வகுப்பு :10-பொருள்கோள் -கற்கண்டு, சீனி ,வெல்லம்,தேன் கலந்த இலக்கணம் - எளிய விளக்கம். பார்த்து மகிழ்க

  Рет қаралды 11,226

Kalvi Saalai கல்விச் சாலை

Kalvi Saalai கல்விச் சாலை

3 жыл бұрын

#kalviSaalai வகுப்பு :10-பொருள்கோள் -கற்கண்டு, சீனி ,வெல்லம்,தேன் கலந்த இலக்கணம் - எளிய விளக்கம். பார்த்து மகிழ்க

Пікірлер: 26
@ananthis8865
@ananthis8865 2 жыл бұрын
ஐயா... நனி நன்றாக விளங்கிற்று.... என் வேண்டுகோள்.... அமைதி இடம் தேடி.... ஏன் ஐயா வெயிலில் அமர்ந்து உள்ளீர்.... தயை கூர்ந்து.... நீங்கள் நல்ல சூழலில் இருந்து கற்பிக்க வேண்டும்.... என விரும்பும் அன்பு மகள்🙎..... வாழ்க வளமுடன் நலமுடன்.... உங்கள் சேவை எங்களுக்கு தேவை.... 🙏🙏🙏
@MJAWTAMILCHRISTIANSONGS12
@MJAWTAMILCHRISTIANSONGS12 2 жыл бұрын
நான் ஆங்கில இலக்கியம் பயின்றவன் அனால் இது போன்ற வகுப்பு கவனிக்கும் பொது தமிழ் படிக்கவில்லையே என்று வருத்தப் படுகின்றேன் .தமிழ் அமுது என்பது அது புரியும் போதுதான் இனிக்கிறது . அருமை ஐயா உங்கள் வகுப்பு வாழ்க தமிழ் வளர்க்க உங்கள் பனி
@bkcinimascopeofficial
@bkcinimascopeofficial
Thanks sir you make my day useful
@user-iy6yg1qb9c
@user-iy6yg1qb9c
Mikka nanri ayya
@savithapradhap9016
@savithapradhap9016 2 жыл бұрын
ஐயா உங்களுடைய வகுப்பு நன்றாக இருந்தது
@Akash_ra_
@Akash_ra_ 3 жыл бұрын
மிகவும் அருமையான பாடம்
@mohamedriyaz3466
@mohamedriyaz3466 2 жыл бұрын
நன்றி அய்யா எப்படி இதா படிக்கபோரன் பயந்தேன் நிங்க சொன்னது பயன் உள்ளதாக இருந்தது. 🙏
@srinithiyanjd3144
@srinithiyanjd3144
நன்றி அய்யா
@user-xk6qe8qm2n
@user-xk6qe8qm2n
மிக அருமை ஐயா வாழ்க நின் புகழ்
@camfordsuperstars2222
@camfordsuperstars2222 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பாடம்
@subasenthilsaraswathimariselva
@subasenthilsaraswathimariselva 2 жыл бұрын
Nandri ayya
@theerthagiris2420
@theerthagiris2420 2 жыл бұрын
நன்றி ஐயா...
@-kalnil
@-kalnil Жыл бұрын
சிறப்பு ஐயா
@lakshmipreetha763
@lakshmipreetha763
மிக அருமையான விளக்கம் ஐயா
@Priyanga.V
@Priyanga.V Жыл бұрын
நன்று நன்றி
@elavarasanv2535
@elavarasanv2535 2 жыл бұрын
👌👌👌
@arulram1990
@arulram1990
❤❤❤
@jossjoss3653
@jossjoss3653 2 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா. நிழலில் அமர்ந்து கற்பியுங்கள். 🙏
@kanishkasubashri7437
@kanishkasubashri7437 2 жыл бұрын
🙏🙏🙏
@akila1642
@akila1642
aatru neer porukol mattrum murai niralnirai porulkol vithiyasam sollungal ayya
தொகைச் சொற்களை அறிந்து கொள்வோமா? #kalviSaalai
16:41
Kalvi Saalai கல்விச் சாலை
Рет қаралды 21 М.
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 44 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 37 МЛН
தொகா நிலைத் தொடர்-வகுப்பு: 10 -இலக்கணம் #kalviSaalai
21:00
Kalvi Saalai கல்விச் சாலை
Рет қаралды 16 М.
10 ஆம் வகுப்பு - இயல்: 9 -தமிழ் - "அணி இலக்கணம்"
16:13
Kalvi Saalai கல்விச் சாலை
Рет қаралды 38 М.
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 44 МЛН