வரலாறு படைத்த NTK... கூட்டணிக்கு தயாராகும் Seeman!? - SP Lakshmanan | ADMK | EPS | Vijay | OPS | TTV

  Рет қаралды 119,267

IBC Tamil

IBC Tamil

Ай бұрын

வரலாறு படைத்த NTK... கூட்டணிக்கு தயாராகும் Seeman!? - SP Lakshmanan | ADMK | EPS | Vijay | OPS | TTV Dhinakaran | IBC Tamil
#seeman #ntk #vijay #admk #eps #ops #ttvdhinakaran #edappadipalanisamy #spvelumani
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
Meenakshi Academy of Higher Education and Research
For More details: maher.ac.in/
Admission Enquiry: 73580 03661 / 99400 51675 / 99400 51623
----------------------------------
Planning a Summer Holiday trip with friends and family..?
Then it's time to call GT Holidays, South India's No.1 Travel Company.
For bookings and enquiries, call us at +919940882200.
For more deals and updates, visit www.gtholidays.in
----------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilnadu
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia
Whatsapp: www.whatsapp.com/channel/0029...

Пікірлер: 205
@k.gautham246
@k.gautham246 Ай бұрын
22:11 நாம் தமிழர் கட்சி
@RAJPRAVEEN-pq2lb
@RAJPRAVEEN-pq2lb Ай бұрын
@vaithilingam6852
@vaithilingam6852 Ай бұрын
நாம்தமிழர் கட்சி பற்றி 2 நிமிடம் தான் பேசுகிறீர்கள் ஆனா தலைப்பு நாம்தமிழரை பற்றி. இது தான் வெற்றி
@kishore1480
@kishore1480 Ай бұрын
Same feeling full vdo paatha last 5minsla pesraku edhuku na vdo paakanu???
@raghuram7584
@raghuram7584 Ай бұрын
ஆமாம் உண்மை
@youngtigers
@youngtigers Ай бұрын
இன்றய நிலையில் தலைப்பு பார்த்து காணொளி பார்க்கக்கூடாது என்பதை இது உணர்த்துகிறத.
@praveenkumarss5525
@praveenkumarss5525 Ай бұрын
காரணம் அவரே சொல்லி இருக்கார்.. இளைஞர்கள்.. அவர்கள் தானே இந்த காணொளியை பார்க்கிறார்கள். targetting audiance.
@89prabhu
@89prabhu Ай бұрын
கிராமத்து பொதுமக்களுக்கு தெரியாததற்கு காரணம், இளைஞர்கள் நாம் தமிழர் கட்சி என்று வெளிப்படுத்திக் கொள்வது கிடையாது. அப்படி தெரியப்படுத்தினால் மற்ற கட்சியினரால் பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரம் பெரும்பாலும் கிராமங்களை சென்றடைவது மிகவும் குறைவு.
@elizabethpriya780
@elizabethpriya780 Ай бұрын
திமுக கை கூலி ஆட்டுக்குட்டி மற்றும் சைமன்
@kumarasivana
@kumarasivana Ай бұрын
நல்ல விவாதம் சிறப்பு நாம் தமிழர்
@birudurpvjeevagan3823
@birudurpvjeevagan3823 Ай бұрын
அதிமுகவின் தலைமை அடையாளம் எப்போதும் எடுத்த முடிவில் உறுதி. விடா முயற்சி
@dhanasekaran3779
@dhanasekaran3779 Ай бұрын
சரியாக சொல்கிறார் லஷ்மண். மூனுசாமி அதிமுக வின் பீடை.
@bashirahmedbashirahmed8270
@bashirahmedbashirahmed8270 Ай бұрын
அம்மையார் இருந்தபோதே அந்த முனுசாமியை என்ன உனக்கு பாமாகவின் ராமதாஸ்தான் தலைவரா என்று கேட்டவர்தான் அந்த அளவுக்கு சாதி பாசம் இப்போது கல்குவாரியால் திமுகவின் பாசம் அதுதான் அவரின் நிலைப்பாடு.
@ishafashion9965
@ishafashion9965 Ай бұрын
அவர்மட்டூம் இல்லை 3மூதேவிகள். ஓட்டைவாயன் ஜெயக்கூமார்,குடிகாரக்கூமுட்டை,கே.பி சனிசாமி இவனுகளைத் தொலைத்தால்தான் அதிமுக உருப்படியாகும்
@ponrajramiah8071
@ponrajramiah8071 Ай бұрын
இந்த தேர்தலில் வயதானவர்களும் நாம் தமிழருக்கு வாக்களிக்க வந்துவிட்டார்கள். அடுத்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமையில் கூட்டணி உறுதி. அதிமுக, திமுக, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து யாரோடும் கூட்டணி வைக்கலாம். தமிழினத்துக்கு ஒரே வழி நாம் தமிழர் கட்சி மட்டுமே.
@raghuram7584
@raghuram7584 Ай бұрын
ஆமாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்
@shunmugasundaram9302
@shunmugasundaram9302 Ай бұрын
நாம் தமிழர் கட்சி யின்கீழ் மற்ற கட்சி கள் வர வேண்டும் என்பது நடக்காத கனவு?
@arikrishnanlove5911
@arikrishnanlove5911 Ай бұрын
நாம் தமிழர் கட்சி ❤❤❤
@visitmurali
@visitmurali Ай бұрын
S P Lakshmanan sir you are very good political observer without biasing to any political party. Your observations are very practical and impartial.
@nirajtkka3917
@nirajtkka3917 Ай бұрын
பிரியாணிக்கு ஆசைப்பட்டு சாப்பாட்டை கேட்டை விட்ட அதிமுக
@ramgundada5323
@ramgundada5323 Ай бұрын
இத படிடா முட்டா கூ i
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 Ай бұрын
எடப்பாடி கட்சிக்கு முடிவுரை எழுதுவார், by naattaraayan
@selvamveeraiyan1116
@selvamveeraiyan1116 Ай бұрын
நாம் தமிழர் உண்மையின் சிகரம்
@elumalait5548
@elumalait5548 Ай бұрын
அண்ணன் லக்ஷ்மணன் அவர்கள் சொல்கிற மாதிரி அண்ணா திமுக-வில் பிரிந்த தலைவர்கள் ஒன்று சேர்ந்தாலும் அண்ணா திமுகவை காப்பாற்ற முடியாது
@tamildk3021
@tamildk3021 Ай бұрын
அதிமுகவுக்கு சட்டமன்ற தேர்தல் தான் முக்கியம்
@user-xb9md5ux9k
@user-xb9md5ux9k Ай бұрын
ஐபிசி சேனல் எங்கள் கேள்விக்கு மெசேஜில் பதில் அளிக்க வேண்டும்
@Praveenstein
@Praveenstein Ай бұрын
Naam tamilar ❤
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan Ай бұрын
2026..ல்.. அதிமுக கட்சி நீங்கள் சொல்வது எல்லாம் நடக்கும் இது உறுதி 😅😅😅😅😅😅😅 ஏன் அவசரம்... லட்சுமி
@MS-iu9qf
@MS-iu9qf Ай бұрын
Well done
@balasubramaniam3531
@balasubramaniam3531 Ай бұрын
Ntk🎉🎉🎉
@elumalayanfunctioncontract6870
@elumalayanfunctioncontract6870 Ай бұрын
முனுசாமி கட்சிய விட்டு நீக்கப்பட்டவர் முனுசாமிய பத்தி லட்சுமணன் சொன்னதும் சூப்பர்
@indumahe9891
@indumahe9891 Ай бұрын
சிறுபான்மை ஓட்டுக்காக பெரிம்பான்மையை இழந்து BJP யில் விட்டு விட்டார்கள்
@lokesh6032
@lokesh6032 Ай бұрын
Crt dhan
@sridhavabaalan8960
@sridhavabaalan8960 Ай бұрын
எந்த வகையிலும் எடப்பாடி மனம் மாற மாட்டார், அவர் வெளியிடுகிற அறிக்கை பற்றியெல்லாம் விவாதிப்பது தேவையில்லாதது, அதெல்லாம் அறிவுசார் நிபுணர்கள் தயாரித்து கொடுப்பது!
@saapaddupirian7688
@saapaddupirian7688 Ай бұрын
எனி ஆர் தமிழ்நாட்டு முதல்வர்
@Puratchithondan23
@Puratchithondan23 Ай бұрын
Varuven soon
@saapaddupirian7688
@saapaddupirian7688 Ай бұрын
@@Puratchithondan23 😀😀
@elangovan7009
@elangovan7009 Ай бұрын
எடப்பாடி stand correct! நாளைய MLA வெற்றிக்கான அடித்தளம் அமைத்திருக்கிறார்!
@muthukumaranthevar
@muthukumaranthevar Ай бұрын
சரியான பதில் by OPS
@Matheswaran254
@Matheswaran254 Ай бұрын
Inimel admk அவ்ளோதான் sir, எடப்பாடிக்கு மனசுல ஜெயலலிதா என்ற கர்வம் sir
@subramaniamkm3042
@subramaniamkm3042 Ай бұрын
13.55 நூறு சதம் முனுசாமி பற்றிய கருத்து உண்மை.
@birudurpvjeevagan3823
@birudurpvjeevagan3823 Ай бұрын
எடப்பாடி ஒற்றை தலைமை சந்தித்த முதல் தேர்தல் இது தான். கூட்டணி மட்டுமே தோல்வி கட்சி தோற்க வில்லை
@user-mo3mz2ps2k
@user-mo3mz2ps2k Ай бұрын
நாம் தமிழர், விஜய் கட்சி OPSஅதிமுக TTV கட்சி கூட்டணி வைத்து சட்டசபையில் போட்டியிட்டால் வெற்றி உறுதி
@lifeofvyan
@lifeofvyan Ай бұрын
22:12 about seeman
@kannana2232
@kannana2232 Ай бұрын
சரியான பதில்
@SRJRAJA92
@SRJRAJA92 Ай бұрын
நாம்தமிழர் பற்றி தலைப்பு போட்டால் Views போகும் என்று தலைப்பை போட்டு நாம்தமிழர் பற்றி பெரிதாக பேசவில்லை
@NLKMemes
@NLKMemes Ай бұрын
நாம் தமிழர் இளைஞர்கள் புரட்சி படை ❤
@drrsuthakaranraj1773
@drrsuthakaranraj1773 Ай бұрын
Very genuine talk by Mr.Laxman
@user-xb9md5ux9k
@user-xb9md5ux9k Ай бұрын
மெசேஜ் கிடைப்பதால் என்பதை நாங்கள் தினமும் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம் அதையும் வரவேற்பு
@poovarasansrinivasan3081
@poovarasansrinivasan3081 Ай бұрын
SP lakshmanan sir very clear and neutral sir, applause
@krishnandasappachetty3417
@krishnandasappachetty3417 Ай бұрын
எப்படிபட்டமுடிவானாலும்காவிஉள்ளேவராதுதுரத்த. இ. பி. எஸ்முடிவுசெய்யவேண்டும். வெற்றிஉறுதி
@Tamilanda234
@Tamilanda234 Ай бұрын
Super anna
@muthucumarasamyparamsothy4747
@muthucumarasamyparamsothy4747 Ай бұрын
இளைஞர்கள் சிந்த்திக்கவேண்டியது,உங்கள் எதிர்காலவாழ்க்கை ? ,உங்களை சிந்திக்கவிடாது உங்கள் சக்தியை உறிஞ்சி கொழுப்பவர்களே இந்த அரசியல்வாதிகள்.இவர்களை தவிர்த்து ஒரு ஆட்ச்சியை அமைப்பது ஒன்றே உங்கள் எதிர்காலத்தை வளப்படுத்த வல்லது .Give support to NTK +TVK+VCK.Sure victory.
@antonykanagaraj3717
@antonykanagaraj3717 Ай бұрын
அட போயா 2019 இல் கிழிச்சு தள்ளிட்டாங்க
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 Ай бұрын
எடப்பாடி,ஜெயக்குமார் வேலுமணி இவங்க மூஞ்சிக்கு யாராவது ஓட்டு போடுவார்களா? 🤭... மக்கள் பிஜேபிக்கு போய்ட்டாங்க 🙏
@vignesh5921
@vignesh5921 Ай бұрын
came for NTK seeman annan
@spvenkatesan1977
@spvenkatesan1977 Ай бұрын
உங்களை போன்ற பத்திரிக்கையாளர்கள் எல்லாம் தெரிந்தும் நாதக போல கட்சிகளுக்கு பில்டப் கொடுப்பது சுவாராஸ்யமாக இல்லை
@Subramaniam-vw3nt
@Subramaniam-vw3nt Ай бұрын
தொண்டர்கள் விரும்புவது பொதுச்செயலாளர் இல்லையாம் புதுச்செயலாளர் வேண்டூமாம்சார்.
@Puratchithondan23
@Puratchithondan23 Ай бұрын
Soon varuven thalaimai erkaa 🔥
@sivaguru8071
@sivaguru8071 Ай бұрын
விரைவில் திமுக அதிமுக கூட்டணி மலரும்😂😂😂😂😂
@user-nf8nt9yi3g
@user-nf8nt9yi3g Ай бұрын
suppermrlakshmanamspeech
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 Ай бұрын
In the next 2026 elections, expecting EPS- VIJAY-SEEMAN Alliance 🙏 Then only DMK-CONGRESS alliance would be defeated
@user-xb9md5ux9k
@user-xb9md5ux9k Ай бұрын
நீங்கள் கேள்விக்கு லட்சுமணன் சார் மெசேஜில் பதிலளிக்க வேண்டும்
@user-xb9md5ux9k
@user-xb9md5ux9k Ай бұрын
சபாநாயகர் அப்பாவும் கெப்பாசிட்டி இழந்தவர் தான் அதை மறந்து விடக்கூடாது
@ai77716
@ai77716 Ай бұрын
BJP, PMK, Aiadmk eps, ops must join
@shakthidass6845
@shakthidass6845 Ай бұрын
ஒற்றை தலைமை மயிரை புடுங்குச்சு
@AllwarappanSundararaj
@AllwarappanSundararaj Ай бұрын
😂 .. இன்னும்மாடா உண்மைய நம்புறாங்க
@PraveenS-65282
@PraveenS-65282 Ай бұрын
ntk⚡
@gopalakrishnan209
@gopalakrishnan209 Ай бұрын
Laxmanan 👍💯
@shunmugasundaram9302
@shunmugasundaram9302 Ай бұрын
இலங்கை இல் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ் பானத்தில் ஈழ தமிழர்களின் தலை நகரமாக இருந்த பகுதி ராஜபாக்ஷ வின் கட்சி தான் மிக ப் பெரிய வாக்கு வித்தியாசம் காட்டி வெற்றி பெற்றது. ஏன்?
@kannanp3774
@kannanp3774 Ай бұрын
SPL உண்மையை தைரியமாக நேர்மையாக அதிமுக நலனில் அக்கறையோடு பேசுகிறார். வேலுமணிக்கு இருக்கும் முதிர்ச்சி எடப்பாடிக்கு இல்லை
@balankulangara
@balankulangara Ай бұрын
எடப்பாடி துரோகiee no one
@elumalayanfunctioncontract6870
@elumalayanfunctioncontract6870 Ай бұрын
எத்தனை தான் நீங்க புக்கி சொன்னாலும் எடப்பாடி திருந்தவும் மாட்டார் அவர் திருந்த நினைத்தாலும் ஜெயகுமாரும் முனுசாமியும் விட மாட்டார்கள்
@Matheswaran254
@Matheswaran254 Ай бұрын
Admk inimel muzhudhum காணாமல் போகும்
@settusettu5648
@settusettu5648 Ай бұрын
நாம் தமிழர் கட்சிக்கு கூட்டணி அவசியம் செந்தமிழன் சீமான் அரசியல் ஆளுமை சரியான முடிவு எடுப்பார்.
@sonofgun2635
@sonofgun2635 Ай бұрын
Thiru Lakshman annamalai scold jayalaitha and anna After that only admk alliance break But ops never react against annamalai
@susilasusila9627
@susilasusila9627 Ай бұрын
It's not a problem for them...They have to bjp as a slavery...if bjp n admk keep aliance every single votes of bjp goes to admk...but admk voter putting to dmk(in between admk people selling their votes to dmk)...admk finally blaming to bjp....please check 2024 election results ...In kannyakumari less than 50000 votes admk got ...athutan avanga vote share ...
@mahendrachandchordia4575
@mahendrachandchordia4575 Ай бұрын
திரு லஷ்மணன் அவர்களே அண்ணாமலை ஒன்றும் திமுக அணி போல் கொத்தடிமை அல்ல கூட்டணி இருந்தால் உண்மை கருத்தை அவருக்கு உரிமை உள்ளது திரு அண்ணாமலை மீது தங்கள் காழ்ப்புணர்ச்சியை காட்டாதீர்கள் உங்கள் மீது மதிப்பை மக்கள் இழந்து விடுவார்கள் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 Ай бұрын
லக்ஷ்மன் சோதிடம் சொல்றீங்க. மக்கள் என்ன மனநிலை என்று உங்களுக்கு தெரியவில்லை. இந்த தேர்தலில் திமுக ஜெயிக்க வேண்டும் என்று மக்கள் முடிவு எடுத்தார்கள். நீங்கள் சொல்வது போல் அதிமுகவுடன் எத்தனை கட்சி சேர்ந்து இருந்தாலும் மக்கள் திமுக வெற்றியை தான் முடிவு செய்வார்கள்.
@Siva-wy8cz
@Siva-wy8cz Ай бұрын
Eps+ops+pmk+ttv+dmdk 💪💪💪💪
@user-yf3uh5fb3i
@user-yf3uh5fb3i Ай бұрын
Without BJP south and west nothing can be done
@Ranmano865
@Ranmano865 Ай бұрын
Still nothing in front of NTK
@shivaram6172
@shivaram6172 Ай бұрын
இது தவறான சதவீதம் மொத்தம் பாசக சதவீதம் 18 % இதில் கூட்டணி கட்சிகள் தனியாக பெற்றது - 6 % பாசக கூட்டணில் தனியாக பெற்றது - 11% இப்போது பாசக உடைய தனி வாக்கு சதவீதம் = 11-6 =5 சதவீதம் மட்டுமே
@avis2020
@avis2020 Ай бұрын
There is also one more fact of bjp and admk has alliance surely there will some vote bank loss also so we can’t simply add the difference of the vote of candidates
@Madraswala
@Madraswala Ай бұрын
திமுக அடித்த கொள்ளையை வாக்காளர்களுக்கு பகிர்ந்ததால்தான்.
@Selvaraj-dc7sz
@Selvaraj-dc7sz Ай бұрын
திமுக 10 கட்சி கூட்டணி ஆட்சி அதிகாரம் இருந்து 26 சதவீதம் நாம் தமிழர் கட்சி தனித்து நின்று பல இன்னல்கள் ஏராளம் 8 சதவீதம் ஓட்டு அப்போ யாரு 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஆட்சியை பிடிப்பார்கள் சிந்தியுங்கள் மகிழ்ச்சி
@ayyasamyirulappan2474
@ayyasamyirulappan2474 Ай бұрын
சீமானை தமிழ் தேசக்கூட்டணி அமைக்க ஏற்பாடுசெய்யவும்
@selvakumarbalasubramanian3582
@selvakumarbalasubramanian3582 Ай бұрын
concept of minority still baffles me. they determine who wins.
@selvamveeraiyan1116
@selvamveeraiyan1116 Ай бұрын
இது கடவுள் கருணை
@sidhanpermual7109
@sidhanpermual7109 Ай бұрын
தொடர்ச்சியாக சட்ட திருத்தம் செய்தவர் ஒரிசாவில் வெற்றி அடுத்து Tdp Bjb கூட்டணி இதற்கு யென்ன பதில்
@user-xb9md5ux9k
@user-xb9md5ux9k Ай бұрын
கே கே நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட்டில் இருந்தது
@prabhudhayanidhi7897
@prabhudhayanidhi7897 Ай бұрын
For a standard poliical party ateast one good win in past 3 elections is a basic standard.
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 Ай бұрын
Because of listening to the foolish advice of Savukku Shankar, AIADMK 🌱 lose terribly in this General Elections 🙏
@gowthamraj4488
@gowthamraj4488 Ай бұрын
It's true sir but please understand EPs sir unmai thondan asinga patu nikerom sir please
@spradeep7070
@spradeep7070 Ай бұрын
*hi*
@senthilp5667
@senthilp5667 Ай бұрын
எடப்பாடி பணம் இரூக்கும் வரை ஆடுபார்
@chandrasekaranthilak1818
@chandrasekaranthilak1818 Ай бұрын
நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி 🎉🎉🎉🎉🎉
@Murugesan-sf1id
@Murugesan-sf1id Ай бұрын
இவர்கள் தரும் விளம்பரம் மூலம் நாதக வளர வேண்டிய அவசியம் இல்லை காரணம் சீமானின் அரசியல் நிலைப்பாடு கிராம மக்களை கவரும் வகையில் உள்ளது.
@sanantonioanything4196
@sanantonioanything4196 Ай бұрын
மறப்போம். மண்ணிப்போம் என்று இபிஎஸ் அவர்கள் கட்சி நலனுக்காகசெயல்பட்டால் admk வளரும்.
@user-rp2th5ft4f
@user-rp2th5ft4f Ай бұрын
Edapaddi is in wright path. Ignore ops and pmk. Hard wok is necessery.
@selvamveeraiyan1116
@selvamveeraiyan1116 Ай бұрын
இரண்டு அதிமுக திமுக வேண்டாம்
@tamildk3021
@tamildk3021 Ай бұрын
ஆனா பாமாக அதிமுக சேராத வர அது திமுக தான் களத்தை சாதகம் படுத்தும்...
@s.thirumalaikumaravel4287
@s.thirumalaikumaravel4287 Ай бұрын
ஐந்து வருடங்கள் மத்திய அரசின் கூடவே இருந்து கொண்டு அவர்கள் செய்த அக்கிரமங்களை பார்த்துக் கொண்டு என்று அதிமுகவை கூறுகின்றாரே? மத்திய அரசு முஸ்லிம்களுக்கு செய்த அக்கிரமங்கள் என்ன என்று சொல்வாரா? லட்சுமணன் சார்..
@a.s.gopalarathanam9688
@a.s.gopalarathanam9688 Ай бұрын
spl 20lackd received
@user-yf3uh5fb3i
@user-yf3uh5fb3i Ай бұрын
Now only everyone understands BJP is important.....in that case they should have respected BJP....
@soundrapandiansoundrapandi52
@soundrapandiansoundrapandi52 Ай бұрын
Sasi vangan Rs sariacalgam pannigetiruka but unnamari e
@soundrapandiansoundrapandi52
@soundrapandiansoundrapandi52 Ай бұрын
MAKKALCLK EDUM DERIYADU EADUM NINTU NIMMMMMNGAMATTUM arivali ninakavendam s.p.L😅😅
@RajuRaj-wh3zd
@RajuRaj-wh3zd Ай бұрын
Ops & TTV joining to Admk after they're make win the Election
@AMVM-yo5ps
@AMVM-yo5ps Ай бұрын
நான் அகமுடையார் இனி அதிமுக கதை முடிந்தது. பாஜக பள்ளர்களுக்கு பட்டியல் மாற்றம் செய்திருந்தால் பாஜக தென் மாவட்டத்தில் 2 அல்லது 3 பார்லுமன்ற தொகுதிகளை பாஜக வென்று இருக்கும். இனி தமிழகத்தில் பாஜக ஆட்டம்தான். வாழ்க மோடிஜி.
@muthukumaranthevar
@muthukumaranthevar Ай бұрын
எம்டி எடப்பாடி
@ravee575
@ravee575 Ай бұрын
Bjp வரக்கூடாது என்று தமிழக மக்கள் முடிவு
@selvarajun8204
@selvarajun8204 Ай бұрын
BJP Stand Our Own Leg, BJP kuda Admk join, 2026 move CM (BJP) thats all
@shivkumar4833
@shivkumar4833 Ай бұрын
NTK ,50% votes we Vijay fans voted. Actual vote share of NTK is below 4 percent ,remaining is ours just by Thalapathy one song with Mike from GOAT Movie.Mind it
@user-lf6ki4ku1b
@user-lf6ki4ku1b Ай бұрын
Is vijay have 16 lakh fan only .... what you trying to tell idiot
@murugthiru4032
@murugthiru4032 Ай бұрын
Vijay should come alone
@shaikallamparambilkumaran40
@shaikallamparambilkumaran40 Ай бұрын
Jaicha jail..,pammal palanichamy
@user-uj6fj3ml4k
@user-uj6fj3ml4k Ай бұрын
Ungala maathiri brokers pesi Nadu kuttichevar anathu
@krishnandasappachetty3417
@krishnandasappachetty3417 Ай бұрын
நுனலும்தன்வாயால்கெடும். இதுசீமானுக்குபொருந்தும்
@veeravinoth292
@veeravinoth292 Ай бұрын
Naam thamilar , oru katchi , ellathaium pesitu ippo avare avaroda kudumbatha konduvarar, kootani pooranu solraru keta pathi illa , , muthala thiral nithinennachi atha pathi annakita kelunga thambigala😅
@shivajiveeriah2162
@shivajiveeriah2162 Ай бұрын
Uenmeai eadea padi enemeal dead peai thean eathil matteru kaerthi elleai
@selvarajun8204
@selvarajun8204 Ай бұрын
Thirudan Munuchamy Admk thalawar vara Aasai
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 98 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 34 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 18 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 98 МЛН