நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றும் பெளர்ணமி ரகசியம்

  Рет қаралды 627,712

Vasuhi Manoharan

Vasuhi Manoharan

Күн бұрын

நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றும் பெளர்ணமி ரகசியம் #vasukimanokaran #aanmeegamtamil #bhakthi #aanmeegam #bhairavartemple #bhairavar #lordsiva #sanibhagavan #pournami #pournamipoojai #chandran

Пікірлер: 757
@bubsri3324
@bubsri3324 Ай бұрын
சிம்ம குரலில் ஒரு தேவதை சொன்ன அத்தனையும் அருமை அருமை நன்றி பல அம்மா. உங்களைப் போல இவ்வளவு தெளிவாக யாரும் சொல்ல வில்லை..அம்பாளுக்கு கோடி நன்றிகள்
@lakshmis7284
@lakshmis7284 19 күн бұрын
❤வணக்கம் அம்மா நீங்கள் கூறிய சொற்பொழிவு என்னை கண் கலங்க வைத்து விட்டது அம்மா நன்றி .
@geethak8990
@geethak8990 3 күн бұрын
உங்களுடைய ஆன்மீக சொற்பொழிவை தினமும் எதாவது ஒன்றை கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.. இருப்பேன்..... ❤❤❤❤
@vanikavitha8621
@vanikavitha8621 Жыл бұрын
நன்றி அம்மா.உங்களின் பதிவுகளை கேட்டாலே ஒரு நம்பிக்கை வருகிறது அம்மா...உங்கள் பேச்சை கேட்கவே நான் புண்ணியம் செய்திருக்கிறேன் என்று நினைக்கின்றேன் அம்மா...நன்றி நன்றி நன்றி அம்மா
@meenakshiganessan5281
@meenakshiganessan5281 Жыл бұрын
Really True inga👍🙏🙏🙏🙏🙏🙏
@senthilrengaiyan5201
@senthilrengaiyan5201 Ай бұрын
E
@srisaimathythiruvarasan8480
@srisaimathythiruvarasan8480 9 ай бұрын
வணக்கம் அம்மா நீங்கள் சொல்லியபடி பௌர்ணமி பூஜை செய்தேன் அம்மா என்மகள் மகன் இருவருக்கும் மருத்துவ உயர்கல்வி கிடைத்தது விட்டது.நன்றி அம்மா.
@kuttythala5536
@kuttythala5536 5 ай бұрын
Really 😮😮
@Sivaram_r
@Sivaram_r 5 ай бұрын
L😊u​@@kuttythala5536
@PriyadharshiniSivampriyadharsh
@PriyadharshiniSivampriyadharsh 4 ай бұрын
​@@kuttythala5536p is 1¹❤1 😊
@raajeswarinagaraj
@raajeswarinagaraj 4 ай бұрын
நீங்கள் எத்தனை மாதங்கள் செய்தீர்கள் M.D படிக்கிறாங்களா
@mayorcbe7567
@mayorcbe7567 2 ай бұрын
9m 😊😢 kpm 😅⁹pp⁹😮😅​@@kuttythala5536
@Jayachitra0105
@Jayachitra0105 8 ай бұрын
அம்மா நான் பௌர்ணமி பூஜை செய்தேன் 7 வேண்டுதல் வைத்தேன். ஒரு வேண்டுதல் நிறைவேறியது. நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ShanjayShanjay-ht1iu
@ShanjayShanjay-ht1iu 6 ай бұрын
நிஜமாவா சிஸ்டர்
@ajayajay-iy7yt
@ajayajay-iy7yt Ай бұрын
Sister madi Ilana ena panrathu
@kannappankannappan5050
@kannappankannappan5050 17 күн бұрын
வீட்டு வாசலில் ​@@ajayajay-iy7yt
@geethak8990
@geethak8990 3 күн бұрын
எத்தனை மாதம் செய்யனும் சகோ.
@anithadevi702
@anithadevi702 2 ай бұрын
நன்றி அம்மா நான் நினைத்த காரியம் பௌர்ணமி வழிபாடு முதல் முறையாக செய்தேன் மூன்று காரியம் நடந்து விட்டது நன்றி அம்மா
@pulser-ys4tk
@pulser-ys4tk 2 ай бұрын
3 பௌர்ணமி செய்திர்களா. 1 பௌர்ணமியில் நடந்ததா அம்மா
@hemalatha-qu1xt
@hemalatha-qu1xt 2 ай бұрын
3 மணி ஆனாலும் குளிச்சிட்டு பண்ணனுமா சிஸ் pls சொல்லுங்க, தீபத்திர்க்கு பின்னால் தான் உட்கார வேண்டுமா sis, எந்த திசையை பார்த்து உட்கார வேண்டும்
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 3 ай бұрын
எங்கள் கஷ்டம் தீர வழி காட்டிய உங்களின் ஆன்மீக விளக்கம்.... வழி முறைகள் அருமை நன்றி அம்மா 🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌🙏🙏
@p.ambihap.ambiha8615
@p.ambihap.ambiha8615 Жыл бұрын
அருமையான பதிவு அம்மா எங்களுடைய கஷ்டம் தீர நல்லதொரு வழி கிடைத்ததாக நம்பிக்கை வந்துவிட்டது கண்டிப்பாக இதை பின்பற்றுவேன் மிக்க நன்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@theivanayajeykrishnasamy1308
@theivanayajeykrishnasamy1308 4 ай бұрын
DDdss😅ss😅ssd😅dddssdddqbwecwwwwwwcwcwcwcwcwwcwcwcwcwcwcwcwcwcwcwcwcwcwcwwwwwcwcwcwcwcwcwcwcwcwcc?
@umaumawathy4090
@umaumawathy4090 2 ай бұрын
கேட்கும் பொழுதே மெய் சிலிர்க்க வைக்கும் பேச்சி...கண்ணீர் வர வைக்கும் பேச்சி. நன்றி தாயே ❤❤❤
@vijayalakshmisenthil4409
@vijayalakshmisenthil4409 6 ай бұрын
ரொம்ப நன்றி அம்மா. கடவுள் புண்ணியத்தில் இந்த பதிவு இப்பொழுது தான் என் கண்ணில் பட்டது. முருகா ரொம்ப ரொம்ப நன்றி
@artbyharithaa7755
@artbyharithaa7755 5 ай бұрын
Y😅y
@artbyharithaa7755
@artbyharithaa7755 5 ай бұрын
Y
@artbyharithaa7755
@artbyharithaa7755 5 ай бұрын
😢
@artbyharithaa7755
@artbyharithaa7755 5 ай бұрын
😢
@artbyharithaa7755
@artbyharithaa7755 5 ай бұрын
😢😢😢
@pushpanithyanandhan9932
@pushpanithyanandhan9932 Жыл бұрын
அம்மா உங்களின் சொற்பொழிவு மிகவும் அருமை.இப்பவே எல்லாம் கிடைத்தது போல் உங்களின் அழகு தமிழ் எனக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்துள்ளது. வாழ்த்துக்கள் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏
@singaidiabeticcenter8959
@singaidiabeticcenter8959 9 ай бұрын
|
@Karpagam-wk3qz
@Karpagam-wk3qz 6 ай бұрын
🙏🙏🙏
@AdiAdi-kl1gj
@AdiAdi-kl1gj 2 ай бұрын
மிகவும் நன்றி அம்மா இவ்வளவு தெளிவா ரொம்ப தெளிவா தெள்ள தெளிவா உங்கள போல யாரும் புரிய வைக்கல ரொம்ப நன்றி அம்மா ரொம்ப நன்றி
@beautyofnature45239
@beautyofnature45239 5 ай бұрын
தங்கள் சொற்பொழிவு கேட்கும் வாய்ப்பு கிடைத்தது என் அப்பன் முருகன் கிருபையால் கிடைக்க பெற்றது.....🎉🎉🎉
@chitrasivakumar5637
@chitrasivakumar5637 21 күн бұрын
அம்மா தாயே நான் இந்த நிகழ்வை 6.8.24 அன்று தான் மதியம் 3 50மணியழவில் பார்தேன் நீங்கள் சொல்வது போல் நான் என டைரியில் எனக்கு வேலை கிடைத்தது என்று எழுதினேன் என்ன ஒரு அற்புதம் 5.00மணிக்கு வேலை கிடைத்தது மிக்க நன்றி அம்மா வாழ்க பல்லாண்டு
@rmala7940
@rmala7940 5 ай бұрын
Amma Nalu varuhama thuditha kal Vali panchai parandhu vitathu.i did 4 pournami pooja.from 2 months,I feel like butterfly.mikka nandri ma ❤
@PushpaLatha-ig9vg
@PushpaLatha-ig9vg Жыл бұрын
அம்மா நீங்க பேசும் போது நீங்க எல்லாரும் நல்ல இருக்கனும் சொன்னது கேட்டவே மகிழ்ச்சியா உள்ளது ,அம்மா நீங்க நூறு ஆண்டு காலம் ஆரோக்கியமான வாழனும் நன்றி அம்மா
@sanmathisethuraman3820
@sanmathisethuraman3820 Жыл бұрын
Can we ladies chant mantras along with om. All your videos are very useful. Namaskaram.
@SuryatamilS
@SuryatamilS Жыл бұрын
​@@sanmathisethuraman3820ஔ 53:28 hpச
@Moorthy-kp5ni
@Moorthy-kp5ni 11 ай бұрын
Bbb;;b;😂bbbbbbbbbbb;bbbbbbbbbb;bb bbbbb
@revathyrevathy926
@revathyrevathy926 10 ай бұрын
அம்மா நீங்கள் எங்கு உள்ளீர்கள் அம்மா தங்கள் பொற்பாதம் தொட்டு வணங்கனும் அம்மா நான் எப்படி இருக்கிறேன் எனக்காகவே இந்த வீடியோ முருகப்பெருமான் தங்களை போட வைத்துர்கார்மா இந்த பௌர்ணமி செய்கிறேன் அம்மா தங்கள் வாக்கு அப்படியே எனக்கு பொன்னாகவே ஆகட்டும் தெய்வமே.....
@chandraramar3633
@chandraramar3633 10 ай бұрын
​@@revathyrevathy926 Jx858😅
@user-lq9lq2rk9z
@user-lq9lq2rk9z Жыл бұрын
அம்மா,நீங்க நூறு வயது நோயின்றி மகராசியா வாழனும்னு கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்
@gnanathaitamil7909
@gnanathaitamil7909 7 ай бұрын
மாடி இல்லைனா கூட்டாக செய்யலாமா
@ramachandra9806
@ramachandra9806 Жыл бұрын
🙏🏻🌹 வணக்கம் அம்மா.அடுத்த பதிவு என்னவாக இருக்கும் என்று மனதார நினைத்து கொண்டு பார்த்தால் தங்களது பெளர்ணமி பெளர்ணமி பதிவை கண்டேன்.பதிவை இன்னும் பார்க்கவில்லை ஆயினும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்.தங்களது குரலைக் கேட்டாலே ஒரு தாயின் பரிவையும் தைரியத்தையும் மனம் உணர்கின்றது மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🙏🏻
@unnamalai3565
@unnamalai3565 Жыл бұрын
வணக்கம் அம்மா , எல்லோரும் நற்பயன் பெற நல்ல வழிபாட்டு முறையை தெளிவாக கூறியமைக்கு கோடான கோடி நன்றி.... தாங்களும் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் இறைவன் அருளால் பரிபூரண நலமும் வளமும் பெற்று நல்வாழ்வு பல்லாண்டு பலகோடி நூற்றாண்டு வாழ மனமார்ந்த பிரார்த்தனை செய்கின்றோம்... நன்றி
@katppu0611
@katppu0611 4 күн бұрын
அம்மா நான் இலங்கையை சேர்ந்தவள் உங்கள் அத்தனை பேச்சுக்களை தவறமல் கேட்பேன் நன்றி என்று சொன்னால் போதாது நீங்கள் சொன்ன சில பூசை செய்கிறேன் சொல்லமுடியாத பலனை அடைந்தேன் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் அம்மா நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளுடனும் நீங்கதா செல்வத்துடனும் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் நன்றி அம்மா
@sundaribose5375
@sundaribose5375 10 ай бұрын
மிக மிக நன்றி அம்மா 🙏 தங்களின் ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள் 💐
@ranjisabesan6502
@ranjisabesan6502 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா. உங்கள் அற்புதமான பதிவிற்கு கோடானகோடி நன்றிகள் அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@janakisubbaraj6524
@janakisubbaraj6524 11 ай бұрын
உங்கள் பேச்சை அடிக்கடி போட்டு கேட்டு மிகவும் மகிழ்ச்சி உறிவேன். எடுத்தாலே முதலில் உங்க பேரு தான் எனக்கு ஞாபகம் வருதே அன்புடன் ஜானகி சுபராஜ்
@santhimahalingam210
@santhimahalingam210 10 ай бұрын
அம்மா உங்களது ஆன்மீக சொற்பொழிவை மெய்மறந்து கேட்பேன் இறைவனது பரிபூரண அருள் பெற்றவர் தாங்கள் என் தாய் என்று பெருமைப்படுகிறேன் மனம் நிறைகிறது வாழ வேண்டும் பல்லாண்டுகள் இறைவன் அருளால் உங்களது வார்த்தைகள் மிகவும் ஆறுதலாக உள்ளது
@ammanageswary5907
@ammanageswary5907 6 ай бұрын
Nandri Amma
@ammanageswary5907
@ammanageswary5907 6 ай бұрын
Sathi saranya shandhya velan nandri Amma
@manik229
@manik229 6 ай бұрын
1​@@ammanageswary5907
@Nisha-wg8fw
@Nisha-wg8fw 2 ай бұрын
அம்மா நீங்கள் சொன்ன மாதிரி நான் முழு நம்பிக்கையுடன் 500 ரூபாய் வைத்தது சந்திரனின் சக்தி பெற்று பணபெட்டியில் வைத்தேன் இன்று வரை அந்த பணம் மீண்டும் மீண்டும் பணத்தை ஈர்க்கப்பட்டு வருகிறது அம்மா இந்த பதிவு பார்க்கும் முன் ரொம்ப கஷ்டப்பட்டு வந்தேன் இப்போ நன்றாக இருக்கிக்கிறேன் உங்களுக்கு மிக்க நன்றி அம்மா வாழ்க பல்லாண்டு ❤❤❤❤
@benten5620
@benten5620 Жыл бұрын
அம்மா தங்கள் பாதத்திற்கு ஆயிரம் முத்தங்கள். உங்கள் கம்பீர குரலுக்கு கோடி கோடி கோடி முத்தங்கள். உங்கள் அருகில் நான் இருந்தால் உங்களை கடித்து தின்றுவிடுவேன். உங்கள் குரலுக்கு அடியேன் அடிமை. உங்கள் குணத்திற்கு ஆயிரம் நமஸ்காரங்கள். ஒரு பெண் சிங்கத்தின் ஆன்மீக கர்ஜனை பெண் குலத்தை தலைநிமிர வைக்கிறது. உடலை சிலிர்க்க வைக்கிறது. இதயத்தை புனிதப்படுத்துகிறது. உங்கள் பாதை எங்கள் வழி.......... நன்றி நன்றி நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@umapillai6245
@umapillai6245 Жыл бұрын
நானும் 20 வருடமாக பௌர்ணமி பூஜைசெய்து வருகிறேன். எனக்கும் ஒரு மாமி தான் சொல்லி கொடுத்தார்கள். நன்றி சகோதரி.
@jaisriharanjaisriharan3512
@jaisriharanjaisriharan3512 Жыл бұрын
உங்களுக்கும் பலன்் எப்படி இரு க்குன்னு் கொஞ்சம் சொல்லுங்கள் பௌர்ணமி பூஜை
@surianarayanan8418
@surianarayanan8418 8 ай бұрын
Pl inform ur various difficulties earlier and Pournima puja welfare
@lakshmisubramaniam5760
@lakshmisubramaniam5760 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@nagalakshminagalakshmi2291
@nagalakshminagalakshmi2291 11 ай бұрын
Amma vanakkam 2nd time பௌர்ணமி பூஜை செய்துவிட்டேன் 2nd time பூஜை செய்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது நன்றி அம்மா நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனிடம் வேண்டுகிறேன் அம்மா
@parameswari2660
@parameswari2660 8 ай бұрын
When 3ram pirai and when u tell the gayathi manthram what time pls sollunge
@kalanavanee5457
@kalanavanee5457 Жыл бұрын
அழகான பதிவு . நல்ல ஆசிரியர் நீங்கள் அருமை. மிக்க மகிழ்ச்சி
@chitrarasuc4944
@chitrarasuc4944 10 ай бұрын
அருமை அருமை இப்போதுதான் முதன் முதலாக தங்கள் பதிவைப் பார்த்தேன்.நன்றி 🙏
@megsansai7760
@megsansai7760 Жыл бұрын
மிகவும் நன்றி அம்மா... கண்டிப்பாக இப் பூஜையை கடைப்பிடித்து பதினாறு செல்வங்களும் பெற்று செளபாக்கியமாக வாழ்கிறோம் அம்மா🎉❤❤❤❤
@jeyanthiudhayan7652
@jeyanthiudhayan7652 Ай бұрын
ரொம்பவும் மனம் சோர்ந்து இருந்தேன் ஆனாலும் இறை நம்பிக்கை வழிபாடு செய்வது இவற்றை இழக்கவில்லை இன்று உங்கள் பதிவு மீண்டும் மீண்டும் notification ல வந்தது என் கணவருக்கு ஜாதகத்தில் சந்திரன் நீச்சம் அவர் படாத கஷ்டம் இல்லை மூன்றாம் பிறை வழிபாடு பல சமயங்களில் தட்டிப் போய் விடுகிறது பௌர்ணமி பூஜை செய்துள்ளேன் பல முறை ஆனால் இன்று நீங்கள் சொன்னது போல் செய்யவில்லை இனி செய்வேன் கை மேல் பலன் கிடைக்கும் என்று பூரணமாக நம்புகிறேன் நடந்து விட்டது என்ற நம்பிக்கையில் நன்றி நன்றி நன்றி ❤
@kumardharaneesh7082
@kumardharaneesh7082 Ай бұрын
மூன்றாம் பிறை வழிபாடு செய்யுங்கள் கை மேல் பலன் உண்டு எல்லாம் நன்மையா அமையும்
@kumardharaneesh7082
@kumardharaneesh7082 Ай бұрын
நாள்தோறும் சந்திர பகவானை வழிபாடு செய்யுங்கள்
@hemalathas5031
@hemalathas5031 Жыл бұрын
ரொம்ப நன்றி மா........ ❤ உங்கள் பதிவு சரியான நேரத்தில் எனக்கு கிடைத்துள்ளது...... நன்றி மா ❤......
@devakig8989
@devakig8989 Жыл бұрын
வெண்கல குரல் அம்மா உங்களுக்கு. நீங்க நல்லா இருக்கணும் அம்மா. இன்னும் நிறைய பதிவுகள் எங்களுக்கு தரணும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@UshaHaridas-hh7qq
@UshaHaridas-hh7qq 2 ай бұрын
T😢
@mallikak2159
@mallikak2159 2 ай бұрын
நீங்கள் பேசுவது அந்த தேவி பார்வதியே பேசுவது போல் இருந்தது அம்மா.என் மெய் சிலிர்த்து விட்டது. இந்த பௌர்ணமி பூஜை செய்வதற்கு உங்கள் அருளும் என் தா ய் தந்தை அருளும் இறைவன் அருளும் வேண்டும் அம்மா
@rajavasanthiraja1884
@rajavasanthiraja1884 2 ай бұрын
@jayanthijayanthi09
@jayanthijayanthi09 2 ай бұрын
Kandippaga seithu mudipergal
@mythilimyle7367
@mythilimyle7367 7 ай бұрын
Miga miga arumai. Nan 2008 mudhal pournami poojari sathiya narayana poojari seithu varugirane. But neengal sonna poojai puthithu. Eni Nan nichayamaha poojai seivane. Nanri amma. Nanrigal Kodi.
@balajimanoharan23694
@balajimanoharan23694 Ай бұрын
நன்றி அம்மா அருமையான பதிவு நன்றாக உள்ளது 👌👏👍🙏
@janakirajendran-rz2ci
@janakirajendran-rz2ci 3 ай бұрын
அம்மா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியமாக வாழ்ந்து எங்களை நல் வழி நடத்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் அவர் பொற்பாத்தில் பிராத்தனையை சமர்ப்பிக்கின்றோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 Жыл бұрын
உங்கள் பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் அம்மா ❤❤❤❤🎉🎉🎉🎉
@velanvelan21
@velanvelan21 3 ай бұрын
அம்மா இதை ஒரு டெமோ வாக காட்டியிருந்தால் இன்னும் எளிமையாக அனைவருக்கும் புரிந்திருக்கும் எனது தாழ்மையான வேண்டுகோள் அம்மா
@user-hd6bk2ti7w
@user-hd6bk2ti7w Жыл бұрын
அம்மா உங்கள் பேச்ச கேட்க கேட்க ஆர்வமாகக் ஆவலாகா இருக்கிறது அம்மா சந்தோசமாக இருக்கிறது
@subramanianragavan4034
@subramanianragavan4034 2 ай бұрын
மிக அருமை அம்மா, உளப்பூர்வமாக சொல்லும் பாங்கு, உண்மையிலேயே மெய்சிலிர்க்குன்றது....
@veeramanip8810
@veeramanip8810 3 ай бұрын
தங்கள் சொற்பொழி கேட்கும் வாய்பு கிடைத்து அம்மா. என் அன்னை கிருபையால் மகிழ்ச்சி துளிர் விட்டது நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉
@rajanikarajanika6386
@rajanikarajanika6386 Жыл бұрын
இதை நான் கட்டாயம் செய்வேன் அம்மா.நன்றி ❤❤❤❤❤❤
@KalavathySelvam
@KalavathySelvam Жыл бұрын
உங்கள் பதிவைக் கண்டதும் மனதில் ஒரு சந்தோசம்..
@dhatchayanidhatchayani8070
@dhatchayanidhatchayani8070 Жыл бұрын
Enakkum amma
@p.sumathyp.sumathy6386
@p.sumathyp.sumathy6386 Жыл бұрын
Enakum
@murugaperumala9824
@murugaperumala9824 Жыл бұрын
செல்வச்செழுப்பில்தன்னிறைவுபெற்றவர்கள்_தமிழர்கள் பராசக்தி அருள்
@karunambikainandhagopalan7736
@karunambikainandhagopalan7736 Жыл бұрын
​@@dhatchayanidhatchayani8070❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Meenakshi-fw4jt
@Meenakshi-fw4jt 8 ай бұрын
6:01
@thiru_asc1
@thiru_asc1 26 күн бұрын
Excellent and very worthwhile video 👏👏👏
@Ramji-ym3wg
@Ramji-ym3wg Жыл бұрын
நீங்க ஒரு பொக்கிஷம் தாயே நன்றி.
@GomathiL-jt6bj
@GomathiL-jt6bj Жыл бұрын
அம்மா நீங்க வாழ்க வளமுடன் ... நீங்க சொன்ன பெளர்ணமி வழிபாட்டுக்கு நன்றி
@vasukisenthil6992
@vasukisenthil6992 11 ай бұрын
தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 Жыл бұрын
கோடான கோடி நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@nagalakshmielumalai5353
@nagalakshmielumalai5353 Ай бұрын
❤🎉thank you amma
@bharathiraja1293
@bharathiraja1293 Жыл бұрын
❤❤❤ நீங்கள் தெய்வீக பிறவி அம்மா
@sangeethar2610
@sangeethar2610 Жыл бұрын
நன்றி அம்மா. நீங்கள் பேசும் விதமே அருமை. சாம்பார் வைப்பது பற்றி பேசும் போது என்னை அறியாமல் சிரித்து விட்டேன். நன்றி😊
@SenthilKumar-md1lz
@SenthilKumar-md1lz 9 ай бұрын
Vanakkam Amma neenga solvathu sathiyam ❤rendu penkallukkum marriage fix ayivittathu ungalukku Kodi nandrigal😊
@user-lw7xj6ce1j
@user-lw7xj6ce1j Жыл бұрын
வாழ்க வளமுடன் மிகவும் அற்புதமானபதிவு நன்றி வளர்க சொற்பொழிவு.
@SirumbayeePannerselvam-gu6db
@SirumbayeePannerselvam-gu6db Жыл бұрын
அம்மா பௌர்ணமி விரதத்தைப் பற்றிக் கூறியதற்கு மிக மிக நன்றி கோடான கோடி நன்றி நானும் ஒரு சிவபக்தை அதிகப்படியான விரதத்தை தெரியாது எந்நேரமும் சிவனை பார்வதிதேவியின் வணங்குவதே என் மனம் விரும்பும் பௌர்ணமி மூன்றாம் பிறை இவற்றின் பொருள் இப்பொழுது தெரிந்து கொண்டேன் மிகவும் நன்றி அம்மா
@yogarasu4509
@yogarasu4509 Жыл бұрын
அம்மா உங்களுக்கு கோடி கோடி நன்றி நீங்கள் சொன்னது போல் உத்திரகோசமங்கை னேயிலுக்கும் ரணபவ முக சோயிலுக்கும். போயிற்று வேலையும் கும்பிட்டோ ம். உங்களையும் நினைத்து கும்பிட்டேன் கோடானகோடி நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jothimurugan3520
@jothimurugan3520 7 ай бұрын
நான் பௌர்ணமி பூஜை செய்கிறேன் அம்மா.. மிக்க நன்றி அம்மா,
@jayapriya4243
@jayapriya4243 Жыл бұрын
நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏
@muthukamakshi4925
@muthukamakshi4925 Жыл бұрын
தாயே தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி! தாங்கள் மனித பிறவியே அல்ல! மகானுக்கு சீடராக இருக்கும் சக்தி அந்த இறைவன் தங்களுக்கு வழங்கியிருக்கிறான் தாயே நான் மனம் சோர்வடையும் போது தங்களின் காணொளி பதிவை பார்ப்பேன் தாங்கள் நீண்ட காலம் நன்றாக வாழ வேண்டும் தாயே நன்றி அடுத்த காணொளி பதிவை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்
@indiraindira8188
@indiraindira8188 11 ай бұрын
அம்மா அடியேன் பூஜைசெய்தேன்..பயமாக இருந்தது மாடியில் தனியாக இருக்க. தங்களின் குரலை மனதில் ஓடவிட பூஜையில் கவனம் செலுத்தினேன் அன்னேயே..நன்றிகள் கோடிஅம்மா..மேகம் மூட்டமாக இருந்ததால் நிலவை காணமுடியவில்லை.இருப்பினும் மனம் தளரமால் பூஜையை முடித்தேன்அம்மா..மனநிறைவு கிடைத்தது தாயே ...நன்றிகள் கோடி..வாழ்க வளர்க..ஓம்நமசிவாய..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@padmapriyad6121
@padmapriyad6121 Жыл бұрын
கடன் தீர வேண்டும் நிரந்திர வேலை தகுதிக்கேற்ற வேலை கிடைக்க வேண்டும் குருஜி
@rajeshwaridamodaran8419
@rajeshwaridamodaran8419 Жыл бұрын
அம்மா நீங்க நடமாடும் தெய்வம் தாயே❤❤❤
@karunaimogandas6998
@karunaimogandas6998 Жыл бұрын
மிகவும் நன்றிஅம்மாநன்மையானபலநல்லசெய்திகூறினீர்கள் சந்தோஷம்
@kalaivanymanisekar1383
@kalaivanymanisekar1383 9 күн бұрын
குரல் வளம் ஆண்டவன் கொடுத்த வரம். அதைக் கொடுத்த ஆண்டவனுக்கு மிக்க நன்றி. 😊
@arulselvi6366
@arulselvi6366 Жыл бұрын
அம்மா சற்றுமுன்தான் எங்கள் அம்மா அப்பா படத்தை எங்கள் சகோதரன் இன்று ஆடி அமாவாசை WhatsApp ல் அனுப்பியிருந்தான் அதைபார்த்து அழுகையுடன் படுத்திருக்கும்போது உங்களின் பதிவு கண்ணில் பட்டது. அவர்கள் இருந்தவரை மனதில் ஒரு இனம்புரியாத தைரியம் இருந்தது ஆனால் இப்போது மனவலிமை இல்லையே என்று ஏங்கியிருந்த சமயத்தில் உங்கள் பதிவு என் வேண்டுதல்கள் நிறைவேறிவிட்டதாக உணர்கிறேன் அம்மா நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤
@AmsavalliS-ph9cg
@AmsavalliS-ph9cg Ай бұрын
அம்மா வணக்கம் நீங்கள் சொன்னபடி பெளர்ணமி வழிபாடு செய்தேன், கோரிக்கை 1 மறுநாளே கிடைத்துவிட்டது, அம்மா நன்றி நன்றி
@ashokkumarrs369
@ashokkumarrs369 Жыл бұрын
மிக மிக அற்புதமான தெளிவான விளக்கம் மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா வாழ்த்துக்கள் சுகமே சூழ்க 🙏🙏🙏...
@mohanasanjeevi
@mohanasanjeevi 13 күн бұрын
Vanakkam Amma ungal Aanmiga sorpozhivu megavum Arumaiyagavum payanullathagavum irruku Mikka Nandri ungalukku 🙏
@vadasithur-kamachiyamankin5863
@vadasithur-kamachiyamankin5863 10 ай бұрын
அம்மா வணக்கம் உங்கள் பதிவு நான் முதலில் பார்கிறேன் கோடி கோடி நன்றி❤
@pandiselvi5354
@pandiselvi5354 Жыл бұрын
வணக்கம் அத்தை❤ நாங்கள் சத்தியநாராயணர் பூஜை பன்னுகின்றோம் …..பௌவர்ணமி அன்று 🙏மிக்க நன்றி அத்தை🫂❤️
@user-cx7bd7wu8c
@user-cx7bd7wu8c Ай бұрын
உங்கள் சொற்பொழிவு எப்போதும் கேட்பேன் மிகவும் அருமை அம்மா
@rabiyaf5857
@rabiyaf5857 9 ай бұрын
ஓம் பத்மத்வஜாய வித்மஹே .ஹேம ரூபாய தீமஹி ..தன்னோ சந்திர ப்ரசோதயாத்.
@rukmaniswaminathan1864
@rukmaniswaminathan1864 6 ай бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 Rukmaniswaminathan
@shrivanth6774
@shrivanth6774 6 ай бұрын
Nanri
@RajaRaja-hm1kq
@RajaRaja-hm1kq Жыл бұрын
என் மனப்பூர்வமான நிறைவான நன்றிகள்
@aishwariyarajendran3052
@aishwariyarajendran3052 Жыл бұрын
Nan 50 kodiku sonthakari akiyatharku nanrigal pala kodi Mahalaksmi thayee neega thaa yennaku ippa mahalaksmi amma
@deepasaravanan4314
@deepasaravanan4314 Жыл бұрын
கோடான கோடி நன்றிகள் அம்மா🙏🙏🙏🙏🙏
@kbalan6947
@kbalan6947 7 ай бұрын
நான்ரி
@vanithavanitha4342
@vanithavanitha4342 Жыл бұрын
இது போல் கர்ம வினைகள் பற்றியும் கர்மா தீர்க்கும் வழிகள் பற்றி கூறவும்..
@udhayaprapa1032
@udhayaprapa1032 22 күн бұрын
மிக்க நன்றி மா🙏🏼. எதார்த்தமான பேசுகிறீர்கள் அம்மா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@vijayalakshmir3098
@vijayalakshmir3098 5 ай бұрын
வணக்கம் அம்மா.. நான் பெளர்ணமி வழிபாடு மாதம் மாதம் செய்கிறேன்.. ஆனால் இந்த அளவுக்கு நான் செய்தது இல்லை அம்மா. இனி வரும் பௌர்ணமி நாளில் இது போல் கட்டாயம் செய்கிறேன். இதன் நற்பலன்கள் உணர்கிறேன் அம்மா நன்றி நன்றி🙏
@saradhasaravanamuthu7481
@saradhasaravanamuthu7481 6 ай бұрын
அம்மா கோடானுகோடி நன்றிகள் தங்களுக்கு சமர்பணம்.பௌர்ணமி பூஜை சக்திவாய்ந்து எளிமையானது நன்றிம்மா
@srk8360
@srk8360 Жыл бұрын
அம்மா நீங்கள் பேசுவதைக்கேட்பதே ஜென்மப் புண்ணியம். அன்னைத் தமிழும் தாங்களும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.🙏💐💐💐💐💐💐💐💐💐 நன்றி அம்மா.💞
@shaliniradha1257
@shaliniradha1257 Жыл бұрын
அம்மா நன்றி இந்த பதிவை கேட்டுக் கண்கள் நீர் வந்தது நன்றி நன்றி
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 Жыл бұрын
மிக மிக மிக மிக மிக நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் தெய்வீக சக்தி நிறைந்த பிரபஞ்ச பேராற்றல் கோடி நன்றிகள் இந்த வீடியோ எனக்கு காண்பித்த என் இறை சக்தி நிறைந்த பிரபஞ்ச பேராற்றல் கோடி நன்றிகள்
@krajamanickam8463
@krajamanickam8463 7 ай бұрын
அம்மா நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👏👏👏
@kavitharajavel2214
@kavitharajavel2214 Жыл бұрын
பதிவிற்கு நன்றி அம்மா
@dhatchanamanikandan7511
@dhatchanamanikandan7511 7 ай бұрын
அம்மா வேண்டுதல் நிறைவேற வரைக்கும் மாசம் மாசம் பௌர்ணமி பூஜை செய்யலாமா அம்மா
@amanullahs2911
@amanullahs2911 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா
@bharathiraja1293
@bharathiraja1293 Жыл бұрын
உங்கள் குரலுக்கு நான் அடிமை
@kalaivanymanisekar1383
@kalaivanymanisekar1383 9 ай бұрын
அன்பு அம்மா, நீங்கள் கூறுவது அளவுக்கு அதிகமான பேரரசைப் படுவது போல் தெரிகிறது. ஆனால் நான் நம்புகிறேன்.
@mokkhacomedywidmusa9812
@mokkhacomedywidmusa9812 6 ай бұрын
Madam! You are Great! Even if an ATHEIST listens to your speech, he would start believing in God. Apart from that, you handle every word carefully. You are a TREASURE of KNOWLEDGE.
@user-rz8dh1qg3r
@user-rz8dh1qg3r Жыл бұрын
Your voice is give energy for all
@Kannantradetrsfally
@Kannantradetrsfally 11 ай бұрын
நான்.வனங்கும்.என். ஸ்ரீராம ரைபார்க்குர.மாதிரிஇருக்கும்.அம்மா..உங்கலைபார்க்கும்.பொலுது.அவ்வலவு.புடிக்கும்.உங்க.ஆன்மீக.சொர்ப்பொலிவு.ம்.சொல்லவார்த்தைஇல்லை.கடவுலைநேரில்பார்த்த.மாதிரி.இருக்கும்.வாழ்க.வழமுடன்.நலமுடன்னும்.அம்மா.🙏🙏🙏🙏🙏
@leemrose7709
@leemrose7709 Жыл бұрын
Oh Sivaya Namaha potri Thank you so much for sharing message Amma Thank god 🙏🙏🙏🙏
@gayathrikarthikeyan3674
@gayathrikarthikeyan3674 Жыл бұрын
Always you are unique... thank you so much...
@sakthivelm9618
@sakthivelm9618 Жыл бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@karpagamsriraman6508
@karpagamsriraman6508 5 ай бұрын
மிக அருமையாக கூறினீர்கள். பவுர்ணமி அன்று பிள்ளையார்,சிவபெருமான் மற்றும் தேவி மந்திரம் சொல்ல வேண்டும். சந்திர மௌலீஸ்வரர் முதலில் மிக முக்கியம் வழிபாட்டு முறையில். நன்றி
@vairamanirajhan1307
@vairamanirajhan1307 Жыл бұрын
உங்கள் வடிவில் கடவுள் என்னுடன் பேசுவது போல் தெரிகிறது ,,,
@sindhuvenkateshwari8609
@sindhuvenkateshwari8609 Жыл бұрын
அம்மா நீங்க தெய்வமாக தெரிகிறது அம்மா நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா உங்க மனசு போல என் மனம் இருக்க வேண்டும் அம்மா❤️❤️❤️❤️❤️❤️💖❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jaisriharanjaisriharan3512
@jaisriharanjaisriharan3512 Жыл бұрын
Yes Amma 🙏🙏🙏
@monikasenthilvelan3555
@monikasenthilvelan3555 3 ай бұрын
Thank you ma
@vasukiselvaraj2043
@vasukiselvaraj2043 9 ай бұрын
மிக்க நன்றிகள் மேடம், மிக அருமையான பௌர்ணமி பூஜை செய்ய ஆத்மார்த்தமாக வழி காட்டி உள்ளீர்கள், பௌர்ணமி ஆரம்ப,முடிவு கால்பந்தில் நடுநயமான நேரத்தில் நிலவுஒளியில் பூஜை செய்ய வேண்டும் என்று சொன்னீர்கள். அந்த mid time பகலில் வந்தால் பூஜை செய்யும் நேரத்தை இரவிற்கு‌ மாற்றிக்கொள்ளலாம்??. அடுத்து தாங்கள் தரும் புதிய கானொலி பதிவில் பதில் சொல்லுங்கள். நன்றிகள் மேடம் ❤❤
@saraswathibalaji1029
@saraswathibalaji1029 Жыл бұрын
அருமை அருமை அருமை நல்ல தகவலுக்கு மிகவும் நன்றி வணக்கம்
@JaisankargJaisankarg-tb9zf
@JaisankargJaisankarg-tb9zf 5 ай бұрын
Thankyou sister
@AdiAdi-kl1gj
@AdiAdi-kl1gj 2 ай бұрын
மிகவும் நன்றி அம்மா உங்கள் பேச்சு மிக அருமை
@sakthivelm9618
@sakthivelm9618 Жыл бұрын
ஓம் பத்வஜாய வித்மஹி ஹேமரூபாய தீமஹி தன்னோ சந்திர ப்ரசோதயாத்
@jayarathna3783
@jayarathna3783 Жыл бұрын
Nandri
@lalithar8960
@lalithar8960 11 ай бұрын
@@jayarathna3783 ⁿu
@tamiliniyanr8021
@tamiliniyanr8021 10 ай бұрын
Thanku so much ga
@vidhyaas94
@vidhyaas94 9 ай бұрын
Bathmathvajaaya
வியாபாரம் பெருகதொழில் சிறக்க, புதன்கிழமை ரகசியம்
36:41
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 29 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 18 МЛН
வாராஹி அம்மன் செய்யும் அதிசயம்
52:33
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 442 М.
இதை செய்தால் உங்கள் வீட்டில் தங்கம் குவியும்
18:51
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 192 М.
செல்வச்செழிப்புடன் வாழ குபேரர் வழிபாடு
43:59
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 198 М.
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН