Valai Pechu | அயோத்தி பிறந்த கதை | Director Manthira Moorthy Interview | 2059 | 15th March 2023

  Рет қаралды 106,655

Valai Pechu

Valai Pechu

Жыл бұрын

Valai Pechu | அயோத்தி பிறந்த கதை | Director Manthira Moorthy Interview | 2059 | 15th March 2023
#ayothi #directormanthiramoorthy #sasikumar #ayothidirector #valaipechu
* வலைப்பேச்சு குடும்பத்திலிருந்து புதிய சேனல் ValaiPechuMix 🔥
வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / valaipechumix
* புதிய சேனல் Mugangal 🔥 வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / mugangal
====================================
FOR ADVERTISEMENT PLEASE CONTACT
Our WhatsApp No: +91 94455 26926
Email: valaipechu@gmail.com
Follow Us On Our Social Networks!
/ valaipechuch. .
/ valaipechu
/ valaipechu
==================================
வலைப்பேச்சு அந்தணன்
CHANNEL LINK : / valaipechuant. .
வலைப்பேச்சு வாய்ஸ்
CHANNEL LINK : / valaipechuvoice
===================================
Music from freetousemusic.com/
Track: Cloud by Limujii
• 😁 Happy No Copyright F...

Пікірлер: 194
@gurunathan.m6655
@gurunathan.m6655 Жыл бұрын
எங்கள் ஊரான திருநெல்வேலி- ல் இருந்து வந்து நல்லதொரு படத்தை எடுத்த Director மந்திரமூர்த்தி அவர்களுக்கு மிக்க நன்றி🥰 எனக்கு வயது தற்போது 25 ஆகிறது..எனக்கும் Director ஆக வேண்டும் என்று மிகுந்த ஆசை உள்ளது..எதிர்காலத்தில் எப்படி என்று பார்க்க காத்திருக்கிறேன்..
@sivajirao690
@sivajirao690 Жыл бұрын
All the best for your dream 👍
@muralikrishnan748
@muralikrishnan748 Жыл бұрын
All the best brother
@altafhasan751
@altafhasan751 Жыл бұрын
🌹💖💖💖👌👌👍⭐⭐⭐
@UAEtamilan5880
@UAEtamilan5880 Жыл бұрын
இந்தப் படத்தோட வெற்றியே அந்தப் பேருதான் அப்துல் மாலிக்
@tv-jith
@tv-jith Жыл бұрын
இப்போதைய சூழலில் கதை தன்னுடைய இல்லை என்று சொல்வதற்கு ஒரு நேர்மை வேண்டும்🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் தொடர்ந்து வெற்றிவாகை சூட 💓💓💓
@kumaresan.4302
@kumaresan.4302 Жыл бұрын
மிக அருமையான இந்திய ஒற்றுமை இறையாண்மை க்கு எடுக்காட்டான படம் 🤝🤝என் நண்பர்கள் உறவினர்கள் அனைவரிடத்திலும் அயோத்தி படத்தை பார்க்க சொன்னேன்.. மனதில் நீங்கா படம் 👍👍
@arockiamclara1620
@arockiamclara1620 Жыл бұрын
மனித நேயம் என்ன என்று புரியாதவர்களுக்கு புரியவைத்த புத்தகம் சார் இந்த படம் .காட்சிகள் கண் கலங்க வைத்தது.அன்று இரவு கண்கள் தூக்கத்தை துலைத்தது .மனதிற்குள் முள் குத்தியது.நமக்குள் மனிதநேயம் எங்கே என்று தேடவைத்தது
@karumpullisempulli7618
@karumpullisempulli7618 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி மந்திரமூர்த்தி. மென்மேலும் முற்போக்கு சிந்தனை கொண்ட சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் படங்களை எடுங்கள்.தமிழ்ச்சமூகம் உங்களை நிச்சயம் தலையில் வைத்துக் கொண்டாடும்.
@nilofarneesa6469
@nilofarneesa6469 Жыл бұрын
5000 உடல்களை அடக்கம் செய்த அந்த மனிதரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுங்க.....இது மிக புதிய கதை களமாக பேசப்படும்....
@STP24
@STP24 Жыл бұрын
அனைவருடைய மனதிலும் புதைந்து கிடந்த மனிதநேயத்தை தட்டி எழுப்பிய படம்... Such a Brilliant Screenplay & Directing.. Acting 👏👏
@karthikthala5919
@karthikthala5919 Жыл бұрын
Valai Pechu team oru nalla padam edaukanum kadavul ponniyathula ❤️
@30282728
@30282728 Жыл бұрын
இயக்குனரின் எதார்த்தமான பேச்சு அருமை
@ramarajkg
@ramarajkg Жыл бұрын
ஐயா மந்திரமூர்த்தி ஐய்யா என்னய்யா செய்தீர்கள் ஒட்டுமொத்த ஜணநாயகத்தையே கட்டிப்போட்டு அழவைத்துவிட்டீர்கள் ஐயா. ...தங்களுக்கு தலைவணங்குகிறேன்..
@kmani735
@kmani735 Жыл бұрын
அயோத்தி படத்தில் அப்பா பொண்ணு நடிப்பு மிக சிறப்பு 💯🥺❤️
@nathannathan9285
@nathannathan9285 Жыл бұрын
படமும் அருமை 👌👌👌 இயக்குனரின் குணமும் 👌👌👌 மென்மேலும் சிறந்த படைப்புகள் படைத்திட மனமார்ந்த வாழ்த்துக்கள்👍👍👍
@senthamilviscom
@senthamilviscom Жыл бұрын
என் 6 வயது மகன் இந்த படதை பார்த்து இறப்பு பற்றி அறிந்து அழுதான்
@jaysheelan3561
@jaysheelan3561 Жыл бұрын
Hats off. Perfect direction. Such an emotionally fulfilling touching movie. Saw the movie just yesterday with tears ....So surprised and today from 5 AM been browsing for more details about the movie, actors, director...... Sir, please continue making such meaningful movies and pull us Thamizhans out from so much of trash masala movies ..
@vasanthv6850
@vasanthv6850 Жыл бұрын
நல்ல திரைப்படங்களை ஆதரிக்கும் வலைபேச்சுக்கு வாழ்த்துக்கள்
@sureshbabu8964
@sureshbabu8964 Жыл бұрын
ரொம்ப தெளிவா யோசிச்சு கதை பண்ணி இருக்கார் இயக்குனர்
@nizamkhaja8925
@nizamkhaja8925 Жыл бұрын
அந்த வடமாநிலத்தவ குடும்ப தலைவராக நடித்தவர் பல இந்தி படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் தான்.
@anssenthil737
@anssenthil737 Жыл бұрын
பேரன்பு என்று பெயர் வைத்திருக்கலாம்,,,, இந்த படத்திற்கு அதுதான் சிறந்த பெயர்
@sabarigiri5465
@sabarigiri5465 Жыл бұрын
Romba azha vacha oru nalla padam congrats Anna
@abiramii-msccs9550
@abiramii-msccs9550 18 күн бұрын
Super sir today this watching movie literally every movement i crying wonderful movie 🎉😢❤
@KarthiK...A
@KarthiK...A Жыл бұрын
மனிதநேயம் போற்றும் இந்த படைப்பாளியை வணங்குவோம்...வாழ்த்துவோம்...👏👏
@sbainteeriorscbe3292
@sbainteeriorscbe3292 Жыл бұрын
மொழி கடந்த மனிதம். படம் அல்ல வாழ்க்கை.
@NizhalThedumVeyil
@NizhalThedumVeyil Жыл бұрын
படக்குழுவிற்கும், எழுத்தாளர், இயக்குநர்க்கும் இனிய வாழ்த்துகள்
@FXfitnessscience
@FXfitnessscience Жыл бұрын
Happy to welcome good and perfect director like you bro grow bigger
@jagtce
@jagtce Жыл бұрын
He was able to direct a good movie because he didn't know the direction background ..👍👍
@PremKumar-nt6ov
@PremKumar-nt6ov Жыл бұрын
காலம் இப்போது மாறியாச்சு என்று சப்பைக்கட்டு கட்டுற இயக்குனர் மத்தியில் சாட்டையை சுழட்டி நேர்மையான முறையில் ஒரு நல்ல திரைப்படம் கொடுத்த தம்பி மந்திரமூர்த்தி அவர்களே சாட்டையை மட்டும் கிழே போட்டு விட வேண்டாமே வாழ்த்துகள்
@thavilkural
@thavilkural Жыл бұрын
அருமையான விளக்கம் தரமான படம்🎥🎬👀
@vasanthv6850
@vasanthv6850 Жыл бұрын
இயக்குனர்கள வளைச்சு வளைச்சு இன்டர்வியூ எடுக்கிற நிறைய சேனல் இவர கூப்டு இன்டர்வியூ எடுக்காதது தான் கொடுமை
@kantharubanruban4580
@kantharubanruban4580 Жыл бұрын
அப்பாவாக நடித்த அந்த நடிகர் தான் படத்தின் உண்மையான கதாநாயகன். மிகச் சிறந்த நடிப்பாற்றல்
@vishnu8490
@vishnu8490 Жыл бұрын
Though he acted well He can't be called as hero He was negative role Villain who turned in climax Actually preethi Asrani ( Shivani) is the main lead & have more space than any one Sasikumar is the male lead If any hero acted in sasikumar role, we won't accept what that character doing bcz in reality it is very very hard to find those people
@kannadhasanveluchamey7928
@kannadhasanveluchamey7928 Жыл бұрын
மிக மிக அருமையான படம் ...படத்தை பார்து கண்கள் குளமாகிறது
@sureshbabug8857
@sureshbabug8857 Жыл бұрын
இயக்குனர் மந்திர மூர்த்தி தொடர்ந்து வெற்றிகரமான திரைப்படங்களை தர வாழ்த்துகிறேன்.
@dhad5539
@dhad5539 Жыл бұрын
Perfect..kandipa indha padathoda main jeevanae..yendha compromise pannama andhe family last vara Hindi la pesanadhu dha...👌👌👌👌👌👌
@rascalstv748
@rascalstv748 Жыл бұрын
ஒரு இளைஞரிடம் பிறந்த இப்படி ஒரு அருமையான சிந்தனையை பார்க்கும் பொழுது தமிழ்நாடு மகிழ்ச்சி அடைகிறது...
@anandharumugham5383
@anandharumugham5383 Жыл бұрын
மிகதரமான நல்ல வெற்றி திரைப்படம் மீண்டும் உங்கள் இயக்கத்தில் அடுத்த வெற்றி திரைப்படம் விரைவில் கொடுங்கள்❤
@kadarkaraikamal9020
@kadarkaraikamal9020 Жыл бұрын
அண்ணா மந்திர மூர்த்தி அண்ணா அயோத்தி படம் பார்த்தேன் சூப்பரா எடுத்திருக்கீங்க
@amarantirupur
@amarantirupur Жыл бұрын
அருமை தம்பிக்கு மனமார்ந்த நன்றிகள்.
@Prakash1984ful
@Prakash1984ful Жыл бұрын
எவ்விடத்திலும் சமரசமில்லாது கதையை மட்டுமே பிரதானம் படுத்தினால் இப்படி தான் அழகிய படைப்புகள் உருவாகும்
@thilagarajan2117
@thilagarajan2117 Жыл бұрын
நல்ல எதிர்காலம் .. காத்திருக்கிறது.. இந்த இயக்குனரால் தமிழ் சினிமாவிற்கு.. வாழ்த்துக்கள் தம்பி.. நன்றிகள் பிஸ்மி சார்..
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 Жыл бұрын
நான் அயோத்தி படம் இன்னும் பார்க்கவில்லை இந்த பேட்டி படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது..!
@pasupathiselvam5376
@pasupathiselvam5376 Жыл бұрын
Valaipechu team 👍👍🔥
@Entertainer2509
@Entertainer2509 Жыл бұрын
Director ayya super movie eduthu irukiga veara level antha heroine super act panniruku sasikumar ku romba days kalaichi oru nalla movie seamaya na emotion movie fantastic director outstanding congratulation director
@mnr9141
@mnr9141 Жыл бұрын
Ayothi....it was fantastic Humanity still exists
@michaelshyam2319
@michaelshyam2319 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@tamilsalvan2369
@tamilsalvan2369 Жыл бұрын
அருமையான படம் நன்றிகள் பல வாழ்த்துக்கள்
@vikneshkumard
@vikneshkumard Жыл бұрын
Good film.Should be appreciated 👍
@Krishna94824
@Krishna94824 Жыл бұрын
வாழ்த்துக்கள் இயக்குநர் அவர்களுக்கு மேன்மேலும் வெற்றி படங்களை இயக்க வாழ்த்துக்கள் 🤩💐👍
@gurusamys652
@gurusamys652 Жыл бұрын
Valthukkal sir..ayothi film arumai...innum niraiya nalla film edukkanum...
@mahaprabu965
@mahaprabu965 Жыл бұрын
உண்மையில் மிகவும் அருமையான படம்.
@laxmanan47
@laxmanan47 Жыл бұрын
ஐயா நேதாஜி திரு. ஹரி கிருஷ்ணன் அவர்களின் சேவைக்கு சக மனிதனாக தலைவணங்குகிறேன், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இன் தொண்டர் இப்படித்தான் இருப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு ஐயா அவர்களது சேவை, இதை திருநெல்வேலியிலும் தொடர வேண்டும் என்பது எனது விருப்பம், எனக்குள் அத்தகு விதையை போட்டது இந்த படம், வாழ்க இயக்குனர் மந்திரமூர்த்தி அவர்கள்
@baskarboss4805
@baskarboss4805 Жыл бұрын
Must watch move super👏 congratulations🎉🥳👏
@alameluvt5964
@alameluvt5964 Жыл бұрын
Hats off to Manthiramoorthi Pradeepkumar Raghunandhan and the real hero.
@oaa6675
@oaa6675 Жыл бұрын
சிறு தவறை சுட்டி காட்டினாலும் அதை பெருந்தன்மையோடு அடுத்த படத்தில் திருத்தி கொள்கிறேன்னு சொல்லுற மனசு வேற லெவல் வாழ்த்துக்கள்
@SriYogaalayaPannerSelvan
@SriYogaalayaPannerSelvan Жыл бұрын
இது நம்ம கதை....பா .... மகிழ்ச்சி
@psenthilkumar2017
@psenthilkumar2017 Жыл бұрын
அயோத்தி மிக சிறந்த படம் வேற level ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@surensivaguru5823
@surensivaguru5823 Жыл бұрын
Great job brother Sabesan Canada 🇨🇦
@daydreamer2320
@daydreamer2320 Жыл бұрын
Very good maturity from director today's so called hit directors need to learn from him how to choose story without hurting any section of the audience.
@Entertainer2509
@Entertainer2509 Жыл бұрын
Bismi sir keata oru oru question ku answer seamaya kudukura director amazing waiting for ungaloda 2nd movie ku
@sharukansharukan9813
@sharukansharukan9813 Жыл бұрын
Nadipin nayagan fan veriyan suriya sir41 42 vaadivasal marana Waiting 🔥❤️🥰💥
@subalakshmi5574
@subalakshmi5574 Жыл бұрын
Congrats brother and Sasikumar anna ❤️👌
@l.m.g.r5717
@l.m.g.r5717 Жыл бұрын
Valai pechu always doing best of best
@sanmugasundharamm4509
@sanmugasundharamm4509 Жыл бұрын
வாழ்த்துக்கள் தோழரே 👍👍
@vijayantony2472
@vijayantony2472 Жыл бұрын
💐💐 congrats ayothi team wonderful movie sasikumar anna thirumpa vanthutaru 💐💐💐💐
@ACviews145
@ACviews145 Жыл бұрын
வாழ்த்துக்கள்...
@gobinath212
@gobinath212 Жыл бұрын
Anna unmaive romba romb Nalla Nalla Nalla padam❤❤❤❤
@ksarathi7397
@ksarathi7397 Жыл бұрын
All the best
@karthikacooking_
@karthikacooking_ Жыл бұрын
H vinodh and this man interview level🔥🔥
@shanebenjamin2408
@shanebenjamin2408 Жыл бұрын
Waiting for your next movie mr.manthiramoorthy👍🔥🤝
@agilanagil8267
@agilanagil8267 Жыл бұрын
கண் கலங்க வைச்சிட்டிங்க சார்...😢😢😢
@sureshmuthukrishnan-dr3mg
@sureshmuthukrishnan-dr3mg Жыл бұрын
Congratulations......
@sabarisanjainehru2139
@sabarisanjainehru2139 Жыл бұрын
இது போல நல்ல திரைக்கதை கொண்ட படங்கள் நீங்கள் இன்னும் நிறைய படங்கள் தரவேண்டும் வாழ்த்துக்கள் இயக்குனர்
@mohanparames9411
@mohanparames9411 Жыл бұрын
Director speech casual &confident ta irruku
@srishastihasri631
@srishastihasri631 Жыл бұрын
Nice show
@ANAS_AAM
@ANAS_AAM Жыл бұрын
Super movie anna awesome my wishes to your waiting for your next movie 😍😍😍😍😍😍😍😍😍
@chandruchandru7096
@chandruchandru7096 Жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@m.mirdhula2nda748
@m.mirdhula2nda748 Жыл бұрын
அரசு பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளும் என்ன வேற்றுமை என்ன ஒற்றுமை சாமானியனுக்கு எது சிறந்தது என்று ஒரு நல்ல கருத்துடன் ஒரு படம் எடுங்கள் சார் அதை நீங்கள் சொண்னால் பொருந்தும் நன்றி சார் அயோத்தி படம் தந்ததற்கு இன்னும் நிறைய இது போல் கருத்துடன் படங்கள் எதிற்பார்க்கிறோம்
@sureshnarayanan6612
@sureshnarayanan6612 Жыл бұрын
Thanks to Director 👍
@chellakand7714
@chellakand7714 Жыл бұрын
Wow. S Ramakrishnan story made me cry. I would like to thank him. Touching me.
@mohamedimrank1
@mohamedimrank1 Жыл бұрын
CONGRARS
@jarinamajeed6655
@jarinamajeed6655 Жыл бұрын
Thambiku vaalthukkal
@AmeerKhan-qx6kd
@AmeerKhan-qx6kd Жыл бұрын
Such a geniue interview 🎉
@loganathan6112
@loganathan6112 Жыл бұрын
Good interview ❤
@viratmathan890
@viratmathan890 Жыл бұрын
Na innum pakla but pakka aasaiya iruku
@bigwig6262
@bigwig6262 Жыл бұрын
Nothing interesting
@RamramRamram-qh5gq
@RamramRamram-qh5gq Жыл бұрын
I miss ayothi in theatre
@prabakarank7899
@prabakarank7899 Жыл бұрын
First day i saw 5 bike in theatre parking ..the same after one week see 100 bike in parking . That includes my bike also ...greate efforts never fails ..
@sathishcsk5330
@sathishcsk5330 Ай бұрын
Good speech director..... congratulations ❤
@sampathkumarkesavan7116
@sampathkumarkesavan7116 Жыл бұрын
Thanks bro Super heart touching movie given to us.
@rajkumarmani179
@rajkumarmani179 Жыл бұрын
சூப்பர் இயக்குநர் 🙏🙏🙏
@sureshsa9695
@sureshsa9695 Жыл бұрын
இந்த யதார்த்தமாவே இருங்க தோழா !
@NadarajahDelan-nx5sm
@NadarajahDelan-nx5sm Жыл бұрын
Nan partha padangalil oru sirantha padam ithu sirantha kalam valthukal . Ungalin adutha padathilum ithey mathiriyana puthiya ethir parpukal irukum enaku. nan sri lanka irunthu ungalin kadhai kalathai rasikum oru kadai arvalan nandri 😊😊😊
@user-qp9ml6vc2r
@user-qp9ml6vc2r Жыл бұрын
Need more humanity movie like this.... Go against discrimination director sir.
@renganathanreports2483
@renganathanreports2483 Жыл бұрын
Tharamana padam
@mh.mujibrahman8619
@mh.mujibrahman8619 Жыл бұрын
வாழ்த்துக்கள் மந்திர மூர்த்தி சார்
@bharathim1429
@bharathim1429 Жыл бұрын
அருமை
@balsinghsbn4412
@balsinghsbn4412 Жыл бұрын
Super
@Entertainer2509
@Entertainer2509 Жыл бұрын
Bismi sir keata one question antha morture la Vara staff pathi question ku super ah answer pannaru rombavum namma over ah kamichida kudathunu sonnathu 100%correct avaga job athan so avagaluku cash kudukurathu thapa ah illa
@vishva720
@vishva720 Жыл бұрын
Ayothi - a must watch
@sakthivel6283
@sakthivel6283 Жыл бұрын
Nalla padam bro
@SOORAJMSOORAJ
@SOORAJMSOORAJ Жыл бұрын
fantastic movie .....big claps to the Director
@KumarKumar-yq1yw
@KumarKumar-yq1yw Жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
Детство злой тётки 😂 #shorts
0:31
Julia Fun
Рет қаралды 3 МЛН
Всегда проверяйте зеркала
0:19
Up Your Brains
Рет қаралды 18 МЛН