No video

vantha rajavathaan varuven review/ A STR veriyan review /kodangi

  Рет қаралды 303,191

V STUDIO KODANGI

V STUDIO KODANGI

Күн бұрын

சுந்தர். சிக்கு வர்றதே காமெடி ஒன்னுதான் அதுலயும் கல்லத்தூக்கி போட்ட படம்

Пікірлер: 812
@arunprasad15
@arunprasad15 5 жыл бұрын
Blue sattai படிச்ச ஸ்கூல் அஹ் நம்ம மாம்ஸ் headmaster 👍👍👍👍👍
@ranamamba
@ranamamba 4 жыл бұрын
யோவ் ப்ளூ சட்டை நக்கலுக்கு உலகமகா பேமஸ் பிச்சு போடுவேன் பிச்சு
@balakrishnanchinniah7176
@balakrishnanchinniah7176 4 жыл бұрын
@@ranamamba hi namba blue sattai videh enge thalaivar kodangi review ellemeh superah savadiyah irukkum namba
@ranamamba
@ranamamba 4 жыл бұрын
@@balakrishnanchinniah7176Kodangi Plip plip blue sattai வரிசை சரியாங்க
@balakrishnanchinniah7176
@balakrishnanchinniah7176 4 жыл бұрын
@@ranamamba enna solleh varingeh bro
@ranamamba
@ranamamba 4 жыл бұрын
@@balakrishnanchinniah7176 Kalaai mannargalai varisai paduthinen sago
@Kichdy
@Kichdy 5 жыл бұрын
Hahaha unga interview in vikatan is nice..vazhthukal
@Thiru-
@Thiru- 5 жыл бұрын
Mahaprabu nengala...
@karthiarthi7355
@karthiarthi7355 5 жыл бұрын
En thalivan vanutanda😎😎😎😎😎😎😄😄😄 saptingla anna
@logeshwaran5944
@logeshwaran5944 5 жыл бұрын
Link??
@user-rq5xn5pd9v
@user-rq5xn5pd9v 5 жыл бұрын
Link kudunga
@amguruprasath8037
@amguruprasath8037 5 жыл бұрын
Link to the interview
@CineConsult
@CineConsult 5 жыл бұрын
சிரிக்காமலே 8 நிமிஷம் பேசுனத நெனச்சாதான் பாராட்டனும்னு தோனுது... 😂😂😂
@gokulprasanna576
@gokulprasanna576 5 жыл бұрын
Waiting for your videos bro
@vinays3820
@vinays3820 5 жыл бұрын
He is good and talented
@ashokkumar-ps6qy
@ashokkumar-ps6qy 5 жыл бұрын
Bro nenga yen ippolam vidoes upload pannurathu ila
@CineConsult
@CineConsult 5 жыл бұрын
@@ashokkumar-ps6qy Last 2 videos ku copyright issues irukku bro (Ratchasan & Vadachennai)... March la irunthu continue pannalam nu oru idea irukku...
@CineConsult
@CineConsult 5 жыл бұрын
@@gokulprasanna576 Last 2 videos ku copyright issued irukku bro (Ratchasan & Vadachennai)... March la irunthu continue pannalam nu oru idea irukku...
@661857
@661857 5 жыл бұрын
Screen presence ~ திரையை நிரப்பும் தன்மை!!! யோவ்!!!🤣🤣🤣🤣
@navmeen1338
@navmeen1338 5 жыл бұрын
Enakka Red Card Eduthu Paaru Record AAA producer Kitta Andha Record Note Irukkum Pola Adha Eduthu Paathaley Absent a Dhan Irukkum 😂😂😂😂😂😂😂😂😂😂😂🔥🔥🔥🔥🔥🔥🔥 Vera Level Anna😂😂
@blackangel3969
@blackangel3969 5 жыл бұрын
_Blue sattai_ : *unakku enna paththi therila kodangi i am a very very bad man* 😠😠 _Kodangi_ : *if you are bad i am your dad* 😏 Hit like if you agree😂👍
@MrRakanth
@MrRakanth 5 жыл бұрын
Semma punch
@BalajiDJi
@BalajiDJi 5 жыл бұрын
காதல் காட்சிகள்ல மலச்சிக்கல் வந்த மாதிரி இருக்காப்ல!! பங்கம் யா!! பிரபுவ வச்சி மீதி படத்த எடுத்துடலாம்னு நினைச்ச சுந்தர் சி!! ENT Specialist Music!! வயித்த கலக்குற மியூசிக்!! காமெடி காட்சிகளில் கண்கலங்க வைக்கிறார்... செண்டிமெண்ட் காட்சிகளில் சிரிக்க வைக்கற புது முயற்சி!!
@hariharanramesh8934
@hariharanramesh8934 5 жыл бұрын
Simbu: enpa neeyum enniya adichu famous aagalam nu paakara. Kodangi: neenga romba raasiyana aalu ettaiyaa...
@sachinr10
@sachinr10 5 жыл бұрын
🤣🤣
@hariharasudhan6077
@hariharasudhan6077 5 жыл бұрын
😂😂😂😂
@jai0758
@jai0758 5 жыл бұрын
நடிகர் பிரபு gym'ku எல்லாம் போக வேண்டாம் உடற்பயிற்சி செய்ய, சிம்பு கூட நின்னாலே போதும் அவர் உடல் இழைச்ச மாதிரிதான் தெரிவாரு😂😂😂 வழக்கமா சுந்தர்.சி comedy'ya சிரிப்பாகவும் sentiment'ah அழுகுர மாதிரியும் எடுப்பாரு. ஆனா இந்த தடவை ஒரு புது முயற்சியா comedya கண் கலங்க வைக்குற மாதிரியும், sentiment'ah வயிறு குலுங்க சிரிக்க வைக்கிற மாதிரி எடுத்திருக்காரு😂😂
@rajsampath4698
@rajsampath4698 5 жыл бұрын
Ultimate 😂😂
@lifestyles1988
@lifestyles1988 5 жыл бұрын
பின்னாடி ஆவின் பால் வைச்சப்பாரு அதான் செம்ம 😂😂😂 இனிமே பாலுக்கே அவர் தான் ப்ராண்ட் அம்பாஸிட்டர்
@pradeeps2886
@pradeeps2886 4 жыл бұрын
Kodangi is very underrated underappreciated reviewer ! What a fun ride this review is 😂😂😂 kodangi ❤️
@baskarnew8994
@baskarnew8994 5 жыл бұрын
உண்மையாவே பெரிய தியாகிதான் நீங்க எங்களுக்காக தியேட்டர்க்கு போய் ரெண்டு மணி நேரம் கொடுமை அனுபவிச்சு!!?பெருமையாருக்குணே!!
@BigFoodiz
@BigFoodiz 5 жыл бұрын
1:59 மண்ணு அள்ளிட்டு போற டிப்பர் மாதிரி தனியா தெரியறாரு #அமர்க்களம் 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
@MrTubeyoucomment
@MrTubeyoucomment 5 жыл бұрын
சமீபமா கொஞ்சம் சுமாரான படங்கள் வந்து , கோடாங்கி கலாய்க்க வழி இல்லாம பண்ணிட்டானுக. நல்ல வேலையா சிம்பு வந்து நம்ம வயித்துல பால வார்த்துட்டார். கோடாங்கி நீ கலக்கு மாமு.
@venkateshb1880
@venkateshb1880 5 жыл бұрын
Super comment nanba
@vinayakmahaadev
@vinayakmahaadev 5 жыл бұрын
வயித்துலயும் பாலா... ???? 😀😀😃😃😁😁
@arunprasad15
@arunprasad15 5 жыл бұрын
Lkg dress அஹ் போட்டுக்கிட்டு வந்தது நம்ம கண்ணுக்கு குளிற்சியா இருந்துச்சு மாம்ஸ் குசும்பு
@MrSathya615
@MrSathya615 5 жыл бұрын
Description - சுந்தர்.சிக்கு வர்ரதே காமெடி ஒன்னுதான்.. அதுலயும் கல்லதூக்கி போட்ட படம்😂😂😂😂 மாம்ஸ்👌👌
@aravinddodge
@aravinddodge 5 жыл бұрын
வஞ்சப்புகழ்ச்சியின் மன்னன் கோடங்கி வாழ்க
@rajeshjayakrish7390
@rajeshjayakrish7390 5 жыл бұрын
யோவ் காதுல பாம்பு செத்து வெளி வற்றது வேற லெவல்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@storytime2798
@storytime2798 3 жыл бұрын
Setha paambu epudi parakumnu puriyala 😆👌
@skannama
@skannama 5 жыл бұрын
Yow... Screen presence na இது தானா 😁😁😁😁😁😁
@priyantharasrig1995
@priyantharasrig1995 5 жыл бұрын
Vera level review idhu..😂🤣
@jovesaran
@jovesaran 5 жыл бұрын
யோவ் இதுக்கு ஊதா சட்டையே பரவாயில்லை. மொத்தம கழுவி ஊத்திட்டீங்க
@SG-dg7iv
@SG-dg7iv 5 жыл бұрын
Neelam bro adhu
@Im_SiVA
@Im_SiVA 5 жыл бұрын
Ennathu uutha va??
@suryamaha7417
@suryamaha7417 5 жыл бұрын
Excelent review thalaiva😍😍 9Mins um sirichu ssirichu vayiru valiye vandidichu😂😂😂😂 Vaalthukal thalaiva👏👏👏
@dhanush2002
@dhanush2002 5 жыл бұрын
“Nutpama Kavanikkanum” .. lighta Seeman modulation varudhu 😛
@phaviykharen2900
@phaviykharen2900 5 жыл бұрын
உலக சினிமா வரலாற்றில் முதன்முறையாக.... 😜😜
@user-wh3cr5vv7x
@user-wh3cr5vv7x 5 жыл бұрын
இசை மருந்து, லைக்கா பால் செம
@vasanthprabakar
@vasanthprabakar 5 жыл бұрын
03:08 appdiye andha record note kedachalum paadhi naal adhu absent ah than kedakkum 😂😂😂😂😂😂
@kamalineisabella4139
@kamalineisabella4139 5 жыл бұрын
Man that was one osm review!! It's too late in night!! But was waiting for your review!! I wish Video Memes to see this review, it will be a treat to them!! Laughed to my heart's content!! Good job!! Wishes from Coimbatore!!
@justiceleague1852
@justiceleague1852 5 жыл бұрын
Nice suggestion to view VM
@wandering_spur
@wandering_spur 5 жыл бұрын
என்ன வால்டரே இங்கயும் தோழிகள் சூழ் உலகு தானா
@jebajosh7645
@jebajosh7645 5 жыл бұрын
Most underrated reviewer.....
@MadhavanR
@MadhavanR 5 жыл бұрын
jeba josh crct👍
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 5 жыл бұрын
Agree..
@ramhpram
@ramhpram 5 жыл бұрын
Ivlo Late ah va varathu neenga... Hip hop isai Oru marunthu 😂👌🏻
@sivanthit9483
@sivanthit9483 5 жыл бұрын
சிம்பு படம் பார்க்க பயங்கர ஆவலா வந்தேன்! தியேட்டர்ல மொத்தமே 3 பேர் தான் இருக்கோம், ஆபரேட்டரோட சேர்த்து! படம் போடுவாங்களான்னே தெரியல 😞 இந்த நெலம எதிரிக்கும் வரக் கூடாது......
@alwayshappysri
@alwayshappysri 5 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@kumarann4569
@kumarann4569 5 жыл бұрын
உங்களிடம் பிடித்தது..... நம் கிராமத்தில் செய்யும் பழக்க வழக்கங்களோடு ஒப்பிட்டு திரைப்படத்தை விமர்சனம் பன்னும் விதம் அருமை.
@docuchiha5924
@docuchiha5924 5 жыл бұрын
Movie dedicated to str fans and *Aunty lovers* ( Thappa nenaikaadinga) 👍👍
@arunprasad15
@arunprasad15 5 жыл бұрын
இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு? உண்மைய தான சொல்லி இருக்கீங்க
@user-cd4fe2rf5v
@user-cd4fe2rf5v 5 жыл бұрын
Eppa kodanki ni semma Gethu ya sirikama kalachu vitta paru unmaile rompa sabthosama siruchean 😂😂😂😂😂
@Vignesh-pv2sy
@Vignesh-pv2sy 5 жыл бұрын
யார் சாமி இவன் தலைவா மரணம் 😂😂😂😂😂😂
@godzilla902jss
@godzilla902jss 5 жыл бұрын
Enna maamsu... Vilambaram ellam varudhu.. nalla varumanamo ??
@aviator-kn8zq
@aviator-kn8zq 5 жыл бұрын
why not yaar :)
@muthiahgopinath773
@muthiahgopinath773 5 жыл бұрын
Record note micheal rayappan ta than irukkum athuvum absent ah than irukkum marana bangam ya.....
@sunildhanasekaran3726
@sunildhanasekaran3726 5 жыл бұрын
Video pakama like
@sivakishor7410
@sivakishor7410 5 жыл бұрын
7:35 legend 😂😂😂
@rengarajan6088
@rengarajan6088 5 жыл бұрын
brother oru nalla comedy episode patha mathiri iruku semma flowa pesuriga brother
@ishopmani3657
@ishopmani3657 5 жыл бұрын
100 வது முறையா உடைய போற சென்னை ஏர்போர்ட்...
@devishanmugam6805
@devishanmugam6805 5 жыл бұрын
இசை ஒரு சித்தமருந்து.. என்னம்மா சிம்ரன் இதெல்லாம்😣😂
@sangeethasundarrajan5177
@sangeethasundarrajan5177 5 жыл бұрын
'சிறப்பா பன்ணிருக்காரு சிறப்பா பன்ணிருக்காருன்னு' சொல்லியே படத்தை முடிச்சிட்டீங்களே பாஸ். சூப்பர் ரிவ்யூ.
@sruthishri6728
@sruthishri6728 5 жыл бұрын
Sirichu sirichu vayiru valikudhu bro... Ithuku Mela decent uh kaluvi ootha mudiyathu 😂😂😂... Kondangi rocks😎😎😎.. video paakarathuku munadiye like potachu
@shannb2w
@shannb2w 5 жыл бұрын
Thala ithu vera level review. எனக்கு ஒரு பெரிய சந்தேகம், Video Memes admin நீங்கதானா?????
@simbadudleyheeth7357
@simbadudleyheeth7357 2 жыл бұрын
அன்புத்தம்பி கோடாங்கி உங்களுக்கு மிகவும் நன்றி தங்களுடைய திரை விமர்சனம் (விஷமம்) மிகவும் அருமை எனது கவலைகளை மறந்து மனம்விட்டு சிரிக்கவைத்தமைக்கு மீண்டும் நன்றி தமிழுக்கே உரிய ஆழமான அணிகள் கலந்த(உவமை,உருவகம்,நவிற்சி,உவமேயம்)தங்களது சொல்லாடல் மிகவும் அருமை பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் நீங்கள் சொல்லும் பொழுது நான் என்னை மறந்து கொஞ்சம் சத்தமாகவே சிரித்து விட்டேன் கு ஞானசம்பந்தன்(முனைவர்) அவர்களின் இடக்கரடக்கலும் தென்கச்சி கோ சுவாமி அவர்களின் கேட்போரை கட்டி வைக்கும் தொடராடலும் அருமை.நான் தமிழன்(இலங்கை)தாங்கள் வெளிநாடு வந்தால் தெரியப்படுத்துங்கள் உங்களைப்போன்றவர்களை விருந்தினராக பெருமைப்படுத்துவது எங்களுக்கு பெருமை தங்களது சேவை தொடரட்டும்.
@s.t.r6814
@s.t.r6814 5 жыл бұрын
Boss nan STR oda periya fan...but enakke unga review pakkumpothu sirippu adakka mudiyala...semaya pesringa....keep going👍👍👍👍
@aruljoseph2258
@aruljoseph2258 4 жыл бұрын
avaroda comedya vida.. neenga STR fan nu sonnadhu dhan periya comedy
@ameshraja6895
@ameshraja6895 4 жыл бұрын
Thalaiva ivlo naala unga review en kannula padama poiruchee😂😂😅✌, Thanks bro romba upset la unga video pathen sirichu sirichu stomach pain eh vanthuruchu vera level bro ninga😍😍😍🙏🙏🙏
@sakthivelm1353
@sakthivelm1353 5 жыл бұрын
Vera level mama nee😂👋👋
@manihaasan5578
@manihaasan5578 3 жыл бұрын
Hats off to your review buddy ... Beyond the words🤣🤣🤣🤣🤣
@veeramani8478
@veeramani8478 5 жыл бұрын
ENT spl, music review lam vera level. Sarcasm at peak da but sirikkama sonnadhukaagavae hats off to u bro
@keerthiarasu752
@keerthiarasu752 5 жыл бұрын
தலைவரே நீ வேற லெவல்....😂😂😂
@TheRavidreamer
@TheRavidreamer 5 жыл бұрын
Bro, sema review... plz review all films... suddenly, kaanama poiringa.. money a vangitu review va poduravanga mathila, unga review than genuine a eruku! Super.. we support you...
@rockiebhaai7727
@rockiebhaai7727 5 жыл бұрын
Yov bro..mudila ya..enna ya manasatchiye ilama seira😂🤣🤣🤣
@nelson0558
@nelson0558 5 жыл бұрын
பின்னாடி ஆவின் பால் 😂 கைல STR மாதிரி கருப்பு கயிறு 😜👌
@Mahalakshmikorea
@Mahalakshmikorea 5 жыл бұрын
1st view and comment
@singaraaveelansenthil4047
@singaraaveelansenthil4047 5 жыл бұрын
Enna thala ipo vanthurukaa sari vanthatthu tha vantha side iruka antha naye ssuuuu nu solli verati oru like aj potu
@VSTUDIOKODANGI123
@VSTUDIOKODANGI123 5 жыл бұрын
Ssssssuu
@rajapayan5667
@rajapayan5667 5 жыл бұрын
@@VSTUDIOKODANGI123 agree. STR's anda size is disgusting
@rasiths6390
@rasiths6390 5 жыл бұрын
5:12 ultimate ya. Me too
@starstar6188
@starstar6188 5 жыл бұрын
Kodangi ad yallam varudu 00:52 ஆயிரம் கோடி இல்ல லட்சம் கோடி படத்தில் அப்படி தான் மாஸ் சொன்னாங்க
@ananthraman6425
@ananthraman6425 2 жыл бұрын
super review dhan idhu, ana thalaivan vandutan, thirimbi vandutan, maanaadu!!!! Inimel good times dhan
@praveenkumarr5553
@praveenkumarr5553 4 жыл бұрын
Viewing this in corona lockdown
@phaviykharen2900
@phaviykharen2900 5 жыл бұрын
Sema sema bro
@antagonist1383
@antagonist1383 5 жыл бұрын
Background #Aavinpalagam...and ur review semma...😂🔥..
@lucdufils6946
@lucdufils6946 5 жыл бұрын
underrated reviewer ..he is better than bluesattai in kalaichufying.
@sivashankar785
@sivashankar785 5 жыл бұрын
The most underrated reviewer is kodangi😏😏 ,he deserves many more subscribers😎
@SciencePlusMovies
@SciencePlusMovies 5 жыл бұрын
எப்பப்பா! எத்தனை உள்ளர்த்தங்கள்!
@madhankumar5799
@madhankumar5799 5 жыл бұрын
one of the best Review 🤝🤝🤝👏👏👏👏..i am refering to my friends all of Your review ...Everyone Has become your fan and praising me for this referal Bro....Good Keep it up 👌👌👌👌👌
@sundarrajanrajendran4114
@sundarrajanrajendran4114 5 жыл бұрын
8:44 to 8:57 final touch dialogue sema bangam kalaai...😆😆🙏
@yogastudiozweddingcompany3784
@yogastudiozweddingcompany3784 5 жыл бұрын
செம கலாய்... படத்த பாத்து அழுததுக்கு நல்லா சிரிக்க வச்சிட்டிங்க..
@nagarajanperiyakaruppan7468
@nagarajanperiyakaruppan7468 4 жыл бұрын
Music medicine, very super :)
@Aravindxyz123
@Aravindxyz123 4 жыл бұрын
எப்ப சாமி சிரிச்சு செத்துட்டேன் அதிலும் அந்த இசை மருந்து
@chrisronaldo8379
@chrisronaldo8379 5 жыл бұрын
Record note kidachalum adhula paadhi naal absent a thaan irukum. Vera level bro
@sureshsubramanian6890
@sureshsubramanian6890 5 жыл бұрын
பழச மனசுல வச்சுக்கிட்டு மறக்காம அனுகனும் மாம்ஸ் சூப்பர்
@pauljeberson3549
@pauljeberson3549 3 жыл бұрын
Record yeduthu partha neraya naal Absence than.... Vera Level ha ha ha
@sakthi135
@sakthi135 4 жыл бұрын
2.5hrs அந்த படத்த விட, 9min இந்த வீடியோ செம காமெடிய என்டர்டெயின்மென்ட்ட இருக்கு!!
@lakshminarayananvijayaraja9820
@lakshminarayananvijayaraja9820 5 жыл бұрын
4:36 ethukku prabhu...ROFL :)))))
@dhivakargjm
@dhivakargjm 5 жыл бұрын
Thalaiva.. enna sollrathu.. the best reviewer in recent times🤣❤️
@bladerunner785
@bladerunner785 3 жыл бұрын
Vengala kadaikula yaana pugundha mari 🤣🤣👌
@srikanthmohandoss
@srikanthmohandoss 5 жыл бұрын
3:15 semma Anna 😂😂😂👌
@AbKiran001
@AbKiran001 5 жыл бұрын
Ivolo comedy ah sirikkama review panathuku oru Thani #hatsoff👏👏
@sureshisoft4555
@sureshisoft4555 3 жыл бұрын
Sitha marunthu... ultimate
@srinivasanlakshmanan2085
@srinivasanlakshmanan2085 5 жыл бұрын
Vathiyara first add Congratulations
@sundaramanikandan5826
@sundaramanikandan5826 5 жыл бұрын
Prabhu,simbu,robo ku dress thaikanunma saamiyaana panthala thaan vettanum vera level👍👍👍👌👌
@basilfernandaz5924
@basilfernandaz5924 5 жыл бұрын
Sooper thala unga review ...👍
@kavyaroshan05
@kavyaroshan05 5 жыл бұрын
சாமியானா பந்தல மூணாதான் வெட்டணும்..... காதுல பாம்பு இருந்தாகூட இந்த பாடல் ..மரண கலாய் கோடங்கி வாழ்க .
@Baranigowtham
@Baranigowtham 5 жыл бұрын
Movie aa vida un review epothumey nalla irukkum bro..😍❤
@kandhasamy8375
@kandhasamy8375 5 жыл бұрын
Your review is Always unique and different
@ArunRemo1
@ArunRemo1 5 жыл бұрын
Headphone la antha patta ketta earumpenna pampe veliya vanthurum..😂😂😂😂😂 vera level.
@jahirhussain3988
@jahirhussain3988 5 жыл бұрын
வெங்கள கடையில் யானை புகுந்த மாதிரி 🤪🤪🤪🤪
@docuchiha5924
@docuchiha5924 5 жыл бұрын
8:16 Paal ah pethi edukku pa NASA scientists research panrainga? 🤔
@Im_SiVA
@Im_SiVA 5 жыл бұрын
Dress matter uh semma ya😂👌
@ragupathi8857
@ragupathi8857 5 жыл бұрын
3:23 apdiye simbu record kidachalum athu absent ahh than irum.kandipa athu micol rayappan kida than irukum...........😂😂😂😂😂
@RagavsVision
@RagavsVision 4 жыл бұрын
Annea dhayavu senju neenga padam edunga...unga style la...oru serious aahhna comedy padam....sathya ma vera level brain naa ungaluku....
@mrhalcyon2k
@mrhalcyon2k 5 жыл бұрын
Super comedy review bro....arumai...
@naveenhari1
@naveenhari1 5 жыл бұрын
Semaaa review sir
@azeem463
@azeem463 5 жыл бұрын
தலைவாஆஆஆஆ!!! நீ வேற லெவல்யா!!!
@XavierDjoseph
@XavierDjoseph 5 жыл бұрын
வந்தா ராசாவா தான் வருவேன்... எந்த ராசா ? 🤪 ஊருக்குள்ள ஏகப்பட்ட ராசாக்கள் இப்போ 😁
@thirunavukkuarasu9010
@thirunavukkuarasu9010 5 жыл бұрын
வால்டர் என்று அழைக்கப்படுகிற.. வாத கோடங்கி என்று அழைக்கப்படுகின்ற... வடிவேல் அவர்களே.... கலக்கிட்டிங்க போங்கோ... str இன் தீவிர ரசிகமணிகளே ரசிக்கும் குசும்பு
@DHARSHINIp-wm6wp
@DHARSHINIp-wm6wp 5 жыл бұрын
6:20 pambe payandhu odiyarum 😂😂😂😂😂😂
@desozasagayanathan6040
@desozasagayanathan6040 5 жыл бұрын
Yow nee semma ya..
@ramarmanoj7745
@ramarmanoj7745 5 жыл бұрын
Super review thalaiva
@MMchannel-xt9or
@MMchannel-xt9or 8 ай бұрын
Watching this review now and i am stilling having fun
DARBAR story in Starting point story ..by kodangi
8:40
V STUDIO KODANGI
Рет қаралды 216 М.
Saamy 2  _Saamy ² story developed room _Hari _kodangi review
7:14
V STUDIO KODANGI
Рет қаралды 568 М.
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
#SANGATHAMIZHAN  REVIEW / kodangi
6:50
V STUDIO KODANGI
Рет қаралды 137 М.
BIGIL /NOT REVIEW ONLY  VIEW /KODANGI
8:12
V STUDIO KODANGI
Рет қаралды 270 М.
Attlee what next /exclusive story discussion /kodangi
11:14
V STUDIO KODANGI
Рет қаралды 255 М.
Beast -Not review | Just view | Vijay | Nelson | Kodangi
10:55
V STUDIO KODANGI
Рет қаралды 304 М.
Dev movie review /Karthi /Rakul preet /harris jayaraj /kodangi
8:50
V STUDIO KODANGI
Рет қаралды 216 М.
Muthuramalingam Movie Producer | https://youtu.be/MsW8WM6lyCU
11:30
V STUDIO KODANGI
Рет қаралды 360 М.
Anbarivu -not review - kodangi
6:58
V STUDIO KODANGI
Рет қаралды 139 М.
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН