வரலாறு காணாத வகையில் Mettur அணையின் நீர்மட்டம் சரிவு... என்னென்ன தாக்கம் ஏற்படும்? | Salem | PTT

  Рет қаралды 58,821

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

9 ай бұрын

#metturdamwaterlevel #metturdam #metturdamwaterissue #puthiyathalaimuraitv #waterlevelindam #farmersissueinsalem #salemdamsissue #damissueinsalem #farmersnews #waterleveldecreased #salemdistrictnews
வரலாறு காணாத வகையில் Mettur அணையின் நீர்மட்டம் சரிவு... என்னென்ன தாக்கம் ஏற்படும்? | Salem | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 63
@rameshs9942
@rameshs9942 9 ай бұрын
தி மு கவுக்கு ஓட்டு போடாதிங்கனு சொன்னா யாரு கேட்கிறா எனக்கு 56 வயதாகிறது என் அனுவத்தில் தி மு க மட்டும் ஆட்சிக்கு வந்தால் மழை பஞ்சம் வந்துவிடும்
@krishna2555
@krishna2555 9 ай бұрын
Amma aatchiyil vellam varudhe 😂
@farmerlife171
@farmerlife171 9 ай бұрын
அனுபவம் பேசுது.
@asivaprakasam2699
@asivaprakasam2699 9 ай бұрын
கடந்த 2 வருடமாக தண்ணீர் நிரம்ப கிடைத்தது ,கடலில் சென்று வீணானது... உமக்கு தெரியாதா ? அப்போது யார் ஆட்சி ? இதே ஸ்டாலின் தான்....இது இயற்கை சார்ந்த விசயம்.
@farmerlife171
@farmerlife171 9 ай бұрын
கடலில் சென்று தண்ணீர் வீணா வதற்கு காரணம் முடடாள விவசாயிகள தான்... ஆட்சியாளர் கள் மிக சிறப்பானவர்கள்... விவசாயம் ஒழிக்க பட வேண்டும்... வாழ்த்துக்கள் நண்பரே...
@RajeshKumar-gq7jm
@RajeshKumar-gq7jm 9 ай бұрын
அன்னிக்கே திருவள்ளுவர் சொன்னார். நல்ல ஆட்சி இல்லை என்றால் மழை கூட பொய்க்கும் என்று.
@churchofchristsendyoutheir6887
@churchofchristsendyoutheir6887 9 ай бұрын
இந்தநேரத்தில் நன்றாக தூர்வாரினால் நலமாக இருக்கும்
@krishnanbk763
@krishnanbk763 9 ай бұрын
கடந்த 10 வருடம் நன்றாக தான் இருந்தது. அது என்ன என்று தெரியவில்லை DMKyum காவேரி பிரச்சனையும் தீர்க்க முடியாது போல...
@SureshK-dn2fp
@SureshK-dn2fp 9 ай бұрын
இந்த நேரத்திலாவது தூர் வார வேண்டும்
@masterjagathjayamani7557
@masterjagathjayamani7557 9 ай бұрын
டாஸ்மார்க் தண்ணீர் இருக்கு குடிக்க இப்படிக்கு ஊபிஸ் 😂😂😂
@irgrk
@irgrk 9 ай бұрын
மதகுகளை பராமரிப்பு பணி செய்யுங்கள்... வண்டல்களை அகற்றி கொள்ளளவை அதிகரியுங்கள்... நீர் வரும்போது நாம அதை முழுவதுமாக சேமிக்கும் நிலையில் இருக்கணும்...
@ganeshthisanth9402
@ganeshthisanth9402 9 ай бұрын
அப்பா மக்கள் மேல எவ்ளோ அக்கறை பயிரிட வேண்டாமா 😏😏😏
@Karuppa-puchi_13
@Karuppa-puchi_13 9 ай бұрын
சுடாலின் நீ எல்லாம் இன்னும் சகலையா...😢😢😢😢
@chatmasala6980
@chatmasala6980 9 ай бұрын
Thanks for telecasting this issues in your channel.
@user-qk8qh2lc8w
@user-qk8qh2lc8w 9 ай бұрын
மறுபடுயும்மாத்தி மாத்தீஓட்டுபோடு ங்க.தன்நீர்வரும்தமிழ்நாட்டுக்கு
@thangaraj5632
@thangaraj5632 9 ай бұрын
அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் ஆட்சிக்கு வந்தால் இப்படித்தான்
@g.s.mahalingam7669
@g.s.mahalingam7669 9 ай бұрын
Very bad situation. At the same time very good opportunity to conduct the repair and maintenance work. Dravidian fellows never take good decision. .
@asivaprakasam2699
@asivaprakasam2699 9 ай бұрын
கர்நாடகாவில் மழை சரியாக இல்லை சமீப காலங்களில். அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்...தண்ணீரை மந்திரம் கொண்டு உருவாக்க முடியாது.. வருண பகவான் கருணை வேண்டும்...சென்ற வருடங்களில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்தது பெரும் மழையினால் , தவிர கடலில் வீணானது...இது இயற்க்கை சம்பந்தப் பட்டது...
@abalaji6166
@abalaji6166 9 ай бұрын
This is model government 😂
@Engineer_Idiot
@Engineer_Idiot 9 ай бұрын
It's a good time for taking sludge and cleaning the dam, will they. Do it??
@tjayakumar7589
@tjayakumar7589 9 ай бұрын
அந்த மாதிரி நல்ல காரியம் எல்லாம் செய்ய மாட்டானுங்க.
@krishna2555
@krishna2555 9 ай бұрын
Good reporting
@dhanabhakiyam3639
@dhanabhakiyam3639 9 ай бұрын
😂 திமுக வின் விடியல் ஆட்சி தண்ணீர் இல்லாமல் போச்சு 🤣🤣
@ganesanmariyadoss8871
@ganesanmariyadoss8871 9 ай бұрын
ஸ்டாலின் தான் வாராரு ஸ்டிக்கர் விடியல் தர போராரு இது தான் மக்களோட முடிவு முடிவு முடிவு 😂😂😮😮😂😂
@yaaravan8242
@yaaravan8242 9 ай бұрын
As One Gentleman said at this Time CLEAN All the Slush ,& Make this Dam Clean !! Please😮 TN Government Must Do this Cleaning all over the Dam Soon !! Good for Formers Feature !! & Drinking Facilities for Public !! Please😮 Thanks !! 😅🎉
@manimaran1984-si2ji
@manimaran1984-si2ji 9 ай бұрын
சனாதனத்தை ஒழிப்போம் இந்து கடவுளை கேவலமாக பேசினால் தண்ணீர் எப்படி வரும்
@ANBUASR-cl8ri
@ANBUASR-cl8ri 9 ай бұрын
போனமுறை அதிக வெள்ளம்
@alagumalair-rh8vt
@alagumalair-rh8vt 9 ай бұрын
துர்வாருவதர்க்கு சிறந்த நேரம் இது... தமிழக அரசே விழித்துக்கொள்...
@Engineer_Idiot
@Engineer_Idiot 9 ай бұрын
Correct sir 😢
@neelakandan4900
@neelakandan4900 9 ай бұрын
போர்கால அடிப்படையாக தூர்வார ஆணையிட்டாவ் முதல்வருக்கு கோவணான்டிசார்பாக நன்றி மாறாத மீ்ண்டும் உங்களுக்கே வாக்களிக்க கடமையாக உள்ளேன்
@prabhakaranr6475
@prabhakaranr6475 9 ай бұрын
அணைக்கட்டு தூர் வாரும் பணியை உடனே தொடங்கனும்
@sakthivelelakiya2390
@sakthivelelakiya2390 9 ай бұрын
😢
@kameshj7565
@kameshj7565 9 ай бұрын
DMK 🤨🤨🤨
@SJKP98
@SJKP98 9 ай бұрын
Manal kollai adippatharku edhuvaha pochu ,Ella kollayarkalukkum vazhthukal, formers ellam konjam nagarnthu ponal kadal Kiadaikum
@govindaraj.cgovindaraj8038
@govindaraj.cgovindaraj8038 9 ай бұрын
திமுக ஆட்சி வந்தாலே இந்த பிரச்சனை எல்லாம் வரும் டா இது எல்லாம் பழைய செய்தி வேற எதாவது புதுசா இருந்தா உருட்டு 😂😂😂
@germatechdp980
@germatechdp980 9 ай бұрын
both states need more number of Dams
@user-ov9we8ho3i
@user-ov9we8ho3i 9 ай бұрын
Sir Stalin farmers ku eduvum seiya maatar engal valvadaram avlo dan sir
@hariharanveerappan961
@hariharanveerappan961 9 ай бұрын
16 DOORS (not 8)
@churchill3729
@churchill3729 9 ай бұрын
When plan to strike (Tamilnadu).
@vijayarukalai8196
@vijayarukalai8196 9 ай бұрын
Views,comment la inda news ku varathu😢, intertainment ku na varum
@SugumarS-jk6rf
@SugumarS-jk6rf 9 ай бұрын
Karnataka kudiya viraivil mega veddippu yerpattu kauvery ku water varum
@Dhoni-jl5mb
@Dhoni-jl5mb 9 ай бұрын
Karnatakavil BJP Aatchi irukum Varai Kaveri praijanai illai
@anandhanselvaraj9428
@anandhanselvaraj9428 9 ай бұрын
தமிழ் நாடு அரசு நிவாரணம் அறிவித்துவிட்டதே
@masterjagathjayamani7557
@masterjagathjayamani7557 9 ай бұрын
ஆமாம்..சம்பா, குடிக்க மற்றும் தாளடிக்கு என்ன பண்ண?
@anandhanselvaraj9428
@anandhanselvaraj9428 9 ай бұрын
@@masterjagathjayamani7557 புரிந்து கொண்டால் போதும்..... திமுக ... கர்நாடகாகிட்ட கேட்கருதுக்கு பதில் நம்ம காச நமக்கே குடுப்பாராம்... திருட்டு திராவிடம்
@chandranchandran6824
@chandranchandran6824 9 ай бұрын
Wasted people's voting for money 💰💰💰💰💰💰💰💰💰💰💰💰💰💵💰💰💰
@user-km8ys9vp6l
@user-km8ys9vp6l 9 ай бұрын
DMK waste
@rameshramasamyadhavkarthic5520
@rameshramasamyadhavkarthic5520 9 ай бұрын
தளபதியார் நீர் பெற்றுத் தருவார்.
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 8 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 8 МЛН