வரி விலக்கு கேட்டதாலே, நடிகர் விஜயை 'தேச துரோகி' என்கிறது நீதிமன்றம்.! - பத்திரிகையாளர் மணி | Vijay

  Рет қаралды 65,590

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

3 жыл бұрын

வரி விலக்கு கேட்டதாலே, தேச துரோகி என்று நடிகர் விஜயை சிலுவையில் அறைந்திருக்கிறது நீதிமன்றம்.! - பத்திரிகையாளர் மணி பேச்சு.! | Vijay
#Murasarangam #JournalistMani #TaxFree #RollsRoyce #Vijay #ActorVijayTaxIssue #Malaimurasu
MalaimurasuNews Channel Streaming for Latest News, all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on MalaimurasuNews TV
youtube : / @tamilheadlinesnews
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu.com
Stay tuned here for latest news updates..
Connect with Malaimurasu Tv Online:
Live News : www.malaimurasu.in/
SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
Visit Malaimurasu TV WEBSITE: www.malaimurasu.com/
Like Malaimurasu TV on FACEBOOK: / malaimurasu
Follow Malaimurasu TV TWITTER: / malaimurasutv
WATCH Malaimurasu TV in ANDROID /IPHONE
Malaimurasu TV Android: play.google.com/store/apps/de...
About MalaimurasuNews TV
Malaimurasu TV (Tamil: மாலைமுரசு ) is a 24x7 live news channel in Tamil launched on Jun 09, 2016. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The company also publishes popular Malaimurasu Newspaper & Tamil magazines - Kanmani and Ponmani.
#Malaimurasu #MalaimurasuNews #MalaimurasuTV
Tamil News, Malaimurasu News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 312
@elaiyarajar3947
@elaiyarajar3947 3 жыл бұрын
அந்த நீதிபதி க்கு அந்த நடிகரை பிடிக்காது போல விஜய் ஒரு இந்திய பிரஜை அவர் கேட்பது அது அவர் உரிமை சட்டத்தில் இடம் இருக்கு இறக்குமதி வரி கட்டாமல் ஒரு காரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியாது இது தெரியாதா அந்த நீதிபதி அவர்களுக்கு விஜய் கேட்டது என்ன அவரால் முடியும் முடியாது என்று தீர்ப்பு வழங்கி இருக்கவேண்டும் நீதிபதி பேசியது மிகவும் தவறான விஷயம்
@arulananthuarun6523
@arulananthuarun6523 3 жыл бұрын
எண்டா அரசியல்வாதிகள் இல்லாத கார முதல்ல நல்ல மனிதரைதான் நிங்க கேல்வி கேப்பிங்க. விஜய் நல்ல மனிதர்
@ARUMBHU22
@ARUMBHU22 3 жыл бұрын
உண்மையிலேயே வரி ஏய்ப்பு செய்யும் மனிதர்களைப்பற்றி ஏன் ஒன்றும் சொல்லவில்லை?
@rkavitha5826
@rkavitha5826 3 жыл бұрын
எப்படி சொல்வார்கள்???விஜய் சங்கி இல்லை ஜோசப் விஜயாச்சே
@MeraBubbly
@MeraBubbly 3 жыл бұрын
@ARUMBHU22 whoever is evading tax is acted upon. How do you know its not done? Are you in IT or ED? Does Joseph Vijay accept all payments in white😛?? Stop your stupid arguments
@ARUMBHU22
@ARUMBHU22 3 жыл бұрын
You are a Sanghi is proven. Are you in IT Deptt? How corrupt are the IT officials is well known. They syphon off the wealth silently from the big shots. Name one big shot who has lost money due to IT raid. Black Money is the result of incompetent IT department. It seems you are born with hatred and you will die with hatred. only.
@arulananthuarun6523
@arulananthuarun6523 3 жыл бұрын
விஜய்மல்லையா ஆயிரகனக்கில் கோல்லை அடித்து லண்டன்ல எப்படி வால்ரான் முதல்ல அவனை பிடிங்கடா
@Soman.m
@Soman.m 3 жыл бұрын
Wow..... Vijay malaiyaaaa...
@vallalarsudhakar8588
@vallalarsudhakar8588 3 жыл бұрын
எல்லாமே சார்பு நீதிமன்றங்கள், நீதி என்பது சார்பில்லா தனிமுதலாக இருக்கும்போதுதான் அது நீதியாக இருக்குமேதவிர நீதி மன்றங்களுக்கும் சார்பு நிலை இருக்கும்போது அது சரியான நீதியாக இருக்க வாய்ப்பே இல்லை?
@MeraBubbly
@MeraBubbly 3 жыл бұрын
So according to you justice prevailed during DMK rule and prevailed during congress rule 😛? Judges just shut their mouth during emergency, are you aware😝🤣🤣 Do you know Chidambaram got a commoner from pondy arrested in midnight flouting all rules, for a FB comment calling his son karthi corrupt? Google it, you will find it
@sathishkumarm4906
@sathishkumarm4906 3 жыл бұрын
Correct bro
@anbuk5587
@anbuk5587 3 жыл бұрын
சார்பு நீதிமன்றங்களில் நீதி சரியாக கிடைக்காது என்றால் பின்னர் சார்பு நீதிமன்றங்கள் அவசியம் தேவையா?
@ranjithkumar8047
@ranjithkumar8047 3 жыл бұрын
Good that Vijay legally facing this tax exemption.. Note that Vijay has already paid almost 4 times than the car value... Court over reacting.. Court should react on corruption... But exemption only to Amibath Bachan and Rajnikanth... Bec of BJP...
@MeraBubbly
@MeraBubbly 3 жыл бұрын
@Ranjith Kumar first of all how do you know it is 4 times more the car value. Supposing its 4 times, the rule is already existing, isnt it? So knowing well he had to pay 4 times, he imported, right? Did govt give tax exemption to Amitabh Bachan? If rule permitted, he being a padma awardee, is it illegal? Didn't Amitabh import cars during congress rule? Why the F you bring BJP into it? Shirtholes always peddling lies , spreading false narratives like your daddy Stalin does!
@ranjithkumar8047
@ranjithkumar8047 3 жыл бұрын
@@MeraBubbly How can I expect a bhakt to be behaving like a normal human being and unbiased... seems the respect reply you give on a social media.. Rajini and Amithab both got exemption.. please check in Google..
@MeraBubbly
@MeraBubbly 3 жыл бұрын
@@ranjithkumar8047 oh! Didn't know google gives such search results of individuals availing of tax exemption. But how genuine are Google results? Tomorrow I write a blog that you availed tax benefits, Google will through up your name too! Did you learn at whatsapp University? Check the source of your information. Also Rajini too is a padma awardee and govt might have relaxations for padma awardees on case to case basis. You seem to know so much, why not find the reason behind exemption to Rajini? 😝 I am a proud Hindu and are you a convert 🤣🤣
@ranjithkumar8047
@ranjithkumar8047 3 жыл бұрын
@@MeraBubbly Proud to be an INDIAN.. thanks for your advice bro..
@MeraBubbly
@MeraBubbly 3 жыл бұрын
@@ranjithkumar8047 so either you must be a convert hiding behind a hindu name or an atheist follower of Periar😝 Do you know that bloke Periyar married his own step daughter and hence he is characterless🤣
@rajeshsivan7014
@rajeshsivan7014 3 жыл бұрын
As a thala fan IAM supporting Vijay in this issue.Avarukku Inga irukira fan base pathi theriyama BJP touch pannranga.Nalladilla pathukonga.VJ plus Ajith fans prachanan na onnu senthruvanga
@jesurathinam1735
@jesurathinam1735 3 жыл бұрын
There are few biased judges in court. He is a judge and not a politician.
@MeraBubbly
@MeraBubbly 3 жыл бұрын
judges pass judgements based on presentation of facts /witnesses and not based on invention. Before you comment read the judgement. You are waking up as a dead person and commenting like Jesus did!
@mbenno1234
@mbenno1234 3 жыл бұрын
@@MeraBubbly we know who r u sir
@MeraBubbly
@MeraBubbly 3 жыл бұрын
@@mbenno1234 are you an astrologer 😝
@mbenno1234
@mbenno1234 3 жыл бұрын
@@MeraBubbly good one.
@sakid4847
@sakid4847 3 жыл бұрын
All is well thalapathi nanba nanbi.
@thangaraj658
@thangaraj658 3 жыл бұрын
நீதிமன்றதின் தீர்ப்பை வரவேற்கிரோம்
@mahadevanp8678
@mahadevanp8678 3 жыл бұрын
Mani sir, semma great sir, unga pechu sangigaluku savuku Adi.
@saisai4464
@saisai4464 3 жыл бұрын
விஜய் சலுகை இருப்பதால் கேட்கிறார். அதில் என்ன தப்பு இருக்கு, இதை வைத்து அவர் பெயரை களங்கபடுதாதீர்கள்.
@Soman.m
@Soman.m 3 жыл бұрын
வெளிநாட்டு கார் இறக்குமதிக்கு என்ன சலுகை கொஞ்ம் சொல்லுங்களேன்...?? அதுவும் எட்டு வருமாகவா??? அப்ப நீங்களும் கார் வாங்கி உரிமை இருக்கு என்று வரி சலுகை கேளுங்களேன்... கோடின சம்பாதிபவனை கேட்க வக்கில்லை..இதில் வாக்காலத்து
@nandakumar4139
@nandakumar4139 3 жыл бұрын
@@Soman.m APO VIJAY MATTUM THAN LUXURY CAR VANGI IRUKARA
@jegatheeswaran9530
@jegatheeswaran9530 3 жыл бұрын
Vijay mosadi person
@sivagnanagurunatarajan1442
@sivagnanagurunatarajan1442 3 жыл бұрын
He has to challenge the Judgment. Eppadi vendumanalum Neethi arasar pesalamra ennam Oliyanum
@veerasenan9700
@veerasenan9700 3 жыл бұрын
ஒரே சட்டத்தை 2 பேர் இரண்டு விதமாக பார்க்கிறார்கள்
@aslltd7
@aslltd7 3 жыл бұрын
In a country like India where crores of people are suffering for want of one time meals whereas this actor is seeking for tax exemption for his luxury car worth of many crores. This issue has been given undue publicity by the media like your TV. Please concentrate on some other fruitful issues. Don't telecast such a rubbish programs please.
@meenumma
@meenumma 3 жыл бұрын
அவரும் இந்தியன் citizen தாங்க பணக்காரனும் இந்தியன் தான் ஏளையும் இந்தியன் தான் அவருக்கு கேக்க எல்லா உரிமையும் இருக்கு அவரு சம்பாதிச்ச காசு அது அதோட அருமை அவருக்கு தான் தெரியும்
@karunakaransbc517
@karunakaransbc517 3 жыл бұрын
Vijay did not ask for exemption but challenged the tax itself pleading that entry tax is Leviable only in respect of buying any goods from outside a State though these goods are available within the State which deprived the State of Sales tax. The judge’s remarks are unwarranted and atrocious.
@subisubi1696
@subisubi1696 3 жыл бұрын
Thalapathy the Real Hero 👍👍👍
@alishajhabe6414
@alishajhabe6414 3 жыл бұрын
வம்புல தும்புல வம்புல தும்புல மடிக்காதே வாயில வெத்தல வெத்தல போடுக்காதே உலகத்தரத்தில் சார்பட்ட விருதுகள் உறுதி, அணைத்து மக்களுக்கும் மனா படம், பாடல் குறிப்பாக அரசியல் பிரமுகர்கள் ,சினிமா பிரபலங்கள் ,விளையாட்டுவீர்கள்க்கு சிறந்த பாடல் வம்புல தும்புல வம்புல தும்புல மடிக்காதே வாயில வெத்தல போடுக்காதே பக்க மாஸ் வேற லெவல், ரஞ்சித் & சந்தோஷ், ஆர்யா & சார்பட்ட டீம் வேற லெவல் காம்போ வேற டாப் லெவல் தமிழ் சினிமா வின் ஒரு மைல்ஸ்டோன் சார்பட்ட வாழ்த்துக்கள்., US
@remockv7171
@remockv7171 3 жыл бұрын
வாகனம் இருக்குமதி அனுமதி தரும் நீங்கள் எதற்க்காக இறக்குமதி செய்வதற்கு முன்னாள் அவர்களுக்கு தெரிய படுத்துவது இல்லை
@zeenafernandes8422
@zeenafernandes8422 3 жыл бұрын
Yes our Thalapathy Vijay should take action against the judge for useing words like Deshdrohi/what bad our Thalapathy did to say this rubbish word God will punish that judge very badly we pray that he and all involved in this should be suspended forever
@karthikeyann2356
@karthikeyann2356 3 жыл бұрын
இது வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த மண்ணுடா இன்னுமா வரியா கேட்டு கேவல படுத்துறீங்க....
@alaguduraialagudurai6472
@alaguduraialagudurai6472 3 жыл бұрын
ஏன் வரிவிலக்கு கோர மக்களை பாதுகாக்கும் பொருளாவாங்கபட்டது படங்களில் பரமயோக்கியம்போலும் நிஜத்தில் வில்லன் போல் தோற்றம் வராதவாரு பார்த்து கொள்பவரே உண்மையான மனிதன்
@rmurugan9310
@rmurugan9310 3 жыл бұрын
9
@alaguduraialagudurai6472
@alaguduraialagudurai6472 3 жыл бұрын
@@rmurugan9310 நீ
@alaguduraialagudurai6472
@alaguduraialagudurai6472 3 жыл бұрын
@@rmurugan9310 தான் குறையை ஒப்புகொண்டஉன்னை பாராட்டலாம்
@sudhakaran8281
@sudhakaran8281 3 жыл бұрын
@@alaguduraialagudurai6472 Nobody is perfect and patriot. We can note that Vijay's fans supported him and Hindu sang parivars are scolding him. Nothing is unusual !
@alaguduraialagudurai6472
@alaguduraialagudurai6472 3 жыл бұрын
@@sudhakaran8281 யாரும் யோக்கியம் இல்லை என்று சொல்லும் நீங்கள் மிக உத்தமராக பேசும் நடிகருக்கு சப்போர் பண்ணுவது ஏன்21 நூற்றாண்டிலும் வேசம் போடும் நடிகர்பின் உண்மை அறியாமல் செல்வது வேடிக்கையாக உள்ளது அவர்கள் மக்களுக்கு ஒரு கருத்தையும் தான் சுயலாபத்திற்கு ஒன்றையும் செய்வது என்ன சொல்ல உம்போன்றோரை
@jayakumarpadmanaban6718
@jayakumarpadmanaban6718 3 жыл бұрын
Dont comment on judichary
@athiaman877
@athiaman877 3 жыл бұрын
நீதிமன்றங்களை.மக்கள்நம்பவில்லை.என்பது.மறுக்கமுடியாதஉண்மை
@MeraBubbly
@MeraBubbly 3 жыл бұрын
its not the fault of Judiciary. judges pass judgements based on presentation of facts /witnesses and not based on invention. Before you comment read the judgement. You are waking up as a dead person and commenting like Jesus did!
@ldanusrildanusri1837
@ldanusrildanusri1837 3 жыл бұрын
Road tax பெட்ரோல் tax எல்லாம் vankira ஆனா roada நட்டு லா காணோம் அதா கேக்க வேண்டிய தான ஜட்ஜ் ஆயா
@Soman.m
@Soman.m 3 жыл бұрын
பத்து கோடி வெளிநாட்டுக்கு கொடுத்து அதுவும் அந்த நாட்டுக்கு வரி கட்டி கார் வாங்க முடிகிறது.... படத்தில் அரசாங்கத்தை வாய்கிழிய குறை சொல்ல முடிகிறது... தான் ஒரு படத்துக்கு வாங்கும் பணத்தில் 10% அதாவது ஒரு படத்துக்கு குறைந்தது 4 கோடி சர்சுக்கு கொடுக்க முடியுது...ஆனால் மக்களுக்கு பயனளிக்கும் வரி பணத்தை கட்ட முடியவில்லை...அதள்கு 8 வருடமாக கோட்டை அழைகளிபது... ஒரு வாகணம் சுங்கவரி கிடப்பில் போட்டு வைத்தால் அத த்காக செலவை யார் ஏற்பது??? அடுத்தவனை குறை சொல்லும் இவண் நிஜத்தில் வாழ்ந்து காட்டுகிறானா??? இவணுக்கு பரிவு காட்டினால் பிறகு எல்லா சினிமாகாரணும் வந்து நிப்பான்... சாதாரண ஏழை கூட வரி செலுத்தும் போது இவணுக்கு என்ன கேடு
@puviyarasan5181
@puviyarasan5181 3 жыл бұрын
Yen da ivlo Muttal ah irukinga.... Konjamavathu moolaiya use pannunga da 😂😂😂 first basic law padichitu vaa.....
@Soman.m
@Soman.m 3 жыл бұрын
@@puviyarasan5181 iyoooo.... Pavadaikuu evalavuu pavadai pasamaaa
@puviyarasan5181
@puviyarasan5181 3 жыл бұрын
@@Soman.m oh sangi ya nee😂😂😂
@balasrinivasan5844
@balasrinivasan5844 3 жыл бұрын
Vijay and Atlee thinks studying for MBBS MD is easier than acting or film making. There is no medicine books for Rs. 5 . Can Vijay act 10 free movies with his own money for public or for doctors?
@ranjithkumar8047
@ranjithkumar8047 3 жыл бұрын
Nothing is free in our Digit INDIA bro..
@sathishkumarm4906
@sathishkumarm4906 3 жыл бұрын
Government ah ketka vendiya question ithu loosuthanama pesa koodathu Mr.bala . You go and see all actors films then you comment atlee and thalapathy ok
@prnatarajan288
@prnatarajan288 3 жыл бұрын
திருவாளர் பரிசுத்தமாக நடிக்கும் திரு. விஜய் அவர்கள் நிஜத்திலும் நடிக்கக் கூடாது. சர்ச்சையின்றி வாழ விரும்ப வேண்டும்.
@nagomid9433
@nagomid9433 3 жыл бұрын
Vijay is only a cinema hero not a real life hero understand that
@muruganrama5942
@muruganrama5942 3 жыл бұрын
விஜய் மல்லையா வழக்கு என்ன ஆச்சு ரஜினி வழக்கு என்ன ஆச்சு தமிழன் மட்டும் தேச துரோகம் என்னடா கொடுமை
@jegatheeswaran9530
@jegatheeswaran9530 3 жыл бұрын
Actor Vijay no knowledge person
@jegatheeswaran9530
@jegatheeswaran9530 3 жыл бұрын
Vijay mosadi person
@sathishkumarm4906
@sathishkumarm4906 3 жыл бұрын
@@jegatheeswaran9530ivaru periya gk naidu knowledge pathi pesararu chilra porampoku
@mohammedikbal4626
@mohammedikbal4626 3 жыл бұрын
Very good judgement
@zeenafernandes8422
@zeenafernandes8422 3 жыл бұрын
Yes what words the judge is useing he should think hundred times before talking
@ldanusrildanusri1837
@ldanusrildanusri1837 3 жыл бұрын
தமிழன் டா தளபதி விஜய்
@anthonyanthony8589
@anthonyanthony8589 3 жыл бұрын
Thameltha.vare.kotutha.thamel.natukuthana
@anthonyanthony8589
@anthonyanthony8589 3 жыл бұрын
Aga.nala.avlo.sampathaeherpa.kututha.ana
@arunachalla2007
@arunachalla2007 3 жыл бұрын
Mani Sir did you and go read judgement copy first . He have gave valid reason why he have 1 lakh fine . He run case 9 years . Issue against state government tax why are you pulling central government in this issue
@pkValavanStyle
@pkValavanStyle 3 жыл бұрын
40,000 cores vijaymaliya ,modi government sleeping but 1 lake very big amount...haaaaha loosu high court...
@MeraBubbly
@MeraBubbly 3 жыл бұрын
its 9000 crores and not 40000 crores? from where did you get your data? whatsapp university? 😛 Most of these 9000 crore loans were given during UPA under Dr Manmohan singh , when he extended the facility/ moratoirium, to Kingfisher as a sick industry, hope you dont forget it conveniently . ED The agency has so far attached or seized assets worth Rs 18,170.02 crore from Mallya under provisions of the Prevention of Money Laundering Act (PMLA) and assets worth Rs 329.67 crore have been confiscate. This includes assets worth of Rs 969 crore located abroad. Dont peddle lies like the F King DMK did during elections and dont give a false narrative
@user-bb8bu6kx9b
@user-bb8bu6kx9b 3 жыл бұрын
Vijay thannoda salaryla black money vangurara? Illaya?
@saranrajr9414
@saranrajr9414 3 жыл бұрын
பணம் இருக்குறவங்க மே வரிவிலக்கு கேட்டால் இல்லாதவங்க என்ன பன்றது.
@raghuramansubramanium6919
@raghuramansubramanium6919 3 жыл бұрын
Bro, what this govt doing with collected tax. Is it doing any good for common people like us? All are going privitization.
@MatildaHR2013
@MatildaHR2013 3 жыл бұрын
Support MNM
@karthikparameswaran7388
@karthikparameswaran7388 3 жыл бұрын
‘வந்து, வந்து’ வக்கீல் ! Moderator lady ! கோர்ட் தேசதுரோகம் பற்றி பேசவில்லை !
@badrinarayanan2019
@badrinarayanan2019 3 жыл бұрын
வரி விலக்கு கேட்பது பிச்சை எடுப்பதற்குச் சமம்.
@jee_tamilan__5758
@jee_tamilan__5758 3 жыл бұрын
Yoo TV tham nail
@SP-fi9tn
@SP-fi9tn 3 жыл бұрын
Yenda kodi kodiya sambaricha Yen edukunu kekama kodukanuma keta desa thurogi ya Your not eligible to judge,
@RameshRamesh-ek7gb
@RameshRamesh-ek7gb 3 жыл бұрын
மணி.உனக்கு எதுக்கு.இந்த.வேலை
@mbenno1234
@mbenno1234 3 жыл бұрын
Unskku en intha velai.Avarukku satathil irukira saluhai pattiye ketkirar mr.maridoss follower.
@jayakumarpadmanaban6718
@jayakumarpadmanaban6718 3 жыл бұрын
Mani what are you talking .
@THEROCK-rh6my
@THEROCK-rh6my 3 жыл бұрын
Idhu BJP valaithan
@jegatheeswaran9530
@jegatheeswaran9530 3 жыл бұрын
No bjp entry, your dreams.
@ameeralameer3328
@ameeralameer3328 3 жыл бұрын
Ya
@mayilsamyk1829
@mayilsamyk1829 3 жыл бұрын
அரசாங்கம் இலவசம் வழங்குவது தப்பு..அதைவாங்குவதும் தப்பு.. இலவசமே கூடாது என்று தான் நடித்த படத்தில் வசனம் பேசினாரே நியாபகம் இருக்கிறதா??????
@prakashjothi2972
@prakashjothi2972 3 жыл бұрын
உண்மைதானே. வரி செலுத்த வேண்டும் என்ற சட்டம் இருந்தால் கட்டவேண்டும். பாவம் இவர் ஒன்றுமே இல்லாதவரா? இப்படியும் ஒரு நடிகர், மனசாட்சி உண்டா? 1 லட்சம் உங்களக்கு தூசி. மாஸ் காட்டாதே.
@glrvijay4285
@glrvijay4285 3 жыл бұрын
Karmapalan viraivil varum kathirungal sani dna ommin magan solgiren
@nishijosephine1133
@nishijosephine1133 2 жыл бұрын
Ethuvumae theriyala pesathenga
@user-zi2sp5wo3y
@user-zi2sp5wo3y 3 жыл бұрын
Judge ajith fan ah irupparoooooo
@manivannan.smanivannan.s3607
@manivannan.smanivannan.s3607 3 жыл бұрын
Mani sir you are right speech, neethi manrathil neethi illai, nithi than angum irukkirathu. Manithaneyam venum neethipathiyaa irunthalum ,cheeb minister ,minister yaraga irunthalum manitha neyam venum sir, Vijay mallaiya,nirav modi ,innum yeththanaiyo,avargalukkellam intha neethi pathin theerppu yenna.
@murugesanr7303
@murugesanr7303 3 жыл бұрын
விஜய் க்கு பணம் இல்ல பாவம்
@elaiyarajar3947
@elaiyarajar3947 3 жыл бұрын
ஒரு நீதிபதி க்கு மாதம் சம்பளம் எவ்வளவு இருக்கும்
@AAa-rj7kx
@AAa-rj7kx 3 жыл бұрын
Go and look at the politic guys who run a way from this situation just pay the tax and go with your lifestyle whether cinema guys or politic and the business man go and pay. That money can helped poor people of 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 jai hin 🙏🙏🙏
@pandiyanpandiyan6286
@pandiyanpandiyan6286 3 жыл бұрын
சங்கி boysukku விஜய் முத்திரத்தை குடிப்பது என்றால் அவ்வளவு சந்தோஷம்.
@user-fg4rx9hy7s
@user-fg4rx9hy7s 3 жыл бұрын
டெண்டுல்கருக்க ஒரு நீதி, விஜய்க்கு ஒரு நீதியா? நீதி சமமாக இல்லை.
@subramaniampoopal4525
@subramaniampoopal4525 3 жыл бұрын
thendulkarukku kidaiththathu parisu indiavukkaga cricket aadiyathatku, vijay vanghiyathu ullooril uruvagum car vendam endru velinaatil vanghiyathu athatku vari makkal nalanukku, gnanasooniyangal
@jothiramanathan450
@jothiramanathan450 3 жыл бұрын
Dhesa dhrogi nu enga solludhu needhi manram. Video modhalla ye poi. Evlo sombunga
@zeenafernandes8422
@zeenafernandes8422 3 жыл бұрын
Judge should not use the hurting words for our Thalapathy just because he's keeping quiet our Thalapathy is a man of dignity and very helpful and he knows his responsibilities for such person you'll are useing such type of words it's ridiculous / judges are like father figure they should be fair to everyone not baised
@rprabhaakaran7207
@rprabhaakaran7207 3 жыл бұрын
vijay pathi criitics pandradu thappu sir howmany years this case going on before? this same case this court not handled?? so many people entry tax evaluaded? pls check sir
@skdesigner33
@skdesigner33 3 жыл бұрын
Mr Mani ஒவ்வொருத்தருக்கும் தனி தனி சட்டம் வேண்டும் ... அப்படியா..
@govindarajan.3720
@govindarajan.3720 3 жыл бұрын
Mr, MANI, Tax exemption ketpathu ellorudaiya urimaithan marukka mudiyathu aana antha korikkai niyayama irukanum avalavuthan.
@mbenno1234
@mbenno1234 3 жыл бұрын
Avan sampathikkiran. entry tax kku appeal panlamunnu irukkapo ungalukku enna pirachanai.
@govindarajan.3720
@govindarajan.3720 3 жыл бұрын
@@mbenno1234 sari sir appuram ean ippo courtla poi eavalavu Taxnalum kattivitukiromnu sollutanga appo muthala kettathu thavarunu therichuthana kettirukkanga, viparam theriyathavan ketkalam kaila periya AUDITOR, PERIYA LAWYER, IVARGAL IRUKKUM POTHU EAN INTHA NILAMAI.
@mbenno1234
@mbenno1234 3 жыл бұрын
@@govindarajan.3720 desa throgi entu solvathu ponta varthaigal oru neethipathi batil irunthu vanthathu enbathu ponta comment nekkuvatharkuthan thirumpavaum Manu potirukkirarkal. Avanugale satathil idam vachiruppsnugalam appeal Panna desh droghi what is this sir
@mbenno1234
@mbenno1234 3 жыл бұрын
@@govindarajan.3720 vari vilaku kedka india kudimakkal ellorukkum urimai undu atharku satathil idam undu. Neethipathi mudiyum mudiathu entry solvathai Vittu desa droghi enbathellam over.
@ramanathanravichandran5588
@ramanathanravichandran5588 Жыл бұрын
Mani...to note...What the hell is preventing rag to rich actor Vijay to pay the Tax to the govt, majority of which goes back to the nation building only. A jobless engg graduate provides food every day to the hungry travellers "@ pay if you can" basis, near Tindivanam enroute Pondy .... Tamilagam looks ahead thru the likes of the above selfless younster, not with greedy Vijay..
@prnatarajan288
@prnatarajan288 3 жыл бұрын
வரி விலக்கு கேட்பதும் வரி ஏய்ப்பு போன்றதுதான்.
@sindu1231
@sindu1231 3 жыл бұрын
It's not same..
@prnatarajan288
@prnatarajan288 3 жыл бұрын
வரி விலக்கு பெறுவதுற்கு அதற்குரிய தகுதிகள் அவசியம். ஆனால் கோடிகளில் சம்பளம் பெறும் நடிகரும் கேட்டால், எப்படி? சரியா?
@raa245
@raa245 3 жыл бұрын
சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான்....ஏன் விஜய் கட்ட கூடாது....
@jee_tamilan__5758
@jee_tamilan__5758 3 жыл бұрын
Rasikarkal pakachukadha
@ArunKumar-mu6kl
@ArunKumar-mu6kl 3 жыл бұрын
Why need exemption for car from importing, he doing any govt projects for people's. These actors doing illegal transactions in every payment. You are good but producers not want to be in the right path.
@jee_tamilan__5758
@jee_tamilan__5758 3 жыл бұрын
Vaari kaati irukengala
@sankarchinnian8980
@sankarchinnian8980 2 жыл бұрын
Rajiniganthku thallupadi pannamathri
@kumarmukesh326
@kumarmukesh326 3 жыл бұрын
Nelllam atha sollatha dha
@pistolprashanth5552
@pistolprashanth5552 3 жыл бұрын
Vijay puduchi jail ah podunga nalla adi veluthu vangunga😆😆😆
@vallalarsudhakar8588
@vallalarsudhakar8588 3 жыл бұрын
இவ்வளவு கமெண்ட்ஸ் போடுற சங்கிகளே, விஜய் மல்லையாவை பற்றியும், நீரவ் மோடியை பற்றியும் இன்னும் பல வரி ஏய்ப்பு கொள்ளையர்களைப்பற்றி பேசுங்கடா?
@MeraBubbly
@MeraBubbly 3 жыл бұрын
Congress gave loans to these shirtholes 😛
@saravananm1245
@saravananm1245 3 жыл бұрын
Mr Mani, Vijayku panathuku Enna kuraivu, Yenda vari vilakku.
@nandakumar4139
@nandakumar4139 3 жыл бұрын
UNGA KITA MONEY IRUKU POTHU. 50 RS TICKET KU 500 RS PANAM THARVENGALA MUTTAL POLA SOLLA KUDATHU
@saravananm1245
@saravananm1245 3 жыл бұрын
Tmailan than ippo irukum cinimakarana valavaithu muttala valundhutu orukan Nanda Kumar.
@sathishkumarm4906
@sathishkumarm4906 3 жыл бұрын
Saravanan Sapatuku enna kuraivunu 10 kilo rice sapturuvingala illa ungakita 10 lakhs amount irukunu 5laks illathavangaluku thooki kudupingala ethuva irunthalum amirthamagavae irunthalum limit iruku ok .. vijay filed in this case 2012 but judgement comes 2021 whos fault this is ?? You know in this case depth ?? You just think neutral who's fault before puts comment..
@saravananm1245
@saravananm1245 3 жыл бұрын
Sathish Bro, Court yellam avatgaliluku thevai pattavarkaluku favour, 10 Lakhs la 5 Lakhs koduppadhu, Panam kinda pergal manam kondadhillai, Tharum Kaiyai thedi panam vandhadhillai
@sivagnanagurunatarajan1442
@sivagnanagurunatarajan1442 3 жыл бұрын
Oru actor Thumuna kuda udagam pesuthuna ..........
@user-yz7tp9ct5r
@user-yz7tp9ct5r 3 жыл бұрын
Rs Barathi vs vijai # Jaddge 😁
@bharathiperumal8956
@bharathiperumal8956 3 жыл бұрын
The ruling judge overstepped his boundaries. Certainly he is in someones payroll.
@MeraBubbly
@MeraBubbly 3 жыл бұрын
Judges pass judgements based on presentation of facts /witnesses and not based on invention. Before you comment read the judgement. You are waking up as a dead person and commenting like Jesus did!
@skdesigner33
@skdesigner33 3 жыл бұрын
வரி கட்ட முடியாது. ஆனால் நாட்டை திருத்த வேண்டும்.
@Joshua-tw6zt
@Joshua-tw6zt 3 жыл бұрын
வரி கட்டவே மாட்டேன் என்று அவர் எப்போது சொன்னார்...know the full case and comment
@ldanusrildanusri1837
@ldanusrildanusri1837 3 жыл бұрын
தமிழன் நான் டா நாங்க வீடா மாட்டோம் விஜய் வெறியன் டா
@jegatheeswaran9530
@jegatheeswaran9530 3 жыл бұрын
Vijay mosadi person
@sanjeevkumarr2179
@sanjeevkumarr2179 3 жыл бұрын
NEE PODA MODETTU
@barneyjackrabbit2986
@barneyjackrabbit2986 3 жыл бұрын
Hello! He evaded tax so he was fined. Leave it at it. Why the hell you need to do postmortem on this. Vijay is not a superhuman being to be r help. Why are you people so involved in these actors who earns millions from patrons..
@Joshua-tw6zt
@Joshua-tw6zt 3 жыл бұрын
He did not evade tax...know the full case and comment
@badrinarayanan2019
@badrinarayanan2019 3 жыл бұрын
மணி உளறுகிறான்
@anandandrews289
@anandandrews289 3 жыл бұрын
சச்சின் மாதிரி சங்கிகளுக்கு வரி கிடைக்கும், இவர் ஜேசப் விஜய் அப்புறம் எப்படி கிடைக்கும்
@nagarajarumugam7545
@nagarajarumugam7545 3 жыл бұрын
சச்சின் வரி விலக்கு அளிக்க வில்லை. வாகனம் வாங்குவது வேறு, வாகனம் அன்பளிப்பு பெறுவது வேறு. அவர் Ferraro கார் பெற்றார். அதற்கான வரியை அந்த நிறுவனம் இந்திய நுழைய வரியை கட்டி அவருக்கு அளித்தது. விஜய் விலைக்கு வாங்கி உள்ளார்.
@lucaspushparaj8433
@lucaspushparaj8433 3 жыл бұрын
மணி சார், நியாயம் இல்லை. ஒரு தடவை கேட்கலாம். ஒவ்வொரு வண்டி வாங்கும் போது கேட்டுக்கிட்டே இருந்தால் எப்படி மணி சார்.
@xxxx2412
@xxxx2412 3 жыл бұрын
Nee paatha
@badrinarayanan2019
@badrinarayanan2019 3 жыл бұрын
அப்ப பிழைக்க கேரளா போங்கடா.
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 3 жыл бұрын
விஜய் தமிழன் என்பதால் வேறு மாதிரி அவரை காட்சிப்படுத்த நினைப்பது நீதிக்கு உரிய மரியாதை ஆகாது.
@MeraBubbly
@MeraBubbly 3 жыл бұрын
Joseph Vijay- is this name in ancient tamil texts? Thiruvasakam, silappathikaram, thirumanthiram ? Its not a Tamil name. How can this shirthole be a tamilian?
@thalaajithfans204
@thalaajithfans204 3 жыл бұрын
Vari kaddu vijay
@jee_tamilan__5758
@jee_tamilan__5758 3 жыл бұрын
Vijay ooda personal la thalai esatha
@badrinarayanan2019
@badrinarayanan2019 3 жыл бұрын
நீதிமன்றம் சொன்னது சரி. மணி உளறுகிறான்.
@baluperiasamy2837
@baluperiasamy2837 3 жыл бұрын
400கோடி கூலி வாங்குர அவனுக்கு 1 லட்சம் ஒரு கேடா????????
@meenumma
@meenumma 3 жыл бұрын
Helo sir ஒரு விஷயத்தை பத்தி தெரிஞ்சு பேசுங்க 1.25 கோடி carkku 2.50 கோடி tax கட்டிட்டாரு entry tax 80 laksh வரும் தெரிஞ்சா பேசுங்க
@meenumma
@meenumma 3 жыл бұрын
மாசம் 20000 சம்பளம் வாங்குற நாம ஒரு 100 rs ah யாருக்கும் சும்மா குடுத்துற மாட்டோம் but கோடி கணக்குல சம்பாரிக்குறவன் லட்ச கணக்குல சும்மா குடுக்கணும் nu அவசியம் இல்லை நாம நீதி மன்றம் கோடி கோடியா கொள்ளை அடிக்குற அரசியல் வாதிகள்ட இருந்து பணத்தை வாங்க என்ன step எடுத்தாங்க
@user-fg4rx9hy7s
@user-fg4rx9hy7s 3 жыл бұрын
ஒரு லட்சம் வரிவிலக்கு விஜய்க்கு தரமாட்டான் (ஏன்னா தமிழன்) டென்டுல்கருக்கு கோடியில் தள்ளுபடி ஏன்னா சங்கி. தமிழா விழித்திடு.
@user-fg4rx9hy7s
@user-fg4rx9hy7s 3 жыл бұрын
இங்கு பணம் முக்கியமல்ல, தமிழனுக்கு நீதிதான் வேண்டும்.
@user-fg4rx9hy7s
@user-fg4rx9hy7s 3 жыл бұрын
சங்கிகள்தான் முதல் தேசவிரோதிகள், பயங்கரவாதிகள்.
@jee_tamilan__5758
@jee_tamilan__5758 3 жыл бұрын
Nenga vachu iruka caruku
@SenthilKumar-wu3bk
@SenthilKumar-wu3bk 3 жыл бұрын
A1 is a attakatthi
@rprabhaakaran7207
@rprabhaakaran7207 3 жыл бұрын
mani excellent expNations
@jegatheeswaran9530
@jegatheeswaran9530 3 жыл бұрын
Mani fool person
@jee_tamilan__5758
@jee_tamilan__5758 3 жыл бұрын
Vijay aa pathi pesa nenga yaruda
@VijayKumarVijayKumar-mp6uw
@VijayKumarVijayKumar-mp6uw 3 жыл бұрын
Court tell 100%correct.Mani you are also desadroki
@ramalingam1255
@ramalingam1255 3 жыл бұрын
Koolikumaratikum. Mani
@maheshkumarthickanamcode8773
@maheshkumarthickanamcode8773 3 жыл бұрын
வசதி உள்ள வன் தானே
@leo.HariRam-
@leo.HariRam- 3 жыл бұрын
Nadhas vijay thirundha mattam
@arumugammayazhagu9539
@arumugammayazhagu9539 3 жыл бұрын
திரு: மணி அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன். இந்திய ஆட்சியாளர்களின் தவறான செயல்பாடுதான். நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகவேண்டியதுதான் 😡😡😡
@artinshar6974
@artinshar6974 3 жыл бұрын
Actors are not worth beyond screen
@dharmalingamm5801
@dharmalingamm5801 3 жыл бұрын
ரீரீல் ஹூரோவைப்பற்றிய தீர்ப்பு சரியே.
@zeenafernandes8422
@zeenafernandes8422 3 жыл бұрын
🙏 sir for supporting our Thalapathy
@sivakumarramachandran6038
@sivakumarramachandran6038 3 жыл бұрын
மணி ஊனௌனய்யா நியாயம் பேசுறே
@sundaramr1424
@sundaramr1424 3 жыл бұрын
Earning crores of rupees dont you feel shame ask for exemptions?
@nagarajangovinda7163
@nagarajangovinda7163 3 жыл бұрын
சங்கிகள் நீதிமன்றத்தில் மட்டும் அல்லாமல் எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறார்கள். இஸ்ரேல் மென்பொருள் இருக்கும் வரை எல்லாம் தலைகீழாக இருக்கிறது
@rm-do7oj
@rm-do7oj 3 жыл бұрын
This guy Vijay is not an Earnest fellow he is no 1 fruad.
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 127 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 45 МЛН
EXCLUSIVE | Seeman on Rajinikanth's Political Entry | (27/05/2017)
41:55
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 127 МЛН