"வருஷத்துக்கு ரூ.10 கோடி சம்பாதிக்கிறேன்"🔥💰🤑 - ஜெயப்ரியாவின் SUCCESS SECRET இதுதான்! | Factory Visit

  Рет қаралды 29,575

Nanayam Vikatan

Nanayam Vikatan

7 ай бұрын

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த நடுக்குப்பத்தைச் சேர்ந்த ஜெயப்ரியா, முந்திரி மதிப்புக்கூட்டல் தொழிலில் கலக்கிவரும் பிசினஸ்வுமன். சிறியதும் பெரியதுமாகப் பல நூறு முந்திரி தொழிற்சாலைகள் இயங்கும் இந்தச் சுற்றுவட்டாரப் பகுதியில், ஜெயப்ரியாவின் 'ஸ்ரீ சரஸ்வதி கேஷ்யூஸ்' ('Sri Saraswathi Cashews') நிறுவனம், 40-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு தருகிறது. முந்திரியைத் தரம் பிரித்து விற்பனை செய்யும் இந்த கிரேடிங் தொழிலில், தொடங்கிய ஓர் ஆண்டிலேயே மாதம் ஒரு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் அளவுக்கு ஆச்சர்யப்படுத்துகிறார் ஜெயப்ரியா.
Video Credits:
###
Camera : Suresh Kumar, Sandeep Kumar
Edit : Sushanthika
Thumbnail Artist : Santhosh
Producer : Anandaraj
Channel Optimiser & Host : Karthikeyan.S
###
Subscription Video link:
vikatanmobile.page.link/nanay...
Nanayam Vikatan Social Media Pages:
Facebook - / naanayamvikatan
Insta - / nanayamvika. .
Twitter - / naanayamvikatan
VIKATAN TV: / vikatanwebtv
NEWS SENSE: / sudasuda
ANANDA VIKATAN: / anandavikatantv
CINEMA VIKATAN: / cinemavikatan
SAYSWAG: / sayswag
AVAL VIKATAN: / avalvikatanchannel
PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
SAKTHI VIKATAN: / sakthivikatan
NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
MOTOR VIKATAN: / motorvikatanmagazine
TIMEPASS ONLINE: / @timepassonline
DOCTOR VIKATAN: / doctorvikatan

Пікірлер: 32
@iyyappanarumugam6852
@iyyappanarumugam6852 2 ай бұрын
வாழ்த்துக்கள் மா நம்முடைய ஊர் பெண்கள் இந்த அளவுக்கு முன்னேற்றம் பெருமையா இருக்கு
@user-iv3sx6ey9k
@user-iv3sx6ey9k 7 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் மேலும் இதுபோன்ற வீடியோக்களை எதிர்பார்க்கின்றோம்
@Mareeswaran-xm5un
@Mareeswaran-xm5un 6 ай бұрын
தாயே பொய்யை ஓங்கி இடைவிடாது ஒலித்தால் அது மெய்யாகவும் இருக்க அது ஒருமாயபிம்பமே. பொய் மாயையை ஏற்படுத்துமே தவிரவெற்றி பெற இயலாது. அதனால் சிந்திக்கவும்! நன்றி!!👌👌👌
@thilagavathyramanathan2247
@thilagavathyramanathan2247 7 ай бұрын
Really superb.Congragulations
@maruthachalamgs2800
@maruthachalamgs2800 5 ай бұрын
Great for your dedicated hard work . Go ahead
@priyadharsan1238
@priyadharsan1238 7 ай бұрын
Really appreciative
@thilkumar100
@thilkumar100 7 ай бұрын
வாழ்த்துக்கள் mam & நாணயன் விகடன்
@sagayaselvi5243
@sagayaselvi5243 Ай бұрын
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் இதே போல் ஆனைத்து விவசாய பொருட்களையும் கொண்டு சேர்த்தால் நலமாய் இருக்கும்
@dayanandanvelangadpakam9815
@dayanandanvelangadpakam9815 4 ай бұрын
excellent madam
@sudhachris9812
@sudhachris9812 6 ай бұрын
congrats madam, best wishes.
@kavi1190
@kavi1190 7 ай бұрын
வாழ்த்துக்கள் வளரட்டும். இவர்களை பொருட்கள் வாங்க தொடர்பு கொண்டால் எந்த பயனும் இல்லை. முறையான பதில் இல்லை.
@MrMuthukumar2002
@MrMuthukumar2002 6 ай бұрын
Great 1xr turnover in a month. All the best. Take it to next levelll
@prabhushankar8520
@prabhushankar8520 6 ай бұрын
Good 😊👍
@uthayasamya4250
@uthayasamya4250 3 ай бұрын
Valthukkal
@kalirajkaliraj614
@kalirajkaliraj614 6 ай бұрын
வியாபாரத்திற்கு கிடைக்குமா கைபேசி எண் பதிவிடவும்
@mohamedmeerasha7344
@mohamedmeerasha7344 2 ай бұрын
சகோதரி உங்க செல் no கொடுங்க. I need முந்திரி 2 ton
@mewedward
@mewedward 6 ай бұрын
50 k investment ah ahdichu veduga kasa pana ma 😂😂😂😂😂
@SathiyarajM-qp9eh
@SathiyarajM-qp9eh 7 ай бұрын
Super
@muruganandams6974
@muruganandams6974 6 ай бұрын
Phone no kodunka sakothari
@krishn-wf5cb
@krishn-wf5cb 2 ай бұрын
why to post in youtube if buissiness is going good
@sumathibalu2381
@sumathibalu2381 3 ай бұрын
How to make call or buy
@balaiayagbalaiayag4227
@balaiayagbalaiayag4227 6 ай бұрын
Akka unga no nomber sollugha
@manickaraj7577
@manickaraj7577 2 ай бұрын
Frauds
@kothandapanis.kothandapani2070
@kothandapanis.kothandapani2070 2 ай бұрын
முந்திரி பருப்பு கிலோ 620/- கிடைக்கிறது.
@crazy_family_kerala
@crazy_family_kerala Ай бұрын
Grade, contact number please
@jesanjebaraj5043
@jesanjebaraj5043 3 күн бұрын
Poi ..
@crazy_family_kerala
@crazy_family_kerala Ай бұрын
Factory contact number please
@satheeshsatheesh470
@satheeshsatheesh470 Ай бұрын
Address, phone number please display sir and Madam. thank you nanayam vikatan channel groups ...
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 26 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4,2 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 26 МЛН