No video

Valam Tharum Varahi Vilakku | Vilakkukadai | RLHandicrafts

  Рет қаралды 179,304

Vilakku Kadai - RL Handicrafts

Vilakku Kadai - RL Handicrafts

Күн бұрын

வளம் தரும் வாராகி விளக்கும் பஞ்சமி சந்தனமும்
Please Visit This Link for More Details
www.vilakkukad...
RL Handicrafts Vilakkukadai,
No 5 Ramakrishna Main Road, Near Porur Axis bank , Chennai - 600116,
Tamil Nadu,
For More Details Call or WhatsApp to
9884330515 | 8248375030.
Website: www.vilakkukad...
Facebook: / vilakkukadai.rlhandicr...
Instagram: Vilakkukadai

Пікірлер: 469
@gobinathan3742
@gobinathan3742 3 жыл бұрын
அருமையான பதிவு...பொருள்களும் கடையும் பார்க்கும் போது தூய்மையும் தெய்வீகமும் நிறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts 3 жыл бұрын
நன்றி Sir
@Ajaykumar-lq7xk
@Ajaykumar-lq7xk 2 жыл бұрын
@@Vilakkukadai_RLHandicrafts அக்கா வராஹி அம்மா எங்க வீட்டுக்கு வந்து விட்டார்கள் பஞ்சமி அன்னைக்கு அம்மாவே வைத்து பூஜை செய்து எனக்கு தெரிந்த முறையில் வழி பட்டோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-hk3tt3yz3p
@user-hk3tt3yz3p 14 күн бұрын
Amma varakee yanaku varakee vilaku vanka panam kodokanam
@user-hk3tt3yz3p
@user-hk3tt3yz3p 14 күн бұрын
Kovi. Varake villaku pare yaypa Nan kovaii
@chitragunasekher9229
@chitragunasekher9229 3 жыл бұрын
தேவி அவர்கள் அருமையாகவும் எளிமையாக புரியும் வகையில் விளக்கம் கொடுத்துள்ளார் நன்றி
@sivagamasundari3681
@sivagamasundari3681 3 жыл бұрын
மிக அருமையான தெளிவான வார்தைத விளக்கங்கள் தெளிவாக விளக்கி கூறி உள்ள தேவி வாழ்க வளமுடன்
@nawinudhayakumar9329
@nawinudhayakumar9329 3 жыл бұрын
தேவி அக்கா விளக்கம் அருமையாக இருந்தது . இன்னும் நிறைய பதிவுகள் எதிர்பார்க்கின்றேன் 🙏🙏
@maheswaryraj8222
@maheswaryraj8222 4 ай бұрын
இன்று தான் இந்நிகழ்சியை பார்க்க கிடைத்தது. நன்றி. உங்களை இவ்வருடம் நான் சந்திக்க இறைவன் அருள் புரியட்டும். நன்றி
@user-ij1rk1jh7y
@user-ij1rk1jh7y Жыл бұрын
வாராஹி தாயே போற்றி. அருமையான பதிவு அம்மா
@vijimani578
@vijimani578 2 жыл бұрын
உங்கள் அனுபவங்களை கேக்க கேக்க அந்த வாராஹியை இனி வாழும் வரை கூம்பிடனும் என்று மனம் ஆசையால் விரும்புகிறது அந்த வாராஹி தான்ாஎன்னை அவர்களின் பக்தையாய் ஏற்க வேணடும்♥ ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
@poongothaithirumalaikumar4584
@poongothaithirumalaikumar4584 3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு சகோதரிகளே🙏🙏🙏 மனதிற்கு தெம்பாக உள்ளது, வாராகி பற்றி கேட்கும் போது 🙏🙏🙏😊
@kalyan1778
@kalyan1778 3 жыл бұрын
Devi speech is very positive happy to hear congrats to both of you
@sujatha.s5739
@sujatha.s5739 3 жыл бұрын
Mam intha video parthukittu irukum pothu ungakitta order Panna Sri chakram, karpura Deepam delivery pananga romba santhosama iruku mam tq u mam
@tejasvi8110
@tejasvi8110 3 жыл бұрын
Karpoora deepam price??
@sujatha.s5739
@sujatha.s5739 3 жыл бұрын
@@tejasvi8110RS 590
@PositiveLife369-j4q
@PositiveLife369-j4q 3 жыл бұрын
சந்தனம் எப்படி செய்வது என்று சொல்லுங்கள் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்
@harishrajan1995
@harishrajan1995 3 жыл бұрын
Tamilarasi bala mugan aunga chennla pottu irukinga
@venkatramanselva8148
@venkatramanselva8148 2 жыл бұрын
@@harishrajan1995 link send anna
@vijayapodishetty2235
@vijayapodishetty2235 Жыл бұрын
Santhanam seimurai sollunga madam
@ManamwithSathya
@ManamwithSathya 3 жыл бұрын
Am really so happy ❤️ innaiku varahi Amman vangitu vanthan unga kita rompa nimathi ah iruku 🙏
@radhashan8618
@radhashan8618 3 жыл бұрын
Amma how to get the panjami santhanam. I'm from Malaysia
@lijipanikar4321
@lijipanikar4321 3 жыл бұрын
How much ??
@rathnashanmugam4508
@rathnashanmugam4508 3 жыл бұрын
அருமையான பதிவு கொடுத்த சகோதரிகளுக்கு வணக்கம்
@gayathridevi651
@gayathridevi651 3 жыл бұрын
அருமையான பதிவு சிறப்பான விளக்கம் நன்றி சகோதரி🙏🏻
@velmuruganvelmurugan3838
@velmuruganvelmurugan3838 3 жыл бұрын
அற்புதமான விளக்கம், மிக்க நன்றி
@user-oo9sy5lx6x
@user-oo9sy5lx6x 3 жыл бұрын
நீங்க சொல்றீங்க சந்தனம் வச்சா தான் நல்லது நடக்கும் அப்படியே சொல்றீங்க ஆனா நான் என்ன சொல்றேன்னா சாமி வந்து தான் முடிவு பண்ணனும் யார் என கும்பிடலாம் யாரென கும்பிடக் கூடாது என்று அந்த நேரத்தில் நமக்கு கொடுக்கும் எல்லாமே ஒரு நேரம் வரணும்
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 3 жыл бұрын
Yes
@sreekandana4788
@sreekandana4788 3 жыл бұрын
Varahi mathanu manathara koopitalay Amma namakita odi varuvanga
@user-oo9sy5lx6x
@user-oo9sy5lx6x 3 жыл бұрын
@@sreekandana4788 சரியா சொன்னீங்க
@daisiranit8144
@daisiranit8144 3 жыл бұрын
Rani.very very nice pathevu. Santhanam seyum muraiyai slugs madam .all over usefully pathevu.So thankyou.
@sridhevirajan5019
@sridhevirajan5019 3 жыл бұрын
Thanks to Devi mam for the information about varahi. 1.Pls share us the video about how to perform pooja for varahi 2. which day should we start the pooja 3. how to prepare the chandanam . 4. Can we keep varahar and varahi together for pooja. Lots of Thanks for To Rajalakshmi mam for this video.
@cutsongs7034
@cutsongs7034 3 жыл бұрын
Pls do check "Athma gnana maiyam" KZfaq channel by Desa Mangayarkarasi amma.. she clearly explained how to do pooja for Varahi Amman..
@arthyj4959
@arthyj4959 3 жыл бұрын
Yeah she explained clearly
@deepathiyagarajan3305
@deepathiyagarajan3305 3 жыл бұрын
Super pathuvu man.god bless you mam.
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 2 жыл бұрын
வாழ்கவளமுடன் ராஜலட்சுமி சிவசங்கரன் இந்தவாராகியின்வரலாறும் நமக்காகநடத்தப்போகும்அற்புதத்தையும் அருமையானமுறையில்கூறினாங்க குங்குமம்பற்றிகூறியதும்மனம்மழுவதும் பரவசமாகஇருந்தது.குங்குமத்தில்அடங்கியுள்ள பொருட்களின்விவரமறியும்போது இப்படிப்பட்டபொருளைத்தான் நான்என்னைநண்பர்களுக்குஅனுப்பு உள்ளளேனாஎனஎண்ணும்போது எனையறியாமல்என்கண்கள்முழுவதும் வாராகிதாய்நிறைந்திருப்பதைஉணரமுடிகிறது எதுவுமேநம்தேடலில்கிடைப்பதுஅனைத்தும் சிறப்பாகத்தான்இருக்கும்என்பதற்கு இப்பதிவுஒன்றேபோதும் நன்றி நன்றி நன்றி நன்றிவாழ்த்துக்கள்
@shanmugamsubaiah9012
@shanmugamsubaiah9012 Жыл бұрын
அம்மா உங்கள பாக்கும் போதா தெரியுது வராஹி அன்னை பரிப்புரணமா உங்ககிட இருக்க தெருவாடி சரணம் 🙏🙏🙏
@shashisharmila4395
@shashisharmila4395 3 жыл бұрын
மிக அருமையான ஒரு பதிவு!!! பஞ்சமி சண்டன்னாட்டை எவ்வாறு நாங்கள் வீட்டுல செய்து பயன்படுத்துவது??? எண்களின் தனிப்பட்ட கஷ்டங்கள் தீர்ந்தால் தானே, இந்தியாவுக்கு வந்து விளக்கு கடையில் பூஜை பொருட்களை வாங்க முடியும்!!! தயவு செய்து விளக்கம் தாருங்கள், நன்றி !
@ponnuthangam6393
@ponnuthangam6393 6 ай бұрын
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி அம்மா வழக்கில் எங்களுக்கு சாதகமாக நல்ல தீர்ப்பு விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி...
@venisfact4449
@venisfact4449 3 жыл бұрын
Beautiful attractived n valuable wonderful speech Devi Congratulations !!! By God varaki grace Ur brilliance exposed in the world By your KZfaq through I also bless you to get all in Ur life in future
@priyachandran7438
@priyachandran7438 3 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரி 🙏 உங்கள் பேச்சு இனிமை 🙏🙏👍
@healthylifesowmiyacooking1191
@healthylifesowmiyacooking1191 3 жыл бұрын
சந்தனம் செய்முறையை சொல்லுங்கள் நாங்களும் பயனடைவோம்
@harishrajan1995
@harishrajan1995 3 жыл бұрын
Tamilarasi bala mugan aunga chennla pottu irukanga
@shanthisvlog69
@shanthisvlog69 2 жыл бұрын
Reply
@81arani
@81arani 2 жыл бұрын
@@harishrajan1995 link pls
@81arani
@81arani 2 жыл бұрын
@@harishrajan1995 sandhanam seimurai video link please
@harishrajan1995
@harishrajan1995 2 жыл бұрын
@@81arani akka please wait
@coolnaveen303
@coolnaveen303 3 жыл бұрын
Just received the product. Very good quality and finishing. Completely satisfied. Only issue to be fixed is tracking of order. Expected delivery date would help customers a lot. All the very best for improving the system and grow higher and higher 😇 Sri Mathre Namaha 🙏🏼🙏🏼🙏🏼
@sampreethasam202
@sampreethasam202 3 жыл бұрын
Thank you mam 🙏🙏🙏🙏 unga pathivu arumai ya ga irukku
@m.s.subbulakshhmii989
@m.s.subbulakshhmii989 3 жыл бұрын
Mika nandri mam, devi mam very kind of you, vazhga valamudan
@minieswaranmini9855
@minieswaranmini9855 3 жыл бұрын
Thank u so much sister. Vallthukal. God bless u.
@selvisekar209
@selvisekar209 6 ай бұрын
,தேவீ வாழ்கவளமுடன் .
@Shreespeaks._
@Shreespeaks._ 3 жыл бұрын
Arumaiyana pathivu mam romba nandri
@Mahasrecipes
@Mahasrecipes 3 жыл бұрын
Migavum arumaiyan padhivu sis
@krmzone
@krmzone 3 жыл бұрын
ஆக்கமும், விளக்கமும் நன்று.
@mathivathaniv7447
@mathivathaniv7447 3 жыл бұрын
அருமையான பதிவு
@tamizhganesh1180
@tamizhganesh1180 7 ай бұрын
சந்தனம் செய்முறை சொல்லுங்கள் அம்மா. நானும் மிகப்பெரிய கஷ்டத்தில் இருக்கிறேன்
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts 7 ай бұрын
For more details please contact WhatsApp number:+91 98843 30515, 82483 75030.
@sindhu.s4186
@sindhu.s4186 3 жыл бұрын
Hats off ......both of u ......
@subbusubbu7802
@subbusubbu7802 3 жыл бұрын
Oo999
@sudhamadhiprabhakar4809
@sudhamadhiprabhakar4809 2 жыл бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@simplelearning1871
@simplelearning1871 3 жыл бұрын
Thank you so much akka this video useful.
@mahalakshmim1520
@mahalakshmim1520 3 жыл бұрын
Arumai amma
@dhivyapriyamuruganantham1825
@dhivyapriyamuruganantham1825 3 жыл бұрын
Romba thanks superb very nice Priya muruganantham Ariyalur
@rajasekarankv7461
@rajasekarankv7461 3 жыл бұрын
Devi's speech is very motivating keep going
@lakshmysridhar9198
@lakshmysridhar9198 3 жыл бұрын
Today is Panchami in this Panchami is after Full Moon day on 5th day it's very Precious day to Worshipping Devi Sri Varahi... I wish to say about Devi Shi Varahi. She is from Adharvana vedha - Prathyagria Devi also! Now, we all are in the Kaliyugam. Everywhere we are facing more on negative aspects. Example- Pralayam- natural calamities, community - virus. Those days in the villages people used to worship seven devis' they are called as (Grama devis). In the grama devis' , one among them is Varahi Devi- (named as vaishnavi) Lalitha sahasranama describes more about Varahi Devi. Varahi Devi was created by Lalitha Devi's right hand flower bunch. She protects us from all the negative spirits and dreadful diseases. We have to follow the proper worshipping schedule. Those who worship Varahi has to follow certain principles, like they have to have good thinking, clear thoughts, pure in their conscience. If all these are followed, one can succeed. Jai Sri Mahavarahi 💐 Thank you ❤️
@VgSun-tb8qi
@VgSun-tb8qi Жыл бұрын
🙏🙏🙏
@jeyachamy7414
@jeyachamy7414 3 жыл бұрын
Very useful one.
@meenakshiseetha211
@meenakshiseetha211 3 жыл бұрын
Rombae arumai amma .
@preethi1220
@preethi1220 3 жыл бұрын
Akka arumaiyana pathivu
@TVKTamilExpress
@TVKTamilExpress Жыл бұрын
ஓம் வாராகமுகி அன்னையே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
@kanniammalmohan286
@kanniammalmohan286 2 жыл бұрын
நன்றி. நன்றி நன்றி அக்கா
@anithaani7736
@anithaani7736 Жыл бұрын
Mikka nandri madam
@saranyaprabhu889
@saranyaprabhu889 3 жыл бұрын
Amma antha santhanam epdi seivathu endru oru pathivu podungal ma kastapadra ellarukum nalla irukum. Ellarum payan peruvargal. Varagi thayin anukragam kidaikum Amma.
@priyagunasekhar3569
@priyagunasekhar3569 3 жыл бұрын
Madam indha Panchami sandhanam unga shop la kedacha rombavey nalla irukum mam...... Pls upload this product...
@mohanapriya5751
@mohanapriya5751 3 жыл бұрын
Romba nandri amma
@santhoshpriyan124
@santhoshpriyan124 3 жыл бұрын
Semma video mam.
@lathapalani1963
@lathapalani1963 3 жыл бұрын
அருமையான பதிவு முதலில் நன்றி சொல்லிக்கிறேன். இந்த பதிவை பார்த்த பிறகு எனக்கும் நிறைய பிரச்சினை இருக்கு உடல் ரீதியாகவும் கடன் பிரச்சினையிலும் இருக்கிறேன் பஞ்சமி சந்தனம் செய்ய தேவையான பொருட்கள் சொல்லுங்கள் உதவியாக இருக்கும் வாராஹி சிம்ம விளக்கு எவ்வளவு பதில் சொல்லுங்கள் உதவியாக இருக்கும்.
@santhivg5293
@santhivg5293 2 жыл бұрын
சிஸ்டர்சந்தனம் பற்றிசொன்னீர்கள் 11பொருட்கள் என்னவென்று எப்படிசெய்வது எனவிளக்கமாக சொன்னாள் அனைவரும்பயன் அடைவோம்தயவு செய்துசொல்லவும்
@jayalakshmi6769
@jayalakshmi6769 3 жыл бұрын
Mam Super jai varahi jai vajragosam
@majanhariharath6066
@majanhariharath6066 3 жыл бұрын
இந்தாவிளக்குஎண்ணாவிலை
@Samy-ti4jn
@Samy-ti4jn 6 ай бұрын
நன்றி
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts 6 ай бұрын
Thank you for your valuable comments sir/ mam
@gr4516
@gr4516 3 жыл бұрын
அம்மா 11 வகையான பொருட்கள் என்ன என்று தயவுசெய்து கூறவும்.
@mythili5331
@mythili5331 3 жыл бұрын
Solla maataanga business trick😂
@kalpanayogan7532
@kalpanayogan7532 3 жыл бұрын
Please tell us 11 items for thilagam
@radhakrishnanv2286
@radhakrishnanv2286 3 жыл бұрын
வியாபாரமே 11 வகை சாமான்கள் தான். வயிற்றுப் பிழைப்புக்காக மூடநம்பிக்கைகள் பரப்பப்படுகிறது. வாராகி அம்மாதான் எல்லாருக்கும் நல்ல வழியை காட்டணும்
@buvanaramachandran9162
@buvanaramachandran9162 3 жыл бұрын
ஜெய ஜெய வாராஹி வாழ்க வளமுடன்
@lakshmiparamasivam5147
@lakshmiparamasivam5147 3 ай бұрын
Amma Super
@shanmugamsubaiah9012
@shanmugamsubaiah9012 Жыл бұрын
ஸ்ரீ புரம் ராசின்னி வராஹி இந்த நாமம் வராஹி மட்டுத்தான் உண்டு
@user-hk3tt3yz3p
@user-hk3tt3yz3p 7 күн бұрын
Varake annani solumpothu mukam valechama iruku
@thenmozhiselvamani6799
@thenmozhiselvamani6799 3 ай бұрын
Mam neenga sarees ellam engagement vangureenga it looks nice pls giveme ans
@janakijanaki8050
@janakijanaki8050 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏 Nandri Amma
@NO_OPTIONFFYT
@NO_OPTIONFFYT 6 ай бұрын
Thanku so ma
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts 6 ай бұрын
Thank you for your valuable comments sir/ mam
@kasthuri5281
@kasthuri5281 6 ай бұрын
Thank you mam. Santhanam pathi sollunga mam
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts 6 ай бұрын
ok mam
@divyaselvamdivya6795
@divyaselvamdivya6795 6 ай бұрын
@@Vilakkukadai_RLHandicrafts mam pls santhanam patri sollungal
@satheeshsathsa9930
@satheeshsathsa9930 3 жыл бұрын
Amma ..... Mahavishnu varaham aga avadharam edukka oru karanam ... Bhoomi thaya hiranya kashippu thukki konddu poi padhalathila yaar sendralum uyirai kollakudiyaa serr or sagadhi la vachuruvanga appo yaaraleyum poga mudiyaadhu .....so .. Varaham mattum tha sagadhila irukkum eppadiya patta sagadhiya irundhalum easy ya veliye vandhudum ... Idhuvum oru reasone.. Pandriyin korai pall 2 help to bhoomi thaya kila viladha maadhiri thangikum...
@shantiajitkeskar7417
@shantiajitkeskar7417 3 жыл бұрын
Thank you sooooooo much.
@radhakrishnanv2286
@radhakrishnanv2286 3 жыл бұрын
எங்கும் எப்போதும் எதிலுமே மாறாத அந்த இறைவனிடம் அன்புகலந்த பக்தி கொண்டு வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் உற்சாகமாக எடுத்து வைப்பதை விட்டு விட்டு ... .... இறைவனின் ஆணைக்கு உட்பட்டு மாறிக்கொண்டேயிருக்கிற கோள்களை ஆதாரமாகக் கொண்டு வாழ்வது அறிவார்ந்த செயல் ஆகாது. ஆண்டவன் இட்ட பணியாக இந்த வாழ்கையில் பங்கு கொண்டு நாட்களை அவன் நினைவாகவே நகர்த்திப்பாருங்கள். ஜோதிடம் போன்ற ஒரு நகைப்பான விஷயங்களுடன் தொடர்பு கொண்டு அல்லல் படுகிறோம் என்பது தெளிவாகவே விளங்கும்.
@jothinatarajan9781
@jothinatarajan9781 2 жыл бұрын
Thank you so much akka om 🕉🙏namo vaaragi namaha jothinatarajan hosur
@rathnabai7104
@rathnabai7104 3 жыл бұрын
Devi sister thank you
@ramkr5661
@ramkr5661 3 жыл бұрын
Super mam 👍
@user-lw7od4ib6f
@user-lw7od4ib6f 2 ай бұрын
🙏🙏🙏🙏
@bharathramu6332
@bharathramu6332 2 жыл бұрын
சந்தனம் எப்படி செய்வது சொல்லுங்கள் அக்கா
@deepamuthukumar8932
@deepamuthukumar8932 3 жыл бұрын
Super mam
@akilananthini2145
@akilananthini2145 3 жыл бұрын
அம்மா 11 வகையான பொருட்கள் என்ன என்று கூறுங்கள் அனைவருக்கும் உபயோகமாக இருக்குமே
@shantiajitkeskar7417
@shantiajitkeskar7417 3 жыл бұрын
Thank you soooooooo much Will you include the chandanam if shopping done online?
@ajayaswanth8497
@ajayaswanth8497 3 жыл бұрын
Jai varahi
@pakiyalakshmib5158
@pakiyalakshmib5158 5 ай бұрын
அக்கா அந்த சந்தனம் செய்முறை விளக்கம் எனக்கு சொல்லுங்களேன் எனக்கு மனதளவில் ரொம்ப பாதிக்கபட்ருக்கேன்
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts 5 ай бұрын
For more details please contact WhatsApp number:+91 98843 30515, 82483 75030.
@ravis67
@ravis67 3 жыл бұрын
Arumaiyana pathivu thank u Devi sister. Please eppadi poojai seiyanumnu sollunga. 🙏🙏🙏
@bharathibalaraman3331
@bharathibalaraman3331 3 жыл бұрын
Thank you ma
@sathyapriya9552
@sathyapriya9552 6 ай бұрын
Egalukum soluga santhanam apadi seiyanum soluga
@parisgirisha6960
@parisgirisha6960 3 жыл бұрын
Jai Varahi 🙏
@umas5098
@umas5098 8 ай бұрын
Please tell us how to prepare panjami Santhanam madam.devimadam speech very nice and explaination about varahi amman in a very good manner.
@amluamlu5280
@amluamlu5280 3 жыл бұрын
Sandhanam yeppadi prepare pannanum sollunga.niraiya kashtapaduren engalukum payanulladha irukum mam.
@Kanagas_lifestyle555
@Kanagas_lifestyle555 3 жыл бұрын
Solunga amma
@sujakumar7453
@sujakumar7453 3 жыл бұрын
Devi maa Thanks 🙏 🙏🙏
@ravchand3827
@ravchand3827 3 жыл бұрын
Thank u very much mdm
@kalaikarthick1980
@kalaikarthick1980 7 ай бұрын
Jei shree varahi potri
@SarasJega-bi5rv
@SarasJega-bi5rv 2 ай бұрын
அம்மா உங்களுடன் பேச முடியுமா? From Sri lanka.. வாராகி அம்மன் பற்றி இன்னும் தெரிந்துக்கொள்ள என் தாய் உங்களோடு பேச விரும்புகிறார்.தனியாக உங்களுடன் தொடர்பு கொள்ள முடியுமா?
@ranjithasaravanakumar6170
@ranjithasaravanakumar6170 Жыл бұрын
சந்தனம் தயாரிக்கும் முறை சொல்லுங்க அம்மா... Please🙏
@prabhudeepu9767
@prabhudeepu9767 Жыл бұрын
Plz.. Sollunga santhanam patti sollunga akka
@radharaju4021
@radharaju4021 3 жыл бұрын
Thank you very much ma'am God bless you your family
@Sukrapoornisugumar68
@Sukrapoornisugumar68 3 жыл бұрын
12 years varahi amma va kupudu ren ama devi Super ra sole erukega nan our group vai thu eruken varahi amman na pukal padanum guruji arul vage eruken ma
@ramalakshmishivani7202
@ramalakshmishivani7202 Жыл бұрын
அம்மா வணக்கம் நான் திருநெல்வேலி யில் இருந்து ராமலட்சுமி பேசுறேன் எனக்கும் அந்த சந்தனங்கள் வேணும் அது எப்படி உங்ககிட்ட நான் கேக்குறதுன்னு தெரியல எது மூலமா கேட்கணும் போன் நம்பர்கள் இல்ல கொஞ்சம் எங்களுக்கு தெரியப்படுத்தினா நாங்க அது வழியா பஞ்சமி சந்தனம் வாங்கிக்கிறோம்
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Жыл бұрын
Please WhatsApp +919884330515 Mam
@kumudhan4640
@kumudhan4640 3 жыл бұрын
Thank you so much akka this video useful ❤️
@kalaiillam8007
@kalaiillam8007 3 жыл бұрын
Devi's speech so nice we expecting more videos
@suvithau4924
@suvithau4924 2 жыл бұрын
Devi Akka Superb
@GK-fj9pw
@GK-fj9pw 7 ай бұрын
Amma new subscriber ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻thank you for showing light to our life,❤ Can we get Amma idol online? Plz reply❤
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts 7 ай бұрын
For more details please contact WhatsApp number:+91 98843 30515, 82483 75030.
@GK-fj9pw
@GK-fj9pw 7 ай бұрын
@@Vilakkukadai_RLHandicrafts thank you
@vijayakumars4866
@vijayakumars4866 Жыл бұрын
OM varegi thaye
@ramramram3593
@ramramram3593 2 жыл бұрын
Akka unga voice kamberama irukku arumai akka
@organicplant2756
@organicplant2756 Жыл бұрын
Super
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 36 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 15 МЛН
👑Vaaralae Varahi👑
3:37
Shantha's BLOOM'S
Рет қаралды 851
Varahee Kavacham || வாராஹி கவசம் - Saradha Raaghav
11:03
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3 МЛН