வரவேண்டும் நீயே - Varavendum Neeye | Bhagavan Baba | Unni menon | Sai Baba Song | Vijay Musicals

  Рет қаралды 8,095,045

Vijay Musical

Vijay Musical

6 жыл бұрын

Varavendum Neeye with Tamil Lyrics
Album : Bhagavan Baba
Singer : Unni menon
Composer : Senkathirvanan
Music : Pradeep
Video : Kathiravan Krishnan
Produced by Vijay Musicals
#Saibabasongtamil#babasongs#vijaymusicals#tamildevotionalsongs
Lyrics in Tamil :
வரவேண்டும் நீயே சாயி பாபா
வரம் வேண்டினோமே சாயி பாபா
வரவேண்டும் நீயே சாயி பாபா
கரம் குவித்தோமே சாயி பாபா
ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
குறையேதுமில்லா சாயி நாதா
குழலூதும் கண்ணா சாயி நாதா
பரந்தாமன் நீயே சாயி நாதா
பணிந்தோமே உன்னை சாயி நாதா
அறியாமை போக்கும் சாயி பாபா
அடியாரை காக்கும் சாயி பாபா
புரியாத புதிரே சாயி பாபா
புலனாகும் அறிவே சாயி பாபா
எளியோனாய் வந்த சாயி நாதா
இருள் போக்கும் சுடரே சாயி நாதா
தெளிவான நதியே சாயி நாதா
தினம் போற்றினோமே சாயி நாதா
பிணியாவும் தீர்க்கும் சாயி பாபா
பிழையாவும் நீக்கும் சாயி பாபா
கனிவோடு பார்க்கும் சாயி பாபா
கருணாகரனே சாயி பாபா
பரப்பிரம்மம் நீயே சாயி நாதா
பரம் பொருளானாய் சாயி நாதா
அருளாளன் நீயே சாயி நாதா
அடையாத கத்தவே சாயி நாதா
மழைமேகம் நீயே சாயி பாபா
மலர்த்தோட்டம் நீயே சாயி பாபா
அழைத்தோமே உன்னை சாயி பாபா
அணையாத விளக்கே சாயி பாபா
நிழலாகத் தொடரும் சாயி நாதா
நிலையான நிதியே சாயி நாதா
வழங்காயோ அருளே சாயி நாதா
வணங்காதோர் உண்டோ சாயி நாதா

Пікірлер: 2 400
@likelakshana
@likelakshana 2 жыл бұрын
நாம் வேண்டியதை தருபவர் அல்ல..நமக்கு வேண்டியதை சரியான நேரத்தில் தருபவர் .. நம் சாய் !!!
@saikalai1235
@saikalai1235 2 жыл бұрын
🛐
@maheshmaha2628
@maheshmaha2628 2 жыл бұрын
APPA love u saiappa ❤❤❤😍😍😘😘😘🙏🙏🙏🙏
@eramanarojave276
@eramanarojave276 2 жыл бұрын
Unmaya sonninga
@eramanarojave276
@eramanarojave276 2 жыл бұрын
Yen lifela nadanthurukku🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🤲🤲🤲🤲🤲😪😪😪😪😪😪😪😪😪😪
@babuv6797
@babuv6797 2 жыл бұрын
@@saikalai1235 வைராக்கியத்துடன் வேண்டினால் வேண்டியது கிடைக்கும் சாய்ராம்
@arumugamp1611
@arumugamp1611 14 күн бұрын
சாய்யை நம்புங்கள் நல்லதே நடக்கும் சாய் ராம ❤
@user-bb8qf5ti7v
@user-bb8qf5ti7v 2 ай бұрын
அப்பா சாய் என் அக்காவிற்கு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்து உள்ளோம் . நல்ல முறையில் குணமாகி வீட்டிற்கு வர. அருள் புரிவாய் சாய் பாபா . எங்களுக்கு துணை நீயே அப்பா
@carolineambroise9816
@carolineambroise9816 7 ай бұрын
இந்தப் பாடலை கேட்கும் பொழுது இந்த மியூசிக் ஆரம்பிக்கும் போதே எல்லாம் கவலையும் விட்டு சாய் அப்பா மடியில் சாய்ந்த மாதிரி ஒரு நிம்மதி கிடைக்கிறது இந்த பாடலை கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️
@vishvakumar7669
@vishvakumar7669 3 жыл бұрын
ஓம் ஜெய் சாய் ராம் சாய் அப்பா அனனவருக்கும் உடல் நலம் மன நலம் நல்லபடியா இருக்கவேண்டும் நன்றி சாய் அப்பா
@ManiM-ev8ib
@ManiM-ev8ib 4 ай бұрын
Kl
@heenavrg9527
@heenavrg9527 2 жыл бұрын
enakku intha padal ரொம்ப பிடிக்கும். intha padal கேட்டால் மனதிருக்கு oru நிம்மதி கிடைக்கும்.
@vikkkvik427
@vikkkvik427 2 жыл бұрын
,
@sureshr9383
@sureshr9383 Жыл бұрын
Good song
@kukakuka5580
@kukakuka5580 21 күн бұрын
N
@KRRMEDIA793
@KRRMEDIA793 Жыл бұрын
இல்லாதவர்க்கும், இயலாதவர்க்கும் இருக்கும் ஒரே நம்பிக்கை உருவம் ஓம் சாய் நாதனே போற்றி🙏ஓம் சற்குரு நாதனே போற்றி🙏 ஓம் சீரடி வாசனே போற்றி போற்றி 🙏
@user-bb8qf5ti7v
@user-bb8qf5ti7v 9 ай бұрын
ஓம் சாய் ராம். அப்பா எனக்கு குழந்தை நல்ல முறையில் பிறக்க அருள் புரிவாய் அப்பா. நீயே எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் அப்பா. எங்களுக்கு துணை நீயே
@thiagarajan6544
@thiagarajan6544 3 жыл бұрын
கண்ணை மூடி கொண்டு இந்த பாட்டை கேட்டு பா௫ங்க யார இ௫ந்தாலும் மனம் உ௫கி விடும். வேற லெவல் இந்த பாடல்.
@nishaappa1779
@nishaappa1779 3 жыл бұрын
Really I believe it
@jagathratchagan8814
@jagathratchagan8814 3 жыл бұрын
It's true
@nithiyanandhankannan8120
@nithiyanandhankannan8120 3 жыл бұрын
Really
@maduraiveeran7909
@maduraiveeran7909 3 жыл бұрын
😍😍love this
@aryasathish7872
@aryasathish7872 3 жыл бұрын
ஆமாம் சகோதரரே நீங்கள் சொன்னது உண்மை ஓம் சாய் ராம் சாய் பாதம் சரணாகதி
@theinfinite6482
@theinfinite6482 3 жыл бұрын
ஓம் சாய் நமோ நமஹ 🙏 ஷீரடி குருநாதரே ஷரணம் 🙏 "கருணாகரனே சாய்பாபா" ❤ நன்றி திரு உன்னி மேனன் அவர்களே
@MrSrimagesh
@MrSrimagesh Жыл бұрын
ஓம் சாய்ராம்🙏🏼நான் மனம் உடைந்து இருக்கும் போது, இந்த பாடல் மூலம் பாபா உனக்காக எல்லாமும் ஆக நான் இருக்கிறேன் என்று என் கரம் பிடித்து என்னை காப்பாற்றினார். நம்பியவர்கள்களை பாபா என்றும் கைவிட மாட்டார்
@arvensaravanan1970
@arvensaravanan1970 Жыл бұрын
.
@arvensaravanan1970
@arvensaravanan1970 Жыл бұрын
K
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றிசாய்அப்பா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றிசாய்அப்பா அனைவருக்கும் நம்பிக்கை பொறுமை தாருங்கள் நன்றி சாய் அப்பா
@vishvakumar7669
@vishvakumar7669 3 жыл бұрын
ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம்
@jjsolutionexpert
@jjsolutionexpert 3 жыл бұрын
Good👍
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 17 күн бұрын
Omsri,sairam❤omsrisairam,omsrisairam,omsrisairam,omsrisairam,omsrisairam,omsrisairam,omsrisairam,omsrisairam,omsrisairam,omsrisairam,omsrisairam,
@bhuvanasampath4443
@bhuvanasampath4443 3 жыл бұрын
Im seven months pregnant after 4 years baba.. it's all because of ur blessings.. plz bless us safe delivery and plz cure all my health issues and give me healthy baby baba.. om sai ram.. u r my only hope..
@sudipshettynoojjis7851
@sudipshettynoojjis7851 2 жыл бұрын
How are you doing now
@senthilSenthil-gd2so
@senthilSenthil-gd2so 2 жыл бұрын
Om sai ram appa 🙏
@sanjaybond007
@sanjaybond007 Жыл бұрын
Om Sairam how r u now.
@lakshmisarasvathid3924
@lakshmisarasvathid3924 Жыл бұрын
Hi how r u, n how's ur baby, how old is the baby now?
@seethalakshmik8529
@seethalakshmik8529 Жыл бұрын
ஓம் சாய்ராம். சாய் அப்பா என் மனக்கவலையைத் தீர்த்து வைத்த என் தந்தை க்கு இந்த அடியாளின் அநேக கோடி நமஸ்காரம். நன்றி சாய் அப்பா.
@sriadhithya444
@sriadhithya444 17 күн бұрын
Nan Manam nimmadhi illamal thavikkiren sai baba....en kashtangalai neeye theerthu vaithu en kudumbatthirku arul puriya vendim saiiiiiiii appa 😢😢😢 ......om saiiiii🙏🙏🙏
@mattusaani8515
@mattusaani8515 5 жыл бұрын
நன்றி சாய் பாபா நன்றி சாய்பாபா
@revathip7792
@revathip7792 3 жыл бұрын
Power full voice semma ஓரு நாளைக்கு 10 முறைக்கு மேல் இந்த பாடலை கேட்பேன்
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@selvik1230
@selvik1230 Жыл бұрын
❤️ ஓம் சாய் அப்பா துணை எல்லாரும் இருந்து நான் யாருக்கும் பிடிக்காமல் போகிவிட்டேன் 😭 ஆனால் எனக்கு நீங்க இருக்கின்றதா அது போதும் எனக்கு 😭🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றிசாய்அப்பா நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களை நல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றிசாய்அப்பா
@SureshSuresh-ov5qh
@SureshSuresh-ov5qh Жыл бұрын
Om sai ram
@sathasivamsaisiva2948
@sathasivamsaisiva2948 Жыл бұрын
​@@SureshSuresh-ov5qh dfffffdffffffddffdfcfd❤❤😢🎉😊sf
@mekalakurusamy4686
@mekalakurusamy4686 2 жыл бұрын
மிக அருமையான பாடல்.தேனினும் இனிய ரம்மியமான குரல் நன்றி உன்னி சார்
@vimalaswaminathanvimalaswa6593
@vimalaswaminathanvimalaswa6593 2 жыл бұрын
வர வேண்டும், நீயே சாய் பாபா 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@sasikala9735
@sasikala9735 2 ай бұрын
❤❤❤ Sai baba Neenga kudutha kulanthai Nalla padiya irukanu Neenga than thunaiya irukanu ayya ennaikum vara vendum neeye sai baba Varam vendinomo sai baba thara vendum neeye sai baba karam kuvithomo sai baba
@GeethaRaja-mu5ol
@GeethaRaja-mu5ol 10 күн бұрын
என்னுடைய வியாபாரம் செழிக்க வைத்து கண் திருஷ்டி தோஷங்கள் நீங்கி நல்ல படியாக வியாபாரம் நடக்க வேண்டும் சாய் ராம்
@kandavelramar1982
@kandavelramar1982 3 жыл бұрын
சாய் பாபா பக்தர்களை ஆனந்த கண்ணீரில் நனைய வைத்து விட்டார். இந்த பாடல் கேட்ட போது என் மனம் பாரம் குறைந்து லேசாக மாறியது.
@sangeethasivanesan3163
@sangeethasivanesan3163 3 жыл бұрын
Oom saesa saiyinae namaga🙏🙏🙏
@saimuthu4383
@saimuthu4383 3 жыл бұрын
Daily saibaba song kekum podhu romba santhosamavu nimathiyavu iruku 💐💐💐 I love Sai appa 💞💞💞
@bhuvanabhuvana262
@bhuvanabhuvana262 3 жыл бұрын
Ama
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
நன்றிசாய்அப்பா அனனவருக்கும் உடல்நலம் மனம்நலம் நல்லபடியாக இருக்கிறது நன்றி சாய்அப்பா
@malarsangeeth9715
@malarsangeeth9715 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது நம்முள் பாபா வை உணர முடியும், பாபா பாடலை எங்களுக்கு கொடுத்தமைக்கு மிக்க நன்றி 🙏🏼
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 жыл бұрын
மிக்க நன்றி
@vijidinu9987
@vijidinu9987 Жыл бұрын
vfedffhtt44rrhjjmorgfc.vddt g vdftiumjjjkrsfdg5bedsheets rfessudf swastgrrdtdczzk tjhfffyg7 jjloi7j ukkpphygjjkmk.llin n b 8jnulu8ik njjkkp9ppjhlkppolokkn mnm kmmkkk v vk v c hange and n husbandkl m 8 juungbnnh jgbjjnnbrrtu
@vijidinu9987
@vijidinu9987 Жыл бұрын
Good morning da babys bye Ellotum jn. o ooonj7ulo
@thevatheva4579
@thevatheva4579 2 жыл бұрын
Nice liyics song and singer voice சாயி நாதர் மகிமையை உணர்ச்சிகரமாக தன் இனிமையான குரலில் பாடிய அவரை பாபா எல்லா வளங்களையும் கொடுத்து ஆசீர்வதிப்பார். ஓம் சாயி ராம் ஜெய்சாயிராம் 🙏
@indiano04
@indiano04 3 жыл бұрын
What a singing.. Goosebumps with the lyrics... Om Sai Ram... Yellam Pugalum Uneke Yen Sai... Love you from the bottom of my heart...
@BakthimaargaisaiChannel
@BakthimaargaisaiChannel 2 жыл бұрын
ஓம் சாய் ராம்.Excellent singing.
@user-kc5sk6qc6r
@user-kc5sk6qc6r 2 ай бұрын
சாய்பாபா எனக்கு நல்ல வழிகளை தாருங்கள் கடவுளே எனக்கு யாரும் இல்லாத நேரத்தில் நீ மட்டுமே துணையாக இருக்கும் ஒரே கடவுள் எனக்கு மிகவும் வாழ்வில் மிக கஷ்டமாக இருக்கிறது😢 எனக்கு நல்ல வழி காட்டுகள் அப்பா 😢❤
@radhakrishnanpalaniappan3464
@radhakrishnanpalaniappan3464 5 ай бұрын
Srisaiappa unkaluku enkaludaya anbu vanakkam.Nandri om srisairamappa.sriappa unkal illathirku varunkal and bless our families sriappa.
@saravanakumaarr143
@saravanakumaarr143 4 жыл бұрын
இது வெறும் சாதாரண பாடல் இல்லை. ஒரு நல்ல தேற்றும் தெய்விக சக்தி இந்த பாடலுக்கு உள்ளதை நான் உணர்கிறேன் மேலும் பலமாக நம்புகிறேன். வலியுள்ள எல்லா உள்ளங்களுக்கும் இந்த பாடல் நிச்சயம் ஒரு அருமருந்தாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஓம் சாய் ராம். சாய்நாதர் துணை!!
@aksithaaswitha6359
@aksithaaswitha6359 4 жыл бұрын
Am sir me
@ashokkumark4389
@ashokkumark4389 3 жыл бұрын
Yes true...
@sairamesh237
@sairamesh237 3 жыл бұрын
unnmai sairam
@sudhaarun1192
@sudhaarun1192 3 жыл бұрын
pooooii ;-)B-):-CB-);-);-):-CUy7u7u pppÿ#&hh&&7u7&u7ül0llllllll"l"loololooOK"kookllo9o9
@kasthurijaipal7284
@kasthurijaipal7284 3 жыл бұрын
This song gives so much relief for my dress and it's true it is a miracle lyric and the voice, God's gift to all of us om sai ram🙏
@kasthurir8981
@kasthurir8981 2 жыл бұрын
My last hope is only you🙏 forgive me for whatever I have done before..plz be with me and help me Sai appa..i always love you too the core🥰I believe you that you will give me whatever I asked you..I am wating for that moment..
@rajalakshmi1738
@rajalakshmi1738 2 жыл бұрын
He is always with you
@rajadharanirajasekaranr1694
@rajadharanirajasekaranr1694 15 күн бұрын
Om Sai ram❤🙏
@radhakrishnanpalaniappan3464
@radhakrishnanpalaniappan3464 Ай бұрын
Srisaiappa unkaluku enkaludaya anbu vanakkam.Nandri om srisairam appa.sriappa unkal illathirku varunkal and bless our family members srisaiappa.
@solairaja1828
@solairaja1828 2 жыл бұрын
மனிதனை மனிதனாகவே வழிநடத்தும் மகான் சாய் பாபா.
@kboologam4279
@kboologam4279 3 жыл бұрын
கருனைவடிவே ஸ்ரீஸ்ரீரடிசாய்பாபா சரணம்சரணம்
@rajeswarithangamani836
@rajeswarithangamani836 3 жыл бұрын
Saikurl
@lakshmimohan5256
@lakshmimohan5256 3 жыл бұрын
என்னை காக்கும் தெய்வம் சத்குரு பாபா💐💐💐🏵️🏵️🏵️💐🏵️💐🏵️💐🙏🙏🙏🙏
@murugesapillaiajanthan
@murugesapillaiajanthan 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/bsCihZCk2baYaX0.html
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றி சாய் அப்பா அனனவருக்கும் நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டும் நன்றி சாய் அப்பா
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
ஓம் ஸ்ரீ சாய்ராம் 🙏🌹 அருமையான பாடல் 👌 வியாழன் அன்று கேட்க தோன்றும் பாடல் 👌 வாழ்த்துக்கள் உன்னிமேனன் அவர்களுக்கு 🌹 God bless your family, always
@chithrasekar8569
@chithrasekar8569 3 жыл бұрын
நனவிலையும் கனவுலையும் சாய் அப்பாதான் ஓம் சாய் ராம்🙏🙏🙏🙏
@abiramijayakannan453
@abiramijayakannan453 5 жыл бұрын
sai I know you are always with me.......without sai am nothing ......love u sai
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றி சாய் அப்பாநான் செல்வம் செழிப்புடன் வாழவேண்டும் நன்றிசாய்அப்பா
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றி சாய் அப்பா எனக்கு என்மனனவிக்கு உடல்நலம் மனநலம் நல்லபடியாக இருக்க வேண்டும் நன்றி சாய் அப்பா
@dharshinisuri8109
@dharshinisuri8109 3 жыл бұрын
Tq sairam Om sai sri sai Om sai ram Pls always be with us sairam Neenga enga kuda epodhum iruntha podhum sairam elarukum nalathu than nadakum sairam Pls always hold our hands sairam and pls always be with us sairam Pls always stay with us sairam Om sai sri sai Om sai ram
@vishvakumar7669
@vishvakumar7669 3 жыл бұрын
ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்
@sasikala9735
@sasikala9735 18 күн бұрын
❤❤❤ neenha kudutha kulanthai Nalla padiya irukanu Neenga than thunaiya irukanu ayya ennaikum movement nalla padiya Theriya vainga ayya vara vendum neeye sai baba Varam vendinomo sai baba thara vendum neeye sai baba karam kuvithomo sai baba ❤❤❤
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றி சாய் அப்பா அனனவருக்கும் உடல்நலம் மனநலம் நல்லபடியாக இருக்க வேண்டும் நன்றி சாய் அப்பா
@GGSRI1005
@GGSRI1005 3 жыл бұрын
intha ulagame enakku illai enum nilai vanthaalum neengal udan irungal BABA
@sairamsai1966
@sairamsai1966 4 жыл бұрын
வரவேண்டும் நீயே சாயி பாபா வரம் வேண்டினோமே சாயி பாபா தரவேண்டும் நீயே சாயி பாபா கரம் குவித்தோமே சாயி பாபா ஹரே ராம ராமா சாயி ராமா, ஹரே ராம ராமா சாயி ராமா ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா, ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா குறை ஏதும் இல்லா சாயி நாதா குழல் ஊதும் கண்ணா சாயி நாதா பரந்தாமன் நீயே சாயி நாதா பணிந்தோமே உன்னை சாயி நாதா ஹரே ராம ராமா சாயி ராமா, ஹரே ராம ராமா சாயி ராமா ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா, ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா அறியாமை போக்கும் சாயி பாபா அடியாரை காக்கும் சாயி பாபா புரியாத புதிரே சாயி பாபா புலனாகும் அறிவே சாயி பாபா ஹரே ராம ராமா சாயி ராமா, ஹரே ராம ராமா சாயி ராமா ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா, ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா எளியோனாய் வந்த சாயி நாதா இருள்போக்கும் சுடரே சாயி நாதா தெளிவான நதியே சாயி நாதா தினம் போற்றினோமே சாயி நாதா ஹரே ராம ராமா சாயி ராமா, ஹரே ராம ராமா சாயி ராமா ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா, ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா பிணி யாவும் தீர்க்கும் சாயி பாபா பிழை யாவும் நீக்கும் சாயி பாபா கனிவோடு பார்க்கும் சாயி பாபா கருணாகரனே சாயி பாபா ஹரே ராம ராமா சாயி ராமா, ஹரே ராம ராமா சாயி ராமா ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா, ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா ஹரப்ரம்மம் நீயே சாயி நாதா பரம்பொருள் ஆனாய் சாயி நாதா அருளாளன் நீயே சாயி நாதா அடையாத கதவே சாயி நாதா ஹரே ராம ராமா சாயி ராமா, ஹரே ராம ராமா சாயி ராமா ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா, ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா மழை மேகம் நீயே சாயி பாபா மலர் தோட்டம் நீயே சாயி பாபா அழைத்தோமே உன்னை சாயி பாபா அணையாத விளக்கே சாயி பாபா ஹரே ராம ராமா சாயி ராமா, ஹரே ராம ராமா சாயி ராமா ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா, ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா நிழலாக தொடரும் சாயி நாதா நிலையான நிதியே சாயி நாதா வழங்காயோ அருளே சாயி நாதா வணங்காதோர் உண்டோ சாயி நாதா சாய் பாபா……… சாய் நாதா………
@ushacps7746
@ushacps7746 4 жыл бұрын
Thk u so much for this wonderful lyrics. 🙏🙏 om sai ram
@sairamsai1966
@sairamsai1966 4 жыл бұрын
@@ushacps7746 tq sai ram.. jai sai ram 🙏🙏🙏
@bangtanrockboys2054
@bangtanrockboys2054 4 жыл бұрын
You have worked hard to write these lyrics
@omsairammanimaran9308
@omsairammanimaran9308 4 жыл бұрын
Om sai ram sai natha sai appa aruil kudappa 🤲🤲🤲
@anithasivadas4205
@anithasivadas4205 3 жыл бұрын
Llllllllllllllllllllllllllllllppp
@sasikala9735
@sasikala9735 9 күн бұрын
❤❤❤ Vara vendum neeye sai baba varam vendinomo Sai Baba Thara vendum neeye sai baba karam kuvithomo sai Baba neenga kuduta kulanthai nalla padiya irukanu neenga than thunai ya irukanum epoum appa movement theriya vainga ayya
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றிசாய்அப்பா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றிசாய்அப்பா நன்றி அம்மா
@saimalar2692
@saimalar2692 3 жыл бұрын
Enna oru voice... Baba bless him... Saibaba appa... 🌹🙏♥️
@nishabanunishabanu9900
@nishabanunishabanu9900 3 жыл бұрын
👌 most important song in my life 💐
@user-kn4vv7cc2l
@user-kn4vv7cc2l 7 ай бұрын
ஓம் சாய் ராம் அப்பா என் குடும்ப பிரச்சனை தீர்ந்து நாம் ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் சாய் அப்பா
@HemaLatha-xk6wk
@HemaLatha-xk6wk 2 жыл бұрын
அப்பா நீங்கள் என்னுள்ளே கலந்து விட்டீர்கள் ஓம் சாய் சரணாகதி
@kavithashome7430
@kavithashome7430 3 жыл бұрын
Super வரிகள் சாய் பாபாவின் அருல anubavichi எழுதி இருக்காரு
@muniswarivilvani3770
@muniswarivilvani3770 3 жыл бұрын
The voice,ryhtm,music and the devotion in this song brings positive vibrations to the mind,body and soul.Anyone who hears this beautiful rendition can feel the Divine residing in them.Sai Ram.
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றிசாய்அப்பா அனைவருக்கும் நம்பிக்கை பொறுமை தாருங்கள் நன்றி சாய் அப்பா நான் என் குடும்பத்துடன் ஒற்றுமையாக வாழவேண்டும் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
நன்றிசாய்அப்பா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றிசாய்அப்பா
@srishanthgaming5115
@srishanthgaming5115 3 жыл бұрын
Sai will soon eradicate the corona. We believe our sai 🙏🙏🙏🙏
@saimalar2692
@saimalar2692 3 жыл бұрын
Please Saibaba Appa corona la irundhudu world a kapadhu appa...
@lalithalali6865
@lalithalali6865 5 жыл бұрын
Om sai ram. Thank you for giving heart touching song of Baba.
@sasikala9735
@sasikala9735 22 күн бұрын
❤❤❤❤❤Vara vendum neeye sai baba Varam vendinomo sai baba thara vendum neeye sai baba karam kuvithomo sai baba Neenga kudutha kulanthai Nalla padiya irukanu Neenga than thunaiya irukanu ayya ennaikum movement nalla padiya Theriya vainga appa
@elangovanruby7547
@elangovanruby7547 3 жыл бұрын
Sema heart melting song n devine voice wonderful😍💚💚🙏🙏om sri sai ram
@nishaappa1779
@nishaappa1779 3 жыл бұрын
Baba I really believe you Your my father
@rathikav9774
@rathikav9774 2 жыл бұрын
One of my favourite song.. Baba naan keddathu ellameh thanthirukkar.. Ennoda life change ku baba eppavum kooda irukkar.. Babava nampiravankalukku baba ethavathu vakaila vali kaaduvar..
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றிசாய்அப்பா எனக்கு என்மனனவிக்கு உடல்நலம் மனநலம் நல்லபடியாக இருக்க வேண்டும் நன்றி சாய் அப்பா
@aishwaryasureshkumar5251
@aishwaryasureshkumar5251 4 жыл бұрын
I am six months pregnant. Please pray for my baby.
@suthirprabhu4845
@suthirprabhu4845 3 жыл бұрын
Om Sai Ram
@abarnaabarna8350
@abarnaabarna8350 3 жыл бұрын
OM SRI SAI RAM.......... ALLAH MALIK..................
@lakshmiarasu3995
@lakshmiarasu3995 3 жыл бұрын
Om sai ram. Don't feel always baba with you and your family.
@bhuvanabhuvana262
@bhuvanabhuvana262 3 жыл бұрын
Om Sai Ram 🙏
@sathasivamshanmugam3589
@sathasivamshanmugam3589 3 жыл бұрын
Om Sairam,Om Sai Ram, Om Sai Ram.ULagame Sai.Saiye ULAGam.
@ashwinimurugan3018
@ashwinimurugan3018 4 жыл бұрын
Om sai ram🌺 Ennoda kasata tha pokuga sai appa pls😰
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
நன்றிசாய்அப்பா மகேந்திரன் சந்திரா கவியரசு புகழரசு எங்களுக்கு உடல்நலம் மனம்நலம் நல்லபடியாக இருக்கிறது நன்றி சாய்அப்பா அனனவருக்கும் மனம் நிம்மதி தாருங்கள் நன்றி சாய் அப்பா பார்த்து விட்டேன் நன்றிசாய்அப்பா
@iphonecome4496
@iphonecome4496 Жыл бұрын
Baba ellarum ennai avamanam padu this peshuranga. Nallathu pannathuku ennaku avanga kodutha gift muthukula kuthurathu. Nan enna pannurathu baba. Yarum ennaka ka peshuranga ella. Ella mana vethaniya eruku baba. Ellarum ennai kurai solluranga kavaliya eruku baba. Nallaiku onna parka onnoda kovilku varan sai appa. 😔😞Ennaku Entha ollagathula vala pedikala sai appa. Enna kuram sonnavangalluku appa oru padam pukatum. Om sai ram appa
@anbualagan1546
@anbualagan1546 2 жыл бұрын
ஜெய் சாய் ராம் ஜெய் ஜெய் 🌺🙏🙏🙏🌺
@anbualagan1546
@anbualagan1546 3 жыл бұрын
ஜெய் சாய் ராம் 🌺🙏🙏🙏🌺
@sandhyab1200
@sandhyab1200 Жыл бұрын
Oma Sairam saiappa intha pattu kekum pothu Saiappa vey ennul unara mudikurathu... Saiappa enaku ellam kastuthula ne dhn irukirai appa endraikum nedhn en appa om Saiappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றி சாய் அப்பா அனனவருக்கும் நல்லது வரபோகுது நன்றிசாய்அப்பா நமக்கு நல்லது வரபோகுது நன்றிசாய்அப்பா
@chitramuthu4669
@chitramuthu4669 3 жыл бұрын
heart touching song... melting voice...om sai ram
@sudhasudha4269
@sudhasudha4269 4 жыл бұрын
🌼🌻 om sai ram jai sai ram ❤🙏🙏
@sasikala9735
@sasikala9735 20 күн бұрын
Movements Nalla Theriya vainga appa Nalla ❤❤❤ kulanthai Nalla padiya irukanu Neenga kudutha kulanthai neenga than thunaiya irukanu ayya ennaikum vara vendum neeye sai baba Varam vendinomo sai baba thara vendum neeye sai baba karam kuvithomo sai baba❤
@p.vishali8728
@p.vishali8728 2 жыл бұрын
Om srisairam appa 🙏 en manikandan enaku thaali kattanum appa 🙏 sai patham saranam appa 🙏 alla Malik appa 🙏
@HariHaran-di2up
@HariHaran-di2up 5 жыл бұрын
கரம் குவித்தோம் சாயி பாபா வரம் வேண்டும் பாபா பாலகன் வேண்டும் பாபா
@sankarvalli9921
@sankarvalli9921 4 жыл бұрын
D
@varalakshmisk9650
@varalakshmisk9650 3 жыл бұрын
Dxx³#@)
@suthirprabhu4845
@suthirprabhu4845 3 жыл бұрын
Om Sai Ram
@vasanthivasanthi3994
@vasanthivasanthi3994 3 жыл бұрын
Nijayam saibaba ve ungaluku 🤰🤰 magana pirapparu
@jaganviswa2065
@jaganviswa2065 3 жыл бұрын
ஓம் சாய் ராம்🙏
@madhumitha8948
@madhumitha8948 2 жыл бұрын
🙏🙏🙏
@vijayanvijayan869
@vijayanvijayan869 10 ай бұрын
Nice song. Unni sir amazing singing. Music also great. Sai appa ellorum nalla udal nalam pettru valamudan vaazha arul seiyungal. Om sairam.
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றி சாய் அப்பா நான் என் குடும்பத்துடன் ஒற்றுமையாக வாழவேண்டும் நன்றிசாய்அப்பா
@HariHaran-di2up
@HariHaran-di2up 5 жыл бұрын
பகவான் பாபா கரம் குவித்தோம் பாபா உன் காலடி பற்றினோம் பாபா அப்பா பாபா
@sarathi9581
@sarathi9581 4 жыл бұрын
Please solve my problem
@kayalvizhikrishnan7123
@kayalvizhikrishnan7123 4 жыл бұрын
@@sarathi9581 god is always with you😊😊😊om sai ram🙏🙏🙏
@premakannan3396
@premakannan3396 4 жыл бұрын
Sai appa enaku venum appa udambu pakkam heart ennanu theriyala apppa Bentham athai sari seiya ventum apppa kadavule apppa
@brindhak2180
@brindhak2180 3 жыл бұрын
Om Sairam.....sai appa pls save our family
@devidurga5881
@devidurga5881 Жыл бұрын
🙏Om sai ram🙏Now i am pregnant 3 months. Bless me and my baby baba. This song very powerful and heartful song. I like this song. 🙏 Thank you sai appa🙏
@sasikala9735
@sasikala9735 2 ай бұрын
❤❤❤ vara vendum neeye sai baba appa neenga kudutha kulanthai Nalla padiya irukanu Neenga than thunaiya irukanu appa ennaikum
@ashwinperne7746
@ashwinperne7746 5 жыл бұрын
Om sai ram. ......divine voice unniettaa
@lukesh970
@lukesh970 3 жыл бұрын
Sai appa en mama enkuda seranum,bless me appa 🙏🙏🙏
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றி சாய் அப்பா நான் என் குடும்பத்துடன் ஒற்றுமையாக வாழவேண்டும் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா
@parikumarparikumar256
@parikumarparikumar256 4 жыл бұрын
Bliss! Divine! Brought happy tears when i played this song for afternoon aarati today, for Tamil NY. Aum Sri Sai Ram
@s3bfamilies
@s3bfamilies 4 жыл бұрын
Bow to Shri Sai BABA Peace be to all Om Sai Sri Sai Jai Jai Sai I Love my Sai Appa
@SureshSuresh-ov5qh
@SureshSuresh-ov5qh Жыл бұрын
Om sai ram
@mohandoss1579
@mohandoss1579 Жыл бұрын
ஓம் சாய் ராம் எனது வாழ்வே சாய்பாபா 24 மனி நேரமும் சாய் நினைவே சாய்ராம் ஜெய் சாய் ராம் சாய் தேவா சரணம்
@k.thangamani10b1kanagaraj6
@k.thangamani10b1kanagaraj6 3 жыл бұрын
Omm sairam harttouching song sairam neega Oru💝
@ramamoorthyganga
@ramamoorthyganga 3 жыл бұрын
TOO GOOD...OM SAI RAM...TOP OF THE LEAGUE...SUPER VOICE AND THE HATS OF TO THE LYRICIST...EXCELLENTO...OM SAI RAM
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
நன்றிசாய்அப்பா மகேந்திரன் சந்திரா கவியரசு புகழரசு எங்களுக்கு உடல்நலம் மனம்நலம் நல்லபடியாக இருக்கிறது நன்றிசாய்அப்பா
@vineethak8067
@vineethak8067 3 жыл бұрын
Om sai ram protect my family from all problems and health issues. Om sai ram
@itsmahastailoringtraining3639
@itsmahastailoringtraining3639 2 жыл бұрын
Sai ram plzzz enna mathiri baby ku wait panravanga ellarukum kulanthaibhakiyam kuduga sai appa😥😥😥🙏🙏🙏🙏🙏🙏🙏.......
@Sanjith.DSanjith.D-hh2fq
@Sanjith.DSanjith.D-hh2fq 3 ай бұрын
Ama sai appa yen akkakku Oru kulanthi kodungal baba 🙏🙏🙏🙏
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
ஓம்ஜெய்சாய்ராம் நன்றிசாய்அப்பா எல்லா உயிர்களும் இன்புற்றுவாழ்க நன்றிசாய்அப்பா
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 55 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 41 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,4 МЛН
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 13 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 13 МЛН
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Doston Ergashev
Рет қаралды 3,9 МЛН
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 589 М.
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 1,9 МЛН
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 466 М.