No video

vallalar thoughts on vedas & agamas - karu arumuga thamizhan latest speech on vallalar thiruvalluvar

  Рет қаралды 84,955

Roots Tamil

Roots Tamil

5 ай бұрын

vallalar thoughts on vedas & agamas - karu arumuga thamizhan latest speech on vallalar thiruvalluvar
#vallalar #vedas #thiruvalluvar #karuarumugathamizhan #agamas #thirukkural #thirukkuralintamil #vallalar200 #latesttamilnews #tamilnewslive #tamilnewstoday #breakingnewstamil #todayheadlines #rootstamilkarikalan #RootsTamil #Karikalan

Пікірлер: 447
@user-uh4jf5bo2x
@user-uh4jf5bo2x 5 ай бұрын
தோழர் உங்கள் பேச்சு அருமையாக இருந்தது. பிசிறு தட்டாமல் பேசுகிறீர்கள். வாழ்த்துகள்🎉
@user-ps3jt1xi2j
@user-ps3jt1xi2j 5 ай бұрын
ஐயா உங்களை பற்றி இவ்வளவு நாள் தெரியாமல் இருந்தது என் துரதிர்ஷ்டம். ஐயனாரப்பனை நேரில் பார்த்து போல் உள்ளது. ஐயா இப்படி ஒரு கருத்தியல நான் கேட்டதே இல்லை. நீங்கள் சொன்ன கருத்தை தனித்தனியாக கேட்டிருக்கிறேன். ஆனால் அனைத்தையும் தொகுத்து கேட்டதில்லை. இனிமேல் நீங்கள்தான் என் ஆசிரியர். இதை சொல்வதில் நான் பெருமை படுகிறேன். நன்றி.
@sviswanathan2925
@sviswanathan2925 5 ай бұрын
வெறும் ஆசிரியர் அல்ல ... பேராசிரியர் ...❤️
@logicalbrain4338
@logicalbrain4338 5 ай бұрын
என்ன அப்படி சொல்லிவிட்டார். வள்ளலார் பேசியது முழுவதும் இவர் சொல்லி விட்டாரா
@sviswanathan2925
@sviswanathan2925 5 ай бұрын
@@logicalbrain4338 தேவதாசி திராவிடியாப் பயலே...கூட்டிக் கொடுத்து வாழும் உனக்கு இதெல்லாம் புரியாது
@nagarajt2470
@nagarajt2470 4 ай бұрын
சொல்லில் சுருக்கம் தேவை.முடிவு‌ என்ன என்பதை தெளிவாக்க வேண்டும்
@haricr7261
@haricr7261 3 ай бұрын
ஐயா அருமையான தகவலை கொடுத்ததற்கு மிகவும் நன்றி❤❤❤❤
@lovepeace7943
@lovepeace7943 5 ай бұрын
அருமை அற்புதமான பேச்சு. இவ்வளவு அறிவு செம்மை தமிழு நுக்கே இறைவன் கொடுத்த வரம். இந்த வரம் பல நூற்றாண்டுகளாக தமிழன் தன்னை பண்பட்டு தயார் படுத்தி கொண்டது.
@sivakumar-ll5hn
@sivakumar-ll5hn 5 ай бұрын
எம்மொழி தமிழின் பெருமையை அருமையாக விளக்கிய அய்யாவுக்கு சிறப்பு நன்றி.
@lovepeace7943
@lovepeace7943 5 ай бұрын
@@sivakumar-ll5hn 🙏
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 5 ай бұрын
1970 இல் தமிழக அரசு மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய பாடலின் இடையே உள்ள வரிகளை நீக்கி தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது காரணம் இந்த வரிகளை நீக்காவிட்டால் தெலுங்கர் கன்னட மலையாளிகள் கோவித்து விடுவார்களாம் கருணாநிதி தனது தெலுங்கு பாசத்தில் திட்டம் போட்டேன் இந்த வரிகளை நீக்கினார் 1970 இல் முதல்வராக பொறுப்பேற்ற மு.கருணாநிதி தமிழ்த்தாய் பாடல் முழுவதையும் ஏற்காமல், இடையே உள்ள தமிழ் மொழியை பெருமைப்படுத்தும் வரிகளை நீக்கி தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தார் இதன் காரணம் இன்று உள்ள தெலுங்கர் கன்னடர்கள் தாம் தமிழ் மொழியிலிருந்து பிரியவில்லை தாம் திராவிட மொழி என்று சொல்கின்றனர் அப்படி ஒரு நிலையை உருவாக்குவதற்கு கருணாநிதியும் செயல் ஒரு காரணமாக அமைந்தது தமிழக அரசால் நீக்கப்பட்ட வரிகள், ” பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்.” நீக்கப்பட்ட வரிகள் கூறும் பொருளானது, ஆரிய மொழிகள் உலக வழக்கம் ஒழிந்து போல் சிதையாமல் சீரிளமை மிக்க தமிழே ஆகும். ஆனால் இவ்வரிகளை நீக்கிவிட்டு தாய் மொழியை மறைத்து தம்மை தமிழர் என்று கூறும் கூட்டம் பெருமை பேசுகின்றது தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரங்களை அபகரித்து திருட்டு திராவிட வந்தேறி திருடி தின்று கொண்டு 50 வருடத்துக்கு மேற்பட்ட இந்த திருட்டு திராவிட வந்தேறிகளின் ஆட்சி காலத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வீதியில் விளம்பரத்தில் எங்கும் எதிலும் தமிழ் இல்லை முக்கியமாக கருணாநிதி குடும்பம் நடத்தும் தொலைக்காட்சிகள் முழுவதும் ஆங்கில பெயரை தாக்கி இருக்கின்றது இன்று தெலுங்கு கன்னட மலையாள இனவெறி கூட்டத்தினரைப் பார்த்து நீங்கள் தமிழ் மொழிக் குடும்பம் என்று சொன்னால் அவர்களுக்கு கசக்குகின்றது துள்ளிக்குதிக்கின்றனர் தாம் திராவிட மொழிக் குடும்பம் என்று சொல்கின்றனர் தமிழ் மொழி இந்த உலகத்தில் இருந்த காலத்தில் எங்கே இந்த சமஸ்கிருத பெயரான திராவிடம் இருந்தது தமிழ் மொழி உருவாகி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் உருவாகிய சமஸ்கிருத மொழி தமிழோடு கலந்ததால் உருவான மொழிகள் தான் தாம் பேசும் மொழிகள் என்று மறந்துவிட்டு பொய் உரைக்கின்றனர்
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf 5 ай бұрын
​@@சுரேஸ்தமிழ்#தற்குறி_நாய்_டம்ளர் 😅😅
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf 5 ай бұрын
​@@சுரேஸ்தமிழ்#தற்குறி_நாய்_டம்ளர் நீ என்ன கதறினாலும் டெப்பாசிட் தேறாது
@mathanrajg6656
@mathanrajg6656 5 ай бұрын
அறிவில்லதவர்கள் கேட்டாலும் மூடநம்பிக்கை என்ற அறிவு திறக்கும் உண்மை புரிந்துகொள்வான்❤❤❤❤❤
@contactmeshaan
@contactmeshaan 5 ай бұрын
சிறந்த சிந்தனையும் விளக்கம்..... 👌👌👌 எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு மரமண்டையாய் இருந்துள்ளோம்😢😢
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 5 ай бұрын
அய்யா வணக்கம் பல மூட கருத்துகளுக்கு தெளிவாக வெளிச்சம் பாய்ச்சுகிறது தங்கள் உரை! வாழ்த்துகள்!❤🎉
@vijayvijay4123
@vijayvijay4123 5 ай бұрын
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்மெய்வருத்தக் கூலி தரும்
@thirua6010
@thirua6010 5 ай бұрын
ஐயா வணக்கம் . நீங்கள் ஆராய்ச்சியாளர். இப்படி ஒரு கருத்தை நான் முதல் முறையாக கேட்டு தெளிவு பெறுகிறேன். இடும்பு நிறைந்த வாழ்க்கை பற்றிய விளக்கம் எனக்கு தெளிவைத்தந்திருக்கின்றது. நன்றி.
@Raju-mg6ig
@Raju-mg6ig 5 ай бұрын
🙏..நன்றி..குழம்பி கிடக்கும் தமிழர்.. நிச்சயம் புத்தி தெளிவு அடையும் வகையில் உள்ளது தங்களது உரை...👍 சிறப்பு...!!
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 5 ай бұрын
1970 இல் தமிழக அரசு மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய பாடலின் இடையே உள்ள வரிகளை நீக்கி தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது காரணம் இந்த வரிகளை நீக்காவிட்டால் தெலுங்கர் கன்னட மலையாளிகள் கோவித்து விடுவார்களாம் கருணாநிதி தனது தெலுங்கு பாசத்தில் திட்டம் போட்டேன் இந்த வரிகளை நீக்கினார் 1970 இல் முதல்வராக பொறுப்பேற்ற மு.கருணாநிதி தமிழ்த்தாய் பாடல் முழுவதையும் ஏற்காமல், இடையே உள்ள தமிழ் மொழியை பெருமைப்படுத்தும் வரிகளை நீக்கி தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தார் இதன் காரணம் இன்று உள்ள தெலுங்கர் கன்னடர்கள் தாம் தமிழ் மொழியிலிருந்து பிரியவில்லை தாம் திராவிட மொழி என்று சொல்கின்றனர் அப்படி ஒரு நிலையை உருவாக்குவதற்கு கருணாநிதியும் செயல் ஒரு காரணமாக அமைந்தது தமிழக அரசால் நீக்கப்பட்ட வரிகள், ” பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்.” நீக்கப்பட்ட வரிகள் கூறும் பொருளானது, ஆரிய மொழிகள் உலக வழக்கம் ஒழிந்து போல் சிதையாமல் சீரிளமை மிக்க தமிழே ஆகும். ஆனால் இவ்வரிகளை நீக்கிவிட்டு தாய் மொழியை மறைத்து தம்மை தமிழர் என்று கூறும் கூட்டம் பெருமை பேசுகின்றது தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரங்களை அபகரித்து திருட்டு திராவிட வந்தேறி திருடி தின்று கொண்டு 50 வருடத்துக்கு மேற்பட்ட இந்த திருட்டு திராவிட வந்தேறிகளின் ஆட்சி காலத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வீதியில் விளம்பரத்தில் எங்கும் எதிலும் தமிழ் இல்லை முக்கியமாக கருணாநிதி குடும்பம் நடத்தும் தொலைக்காட்சிகள் முழுவதும் ஆங்கில பெயரை தாக்கி இருக்கின்றது இன்று தெலுங்கு கன்னட மலையாள இனவெறி கூட்டத்தினரைப் பார்த்து நீங்கள் தமிழ் மொழிக் குடும்பம் என்று சொன்னால் அவர்களுக்கு கசக்குகின்றது துள்ளிக்குதிக்கின்றனர் தாம் திராவிட மொழிக் குடும்பம் என்று சொல்கின்றனர் தமிழ் மொழி இந்த உலகத்தில் இருந்த காலத்தில் எங்கே இந்த சமஸ்கிருத பெயரான திராவிடம் இருந்தது தமிழ் மொழி உருவாகி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் உருவாகிய சமஸ்கிருத மொழி தமிழோடு கலந்ததால் உருவான மொழிகள் தான் தாம் பேசும் மொழிகள் என்று மறந்துவிட்டு பொய் உரைக்கின்றனர்
@gps13276
@gps13276 5 ай бұрын
@muruganponniah7014
@muruganponniah7014 5 ай бұрын
மிகவும் அறிவார்ந்த உரை. மனித இனம் அமைதியாக வாழ மிகவும் பயன்படும்.
@ramadosspalayam2243
@ramadosspalayam2243 5 ай бұрын
நன்றி ஐயா. தங்களின் உரை எளிமையாகவும் இனிமையாகவும் புரியும்படியும் இருந்தது.
@RajaRaja-rz4ur
@RajaRaja-rz4ur 5 ай бұрын
அருமையான பேச்சு அருமையான விளக்கம் மனம் ஒன்றி என்னை கவனிக்க வைத்தது நன்றி நன்றி
@gowthamkarthikeyan3359
@gowthamkarthikeyan3359 5 ай бұрын
அருமையான பேச்சு❤
@ranganathanv5365
@ranganathanv5365 5 ай бұрын
Brilliant speech full of sense and logic and narrated with clarity and in an easily understandable language
@vijayasankarg943
@vijayasankarg943 5 ай бұрын
ஆறுமுகத் தமிழருக்கு நன்றி
@krishnane3164
@krishnane3164 14 күн бұрын
அருமையான சிறப்பான கூர்ந்து அறிந்து தெளிய வேண்டிய அறிவுத்தெளிவு பெறவேண்டிய உரை. Super. Sir
@kumarv9844
@kumarv9844 2 ай бұрын
அருமையான ஆனிதரமான தமிழர்களின் பண்பாடு உண்மை சமய வாழ்வியல் கருத்தை சொன்னார்கள் 🙏🙏மிக சிறப்பு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnane3164
@krishnane3164 14 күн бұрын
அவர்கள் அவர்கள் என்று நீங்கள் கூறுவது யார் என்று வெளிப்படையாகக்கூறாமல் அவர்கள் என்பவர்கள் யார் என்று நாசுக்காக பேசுறீங்க அருமையான பேச்சு. அருமை.
@user-fo4mm8ck1i
@user-fo4mm8ck1i 5 ай бұрын
உலகம் மொழி இனம் வாழ்க்கை என இந்த உலகம் உள்ளிட்ட அனைத்துக்கும் பொய்மை நீக்கும் உண்மையை ஏற்க நீங்களே மூலம். அறிவுக்கும் உங்களுக்கும் என் தாள் பணிந்து வணக்கம்.
@murugesank7940
@murugesank7940 5 ай бұрын
பகுத்தறிவின் அடிப்படையிலான பண்பட்ட பேச்சு! மனமார்ந்த பாராட்டுகள்!🎉❤ க.மு.
@sivagnanarajha235
@sivagnanarajha235 5 ай бұрын
Pannpadda pechchu enge Avan Ivan endru solkiraar ithu pannpaa
@shankar.ashankar5084
@shankar.ashankar5084 5 ай бұрын
சூப்பர்❤
@panduranganveerasamy6323
@panduranganveerasamy6323 5 ай бұрын
Super speech sir vanagam
@srg8770
@srg8770 13 күн бұрын
அருமையான உரை. முக்கியமாக சாமி கும்புடுகிறவர்கள் எல்லாம் சங்கிகள் அல்ல ❤
@haricr7261
@haricr7261 3 ай бұрын
ஐயா அருமையான தகவலை கொடுத்ததற்கு மிக்க நன்றி❤❤❤❤❤
@rajendran9648
@rajendran9648 2 ай бұрын
தெளிந்த அருமையான சொற்பொழிவு!
@balasubramanian.k8837
@balasubramanian.k8837 15 күн бұрын
ஆழமான கருத்துக்கள் நிறைந்த உரை. நன்றி. வாழ்த்துக்கள்.
@maduraiveeran8481
@maduraiveeran8481 5 ай бұрын
அற்புதமான. தொகுப்பு தகவல்... ஐயா.❤சிறப்பு.
@thamaraichelvan1343
@thamaraichelvan1343 5 ай бұрын
நீங்கள் ஆரோக்கியதுடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். இன்னும் நிறைய பேசுங்கள்
@vijayvijay4123
@vijayvijay4123 5 ай бұрын
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று
@narenvadivelu1575
@narenvadivelu1575 5 ай бұрын
Great points well explained. Amazing eye opening ❤👍👌👌👌🙏😊
@mahalingampoorasamy4621
@mahalingampoorasamy4621 5 ай бұрын
அருமை
@sangatamizh-saintp.shanmug6878
@sangatamizh-saintp.shanmug6878 5 ай бұрын
Super message sir. Thank you so much for the video.
@sviswanathan2925
@sviswanathan2925 5 ай бұрын
ஆஹா.... அருமையான விளக்கம்...
@thiyagarajanr3415
@thiyagarajanr3415 5 ай бұрын
சிறப்பு. அருமையான பதிவு
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 5 ай бұрын
ஆரியர் வருகைக்கு முன்பே வர்ணம் இருந்தது இப்போது தான் முதல்முறையாக கேட்கிறேன் 🌏🌏🌏
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 5 ай бұрын
1970 இல் தமிழக அரசு மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய பாடலின் இடையே உள்ள வரிகளை நீக்கி தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது காரணம் இந்த வரிகளை நீக்காவிட்டால் தெலுங்கர் கன்னட மலையாளிகள் கோவித்து விடுவார்களாம் கருணாநிதி தனது தெலுங்கு பாசத்தில் திட்டம் போட்டேன் இந்த வரிகளை நீக்கினார் 1970 இல் முதல்வராக பொறுப்பேற்ற மு.கருணாநிதி தமிழ்த்தாய் பாடல் முழுவதையும் ஏற்காமல், இடையே உள்ள தமிழ் மொழியை பெருமைப்படுத்தும் வரிகளை நீக்கி தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தார் இதன் காரணம் இன்று உள்ள தெலுங்கர் கன்னடர்கள் தாம் தமிழ் மொழியிலிருந்து பிரியவில்லை தாம் திராவிட மொழி என்று சொல்கின்றனர் அப்படி ஒரு நிலையை உருவாக்குவதற்கு கருணாநிதியும் செயல் ஒரு காரணமாக அமைந்தது தமிழக அரசால் நீக்கப்பட்ட வரிகள், ” பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்.” நீக்கப்பட்ட வரிகள் கூறும் பொருளானது, ஆரிய மொழிகள் உலக வழக்கம் ஒழிந்து போல் சிதையாமல் சீரிளமை மிக்க தமிழே ஆகும். ஆனால் இவ்வரிகளை நீக்கிவிட்டு தாய் மொழியை மறைத்து தம்மை தமிழர் என்று கூறும் கூட்டம் பெருமை பேசுகின்றது தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரங்களை அபகரித்து திருட்டு திராவிட வந்தேறி திருடி தின்று கொண்டு 50 வருடத்துக்கு மேற்பட்ட இந்த திருட்டு திராவிட வந்தேறிகளின் ஆட்சி காலத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வீதியில் விளம்பரத்தில் எங்கும் எதிலும் தமிழ் இல்லை முக்கியமாக கருணாநிதி குடும்பம் நடத்தும் தொலைக்காட்சிகள் முழுவதும் ஆங்கில பெயரை தாக்கி இருக்கின்றது இன்று தெலுங்கு கன்னட மலையாள இனவெறி கூட்டத்தினரைப் பார்த்து நீங்கள் தமிழ் மொழிக் குடும்பம் என்று சொன்னால் அவர்களுக்கு கசக்குகின்றது துள்ளிக்குதிக்கின்றனர் தாம் திராவிட மொழிக் குடும்பம் என்று சொல்கின்றனர் தமிழ் மொழி இந்த உலகத்தில் இருந்த காலத்தில் எங்கே இந்த சமஸ்கிருத பெயரான திராவிடம் இருந்தது தமிழ் மொழி உருவாகி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் உருவாகிய சமஸ்கிருத மொழி தமிழோடு கலந்ததால் உருவான மொழிகள் தான் தாம் பேசும் மொழிகள் என்று மறந்துவிட்டு பொய் உரைக்கின்றனர்
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 5 ай бұрын
@@சுரேஸ்தமிழ் உண்மை என்றுமே உறங்காது அழியாது நன்றி அன்பா 🌏🌏🌏
@vijayvijay4123
@vijayvijay4123 5 ай бұрын
​@@சுரேஸ்தமிழ்அதே கலைஞர் தான் முதன் முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடுவதை சட்டம் இயற்றிக் கொண்டு வந்தார் எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு
@Athirahindustani
@Athirahindustani 5 ай бұрын
@@சுரேஸ்தமிழ்karunanidhi telungan yillai. Pudukottaya sernda ambattayan.
@anbalagapandians1200
@anbalagapandians1200 5 ай бұрын
அருமையான பேச்சுபாராட்டுக்கள்ஐயா
@PrinceKumar-ox3fp
@PrinceKumar-ox3fp 5 ай бұрын
Feeling enlightened.
@pirabakarkumarasamy9779
@pirabakarkumarasamy9779 5 ай бұрын
அருமை. நன்றி அண்ணா.
@aravindafc3836
@aravindafc3836 5 ай бұрын
வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம் உபதேசம் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க
@eraithuvam3196
@eraithuvam3196 5 ай бұрын
இறைவன் என்னை நன்கு படைத்தனன் என்னை வேதம் தமிழ் செய்யுமாறே-திருமூவர் திருமந்திரம். வேதத்தைத் தமிழ் படுத்த இறைவன் சிவன் தன்னைப் படைத்ததாக. திருமூலர் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பிரகடனப் படுத்துகிறார். வள்ளலார் வேதம் பொய் என்று சொன்னதாகக் காணொலியில் பேசுகிறார். வேதம் ஆகமம் சாஸ்திரம் புராணம் சித்தாந்தம் வேதாந்தம் இவற்றில் அதிகம் அபிமானம் வைக்காத ஊர்கள் என்று வள்ளலார் சொல்லியிருக்கிறார். முரண்பாடு புரிகிறதா? வள்ளலார் இறை வழியாக குறை நாத்திகத்தை பேசியவர்.
@vijayvijay4123
@vijayvijay4123 5 ай бұрын
திருவள்ளுவர் அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் உயிர்செகுத்து உண்ணாமை நன்று என்று பசு குதிரை போன்ற உயிர்களை நெருப்பில் பொசுக்கி உண்ணும் வேதம் போற்றும் வேள்வியை செருப்பால் அணிந்துள்ளார்
@vijayvijay4123
@vijayvijay4123 5 ай бұрын
வேதம் உழவை இழிவாக சொல்கிறது. பூமியைத் தோண்டி செய்வது பாவம் என்கிறது ஆனால் திருவள்ளுவரோ உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழன்றும் உழவே தலை
@shunmugamkaruppanan8674
@shunmugamkaruppanan8674 5 ай бұрын
குவியல் கூறுகளை உடைக்க வேண்டும் என்பதை இதை விட தமிழ் இலக்கிய சான்றுகளுடன் சொல்லமுடியாது ஐயா நன்றி
@venkattramanah6644
@venkattramanah6644 5 ай бұрын
Useful videos like this should reach 1 million views Vallalar blessings
@krishnanbala2858
@krishnanbala2858 3 ай бұрын
இவருடைய அறிவுக்கு எட்டியதை உளறி க்கொட்டி விட்ட திருப்தி அவர்களுடைய மகிழ்ச்சியாக இருக்கட்டும், கடந்துவிட்ட மகிழ்ச்சி,நமக்குரியது !
@kangojirao4778
@kangojirao4778 5 ай бұрын
அருமை ஐயா
@alagirisamyg4579
@alagirisamyg4579 5 ай бұрын
மனதை கவரும் உரை❤🎉
@rajendrannages932
@rajendrannages932 5 ай бұрын
நன்றி 🙏
@maalavan5127
@maalavan5127 5 ай бұрын
சித்தர்களுடைய முதன்மை கொள்கை வேதங்களை ௭திர்ப்பதுதான் அதனால் முருகன் சிவன் பாலா இவர்களை முன்னிலைபடுத்தினார்கள்
@yaathumanavan7098
@yaathumanavan7098 5 ай бұрын
சிவனும் வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதுதான் முருகன் என்ற தத்துவமும் ஓம் என்பதுதான் முருகன் ஓம் என்பதும் வேதத்தில் சொல்லப்பட்டிருப்பது தான்.
@Athirahindustani
@Athirahindustani 5 ай бұрын
Endha siddhar sonnaru unkanavula ?
@aravindafc3836
@aravindafc3836 5 ай бұрын
விபூதி பூசுவது நல்ல து! நமசிவாய தந்தைதான் மறவேன்! வள்ளலார் இராமலிங்க அடிகள் திருவடி சரணம் சரணம் சரணம் சரணம்! விபூதியை பூசு! பாரிக்கும் ஆரிய னே! சிவ சிவ! மாணிக்கவாசகர் அருளிய சிவபூராணம்
@eraithuvam3196
@eraithuvam3196 5 ай бұрын
வள்ளலார் திருநீறு பூசுவதையும் சமயச் சடங்கு என்று சாடுகிறார். திருநீறு பூசிய அவர் திருமுகம் ஐந்தாம் திருமுறை வரைக்கும்தான்.
@sivaravichandran3684
@sivaravichandran3684 5 ай бұрын
​@@eraithuvam3196 bloody fool who told you? Vellalar vibuthiyal Pala noigalai gunspaduthinaar
@user-ez9bz7vf9m
@user-ez9bz7vf9m 5 ай бұрын
நீரில்லா நெற்றி பாழ்
@Athirahindustani
@Athirahindustani 5 ай бұрын
Un manaivikkum pottazhithu , vibhuti poosi vidachol🤣
@SivakaniPandian1980-on4vx
@SivakaniPandian1980-on4vx 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏​@@eraithuvam3196
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 5 ай бұрын
அருமை...ஆஹா..🎉🎉🎉🎉
@vijayvijay4123
@vijayvijay4123 5 ай бұрын
வேதத்தில் ஏற்பதற்கும் மறுப்பதற்கும் ஒன்றுமே இல்லை. துதிபாடல்களும் எதிரிகளை அழிக்கும் விண்ணப்பங்களும் தான் இருக்கின்றன
@Athirahindustani
@Athirahindustani 5 ай бұрын
Really ? Nee padithuvittaya ? Ethanai vedam, upanishadgalai padithai?
@think267
@think267 4 ай бұрын
நீர் சொல்வது உமது ariyaamai
@Muthukaviyarasan
@Muthukaviyarasan 4 ай бұрын
ஆம், தமிழில் நானும் படித்திருக்கிறேன்.🙋🏻‍♂️
@user-gr5xt6uy1n
@user-gr5xt6uy1n 5 ай бұрын
Annan ❤ Annan ❤Annan Dr. Karu arumugathamilan.
@user-hv8hg6eq7o
@user-hv8hg6eq7o 5 ай бұрын
அண்ணா நீங்க தமிழர்களின் அறிவூட்டி
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 5 ай бұрын
1970 இல் தமிழக அரசு மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய பாடலின் இடையே உள்ள வரிகளை நீக்கி தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது காரணம் இந்த வரிகளை நீக்காவிட்டால் தெலுங்கர் கன்னட மலையாளிகள் கோவித்து விடுவார்களாம் கருணாநிதி தனது தெலுங்கு பாசத்தில் திட்டம் போட்டேன் இந்த வரிகளை நீக்கினார் 1970 இல் முதல்வராக பொறுப்பேற்ற மு.கருணாநிதி தமிழ்த்தாய் பாடல் முழுவதையும் ஏற்காமல், இடையே உள்ள தமிழ் மொழியை பெருமைப்படுத்தும் வரிகளை நீக்கி தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தார் இதன் காரணம் இன்று உள்ள தெலுங்கர் கன்னடர்கள் தாம் தமிழ் மொழியிலிருந்து பிரியவில்லை தாம் திராவிட மொழி என்று சொல்கின்றனர் அப்படி ஒரு நிலையை உருவாக்குவதற்கு கருணாநிதியும் செயல் ஒரு காரணமாக அமைந்தது தமிழக அரசால் நீக்கப்பட்ட வரிகள், ” பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்.” நீக்கப்பட்ட வரிகள் கூறும் பொருளானது, ஆரிய மொழிகள் உலக வழக்கம் ஒழிந்து போல் சிதையாமல் சீரிளமை மிக்க தமிழே ஆகும். ஆனால் இவ்வரிகளை நீக்கிவிட்டு தாய் மொழியை மறைத்து தம்மை தமிழர் என்று கூறும் கூட்டம் பெருமை பேசுகின்றது தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரங்களை அபகரித்து திருட்டு திராவிட வந்தேறி திருடி தின்று கொண்டு 50 வருடத்துக்கு மேற்பட்ட இந்த திருட்டு திராவிட வந்தேறிகளின் ஆட்சி காலத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வீதியில் விளம்பரத்தில் எங்கும் எதிலும் தமிழ் இல்லை முக்கியமாக கருணாநிதி குடும்பம் நடத்தும் தொலைக்காட்சிகள் முழுவதும் ஆங்கில பெயரை தாக்கி இருக்கின்றது இன்று தெலுங்கு கன்னட மலையாள இனவெறி கூட்டத்தினரைப் பார்த்து நீங்கள் தமிழ் மொழிக் குடும்பம் என்று சொன்னால் அவர்களுக்கு கசக்குகின்றது துள்ளிக்குதிக்கின்றனர் தாம் திராவிட மொழிக் குடும்பம் என்று சொல்கின்றனர் தமிழ் மொழி இந்த உலகத்தில் இருந்த காலத்தில் எங்கே இந்த சமஸ்கிருத பெயரான திராவிடம் இருந்தது தமிழ் மொழி உருவாகி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் உருவாகிய சமஸ்கிருத மொழி தமிழோடு கலந்ததால் உருவான மொழிகள் தான் தாம் பேசும் மொழிகள் என்று மறந்துவிட்டு பொய் உரைக்கின்றனர்
@duraidurai3622
@duraidurai3622 5 ай бұрын
தெளிவுபடுங்கள்.
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf 5 ай бұрын
​@@சுரேஸ்தமிழ் #தற்குறி_நாய்_டம்ளர் நீ கதறிட்டே இரு
@sankarramanv7826
@sankarramanv7826 5 ай бұрын
@@சுரேஸ்தமிழ்no evidence is still available whether Tamil or Sanskrit is older. Vedas were perceived as vibrations by ancient Rishis and each word has a vibration. In my understanding, both Tamil and Sanskrit are amongst the oldest language.
@rajasekarana5580
@rajasekarana5580 5 ай бұрын
😅
@DP-qp8wr
@DP-qp8wr 5 ай бұрын
தமிழ் திகட்டாதது👍
@JayarajSundar
@JayarajSundar 5 ай бұрын
36.00 sindhanai somparei excellent sir
@RameshK-yc2rj
@RameshK-yc2rj 4 ай бұрын
நம் முன்னோர்கள் பற்றிய கருத்துக்கள் நம் சிறறு அறிவைக் கொண்டு ஆராய்தல் நல்லதல்ல குழப்பம் செய்தல் நல்லதல்ல
@priyamaniish
@priyamaniish 5 ай бұрын
Eye opening speech sir... hats off....
@GeethanjaliGee-rp9fd
@GeethanjaliGee-rp9fd 2 күн бұрын
இவர் பேச்சு superb. ஆனா இவருக்கும் எதிரி நிறைய
@user-gw7cf7xe3q
@user-gw7cf7xe3q 5 ай бұрын
Arumai ayya
@nandagopal4982
@nandagopal4982 5 ай бұрын
Indepth analysis of vedic concepts! Fantastic delivery and convincing argument against Vedas, puranas, agamas etc. Very enriching presentation. Thank you million times. I would love to listen to your other talks
@sallypillay601
@sallypillay601 5 ай бұрын
This has been the standards within thamil. Due to lack of schooling in thamil this seems new. Actually those who study thamil will naturally develop this critical way of living thus maintaining scientific way of living.
@Athirahindustani
@Athirahindustani 5 ай бұрын
@@sallypillay601 really ? Like voting for biriyani nd bottle .
@nehrumantri830
@nehrumantri830 5 ай бұрын
@@Athirahindustani
@muruganr3092
@muruganr3092 5 ай бұрын
அருமை அருமை. அருமையான கருத்து.மிக சிறப்பான பதிவு.
@sivaprakashraja6955
@sivaprakashraja6955 4 ай бұрын
அருமை அருமை
@rangaduraigovidarajan6001
@rangaduraigovidarajan6001 5 ай бұрын
அருமை. 👌🏼👌🏼👌🏼
@Tamilselvan-c4y
@Tamilselvan-c4y Ай бұрын
Arivutamilaraepvalthugal,
@chenkumark4862
@chenkumark4862 5 ай бұрын
வாழ்த்துக்கள்
@sarathygeepee
@sarathygeepee 4 ай бұрын
அந்த காலங்களில் வாழும் மனிதர்கள் வாழ்க்கையில் இன்று நாம் சித்திரமாக படிக்கிறோம் .பிற்காலத்தில் நாமும் சரித்திரம் செய்வோம்.விமரிசனம் செய்யப்படுவோம்! ஜாக்கிரதை
@ravimasimuni8175
@ravimasimuni8175 4 ай бұрын
The best explanation.
@murugankandhaswamy9325
@murugankandhaswamy9325 5 ай бұрын
அருமை அய்யா
@kamalesanperumal
@kamalesanperumal Ай бұрын
அறிஞர் பெருமகன் வாழ்க
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 4 ай бұрын
சைவ உணவு தான் தமிழர்க்கு ஏற்ற உணவு.
@user-nm6bj7py4k
@user-nm6bj7py4k 5 ай бұрын
Arumai Arumai Vaazhuthukal Sanmaarkam Paravatum Ellaam Uyirgalum Enbutruvaazhuga Sanathanam Ozhiyatum
@Athirahindustani
@Athirahindustani 5 ай бұрын
Sanatanam ozhiyadhu nee dhan ozhivai. Sanatanam endral ennavendru theriyadhavsn adhai patri vimarsikka koodathu 🙏🏽
@subramaniamramasamy7484
@subramaniamramasamy7484 15 күн бұрын
Subramaniam Malaysia ❤️🍒👏🏼
@alagesan7836
@alagesan7836 5 ай бұрын
❤❤ஆகமமாகி நின்று அன்னிப்பான் தாழ்வாழ்க❤❤
@eraithuvam3196
@eraithuvam3196 5 ай бұрын
வள்ளல் பெருமானார் திருவாசகத்துக்கு வருகிறது ஐந்தாம் திருமுறை வரைக்கும் தான். பிறகு அவரே சொல்கிறார் என்னை ஏற்றாத உயரத்துக்கு ஏற்றி வைத்த அருட்பெருஞ்சோதி என்று. மிக உயரே சென்றுவிட்டால் மற்றதெல்லாம் கண்ணுக்கு சிறியதாக த் தானே தெரியும். திருவாசகம் உள்பட.
@balajib785
@balajib785 5 ай бұрын
நான் உங்களுக்கு ஒரு உண்மை சொல்கிறேன். கடவுள் எவரும் கண்களால் உண்மை சொல்வார்கள். இரைவன் அன்பு உள்ள ஒருவன் எவரையும் தவறாக பேசமாட்டான் இனி❤
@eraithuvam3196
@eraithuvam3196 5 ай бұрын
நன்றாகச் சொன்னீர்கள். அன்பே வடிவமான கடவுளைக் கண்ட ஒருவர் தன் இனம் மொழி என்று கண்டு உயர்த்தி பிற இனம் மொழி தாழ்ச்சி சொல்வாரா?
@Athirahindustani
@Athirahindustani 5 ай бұрын
@@eraithuvam3196only dravida dadiyargal Solgindranar. Tamizh peridhu, pahamaivaindhadhu endru 😂
@InbaRaj-mw8rv
@InbaRaj-mw8rv 5 ай бұрын
@krishnaswamyts7619
@krishnaswamyts7619 4 ай бұрын
Vallalar Swamigal was never biassed He never tried to make politics He never forced anyone to follow him When you have decided to follow a mahan just keep quite and follow Never take sides All mahans like Vallalar never made long speeches like this to confuse eveyone They all wanted the humans to decide for themselves No mahaans compelled anyone to follow them and made lengthy speeches like this
@RameshK-yc2rj
@RameshK-yc2rj 4 ай бұрын
ஐயா அவர்கள் கர்மாவை பொருத்தே அவரவர் குரு ஆன்றோர் சான்றோர் வழியில் செல்வது அனைத்திற்கும் தீர்வு வள்ளுவத்தில் உள்ளது நம் முன்னோர்கள் மிகவும் அறிவார்ந்த வர்கள் யாரையும் மறுதலிக்க வேண்டாம் இலங்கை ஜெயராஜ் அய்யாவிடம் பாடம் கேளுங்கள்
@baburramaraj2998
@baburramaraj2998 2 ай бұрын
Iyya! Aaseevakarkale Samanarkal! Mahaveerarum Aaseevaka Guruvidam Paadam Katravare! Aaseevakam 50000 aandukalukku mundhayadhu! Mannikkavum! Aanavamandru! Arivu thedal!
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by 2 ай бұрын
உளறவேண்டாம்.குழப்பாதே..... ஸ்ரீமத்பகவத்கீதை எல்லா மார்கத்தையும் வணங்குகிறது....வணங்க.சொல்லுகிறது. திருவருட்பா இதன் படி நட
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 5 ай бұрын
ஆகச் சிறந்த பேச்சு
@user-lq6ow7qs3k
@user-lq6ow7qs3k 5 ай бұрын
Valthukal sir
@dhasjain3755
@dhasjain3755 5 ай бұрын
இது நாள் வரை நான் இட்ட திருநீறு எல்லாம் வீண் குற்றியவள் புரியும் சிற்றேவதைகளை தெய்வமென நம்பி நான் ஏமாந்தேன் வள்ளலாரின் வாக்கு
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 5 ай бұрын
Yes sir 💐
@nehrumantri830
@nehrumantri830 5 ай бұрын
Ithupola paathi padithu kural solravunga periyar mathiri ayeram paer irukkanga.
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 5 ай бұрын
@@nehrumantri830 ஜீவருண்யம் மட்டும் தான் பெருவாழ்வு! மற்ற சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாம் கண்கட்டி வித்தை!
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 4 ай бұрын
வேதம் கூறுவது இந்துவின் 5 கடமைகள்! 1.பகவத்கீதை கூறுவது 5 கடமைகள் 2. பகவத்கீதை கூறுவது 5 கடமைகள் 3. 18 புராணங்கள் கூறுவது 5 கடமைகள் 5. வேதங்கள் கூறுவது 5 கடமைகள் 6. தீதி நூல்கள் கூறுவது 5 கடமைகள் 7. வைதீகம் சொல்வது 5 கடமைகள் 8. ஆகம்ம் சொல்வது 5 கடமைகள் 9. வள்ளலார் சொல்வது 5 கடமைகள் 10.புராணங்கள் சொல்வதை 5 கடமைகள்!
@viswanathanrajasekaran7666
@viswanathanrajasekaran7666 5 ай бұрын
ஐயா, தங்கள் சிறப்பான உரையில் ஒரு இடம் சற்று இடருகிறது. அது வருமாறு: 43.40 " பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்று திருவள்ளுவர் (சமண கருத்தை ஆசீவக கோட்பாட்டை) வழிமொழிகிறார்". என்கிறீர்கள். "எல்லோருக்கும் பிறப்பு ஒரு மாதிரி தான். தொழிலைப் பொறுத்து வேறுபாடு வரும். இங்கே தொழில் என்றால், வாத்தியார் தொழில் செய்கிறேன், வெள்ளை சட்டை போட்டிருக்கிறேன்; கல் உடைப்பவன் கருப்பு சட்டை போட்டிருப்பான் என்று இல்லை. நான் வாத்தியாராக இருந்தாலும் .... இங்கே சொல்வது நான் சம்பளம் வாங்கும் தொழிலை அல்ல நான் செய்யும் வினை நல்வினையா தீவினையா என்பதைப் பற்றியதே." "இவ்வாறு மனிதன் செய்யும் நல்வினை தீவினையைப் பொறுத்து அவன் ( சமணன், ஆசிவகன் - வள்ளுவன் ) மனிதனை வகைப்படுத்துகிறான்." " இவன் (வைதீகன்) அதைக் காப்பியடித்தாலும் ஒழுங்காக அடிக்க மாட்டான். அதைக் காப்பியடித்து வர்ண கொள்கையை வகுத்து பிரம்மனின் தலையில் தோன்றியவன், தோளில் தோன்றியவன், தொடையில் தோன்றியவன், காலில் தோன்றியவன் என்ற பிறப்பை அடிப்படையாகக் கொண்ட வர்ண சமூகத்தை நான்கு வகை பிரிவை வைத்தான்". இது தங்கள் கூற்று. சமணம் ஆசிவகம் ஒருபுறம் வைதீகம் என்கிற பார்ப்பனியம் மறுபுறம் என இரு வகையினரும் தொழிலை இரு வேறுவிதமாய் வரையரை செய்கிறார்கள் என்றாலும் இருவருமே செய்தொழில் வேற்றுமையை முன் வைக்கிறார்கள். கழுத்தை அறுப்பான், காதே அறுப்பவன், கழுத்து மணியை மட்டும் அறுப்பவன்... இறக்கப்படுபவன், இறங்கியது போலவே செயல்படுபவன் எனும்படியான நல்வினைப் படி நிலைகள் ... இவற்றில் செய் தொழில் வேற்றுமையால் சிறப்பு இருக்கிறதா இல்லையா? இதை எப்படி திருவள்ளுவர் சிறப்பு ஒவ்வா செய்து தொழில் வேற்றுமையான் என்றுரைப்பார்? சமணமும் ஆசீவகமும் தொழில் என்று உரைத்தது ஆழ்ந்து நோக்கின் கற்பிதம் அதாவது கருத்தியல் நிலையிலானது. ஆனால் வைதீகம் அல்லது பார்ப்பனியம் உரைத்த நால் வருணக் கோட்பாட்டில் வரும் செய்தொழில் என்பது எதார்த்தம். சமுதாய இயக்கத்துக்குத் தேவையான, சமுதாய இயக்கத்தில் இருந்த தொழில்கள். (பார்ப்பனன் செய்வது அல்லது அதில் பெரும் பகுதி மற்றும் சத்திரியன் தொழிலின் ஒரு பகுதி தவிர்த்து) சமணத்தைத் திரித்து குணத்தின் அடிப்படையில் வினை என்றும் பிறப்பின் அடிப்படையில் குணம் என்றும் ஆக பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு என்றும் சூழ்ச்சி செய்ததே பார்ப்பனியம். திருவள்ளுவர் காலத்தில் தமிழகத்திலும்- தென்னாட்டிலும் தலையெடுத்து விட்ட பார்ப்பனியத்தை விமர்சிக்க தான்; பார்ப்பனியம் சொல்லிய நால்வர்ணக் கோட்பாட்டை மறுக்கத்தான் திருவள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்று கூறுகிறார். இவ்வாறு கொள்ளும் பொழுது தான் "சிறப்பொவ்வா " என்பது பொருள்படும் என்று கருதுகிறேன்.
@VeeraAMuthu
@VeeraAMuthu 5 ай бұрын
நன்றி அய்யா..
@yaathumanavan7098
@yaathumanavan7098 5 ай бұрын
ஆசிவகத்தின் கடவுளைப் பற்றிய அடிப்படை தத்துவம் என்ன?
@yaathumanavan7098
@yaathumanavan7098 5 ай бұрын
திருவள்ளுவர் ஆசிவகத்தை சேர்ந்தவர் என்று எதை வைத்து சொல்கிறீர்கள்? உறுதியாக சொல்ல முடியும் திருவள்ளுவருக்கும் ஆசிவகத்திற்கோ சமணத்திற்கோ எந்த சம்பந்தம் இல்லை.ஏன் இவ்வாறு உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பரப்புகிறீர்கள்.

@villageherbalproductsmahat8850
@villageherbalproductsmahat8850 5 ай бұрын
ஆசிரியர் ஐயா மிகச்சிறந்த கருத்துக்களை வலியுறுத்தி வருகிறார்
@krishnaswamyts7619
@krishnaswamyts7619 4 ай бұрын
A tamilian and a true follower of Vallalar Swamigal shold not talk ill of other languages culture and so on Try to give equal importance and respect to all languages and culture even if you don't believe
@user-bs6dd1bz9j
@user-bs6dd1bz9j 5 ай бұрын
ஆகாயத்தில் பறக்கும் பறவையின் சுவடு தெரியாது , அது போல , ஞானி தான் வாழும் காலத்தில் , தான் , இன்னார் என்ற அஹங்காரம் , சுவடு இல்லாமல் வாழ்ந்து , சென்று விடுவான் . - ரமண மகரிஷி .
@narayanann892
@narayanann892 5 ай бұрын
அறிவார்ந்த உரை வணக்கங்கள்
@Tamilselvan-c4y
@Tamilselvan-c4y Ай бұрын
❤️‍🔥💯
@visvanathan9313
@visvanathan9313 5 ай бұрын
மெய்கல்வி கற்க இது சிற்றினம்
@saibanu6915
@saibanu6915 5 ай бұрын
Make this lengthy video as reels to make these valuable ideas reach our youngsters and also blind elders who claim them as aasthigars
@padmamp1
@padmamp1 5 ай бұрын
Super speech
@BalrajBalraj-e9x
@BalrajBalraj-e9x 2 күн бұрын
🎉
@krishnaswamyts7619
@krishnaswamyts7619 4 ай бұрын
No gurud or mahans will excuse you if you are going to take sides They are not for that They all tried to keep and maintain peace
@contactmeshaan
@contactmeshaan 5 ай бұрын
33:48 ultimate punch😂❤
@krishnaswamyts7619
@krishnaswamyts7619 4 ай бұрын
If you are interested in following Vallalar Swamigal better proceed and be silent till you reach the goal
@vimashrab
@vimashrab 5 ай бұрын
Lots and lots of people should hear this message.
@veeramuruganr.svpress7820
@veeramuruganr.svpress7820 5 ай бұрын
Good Anna 👍
@user-gc4jp3fo7b
@user-gc4jp3fo7b 5 ай бұрын
🎉🎉👍💐💐
@muruganliwa4303
@muruganliwa4303 5 ай бұрын
ஆரியசூழ்சிக்குஉங்கள்சேவைமக்களுக்குதேவை
@ravimasimuni8175
@ravimasimuni8175 4 ай бұрын
Good speech.
@neorope2000
@neorope2000 5 ай бұрын
மனிதர்களை வழிபடுவதே ஒரு மூடத்தனம். அயோக்கியத்தனம் கடவுள் ஒருவரே!
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 1,1 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 14 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 28 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 72 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 1,1 МЛН