Varavu Ettanna Selavu Pathanna Color Video Song - Bama Vijayam | T.M.Soundararajan, L.R.Eswari | MSV

  Рет қаралды 3,161,855

Music Studio

Music Studio

Жыл бұрын

Bama Vijayam is a 1967 Tamil language comedy film directed by K. Balachander. The film features an ensemble cast including Sowcar Janaki, Rajasree, Kanchana, Jayanthi, Sachu, R. Muthuraman, Nagesh, Major Sundarrajan, Srikanth and T. S. Balaiah. This Film produced by M. S. Kasi under the banner of Manohar Pictures. Music was composed by M.S.Viswanathan.
Director: K. Balachander
Movie : Bama Vijayam
Music Composed by : M.S.Viswanathan
Lyrics By : Kannadasan
Song : Varavu Ettanna Selavu Pathanna
Singers : T.M.Soundararajan, L.R.Eswari
For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.

Пікірлер: 438
@ravid6329
@ravid6329 7 ай бұрын
2024 ல் இந்த பாடலை நான் கேட்கிறேன். இது ஒரு அற்புதமான பாடல்.
@banumathyjain8958
@banumathyjain8958 5 ай бұрын
Iam watching now
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 5 ай бұрын
👍iam ..
@kavitha-ku5pv
@kavitha-ku5pv 5 ай бұрын
Cb th😢gvhfk
@athangudiyarastromarimuthu2661
@athangudiyarastromarimuthu2661 4 ай бұрын
உண்மை
@thirumurugan9355
@thirumurugan9355 4 ай бұрын
March 15 anna 😅
@povaneshdrawing1463
@povaneshdrawing1463 3 ай бұрын
2024ல் இந்த பாடலை கேட்பவர் ஒரு லைக்
@aarokiaraj4652
@aarokiaraj4652 11 ай бұрын
இந்த காலத்துப் பிள்ளைகளுக்கு தெரிய வேண்டிய பாடல் நல்ல கருத்துக்கள்
@rajaganapathy2741
@rajaganapathy2741 5 ай бұрын
2024 yaaru ela paakuriga 🎉😂
@abhivachan9084
@abhivachan9084 4 ай бұрын
Bama vijayam yarukku
@user-bs4cg7hi3u
@user-bs4cg7hi3u 2 ай бұрын
குடும்பங்களில் கேட்க வேண்டிய பாடல் சிந்திக்க வேண்டிய பாடலும் கூட
@subbulakshmi542
@subbulakshmi542 Жыл бұрын
வாடகை சோபா இருபது ரூபாய். விலைக்கு வாங்கினா முப்பதே ரூபாய். அருமை
@dinesh6492
@dinesh6492 7 ай бұрын
2024 ஜனவரி யார் யார் பாடல் கேக்குறீங்கள்
@gunasekaranannur2513
@gunasekaranannur2513 3 ай бұрын
காலத்தால் அழிக்க முடியாத அருமையான பாடல்கள்.
@sundararajanlk9537
@sundararajanlk9537 9 ай бұрын
அப்பா மகன் மரும கள் அனைத்து அவர்களுடைய நியாயங்களை கூறும் அருமையான பாடல் முடிவில் நல்ல கருத்தை தெரிவித்திருப்பார் kannadsan avl அவரைத் தவிர வேறு யாராலும் இதுபோன்று
@caruniagnanasundari4331
@caruniagnanasundari4331 5 ай бұрын
Yes
@sathesjayaseelan470
@sathesjayaseelan470 11 ай бұрын
சிந்திக்க வைக்கும் சிரந்தபாடலுடன்கூடிய‌ஆட்டம்சூப்பர் பாலைய நாகேஷ் ஐயா மற்றும் குட்டிகளின் நடனம் சூப்பரோ சூப்பர் சார்
@jakirjr4639
@jakirjr4639 Жыл бұрын
ஒவ்வொரு சாமானிய மனிதனுக்கும் இன்றைய சூழ்நிலையில் மிக சரியாக பொருந்தும் வரிகள் வரவு எட்டணா செலவு பத்தணா வரவுக்கு மீறி செலவுகள் நிம்மதி இருக்காது
@MJjerinSk
@MJjerinSk 7 ай бұрын
இப்போது இந்த நடனத்தை நாம் பார்க்க முடியாது, இப்போது நடனக் கலைஞர்களால் இப்படி ஆட முடியாது
@caruniagnanasundari4331
@caruniagnanasundari4331 5 ай бұрын
Yes
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 9 ай бұрын
அந்த குழந்தைகளுக்கு இந்த சின்ன வயதிலேயே அருமையான பாடம். அந்த குழந்தைகள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று அறிய ஆவலாக உள்ளேன்.
@mtm.masilamani8702
@mtm.masilamani8702 Жыл бұрын
அடங்கா மனைவி அடிமை புருசன் குடும்பத்திற்கு ஆகாது அருமை!
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
நாடே இப்போது இப்படி தான் உள்ளது.வரவுக்கு மேலே செலவுகள் இலவசங்கள் நடக்கிறது
@vasanthivasanthi9440
@vasanthivasanthi9440 8 ай бұрын
என் மகளுக்கு 8 வயது அவர் இந்த பாடலை விரும்பி கேட்பார்
@mtm.masilamani8702
@mtm.masilamani8702 10 ай бұрын
“யானையை போல பூனையும் தின்னா ஜிரனமாகாது ! “ வார்த்தை கையான்ட இடம் அருமை !
@sethusumathi3263
@sethusumathi3263 9 ай бұрын
அனைத்து நடிகர்களின் சிறந்த நடிப்பு மறக்க முடியாது
@sudhakarsudhakar8831
@sudhakarsudhakar8831 Жыл бұрын
அவர்கள் அப்பொழுதே உணர்ந்து விட்டார்கள் இது தான் வாழும் வாழ்க்கை என்று.
@bhargavipotheri5267
@bhargavipotheri5267 6 ай бұрын
Who all listening to this song in 2024 ? 😊
@pramilar4997
@pramilar4997 3 ай бұрын
Iam
@vimalchennai
@vimalchennai 3 ай бұрын
Mee too
@umakannan2877
@umakannan2877 2 ай бұрын
I am
@StanleyDarius
@StanleyDarius 2 ай бұрын
Me tooooo
@sundararamansankaran8691
@sundararamansankaran8691 Ай бұрын
Good fit for any generation as peer competition buying beyond limits landing in trouble 😊
@yousufbathurdeen2486
@yousufbathurdeen2486 11 ай бұрын
பாமா விஜயம் பாடல் வரவு எட்டணா செலவு பத்தணா 10.08.23 நான் ரசித்த பாடல் இனிமை சூப்பர் அருமை
@ananthkumarNew
@ananthkumarNew Жыл бұрын
2023 May யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க
@keerthanankiruba794
@keerthanankiruba794 Жыл бұрын
நான் ஜூன் 2023
@farhanasafi8309
@farhanasafi8309 Жыл бұрын
July 1 2023😜
@user-cq1jk6pe9x
@user-cq1jk6pe9x Жыл бұрын
@ayshababy1955
@ayshababy1955 Жыл бұрын
Na eppodhum
@siranjeevini2277
@siranjeevini2277 Жыл бұрын
Me July 2023
@balanabalana7641
@balanabalana7641 9 ай бұрын
இன்றைய பெரும்பாலான குடும்பத்தினருக்கு இந்த பாடல் பொருந்தும்
@thaneindranaidu8688
@thaneindranaidu8688 2 ай бұрын
I got sick with modern Tamil songs so much that I prefer hearing classic songs now. To my surprise, this is one of my favourite Tamil songs 😂❤
@vpriyanka6ankh
@vpriyanka6ankh Ай бұрын
Me 2
@malathijoshi8299
@malathijoshi8299 Жыл бұрын
Sachu avargalin dress super. Antha kalathileye salwar , perfect !
@babaskaran9741
@babaskaran9741 Жыл бұрын
எக்காலத்திற்கும் பொருந்தும் பாடல்....
@inayathsalma6472
@inayathsalma6472 6 ай бұрын
2024 la yar ellam intha song ga kettutu irukenga
@ArunS-rq2yf
@ArunS-rq2yf 3 ай бұрын
Nan ketkindrayn😂
@salilnn6335
@salilnn6335 3 ай бұрын
👍🥰
@sounakaramia1396
@sounakaramia1396 7 ай бұрын
மகிழ்ச்சியான நேரங்கள் அன்றைய காலகட்டத்தில் மிக அத்தியாவசியமான பாடல். உயர்ந்த விருதை பெற்று இருக்க வேண்டும். கொடுத்தார்களா இல்லையா என்று தெரியவில்லை
@arumugamgounder7533
@arumugamgounder7533 Ай бұрын
குட்டிகளின் ஆட்டம் சூப்பர்!
@eswaramurthic9133
@eswaramurthic9133 8 ай бұрын
பாடலும் இசை மற்றும் வண்ணமும் அருமை 🎉🎉🎉🎉🎉
@rajarajan6018
@rajarajan6018 10 ай бұрын
இந்த கால இளைய தலைமுறைக்கு இந்த பாடல் ஒரு பாடம்
@ananthkumarNew
@ananthkumarNew 10 ай бұрын
very true. Creditcard, EMI ella appo ellave ellai
@sububloom6852
@sububloom6852 5 ай бұрын
Kannadasan lyrics was so great that legendary MSV chose to give light string music❤ . . Even before colouring of this B&W song MSV had given a colorful rhythm pattern and strings❤
@SankaranR-ep9oc
@SankaranR-ep9oc 4 ай бұрын
வரவு எட்டணா,செலவு ஆறணா, மிச்சம் ரெண்டணா வாழ்வில் ஜாலிதான் அண்ணா!
@vasudevancv8470
@vasudevancv8470 Ай бұрын
MSV's ThuLLal isai !!!! A Meaningful song with a Message. Kannadasan's striking lyrics in sync with the main Theme of this movie directed by K Balachandar. Superb performance by all the actors & all these children.
@Commentman123
@Commentman123 6 ай бұрын
Vibeyyyyyy ❤️‍🔥 I’m 98 born but this song never gets old ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
@samazariah3350
@samazariah3350 5 ай бұрын
This one song is enough to forget Illayaraja, Rehman, etc...❤
@mohan1771
@mohan1771 4 ай бұрын
Why Ilayaraja ? You forget Rehman
@samazariah3350
@samazariah3350 4 ай бұрын
@@mohan1771 *Please read my writing once again !! 🙂*
@samazariah3350
@samazariah3350 4 ай бұрын
@@mohan1771 *Please read my comment once again and then reply !! 🫠*
@samazariah3350
@samazariah3350 4 ай бұрын
@@mohan1771 *Read my comment carefully and then reply !! 🫠*
@sarojesus3682
@sarojesus3682 2 ай бұрын
Well said,..these days these two music directors are bragging that they are the best...
@thangamuthupkt2293
@thangamuthupkt2293 Жыл бұрын
அருமை எக்காலத்தற்க்கும் ஏற்ற பாடல்
@thilagat3542
@thilagat3542 7 ай бұрын
வாழவழிகாட்டும்பாடல்அருமை
@sounakaramia1396
@sounakaramia1396 7 ай бұрын
கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. மகிழ்ச்சி
@venugopalk2942
@venugopalk2942 6 күн бұрын
Nan ennude siru வயதில் channaiku வந்திரிதென்,mandaveli கபாலி theater le indha padam.patthen.
@user-rn4fl2wc1b
@user-rn4fl2wc1b 5 ай бұрын
Adanga manaivi adimai purushan kudumpaththukkagathu appa kudumpaththukkagathu ......supper song 💓💗💞
@Dawoodali-pk7kh
@Dawoodali-pk7kh Ай бұрын
sachu is such a beauty ❤...my all time fav comfort movie..
@psivaramaiah761
@psivaramaiah761 2 ай бұрын
Very good song ❤❤❤ Hats off to Balachadar❤❤❤❤
@saitshariram3140
@saitshariram3140 Жыл бұрын
The composition is superb and meaningful.
@aravindsurya7456
@aravindsurya7456 Ай бұрын
I like the song very much, ever and ever
@rajendranleonard1660
@rajendranleonard1660 8 ай бұрын
I love this song, still I am listening. What a wonderful song.
@sornamannamalai8051
@sornamannamalai8051 Күн бұрын
This song is applicable even after another 100 years
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 Жыл бұрын
மிகவும் எதிர்பார்க்க பட்ட குழந்தை நட்சத்திரங்கள் மாஸ்டர் பிரபாகரன், ஜெய கவுசல்யா
@ramakrishnana.g.9865
@ramakrishnana.g.9865 Ай бұрын
அதில் ஜெயகௌசல்யா யார்?
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 Ай бұрын
@@ramakrishnana.g.9865 3 வது வெள்ளை பிராக்
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 Ай бұрын
@@ramakrishnana.g.9865 3 வது வெள்ளை பிராக்
@samazariah3350
@samazariah3350 4 ай бұрын
*இந்த படைப்பின் சிற்பிகளில் ஆண்கள் அனைவரும், (நடிகர்கள், பாடகர், கவிஞர், இசை அமைப்பாளர், இயக்குநர்) நம்மை விட்டு கடந்து போய்விட்ட நிலையில், மகளிர் அனைவரும் இன்றும் நம்மிடையே இருப்பது சற்று ஆறுதலான விஷயம் !!*
@ramakrishnana.g.9865
@ramakrishnana.g.9865 Ай бұрын
ஜெயந்தி மட்டும் தற்போது இல்லை.
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 Жыл бұрын
Child artists superb a perform panirkanga .nice song!
@vijayaprasad5220
@vijayaprasad5220 Жыл бұрын
What a performance from then child artists.they would enjoy even now l just love this song.
@manikandankaliappan8951
@manikandankaliappan8951 Жыл бұрын
Crystal clear pronunciation of words even in chorus portion. That's Great MSV.
@balamuruganganesan6664
@balamuruganganesan6664 Жыл бұрын
True
@ramasamyravichandran4327
@ramasamyravichandran4327 4 ай бұрын
அற்புதமான வாழ்க்கை தத்துவம்
@rajakkanitheni8374
@rajakkanitheni8374 9 күн бұрын
என்ன தான் புத்தி மதி சொன்னாலும் சிலர் ஆடம்பரத்தை குறைக்காமல் நாசமாக தான் போகின்றனர் ..
@alagesanalagesan9
@alagesanalagesan9 5 ай бұрын
எனக்கு பிடித்த இனிமையான கருத்தான பாடல்.
@mkprakash7326
@mkprakash7326 6 ай бұрын
2024 Jan 24, listening. No body else in earth like Mr KB sir.
@sivanmagal
@sivanmagal Жыл бұрын
My chella thambi school time la dance panna mudhal padal 🥰Sweet memories❤🤩
@ktFAMA
@ktFAMA 10 ай бұрын
0:20 3:07 4:25 That kutty paiyan😄😄😄 cute.. 👌🏻
@b.gajendran1020
@b.gajendran1020 Жыл бұрын
கலர் படமும் பாடலும் மிகவும் அருமை!
@RajaGopalan-yi4sp
@RajaGopalan-yi4sp Жыл бұрын
Rajagopalan
@Sivasakthikutties
@Sivasakthikutties 2 ай бұрын
❤ kutties yaarellam ketkringa😊 en ponnukku pidikkum
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 10 ай бұрын
தமிழ்நாட்டு கடன் சுமார் 8 லட்சம் கோடிகள். எப்படி அடைக்கிறது.
@chandrasekaran5032
@chandrasekaran5032 2 ай бұрын
Old is gold
@ravilaxman3299
@ravilaxman3299 2 ай бұрын
நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தா நிம்மதி இருக்காது அய்யா நிம்மதி இருக்காது
@thaneindranaidu8688
@thaneindranaidu8688 6 ай бұрын
Life sure was full of happiness and joy back then. Families, friends and relationships were very strong and pure.
@LathaSaravanan-fm8fx
@LathaSaravanan-fm8fx 3 ай бұрын
தற்கால வாழ்கை நடைமுறைக்கு பொருத்தமான பாடல்
@user-rm7hk3bm1c
@user-rm7hk3bm1c 9 ай бұрын
நான் இன்னும் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன்
@rekasathish1234
@rekasathish1234 2 ай бұрын
இந்தப் பாடல் அருமையான பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@sriram_raghavan
@sriram_raghavan 4 ай бұрын
Still listening to this song 😂. They said the truth way back 😅
@akhilingilela8348
@akhilingilela8348 Жыл бұрын
Childhood was awesome doordarshan channel playing this song
@imamaji0909
@imamaji0909 Жыл бұрын
சச்சு மேம் 😍
@albertdevakaram3479
@albertdevakaram3479 8 ай бұрын
Doesn't this beuatiful song reflect today's society...
@pushkalas8553
@pushkalas8553 Жыл бұрын
What a movie KB's movie in those days wonderful nowadays also willing to c those movie though Black and white
@sornamannamalai8051
@sornamannamalai8051 3 ай бұрын
Evergreen song This song is applicable for coming generations also
@nikhilrs8495
@nikhilrs8495 2 ай бұрын
Meaningful song about how a family expense should be & should not be
@rofiakashofficial
@rofiakashofficial 2 ай бұрын
This song is quite suitable for ever kids
@jebaraj-df9rb
@jebaraj-df9rb 2 ай бұрын
All child artist 🎉
@lalithas2395
@lalithas2395 Жыл бұрын
All words are useful for all in this song.... Nice lines
@mohan1771
@mohan1771 Жыл бұрын
Kannadasan is great
@mkprakash7326
@mkprakash7326 Жыл бұрын
Mr k b sir movies I witness first show during my college days 69 to 72 a m jain college, meenambakkam to pallavaram all theaters like janatha, luxmi. I like mr k b sir movies like Avargal, aval oru thandar kajai, like that. His movies all I saw, Ethiroli sivaji sir also. Greatest man t n state.
@GirirajPoy
@GirirajPoy 8 ай бұрын
Marakkamudema,en,uerulla arai,paadal,varalaru,ok
@anthonynadarmasih612
@anthonynadarmasih612 Жыл бұрын
Tamil old movie actress actor and kids very beautiful lookid ❤❤❤❤
@ravilaxman3299
@ravilaxman3299 2 ай бұрын
யானையைப் போலே பூனையும் தின்னா ஜீரணமாகாது அய்யா ஜீரணமாகாது
@anandtcsanandtcs81
@anandtcsanandtcs81 27 күн бұрын
ஐயா பாலையா அவர்களை மறந்து விட்டோம் ❤❤❤❤❤❤❤❤
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 8 ай бұрын
சூப்பர் நடனம்
@muralitharank1736
@muralitharank1736 Жыл бұрын
Ever memorable kids' song .
@somusundaram8436
@somusundaram8436 8 ай бұрын
மொத்த படத்தின் கதையையும் இரண்டே வரிகளில் சொல்லி விட்டார் கண்ணதாசன்
@lakshminarayanan472
@lakshminarayanan472 Жыл бұрын
Great words gave legendary poet kaviarasar..
@user-zq9fy5fs8g
@user-zq9fy5fs8g 2 ай бұрын
யாரும் 2024 ல்
@nansuresh
@nansuresh 2 ай бұрын
During the 80s summer vacation me and my cousins would watch this movie repeatedly
@jaffarvlogsuddin495
@jaffarvlogsuddin495 5 ай бұрын
2024 Feb watching this video 😮.my age 35
@manir1997
@manir1997 Жыл бұрын
🌴🌴பாலையாஅவற்கள். இரண்டு பாடல்கள் ஒருநாள்போதுமாபாடல்நடிப்பு.மிக. அருமை
@tilakshekar6150
@tilakshekar6150 Жыл бұрын
If the Great TM SOUNDRAJAN sings for any actor will be quite Interesting and it is an enjoyable voice no singer can enchant like Great TM SOUNDRAJAN because his Tamil voice is such.
@eyesofjaguar
@eyesofjaguar 6 ай бұрын
ever green movie and ever green song which will sutiable anytime.
@rgopi5209
@rgopi5209 5 ай бұрын
Legend MSV is simply woooowwwww
@mariejosephmalea3593
@mariejosephmalea3593 12 күн бұрын
Old song is gold song ❤❤❤ by Robert Malea 🎉🎉🎉🎉🎉
@murthhin9813
@murthhin9813 Жыл бұрын
Thank you very much super song and super voice
@priyapriya-zg5jp
@priyapriya-zg5jp 10 ай бұрын
2023.09.17......indhq song 1st time paarkuren 🥰athum zee tamil junior singer show la paadunathu parthu indha song ah parkuren😂
@pillaivasanyha3828
@pillaivasanyha3828 2 ай бұрын
நான் 5ம் வகுப்பு கடைசி பரீட்க்ஷை எழுதிவிட்டு அன்று சாயுங்காலம் இந்த படத்தை திருநெல்வேலியில் பார்த்தேன் மலரும் நினைவுகள்
@murugeshkumar85
@murugeshkumar85 2 ай бұрын
உங்கள் வயது 67
@kezhiahnebula
@kezhiahnebula Жыл бұрын
Samma song ya idhu 😃❤️
@vanajak6087
@vanajak6087 9 ай бұрын
WOW! What an amazing song! I love this song❤❤
@bnnrpalanivelepsatmk158
@bnnrpalanivelepsatmk158 22 күн бұрын
Bama,vijayam,t,m,s,aiya,armai,super,sangu,valthukkal,
@user-ib5hs5ik1y
@user-ib5hs5ik1y 5 ай бұрын
2024 Feb 27 na indha song kekuran
@kamalkannan6188
@kamalkannan6188 Жыл бұрын
Watching in July 2023 from North America 😀
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 20 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
Taxi
3:06
Sadraddin - Topic
Рет қаралды 240 М.
Dj Jack SpaRRow - Akbar Ghalta Bahiati ( Slap Remix Arabic ) #TIKTOK
2:21
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 11 МЛН
Kenjebek Nurdolday & Baller - sokpe#сокпе#сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 179 М.
BYTANAT - ҚЫЗҒАЛДАҒЫМ
2:24
BYTANAT
Рет қаралды 243 М.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 14 МЛН