வருடம் 25,00,000 லட்சம் வருமானம் தரும் 5 அடுக்கு விவசாய முறை / ஜீரோ பட்ஜெட் விவசாயம் / Organic Farm

  Рет қаралды 236,564

Agri world - Vivasaya Ulagam விவசாய உலகம்

Agri world - Vivasaya Ulagam விவசாய உலகம்

4 жыл бұрын

1:00 - subhash palekar zero budget farming in tamil
3:00 - zero budget natural farming subhash palekar in tamil
Vivasaya Ulagam - விவசாய உலகம் இது விவசாயிகளுக்கான தளம் ..
இயற்கை விவசாயம் தொடர்பான விபரங்களுக்கு சம்பத் : +919443443561
உங்கள் பண்ணை வீடியோக்கள் எங்கள் சேனலில் போட மெயில் அனுப்புங்கள் ..
vivasayaulagam@gmail.com அல்லது watsapp only don't call please : 9566327789
சிறுவிடை , பெருவிடை , கடக்நாத் , முட்டைகழுத்து , கோழிகள் மற்றும் குஞ்சுகள் தேவைக்கு : 9566327789 தொடர்பு கொள்ளவும் ..
Subscribe My Channel : bit.ly/2xByT3I
ஆடு வளர்ப்பு பற்றி விரிவாக தெரிந்துகொள்ள : bit.ly/2LcJBav
KZfaq இல் முதன் முறையாக நாட்டுக்கோழி பயிற்சி வகுப்பு : bit.ly/2mDDPom
சிறுவிடை மற்றும் பெருவிடை வித்யாசம் தெரிய : bit.ly/2FQeyQk
கொட்டகை அமைத்தல் பற்றி : bit.ly/2G2als0
நாட்டுக்கோழி வளர்ப்பில் முக்கியமான இளம் குஞ்சு பராமரிப்பு : bit.ly/2G1DKlY
நாட்டுக்கோழி வளர்ப்பில் முக்கியமான விசயம் நோய் தடுப்பு மேலாண்மை : bit.ly/2yi3FhX
ஆண்மை தன்மை அதிகரிக்கும் கடக்நாத் பற்றி : bit.ly/2vOD1yL
தனி வீடியோ லிங்க் :
கோழி பேன் ஒழிக்க : • How To Clean Lice From...
வெள்ளை கழிச்சல் மற்றும் பச்சை கழிச்சல்
• Ranikhet Disease / ராண...
வெள்ளை கழிச்சல் நோய்க்கு நாட்டு மருந்து
• வெள்ளை கழிச்சல் நோய்க்...
அசில் கிராஸ் கோழிகளை கண்டுபிடிப்பது எப்படி : • அசில் கிராஸ் கோழிகளை ...
லசோட்டா மருந்து கொடுக்கும் முறை
• லசோட்டா தடுப்பு மருந்த...
பச்சை வலை : • பச்சை வலையில் மிக குறை...
எங்கு வாங்குவது : • Buy To Green Net - பச்...
Incubatore பற்றி முழு விளக்கம் : • செயற்கை முறை குஞ்சு பொ...
முட்டை சோதனை செய்யும் முறை
• குஞ்சு பொரிக்கும் முட்...
பூனை கூண்டு
• கீரி, பூனை, பெருச்சாளி...
ஊசி போடும் நேரடி வீடியோ
• Video
Rdvk (or) r2b ஊசி எங்கு கிடைக்கும்
• rdvk and r2d live inju...
கருப்பு பேன் தொல்லை
• கோழிகள் பேன் தொல்லையில...
வேலி மசால் குதிரை மசால் எங்கு கிடைக்கும்
• வேலி மசால், குதிரை மசா...
பாம்பு கீரி இவர்களிடம் இருந்து கோழிகளை காப்பாற்றும் முறை : • பாம்பு, கீரி, பெருச்சா...
Vivasaya Ulagam - விவசாய உலகம்
►►Watch More ..
Country Chicken Farms Beginners Video In Vivasaya Ulagam
kzfaq.info?o=U&vide...
Farmers World In Vivasaya Ulagam
kzfaq.info?o=U&vide...
Vivasaya ulagam Channel Intro
kzfaq.info?o=U&vide...
How To cultivation azolla SImple Steps ? Vivasaya Ulagam
kzfaq.info?o=U&vide...
Watch More Agriculture And Frming Videos
►►Watch More .. Videos
How To Start THE Business For Youngsters
• How To Start THE Busin...
Benefits Of Country Chicken Farms In Vivasaya Ulagam
• Benefits Of Country Ch...
Description of Country Breeds Vivasaya Ulagam
• Description of Country...
Telegram Group Link : t.me/joinchat/NI-XrBdrp5dS3Mv...
Follow Us On Social Medias :
💓 Facebook : / vivasayaulagam
💓 twitter : / vivasayaulagam
💓instagram : / vivasayaulagam
💓My Blog : vivasayaulagamtamil.blogspot.com
💓web site :www.vivasayaulagam.in
Pilots Of Stone by Audionautix is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
Artist: audionautix.com/

Пікірлер: 198
@kandhanmanidhann2902
@kandhanmanidhann2902 2 жыл бұрын
நம்மாழ்வார் சுபாஷ் பாலெக்கர் இவர்களை யாரும் மறக்க முடியாது.
@goodvibes7465
@goodvibes7465 3 жыл бұрын
அருமையாக விளக்குகிறீர்கள் சம்பத் சார்.பண்ணை பார்க்க அனுமதி உண்டா??? பேட்டி எடுத்தவருக்கு பாராட்டுக்கள் . பார்ப்பவர்களுக்கு என்ன கேள்விகள் தோன்றுமோ அதை தெளிவாக கேட்டீர்கள்.இந்த வீடியோக்கு நன்றிகள் 👌👌👍👍
@Felix_Raj
@Felix_Raj 4 жыл бұрын
இதை பார்ப்பதற்கு முன்பே இதுபோல் ஒரு தோட்டம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. காணொளிக்கு மிக்க நன்றி!!!
@ragu5366
@ragu5366 3 жыл бұрын
5 அடுக்கு முறையின் வரைப்பாடு (blue print) பகிர்ந்தால் உதவியாக இருக்கும் நண்பரே
@kittuswamyayyan2216
@kittuswamyayyan2216 2 жыл бұрын
மண்புழு தான் மிகச் சிறந்த உழவன் மனுசன் எல்லாம் உழவர் இல்ல உபயோகிப்பாளர் மட்டும் தான் சிறப்பான அடைமொழி 👍
@ramugayu5
@ramugayu5 4 жыл бұрын
நிலத்தின் ஒவ்வெரு பகுதியையும் சிறப்பான முயற்சியினால் லாபம்தரும் விருட்சமாக மாற்றியுள்ளார் இயற்க்கை விவசாயத்தின் சிறப்பை இதை விட யாரும் உணர்ந்து சொல்லமுடியாது இதைபோல இடத்தில் வாழ ஆசையாக உள்ளது
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
ஆம் சகோ எனக்கும் ஆசை .. பாதியவது அப்படி மாற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்து உள்ளது ..
@m-y-k
@m-y-k 4 жыл бұрын
நெறியாளரின் கொங்குத் தமிழ் இனிமை.... காணொளி அருமை
@radhakrishnanjagannathan4126
@radhakrishnanjagannathan4126 3 жыл бұрын
இவ்வாறு செய்து வந்தால் நல்ல முறையில் சாகுபடியில் இந்திய விவசாயிகளின் நலன் மற்றும் உறுப்பினர் பூமியில் உள்ள இந்த உலகில் புவிவெபமாதலைதவிற்ப்பேம் என்று நான் நினைக்கிறேன் அவசியம் என்று நான் நினைக்கிறேன் இது திமலை மாவட்ட மரம் வளர்ப்பு தத்துவம் நல்ல முறையிலே உங்கள்
@karmegamnkl
@karmegamnkl 4 жыл бұрын
இந்தத் தோட்டத்தை போலவே நானும் தோட்டம் உருவாக்க விரும்புகிறேன்
@kchinnaraj995
@kchinnaraj995 4 жыл бұрын
@Will Com ழ்-
@aiarud
@aiarud Жыл бұрын
இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் புதியவர்களுக்கு நல்ல ஆலோசனைகள்
@nrni777
@nrni777 4 жыл бұрын
விவசாய உலகம் சேனலுக்கு நன்றி. பேட்டிகளும் அருமையாக உள்ளது. விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல்
@radhakrishnana8795
@radhakrishnana8795 4 жыл бұрын
அண்ணா இவர் என்னுடைய கல்லூரியில் பேராசிரயராக பணியாற்றியவர்
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
சூப்பர் சகோ
@radhakrishnana8795
@radhakrishnana8795 4 жыл бұрын
@Will Com automobile dpt la work pannaaru nan athe clg la civil padichen
@dhanabalang6266
@dhanabalang6266 2 жыл бұрын
@@radhakrishnana8795 இவர் எந்த ஊர் அவரின் ஃபோன் எண் கிடைக்குமா
@saravanabavank7336
@saravanabavank7336 4 жыл бұрын
More informative. Iwant some more sir. எந்தெந்த பயிர்கள் எந்த கால இடைவெளியில் நட வேண்டும்.உ ம் தென்னை நட்டு எத்தனை ருடம் கழித்து மற்ற மற்ற பயிர்கள் நடவேண்டும் Pl
@janarthanankumaravelu5595
@janarthanankumaravelu5595 4 жыл бұрын
Most informative video and highlight is five layer Agriculture system. Description is very clear ,simple and distinct. Pleasant and peaceful to see the video since Dr.Sampath sir standing in green cool atmosphere fully surrendered him. 👍
@snhajamohideen9620
@snhajamohideen9620 4 жыл бұрын
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக மிக்க நன்றி சகோதரரே அருமையான பதிவு.மிக மிக பொருமையாகவும். அருமையாகவும்.அக்கறையுடனும் பதில் சொன்ன வேளாண் அலுவலர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.மேலும் உங்களுக்கும் பார்வையாருக்கும்.சந்தாதாரர்களுக்கும் எனது மனமார்ந்த ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள் (ஈகைத் திருநாள் )நல் வாழ்த்துக்கள்
@sudhasudhagarr8046
@sudhasudhagarr8046 4 жыл бұрын
Prof is example to others, I am dreaming of this paradise , one day will be full filled of my dream, thank you for your inspiration videos,
@gnanaraj3060
@gnanaraj3060 4 жыл бұрын
This is one of the best video i have ever seen. keep doing the good work.
@guruprasath6727
@guruprasath6727 4 жыл бұрын
Awesome explanation sambath sir and this is one of the best channel ,,, keep doing more videos like this brother
@mahalingammuthaiahpillai6330
@mahalingammuthaiahpillai6330 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.இயற்கை விவசாயம் செய்ய ஆர்வமுள்ள அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள்.வாழ்க வளமுடன்
@jayarajajayaraja9734
@jayarajajayaraja9734 3 жыл бұрын
பதிவுக்கு நெஞ்சார்ந்த பாதம் பணிந்த நன்றிகள் கோடி ஐயா
@sivanmugan81
@sivanmugan81 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி இனியவன் உங்கள் காணொளி எனக்கு மிகவு‌ம் படிக்கும் நானும் ஒரு முன்னாள் விவசாயி
@baskarbas632
@baskarbas632 4 жыл бұрын
Kulumai kulumai arumai arumai iyarkai vivasayam ithuthan namathu perumai valthukal anna
@manickavasagamvilwanatham1976
@manickavasagamvilwanatham1976 4 жыл бұрын
very good information , Congratulations,
@prabuprabu3334
@prabuprabu3334 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நன்று
@krishanankrishanan6352
@krishanankrishanan6352 4 жыл бұрын
thanks bro ellaam nalla payan Ulla kelvigal please continue ethu poontra video
@nishkalav8036
@nishkalav8036 2 жыл бұрын
Very useful and detailed information. Thank you 🙏
@govindharajgovindharaj2826
@govindharajgovindharaj2826 4 жыл бұрын
அருமையான பதிவு நன்பா
@csivamanissmp1743
@csivamanissmp1743 4 жыл бұрын
Anna நீங்கதான் என் rolmodel
@balansr6392
@balansr6392 4 жыл бұрын
பயனுள்ள தகவல் சகோ
@mohameddhaha3596
@mohameddhaha3596 2 жыл бұрын
Sir, you convey the true facts , thanks for sharing this valuable information, was worth watching.
@shajut.s.4026
@shajut.s.4026 4 жыл бұрын
Wow...very nice interview
@MrSriram024
@MrSriram024 4 жыл бұрын
thambi migavum arumayaana video, payan ulla thagaval. nandri pa
@kannanveeragounder1867
@kannanveeragounder1867 4 жыл бұрын
Very clear information sir ....
@thangavela8601
@thangavela8601 4 жыл бұрын
நன்றி.நல்ல.விளக்கம்
@tharaniintegratedfarms5159
@tharaniintegratedfarms5159 4 жыл бұрын
அருமைங்க சகோ... இது போன்ற தோட்டங்களை பார்வையிட நமது சேனல் subscribers யை அழைத்து செல்லுங்கள் சகோ...ஏற்பாடு செய்தால் அனைத்து நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்ங்க சகோ...நன்றீங்க சகோ....
@amirtharajraj482
@amirtharajraj482 4 жыл бұрын
அருமையான பதிவு சகோ.நர்சரி பற்றிய பதிவு போடுங்கள்
@gopsln
@gopsln 4 жыл бұрын
Thanks Iniyan. I think you forgot to ask about farm labourers, labor costs and availability. How much he spends on labor and whether he uses technology or automation. How does he irrigate the fields - drip irrigation or field irrigation
@rbalaji8918
@rbalaji8918 4 жыл бұрын
Arumai jee, valthukkal, valga valamudan.
@sridharhoney4317
@sridharhoney4317 4 жыл бұрын
Really super bro your videos are really useful to has
@k.sampathkumar2667
@k.sampathkumar2667 4 жыл бұрын
Thank you all for your valuable comments. I hope we had certainly satisfied your expectations. Any queries please text me. I will reply to your questions as soon as possible. வாழ்க வளமுடன். நன்றி
@Viralulagam
@Viralulagam 3 жыл бұрын
லெஜன்ட் ஐய்யா நீங்கள்
@kamalkannan9330
@kamalkannan9330 3 жыл бұрын
ஐயா.... எனது ஊர் கோபிச்செட்டிப்பாளையம் உங்கள் தோட்டத்தை நேரில் காண முடியுமா? .... இது போன்ற தோட்டத்தை நான் அமைக்க... நேரில் கண்டு தெளிவு பெற விரும்புகிறேன்
@tnagrischemes6612
@tnagrischemes6612 4 жыл бұрын
சம்பத் சகோ, 1kg பப்பாளி 40 - 50 ரூபாய் (தூத்துக்குடி மாவட்டம்)
@paranthamansomasundaram9566
@paranthamansomasundaram9566 4 жыл бұрын
Bro thanks for the content, very good, if you take the model of the farm will be good, what are the distance between coconut trees, mahoganey, Banana, Pappaya, it can be used as the reference
@user-dg4ve1zj4d
@user-dg4ve1zj4d 4 жыл бұрын
Super ideas i am following
@user-xs9iq1bx6y
@user-xs9iq1bx6y 4 жыл бұрын
நன்றி
@kanaikkalirumporaiyanirump4077
@kanaikkalirumporaiyanirump4077 4 жыл бұрын
மிக நன்று
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 4 жыл бұрын
Arumayana iyarkai vivasaya bhalekar system adoptions neenga niraya peaeukku sollikudukonam sir..!
@mohanmanickaraj9988
@mohanmanickaraj9988 Жыл бұрын
Super message sr 🙏
@balasubramaniangovindasamy2208
@balasubramaniangovindasamy2208 3 жыл бұрын
Thanks very good
@amirtharajanrajan335
@amirtharajanrajan335 2 жыл бұрын
Iniyan bro... hats off..a good post... keep it up...
@ramasamysuresh6730
@ramasamysuresh6730 3 жыл бұрын
Very good info sir
@lokuexplorz9499
@lokuexplorz9499 4 жыл бұрын
This is the best channel out there in KZfaq Very soon will attend 1million valthukkal sagoo
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
மிக்க நன்றி சகோ .. 💓💓
@grbfence
@grbfence 4 жыл бұрын
Super informative video
@saravanakumar-ce6xk
@saravanakumar-ce6xk 4 жыл бұрын
Dr. Sampath is our HOD. He did doctorate in solar energy.
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
Super sago ..
@venkateshlakshmanan8363
@venkateshlakshmanan8363 4 жыл бұрын
He is from which place.?
@thavapandian6874
@thavapandian6874 4 жыл бұрын
கற்பூரவள்ளி மூலிகை செடிகள் விவசாயம் மற்றும் அதனை பதப்படுத்தும் முறை விற்பனை பற்றிய ஒரு வீடியோ போடுங்க
@jeyachandranjeyachandran3239
@jeyachandranjeyachandran3239 3 жыл бұрын
அருமையான பதீவு
@palanimech
@palanimech 3 жыл бұрын
Payanulla padhivu. Mikka Nandri
@kingslyphd7871
@kingslyphd7871 3 жыл бұрын
அழகே அழகு அருமை நண்பா
@kamelias4795
@kamelias4795 4 жыл бұрын
Great sir
@balajisrinivasan4915
@balajisrinivasan4915 4 жыл бұрын
Super Sir vanakam
@TreeManMaram
@TreeManMaram 3 жыл бұрын
சிறப்பு மிகச்சிறப்பு ..... அருமையான பதிவு
@ishakoli718
@ishakoli718 3 жыл бұрын
thala ...unga videokaga wait panrom.😁😀😃
@thangadurai7701
@thangadurai7701 3 жыл бұрын
Professor maarittar vivasaayigal innum chemical vivasaayathukku support pannitu nasdam aagiraargal
@yeshuamiraclemission-india2224
@yeshuamiraclemission-india2224 4 жыл бұрын
Suuuuuper and useful video. Keep it up..
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
நன்றி சகோ
@srani7253
@srani7253 3 жыл бұрын
Vazgha Valamudham ayya
@shadishvadivelu3166
@shadishvadivelu3166 Жыл бұрын
Nice thanks
@karthikram7999
@karthikram7999 4 жыл бұрын
Very good information Brother, keep up ur good work. I request u to upload more video like this. (5 layer farming).
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
கண்டிப்பாக சகோ .. 😍💓💓
@karthikram7999
@karthikram7999 4 жыл бұрын
@@Vivasayaulagam thank you Bro🙏🙏🙏
@arunkumaran3724
@arunkumaran3724 3 жыл бұрын
உங்க அப்பா தெய்வம் அதுக்குமேல் நீங்க
@tamizhanaturalfoods
@tamizhanaturalfoods 2 жыл бұрын
அருமை
@SureshKumar-vz3wk
@SureshKumar-vz3wk 2 жыл бұрын
I follow Subash palekkar g
@prasadgaming9716
@prasadgaming9716 4 жыл бұрын
Super sir
@kavinkavin1759
@kavinkavin1759 4 жыл бұрын
Super annna
@lvlyhari5870
@lvlyhari5870 4 жыл бұрын
Super nw
@focusfocus8966
@focusfocus8966 3 жыл бұрын
Drone shots are missing. Excellent interview.
@SivaKumar-oc6vb
@SivaKumar-oc6vb 4 жыл бұрын
Super
@everythingtechpro007
@everythingtechpro007 3 жыл бұрын
Fertilizer based agriculture only makes money for the company. So we need to promote organic farming.
@Uzhavar360
@Uzhavar360 4 жыл бұрын
👌
@sivaraman9753
@sivaraman9753 4 жыл бұрын
Coconut tree marathin naduvil Enna Enna maram vaikkalam? Fruits maram vaikkalama?
@kannivelvelayutham3811
@kannivelvelayutham3811 4 жыл бұрын
அருமையான பதிவு
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
நன்றி சகோ
@ksaravanan2511
@ksaravanan2511 4 жыл бұрын
அருமையான பதிவு
@maiuran4929
@maiuran4929 4 жыл бұрын
Super anna
@MNMicroarts
@MNMicroarts 4 жыл бұрын
Sago Kozhikku (3 maasa kunju) kaal konjam paralysis ana mathiri irukku nadakave kastama irukku athukku enna medicine kudukalam konjam sollunga
@harunharun8584
@harunharun8584 4 жыл бұрын
Supar
@RKNaturalMultiCropFarming-8269
@RKNaturalMultiCropFarming-8269 3 жыл бұрын
Sir,Please, inform me,where to sell vegetables, fruits, greens, etc from cultivated land ? Iam in Salem.
@NellaiNachiyarPannai
@NellaiNachiyarPannai 4 жыл бұрын
Very nice.. Please show Cattle farm.
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
அடுத்த வீடியோ சகோ
@evo1096
@evo1096 4 жыл бұрын
Malai vembu maram enna seyya payan padum??
@tamilmaniarumugam7343
@tamilmaniarumugam7343 2 жыл бұрын
So useful video bro tq bro 🙏 yanaku enthan Blu print venum bro nanum farming pana poran bro hlp me bro pls 🙏🙏🙏🙏
@iniyaniniyan7450
@iniyaniniyan7450 4 жыл бұрын
Anna nova James famous breeder oda farm interview pane podunga please
@ArulArul-mb6zp
@ArulArul-mb6zp 4 жыл бұрын
Nantre
@syedrifa5870
@syedrifa5870 4 жыл бұрын
முழுமையாக விவரம் அறிந்து இவ்வாறு செய்ய வேண்டும் என்றால் எனக்கு என்ன தேவை கூறுங்கள் நாட்டு விதைகள் எங்கு கிடைக்கும்
@thulasiramanm3766
@thulasiramanm3766 4 жыл бұрын
100 days labour can also utilities in agriculture No need to pay for 100 days labour Government will give payment
@venkatachalapathibaskar5927
@venkatachalapathibaskar5927 4 жыл бұрын
நன்று, நன்றி.
@boopathybabu2624
@boopathybabu2624 3 жыл бұрын
Super na
@vengaiatjega
@vengaiatjega 4 жыл бұрын
தென்னையில் ஊடுபயிர் பப்பாளி போடக்கூடாது சொல்றாங்களே, வெள்ளை பூச்சி தாக்கம் இருக்கும்னு வேண்டாம்னு சொல்றாங்க
@PVnaturals
@PVnaturals 4 жыл бұрын
*super sago*
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
நன்றி சகோ
@kabinalagu7291
@kabinalagu7291 4 жыл бұрын
Maha kani maram epdi vaangalam. Evlo varum
@sureshsakthivel7193
@sureshsakthivel7193 4 жыл бұрын
Gobar gas plant podunga sir
@user-xs9iq1bx6y
@user-xs9iq1bx6y 4 жыл бұрын
உப்புத்தண்ணீர் கொண்டு ஏதேனும் விவசாயம் செய்ய முடியுமா ? தென்னை மரம் தவிர்த்து
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
வீடியோ முழுவதும் பாருங்கள் ..
@Shanmugamkp
@Shanmugamkp 4 жыл бұрын
சேனை கிழங்கு மற்றும் மஞ்சள் பயிரிடலாம் உப்பு நீரில் வளரக்கூடயது தான்
@govindarajtraj1339
@govindarajtraj1339 3 жыл бұрын
உப்பு தண்ணீரை ஒரு மாதங்கள் தேக்கி முடிந்தால் அந்த குட்டையில் மீன் விட்டு உபயோகிக்க,எல்லா வகையான விவசாயமும் செய்யலாம். நன்றி 🙏
@arokyasamyokarokyasamy1600
@arokyasamyokarokyasamy1600 3 жыл бұрын
🙏
@VeEjAy64
@VeEjAy64 4 жыл бұрын
Bro.. if u like, use drones for covering such big fields!
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
முயற்சி செய்கிறேன் சகோ ..
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 4 жыл бұрын
Neenga vetrilai,milaghu kodi thennai matra maraghal hoodaka kodi eatrividalam..! Thoanudhu..! Koodave poochedogalum..theani valarkimboadhu..maharakanda..searkai..yield jaasdhi..aaghumnu..video..paartirukkiren..sir..!
@vijaythiruvadi637
@vijaythiruvadi637 4 жыл бұрын
Kangaeum matta kamikavae illingnna?
@yahharish4759
@yahharish4759 4 жыл бұрын
Bro enaku paruvadai koli vanum
@davidmuthiah8490
@davidmuthiah8490 3 жыл бұрын
நெல்லி தோட்டத்தில் எது ஊடுபயிராக வைக்கலாம்?
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 4,3 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 23 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН