No video

வரவு நல்ல உறவு - Varavu Nalla Uravu | Superhit Classic Tamil Full Movie | Visu

  Рет қаралды 1,272,173

Tamil Movieplex

Tamil Movieplex

Жыл бұрын

Subscribe now for more updates @ Tamil Movieplex Channel :- bit.ly/3kQYq1h
Get notified about our Latest Video and update by Clicking the Bell Icon.
Superhit Tamil Full Movie Varavu Nalla Uravu (1990) produced by Kavithalayaa productions.
Star Cast : Visu, Rekha, Kodai Mazhai Vidya, Kishmu, Ilavarasan.
Music : Shankar Ganesh
Producers : Rajam Balachander, Pushpa Kandaswamy
Director : Visu
For More Tamil Entertainment:
#tamilmovieplex #varavunallauravu #visumovies #tamilfullmovie #tamilmoviescenes

Пікірлер: 282
@user-lp9bx7le2n
@user-lp9bx7le2n 6 ай бұрын
2024 இல் இந்த படம் பார்ப்பவர்?
@sahayahency9162
@sahayahency9162 5 ай бұрын
Me
@seethalakshmi01
@seethalakshmi01 5 ай бұрын
Me
@parvathits530
@parvathits530 4 ай бұрын
Me
@muthukumarmuthu4507
@muthukumarmuthu4507 4 ай бұрын
Me
@priya-bu3xs
@priya-bu3xs 4 ай бұрын
Me
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 9 ай бұрын
*... இது படமல்ல, காவியம், இனிமே இந்த மாதிரி படமெல்லாம் எடுக்க ஆளே இல்லை ...*
@vijiganesh2816
@vijiganesh2816 3 ай бұрын
எடுத்தாலும் பாக்க ஆள் இல்லங்க...... இப்பெல்லாம் hero னா துப்பாக்கில சண்ட போடணும் ... கொல கொள்ள ரத்தம் ச்சீ..... இப்ப எதார்த்த படங்களே வர்ரது இல்ல.......
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 18 күн бұрын
சம்சாரம் அது மின்சாரம் படத்துக்கு அடுத்ததாக இந்தப்படம் வந்திருந்தால் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கும்.
@madhaViSankar2024
@madhaViSankar2024 Жыл бұрын
மீண்டும் ஒரு கே.பாலசந்தர், கே. விஸ்வநாத் (சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, பாசவலை, சங்கராபரணம் இயக்குனர் ) பாலுமாஹேந்திரா, மஹேந்திரன்( முள்ளும் மலரும், உதிரி பூக்கள் பட இயக்குனர் ), விசு போன்ற திரை உலக ஜாம்பவாங்கள் பிரபதற்கு வாய்ப்பே இல்லை... மனமார்ந்த நன்றிகள் 🙏🏻
@user-pw4cl6jd9m
@user-pw4cl6jd9m 11 ай бұрын
தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் பிள்ளைகளுக்கு மிஞ்சி தான் புருஷனும் அரசனும்
@rayeesthecheif
@rayeesthecheif 5 ай бұрын
Super
@vmpugazhendhi6362
@vmpugazhendhi6362 10 ай бұрын
இன்று தான் அமரர் விசு அவர்களின் மற்று மொறு குடும்ப திரைப்படத்தை கண்டு ரசித்தேன். அறுபது வயதை நெருங்கி கொண்டிருக்கும் நான், அன்னாரின் நாடகங்கள் / திரைப்படங்களை பார்த்து வியந்தது என்னவென்றால், அவர்தம் படைப்புகளில் வருகின்ற பல பிரச்சனைகள், தீர்வுகள் இன்றும் பல இந்திய நடுத்தர (சாதி, மதம், மொழி, கடந்து) குடும்பங்களில் நடந்து கொண்டிருப்பதை நாம் நேரடியாகவே காணலாம். இதற்கு வேறு ஒருவர் வந்து தான் சாட்சி சொல்ல வேண்டும் என்ற அவசியமே ஏற்படாது. RIP visu sir.
@KarthikKarthik-fw2nb
@KarthikKarthik-fw2nb 2 ай бұрын
💯 Super sir
@VENKATESH-yl1fy
@VENKATESH-yl1fy 6 ай бұрын
இது படம் அல்ல... வாழ்க்கை பாடம்😭😭😭
@sathyapriya7084
@sathyapriya7084 5 ай бұрын
I. Love you. Film 😂😂😂
@Karpagammuthazhagan
@Karpagammuthazhagan Жыл бұрын
விசு அவர்களின் ஒவ்வொரு திரைப்படமும் உறவுகளின் சுயநலத்தை உணர்த்துகிறது 🙏🏻அருமையான நடிப்பு
@sarojineenarayanen283
@sarojineenarayanen283 11 ай бұрын
lp
@ulaganthanulaganathan9778
@ulaganthanulaganathan9778 10 ай бұрын
​@@sarojineenarayanen2831s1qawsqzwzqwz
@yogapriya.s389
@yogapriya.s389 6 ай бұрын
😊😊😊😊
@rayeesthecheif
@rayeesthecheif 5 ай бұрын
Yep,inda movie &samsaram adu minsaram movie la kuda son raguvaran ...
@mageshwari9764
@mageshwari9764 4 ай бұрын
பிள்ளைகளை பற்றிய நிதர்சனமான உண்மை. கண்கள் கலங்கிவிட்டது. நல்லதோர் வாழ்வியல் பாடம்.
@g.muniswamy6047
@g.muniswamy6047 Ай бұрын
Super story but it's a fact in today's world. Karma repeats.. 👌
@Raaja.2007
@Raaja.2007 5 ай бұрын
நான் பத்து வயதில் கமல் ரஜினி படம் சென்னை பாடி உள்ள சிவசக்தி தியேட்டரில் பார்த்தேன்.கமல் ரஜினி படம் பார்த்து ஆகவேண்டும்..மான பிரச்சினை...விசு படம் பத்து வயதில் சிவசக்தி தியேட்டரில் பார்த்தேன்.. பத்து வயதில் பாதிப்பு இருந்தது... சம்சாரம் அது மின்சாரம்.படம் போடவும்...
@rayeesthecheif
@rayeesthecheif 5 ай бұрын
Yes
@mohankumardheepja2906
@mohankumardheepja2906 2 ай бұрын
இந்த படம், ரிட்டையர்டு ஆகப்போரவங்களுக்கு பாடம். உஷாராக இருங்கள். இப்படத்தை பார்த்து,10 வருடங்களுக்கு முன்பே உஷாராகிவிட்டேன்.
@odishatamilachii
@odishatamilachii Ай бұрын
Vishu's movies are only going to protect this generation 😣❤️
@vimalavimala3468
@vimalavimala3468 Жыл бұрын
மனிதன் மனநிலையை அப்பட்டமாக வெளிப்படுத்தும் படம்
@sathya2630
@sathya2630 8 ай бұрын
Pillai gala Namba koodathunu Pala movie edutha visu sir, pethavangalayum Namba koodathunu sollama vittutinga, suyanala parents thaan sir ippa irukkaravangala Pathi per
@harikuttychannel3637
@harikuttychannel3637 Жыл бұрын
அருமையான திரைப்படம்இவ்வளவு நாள் இந்த படமெல்லாம் பாக்காமே இருந்திருக்கோம் 👌👌👌🙏🙏🙏
@RajeshRajesh-di3nh
@RajeshRajesh-di3nh 7 ай бұрын
2024 paartha best movie
@kalpananarasiman3087
@kalpananarasiman3087 Жыл бұрын
Unga padaipukaluku naan adimai... One of the best movies 😍
@RiyasRiyas-ly7we
@RiyasRiyas-ly7we Жыл бұрын
Family padam edukka theriyathavan laam visu padam paarunga da poi Family padathula visu king 👑 da Ithuthaan da original family movie
@prem91
@prem91 8 ай бұрын
சுயநலமான உலகில் இப்படியும் பெத்தவங்களுக்கு துரோகம் செய்யும் பிள்ளைகள் இருப்பாங்க என்பது மனசுக்கு ரொம்ப வலிக்குது ஏன்டா பெத்த தெய்வங்களை தூக்கி எறிஞ்சி பொண்டாட்டிய மட்டும் நல்லா பாத்துக்குறதுலாம் ஒரு வாழ்கையா டா எனக்கு வயசு 27இன்னும் கல்யாணம் ஆகல ஒருவேளை நாளைக்கு எனக்கு திருமணமாகி நான் லட்சக்கணக்கில் சம்பாரிச்சாலும் இப்படி துரோகத்தை என்ன பெத்த தெய்வங்களுக்கு செய்யும் சூழ்நிலை வருமானால் உயிரை விடுவேனே தவிர இதுபோல கேடுகெட்ட துரோகத்தை உயிரை கொடுத்த பெத்த தெய்வங்களுக்கு பண்ண மாட்டேன் சும்மா வார்த்தைகாக சொல்லவில்லை என்னோ இதயத்தின் ஆழத்தில் இருந்து சொல்கிறேன்
@arunraja9703
@arunraja9703 Жыл бұрын
Visu all movie my favourite 😍☺️🤞👌👌👌
@VelPooja-qn9yw
@VelPooja-qn9yw Ай бұрын
Arunaiyana padam idhula enakku enna purinjathuna kadaisi varaikum yarayum nambha koodathu nu mattum purithu😢
@uthayaprakashd1765
@uthayaprakashd1765 10 ай бұрын
Who are all like actress rekha character, if anyone got this type of women as a wife he is a billionare in a good family life to enjoy.
@shankars4721
@shankars4721 Жыл бұрын
Visu padam paartha kudumbam na yenna uravugal na yenna nu thelivaa theriya vaaipaaru visu sir.
@venunithy7260
@venunithy7260 Жыл бұрын
ஆனா இப்படியும் பொண்டாட்டி தாசனா இருக்க கூடாது
@saranyasrinivasan4170
@saranyasrinivasan4170 9 ай бұрын
Ava sila pullaingaloda amma🙁
@hubbysqueen5118
@hubbysqueen5118 Жыл бұрын
I love rekha's family overall in the film.
@uthayaprakashd1765
@uthayaprakashd1765 10 ай бұрын
It is a separate good chapter, if Increase this portion it will wonderful
@muttuking826
@muttuking826 Жыл бұрын
I don't like character of mother 😕 😒 😐 Actually mother if love husband never fall husband The whole movie showing Mother love husband Before children
@sundarkamatchi3865
@sundarkamatchi3865 11 ай бұрын
sila padangala padam ah mattum parkakoodadhu.. truth.. visu sir stories always family concern and awareness
@sivakumar-uy2kx
@sivakumar-uy2kx Жыл бұрын
One of the best movie in visu sir production 👌
@__KayalVizhiB
@__KayalVizhiB Жыл бұрын
Entha padathula rekha scenes only I like❣️✨⚡❗visu sir movies I like but this one feel terrible
@bavanivijayan1535
@bavanivijayan1535 Жыл бұрын
P
@MalaiyammalSARAVANAN
@MalaiyammalSARAVANAN Жыл бұрын
# d😂v if t8x 😅😂Sr t8x lii❤
@natharali7910
@natharali7910 Жыл бұрын
Ithana nal indha padam pakkama irundutome Visu sir movie kudumbathula nadakura problem ivlo theliva yarum solla mudiyadhu
@user-xv3xs6qx4i
@user-xv3xs6qx4i 10 ай бұрын
Enna la enna pann mudiyum ellarukum oru like a poten ena ellarum solrathum unmaithan and anuavam
@vivekbala4907
@vivekbala4907 Жыл бұрын
👍Excellent movie👌 especially climax visu dialogue
@bhavyanaidueee2297
@bhavyanaidueee2297 8 ай бұрын
Masterpiece of Visu sir ❤
@soundararajanthiyagarajan6761
@soundararajanthiyagarajan6761 8 ай бұрын
Climax nailed 👌 👏
@mahalakshmi6560
@mahalakshmi6560 11 ай бұрын
2023 இல் செப்டம்பர் மாதம் தான் பார்த்தேன் இந்த படத்தை.....😅😊 நீங்க?????????
@DON-mj8od
@DON-mj8od 11 ай бұрын
Me
@SasiKumar-gh2uc
@SasiKumar-gh2uc 10 ай бұрын
30 /9/23 😂😂😂😂
@SekarC-fz9yc
@SekarC-fz9yc 10 ай бұрын
​@@SasiKumar-gh2uc😊😊😊😊😊😊l ⁰pp
@MaheshKumar-wn6kh
@MaheshKumar-wn6kh 10 ай бұрын
நானும் தாங்க
@durgadevivadivel470
@durgadevivadivel470 10 ай бұрын
Me
@MuthuKumar-lg6cr
@MuthuKumar-lg6cr Жыл бұрын
சிறந்த படம்
@khadiharamain
@khadiharamain 9 ай бұрын
Such a depressing movie actually. I feel so much for Visu Sir character in this movie. 😓
@harishomestyle1599
@harishomestyle1599 Жыл бұрын
Rekha track simply superrbbbb
@solomone700
@solomone700 Жыл бұрын
Very true about life without money life is zero. Always money will speak. Great movie given by visu uncle
@kavi7499
@kavi7499 Жыл бұрын
Frndship tha best nu appave solitaru visu sir
@a.maheswaria.maheswari6268
@a.maheswaria.maheswari6268 9 ай бұрын
super படம்
@aravinds_life_
@aravinds_life_ 10 ай бұрын
Ipdiyellam padam eduthu eduthu thaan da enga appa ku en mela theva ilatha doubt varuthu.. Lusu pasangala ella paiyan um apdi ila.. Ellam marumagalum apdi ila..
@AjithKumar-nv3jp
@AjithKumar-nv3jp 6 ай бұрын
அதையும் தா சொல்லி இருக்காங்க. விசுவோட நண்பர் குடும்பத்துல மகனையும் மருமகளையும் நல்ல தா காட்டி இருக்காங்க.
@jackson6504
@jackson6504 5 күн бұрын
ரேகா வர scene எல்லாம் bgm வேற level ah இருக்கும்
@balachandran1453
@balachandran1453 Жыл бұрын
Visu trend setter..👏👏👏👏
@balakrish2824
@balakrish2824 2 ай бұрын
Entha movie visu acting super visu sir my favourite actor
@arvindr19
@arvindr19 3 ай бұрын
Visu Sir ❤❤
@esthersalome3959
@esthersalome3959 Жыл бұрын
Such a realistic and a life lesson..... Telugu version is cinematic
@chithrajithu8025
@chithrajithu8025 Жыл бұрын
I hate that Ammma character.. Some roles are -ve that's fine.. Except that lady I just loved this movie from my childhood...
@senthilraja9039
@senthilraja9039 3 ай бұрын
Same for me as well, no practical suit for this Amma character, totally hated
@marylatha3064
@marylatha3064 Жыл бұрын
Mass movie 🙏🙏💯👌👌
@MohammedBanu-ld7jl
@MohammedBanu-ld7jl 3 ай бұрын
பெண்களின் உண்மையான குனம் பிள்ளை பாசம் கண்ணை மறைக்கும்
@user-lp9bx7le2n
@user-lp9bx7le2n 8 ай бұрын
Visu sir,wonderful
@rayeesthecheif
@rayeesthecheif 5 ай бұрын
Vishu movie always shows true story happening in every home. This movie tells don't blindly trust ur son. Be save money for u,keep ur self property,money, jewels etc,,until ur death Nice message
@Kfdggghghhgghyuhyh
@Kfdggghghhgghyuhyh 8 ай бұрын
Valkkai koduththathu purusan.kolanthai koduththathu purusan.maladinu pattaththa vida vachchathu purusan.kattittu vantha marumaga marumagan kkaaga.nammala kattunavangala kai viduvathu paavan.katti koduththoma kasta nastam korachchooma poitte irukkanum.pullanga gift thaan kadaisi vaalkai kidaiyaathu.
@chandrashekarmurthy..n3391
@chandrashekarmurthy..n3391 9 ай бұрын
indha pada illa vaalkeile vaalridhike oru dhaari deepa..nalla pada🙏🌹
@chenche6316
@chenche6316 5 ай бұрын
அருமையான படம் ... ஆனால் இது ஒரு பாடம்... அப்பா ,அம்மா, இருக வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும்..... பிள்ளையாக இருந்தாலும், நம்ப கைல பத்து ரூபாய் இருக வேண்டும்.....
@saveethasampath9698
@saveethasampath9698 8 ай бұрын
Intha movie pakumbothula enaku romba kastama irukum....
@skysmurugesh9592
@skysmurugesh9592 Жыл бұрын
I love appa
@tamilshareniftee6436
@tamilshareniftee6436 Жыл бұрын
Truly, this film shows how women have to be like lakshmi and how men should not to be like raghuvaran..
@MaheshKumar-ny3np
@MaheshKumar-ny3np Жыл бұрын
Enna olarra ..adhu vera padam
@deepn2164
@deepn2164 9 ай бұрын
Padatte paatu daan comment panringla illai summa Edo solringla.. adu samsaram oru minsaram..
@subhas8480
@subhas8480 7 ай бұрын
Entha filma ethu varaikkum ethana thadavai pathu eruppenu enakkey theriyala oru gud film
@karthickponnan188
@karthickponnan188 Жыл бұрын
Nice movie super visu sir
@NareshKumar-ff6iy
@NareshKumar-ff6iy 7 ай бұрын
1,40000 இப்போ ஒரு வண்டி கூட வாங்க முடியாது.
@Dollify07
@Dollify07 6 ай бұрын
2024❤ 12.2.2024❤
@gayathriuthirakumar1827
@gayathriuthirakumar1827 Жыл бұрын
Very emotional😢😢
@mvijay1843
@mvijay1843 Жыл бұрын
Semma movie 👌
@kowsikowsalya428
@kowsikowsalya428 Жыл бұрын
Super move
@hubbysqueen5118
@hubbysqueen5118 Жыл бұрын
1:29:00 the clap moment in the movie. 👏👏👏
@monicamonica-fv9th
@monicamonica-fv9th Жыл бұрын
Indian movies are ruled by male chauvinist. disgusting moment . not a clap moment.
@soundararajanthiyagarajan6761
@soundararajanthiyagarajan6761 8 ай бұрын
Unmai
@lancypoint8257
@lancypoint8257 26 күн бұрын
I ❤this flim (23.7.24)
@nadanrj5634
@nadanrj5634 Жыл бұрын
Super movie heart touching. Fortunetly now days the people is not innocent very clever.
@keshwankedrick3024
@keshwankedrick3024 Жыл бұрын
Thnx fr postg such an underful movie
@SathishKumar-hl8kg
@SathishKumar-hl8kg 5 ай бұрын
Super.move.
@user-et4nz6gt5v
@user-et4nz6gt5v Жыл бұрын
Samma movie ❤
@rathikaaswin5225
@rathikaaswin5225 Жыл бұрын
18:20 to 18:30 rekha acting 👌👌
@pradeepraj351
@pradeepraj351 Жыл бұрын
Entha amma ku sethalum nimathi iruga kudathu epo entha story vantha visu second marriage panrA mari track vachirupen
@selvakumar2033
@selvakumar2033 2 ай бұрын
One of the best movie Nadaimuraila irukarada film kataranga
@enjoyenjaamisamayal2580
@enjoyenjaamisamayal2580 Жыл бұрын
Idhanda padam varisu ellam mokka
@sivaudhayakumar1492
@sivaudhayakumar1492 Жыл бұрын
😂😂
@kuberansubramani8547
@kuberansubramani8547 Жыл бұрын
Ithayum adutha vanga manasa kayak patuthama sollalame bro Vijay fans patha manasu kastama irukkaatha bro
@anbumani7518
@anbumani7518 Жыл бұрын
Sorida naaye. Alatha.
@vigneshr2407
@vigneshr2407 Жыл бұрын
Varisu movie nice movie da badu
@kalaikaviyaa4686
@kalaikaviyaa4686 Жыл бұрын
Chee nee moodu adhu nalla movie dha
@arun198
@arun198 9 ай бұрын
Excellent movie
@jabishs3204
@jabishs3204 Жыл бұрын
nanbargale,Ennaku oru padathoda title venum naan chinna vayasula paathathu but name gyabgam varala plot ennana like hero and heroine are like enemies at first this was happening at school ,the boy made the girl bully later that girl burned her lips,later they fall in love ...title therinja sollunga like 80s,90s stories maari irukkum
@bharathicool12
@bharathicool12 Жыл бұрын
Waiting for part 2
@KeerthiPriyan-zt1wn
@KeerthiPriyan-zt1wn 2 ай бұрын
I love visu sir movies🎉🎉🎉🎉❤❤❤❤
@gopielectriation1951
@gopielectriation1951 8 ай бұрын
Super movie ❤❤❤❤❤
@christal96
@christal96 Жыл бұрын
Good movie
@ChithraSaravanan-lb3zo
@ChithraSaravanan-lb3zo 5 ай бұрын
Ayya.arumai
@tamilems4799
@tamilems4799 Жыл бұрын
Nice
@karthiks8379
@karthiks8379 6 ай бұрын
Vishu sir the great
@ashmaa3967
@ashmaa3967 3 ай бұрын
his last decision is correct
@durairaj3374
@durairaj3374 Жыл бұрын
Super movie🎥 🙏🙏🙏
@radhikanatrajan5013
@radhikanatrajan5013 5 ай бұрын
Masssss🎉🎉🎉🎉🎉 film
@mugunthaningram3331
@mugunthaningram3331 Жыл бұрын
This is lesson for every person
@kayalvizhianandharaman2059
@kayalvizhianandharaman2059 5 ай бұрын
❤visu sir
@r.phandiyaraj4016
@r.phandiyaraj4016 Жыл бұрын
SAMSARAM ADHU MINSARAM TAMIL FULL MOVIE UPLOAD PLEASE
@bhaskaransrinivasan706
@bhaskaransrinivasan706 10 ай бұрын
Really goodmovie
@anandkumar-vx2br
@anandkumar-vx2br 3 ай бұрын
Old is gold🏆
@natharali7910
@natharali7910 Жыл бұрын
Visu sir dailogue 1:14:49
@m.umadevi.3979
@m.umadevi.3979 4 ай бұрын
இப்போ வருவது படங்களா...கருமம். பாட்டும் புரியாது...கதைகளும் புரியாது. இதுவல்லவா படம்.
@bhuvanakanishka61
@bhuvanakanishka61 4 ай бұрын
Am watching 2024 March.... 🥰👍
@fathma3857
@fathma3857 2 ай бұрын
Semma padam
@RedHeart05
@RedHeart05 2 ай бұрын
Indha padam pakum podhu manasu konjam nerudala irukku 😢😢😢😢
@harshinivijay8151
@harshinivijay8151 5 ай бұрын
Excellent family movie. Good message. Should be careful with selfish children
@user-mu4yn9cl8l
@user-mu4yn9cl8l 5 ай бұрын
Better don't expect anything from children
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 180 МЛН
Friends (தோழிகள்) Tamil Tele Film | Suhasini Maniratnam | Revathi
47:53
Manobala's Waste Paper
Рет қаралды 1,5 МЛН
Penmani Aval Kanmani | Tamil Full Movie | Seetha, Visu, Prathap
2:26:57
Ultra Cinema
Рет қаралды 3,8 МЛН
Ore Oru Gramathiley Full Movie HD | Lakshmi | Nizhalgal Ravi | Manorama | Ilaiyaraaja
2:04:47
Movie World Tamil Film Flicks
Рет қаралды 1 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН