்ல😅
@subashp7637
@subashp7637 3 жыл бұрын
நீதிக்கு பின் பாசம் படம் சூப்பர்
@namperumalk3951
@namperumalk3951 2 жыл бұрын
kkkk
@sanaafifa9549
@sanaafifa9549 2 жыл бұрын
Legend
@user-gj7ou2qx8z
@user-gj7ou2qx8z 4 ай бұрын
Poi engu Pogum Mai angu VAZZHUM!!!! Days are longer to realise
@basheerahmedabdulhameed1236
@basheerahmedabdulhameed1236 3 жыл бұрын
Ponmana semmal 💕
@ramamoorthy4426
@ramamoorthy4426 2 жыл бұрын
ஏ வுக
@sriharipujari4900
@sriharipujari4900 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@selvaraj-nz5wf
@selvaraj-nz5wf 2 ай бұрын
OLD IS GOLD
@saravananl8041
@saravananl8041 2 жыл бұрын
🖒💜🕶💛
@sathya8972
@sathya8972 Жыл бұрын
En arumai thalaivarai suttaiye athanaal unnai pidikaamal ponathu
@sathish273
@sathish273 2 жыл бұрын
Super old comedys
@kumarp.d.3136
@kumarp.d.3136 3 жыл бұрын
Normally,in DEVAR FILMS,the word Murugan was almost used in all movies!
@RameshKumar-iv7zh
@RameshKumar-iv7zh 2 жыл бұрын
That's why he is named as nadigavel
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
M r r iyaa and m g r iyaa super 🙏🙏🙏🙏
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 3 жыл бұрын
M g r mgr தான்.
@kavimathesh4034
@kavimathesh4034 3 жыл бұрын
நீதிக்கு பின் பாசம்
@kajamamohamedali638
@kajamamohamedali638 2 жыл бұрын
It was he who shot MGR down over a dispute which nobody knows till now?M.A KAJA, Udsngudi.
@balajieee7805
@balajieee7805 2 жыл бұрын
Movie name
@ramkrish2423
@ramkrish2423 2 жыл бұрын
Movie name plzz
@nathharbavabava696
@nathharbavabava696 3 жыл бұрын
tamilnewmovie
@sankarg1162
@sankarg1162 3 жыл бұрын
Nadigar vel
@SVasundhraIBComAidedBA
@SVasundhraIBComAidedBA 11 ай бұрын
Idhu cinema ennum ethannai days eppadi iruppenga
@rajamanickamganapathy4466
@rajamanickamganapathy4466 3 жыл бұрын
Later Radha shot mgr
@jayaram102
@jayaram102 Жыл бұрын
Altarpiece a mowing
@sundarvel7899
@sundarvel7899 2 жыл бұрын
அந்தக்காலத்தில் இந்த படத்துக்கு குமுதம் பத்திரிகை எழுதியிருந்த விமர்சனம்...நீதிக்குப்பின் பாசம்,பாதிக்குப்பின் மோசம்...
@cherianjames4431
@cherianjames4431 2 жыл бұрын
Ezhudhunavan dhan mosam. Title mathiri paadam. Negative pesa appavae alu irukku
@prabukumaresan6583
@prabukumaresan6583 Жыл бұрын
Last court scene athu onne pothum super hit
@GowsalyaM-sw4kg
@GowsalyaM-sw4kg Ай бұрын
Ok ji Ni❤ ​@@cherianjames4431
@youtube-komali_2023
@youtube-komali_2023 2 жыл бұрын
NEETHIKKU PINN PAASAM
@bhamaraghothaman5062
@bhamaraghothaman5062 Жыл бұрын
உண்மை
@parthasarathy4500
@parthasarathy4500 Жыл бұрын
Kumudam vimarsanam unmaithan ip padam sumarthzn
@kesarihariharandhoraikannu8446
@kesarihariharandhoraikannu8446 3 жыл бұрын
அழகுக்கு முருகன் நல்ல பண்புகளையும் சினிமா வில் வழிகாட்டிய நல்ல அழகன் எம்ஜிஆர்
@kinghorse3063
@kinghorse3063 2 жыл бұрын
அவன்ஒருசுயநலவாதி
@rajasaker8489
@rajasaker8489 Жыл бұрын
உன்மை.
@rajendransubbaiah
@rajendransubbaiah 10 ай бұрын
நிறைய ஆபாச காட்சிகளை சினிமாவில் திணித்ததும் MGR தான்
@nithinithi5874
@nithinithi5874 2 жыл бұрын
*"
@mohanbabupm5778
@mohanbabupm5778 2 жыл бұрын
IPad or Maha nadigavelnadigarai ini kana mudiyadhu
@shivu3
@shivu3 3 жыл бұрын
ஓல்டு கோல்டு
@srajsraj3588
@srajsraj3588 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💞
@jayaramanr2487
@jayaramanr2487 3 жыл бұрын
See
@VijayaLakshmi-qo2no
@VijayaLakshmi-qo2no Жыл бұрын
CR
@subythasubytha3719
@subythasubytha3719 3 жыл бұрын
Namma nallathu senka namaku Allah nanmay seivan Pengaluku yaru kedu senjalum Yedhavathu oru valiyela sammantha Pattavangaluku thereya padutheranum manasu nemmatheya irukum☺️
@karthiklavanya874
@karthiklavanya874 2 жыл бұрын
.
@anbuselvam6323
@anbuselvam6323 2 жыл бұрын
Athanalthan sooding pannunaruppolla
@SUNTHARI273
@SUNTHARI273 3 жыл бұрын
இப்பேற்ப்பட்டவர் ஏன் MGR ரை சுடனும்??....
@bala3397
@bala3397 3 жыл бұрын
இது cinema அது நிஜ வாழ்கை!
@s.sridharsrisridhar3130
@s.sridharsrisridhar3130 3 жыл бұрын
Karunai nidhinu Oru Dhrohi Irundhane , Marandhu Pocha...
@spreadcareer4448
@spreadcareer4448 3 жыл бұрын
karunanidhi da soolchi bro athu... MGR ii CM aaka vaikanum nu avan panna soolchi
@careenterprises2385
@careenterprises2385 3 жыл бұрын
MGR ஒரு படத்திற்கு அட்வான்ஸ் வாங்கி விட்டு நடிக்க வரவில்லை, நடிக்க ஏன் வரல என்று கேட்க சென்ற போது பேச்சுவார்த்தை முற்றி இருவரும் துப்பாக்கி எடுத்து சுட்டு கொண்டதாக வழக்கு..
@careenterprises2385
@careenterprises2385 3 жыл бұрын
இதற்கும் கருணாநிதிக்கும் சம்பந்தம் கிடையாது.. அப்போது இருவரும் திமுகவில் ஒன்றாக இருந்தனர். அப்போது நடந்த தேர்தலில் திமுகவின் முதல் வெற்றிக்கும் இது உறுதுணையாக இருந்தது.
@aravindn4466
@aravindn4466 3 жыл бұрын
Mgr padam pathale mathanuku oru tirupti
@kpc1313
@kpc1313 2 жыл бұрын
Mathanuku oru palani
@b.sathishs.kumaran4369
@b.sathishs.kumaran4369 3 жыл бұрын
இந்த படத்தின் பெயர் என்ன
@prakashkumars3105
@prakashkumars3105 3 жыл бұрын
Needhikkupin Pasam (நீதிக்குப்பின் பாசம்)
@rathinasamiu4250
@rathinasamiu4250 3 жыл бұрын
@@prakashkumars3105 new
@balasubramaniamm1722
@balasubramaniamm1722 3 жыл бұрын
@@prakashkumars3105 நீதிக்குப் பின் பாசம் ஒரு பாதிக்குப்பின் மோசம்
@sekarm1788
@sekarm1788 3 жыл бұрын
நீதிக்குபின்.பாசம் பாதிக்குபின் மோசம்
@ilangonagasundaram965
@ilangonagasundaram965 3 жыл бұрын
@@balasubramaniamm1722 என்ன மோசம் இப்போ உள்ள சினிமா விட மோசமா
@noorjahan8792
@noorjahan8792 2 жыл бұрын
இந்த அப்பாவுக்கு,கேடுகெட்ட அப்படியொரு மகன்.
@VajraveluPitchaipillai-xd9oz
@VajraveluPitchaipillai-xd9oz Жыл бұрын
Ĺ7
@murugesan9037
@murugesan9037 3 жыл бұрын
Loosuthanamana nadippu endral athu M.R.Ratha than.eppadiththan makkazh ethai rasiththarkazho?
@fsbchnself4440
@fsbchnself4440 2 жыл бұрын
ALL MOVIES ARE NEVER SAME ACTING M.R.RADHA
@anthonyrajanthony5400
@anthonyrajanthony5400 2 жыл бұрын
தலைவர் கோர்ட்டில் நின்று சாட்சி சொல்லும் ஸ்டைலே தனி
@Rifashahul
@Rifashahul Жыл бұрын
Rojava parththa udane ennoda raja kelambittaru
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 186 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 74 МЛН
Спит с ОТКРЫТЫМИ ГЛАЗАМИ! 😱😴
0:25
Взрывная История
Рет қаралды 5 МЛН
My daughter always appears at the most critical moments
0:35
昕昕一家人
Рет қаралды 24 МЛН
Smart thief😳 لص ذكي…
0:19
MARYA & AMINE
Рет қаралды 74 МЛН
Это ежегодное настроение 😉 #tiktok #юмор #жиза #funny
0:10