ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி விரட்டும் பெரியாயி பாடல் | அடி ஆடாத தாய் | Adi Aadaatha Thai

  Рет қаралды 6,509,744

ApoorvaAudios

ApoorvaAudios

3 жыл бұрын

அபூர்வா ஆடியோ பக்தியுடன் வழங்கும் குரு சிவகுமார் பூசாரி பாடிய ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி விரட்டும் பெரியாயி பாடல் "அடி ஆடாத தாய்"
Tamil Devotional Song Adi Aadaatha Thai on Goddess Periyayi from Angali Pambai Udukkai album Lyrics, Composed & sung by Guru Sivakumar Poosari, produced by Apoorva Audio.
► Subscribe us : / @apoorvaaudios
► Like us on Facebook : / apoorva-audios-2299305...
► Follow us on Google+: plus.google.com/u/0/109222075...
► Follow us on Blogger: apoorvaaudios.blogspot.com/
► Follow us on Twitter: / apoorvaaudios
► Follow us on Tumblr : www.tumblr.com/blog/apoorvaau...
► Follow us on Pinterest: / apoorvaaudios

Пікірлер: 1 800
@dhivyaammudhivya604
@dhivyaammudhivya604 Жыл бұрын
போன வருடம் எனக்கு குழந்தை வேண்டும் என்று உன்கிட்ட வேண்டி விருத்தம்.... 🙏 இந்த வருடம் எனக்கு ஏன் வீட்டை ஆள ஒரு ஆண் குழந்தை குடுத்து இருக்காய் அம்மா.... 🥰🙏
@Kumaran-gc2di
@Kumaran-gc2di 2 ай бұрын
Aan mattum than ma Pillai kudukka kudiyum pennal alla
@RamDass-ng5gz
@RamDass-ng5gz 3 күн бұрын
நீயும் பெண்தானே உன்னைபெற்ற உன் அம்மாவும் பெண் தானே மாசானி அம்மனும் பெண் தெய்வம் தானே இன்று ஆண் இல்லாமல் ஊசிமூலம் குழந்தை பிறக்கிறது....
@nagarajanviswanathan5726
@nagarajanviswanathan5726 Жыл бұрын
என்மேலும் என் குடும்பத்தின் மீதும் இருக்கும் கண்திருஷ்டி தோஷங்களையும் மற்றும் என் இல்லம் மற்றும் உள்ளத்தில் உள்ள அனைத்து தோஷங்கள் மற்றும் துஷ்ட சக்தியை நீக்கி என்னையும் என் குடும்பத்தையும் எப்போதும் நீயே காக்க வேண்டும் மலையனூர் 🔱🔥🔱🔥அங்காளம்மன்🔥🔱 தாயே எப்போதும் துணை🙏🙏🙏🙏🙏
@user-rv9jd3tg6x
@user-rv9jd3tg6x Жыл бұрын
அம்மா எங்களுக்கு குழந்தை பாக்கியம் தா அம்மா எங்களுக்கு மட்டும் இல்ல அம்மா குழந்தை இல்லாம கஷ்டப்படுற ஒவ்வொருவருக்கும் இந்த பாக்கியத்தை கொடுங்கள் அம்மா🙏😭
@thirumalaithirumalai5616
@thirumalaithirumalai5616 Жыл бұрын
Jathagam
@vmuruganmurugan9721
@vmuruganmurugan9721 Жыл бұрын
குடுக்கும் கவலைபடாத
@user-jn4fg4nw5w
@user-jn4fg4nw5w 5 ай бұрын
𝑷𝒍𝒔 𝒂𝒎𝒎𝒂🙇🙏
@nagarajanviswanathan5726
@nagarajanviswanathan5726 Жыл бұрын
என்னையும் என் குடும்பத்தையும் எப்போதும் காக்க வேண்டும் 🔱🔥அம்மா🔥🔱🙏🙏🙏🙏🙏 என்னிடமும் என் குடும்பத்திடமும் எப்போதும் தீய சக்திகள் நெருங்காமல் காக்க வேண்டும் 🔱🔥தாயே🔥🔱 எங்கள் வீட்டிலும் எப்போதும் தீயசக்திகள் நெருங்காமல் காக்க வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏
@anjaansasikumar7163
@anjaansasikumar7163 2 жыл бұрын
அம்மா நான் நல்ல படியாக காவல்துறை அதிகாரி ஆகனூம் அம்மா நீங்கள் தான் அம்மா படியாளக்கானூம் அம்மா 🔥🔥🔥🔥🔥🔥
@jaguarsiva5178
@jaguarsiva5178 2 жыл бұрын
🙄 Police saa
@Kumaran-gc2di
@Kumaran-gc2di 2 ай бұрын
Mama VA aga vazhthukkal
@DTamil-yc7xl
@DTamil-yc7xl Жыл бұрын
அம்மா ஒருநாள் உன் சன்னதி வரவேண்டும் தாயே ஓம் சக்தி
@g.karthikkeyan9829
@g.karthikkeyan9829 Жыл бұрын
Kovil enka iruku
@ninja.life0
@ninja.life0 Жыл бұрын
அம்மா என்னை கப்பாற்ற வேண்டும்
@harikrishnanharikrishnan4331
@harikrishnanharikrishnan4331 4 ай бұрын
​@@g.karthikkeyan9829ydud
@AghoriTattoo0
@AghoriTattoo0 3 ай бұрын
​@@g.karthikkeyan9829Mel Malaiyanoor
@veeraavenkat1275
@veeraavenkat1275 26 күн бұрын
​@@g.karthikkeyan9829 thiruvannamalai mavattam chenji kku aduthu irukku mel malaiyanoor thai in sannathi nallathey nadakkum 🙏
@karthikv8042
@karthikv8042 Жыл бұрын
தாய எங்கள் வீட்டில் எந்த ஒரு தீய சக்தி இல்லாம எங்க வீட்டில் தங்கு அம்மா தாயே 🙏🙏🙏
@KalaiSelvi-gj4no
@KalaiSelvi-gj4no Жыл бұрын
அம்மா எங்கள் வீட்டில் உள்ளவர்களை அனைவரையும் ஆரோக்கியமாக சந்தோசமாக வை தாய் ஓம் மாசாணி அம்மன் போற்றி போற்றி
@GK-mv2sn
@GK-mv2sn 2 жыл бұрын
இந்த ஊர் உலகம் முழுவதும் தர்மம் காக்கும் தெய்வம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@devi.n7648
@devi.n7648 2 жыл бұрын
Om சக்தி ஓம்
@akashs6003
@akashs6003 2 жыл бұрын
C v. N gnnnnnmynnm numum
@srani9790
@srani9790 2 жыл бұрын
அம்மா தாயே என்னைக் கேலி செய்பவர்களை நீயே தட்டிகள் தாயே நி பாநீயே எனக்குத் துணை 🙏🙏🙏
@happycraftsandbarbies9808
@happycraftsandbarbies9808 2 жыл бұрын
அம்மா என் குடும்பத்திற்கு நீயே துணை 🙏🙏🙏
@shanthakumari4130
@shanthakumari4130 Жыл бұрын
அம்மா, எனக்கு, ஆரோக்கியம்,மன நிம்மதி, தாயே எனக்கு தா, கெட்ட சக்திகளில் இருந்தும், எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி அருள வேண்டும்.
@kathiravang815
@kathiravang815 2 жыл бұрын
அம்மாதாயே என்னைசுட்றி இருக்கும் கெட்ட சக்தியை அகட்றி எணக்கு நல்ல சக்தி கொடு தாயை அம்மா துணை
@krachael5757
@krachael5757 2 жыл бұрын
என் மகனுக்கு அறிவு படிப்பு ஆரோக்கியமான வாழ்க்கை கொடுக்க வேண்டும் . ஓம் சக்தி ஓம் பாரசக்தி ஓம் சக்தி
@ammukutty6198
@ammukutty6198 Жыл бұрын
அம்மா தாயே எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கனும் அம்மா தாயே அனைத்து பெண்களுக்கும் தாலி காக்க வேண்டும் அம்மா தாயே 🙏🙏
@dhanalakshmic9711
@dhanalakshmic9711 3 ай бұрын
நன்றி🙏💕
@chocoprasanth6765
@chocoprasanth6765 Жыл бұрын
ஓம் மலையனுயர் தாயே போற்றி போற்றி 💯🙏😭என்னை காப்பாத்துங்கள்
@kasinadhanp3271
@kasinadhanp3271 Жыл бұрын
Thaiya! Saranam thaiya!
@vishwakamalesh5427
@vishwakamalesh5427 4 ай бұрын
Om malayanuir Amman potri yennaku nemathi vendum manakasma iruku amma
@vishwakamalesh5427
@vishwakamalesh5427 4 ай бұрын
En kanavarku nalla puthiya kodu amma kudeya stop panna vendum veliku Pogavendum Amman
@karthikaselvarajselvaraj2683
@karthikaselvarajselvaraj2683 2 жыл бұрын
நோய் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க. உங்கள் அருள் கிடைக்க. வோண்டும் மா 🌟🌟
@nathannathu9254
@nathannathu9254 2 жыл бұрын
😊
@taptogamingyt4647
@taptogamingyt4647 2 жыл бұрын
உலகத்திலுள்ள அனைத்து உயிரையும் பாதுகாத்து அருளுமாய் வேண்டுகிறேன்🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
@shanmugasundaramk228
@shanmugasundaramk228 2 жыл бұрын
Nalla ullam nga ungalukku
@RameshRamesh-oi7rp
@RameshRamesh-oi7rp 2 жыл бұрын
அங்காளம்மன் தாய்யே துணை
@surayakumer9532
@surayakumer9532 2 жыл бұрын
1l
@sundaramsundaram2649
@sundaramsundaram2649 Жыл бұрын
பெரியாயி.அம்மாஉனக்குகேடிவறக்கம்.என்னைஉன்பாத்தில்வைக்கிறேன்காப்பாற்றும்.
@user-kx9ig9cb5j
@user-kx9ig9cb5j 9 ай бұрын
அம்மா என் குழந்தைகளுக்காக நான் வாழவேண்டும் தாயே நோய் நொடியில் இருந்து என்னை காப்பாற்று அம்மா 😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Thiruselvam-l8o
@Thiruselvam-l8o Жыл бұрын
இந்தப் பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது
@knagaraj8587
@knagaraj8587 2 жыл бұрын
தாயே எங்கள் கஷ்டத்தை தீர்த்துவையம்மா
@settusettusettusettu8643
@settusettusettusettu8643 2 жыл бұрын
Pooja
@GK-mv2sn
@GK-mv2sn 2 жыл бұрын
என் அம்மா உடம்புசரியாகுனும் உயிர் காக்கும் தெய்வம் ❤️ எதிரிகளை அழிக்கும் தெய்வம் ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
@GK-mv2sn
@GK-mv2sn 2 жыл бұрын
என் கணவர் எனக் வேண்டாம் அவர்கள் விளகவேண்டும் எனக்கு என் பிள்ளைகள் க் தொந்தரவு செய்ய வேண்டாம் அதுக்கு உங்கள் அருள் வேண்டும் தருவியாஅம்மா ❤️💯🥀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kathickmkarthick4332
@kathickmkarthick4332 2 жыл бұрын
அம்மா உன் பிள்ளைகள் ஆரோக்கியமான உடல்நலம் ஒழுக்கமான நிம்மதியான வாழ்க்கை வாழ அருள் செய்அம்மா
@SifaAl-mm7bw
@SifaAl-mm7bw 2 ай бұрын
அம்மா தாயே எனக்கும் ஏ புருசனுக்கும் ஏட்படுர பிரச்சினை தீர்த்து எங்கள பிரிக்க நெனச்சி சூனியம் செய்ரவுங்க முன்னாள நல்லா வாழனும் அப்படி எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு முடிவு கெடச்சா நா வீட்டுக்கு போனபிரகு ஒனக்கு நல்லா நெனச்சி ஒரு பூசை கோடுப்பேன்
@Saikumarjjj
@Saikumarjjj Ай бұрын
Same akka
@kathirvelboomibalan3401
@kathirvelboomibalan3401 Ай бұрын
10:52
@kvaitheeswari3875
@kvaitheeswari3875 2 жыл бұрын
கொரோனா வைரசிடம் இருந்து பூமியில் வாழும் மக்களை காக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karansaranbro3087
@karansaranbro3087 2 жыл бұрын
அம்மா என் பிள்ளைகள் ஆரோக்கியமான உடல்நலம், ஒழுக்கமான நிம்மதியான வாழ்க்கை வாழ அருள் செய் அம்மா 🙏🙏🙏
@christober1934
@christober1934 Жыл бұрын
🙏🙏🙏அம்மா தாயே என் மனைவியை காத்தருமம்மா தீய சக்திகளை அழிக்கும் தாயே போற்றி போற்றி 🔱🔱🔱🔱🔱🔱
@Poorna949
@Poorna949 9 күн бұрын
அம்மா நா உன் பிள்ளையை இருக்கவேண்டு 🙏🏻🙏🏻🙏🏻✨✨✨
@sathianusuya9044
@sathianusuya9044 2 жыл бұрын
அம்மா தாயே என்குடும்பமே நோய்நொடியில் அடிக்கடி கஷ்ட படறோம் எங்களை உங்கள் கரம் கொண்டு மீட்டுங்கள் தாயே எங்களை எந்த நோய்நொடியும் பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கைய கொடுங்கள் தாயே
@subhaperiyaswamy5914
@subhaperiyaswamy5914 2 жыл бұрын
அம்மா குலதெய்வமே எங்கள் குடும்பம் காத்தருளும்
@dhiyadhiya7667
@dhiyadhiya7667 Жыл бұрын
அம்மாதாயே எங்கள் இல்லம் தேடி வந்து அங்காளபரமேஷ்வரி அன்னையேஎங்கள்நிலை அரிந்து அருள்செய்அம்மா உன்மகள்உனக்காக காத்திருப்பேன். ஓம்சக்தி
@kumarraj6863
@kumarraj6863 17 күн бұрын
ஓம் சர்வ சக்தி மேல் மலையனூர் தாய் அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்வு தரும் சக்தி வாய்ந்த பெருமை உண்டு
@santhisanthi4692
@santhisanthi4692 Жыл бұрын
அம்மா தாயே எங்கள் வீட்டில் இருக்கும் தீய சக்தியைஅழிப்பாய் தாயே எங்கள் வீட்டில் குடிகொண்டு குடும்பத்தை காப்பாத்துவாய் தாயே
@vishwakamalesh5427
@vishwakamalesh5427 4 ай бұрын
En kanavarku seivennai irukuthunu soidraga Amman negath pathuganu
@Kumaran-gc2di
@Kumaran-gc2di 2 ай бұрын
Kudiyum kudambama irukku vazhthukkal
@veeraakala4932
@veeraakala4932 2 жыл бұрын
அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏
@favouritesongsvijay9280
@favouritesongsvijay9280 2 жыл бұрын
என் குடும்பம் செல்வ செழிப்புடன் இருக்க ஆசிர்வாதம் வழங்க வேண்டும் தாயே...
@MaheshMahesh-dz5zl
@MaheshMahesh-dz5zl 2 жыл бұрын
அம்மா தாயே எனக்கு மட்டும் அல்ல இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவன்களுக்கும் துரோகம் இழைக்காத நண்பர்களும் உறவினர்களும் கொடு தாயே....
@user-ji7ml7zi1m
@user-ji7ml7zi1m 9 ай бұрын
Super pro❤❤❤❤✨
@aadhithanaadhithan6750
@aadhithanaadhithan6750 Жыл бұрын
எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஆரோக்யத்துடன் வை தாயே 🙏🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏🙏எங்களை பாதுகாப்புடன் வை தாயே 🙏🙏🙏🙏💯🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏
@thavamanim1110
@thavamanim1110 2 жыл бұрын
அங்களாம்மன் துணை 🙏🏻பெண் பிள்ளை வரம் தர வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻என்னுடன் எப்பொழுதும் இருக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻
@mkmusicstudio7870
@mkmusicstudio7870 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் எங்களை காப்பாற்றுங்கள் தாயே பெரியாயி
@simbusarkar1288
@simbusarkar1288 Жыл бұрын
En reendu pillaikalukkum nalla udala sugathai kodukka vendum amma periyayi thaye
@nandhaeasa10
@nandhaeasa10 Жыл бұрын
எங்கள் குல தெய்வம் பெறியாயி அம்மா
@AK-ir1eg
@AK-ir1eg 2 жыл бұрын
சாமி❤️குறை இருந்தால் தீர்க்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏🙏🪔🌹🌹🌹🌾🌾🌾 லட்சுமி குபேர கடாட்சம் வீட்டில் தங்க வேண்டும் சக்தி பராசக்தி மாரியம்மன் போற்றி ஓம் விநாயகர் முருகன் நமசிவாய சிவாய சங்கரா போற்றி நந்தி தேவர் போற்றி ஓம் ஶ்ரீ ஈஸ்வர பகவான் ஶ்ரீகிருஷ்ணர் 🪔🙏
@murugaprabhu7405
@murugaprabhu7405 Ай бұрын
அம்மா தாயே ஆதி பராசக்தி மனித பிறவி இனி எந்த ஜென்மத்தில் வேண்டாம் எல்லாம் பொய் உன்னை நினைக்க மனம் வேண்டும் தாயே
@sangeethasangeethaloganath8365
@sangeethasangeethaloganath8365 2 жыл бұрын
அம்மா நீங்க தான் துணையா இருக்கணும். 🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dineshdineshkrishnan8985
@dineshdineshkrishnan8985 2 жыл бұрын
அம்மா தாயே அனைவரையும் காப்பாற்றுங்கள் ஓம் சக்தி பராசக்தி தாயே நீயே துணை என் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள் தாயே ஆசை🙏🙏🙏
@sowndharyaa
@sowndharyaa Жыл бұрын
நான் கர்ப்பமாக இருக்கிறேன் என் பிள்ளை நன்றாக பிறக்க வேண்டும் அம்மா
@user-fw4rl5nr7t
@user-fw4rl5nr7t 5 ай бұрын
சகோதரி நீங்களும் குழந்தையும் நலமா❤
@SubashiniMidhu
@SubashiniMidhu 3 ай бұрын
God bless you
@Kumaran-gc2di
@Kumaran-gc2di 2 ай бұрын
Yaruduya pillayo nalla pirakkanum
@MuruganAmma-sz1rl
@MuruganAmma-sz1rl 2 ай бұрын
😅😅😅😅😊😊​@@SubashiniMidhu
@user-lt8pg3iz1d
@user-lt8pg3iz1d 22 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayaprakash27891
@jayaprakash27891 7 ай бұрын
நான் இப்போதான் இந்த பாடலை கேக்கறேன் அருமை 🎉
@GK-mv2sn
@GK-mv2sn 2 жыл бұрын
என் தங்கை குடும்பம் நீங்கள் காக்கும் தெய்வம் ❤️ எதிரிகளை அழிக்கும் தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@karthikhg709
@karthikhg709 2 жыл бұрын
என் தாயே நீ பெரியாயி உன் மகனுக்கு துணை கருப்பையா பக்கத்துணை
@mokithimani333
@mokithimani333 Жыл бұрын
எங்க வீட்டு குல தெய்வமே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-hz1xo4cs3u
@user-hz1xo4cs3u 8 күн бұрын
அம்மா தாயே மனசுல ஒரு பாரம் இருந்துட்டே இருக்கு நீ தாமா மன நிம்மதி ‌குடுக்கனும் தாயே போற்றி போற்றி🙏🙏
@sritharpandiyan4500
@sritharpandiyan4500 2 жыл бұрын
புத்திரபாக்கியம்‌‌ தந்து அருளுங்கள்‌ தாயே🙏🏿🙏🏿🙏🏿
@herbalifewellnesscoach5477
@herbalifewellnesscoach5477 2 жыл бұрын
Hi
@santhoshkumarb.esanthoshku6642
@santhoshkumarb.esanthoshku6642 2 жыл бұрын
மாசணி அம்மா போற்றி போற்றி 🙏🙏
@sivasubramaniymaakashssiva1500
@sivasubramaniymaakashssiva1500 2 жыл бұрын
மாசணி அம்மா போற்றி போற்
@roashineem7934
@roashineem7934 Жыл бұрын
அம்மா என்று இவர்கள் பாடும்போது அங்காளம்மனை கண்ட சிலிர்ப்பு வருகிறது அருமையான குரல்வளம்
@GokulGokul-og2mm
@GokulGokul-og2mm 11 ай бұрын
அம்மா தாய்துனை
@SifaAl-mm7bw
@SifaAl-mm7bw 26 күн бұрын
அம்மா தாயே ஏ புல்லைக்கு எந்தவொரு நோய் நொடியும் இல்லாமல் இருக்கனும் அதே போல் எங்க அம்மா அப்பா கிட்ட இருந்து பிரிஞ்ஞீராம இருக்கனும் நாலைக்கு எங்க வீட்டுக்கு போகனும்
@abiramisririshi1651
@abiramisririshi1651 2 жыл бұрын
தாயே நான் மிகவும் மனக்கஷ்டத்தில் இருக்கிரேன் அம்மா என் கஷ்டத்தை போக்கி வை தாயே,,🌼🌸🌺🍀🌹🌷⚛️🪔🪔🔯🙏🙏🙏🙏
@nanthininanthini5287
@nanthininanthini5287 Жыл бұрын
அம்மா தாயே என் கணவர் என் மகன் என் மகள் என் அம்மா என் சொந்தங்கள் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏தாயே என் கணவரோடு நான் நீண்ட ஆயுளோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அம்மா..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kalpana-tc8ix
@Kalpana-tc8ix Ай бұрын
அம்மா தாயே என்புருஷன் உடம்பு குணமாகும் 🙏🙏🙏
@niranjankanagaraj9111
@niranjankanagaraj9111 2 жыл бұрын
அம்மா தாயே செல்வம் செழிப்பும் பெற்று அருள் புரிங்க அம்மா
@skrishnaveni1543
@skrishnaveni1543 Жыл бұрын
எங்கள் வீட்டில் தீயசக்திகளை அழிந்து எங்களுக்கு துணை நிப்பாய் தாயை🙏🙏🙏🙏🙏
@vanithas5087
@vanithas5087 Жыл бұрын
😢😢😢😢😢🎉edljlb. 😢e 🎉🎉 U🎉fr
@katharmythinm8616
@katharmythinm8616 Жыл бұрын
,
@lavanyadevi8157
@lavanyadevi8157 11 ай бұрын
11:07
@user-sf5sl6if8k
@user-sf5sl6if8k 11 ай бұрын
Ankal veeddil theeyasakthikalai aliththu enkaluku thunainippayaka thaaye.
@sasikala6692
@sasikala6692 10 ай бұрын
😢😢😢
@sathishsathiya
@sathishsathiya Жыл бұрын
அம்மா தாயே என்னையும் என் பொண்டாட்டியையும் ஒன்றாக சேர்த்து வை அம்மா 🙏
@villagestudiochannel1323
@villagestudiochannel1323 Жыл бұрын
என்னுடைய குலதெய்வம் பெரிய நாயகி அம்மன் போற்றி ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி
@sripriya9346
@sripriya9346 Жыл бұрын
குழந்தை இல்லாதவங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்தருளும் தாயே
@Kumaran-gc2di
@Kumaran-gc2di 2 ай бұрын
Naan veliya vanthathukku appuram kudukkuren
@sindhujaraghavan7164
@sindhujaraghavan7164 2 жыл бұрын
ஓம் சக்தி தாயே போற்றி ஓம் மலையனூர் தாயே போற்றி போற்றி
@AK-ir1eg
@AK-ir1eg Жыл бұрын
ஓம் தாயே நீ என் மறுவாழ்வு வேண்டும் 🙏 என் குழந்தை நல்ல பழக்கம் ஒழுக்கம் நேர்மை நியாயம் தைரியம் கண்ணியம் கட்டுப்பாடு அழகு என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏 உங்கள் அருள் வேண்டும் 🙏
@ganesandmk2480
@ganesandmk2480 Жыл бұрын
பெரியாண்டிச்சி, அம்மன் பாடல்களை,, 🌃 இரவில் கேட்கும் போது மனசுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் மேட்டூர்
@vijaykumar-ff2bz
@vijaykumar-ff2bz Жыл бұрын
ஆமாம்
@vijaykumar-ff2bz
@vijaykumar-ff2bz Жыл бұрын
அதான் என் அம்மா 😊
@murugammalmurugammal4332
@murugammalmurugammal4332 2 жыл бұрын
அம்மா எல்லாம் வல்ல தாயே.... எனக்கு எல்லாம் நீயே....
@simbusarkar1288
@simbusarkar1288 Жыл бұрын
Thaye angalamma enga ammavukku udambu chari akkattum thaye enakku pana kasatathai pokki vidavum magalukku nalla vellai kidaikka vendum magan 10 m class pass aga vendum thaya om angalammave potri potri
@ranganathans2102
@ranganathans2102 2 жыл бұрын
அம்மன் எனது உடல்நிலையை சரிசெயவெண்டும் அம்மந்தாயே போற்றி போற்றி
@vkcchannaichannai5197
@vkcchannaichannai5197 Ай бұрын
அம்மா தாயே போற்றி என் குடும்பத்துக்கு தீங்கு செய்கிறவர்களை நீங்க பார்த்துக்குங்க அம்மா தாயே போற்றி நோய்நொடி இல்லாமல் என் குழந்தைகளையும்
@saravanavarman2771
@saravanavarman2771 Ай бұрын
என்மேலும் என் குடும்பத்தின் மீதும் இருக்கும் கண்திருஷ்டி தோஷங்களையும் மற்றும் என் இல்லம் மற்றும் உள்ளத்தில் உள்ள அனைத்து தோஷங்கள் மற்றும் துஷ்ட சக்தியை நீக்கி என்னையும் என் குடும்பத்தையும் எப்போதும் நீயே காக்க வேண்டும்
@BalaKrishnan-zo4fy
@BalaKrishnan-zo4fy 2 жыл бұрын
அம்மா தாயே எங்களுக்கு வரவேண்டிய பணம் வந்திட வேண்டும் தாயே பராசக்தி எனது குடும்பத்தைக் காப்பாற்று
@GK-mv2sn
@GK-mv2sn 2 жыл бұрын
அம்மா தாய்யெபொற்றி ❤️ அங்காளி அம்மா தாயேநீங்கதுணை ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹💝💝💝💝💖💖💖💖💖💘💯💐🌹🥀🌷🌺🌸🏵️🌻🌼💮🍂🍁🌾🌱🌿🍃☘️🍀🪴🌴🌲🌳🌅🌄🐅🐎🐄🐖🐘🐀🐓🦜🕊️🐦🦚🐚🍓🍒🍎🍉🍑🍊🥭🍍🍌🥥🍇🫐🫒🥝🍐🍏🍈🍋🍅🍄🍄🥕🍠🧅🌽🥦🥒🥜🌰🥔🍆🥑🫑🥬
@UdhayaKuttyma
@UdhayaKuttyma 6 ай бұрын
எங்கள் குடும்பத்தாருக்கு யார் கெடுதல் நினைககிரவங்க நாங்க சாகட்டும்னு யார் நினைக்கராங்களோ அவங்கள நியே பாத்துக்க......தாயே......
@user-us6wf1ri5h
@user-us6wf1ri5h 3 күн бұрын
அம்மா எங்கள் வீட்டில் இருக்கும் கடன் பண கஷ்டம் அனைத்தையும் தீர்த்து தாருங்கள் அம்மா எங்கள் வீட்டில் பில்லி சூனியம் கண் திருஷ்டி அனைத்தையும் தீர்த்து தாருங்கள் அம்மா இப்படிக்கு உங்கள் பிள்ளைகள்
@a.dhandapanithayamaran3257
@a.dhandapanithayamaran3257 2 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே துணை 🙏🙏🙏🙏🙏
@mastervishnu.d4402
@mastervishnu.d4402 2 жыл бұрын
அம்மா தாயே என் மகன் அம்மை வந்து இரவும் பகலும் தூங்காமல் அவதி படுகிரான் தாயே.காத்து அருலும் தாயே
@Karthika-lv8qq
@Karthika-lv8qq 2 жыл бұрын
Amma.An.BllYKLI.KABaruvajaka
@KodiPaul-id7gf
@KodiPaul-id7gf 4 ай бұрын
என்னது வாழ்க்கைய்ல் சந்தோசமா வல்ல வேண்டும் தாயை 🙏🙏🙏🙏🙏🙏
@user-ou7nq8ub2c
@user-ou7nq8ub2c 11 ай бұрын
அம்மா தாயே எங்கள் வீட்டில் உள்ள பில்லி சூனியம் ஏதும் இல்லாமல் காக்கவேண்டும் தாயே ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம்சக்தி தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-mc9oe6zb4w
@user-mc9oe6zb4w 6 ай бұрын
0
@ChellappaChellappa-pd2tw
@ChellappaChellappa-pd2tw 5 ай бұрын
அம்மாதாதாயேஎங்கள்விட்டிள்ஏவள்.பிள்ளி.சூணியம்.இள்ளாமள்காத்தறுலழவேண்டும்தாயே
@Lovetech163
@Lovetech163 2 жыл бұрын
அம்மா குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்க வேண்டும்
@mahitaprakash8577
@mahitaprakash8577 2 жыл бұрын
B0k.
@rajeshkajesh1089
@rajeshkajesh1089 Жыл бұрын
அம்மா ய பிள்ளைய காப்பாத்து அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kandanmani5633
@kandanmani5633 14 күн бұрын
அம்மா தாயே நா எதிர்பார்க்கிற எடத்துல எனக்கு சீக்கிரம் வேலை வாங்கி தாமா வயது 32 ஆச்சுமா திருமண வரம் தாமா தாயே அம்மா
@PookadaiBala
@PookadaiBala 3 ай бұрын
அம்மா தாயே இன்று நான் உன்னை நேரில் பார்த்த காட்சி தந்தாய் தாயே என்று மரக்கமட்டேன் அம்மா தாயே உன்னை நான் உன் அருள் என்னும் என்னை காக்க வேண்டும் அம்மா தாயே 😢😢😢😢😢😢
@marieswarimayandi5784
@marieswarimayandi5784 Жыл бұрын
தாயே என் தங்கச்சியை நீங்கள் தான் தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்
@abiramia6459
@abiramia6459 2 жыл бұрын
அம்மா தயே உண்னதன் நம்பிக்கை வைத்து விட்டு தயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@elumalaie2103
@elumalaie2103 Ай бұрын
அம்மா பெரியாயி தாயே அம்மா என் துன்பம் அனைத்தும் ஒழிய வேண்டும் என்றும் கடன் தொல்லை நீங்க வேண்டும் நானும் என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்
@thangapandiyan4133
@thangapandiyan4133 3 ай бұрын
பெரியநாயகி அம்மா சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெயிக்கணும்....,,🛐🛐🛐
@selvisambadurai4172
@selvisambadurai4172 3 жыл бұрын
Amma Thaiye Ellaraiyum Kapathuma 🌷🌷🌷🌷🌷🌺🌺🌺
@saransankari9964
@saransankari9964 2 жыл бұрын
மாசனி அம்மா சரணம்🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@manikavelu
@manikavelu 2 жыл бұрын
Samma
@dhanamk5453
@dhanamk5453 2 жыл бұрын
அம்மா தாயே எங்க குடும்பம் த்தில் இருக்கும் கஷ்டத்தை நீக்கி நிம்மதி குடுமா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ayyaduraikalaikalai3356
@ayyaduraikalaikalai3356 Жыл бұрын
En kulatheyvam karupusamy periyachi enakku kulathai pagiyam ketaganum nee tha arul purinum entha santai varatha pathukko kulathai pagiyam ketaganum nee tha arul purinum 😢😢😢😢😢😢
@paulnathan5327
@paulnathan5327 2 жыл бұрын
இந்த கோவிலுக்கு சென்று மாசாணி அம்மனை பார்க ஆசையாக இருக்கிறது
@vanithasekar.5564
@vanithasekar.5564 2 жыл бұрын
Masani Amman illa periayi amman
@user-rw7fn7tg2k
@user-rw7fn7tg2k 2 жыл бұрын
@@vanithasekar.5564 Ama
@user-ko8jf4xe3g
@user-ko8jf4xe3g 2 жыл бұрын
@@vanithasekar.5564 உங்களுக்கு சாமி‌வருமா
@RerakshithTamil
@RerakshithTamil 2 жыл бұрын
Angalamman Thayer malayanoor arasiye pottrj
@eashwaran4483
@eashwaran4483 2 жыл бұрын
,,,,,,,,,,,,,,,,
@ashokkumarnadeson9414
@ashokkumarnadeson9414 Ай бұрын
ஸ்ரீ பூனாட்சி அம்மாவே அருள்செய்வாய்..தாயே சக்தி....
@kandanmani5633
@kandanmani5633 12 күн бұрын
அம்மா தாயே நன்றி அம்மா கேட்டதை தந்தாய் சொல்ல வார்தை இல்ல அம்மா நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏
@rajukirija7241
@rajukirija7241 2 жыл бұрын
அம்மா போற்றி பராசக்தி
@VijayaLakshmi-ce4vd
@VijayaLakshmi-ce4vd 2 жыл бұрын
அம்மா என் மகனுக்கு கால் அறுவை சிகிச்சை நல்ல படியாக முடிய வேண்டும் தாயே
@user-zk6uv1dl8c
@user-zk6uv1dl8c 16 күн бұрын
அம்மா தாயே நா எந்தா பிரச்சினைகள் இல்லாமே நல்லா படியா வீடு கட்டனும் தாயே
@jaisankar9656
@jaisankar9656 3 ай бұрын
தாயே நாளைக்கு எங்களுக்கு நல்ல செய்தி வரும் என்று வாக்கு சொல்லு குழந்தை வரம் குடு தாயே
@seenuvasanm3016
@seenuvasanm3016 2 жыл бұрын
குடும்ப நலம் தரும் தாயோ
@dhineshm9738
@dhineshm9738 2 жыл бұрын
அம்மா எல்லாரும் நோய் நடி இல்லாம நல்லாருக்கனும் அம்மா
@malligapitchai4780
@malligapitchai4780 2 жыл бұрын
சிச்சி. சிடியா ..கல்யாணம் நடக்கவேண்டும் அம்மா
@subaiyas6255
@subaiyas6255 2 жыл бұрын
Mahasani Amma
@vingideshvenki4337
@vingideshvenki4337 2 жыл бұрын
@@malligapitchai4780 l)
@sudharsanan0078
@sudharsanan0078 2 жыл бұрын
Kann thirsty neenganum that we⭐💯💯💯⭐ 💯⭐💯💯⭐ ⭐⭐💯💯⭐ ⭐⭐💯💯⭐ ⭐⭐💯💯⭐ ⭐⭐💯💯⭐ ⭐⭐⭐⭐⭐ ⭐💯💯💯⭐ 💯💯⭐💯💯 💯💯⭐💯💯 💯💯⭐💯💯 💯💯⭐💯💯 ⭐💯💯💯⭐ ⭐⭐⭐⭐⭐ ⭐💯💯💯⭐ 💯💯⭐💯💯 💯💯⭐💯💯 💯💯⭐💯💯 💯💯⭐💯💯 ⭐💯💯💯⭐
@NiroshiNiroshi-jp2ev
@NiroshiNiroshi-jp2ev Жыл бұрын
அம்மா ஊரில் உள்ள அனைவரும் நல்ல சுகத்தோடு இருக்கணும் அம்மா தாயே
@nithyakalai2325
@nithyakalai2325 Жыл бұрын
அம்மா செய்வினை செய்தவர்களை நீயே கேளுமா என் மகனை சீக்கிரம் நடக்க செய்ய வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏
@ganeshshanmugam7005
@ganeshshanmugam7005 2 жыл бұрын
ஓம் மலையனூர் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🔱🔱🔱
@karuppasamym1701
@karuppasamym1701 2 жыл бұрын
நலல.நேரம.பொற
@Vijayalakshmi-mc8yr
@Vijayalakshmi-mc8yr 2 жыл бұрын
@@karuppasamym1701 𝒍
@Karna-hk7xj
@Karna-hk7xj Жыл бұрын
Amma kadanadayanam enpursan kuduyavidanam
@selvamani7905
@selvamani7905 Жыл бұрын
@@karuppasamym1701 to get up
@uthirapathyveeramani7592
@uthirapathyveeramani7592 2 жыл бұрын
அம்மா தாயே ஆதிபராசக்தி அங்காளபரமேஸ்வரி அகிலாண்டேஸ்வரி சமயபுரத்து மாரியம்மா வேர்க்காட்டு மாரியம்மா முத்தும்மாரி தாயே எல்லாம் வல்ல தாயே போற்றி போற்றி
@SifaAl-mm7bw
@SifaAl-mm7bw 2 ай бұрын
அம்மா தாயே ஏ பழ்லைக்கு இருக்க இருமல் சலி எல்லாம் இல்லாமல் போகனும் நான் வந்தவுடன் ஒனக்கு ஏ புல்லை கையால பூசை தாரேன் நானும் ஏ புல்லை புருஷன் ஓட சந்தோஷமாக வாழனும்
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 84 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 16 МЛН
February 10, 2024
42:16
Boyar saamy validated
Рет қаралды 2,2 МЛН
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 439 М.
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 580 М.
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 16 МЛН
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 72 М.
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 8 МЛН