Valai Pechu | Parking Movie Review | Harish Kalyan | Indhuja | Video

  Рет қаралды 132,391

Valai Pechu

Valai Pechu

8 ай бұрын

Valai Pechu | Parking Movie Review | Harish Kalyan | Indhuja Ravichandran | MS Bhaskar | Video #2325 | 1st Dec 2023
#parkingreview #harishkalyan #indhujaravichandran #valaipechu
* புதிய சேனல் Mugangal 🔥வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும். இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / mugangal
* வலைப்பேச்சு குடும்பத்திலிருந்து புதிய சேனல் ValaiPechuMix 🔥வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள்
👉🏻 / valaipechumix
====================================
FOR ADVERTISEMENT PLEASE CONTACT
Our WhatsApp No : +91 94455 26926
Email : valaipechu@gmail.com
===================================
Follow Us On Our Social Networks!
/ valaipechuch. .
/ valaipechu
/ valaipechu
==================================
வலைப்பேச்சு அந்தணன்
CHANNEL LINK : / valaipechuant. .
வலைப்பேச்சு வாய்ஸ்
CHANNEL LINK : / valaipechuvoice
==================================

Пікірлер: 155
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 8 ай бұрын
என் உறவினர் டைரக்ட் செய்த படம். நல்ல விமர்சனத்திற்கு கோடி நன்றிகள்.
@syedshah582
@syedshah582 8 ай бұрын
வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்
@ManzoorHameed
@ManzoorHameed 8 ай бұрын
Intha kadhai ennaku nadantha mathriye iruku
@dhamucsstudent9327
@dhamucsstudent9327 8 ай бұрын
Confirm blockbuster
@saravanakumarm8447
@saravanakumarm8447 8 ай бұрын
உங்கள் உறவினருக்கு வாழ்த்துகள் .
@boopathi7146
@boopathi7146 8 ай бұрын
Today FDFS poningala sir
@narenkarthik4565
@narenkarthik4565 8 ай бұрын
சமீபத்திய திரைப்படங்களில் தரமான படைப்பு
@manimaran3193
@manimaran3193 8 ай бұрын
எம் எஸ் பாஸ்கர் மிகச்சிறந்த நடிகர் வாழ்த்துக்கள் 🎉
@mu.saravanavelu
@mu.saravanavelu 8 ай бұрын
8 தோட்டாக்கள் படத்தில் எம் எஸ் பாஸ்கர் நடிப்பு ரியல் ஹீரோ பார்க்கிங் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பாரட்ட வேண்டும் 🖋️📕✍️
@mu.saravanavelu
@mu.saravanavelu 8 ай бұрын
ஹரீஷ் கல்யாண் எம் எஸ் பாஸ்கர் நடிப்பு சூப்பர் பார்க்கிங் அருமையான படம் லோகேஷ் கனகராஜ் துணை இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் வாழ்த்துக்கள் தளபதி FANS SUPPORT ❤
@jeyaramah1475
@jeyaramah1475 8 ай бұрын
ஒருதலை பட்சமாக இல்லாமல், சிறப்பான விமர்சனமாக இருந்தது. சிறப்பு.
@senthilkumarganesan6622
@senthilkumarganesan6622 8 ай бұрын
Ms Baskar is same as Morgan freeman actor in our kollywood
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 8 ай бұрын
இந்த மாதிரி படங்களுக்கு பெரிய நிறுவனங்கள் ஆதரவு தரவேண்டும்..!!!
@subramaiyankesavan9805
@subramaiyankesavan9805 8 ай бұрын
இயக்குனர் பாலசந்தர் சொல்வார் நம்மை சுற்றியுள்ள செய்திகளை தான் படமாக்கலாம்
@fasalrahman7125
@fasalrahman7125 8 ай бұрын
உண்மை
@SelvaRaj-ws3ty
@SelvaRaj-ws3ty 8 ай бұрын
வண்டி பார்கிங் போட காஸ் இல்லாமல் திரை அரங்கு வெளியே சாலையில் பார்கிங் செய்துவிட்டு பார்க்கிங் படம் பார்க்க வரும் ரசிகர்கள் சார்பாக படம் பார்க்கிங் போட முடியாத அளவுக்கு கூட்டம் நிறைந்து படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@aaronadharva4417
@aaronadharva4417 8 ай бұрын
Dada❤ Goodnight ❤ Porthozhil😮 Jailer🎉 Leo🎉 Markantony❤ joe❤ Irugapatru❤ Parking ❤
@dineshrajvj7614
@dineshrajvj7614 8 ай бұрын
வாரிசு எங்கப்பா?
@ramanmanikam527
@ramanmanikam527 8 ай бұрын
Good to have a interview session with Valai Pechu team n Mr.MS Baskar....❤
@mediamanstudio5977
@mediamanstudio5977 8 ай бұрын
மல்டி தியேட்டர் மால்களில் பார்க்கிங் கட்டணம் ரொம்ப அதிகம்.... ஒரு மணி நேரத்திற்கு 20 ரூபாய் வாங்கறாங்க!
@jeyaramannagaraj2141
@jeyaramannagaraj2141 8 ай бұрын
M.s. பாஸ்கர் சிறந்த நடிகர் அவருக்கான சரியான அங்கீகாரம் இன்னும் தமிழ்சினிமாவில் கிடைக்கவில்லை.
@fasalrahman7125
@fasalrahman7125 8 ай бұрын
விரைவில் கிடைக்கும் என நம்புவோமாக.
@justrelax1861
@justrelax1861 8 ай бұрын
சலீம் படத்துல பார்க்கிங் problem touch இருக்கும்
@kvlpandian
@kvlpandian 8 ай бұрын
அட்லீ, லோகேஷ், கண்ணில் படும் வரை சேர் செய்யவும்
@zazy8201
@zazy8201 8 ай бұрын
இது போன்ற திரைப்படங்கள் அரங்கு நிறைந்த காட்சிகள் கண்டால் சினிமா இன்னும் மேம்படும்..
@RaviKumar-og2go
@RaviKumar-og2go 8 ай бұрын
இந்தப் படத்தை தியேட்டரில் நீங்கள் பார்ப்பீர்களா
@heroofcomments8956
@heroofcomments8956 8 ай бұрын
நானும் படம் பார்க்கா போனேன், பார்க்கிங் பிரச்சனைனால திரும்பி வந்திட்டேன்😂 எப்புடி😂
@fasalrahman7125
@fasalrahman7125 8 ай бұрын
ஹ ஹ ஹா...
@neelm4443
@neelm4443 8 ай бұрын
எல்லோரும் நல்ல ரேவியூ kudukkaringa. மும்பையில் எந்த theatre சொல்ல முடியுமா
@Rosh87756
@Rosh87756 8 ай бұрын
Hats off to Harish Kalyan to select the script
@RamananRG
@RamananRG 8 ай бұрын
கேப்டன், வடிவேலு பிரச்சினை
@veerapandia4962
@veerapandia4962 8 ай бұрын
படத்திற்கு சிறந்த விமர்சனம்.
@fasalrahman7125
@fasalrahman7125 8 ай бұрын
படம் சிறப்பாக இருந்ததால், சிறந்த விமர்சனம் கிடைத்தது.
@HasanBaari-nn4ub
@HasanBaari-nn4ub 8 ай бұрын
சிறப்பு
@aruldevih.k1615
@aruldevih.k1615 8 ай бұрын
ஜோ படம் விமர்சனம் போடுங்க
@yesudhasonxavier9672
@yesudhasonxavier9672 8 ай бұрын
Parking is also massive problem in the main cities and towns. municipalities and govt and city planning department have to think and provide necessary rules, laws and if required budget support.
@mohamedfaizal7150
@mohamedfaizal7150 7 ай бұрын
Just saw the movie....classs...
@rammuralitharan863
@rammuralitharan863 8 ай бұрын
எல்லாப்படங்களுக்கும் வலைப்பேச்சு திரை விமர்சனம் கொடுப்பதில்லை.இந்த படத்திற்கு எதிர்பார்த்தேன்.நன்றி மூவருக்கும்.🙏🇨🇦
@joecreation8021
@joecreation8021 8 ай бұрын
Please update about Captain vijaykant health issues?
@sprakashkumar1973
@sprakashkumar1973 8 ай бұрын
Very good afternoon VP Brother's 🍁💐🌸👍
@inithararevathi1587
@inithararevathi1587 8 ай бұрын
Enga appartment la um same parking problem 😂am from erode
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 8 ай бұрын
சிறப்பு மகிழ்ச்சி படத்தை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கின்றோம்
@spidy005
@spidy005 8 ай бұрын
Thanjaiku perumai sertha director ku vazhthukal❤👑
@saravanansrinivasan8238
@saravanansrinivasan8238 8 ай бұрын
Worth movie . Kandipa family oda enjoy panni paakalam 🎉
@muralithiaga6897
@muralithiaga6897 8 ай бұрын
சில நொடிகளில் படத்தையும் விமர்சனம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்
@Saravanansvd
@Saravanansvd 8 ай бұрын
Intha parKING,heartKING
@cboletohcinema
@cboletohcinema 8 ай бұрын
semma fun pannareenga moonu perum
@govindarajanm5586
@govindarajanm5586 8 ай бұрын
போர்த்தொழில் Good night சித்தா ஜோ பட வரிசையில் ஒரு நல்ல படம்
@fasalrahman7125
@fasalrahman7125 8 ай бұрын
குய்கோ படமும் நல்ல படம்
@sakthivinayagam1822
@sakthivinayagam1822 8 ай бұрын
Dada and Ayothi
@maddymadhan9138
@maddymadhan9138 8 ай бұрын
Nalla padam❤
@suprithsaru1283
@suprithsaru1283 8 ай бұрын
Sir's vanakam🙏
@smvenkateshsmvenkatesh6950
@smvenkateshsmvenkatesh6950 8 ай бұрын
👍
@MayaMaya-tk7ng
@MayaMaya-tk7ng 8 ай бұрын
எல்லாருமே நல்ல படம் என்று சொல்லி விட்டார்கள்
@krmziaudeen8854
@krmziaudeen8854 8 ай бұрын
கவுண்டமணி,செந்தில் காலத்தில் நகைச்சுவை பகுதி A.வீரப்பன் என்று தனி கார்டு போடுவார்கள். வலைப்பேச்சின் நகைச்சுவை பகுதி அந்தணன் அவர்கள். MS.பாஸ்கரை நல்ல சிமென்ட் சுவர் என்று சொல்லியது super.
@ceceliadorisamymuthu6711
@ceceliadorisamymuthu6711 8 ай бұрын
MS Basker...the most I laughed movie frm him (forgot the movie name) with Karunas...Karunas was black and couldnt find ponnu...in tht movie Basker was extremely funny...I hv watched tht movie numerous times just for Basker.
@revathy9164
@revathy9164 8 ай бұрын
Dindukal sarathi i think
@ibrahimh7525
@ibrahimh7525 8 ай бұрын
Dindigul Sarathy movie name
@gowthamans7942
@gowthamans7942 8 ай бұрын
Sir's,na sonnen China padangalai neengale review panrathu illa nu .ipo review panringa rmmmmmpa nandri❤
@dhayalansandra3870
@dhayalansandra3870 8 ай бұрын
சித்தா விமர்சனம் எங்கே ஐயா?
@magitamil679
@magitamil679 8 ай бұрын
Today ivlo quick ah review 🤔😃
@ViJaYViJaY-lo7tr
@ViJaYViJaY-lo7tr 8 ай бұрын
தளபதி விஜய் மாஸ்😍🔥
@sharviinmuniandy4859
@sharviinmuniandy4859 8 ай бұрын
Any update on Dhruva Natchathiram?
@srinijack2231
@srinijack2231 8 ай бұрын
Intha problem Ella idhathulaum iruku
@entertainment0450
@entertainment0450 8 ай бұрын
❤❤❤
@JOYCHANNEL-mn4vz
@JOYCHANNEL-mn4vz 8 ай бұрын
👌👌
@nrcravi3837
@nrcravi3837 8 ай бұрын
சின்ன பட்ஜெட் படம். தரமான விமர்சனம் வசூலை அள்ளட்டும். வாழ்க வலை பேச்சு.
@annamalaisridhar
@annamalaisridhar 8 ай бұрын
naan inru Anthanan avargala bike'il pogum bothu parthen, Mount Road'il oru car pakathil ninru kondu irunthaar 😊
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 8 ай бұрын
Wow early mornjng
@JOYCHANNEL-mn4vz
@JOYCHANNEL-mn4vz 8 ай бұрын
👍👍👍
@AmeerKhan-qx6kd
@AmeerKhan-qx6kd 8 ай бұрын
Expect climax movie was Awesome
@mmmyunusm9739
@mmmyunusm9739 8 ай бұрын
Super
@manojprabhakar3925
@manojprabhakar3925 8 ай бұрын
Morning vanthutinga
@johnpeterpolycarp4197
@johnpeterpolycarp4197 8 ай бұрын
Thalapathi Vijay valga
@magitamil679
@magitamil679 8 ай бұрын
Good Morning 3 sir
@damodaranmuthukrishnan1749
@damodaranmuthukrishnan1749 8 ай бұрын
Good morning guys 👦
@janand1983
@janand1983 8 ай бұрын
Reminded Vijaykanth Vadivelu parking issue
@logeshp3790
@logeshp3790 8 ай бұрын
Parking nice film 👍
@androidkingchannelchannel3861
@androidkingchannelchannel3861 8 ай бұрын
1st comment Hi sir Yapde Eruknga Nala Erukngla Ungloda big fan😊
@mu.saravanavelu
@mu.saravanavelu 8 ай бұрын
தளபதி 68 வெங்கட் பிரபு யுவன் ஷங்கர் ராஜா காம்போ மாஸ் வெயிட்டிங் 🔥🔥🔥🔥🔥🔥 அப்டேட் ❤❤❤❤❤❤❤❤
@sinnathambymahenthiran9517
@sinnathambymahenthiran9517 8 ай бұрын
ஆக மொத்தம் உங்கள் பார்வையில் ஒரு நல்ல படமாக தெரிகிறது. அப்படியானால் சிறிய நல்ல படங்களை மக்கள் கண்டுகொள்ளமாட்டேன் என்கிறார்களே என குற்றம் சுமத்தாமல் அடிக்கடி இதைப் பேசி நன்றாக ஓட வைக்க வேண்டிய பொறுப்பும் உங்களிடம் உள்ளது. அப்போது தான் இப்படியான நல்ல படங்கள் தொடர்ந்து வரும்.
@user-wd2uc3wf7c
@user-wd2uc3wf7c 8 ай бұрын
Hi
@nocomentsnaenna2575
@nocomentsnaenna2575 8 ай бұрын
முதல் கமெண்ட்
@sarvainnaci8169
@sarvainnaci8169 8 ай бұрын
🎉 1st
@rockymanx
@rockymanx 8 ай бұрын
OTT யில் வரும் வரை காத்திருக்கும் ரசிகர்கள் சார்பாக இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@fasalrahman7125
@fasalrahman7125 8 ай бұрын
குசும்பு
@B.H.A.FirthasSriLanka
@B.H.A.FirthasSriLanka 8 ай бұрын
🌟STR🌟⭐
@harikc7584
@harikc7584 8 ай бұрын
This is loosely adapted from a Malayalam short film Ego clash based on Ayyapanum Koshiyum
@prithviraj2725
@prithviraj2725 8 ай бұрын
Trailer pakum pothu ennaku ayyapan koshiyam thaan gynabagam varuthu.
@arularasu1017
@arularasu1017 8 ай бұрын
Nambakittaium erukkanga sirrr good night,ayothi,chiththa,dada,kida, parking
@rohithvijayaprabhakaran
@rohithvijayaprabhakaran 8 ай бұрын
661st like 👍
@velumanir9772
@velumanir9772 8 ай бұрын
Sir , enakku kaar illai. Naan feel panna mudiyaarhu.
@realghost1141
@realghost1141 8 ай бұрын
Naadu review sir
@dineshrajvj7614
@dineshrajvj7614 8 ай бұрын
Super 🌟 star VIJAY 👍
@65544365
@65544365 8 ай бұрын
ABS❤❤❤
@hershey4915
@hershey4915 8 ай бұрын
Super Padam 👌
@NandhaKumar-io3kd
@NandhaKumar-io3kd 8 ай бұрын
best of luck ram
@user-zu6kh1rx7z
@user-zu6kh1rx7z 8 ай бұрын
Kamala 10.45 pm poren. Nalla movies ku screen increase pannanum 🎉
@shabeerrasiya9561
@shabeerrasiya9561 8 ай бұрын
#str🎉
@rajaseakar711
@rajaseakar711 8 ай бұрын
நான் தான் இன்று முதலில் வந்தேன் 🎉😂
@RaviKumar-gb7zm
@RaviKumar-gb7zm 8 ай бұрын
Fefsi crafts pathi series podunga
@m.rajavelsoundar7517
@m.rajavelsoundar7517 8 ай бұрын
Vijayakanth vadivelu problem start also this problem.
@yashini254
@yashini254 8 ай бұрын
1st comment
@Manidun
@Manidun 8 ай бұрын
வாடகை வீட்டுல வாழுவாங்கலாம்... ஆனால் சொந்த காசுல கார் வாங்கி சண்டை பிடிப்பிங்கலாம்.. அடே 😂😂😂
@MayaMaya-tk7ng
@MayaMaya-tk7ng 8 ай бұрын
இந்த படத்தை தோனி க்காக எடுத்து இருக்க வேண்டும் , ஹரிஷ் கல்யாண் செய்ய தவறி விட்டார்
@1Dorayaki3005
@1Dorayaki3005 8 ай бұрын
😂 LGM திரைக்கதை சாக்ஷி டோனி எழுதியது
@manzoorali8535
@manzoorali8535 8 ай бұрын
இந்த லிப்ஸ்டிக் வாயன் தல தோனிய காலி பண்ணினவன்......
@Geekay_agr
@Geekay_agr 8 ай бұрын
நாடு pls
@venkchinnu5
@venkchinnu5 8 ай бұрын
❤❤
@muthuraj6307
@muthuraj6307 8 ай бұрын
Hi❤
@moorthimoorthi7829
@moorthimoorthi7829 8 ай бұрын
சார் இவ்வளவு நேரம்
@JeevaJeeva-bi8zt
@JeevaJeeva-bi8zt 8 ай бұрын
😮😮😮😮😮
@anwarusan3115
@anwarusan3115 8 ай бұрын
❤Ko
@kishorekeerthi1831
@kishorekeerthi1831 8 ай бұрын
திருவள்ளூர் மாவட்டம் காவனுர் கிராமம் பவாணி ஆறுமுகம் ரஜினி அவர்கள் பேர தூக்க நாலு பேரு பட்டத்தை பறிக்க நூறு பேருன்னு உங்க பட்டத்தை யாரோ பறிக்கறாங்கன்னு படத்துல பாடிட்டு இப்போ நீங்களே SJ சூர்யாவுக்கு இன்னொருத்தருடைய பட்டமான நடிகவேல் பட்டத்தை கொடுத்தது நீயாமா ரஜினி செய்தால் சரி இதுவே விஜய் தான் வசுலின் அடிப்படையில் சூப்பர் ஸ்டார் என்று பிஸ்மி அண்ணனோ இல்லை மற்றவர்களோ சொன்னால் அது தவறா இது எந்த விதத்தில் நியாயம்
@KKRKRaj
@KKRKRaj 8 ай бұрын
பார்க்கிங் என்னோட லைப்பில் இருந்தது 👍👍👍
@dineshrajvj7614
@dineshrajvj7614 8 ай бұрын
தளபதிடா 💙🧡
@user-cp2xz8hw3i
@user-cp2xz8hw3i 8 ай бұрын
enna enake first tar vanthirekan
@VinothVunothkumar
@VinothVunothkumar 8 ай бұрын
Hi❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 6 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,6 МЛН
PARKING Review - Harish Kalyan, MS Baskar - Tamil Talkies
5:39
Tamil Talkies
Рет қаралды 587 М.
Вся страна в очередях, а ты без очереди...
0:52
МиRRные Чувства
Рет қаралды 5 МЛН
Choices for your loved ones❤️
0:15
ISSEI / いっせい
Рет қаралды 15 МЛН