No video

Valai Pechu | Enna Solla Pogirai Movie Review | Ashwin Kumar | 1633 | 16th Jan 2022

  Рет қаралды 148,685

Valai Pechu

Valai Pechu

Күн бұрын

Valai Pechu | Enna Solla Pogirai Movie Review | Ashwin Kumar | 1633 | 16th Jan 2022
#ennasollapogiraireview #ashwinkumar #valaipechu
* வலைப்பேச்சு OTT க்கு செல்ல valaipechu.com/
* புதிய சேனல் Mugangal 🔥 வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / mugangal
* வலைப்பேச்சு குடும்பத்திலிருந்து புதிய சேனல் ValaiPechuMix 🔥
வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / valaipechumix
====================================
FOR ADVERTISEMENT PLEASE CONTACT
Our WhatsApp No : +91 94455 26926
Email : valaipechu@gmail.com
Follow Us On Our Social Networks!
/ valaipechuchannel
/ valaipechu
/ valaipechu
==================================
வலைப்பேச்சு அந்தணன்
CHANNEL LINK : / valaipechuanthanan
வலைப்பேச்சு வாய்ஸ்
CHANNEL LINK : / valaipechuvoice
===================================

Пікірлер: 311
@user-sb2ul7km3h
@user-sb2ul7km3h 2 жыл бұрын
சிலிப்பீங் ஸ்டார் தூங்காம கேட்ட கதை நம்மை தூங்க வைத்த படம்
@srishastihasri631
@srishastihasri631 2 жыл бұрын
s ji
@narenkartik2078
@narenkartik2078 2 жыл бұрын
40 கதை அஷ்வின் இந்த கதையையும் கேட்டு துங்கியிருந்தால் நல்லது
@gmail2096
@gmail2096 2 жыл бұрын
தூக்கம் முழிச்சி தூக்கம் கொடுத்த உறங்கும் உலக நாயகன் அஸ்வினுக்கு கோடி நன்றிகள்.
@Amazingviews3011
@Amazingviews3011 2 жыл бұрын
Great comment 👍
@visvanathan5548
@visvanathan5548 2 жыл бұрын
எதுக்கு இந்தப்படத்துக்கு ரிவ்யூ பண்றீங்க டைம் வேஸ்ட் தலைவரே
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
ஸ்லீப்பிங் ஸ்டார்க்கு😀😀😀😀😀 வெற்றிகரமான தோல்வி
@davidkarthik6976
@davidkarthik6976 2 жыл бұрын
🤣40 கதையை கேட்டு தூங்கிய அஸ்வின் இந்த கதையை கேட்டு தூங்கி இருந்தார், தியேட்டரில் ரசிகர்கள் தூங்காமல் இருந்து இருப்பார்கள்🤣🤣🤣
@kavinmiltta2131
@kavinmiltta2131 2 жыл бұрын
நடிப்பு college க்கு போனா அங்கும் தூங்குவாறு 😂😂😂
@prabhumannarmannan6618
@prabhumannarmannan6618 2 жыл бұрын
Ashwin acting more like overacting..... Oru natural reactions neraiya edangala ila...
@swathis1990
@swathis1990 2 жыл бұрын
He looks smart but it’s not good for the long run. His acting artificial most of the times
@nagakmr4421
@nagakmr4421 2 жыл бұрын
தூங்கும்😵💤👀 போது கதை சொல்லுங்க... ஓ கே👬👨‍❤️‍💋‍👨 சொல்லுவாரு... Sleeping😴😴😴😴. Star⭐⭐⭐⭐
@rinoshrino4320
@rinoshrino4320 2 жыл бұрын
சிங்கம் 2 சகாயம் மனைவி‌ சார்பாக வாழ்த்துக்கள்
@karthickv5627
@karthickv5627 2 жыл бұрын
Cook with comali la pugal comedy pannunar naa athuku main reason editor and DJ thaan avanga thaan movie comedy dialogue and comedy bgm pottu merugu yethirupanga😂
@RajeshKumar-fn6qb
@RajeshKumar-fn6qb 2 жыл бұрын
Your absolutely correct brother 🥳🥳
@anbarasan1229
@anbarasan1229 2 жыл бұрын
வலைப்பேச்சு தகவல்கள் வைச்சு தான் பல பேரோட சினிமா நியூஸ் சேனல் ஓடுது.. நீங்க சொல்றத எடுத்து போட்டு பல பேரு பொழப்பு ஓட்டுறாங்க...
@ravid8245
@ravid8245 2 жыл бұрын
இது ஒரு படம்னு இதுக்கு ரிவ்யூ வேறயா ?!
@deenochitti4366
@deenochitti4366 2 жыл бұрын
எங்க பா என்ன சொல்ல போகிறாய் டைரக்டர், ரஜினியே வச்சு படம் பண்ண பீல் இருந்துச்சு சொன்ன தெய்வம் எங்க பா அந்த தங்கத்தை தூக்கிட்டு வாங்க பா, கோவில் கட்டலாம் 🤣😂🤣
@rca3044
@rca3044 2 жыл бұрын
I want directors like Bala, Amir, Vetrimaran to cast Ashwin in their movies ...apuram theriyum Cinema/actingna enanu thalavaruku! 🤣
@rajapayan5667
@rajapayan5667 2 жыл бұрын
Sleeping Star Done. One way ticket to coimbatore sponsor.
@kalaimanisundararaj5830
@kalaimanisundararaj5830 2 жыл бұрын
Sleeping star Ashwin-super title
@ahamedjassim1076
@ahamedjassim1076 2 жыл бұрын
cook with comali comedy ku vetri pugal illa... antha team editor than.. Punch dialogue lam potu edit panrathu nala than namaku siripu varuthu
@padmaja132
@padmaja132 2 жыл бұрын
Aswin be happy you have got some compliments here. And some advice too. Don't worry.
@jeraldjeraldromi355
@jeraldjeraldromi355 2 жыл бұрын
வலிமை வந்திருந்தா இதெல்லாம் தேவையா
@jothimani9294
@jothimani9294 2 жыл бұрын
சப்பாத்திக்கு ஊறுகாய் கேள்விப்பட்டது இல்லயா சூப்பரா இருக்கும்
@balanbalasundram
@balanbalasundram 2 жыл бұрын
Chapathi plus oorukai even plus chutney is good. No, no....very good.
@mahendirandiran7243
@mahendirandiran7243 2 жыл бұрын
கோமாளி பருப்பு வேகவே இல்லை 😂😂😂😂😂
@kevinmalone8564
@kevinmalone8564 2 жыл бұрын
இது ஒரு படம், அவன் ஒரு ஆளு, என் இதெல்லம்...
@s.k.4545
@s.k.4545 2 жыл бұрын
விஜய் நடித்த ( காவலன்.) Movie. ரீமேக்..
@uv1297
@uv1297 2 жыл бұрын
40 கதைகள் கேட்டு தூங்கிய கொல்ட்டி குமார்!
@advin3115
@advin3115 2 жыл бұрын
Haha very good slipper shot to aswiney 🩴🩴🤣
@gji4426
@gji4426 2 жыл бұрын
அஸ்வினின் 41 வது கதைய தூங்காம கேட்டாரு ஆனா நாங்க தூங்கிட்டோம்...😩😩
@UmarFarook-jn7vw
@UmarFarook-jn7vw 2 жыл бұрын
Waiting for pongal 2022 box office in one video
@Tamilarasan-it2js
@Tamilarasan-it2js 2 жыл бұрын
அகில உலக SLEEPING STAR அஸ்வின் ரசிகர் மன்றம் விரைவில் ஆரம்பம்..
@rahularmy483
@rahularmy483 2 жыл бұрын
நடிகர் ஜெய் அண்ணா ரசிகர்கள் சார்பாக படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய வாழ்த்துக்கள் செய்வீர்
@subramanidoss3769
@subramanidoss3769 2 жыл бұрын
கடைசி பன்ச்... அஸ்வின் நீ அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது...😆😆😆
@ManiVaas
@ManiVaas 2 жыл бұрын
பெண்களை ஏமாற்றும், நடிக்கும் ஆண்களை தான் இப்போது பிடிக்கிறது, பெரும்பாலான பெண்களுக்கு 🤣
@lithwintimes
@lithwintimes 2 жыл бұрын
Aduthu 42 kathai kettu thunga Sollitunga 🤣 athan ooruku nallathu
@kiranrajas4403
@kiranrajas4403 2 жыл бұрын
Naai sekar review podunga 😊😊😊😊
@ranjithkumar4164
@ranjithkumar4164 2 жыл бұрын
Sir dilwale movie and ajith unnai thedi movie are exactly same line and story
@rizlan3060
@rizlan3060 2 жыл бұрын
Andhanan anna t-shirt la handsome a irukinga 😊
@soundharkrishnaa300
@soundharkrishnaa300 2 жыл бұрын
Ennatha irundhalum aswin mela ulla kovam eppavum pogaadhu...na padatukku pogala....enakku thevai illa
@parveshmd9017
@parveshmd9017 2 жыл бұрын
Ashwin triller film action film mathiri nadichirkalam love film panathu than thappu because varavan poravanlam love film correcta panamudiyathu 10yrsku oru love film than click aagum
@vmakers325
@vmakers325 2 жыл бұрын
Last punch Vera level
@gobinathr8354
@gobinathr8354 2 жыл бұрын
கடைசி பஞ் நான் நினைத்து போலவே இருந்து.........🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@vishaal7506
@vishaal7506 2 жыл бұрын
Twitter la entha cringe ku support panni neraya per kuvuranga 😂😂😂😂😂
@user-vi9mj3cx9j
@user-vi9mj3cx9j 2 жыл бұрын
தூக்கத்தை துக்கத்தில் வைத்த அஸ்வின்... என்ன சொல்ல போகிறாய்...... நீ ஒன்னும் சொல்லவேண்டாம்... படத்தின் ஒரு வரி கதை...!
@velu8365
@velu8365 2 жыл бұрын
என்ன சொல்ல போகிறாய் ..... தலைப்புகூட அஜித் பாட்டுதான்.....
@selvanlsselvan4041
@selvanlsselvan4041 2 жыл бұрын
அடேங்கப்பா முழுச்சிட்டிருந்த ஒரு கதையே இப்படின்னா தூங்கிட்டிருந்த நாப்பது கதையும் படம் பன்னிருந்தா என்னவாயிருக்கும்
@r.krishnakumar9848
@r.krishnakumar9848 2 жыл бұрын
Sleeping star rasigar sarpaga vazhuthukal
@rameshvijay9412
@rameshvijay9412 2 жыл бұрын
Sleeping star தோல்வி அடைந்தார் 🤣🤣🤣🤣
@Rajeshrebo
@Rajeshrebo 2 жыл бұрын
Sleeping star ⭐️ Ashwin
@kavinmiltta2131
@kavinmiltta2131 2 жыл бұрын
2022 ன் சிறப்பான தூக்க மாத்திரை💊💊💊💊😂😂😂😂😂
@sureshv8972
@sureshv8972 2 жыл бұрын
Sleeping star Ashwin film made me sleep deeply after long time
@majestictrade1962
@majestictrade1962 2 жыл бұрын
Dhanush in atrange raee (kalatta kalyanam) same story thana broo
@subramanianinmozhi
@subramanianinmozhi 2 жыл бұрын
Chappathi and pickles are tasty food of bimari states.
@uc_123
@uc_123 2 жыл бұрын
🙍‍♂️🙍‍♂️🙍‍♂️::என்ன சொல்ல போகிறாய்?? 🤠::படம் நல்லா இல்லனு சொல்ல போறேன் 🤣🤣🤣🤣
@jebinj1876
@jebinj1876 2 жыл бұрын
😂
@artbala7843
@artbala7843 2 жыл бұрын
என்னை கொல்லபோகிறாய் 🤣😂😃😄😄😅😅😃😂👍👍
@ramanmanikam527
@ramanmanikam527 2 жыл бұрын
96....evergreen 👍😍
@saranyaamar9274
@saranyaamar9274 2 жыл бұрын
Puzhal is not fit for cinema
@nafeerahamed6837
@nafeerahamed6837 2 жыл бұрын
சிலிப்பீங் ஸ்டாருக்கு முதல் படமே சுதப்பலா, அவரை விட்டில் பொய் துங்கா செல்லுங்க..
@ManiKandan-pw5up
@ManiKandan-pw5up 2 жыл бұрын
Mokka padam 🪚🪚🪚
@SENTHILKUMAR-bm1cp
@SENTHILKUMAR-bm1cp 2 жыл бұрын
இந்த கதையை கேட்டு அஸ்வின் துங்கிறுந்தால் நம்ம நிம்மதியாக இருந்துருக்கும்.
@raghuraman1440
@raghuraman1440 2 жыл бұрын
Enna solla poogirai padathoda box office collection sollunga boss. All theatre housefull agudhanu sollunga boss.
@pragadeeshkumar4453
@pragadeeshkumar4453 2 жыл бұрын
Dreamlaya bro 10 Peru kuda varala theatreku
@Sheik46
@Sheik46 2 жыл бұрын
😂
@ironboy4129
@ironboy4129 2 жыл бұрын
96.. படத்தை கொண்டாடுனது... எல்லாம் 80 முதல் 90 களின் ஆரம்பகளின் பிறந்தவர்கள்...!!!
@gopinathr3496
@gopinathr3496 2 жыл бұрын
Many North Indians use pickles as side dish for Chapati, Pulka, Aloo Parota
@pragadeeshkumar4453
@pragadeeshkumar4453 2 жыл бұрын
Don't ever bring AK name always athu Ajith kumar than.
@arvinthsuriyan.s9624
@arvinthsuriyan.s9624 2 жыл бұрын
Die hard fan of valaipechu
@jeevabaskran
@jeevabaskran 2 жыл бұрын
Yes neengal sonnathu unmai Australia la nan oru North indian family veeda dinner ponanan chapati ku oorukaium thanthavanga
@sureshbabu8964
@sureshbabu8964 2 жыл бұрын
சார் புகழ் காமெடி பண்ண மாட்டார் அவர எல்லாரும் களைப்பாங்க அவ்வளவு தான், அவர வச்சி செய்வாங்க
@hmsmantra7738
@hmsmantra7738 2 жыл бұрын
Unga standard ku yen intha movie ellam review panuriga???
@paulraj4684
@paulraj4684 2 жыл бұрын
Sleeping star very movie..ashwin thinks he is already superstar..attitude should change
@thirupathithirumalai1362
@thirupathithirumalai1362 2 жыл бұрын
டான்ஸ்.மட்டுமே. ஒரு.ஹிரோவுக்கு.போதும
@kandasamybalan992
@kandasamybalan992 2 жыл бұрын
Enna solla pokirai - budget & collection video podunga, epdum 200 kodi vasul akirukkumnu ninailkren
@dhanushkarthikeyan5062
@dhanushkarthikeyan5062 2 жыл бұрын
Ennai Kolla Pogirai Title😂😂
@r.krishnakumar9848
@r.krishnakumar9848 2 жыл бұрын
Padam mokka
@mithunmithun9118
@mithunmithun9118 2 жыл бұрын
Pakum pothu thonkitingla thala....... Sleeping star....
@rahularmy483
@rahularmy483 2 жыл бұрын
அகில உலக ஜெய் அண்ணா ரசிகர்கள் சார்பாக படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய வாழ்த்துக்கள் செய்வீர்
@oshoaadhav5189
@oshoaadhav5189 2 жыл бұрын
It's all about presentation ...For example 83 ...What a movie...
@shajahanaman
@shajahanaman 2 жыл бұрын
SleePinG StaR AsHWin da...💥💪
@NanbanRafik
@NanbanRafik 2 жыл бұрын
40 கதை அவர் தூங்க கேட்டது 41 வது கதை நம்மை தூங்க வைக்க கேட்டது 😂
@pesamapesuvom1460
@pesamapesuvom1460 2 жыл бұрын
Aswin ku next movie vaaipu erukkumanga
@ManiVaas
@ManiVaas 2 жыл бұрын
Cringe fans crowd funding la produce pannina aachu
@ashokbabut3602
@ashokbabut3602 2 жыл бұрын
நடிப்பு பயிற்சிக்கெல்லாம் தல போகாது, விஜய் TV அவருக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்துவிட்டது என்ற திமிர்ல இருப்பாறு.
@karthickmech6277
@karthickmech6277 2 жыл бұрын
Kavin update
@006-aravinds7
@006-aravinds7 2 жыл бұрын
Sleeping star 🤣🤣
@jehanr8728
@jehanr8728 2 жыл бұрын
Sleeping ⭐ fans 🔥
@silambuarasan9654
@silambuarasan9654 2 жыл бұрын
This is Ashwin second movie
@droptaxi4758
@droptaxi4758 2 жыл бұрын
இதெல்லாம் ஒரு படமா...த்தூ...😏🤦‍♂️
@balamurugan5550
@balamurugan5550 2 жыл бұрын
Sleeping star AK
@manzoorali8535
@manzoorali8535 2 жыл бұрын
N.T.ராமாராவ் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள்.......
@sharunenterprisescctv9825
@sharunenterprisescctv9825 2 жыл бұрын
Sleeping star 😂
@blackgod668
@blackgod668 2 жыл бұрын
sleeping star Aswin sarbaga valthukal
@praveenkumar-jd1zl
@praveenkumar-jd1zl 2 жыл бұрын
Sleeping ⭐ Ashwin
@BalaMurugan-dj7fc
@BalaMurugan-dj7fc 2 жыл бұрын
Nalla review 🎉
@thilibanr5809
@thilibanr5809 2 жыл бұрын
எதிர்கால வடிவேலு எவன்டா சொன்னான்
@ashrithba2820
@ashrithba2820 2 жыл бұрын
Sleeping star ⭐ not AK
@universestarresult5931
@universestarresult5931 2 жыл бұрын
Titanic also same story
@logeshwarand609
@logeshwarand609 2 жыл бұрын
Ss
@BEHAPPY-ik4cz
@BEHAPPY-ik4cz 2 жыл бұрын
Sleeping star🌟
@SriramRadhakrishnan1
@SriramRadhakrishnan1 2 жыл бұрын
Pugal humour = gandu ...yen than pugal ah ipdi use panni vachirukano andha Director... Atlast Ashwin = indha padathukum konjam thungirukalam
@LeoBloodySweet413
@LeoBloodySweet413 2 жыл бұрын
Anbarivu theal naai seker kombu vacha singam da caarbon this movies reviews podunga please this 2022 pongal winner anbarivu average hit theal enna pogiraai kombu vacha singam da caarbon naai seker this movies flop this 2022 pongal release theal vs enna solla pogiraai vs kombu vacha singam da vs caarbon vs naai seker theaters release vs anbarivu hostar release this 2022 pongal praphudeva vs sasikumar vs viddhaarth vs hip hop aathi vs sathish vs ashwin
@kiranrajas4403
@kiranrajas4403 2 жыл бұрын
Naai sekar review podunga 😊
@nivasramachandiran791
@nivasramachandiran791 2 жыл бұрын
Audio release matter ah again pesadha ore review. super
@jayakumar-jg7zt
@jayakumar-jg7zt 2 жыл бұрын
ஆலு பரோட்டாவுக்கு ஊறுகாய்தாங்க காம்பினேசன் வடநாட்ல
@santhanavelsubramani7528
@santhanavelsubramani7528 2 жыл бұрын
Trending star Anthanan 🙏🙏🙏🙏
@krishnaiipm1
@krishnaiipm1 2 жыл бұрын
Sleeping 😴 💤
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 20 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 6 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН
KOTTUKKALI Review | P.S.Vinoth Raj | Soori | Anna ben | SK
6:46
Mostly_ciniimaa
Рет қаралды 177
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 20 МЛН