Vallimalai Murugan Temple Vlog | JSK Gopi | Iraivanai Thedi | IBC Bakthi

  Рет қаралды 58,768

IBC Bakthi

IBC Bakthi

8 ай бұрын

Vallimalai Murugan Temple Vlog | JSK Gopi | Iraivanai Thedi | IBC Bakthi
#vallimalai #murugantemple #vlog #templevlog #ibcbakthi #devotional
------------------------------------------------------------------------------------------------------------------
OneManShop by Makeshift
One Man Shops are simple, shiftable and suitable for shops, kitchens etc.
Take your shop to any location and sell your products.
For more details visit makeshift.co.in
---------------------------------------------------------------------------------------------------------
MCR
Diwali Exclusive Offer: For a limited time,
Shop Now: www.mcrshopping.com
Celebrate the festival of lights in style with MCR Boom Chick Color Shirts!
Purchase Link: mcrshopping.com/
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
---------------------------------------------------------------------------------------------------------
Ashwins sweets & snacks
aswinssweets.com/
Customer Support:
+91 73394 15757
+91 73730 41434
---------------------------------------------------------------------------------------------------------
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Пікірлер: 268
@bharathiraja9134
@bharathiraja9134
Appa முருகா என்னோட வேண்டுதலை நிறைவேற்றி கொடுப்பா😢
@logubhuvana5654
@logubhuvana5654
முருகனின் அருளால் ஒரு முறை இந்த மலைக்குச் சென்று வந்துவிட்டேன்.. என் வாழ்க்கையில் கேட்ட உயரிய பணியை அளித்துள்ளார்.. நம்பினோர் கை விடப்பட மாட்டார்... அரோகரா..
@NEWIDEAYOTUBECHANNEL
@NEWIDEAYOTUBECHANNEL
நானும் உங்களை போல் தான் முருகனை வணங்காமல் இருந்தேன் ஆனால் இப்போது எனக்கு எல்லாமே அவர் தான்
@logeshlogesh8081
@logeshlogesh8081
மிக்க நன்றி முருகா கோபி என்ன வீடியோ வேணும் இன்னைக்கு நெனச்சது போல வீடியோ வந்துவிட்டது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NEWIDEAYOTUBECHANNEL
@NEWIDEAYOTUBECHANNEL
நானும் உங்களை போல் தான் முருகனை வணங்காமல் இருந்தேன் ஆனால் இப்போது எனக்கு எல்லாமே அவர் தான்
@vijikanna5349
@vijikanna5349
உண்மை நான் முருகன் அடிமை. நீங்கள் நம் முருகனை பற்றி கூறும் பொழுது சந்தோசமா உள்ளது. மேலும் தகளின் பணி சிறக்க முருகன் அருள வேண்டும். நன்றி.
@m.dharanim.dharani2412
@m.dharanim.dharani2412
அப்பா முருகா கண்கண்ட தெய்வமே நீயே கதி என்று வாழ்கிறேன் என் வேண்டுதலை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@sivagamasundari3681
@sivagamasundari3681
எவ்வளவு அழகான இடம். நிம்மதியாக இருக்கும் இடம். குரங்குகள் கூட கொடுத்தால் தான் வாங்கும். என்னுடைய மிக பெரிய ஆதங்கம் நிம்மதி யை கெடுக்கும் பிச்சை காரர்கள் குரல் வருத்தம் அளிக்கிறது. அதுவே வெறுப்பு தரும். அங்கே அன்னதானம் போடுகிறார்கள். சாப்பிட்டு சாப்பிட்டு சும்மா இருப்பதற்கு பதிலாக வேறு வேலை செய்ய வேண்டும். எதற்காக பிச்சை எடுத்து வாழ வேண்டும்.
@diya3487
@diya3487
முருகா தயவாணி தேவகுமார் ஒற்றுமையாக இல்லறவாழ்க்கை நடத்தவேண்டும் சந்தோஷமா இருக்க வேண்டும் அருள்புரி முருகா கந்தனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை சுகமே சூழ்க
@nithyavathi138
@nithyavathi138
ஐயா வணக்கம் நான் சேலம் மாவட்டம் மேட்டூர் மேச்சேரி அமரம் என்னும் ஊர் கிட்ட. சேலம் வேரவேலையா போயிட்டு இருந்தோம் அப்போது ஒரு மலை மீது ஒரு கோயில் தெரிந்து யாரும் இல்லை நான் என் கணவர் கிட்ட போலங்க அந்த கோயிலுக்குனு கேட்டேன் வேர வேலை இருக்கு என்று சொல்லி விட்டார் இன்னோரு நாள் அந்த வழியாக போனோம். இப்பயாவது போலங்க னு கேட்டேன் கோவமாக சேரி என்று சொல்லி போனோம் வழியில் நிறுத்துங்க எண்ணை வாங்கலாம் என்று சொன்ன நிறுத்த வே இல்லை வேகமாக வண்டி ஓட்டினார் க ந்த உண்னை பார்தா வே போதும் என்று நினைத்து கொண்டு போனேன் ஒரு மலை பகுதி யாரும் இல்லை அடிவாரத்தில் மயில் இருந்து கும்பிட்டு விட்டு மலை ஏற்றலாம் என்று போனோம் அப்ப அங்க ஒரு பட்டியல் எண்ணையும் திரி தீப்பெட்டி யும் இருந்துச்சி எனக்கு கண்ணிர் நிக்கவே இல்லை பாருங்கள் சொல்லி விட்டு மலை மீது ஏறினோம் வழியில் ஒரு தாத்தா வந்து கோயிலுக்கா போரிங்க யாரும் இருக்க மாட்டார்கள் கிர்திகைக்கு மட்டும் தான் பூசாரி வருவார். நீங்க வேலிய விளக்கு போட்டு கும்பிட்டு விட்டு வாங்க னு சொன்னார். சொன்னா கேட்க மாட்டா. அப்படினு பேசிக்கிட்டே பேச்சி வாங்கி கிட்டே போனேன் மேலே போனால் சின்னா கோயில் தான் கோயில் திறந்து இருந்து உள்ளே ஒருவர் இருந்தார் ஒரு 22 வயது இருக்கும் சுரட்டமுடி அழகான இருந்தார் எனக்கு கண்ணிர் நிக்கவே இல்லை பாருங்கள். யாரும் இல்லை தான் கிழே ஆடு மேய்க்கும் தாத்தா சொன்னார். தம்பி என்று கேட்டேன் இண்னைக் கு தான் வந்தேன் நிங்க தான் பூசாரி யா என்று கேட்டேன் இல்லை வேரு ஒருவர் வாருவார் என்று சொல்லி விட்டு பூஜை செய்து கொண்டார் 100ரூபாய் தச்சனை போட்டோம் அதை சாமி மடியில். வைத்து விட்டு போனார் தம்பி உன் பெயர் என்ன என்று கேட்டேன் அதற்கு சோன்னார் செந்தில் என்று சொல்லி விட்டு போகிவிட்டார் என் கண்ணில் நீர் நிக்கவே இல்லை பாருங்கள். பாருங்கள் என் உடல் மட்டும் தான் உணக்கு சொந்தம் உயிர் முருகன் னுடையது அவன் கும்பிடும் பேது என் மனைவி உயிரை விடு என்று சொன்ன தருவாரா. இப்போது எல்லாம் அந்த கோயிலுக்கு நான் இல்லை என்றாலும் கோயிலுக்கு போகிடுவார் முருகன் கந்தன் கருணை உள்ளம் கொண்ட அவன் | Love U தப்பா எழுதி இருந்தால் திருத்தி படிச்சிக்கோங்க மன்னிச்சிடு ங்க .
@sreejithj9106
@sreejithj9106 14 күн бұрын
ലൊക്കേഷൻ
@sreejithj9106
@sreejithj9106 14 күн бұрын
Valli malai which district .... Location please
@kumargangan7257
@kumargangan7257 14 күн бұрын
ஐயா இந்த ஊர் எங்க பக்கத்து ஊர்,அருமையான தலம்.
@jaga8747
@jaga8747 21 күн бұрын
Anna intha kovil laa kalliyanam pannalama
@sathyasathyanaidu8122
@sathyasathyanaidu8122
Neenga soldradhu kattu kadhaya theriyum but yanakum sivan pathi edhu pola nadandhuchi
@revathin8655
@revathin8655
Ennga ooru sir thank you 😊
@user-hw5im5rk8c
@user-hw5im5rk8c
ஓம் சரவண பவ 🙏🏻
@sudhakarpragathi7313
@sudhakarpragathi7313
கோபி நீங்கள் தான் என் குரு ❤
@Ramarajan-cs4xm
@Ramarajan-cs4xm
Super
@Ntkjentertainments369
@Ntkjentertainments369
I went yesterday this temple om muruga neeye thunai