No video

வல்லமை தாராயோ பங்காரு அம்மா! சக்தி நிவேதா கரண்|Miracles of Bangaru Amma

  Рет қаралды 5,834

Magale

Magale

Күн бұрын

மகளே சேனலின் இந்த வீடியோ உங்களை மகிழ்விக்கும், நெகிழ்விக்கும், ஊக்கமளிக்கும், உறுதியளிக்கும் .
💯💯💯💯💯💯💯💯
சக்தி திருமதி நிவேதா கரண்
***விபூதி, சந்தனம், கலச தீர்த்தம், வேப்பிலை, முக்கூட்டு எண்ணை, மந்திரம், விடியற் காலை வழிபாடு, தியானம் - *பங்காரு அம்மா கொடுத்திருக்கிற பொக்கிஷங்கள் - தன் வாழ்வில் எப்படிப்பட்ட மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது என்பதை அழுத்தந் திருத்தமாக விளக்கியுள்ளார். கண்டு மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
#மேல்மருவத்தூர்
குருபோற்றி
#பங்காரு அம்மா
#Melmaruvathur
#Bangaru Amma
#siddhar peetam
#Prayer
#Fasting
#mass prayer
#chanting
#group prayers
#cancer cure
#Family problems
#vision
Miracles
#Believe
#Women Liberation
#RealLife Experiences
#True
#Encourage, Enlighten & Empower Women
Please Subscribe for "Magale" - Let's Rise up Women with Divine Soul and Royalty.
/ @magale
Channel Maintained by Department of Melmaruvathur Adhiparasakthi Siddhar Peedam to Empower and Motivate Women in all sectors.]
Follow us on :
Instagram : / vaamagale
FaceBook : / vaamagale
Twitter : / magalechannel
KZfaq Link : / @magale

Пікірлер: 59
@FlamingozLearnEnglish
@FlamingozLearnEnglish 3 ай бұрын
ஓம்சக்தி| ...அம்மாவின் அருளால் வார்த்தைகள் வல்லமை தந்தது 🙏
@muthumari2234
@muthumari2234 2 ай бұрын
ஓம் சக்தி 🙏 நிவேதா சக்தி.👌 அருமை சக்தி 🤝 குரு வாழ்க பங்காரு அம்மா வாழ்க 🙏
@user-bt5zl6xu7y
@user-bt5zl6xu7y 3 ай бұрын
சக்தியின் வார்த்தைகள் அனைத்தும் உண்மை உணர்ந்தால் கண்ணீர் தான் வருகிறது.ஓம்சக்தி
@bvcolonyvyasarpadi5988
@bvcolonyvyasarpadi5988 2 ай бұрын
குருவே தெய்வமாகவும் தெய்வமே குருவாகவும் இந்த கலியுகத்தில் நமக்கு கிடைத்த இந்த பாக்கியம் அன்னை ஆதிபராசக்தியின் பெருங்கருணையினால் மட்டுமே. உணர்ந்து அவள் பதம் பணிந்து ஆன்ம பலம் பெறுவோம். ஓம்சக்தி குருவேதுணை.
@SowBaranikka
@SowBaranikka 3 ай бұрын
ஒம் சக்தி துணை
@thamilchelvann8728
@thamilchelvann8728 2 ай бұрын
❤❤❤🙏 *ஓம் ஓம்சக்தியே! ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களின் திருவடிகளே சரணம்! அம்மா!!* 🙏🌹🌿🍋🙏❤❤❤❤
@nivethakaran6810
@nivethakaran6810 3 ай бұрын
எல்லா புகழும் பங்காரு தாயின் திருவடிக்கே அர்ப்பணம்..🙏🏻
@drgandhimathim
@drgandhimathim 3 ай бұрын
கேட்க கேட்க மீண்டும் மீண்டும் கண் கலங்க வைத்தது, நம்பிக்கை தரும் வார்த்தைகள், அனுபவங்கள்... பகிர்வுக்கு நன்றி நிவேதா சக்தி
@1MAHOJHASE
@1MAHOJHASE 3 ай бұрын
Arputhamana. Speach sakthi. Thondu valarattum thaye om sakthi
@1MAHOJHASE
@1MAHOJHASE 2 ай бұрын
Amma samathi nilaiyil. Thavam iyatra okkarntha. Nal entru solla. Pazhagungal sakthi. .
@sanjeywassabi
@sanjeywassabi 3 ай бұрын
அருமை சக்தி 👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@lathakumari4018
@lathakumari4018 2 ай бұрын
அம்மாவின் திருவடிகளே சரணம்....குருவின் துணையே நிரந்தரம்...தாயே உன்னை என்றும் மறவாத மனமே எனக்கு அருள்வாய் அம்மா
@sakthiharish7701
@sakthiharish7701 3 ай бұрын
Excellent & Emotional Speech Sakthi 🙏💐💐
@mahaledchumysathanandavel6182
@mahaledchumysathanandavel6182 26 күн бұрын
இவை அத்தனையும் உண்மை நமக்கும் இக்காட்சிகழும் அருளாளர் காட்சிகளும் கிடத்திருக்கின்றன ் ஓம்சக்தி பராசக்தி குருவடிசரணம் திருவடிசரணம் 💐🙏🏽
@sparvatham7654
@sparvatham7654 2 ай бұрын
ஓம் சக்தி கருணைக் கடலாம் நம் தெய்வத்தாயின் திருத்தொண்டரின் அருமையான அரிதான அழகான அற்புதங்கள் அனுபவங்கள் நன்றி சக்தி ஓம் சக்தி பங்காரு சக்தி
@Magale
@Magale 2 ай бұрын
நன்றி சக்தி ஓம் சக்தி 🙏🏻
@padmajar-cb3ip
@padmajar-cb3ip 3 ай бұрын
குருவே தெய்வம் 🙏🙏
@omg_omg123
@omg_omg123 3 ай бұрын
Guruvadi saranam thiruvadi saranam
@malathiganesh6219
@malathiganesh6219 3 ай бұрын
அருமை, அருமை நிவேதா சக்தி 😮😮😮✨✨✨❤❤❤ சூப்பர் 👌அற்புதம் 🎉🎊👏👏👏
@sakthidevi970
@sakthidevi970 3 ай бұрын
அருமை சக்தி
@kavithasuresh2727
@kavithasuresh2727 3 ай бұрын
Omsakthi. It was a soul stirring beautiful speech. Thanks for sharing your unique experiences. It brought tears to my eyes throughout this video. Our Amma is our precious treasure of all times. 😢. All glories to our beloved Amma’s lotus feet 🙏🌺♥️
@adhiunni2814
@adhiunni2814 3 ай бұрын
Omsakthi 🙏 Guruvadi saranam Thiruvadi saranam Amma Thunai Amma Thunai Amma Thunai Amma ❤❤❤❤❤❤❤❤❤
@nativetamilkitchen3456
@nativetamilkitchen3456 3 ай бұрын
OMSAKTHI 🌹🌹🙏🙏🙏.GURUVADI SARANAM THIRUVADI SARANAM 🌹🌹🙏🙏🙏
@muthulakshmisreenivasan4912
@muthulakshmisreenivasan4912 3 ай бұрын
❤🎉❤🎉❤🎉❤🎉❤ அருமை அருமை அருமை டா Nivethammaa 😅🎉
@vasumathikumaravel6923
@vasumathikumaravel6923 2 ай бұрын
ஓம்சக்தி எனக்கு பக்தி, ஞானம், வைராக்கியம் கொடு அம்மா! 17:25
@nivethakaran6810
@nivethakaran6810 2 ай бұрын
குரு பக்தி
@selvakumaribaskaran7953
@selvakumaribaskaran7953 2 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி. ஓம் குருவடி சரணம் திருவடி சரணம். ஓம் குரு அம்மா எங்கள் பங்காரு அம்மா வாழ்க. ஓம் குரு அம்மா எங்கள் பங்காரு அம்மாவின் குலம் வாழ்க. எங்கள் பங்காரு அம்மாவின் புகழ் ஓங்குக. ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.
@shanthir5233
@shanthir5233 2 ай бұрын
குரு வாழ்க பங்காரு அம்மா வாழ்க 🙏
@chitrachitra5003
@chitrachitra5003 Ай бұрын
Omsakthi parasakthi
@vishalaatchi6752
@vishalaatchi6752 3 ай бұрын
Super ❤ heart touch speech. Amma saranam
@kanjanak5489
@kanjanak5489 Ай бұрын
❤❤❤
@sibipoongothai7871
@sibipoongothai7871 2 ай бұрын
🙏🙏🙏 Om Sakthi. Amma Saranam Amma. Guruvadi Saranam Thiruvadi Saranam.
@surulirajbommaiyan7096
@surulirajbommaiyan7096 2 ай бұрын
Amma🙏🙏🙏
@varshasampath4426
@varshasampath4426 3 ай бұрын
Amma❤
@keyogaunt8132
@keyogaunt8132 2 ай бұрын
Om Sakthi Parasakthi!✨💖
@vijayanand1019
@vijayanand1019 2 ай бұрын
இந்த அம்மா பக்தரின் அனுபவங்களை நாம விட்டுடவே கூடாது. ஏனென்றால் எந்த ஒரு சூதுவாது இல்லாமல் சூக்குமமான உண்மைகளை வெளிப்படையாக பார்வையாளர்களுக்கு கொட்டிக் கொடுப்பதில் இவர் பெரும் பங்கு வகிக்கிறார். 🙏
@vinaymadhu3838
@vinaymadhu3838 2 ай бұрын
Amma thaye ungal truvadikku saranam amma❤❤❤
@vasumathysrinivaskomandur6081
@vasumathysrinivaskomandur6081 3 ай бұрын
ஓம் சக்தி மிகவும் அருமையான பதிவு. பரம்பொருள் பங்காரு பராசக்தி அம்மாவின் அளப்பரிய கருணையையும், அருட் பிரசாதங்களின் மகிமையையும் மிகவும் அற்புதமான முறையில் விளக்கிய சக்தி அவர்களுக்கு நன்றி பல. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பதிவு. நம் அவதாரப் பெருந்தெய்வம் பரம்பொருள் பங்காரு பராசக்தி அம்மா அருளிய பல வழிமுறைகளை நாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களை மிகவும் தெளிவாக விளக்கியதற்கு நன்றி. இதை நாங்கள் அனைவரும் கேட்டு தெரிந்து தெளிய கருணை கொண்டு நல் வாய்ப்பை அருளிய நம் அவதாரப் பெருந்தெய்வம் பரம்பொருள் பங்காரு பராசக்தி அம்மாவின் பொற்பாத கமலங்களுக்கு பல கோடி நன்றிகளை காணிக்கையாக்கி பணிவுடன் சமர்ப்பிக்கிறேன் தாயே தயாபரி.🙏🙇‍♀️🙏 🙏🙇‍♀️🙏ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா 🙏🙇‍♀️🙏
@Magale
@Magale 2 ай бұрын
ஓம் சக்தி ! மிக்க நன்றி சக்தி! தங்களது உத்வேகமான வார்த்தைகள் எங்களை ஊக்குவிக்கிறது. மேலும் இதுபோன்ற தொண்டுகளை மகிழ்ச்சியுடன் தொடர்ந்து செய்வோம் ஓம் சக்தி !
@jothilakshmi3373
@jothilakshmi3373 3 ай бұрын
அம்மா
@v.muthuselva865t
@v.muthuselva865t 3 ай бұрын
Guruvadi saranam. Thiruvadi saranan
@jeyanthar2030
@jeyanthar2030 3 ай бұрын
🙏🙏🙏
@mohanalaxmanan7006
@mohanalaxmanan7006 3 ай бұрын
Super sakthi 💐🙏🌹👌👌
@selvikalya4826
@selvikalya4826 3 ай бұрын
Omsakthi amma thayae Arul purivae
@BarathE-ql4xz
@BarathE-ql4xz 2 ай бұрын
Omsakthi. clear cut speech. nala Guru bakthi. lets all learn from her experience. Guruve Saranam
@Magale
@Magale 2 ай бұрын
நன்றி சக்தி
@user-yc4my3ng1f
@user-yc4my3ng1f 3 ай бұрын
🙏🏼🙏🏼🙏🙏🌿🙏🌿🌿🌿👏👏👏👏
@devianand6207
@devianand6207 3 ай бұрын
Very very valuable message.
@Magale
@Magale 3 ай бұрын
Thank you sakthi
@vishnu-vlogger8106
@vishnu-vlogger8106 3 ай бұрын
அருமையாகச் சொன்னீர்கள் சக்தி
@Magale
@Magale 3 ай бұрын
நன்றி சக்தி
@vishnu-vlogger8106
@vishnu-vlogger8106 3 ай бұрын
குற்றால அருவி போல் உன் பேச்சு எனக்கு 61 வயது ஆகிறது அம்மா பல்லாண்டு நீ வாழ்வாங்கு வாழ வேண்டும்
@nivethakaran6810
@nivethakaran6810 3 ай бұрын
@@vishnu-vlogger8106 நன்றி அம்மாசக்தி..🙏🏻
@sambathkumar4578
@sambathkumar4578 3 ай бұрын
Om shakthi, please tell how to do the dhyanam, how did you do the dhyanam ?
@nivethakaran6810
@nivethakaran6810 3 ай бұрын
அம்மா அருளிய தியான முறை என்று you tube இல் பதிவிடுங்கள் வரும்..அதை பயிற்சி செய்யுங்கள் நாளடைவில் அம்மாவே அடுத்தடுத்த தியான நிலைகளை உணர்த்தி உயர்த்தி விடுவார்கள்..நன்றி சக்தி..🙏🏻
@Magale
@Magale 2 ай бұрын
நன்றி சக்தி ஓம் சக்தி 🙏🏻
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 12 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 88 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
அம்மாவும் குலதெய்வமும்
11:34
ஈரோடு கனகராஜ் சக்தியின் ஆடியோ பதிவுகள்
Рет қаралды 3,2 М.
மனித மனங்களை ஆட்டுவிக்கும் அருளாளர்கள்
26:48
ஈரோடு கனகராஜ் சக்தியின் ஆடியோ பதிவுகள்
Рет қаралды 3,4 М.
57.Experience with Yogi Ramsuratkumar - Smt.VasugiJairaj#yogiramsuratkumar #SadguruGnananandaGiri
17:49
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 12 МЛН