No video

குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க வழிமுறைகள்

  Рет қаралды 20,965

Vasuhi Manoharan

Vasuhi Manoharan

Күн бұрын

குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க வழிமுறைகள் #thaai #valarpu #vaalkai #tamil

Пікірлер: 59
@janakirajendran-rz2ci
@janakirajendran-rz2ci 3 ай бұрын
அம்மாவின் அன்பு கட்டளை சாசனம் ஆகட்டும் அந்த கலைமகள் உங்கள் நாவின் வசமிறுக்க இறைவன் அருள் புரியட்டும் . குழந்தை உள்ள பெற்றோர் தவறாமல் கேட்க வேண்டிய அற்புதமான அம்மாவின் ஆன்மீக அமுதம்.வாழ்க வளமுடன் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏💐🙏🙏🙏🙏🙏
@selrajagopal7764
@selrajagopal7764 Жыл бұрын
இன்னிசை சொல்லரசி மிகவும் பொருத்தம் அம்மா இந்த பட்டம். இன்னும் கேட்க வேண்டும் போலிருக்கிறது. உங்களது பதிவு ஒவ்வொன்றையும். கலைவாணி என்றைக்கும் உங்கள் நாவில் இருந்து அருள் புரியட்டும். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@devirajendran7587
@devirajendran7587 3 ай бұрын
குழந்தைகளை பெற்றால் மட்டும் போதாது அவர்களை எப்படி நல்ல மனிதர்களாக இந்த மண்ணில் வாழ வைக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் முத்துக்களே மிக்க நன்றி நீங்கள் நோய் நொடி இல்லாமல் நீடூடி வாழ்க வளமுடன்
@umavenkatesh1056
@umavenkatesh1056 Жыл бұрын
இது போன்ற பதிவுகளை நிறைய எதிர்பார்க்கிறோம் மேடம் நன்றி.
@jananiardhanari
@jananiardhanari Жыл бұрын
ஓய்வு பெற்ற பின் ஓம் நமச்சிவாய... ஓதி என்ன ஓதாவிட்டாலென்ன... அமுதுடன் அறத்தையும் பாலுடன் பக்தியும் படிப்புடன் பண்பையும் கதையுடன் கணிவையும் கவனமாய்க் கண்டிப்பையும் கவணிக்குமுன் பெரிய கவளமாய்க் கொடுப்பது கடமையாம் பெற்றோர்க்கு... இன்று கசந்தாலும், நாளை இதழோரம் தோன்றும் புன்னகையை இந்த வளர்ப்பை எண்ணி நாளை இன்புறும் என் பிள்ளை... இந்த இனிய எண்ணத்தோடு... இதயத்தைக் கல்லாக்கி... இனிய செல்வங்களை சிலையாக்கும் உளிகளாம் உலகப் பெற்றோர்க்கு உரித்தாக்குகிறேன். உங்கள் பதிவுகள் புதுப்புத்துணர்ச்சி அளிக்கின்றது, அம்மா. உள்ளம் உறைத்தேன். தவறு பொறுத்லருளல் வேண்டும்🙏
@i.shashika3aronish1a8
@i.shashika3aronish1a8 Жыл бұрын
சகோதரி செம்ம 👍👍👍சூப்பர் 💐💐💐
@jananiardhanari
@jananiardhanari Жыл бұрын
🙏
@muthuraj9093
@muthuraj9093 Жыл бұрын
Amma pasuraa varethayaa kadathumme mannasu free aa aeduthu. Really amazing speech. Mannasu fullaa kavallaii erunthaa kudaa life aa valthu pakkannummenu asaya amma varthaiii uruvakkuthu.rompa thanks amma🙏🙏🙏🙏
@komalaneelakandan5306
@komalaneelakandan5306 Жыл бұрын
இந்த பதிவு மிகவும் அருமை அருமை அருமை அருமை அம்மா உங்கள் பொற் பாதங்களை வணங்கி மகிழ்கிறேன் அம்மா
@saignanavishnu39
@saignanavishnu39 Ай бұрын
Arumai Amma ❤
@srk8360
@srk8360 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐 மனதைஉருகவைத்துவிட்டதம்மா. 😭 தாங்கள் சொல்வது மிகவும் உண்மை. 🙏 அம்மா அற்புதமான விளக்கம் நன்றி நன்றி அம்மா 🙏💐💐💐💐💐💐💐💐💐
@ranjisabesan6502
@ranjisabesan6502 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@i.shashika3aronish1a8
@i.shashika3aronish1a8 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு அம்மா இன்னும் எதிர் பார்க்கிறோம் பல பயனுள்ள பதிவிற்கு வாழ்க வளமுடன் 💐💐💐🙏🤗
@i.shashika3aronish1a8
@i.shashika3aronish1a8 Жыл бұрын
உங்களிடம் பேச வாய்ப்பு கிடைத்தால் அது கடவுள் சித்தம் என்றே மகிழ்ச்சி அடைவேன் அம்மா 💐👍
@jananiardhanari
@jananiardhanari Жыл бұрын
உண்மை சகோதரி. அம்மா நம் பதிவை பார்த்து அங்கீகாரம் அளிப்பது அளவற்ற ஆனந்தத்தை அளிக்கிறது
@i.shashika3aronish1a8
@i.shashika3aronish1a8 Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏
@DevotionalPP
@DevotionalPP Жыл бұрын
Namaskarangals for the arumayana powerful, valuble, useful message Amma 🙏. Sivaya Thiruchirrambalam Thillaiamballam Ponnambalam 🙏
@dhanalakshmir2519
@dhanalakshmir2519 Жыл бұрын
Excellent speech 👏 Good message 👌 Thank you 🙏
@vimalaviswanathan6875
@vimalaviswanathan6875 Жыл бұрын
வணக்கம் அம்மா அற்புதமான பதிவு உவமையும் மிக அருமை மிக்க நன்றி அம்மா
@premalathad4540
@premalathad4540 Жыл бұрын
அம்மா அருமையான பதிவு நன்றி🙏🙏
@BPARAMESHWARAN
@BPARAMESHWARAN 11 ай бұрын
அம்மா வணக்கம், மிகவும் பயனுள்ள பதிவு
@rnlilythilaga838
@rnlilythilaga838 6 ай бұрын
Vanakkam Madam. Well said. I m a fan of your speech. Everyday n night before sleep, i listen to your speech. I take note of the important tips u give. Your speech about Lord Murugan and Mahabaratham episodes are indept and EXCELLENT!!!! U may consider a speech on Ekadasi thithi and Ekadasi viratham, its magimai. Thank you R N Thilaga Singapore
@Kuttalamsarees
@Kuttalamsarees Күн бұрын
Enaku negative ah thonudhu plz adhuku relese ku vazhi sollungo amma
@sathyar3514
@sathyar3514 Жыл бұрын
Superb amma...always motivation speech ...🎉🎉
@krishnaveni8123
@krishnaveni8123 Жыл бұрын
Amma super amma 🙏🙏🙏 🙏🙏
@sindhuvenkateshwari8609
@sindhuvenkateshwari8609 Жыл бұрын
Amma en irandu pen pillaiyum nalla pillaigal en nelamaiya purinchi natanthoppaaga
@vijayakumariuthayakumaran5379
@vijayakumariuthayakumaran5379 Жыл бұрын
Great presentation, keep up.
@balasubramanianjeyakodi3468
@balasubramanianjeyakodi3468 Жыл бұрын
Super Amma
@Hariharan-fd1cf
@Hariharan-fd1cf Жыл бұрын
Very good 🙏🙏🙏🙏🙏
@rajeshwari6564
@rajeshwari6564 Жыл бұрын
Arumai
@chinthamanipadmanadhan6656
@chinthamanipadmanadhan6656 Жыл бұрын
Vanakkam Sister 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@umapillai6245
@umapillai6245 Жыл бұрын
முத்தான வார்த்தைகள் நீங்கள் கூறிய அனைத்தும்.
@NaveenNaveen-bf6xb
@NaveenNaveen-bf6xb Жыл бұрын
🙏🙏🙏🙏
@sindhuvenkateshwari8609
@sindhuvenkateshwari8609 Жыл бұрын
Amma! Oree oru murai thangalidam pesa aasaiyaga ulladhu..
@premilaravi5475
@premilaravi5475 Жыл бұрын
Nandri amma
@mathimathiazhagan7951
@mathimathiazhagan7951 Жыл бұрын
arumai arumai
@umavenkatesh1056
@umavenkatesh1056 Жыл бұрын
அருமை
@nambirajan2046
@nambirajan2046 Жыл бұрын
Suber thanks 🙏
@sappu2939
@sappu2939 Жыл бұрын
Super mam
@BalaMurugan-pc8tb
@BalaMurugan-pc8tb Жыл бұрын
Thanks amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balasubramanianjeyakodi3468
@balasubramanianjeyakodi3468 Жыл бұрын
Super Amma
@ezhilarasids6505
@ezhilarasids6505 Жыл бұрын
Amma vanakkamamma 🙏🙏🙏🙏🙏
@mahalakshmimaha2827
@mahalakshmimaha2827 Жыл бұрын
Amma super amma
@vasanthij6647
@vasanthij6647 Жыл бұрын
Nice.spech
@ponmudithirunavukkarasu6507
@ponmudithirunavukkarasu6507 Жыл бұрын
சிவாயநம
@sitasomasundaram7327
@sitasomasundaram7327 Жыл бұрын
arumai maa
@sumathimurugan7503
@sumathimurugan7503 14 күн бұрын
Yennoda maganukku 20 vayasu dhaan maa aagudhu... Avan parents ku mariyaadhai kodukkavey maatraan,,, thitraan,,, avanuku oru thambi dhaan irukkaan,,, avana kandaaley asingasingamaa thituvaan,,, padippu solli kodukka sonnaa pochu ... Oru sum sollikodukka oraayiram thittu thittuvaan ,, koranja patsham 10 adiyaachum adippaan... Yendaa ippadi pandra nu kettaa yengalaiyum ketta vaarthai la thittuvaan,,, ivanai yeppadi anbaa paasamaa irukka maathanum.... Yenanga maa pandradhu???
@chandrakalaravi4095
@chandrakalaravi4095 Жыл бұрын
அம்மா வணக்கம்
@bhavaniselvamani90
@bhavaniselvamani90 Жыл бұрын
🙏🙏
@vaishnu782
@vaishnu782 Жыл бұрын
நன்றி அம்மா🙏🙏🙏
@kalpanar9654
@kalpanar9654 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@moorthythirumoorthy4323
@moorthythirumoorthy4323 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@ganeshank3824
@ganeshank3824 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@marimuthu6297
@marimuthu6297 Жыл бұрын
😍
@kavikavi1940
@kavikavi1940 Жыл бұрын
🙏🌹🌹🌹🌹🌹🙏
@ashmitavasanthi5599
@ashmitavasanthi5599 Жыл бұрын
Amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma
@user-gf9lx8gd2i
@user-gf9lx8gd2i Жыл бұрын
இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லி தாலாட்ட என்ற பழைய திரைப்படப் பாடலில் வரும் வரிகளில் போட்ட கோலத்தை அழிக்கவும் தண்ணீரில் கை அலையவும் கறிக்கு அறைக்கும் தேங்காய்க்கு கையேந்த பிள்ளையில்லை என்ற வரிகள் இத்தருணம் நினைவில் வருகிறது
@ranjaniganesh7368
@ranjaniganesh7368 Жыл бұрын
நான் ரொம்ப அடித்திருக்கிறேன் இன்று வருந்துகின்றேன்
@mmenaka5843
@mmenaka5843 Жыл бұрын
🙏🙏🙏🙏
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 23 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 46 МЛН
கோடி நன்மைகளைத்தரும் வியாழக்கிழமை விரதம்
29:48
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 10 М.
நம்பி பதிகம்-திருமுதுகுன்றம்
4:59
Kalaimamani Dr Suresh Sivan T
Рет қаралды 6 М.
அநுபூதி பாடல் 15 - நம் இதயம் எனும் சரவணப்பொய்கை
35:32
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 8 М.
வியாபாரம் பெருகதொழில் சிறக்க, புதன்கிழமை ரகசியம்
36:41
தங்கம் பெருக, வீடுவாங்க செவ்வாய்க்கிழமை ரகசியம்
40:59
நெஞ்சமெனும் கோவிலில் குடியிருக்கும் குமரன்
59:36
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 46 М.