No video

யோகம் ஒன்னு அடிக்க வழியிருக்கும் | சிம்மம் | Simmam | ஆடிமாத பலன்கள் - 2024 | Vasthu Prabaharan |

  Рет қаралды 8,460

Vasthu Prabaharan

Vasthu Prabaharan

Күн бұрын

யோகம் ஒன்னு அடிக்க வழியிருக்கும் | சிம்மம் | Simmam | ஆடிமாத பலன்கள் - 2024 | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
========================
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837
=========================
ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837

Пікірлер: 34
@sivanrajrobin724
@sivanrajrobin724 Ай бұрын
சார்"போன மாதம் இந்த 3 கிரகங்களும் சிம்மராசிக்கு 11 ம் இடம் லாப ஸ்தானத்தில் இருந்ததே யாருக்காவது கோடி கோடியாய் அள்ளி கொடுத்ததா அல்லது பெரிய பதவி ஏதும் வாங்கி கொடுத்ததா இல்லையே. சாதாரண நடை முறை வாழ்க்கை தான் சென்று கொண்டு இருக்கிறது.இனி 12 ம் இடத்துக்கு வந்த உடன் ஒன்றையும் கிழிக்க போகிறது இல்லை.கோச்சாரம் என்பது எறும்பு கடி போன்றது.பிறந்த ஜாதகம் மட்டுமே முழு வேலையை செய்யும்.
@dhayanidhi8455
@dhayanidhi8455 Ай бұрын
நன்றி
@Myv3425
@Myv3425 Ай бұрын
Elarum super ah irukumnu solranga ninga ipadi solringa
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Ай бұрын
நடக்கும் போது பாருங்கள் . புரிந்து கொள்வீர்கள் . எது உண்மை என்று
@Myv3425
@Myv3425 Ай бұрын
@@VasthuPrabaharan illa sir konjam sandhosama irundhuchu ipo Unga vidio pathadhum confusion airuchu ,epo pathalum nalla nerame varadha sir mudila sir
@dhayanidhi8455
@dhayanidhi8455 Ай бұрын
வணக்கம் கணவன்:17.11.1984 :மாலை 17.2 PM நாமக்கல்/மனைவி 21.2.1986. காலை 9.30 கும்பகோணம் /மகன் 14.08.2018: மாலை 15.20 PM:சென்னை/தற்காலிகமாக பிரிந்த மனைவிகுழந்தைகளுடன் எப்போதுசேருவோம். நன்றி
@user-pw6fb8qz7x
@user-pw6fb8qz7x Ай бұрын
Super message anna
@mdivya3101
@mdivya3101 Ай бұрын
Government job kataikkuma
@senthilkumar-nb1kf
@senthilkumar-nb1kf Ай бұрын
Senthilkumar 22.05.1980 2.28PM Pudukkottai I have valid H1b Visa. Planning.to travel. Please confirm which month I can resign from current job and travel to US?
@hemavathivl7133
@hemavathivl7133 Ай бұрын
வணக்கம் ஐயா என் கணவருக்கு சிம்மம் பூரம் 6/3/1/77 எங்களுக்கு இருக்கும் கடன் எப்போது அடையும். 🙏🙏🙏
@kanmanipriya370
@kanmanipriya370 Ай бұрын
வணக்கம் சார்🙏 My daughter Dob: 10/06/1997 Time: 6.59am(Singapore Time) Place of birth: Singapore அவள் திருமணம் எப்போது நடக்கும் என்று சொல்லவும். நன்றி🙏
@arunachalammohanraj3238
@arunachalammohanraj3238 Ай бұрын
thank you sir
@banumathi9398
@banumathi9398 Ай бұрын
thankyou sir
@govinsheila7760
@govinsheila7760 Ай бұрын
Sir, Simmam rasing pooram, lost my job, will I get a job.
@DivyaDivi-v6f
@DivyaDivi-v6f Ай бұрын
Divya .18.9.1990. 10.50 pm poonamallee epo thirumanam nadakum ..iyya
@SudalaiMane.p-xw5je
@SudalaiMane.p-xw5je Ай бұрын
Lakknam enna? Sudalaimani 24.3.1986 11.55pm At Madurai
@sudharshanbala1237
@sudharshanbala1237 29 күн бұрын
Sudharsan 26.03.1994 12.10am coimbatore Eppa marriage nadakum ? Ippo velai matram panlama ??
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 25 күн бұрын
2024 டிசம்பருக்கு மேல் 2025 மேக்குள் திருமண வாய்ப்பு உண்டு . தாராளமாக வேலை மாற்றம் செய்யலாம்
@MonikaGovindaraj-sn7lk
@MonikaGovindaraj-sn7lk Ай бұрын
27.12.1999 - 08.34 PM - thiruvaiyaru - marriage life epd irukum? Arrange or love marriage nadakum ah sir...
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Ай бұрын
2022 பிப்ரவரி முதல் காதலிக்கும் நபரை அரேஜ் திருமணமாக மாற்றுங்கள் 2026 ஜூன் பிறகு தான் திருமண வாழ்க்கை சிறக்கும் .
@MonikaGovindaraj-sn7lk
@MonikaGovindaraj-sn7lk Ай бұрын
@@VasthuPrabaharan nandri aiyyaa 💚
@LathaMani-cm6zg
@LathaMani-cm6zg Ай бұрын
🎉🎉🎉
@nandhinisivakumar2440
@nandhinisivakumar2440 Ай бұрын
Nandhini, 2 September 1997, simmam, pooram. Mohankumar Vemuru, 12 March 1998, simmam , pooram. We both love each other but family doesn't agree. And fixed his marriage with someoneelse. Will this situation change and will we get married to each other?
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Ай бұрын
2025 March பிறகு சூழல் மாறும் .
@nandhinisivakumar2440
@nandhinisivakumar2440 Ай бұрын
@@VasthuPrabaharanBut his marriage is fixed next month what about that?
@VinothKumar-xj4jj
@VinothKumar-xj4jj Ай бұрын
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா
@happymubarak7844
@happymubarak7844 Ай бұрын
11.1.1996 5.45pm evg pob : dindigul
@lakshminadar6103
@lakshminadar6103 Ай бұрын
Pooram job needed now
@maheshwarisundarraj8993
@maheshwarisundarraj8993 Ай бұрын
Velai illa Aiya, vela kidaikuma
@VinothKumar-xj4jj
@VinothKumar-xj4jj Ай бұрын
22 / 07 / 1993 : 11.40 am திருமண யோகம் எப்படி இருக்கு எப்ப திருமணம் நடக்கும் தற்போது வீடு கட்டும் யோகம் உள்ளதா
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Ай бұрын
2024 அக்டோபருக்கு பின் 2025 ஆகஸ்டுக்குள் திருமன யோகம் உண்டு .
@mohanraj5283
@mohanraj5283 Ай бұрын
Sery aaguma
@mohanraj5283
@mohanraj5283 Ай бұрын
மோகன்ராஜ் Birth date -06-12-1993 Time -9.20.pm Chennai Kudummbathula naraya prechanai
123 GO! Houseによる偽の舌ドッキリ 😂👅
00:20
123 GO! HOUSE Japanese
Рет қаралды 6 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 9 МЛН
VENUS IN LEO|SIMMATHTHIL SUKKIRAN
5:33
KMSASTROCAFE
Рет қаралды 3,6 М.
Simma Rasi/ Sigma Personality Characteristics Marriage & Job [Leo Sign] - AstroPsychology
10:39
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 21 М.
123 GO! Houseによる偽の舌ドッキリ 😂👅
00:20
123 GO! HOUSE Japanese
Рет қаралды 6 МЛН