Vatta Mesai Vivaatham | அரங்கத்தை கூச்சலாக்கிய அந்த ஒரு வார்த்தை... ஓடோடி வந்த தொண்டர்கள் | PTT

  Рет қаралды 1,221,272

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Жыл бұрын

Vatta Mesai Vivaatham | அரங்கத்தை கூச்சலாக்கிய அந்த ஒரு வார்த்தை... ஓடோடி வந்த தொண்டர்கள் | PTT
#VattaMesaiVivatham | #EnforcementDirectorate | #EDRaid | #Corruption | #Indianpolitics #admk #edappadipalanisamy #puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 2 500
@gunasekaranm4387
@gunasekaranm4387 Жыл бұрын
ஊழலுக்கு தெரிந்தும் ஆதரவு காட்டும் கபோதிகளுக்கு வரும் தேர்தலில் சரியான பாடம் புகற்றவேண்டும்.
@Subaara08
@Subaara08 10 ай бұрын
Yes absolutely correct
@ramanathanpl5163
@ramanathanpl5163 4 ай бұрын
True.
@ArulganesaPandiyan-nj1rl
@ArulganesaPandiyan-nj1rl 3 ай бұрын
இப்படி குறை கூற கூடாது
@RajKumar-ml9oe
@RajKumar-ml9oe Жыл бұрын
ஊழல் தற்போது திறமை என்று போய்விட்டது
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 Жыл бұрын
பாரத் மாதா சங்கிகளால் மானபங்கப் படுத்தப் படுகிறாள் தினம் தினம்.
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 Жыл бұрын
ஆமாம் ராஜ்கொமாரு .அதானிக்கு ஆர்பர் ஏர்போட்கொடுப்பானுக.
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Жыл бұрын
@@ramalingamselvaraj6943 இவனுக சுளைய முழுங்க மாட்டானுக ; மொத்தமா பலாப்பழ முள்ளோடு முழுங்கி பழமிருந்ததறகான தடமில்லாமல் செய்யும் கை தேர்நத கொள்ளைக்கார்ர்கள். அதானியே மோடியின்பினாமி என்று பினாமிசட்டத்தை நன்கறிந்த இந்திய வருவாய பணியில் மூத்த அதிகாரியாக இருந்த கெஜரிவால் கூறுகிறார். இதைப்பற்றி யாரும் பேசாத்து ஏன்?
@Huuuu5864
@Huuuu5864 11 ай бұрын
​@@thangavelkumarasamy8721dmk bjp rendum thiruttu koottam 😂😂😂 nee enn eppo dmk muttu kudukkura ,rendu perum makkala kondurukkanga
@karunakarang5545
@karunakarang5545 5 ай бұрын
@Rajkumar Sad truth
@BalaMurugan-hf8dm
@BalaMurugan-hf8dm Жыл бұрын
ஆதாரம் இல்லாமல் திருடி இருக்கோம் னு சொல்றார்...
@wiselintraders-kz5kc
@wiselintraders-kz5kc Жыл бұрын
எங்க தாத்தா சொல்லுவாரு களவாணி பயலுக்கு தான் இப்போம் காலம்னு....😏
@rishiashok2383
@rishiashok2383 Жыл бұрын
இந்த காலகட்டத்தில் திருடுவதெல்லாம் திறமையாகிப் போய்விட்டது. காலக் கொடுமை🤦
@viswanathang2623
@viswanathang2623 Жыл бұрын
A1 A2. Admk vudan BJP koottu
@CBE-dy2pd
@CBE-dy2pd Жыл бұрын
@@viswanathang2623 🤣🤣🤣🤣🤣🤣
@CBE-dy2pd
@CBE-dy2pd Жыл бұрын
@@viswanathang2623 Bee Sappiye Kalavaani Koottam thaan
@arockiadass668
@arockiadass668 Жыл бұрын
மக்கள் வரிப் பணத்தைக் கொள்ளையடிது ஊழல் செய்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? ஆயுள் தண்டனை சரியா? மரணத் தண்டனை சரியா? என்று தலைப்பு வைக்க வேண்டும். இதற்கு பொதுமக்களை அழைத்து வட்டமேசை விவாதம் நடத்தினால் தான் நியாயமாக இருக்கும்.. ஊழல் செய்யும் கட்சிகளையே அழைத்து வட்டமேசை விவாதம் நடத்துவது மக்கள் ஆட்சியை அவமானப் படுத்துவது போல் உள்ளது. நாங்கள் ஊழல் செய்வது தான் உங்கள் கண்களுக்குத் தெரிகிறதா ? நீங்கள் ஊழல் செய்யவில்லையா என்றுதான் விவாதம் செல்கிறது. ஒருவர் மீது ஒருவர் பழியை சுமத்திக் கொள்கிறார்கள். எல்லா கட்சிகளும் ஊழல் கட்சிகளே என்று சொல்லிக் கொண்டு ஊழல் செய்வது அரசியல்வாதிகளின் பிறப்புரிமை மாதிரி விவாதம் நடத்துவது வெட்கக் கேடாக உள்ளது. ஊடகங்கள் மனசாட்சியுடனும் நேர்மையுடனும் செயல் பட்டால் இந்த ஊழலை அரசியல்வாதிகள் செய்யாமலிருக்க மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று பொது அறிஞர்கள் மற்றும் பொது மக்களைக்கொண்டு வட்டமேசை விவாதம் நடத்தினால் நன்றாக இருக்கும்.!
@selviisrael8236
@selviisrael8236 Жыл бұрын
This is worst behavior of bjp
@subramanianbhaaskaran1159
@subramanianbhaaskaran1159 Жыл бұрын
ஊழல் செய்துவிட்டு எப்படி யோக்யன் மாதிரி பேசரானுவ இவர்களுக்கெல்லாம் கேன்சர் போன்ற கொடிய நோய் வரணும் மண்ண வாரி எறைக்கிறேன்
@thajudeen7895
@thajudeen7895 Жыл бұрын
ஏண்டா பொம்பள மாதிரி கெளம்பிட்ட
@dthrk3001
@dthrk3001 11 ай бұрын
😂 right
@jagadeesans4776
@jagadeesans4776 10 ай бұрын
எவனும் பொம்பள மாதிரி கிளம்பல எங்க ஓட்ட வங்கி எனக்கும் உனுக்கும் கிடைக்க வேண்டிய நன்மைகளை நமக்கு கிடைக்காமல் சோறாண்டுராணுவ அதை ஒட்டு போட்ட நம்மால தடுக்க முடியல அதான் ஆதங்கத்துல மண்ணை வாரி இறைக்க வேண்டியுள்ளது வேற என்ன செய்ய முடியும் அப்போ அவனா நீ
@Subaara08
@Subaara08 10 ай бұрын
Yes
@JebarsonJersonJebarsonJe-my8fj
@JebarsonJersonJebarsonJe-my8fj 4 ай бұрын
@saleemabdul3499
@saleemabdul3499 10 ай бұрын
அன்புள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து விவாதங்களில் வரும் விஷயங்களில் பேசப்படுபவனவற்றை கேட்டு உணர்ச்சி வசப்பட்டு கமெண்ட் செய்வதை தவிர்த்துவிட்டு உங்களின் சுய சிந்தனையின் முடிவில் நம் மக்கள் விரோதப் போக்கினை கடைப்பிடிப்பவர்களை கண்டறிந்து அவர்களை உங்களின் எதிர் செயல்பாட்டால் முடக்க வைப்பதே சிறந்ததாக இருக்கும். வீண் கூச்சல் வாக்குவாதம் வேண்டாமே?
@VasurudhraN-hv3mu
@VasurudhraN-hv3mu 8 ай бұрын
சேகர் பேசியது மிகச் சரி.. அதனால் தான் எதிராளி பொறுக்க முடியவில்லை
@s.manoharanmano9845
@s.manoharanmano9845 6 ай бұрын
என்னத்த சேகர் பேசினது சரி.அவண் இருக்கின்ற கட்சி கதை நாறுது அடுத்தவன சொல்லவந்துட்டான்.
@settusettu5648
@settusettu5648 Жыл бұрын
பொய்யை கூட உண்மையாக்கும் அரசியல் வாதிகள் எல்லாவற்றுக்கும் துணை போகும் மக்கள் என்னும் மடக்கூட்ட பச்சோந்திகள்.
@thangadurai195
@thangadurai195 Жыл бұрын
பிரசன்னா ஏன் அசோக் எங்கே ஸ்டாலின் வீட்டுகுள்ள இருக்கிறார் வெளியே விடவா
@prabagarand3287
@prabagarand3287 8 ай бұрын
யாரும் பணம் வாங்கலனா , எங்கே போனது அந்த பணம் என்று தான் தெரியவில்லை
@msprakash1973
@msprakash1973 Жыл бұрын
அந்த வழக்கறிஞர் கட்டிய மனைவியை கூட விற்று வாழ்வான் போல.... ஊருக்கே தெரிந்த ஒரு விசயத்திற்கு முட்டு குடிக்கிறான்,
@desertstorm5188
@desertstorm5188 7 ай бұрын
Prasanna is DMK advocate. His wife already dead ( suicide, hanging at home) Reason for death is birthday celebration was disappointed so she died . This statement given by DMK prasanna
@vykn80s
@vykn80s 7 ай бұрын
😂😂😂 avanukku avan apppana theriyaadhu .... Ivan pullaikku avan appan yaarunu theriyadhu.... dravidaaa model
@karthim3894
@karthim3894 3 ай бұрын
She got suside because of him
@shyingeroge7111
@shyingeroge7111 Жыл бұрын
எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் ❤
@Mano-pb3vb
@Mano-pb3vb 9 ай бұрын
True
@maheshvararmaheshvarar3529
@maheshvararmaheshvarar3529 Жыл бұрын
அப்புறம் ஏன்டா பிரசண்ணா பணத்தை திரும்ப குடுத்துட்டோமுன்னு கோர்ட்ல சொன்னான் அணில்.
@ayyananv9794
@ayyananv9794 Жыл бұрын
Tanssy vakkuu theriyu muttal
@vijayasekar5690
@vijayasekar5690 Жыл бұрын
J enna sonnanga tansi case la
@masterjiraiya5889
@masterjiraiya5889 Жыл бұрын
Dai atha sollal nu tha da solaru , rape panratha vedikka patha gumbal ta poi sollu
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 Жыл бұрын
அணில் மட்டுமல்ல ஜெயலலிதாவும் அபகரித்த அரசாங்க டான்சி நிலத்தை திரும்ப ஒப்படைத்தது வழக்கில் இருந்து தப்பிக்க.
@nedumaranlakshmi9806
@nedumaranlakshmi9806 Жыл бұрын
@@vijayasekar5690 டான்சி வழக்கு: டான்சி தமிழக அரசுக்கு சொந்தமான நிறுவனம் () அதற்கு சொந்தமான இடத்தை செயலலிதாவும், சசிகலா கும்பலும் சேர்ந்து ஆட்டையை போட்டது உலகுக்கு நன்று தெரிந்த விடயம்() கோர்ட் செயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு கொடுத்துவிட்டது () மேல்முறையீட்டில் நான் டான்சி நிலத்தை மீண்டும் அரசாங்கத்திற்கே கொடுத்து விடுகிறேன் என்று சொன்னவுடன் செயலலிதாவை விடுதலை செய்து கோர்ட் உத்தரவு பிறப்பித்தது () செயலலிதா என்ற சங்கிக்கு ஒரு நீதீ, செந்தில் பாலாஜிக்கு ஒரு நீதியா?
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 8 ай бұрын
பேசக்கூட விடாதது நாகரீகமில்லை திருடியவனிடம் திரண்டிருக்கலாம் இந்த கூட்டம் ...நிச்சயமாக நியாயம் வெல்லும்...யார் தவறு செய்தாலும் தண்டனை உண்டு
@SalaDeen-hn8vg
@SalaDeen-hn8vg 11 ай бұрын
ஆட்சி மாறும்போது எல்லாம் மாறும்.
@BabuBabu-kx4bj
@BabuBabu-kx4bj Жыл бұрын
எப்பவுமே அடிமைகளுக்கு கூச்சலும் குழப்பமும்தான்.. ஏன்னா அவனுங்க டிசைன் அப்படி...
@ravimuthiah2149
@ravimuthiah2149 Жыл бұрын
மக்கள் வரிப் பணத்தை கொள்ளையடித்து விட்டு நல்லவங்க மாதிரி பேசுகிறீர்களே.ஊழல் வாதிகளை வைத்துக் கொண்டு அவர்கள் எல்லாம் உத்தமர்களாக நினைத்துக் கொண்டு எல்லாரும் பேசுகிறீர்களே ஓட்டு போட்ட மக்கள் பாவம். உங்கள் அரசுகளின் கீழ் நாங்கள் வாழ்கிறோமே அது நாங்கள் செய்த பாவம்.
@shanmugam3478
@shanmugam3478 11 ай бұрын
I v
@sridharsri2061
@sridharsri2061 11 ай бұрын
தவறு மக்கள் மீது மட்டும் இல்லை. நமது ஜனநாயகத்தின் மீதும் உள்ளது
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
பிரசன்னா பேசும் போது புதிய தலைமுறை நெறியாளர் வேடிக்கை பார்ப்பது முறை தவறிய செயல் அனைத்து கட்சி நபர்களை பேசும் போது வாயில் கத்தலாம் . குரல் கொடுக்கலாம் ஆனால் புதிய தலைமுறை இப்படி தூண்டிவிட்டு குளிர் காய்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது எப்படி பட்ட தரம் தாழ்ந்த செயல்
@desertstorm5188
@desertstorm5188 7 ай бұрын
Sun network controls all channels
@mrlove1992
@mrlove1992 7 ай бұрын
புதிய தலைமுறையும் உபி தான் சகோ....
@chandranadaikkalam4642
@chandranadaikkalam4642 11 ай бұрын
வழக்கறிஞர் என்ற ஒரு அற்புதமான வார்த்தையை கொச்சைப்படுத்தும் கொத்தடிமை கூட்டத்தின் முன்னோடி தமிழன் பிரஷனா
@sadhanashree202
@sadhanashree202 Жыл бұрын
பிரசன்னா மாதிரி ஆட்களால் ஸ்டாலினுக்கு முட்டு சந்து உறுதி
@backhyalakshmimaharajan5548
@backhyalakshmimaharajan5548 Жыл бұрын
Prasanna is nonsense
@jeevithap467
@jeevithap467 Жыл бұрын
😂😂😢😢😮😮😅😅
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Жыл бұрын
😆😆😆😆😆😜
@AsaiAsaikani-hb8yc
@AsaiAsaikani-hb8yc Жыл бұрын
சந்தி சிரிக்கும் செந்தில் பாலாஜிக்கு தெரு காக்கும் நாயை போல குரைக்கும் பிரசன்னாவின் விசுவாசம் மிகவும் சிரிப்பு
@mercury7635
@mercury7635 Жыл бұрын
ஊழல், ஊழல் என்று யாரை எல்லாம் பிரதமர் நரேந்திரன் எனும் சண்டாள சங்கி குற்றம் சாட்டினானோ அவனை எல்லாம் தன் கட்சிக்கும், தன் கட்சியோடு கூட்டணிக்கும் சேர்த்துக் கொண்டவன் இந்த நரேந்திரன். தன் வாயால் எத்தனை வடை சுட்டுக் கொண்டுள்ளான். இந்த கபடதாரியான கபோதி நரேந்திரனை என்ன சொல்லலாம்.
@CBE-dy2pd
@CBE-dy2pd Жыл бұрын
Ungoththaa Pundai 👌👌👌👌👌😋😋😋😋😋😋😂😂😂😂😂😂
@AsaiAsaikani-hb8yc
@AsaiAsaikani-hb8yc Жыл бұрын
நீ ரொம்ப கஷ்டப்பட வேண்டாம் உங்க ஆத்தா கிட்ட இருக்கு போய் பாரு . நாகரிகமா பதில் போடனும்
@sanaafifa9549
@sanaafifa9549 Жыл бұрын
ஊழல் செய்தவர்கள் யாரையும் விடமாட்டேன்..சிறையில் அடைப்பேன்னு பிரதமர் மோடி சொல்லிக்கிட்டிருக்கிறார்.. ஊழல் செய்தாங்கன்னு செய்தியில் அடிபட்ட பாஜக அல்லாத மாற்றுகட்சி அரசியல்வாதிகள் பலர் பாஜக ல சேர்றாங்க...அல்லது விலைபோறாங்க...லேட்டஸ்ட் மஹாராஸ்ட்ரா சரத்பவார் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார்... ஊழலை ஒழிக்கிறேன்னு சொல்லும் மோடி...உண்மையில் ஊழலை பாஜக மட்டுமே செய்யவேண்டும் என்று ஒருமுகப்படுத்தும் வேலையைத்தான் செய்கிறார்... 9 ஆண்டாக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் உள்ள பாஜக முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது பாஜக தரப்பு எழுப்பிய ஊழல் குற்றச்சாட்டுகள் எதையும் நிரூபிக்கவில்லை... மாறாக, ஆட்சியை பிடித்த பாஜக வின் பிரதமர் மோடியே ரபேல் விமான ஊழலில் விசாரணை செய்யப்படும் நிலையில் உள்ளார்
@rsmuthu4688
@rsmuthu4688 Жыл бұрын
செந்தில் பாலாஜி... மட்டும் போதாது...2015ல்அதிமுக... ஊழல் வாதிகள் எடபாடி வீரமணி வேலுமணி தங்கமணி விஜயபாஸ்கர் ரமணா.... இவர்கள் யார்? யோக்கியர்களா? இவர்கள் மீது ஏன்? ED . வழக்கு பதிவு செய்யவில்லை... யார் ஊழல் செய்தாலும்... அவர் எந்த கட்சி...நாயாக இருந்தாலும்... வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும்... ஆனால் விஜயபாஸ்கர் ரமணா வழக்கில்CBI...11 முறை வாய்தா வாங்குகிறது...ஏன்....?????? ஏனெனில் அவர் அதிமுக....? தற்போது அதிமுக தயவு...2024 பாராளுமன்ற தேர்தலில் வேண்டும்... அப்படி என்றால்... பிஜேபி ஊழலை... ஆயுதமாக பயன்படுத்தி...மிரட்டி பணிய வைக்கிறது.......??????
@dharanimaharajan2738
@dharanimaharajan2738 10 ай бұрын
சரியா சொன்னீங்க அவர்கள் தேவைக்கு ஏற்ப ‌வேசம் போடுவார்கள்
@maruthuvamarivom5192
@maruthuvamarivom5192 Жыл бұрын
அட பாவி பிரசன்ன கேவலமா இல்ல செந்தில்பாலாஜிக்கு சாப்பகட்டு கட்டுற
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 Жыл бұрын
பாரத் மாதா சங்கிகளால் மானபங்கப் படுத்தப் படுகிறாள் தினம் தினம்.
@gunasekaranpatturajan7968
@gunasekaranpatturajan7968 Жыл бұрын
மொத்த அரசியலும் மிக மோசமாக போய்கோடிருக்கிறது, கடவுள் ஏதாவது மாற்றத்தை கொண்டுவந்தாள்தான் உண்டு.மக்கள்பாவம்.
@anandhu3423
@anandhu3423 Жыл бұрын
🤦‍♂️
@Venkat-on5cz
@Venkat-on5cz Жыл бұрын
​@@sk_2514AAMAA ILLA.
@jahubarsathick1936
@jahubarsathick1936 11 ай бұрын
மக்கள் திருந்த வேண்டும், காசு வாங்கிக்கொண்டு வாக்களித்து விட்டு, நேர்மையான ஆட்சியை எதிர்பார்ப்பது தவறு.
@devanc790
@devanc790 10 ай бұрын
Now where is anil peelaajee????
@user-nl9qg8vc5r
@user-nl9qg8vc5r 7 ай бұрын
கண்டிப்பாக பசி என்பதே தெரியாத அரண்மனையில் பிறந்து தன்மனைவியை தீயில் இறக்கிய இராமர்க்கு மோடி கோயில் கட்டிவிட்டார் அவர் பார்த்துகொள்வார்
@thiyagarajanrasukuti3615
@thiyagarajanrasukuti3615 10 ай бұрын
நாம் தமிழர்🔥🔥🔥
@kannanchari5069
@kannanchari5069 9 ай бұрын
ரெட் லைட்டூகள்
@trichynamtamilar2026
@trichynamtamilar2026 Жыл бұрын
மக்களுக்கு போராடுவதை விட தற்போது ஊழல் லஞ்சம் மோசடி ஆதரவாக பேசத் தொடங்கியுள்ளனர் வரும் தேர்தல்களில் மக்கள் தெளிவாக வாக்களிக்கவேண்டும்
@sebastianedwin8535
@sebastianedwin8535 10 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@mkpraja3699
@mkpraja3699 10 ай бұрын
👍👍👍👍👍
@MuthuKumar-li7di
@MuthuKumar-li7di 10 ай бұрын
,, DMK boliye Vendum
@TN-li8tp
@TN-li8tp 10 ай бұрын
😊🎉 1:19 ​@@sebastianedwin8535🎉
@Sivaguru.
@Sivaguru. 10 ай бұрын
ஒன்னும் பன்னமுடியாது நீங்க யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்க ஓட்டு மிசினை வைத்து யார் வரனும்னு கூட்டு களவாணிகள் தீர்மாணிப்பானுங்க.
@devaraj.cdevaraj.c21
@devaraj.cdevaraj.c21 Жыл бұрын
ஊழல் வாதிகளை ஆதரிக்கும் எந்த கொம்பனாலும் சரி வரும் தேர்தலில் சரியான பதிலடி கொடுக்கப்படும்
@duraisubramanian6189
@duraisubramanian6189 Жыл бұрын
செருப்படி to admk 😂😂
@jayakrishnan2414
@jayakrishnan2414 11 ай бұрын
Appo bjp tha
@kannanesther4962
@kannanesther4962 10 ай бұрын
பத்துலட்சம் கோடி கொள்ளையடித்த. மோடிக்கு அப்படித்தானே ஒன்பது லட்சத்துக்கு ஓசித்தீனி திங்கும் அரவேக்காட்டுக்கும் சேர்த்தே
@tamilbullsmarket278
@tamilbullsmarket278 10 ай бұрын
பீஜேபீ...😝😝😝
@abibella3305
@abibella3305 6 ай бұрын
ஆதாரத்தை காட்டுங்கள்
@Vincent-fw3gc
@Vincent-fw3gc 3 ай бұрын
சீறும் சிங்கம் பிரசன்னா. வாழ்த்துக்கள்.
@remo551
@remo551 Ай бұрын
Vommpum pannida avan
@luckykeeran
@luckykeeran Жыл бұрын
'திருடணுக்கு திருடண் பதுகாப்பு' நல்லாயிருக்குடா...
@sridharavasudevannarayanan7297
@sridharavasudevannarayanan7297 Жыл бұрын
பிரசன்னா பேசறத பார்த்தா முதலமைச்சர் எந்த விஷயமுமே தெரியாமல்தான் பாலாஜி பற்றி பேசினார் என்று கூறுகிறாரோ
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 Жыл бұрын
முதலமைச்சர் நன்றாக தெரிந்து தான் பேசினார் . அப்போது நீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கை தள்ளுபடி செய்தது ஏன் ?
@NirmalKumar-dx2bw
@NirmalKumar-dx2bw Жыл бұрын
​@@adhavamuruganjawahar2999enada puthu mutta iruku😂
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் - எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
@koteeswarankolanthaiachari3408
@koteeswarankolanthaiachari3408 Жыл бұрын
Mr SR Sekhar 's speeches are seems to be impeccable..Mr Prasannas' statement is incorrect.
@dhanushkumarp1151
@dhanushkumarp1151 8 ай бұрын
எவ்வளவு கத்தினாலும் கதை ஓடாது
@sivashakthi6067
@sivashakthi6067 Жыл бұрын
விடுவிக்கவில்லை லட்சம் வாங்கியதால் தான் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது தவறு என்று மீண்டும் வழக்கை நடத்த சொல்கிறது
@midoriwasabe2985
@midoriwasabe2985 Жыл бұрын
*dmk DHRAVIDEN THIRUDEN KARRUPPEN pariyennsana IS FIT TO CHANGE DAIPERS FOR dmk DHRAVIDEN THIRUDEN moo kaa stalin*
@CBE-dy2pd
@CBE-dy2pd Жыл бұрын
​@@midoriwasabe2985Ungoththaa Pundai is very much fit for my Olu 😂😂😂😂😂😂😂
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 Жыл бұрын
@@midoriwasabe2985 ஆமாம் திருடன்தான்டா ஆர்பர் ஏர்போர்ட் அதானிக்கு ஏலம்விட்டவன் தியாகி யாடா?பணமதிப்பிழப்பால் கள்ளநோட்டு மாற ஏற்ப்பாடு செஞ்சவன்தியாகியாடா?பாமரன்பணம் 500/1000உடனே செல்லாது பணக்காரன் பதுக்கியபணம் 2000மாத்திக்கபலமாசம் அவகாசம் கொடுத்து மனிதகுல விரோத கட்சி திமுக வாடா? பாகிஸ்தான எப்போ இழுப்பானுக இவனுக சீனாஎப்ப இழுப்பானுக.சீன அதிபரும் மோடியும் மகாபலிபுரத்தில் ஆட்டம் போட்ட பின் தான் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டனர்டா.
@mvenkatesanmvenkatesan2238
@mvenkatesanmvenkatesan2238 Жыл бұрын
Super super super இனம் இனத்தோடு தான் சேரும்🎉
@Prakash-qp9fg
@Prakash-qp9fg Жыл бұрын
பெண்களை தெருவில் நடைமுடியாது பாஜக ஆளும் மாநிலத்தில்
@AnsarAli-dq8bi
@AnsarAli-dq8bi Жыл бұрын
பாலியல் பிஜேபி போல இல்லாமல் இருப்பது மிக சிறப்பு
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r Жыл бұрын
100%
@user-ie5fv4ej8l
@user-ie5fv4ej8l Жыл бұрын
உங்களோடு சேர்ந்தால் புனிதமாக மாறி விடுவார்
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 Жыл бұрын
சரி தாங்க. ஆனால் தமிழ்நாட்டுல தமிழ் மொழியின் எதிரிகளான பார்ப்பன பாஜக வுக்கு என்ன வேலை ?
@anantharamesh88
@anantharamesh88 9 ай бұрын
நல்ல கேள்வி நல்ல கேள்வி என்பதுபோல் உள்ளது
@user-dy8hc3xk6b
@user-dy8hc3xk6b 10 ай бұрын
சூப்பர் 🎉
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 Жыл бұрын
பொய் கூறுவது பிரசன்னா மட்டுமே.மிகவும் அநாகரீகமான அசிங்கமான பதிவு
@selvamn218
@selvamn218 Жыл бұрын
தமிழ்பிரசன்னா தமிழக மக்கள் கன்னைமூடிகொன்டுயிருக்கிறார்கள்என்றுநம்பிகொன்டுயிருக்கிறார்கள் ஒருநாகரிமான
@nijam1513
@nijam1513 4 ай бұрын
தமிழன் பிரசன்னா..❤
@viswanathanseetharaman6168
@viswanathanseetharaman6168 Жыл бұрын
அந்த ஆவணத்தை supreme கோர்ட்டில் காட்டுவார்.
@nandakumaarselvam4299
@nandakumaarselvam4299 Жыл бұрын
மின்சார துறை மற்றும் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் வாங்கியுள்ளது பற்றி விவாதிக்க வேண்டும்
@loorthuraja2437
@loorthuraja2437 Жыл бұрын
அப்படியே ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலைவாங்கி தருவதாக ஏமாற்றியதை பற்றியும் விவாதிக்க வேண்டும் மோடி எங்கள் டாடி
@kannanesther4962
@kannanesther4962 Жыл бұрын
விவாதிப்போம் வாடா வட மானிலத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட. இந்து வின் தலையில் சிருநீர் களித்த பாலியல் ஜல்தா கட்சிபிரமுகன் ரவுடி ரஸ்க்கல் மீது விஜாரணை வேண்டும்.
@nellaihyder7598
@nellaihyder7598 Жыл бұрын
ஆடுமலை மாமனாரின் சொத்து பட்டியல் விசாரணை விரைவில் துவக்கப்படும்😅😅
@anbalaganrengasawamy6656
@anbalaganrengasawamy6656 Жыл бұрын
இரண்டுதுறையும் அவரிடம்இல்லையே சங்கிகளின்பொய்இதிலேதெரிகிரது பிரசன்னாவிட்டசவாலே பாஜக கேளு
@kannanesther4962
@kannanesther4962 Жыл бұрын
பெறிய பணக்காரனுக்கு கடன் தள்ளுபடி என்ற. பெயரில் பேங்கை கொள்ளையடித்த. மோ(ச)டி பத்து லட்சம்கோடி ஆட்டையை போட்ட. டிசிட்டல் திருடன் மீது விஜாரணை வேண்டும்
@sivakumar-ul9ce
@sivakumar-ul9ce Жыл бұрын
ஜெயலலிதா டான்சி நிலத்தை திருப்பி கொடுத்தது எந்த வகை நியாயம்
@PKR9878
@PKR9878 11 ай бұрын
Ulla ponala? Adhu dhaan
@chidambaramsubramanian3114
@chidambaramsubramanian3114 Жыл бұрын
Surprised to see still a lawyer supports Mr.Senthil Balaji
@hellohai6666
@hellohai6666 Жыл бұрын
Enna panradhu innaikku oc soru matrum 200 vendume😂
@gr2886
@gr2886 Жыл бұрын
இவர்கள் எல்லாம் கல்லூரிக்கு செல்லாமல் தேர்வு எழுதி வழக்கறிஞர் பட்டத்தை பேருக்கு பின்னால் போட்டுக்கொள்பவர்கள். இவர்களை பற்றி கூற எதேவும் இல்லை.
@narayanamoorthyradha7189
@narayanamoorthyradha7189 11 ай бұрын
This lawyer fellow is a waste
@desertstorm5188
@desertstorm5188 7 ай бұрын
​@@gr2886they are Ambedkar groups...
@mrmsthefamilysalonwithspa7441
@mrmsthefamilysalonwithspa7441 8 ай бұрын
இரண்டு ஊழல் பேய்களுக்கும் சண்டை யார் பெரியே பேய் என்று.....🤣🤣🤣🤣🤣
@umajuliot
@umajuliot Жыл бұрын
Inam.....inathodu serum.....superb sekar sir
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w Жыл бұрын
மோடி அதானி ஒரு இனம் தானோ.......?
@muruganviknesh487
@muruganviknesh487 Жыл бұрын
@@user-zr9rm5ps1w ni seidhadhu kutramanu keta Adhuku badhil sollanum... Adha vittutu mathavan sariyanu keka koodadhu....
@drmkaruppaiya389
@drmkaruppaiya389 Жыл бұрын
Manipuril kalavaram seiyya othulaikkum inam ethu
@r.manavamani7086
@r.manavamani7086 Жыл бұрын
அதேபோல கோத்ரா ரயில்எறிப்புகேஸையும்தூசிதட்டிஎடுக்கலாமா?
@rajkumarr1921
@rajkumarr1921 11 ай бұрын
இனம் இனத்தோடு சேரும் good
@rajendrababu5370
@rajendrababu5370 11 ай бұрын
Shekar sir excellent
@radhak7026
@radhak7026 10 ай бұрын
ஆதாரம் உங்கள் தலைவர் சொன்னது தான்
@santotalks5004
@santotalks5004 Жыл бұрын
எனக்கு ஒரு கேள்வி. பணத்த வாங்கி ஒருத்தர் ஏமாற்றிவிட்டார் என்பது தவறு என்றால், நியாயமற்ற முறையில் பணம் கொடுத்து வேலை வாங்க முயற்சி செய்தவன் என்ன புனிதனா? அவனும் தவறான முறையில் தானே செய்கிறான்?
@murugesanmurugesan2731
@murugesanmurugesan2731 Жыл бұрын
உண்மை தான் காசு வாங்கி கொண்டு ஓட்டு போடும் தெவிடியாபயல்கள் திருந்தும் வரைக்கும் ஊழல் லஞ்சம் இருக்கத்தான் செய்யும் காசு வாங்கும் மக்களை எதிர் கட்சி காரன் எப்போது வீடு புகுந்து செருப்பால் அடிப்பானோ அப்போது கண்டிப்பாக லஞ்சம் ஊழல் ஒழியும் அதுவரைக்கும் ஊழல் ஒழியாது
@thenosgaming1226
@thenosgaming1226 Жыл бұрын
Athelam nenga arivaliyatha pesirnga ana examla pass analu PanAm kodukanumnu varpuruthi vangi thinrathu thapu thane😂😂😂😂😂😂😂😂
@msugandhi4811
@msugandhi4811 Жыл бұрын
Neengal solvathu 💯 correct. If think like this mannan evvaliyo makkalum avvali Makkalai valinaduthum minister re ippadina.. makkal avargal basic needs ku idupol nadakirathu. Ithil yar first maaravendum sir?
@anbuselvan280974
@anbuselvan280974 Жыл бұрын
திராவிட திருட்டுக்கும்பல் பணத்தை கொடுத்தால் தான் வேலையை பெறமுடியும் என்கிற இழிநிலையை உருவாக்கிவிட்டது...அவர்களையும் கைது பண்ணி உள்ளே தள்ளனும் அப்போதுதான் இனி திருடர்கள் பயப்படுவார்கள்
@b.pillai4539
@b.pillai4539 Жыл бұрын
அறிவுகொட்டுது.
@kumarsive9864
@kumarsive9864 Жыл бұрын
கடலூர் விவசாயி..விவசாயி க்கு இரட்டை வருமானம் தருவதாக மோடி சொன்னார் அது என்ன ஆச்சி
@ramanujamveeravalli4071
@ramanujamveeravalli4071 10 ай бұрын
Excellent DMk ,hope ,will understand how they are loosing ground in supporting senthil balaji
@AmaranAmaran-hl9pk
@AmaranAmaran-hl9pk Жыл бұрын
வாங்கின சொத்தை தவறு என்று அன்று ஜெயலலிதாவே டான்ஸ் ஊழல் வழக்கில் விடுதலை ஆனாரே அது மட்டும் நியாயமா
@sharavanantamil3858
@sharavanantamil3858 11 ай бұрын
இரண்டு பேருமே திருடர்கள் தான்
@customerservice3414
@customerservice3414 Жыл бұрын
வாங்கிய லஞ்சம் திருப்பி கொடுத்தால் தண்டணை இல்லை - இது ஓரு நீதிபதி. ஆனால் மக்கள் தண்டைன கொடுக்கவேண்டும்.
@CBE-dy2pd
@CBE-dy2pd Жыл бұрын
Jayalalitha enna pannunaa 😂😂😂😂😂😂😂
@nagarajanl.nagarajan2673
@nagarajanl.nagarajan2673 Жыл бұрын
​@@CBE-dy2pdசெ பா யை கேட்டால் நீர் ஜெ வைப்பற்றி எழுதிகறாய்
@bakkiyaraj2753
@bakkiyaraj2753 Ай бұрын
சரியான செருப்படி பதில், வாழ்த்துக்கள் பிரசன்னா.
@thegreatsundaram
@thegreatsundaram Жыл бұрын
உயர் நீதிமன்றம் விடுவித்தது என்றால், உச்சநீதிமன்றம் கேஸ் போட சொல்லுச்சு அப்போ உச்சநீதிமன்ற நீதிபதியை விட இந்த தமிழன் பிரசன்னா அறிவாளியா..?
@bhavani742
@bhavani742 Жыл бұрын
விசாரணை தான் பண்ண சொல்லிச்சு குற்றவாளி என்று தீர்ப்பு சொல்லலை
@sarumathikesavan4717
@sarumathikesavan4717 Жыл бұрын
​@@bhavani742விசாரணைக்கே ஒன்னுக்கு வந்துடுச்சு தீர்ப்பு வந்தா ஆய் வந்துடும் 😂😂😂😂
@sarumathikesavan4717
@sarumathikesavan4717 Жыл бұрын
​@@bhavani742விசாரணைக்கு தானே கூப்பிட்டாங்க ஏன் ஓடி ஒலிஞ்சிக்கனும் தப்பு இருந்தா தானே இந்த பயம் வரும் 😂😂
@thegreatsundaram
@thegreatsundaram Жыл бұрын
@@bhavani742 athan solren. judgea vida ivan arivaaliya. enquiry panna sonna judgeku arivillaya
@everyoneisthewinner7579
@everyoneisthewinner7579 Жыл бұрын
இது போன்ற பிரசன்னாக்கள் தான் திமுகவின் கோயபல்ஸ்கள்.. திமுகவின் கோரமுகத்தை மறைத்து கத்திகதறி அலறி உண்மையை மறைக்க முயலும் கோயபல்ஸ்கள்
@elangovank1322
@elangovank1322 Жыл бұрын
பிரசன்னா சுடலை என்பதை ஒத்துக் கொண்டு விட்டார். ஸ்டாலின் அவர்கள் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் ஊழல் செய்ததற்கு ஆதாரம் இருக்கிறது என்று சொன்னாரே, அதற்கு என்ன அர்த்தம்.
@venkatesanmuthukumaraswami6837
@venkatesanmuthukumaraswami6837 4 ай бұрын
அண்ணாமலை IPS பேசறதுக்கும் பிரசன்னா பேசறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு அண்ணாமலை is charismatic leader and he is also very good leader
@pooluvarajan2971
@pooluvarajan2971 4 ай бұрын
அருமையான வாதங்கள் அண்ணன் எஸ் ஆர் சேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@jahantalks8587
@jahantalks8587 Жыл бұрын
மத்தியில் ஆட்சி இருக்கும் வரை கூச்சல் போடுவாங்க அப்புறம் கங்கிக்கு சங்குதான்
@AnsarAli-dq8bi
@AnsarAli-dq8bi Жыл бұрын
திஹார் சிறையில் மோடி இருக்கும் நேரம் நெருங்கி விட்டது
@jeyasekarsekar7363
@jeyasekarsekar7363 Жыл бұрын
Dmk ulalvathigal athanaiberum jail povanga uruthiya
@user-sf3wc8pm3i
@user-sf3wc8pm3i Жыл бұрын
கோபம் வந்து விட்டது ஆதாரம் தர போகிறார்கள்😂
@jpr7540
@jpr7540 Жыл бұрын
சங்கிகள் Vs விஞ்சான திருடர்கூட்டம்
@fhyrvj
@fhyrvj Жыл бұрын
பிம்பிளிக்கி பிலாக்கி
@masterjiraiya5889
@masterjiraiya5889 Жыл бұрын
78 Nala pogula rape panna vitta kaiyalavatha kabotheenga kattuvaniga
@vaithimariappan4231
@vaithimariappan4231 Жыл бұрын
Ellarugum thariyum
@ganesanc4149
@ganesanc4149 Жыл бұрын
ரபேல் வாட்ச் வாங்கியதற்கு ஆதாரம் இது என கூறியது போன்று எதனையாவது காண்பிப்பர்.
@sathishrao3049
@sathishrao3049 Жыл бұрын
Modiji ❤, BJP ❤, Super Sir ❤
@Duryodhan-kaliyug
@Duryodhan-kaliyug Жыл бұрын
போடா 🌷.... ஹை கோர்ட் ல உன் கேஸ் தோற்று போச்சு .. அப்புறம் என்னடா 🌷 😂😂😂
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 Жыл бұрын
மிகவும் சிறப்பான விளக்கம்
@ezhilek9833
@ezhilek9833 5 ай бұрын
Prasanaa🔥🔥🔥🔥🔥
@manueldevasagayam9714
@manueldevasagayam9714 Жыл бұрын
இனம் இனத்தோடு சேரும். மிகச் சரியாக ஊழல் கட்சி பாஜக எல்லா ஊழல்வாதிகளையும் தன்னோடு சேர்த்துக்கொண்டதை எதார்த்தமாக ஒப்புக் கொண்டதற்கு பாராட்டுக்கள்.
@elangoelango6825
@elangoelango6825 Жыл бұрын
திமுக பட்டு கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டபாக்கு என்ன விலை என கேட்பானுக !
@mohamedtajudeen6808
@mohamedtajudeen6808 Жыл бұрын
இது சங்கிகளின் வேலை.எங்கள் முதல்வரின் வேலையல்ல.
@everyoneisthewinner7579
@everyoneisthewinner7579 Жыл бұрын
இது போன்ற பிரசன்னாக்கள் தான் திமுகவின் கோயபல்ஸ்கள்.. திமுகவின் கோரமுகத்தை மறைத்து கத்திகதறி அலறி உண்மையை மறைக்க முயலும் கோயபல்ஸ்கள்
@peterprema8977
@peterprema8977 Жыл бұрын
எச் ராஜா வை கேளு விளக்கம் கேளு மீடியா நண்பர்கள்கிட்ட எல்லாம் எப்படி மாறிப் பேசி கேட்கிறது ஒன்று சொல்வது ஒன்று மாற்றி மாற்றி பேசுற எச் ராஜா தான்
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
திரு. தமிழன் பிரசன்னா சூப்பர். உளறுவதில் சேகர் நெ. 1. நன்றி.
@356cggd37a
@356cggd37a 4 ай бұрын
மீண்டும் மீண்டும் மோடி வரவேண்டும் நல்லாட்சி புரியவேண்டும் 🎉❤❤
@rameshbabuv145
@rameshbabuv145 Жыл бұрын
When sekar sir presenting his views decently against corruption,prasanna also to present his views politely and decently.Using unparaliamentary word against the viewers is not correct.
@shruthim9826
@shruthim9826 10 ай бұрын
But sekar lies. No answer for Prasanna’s question from sekar.
@danielraj2959
@danielraj2959 Жыл бұрын
பிரசன்னா அண்ணன் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது. ஆனால் அவர் செந்தில் பாலாஜி மற்றும் திமுகவின் பெரும் ஆதரவாளராக இருந்து மிகவும் கேவலமானவராக ஆகி கொண்டு இருக்கிறார்
@fatimahprince5462
@fatimahprince5462 Жыл бұрын
Ninga sangyaga
@Raja-hg8jh
@Raja-hg8jh Жыл бұрын
Enka Anna aaaniveru dmk
@s.devanlogeshwaran8095
@s.devanlogeshwaran8095 Жыл бұрын
நாட்டிலே செந்தில்பாலாஜி மட்டும்தான் ஊழல்வாதியா?
@anandvelvel3284
@anandvelvel3284 Жыл бұрын
Avaoru manusana
@50vmk
@50vmk Жыл бұрын
​@@fatimahprince5462அதான் உண்மை
@vathima18
@vathima18 Жыл бұрын
அநாகரீத்தின் முழு உருவம் இந்த பதிவு. காட்டுமிராண்டி களுக்கானது.
@devaraj.cdevaraj.c21
@devaraj.cdevaraj.c21 4 ай бұрын
அது போகட்டும் சாராய ஊழலில் சுடலைக்கு கமிஷன் கொடுத்தது இல்லையென்று ஆகி விடுமா.
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r Жыл бұрын
எலும்புத்துண்டு அதிகம் போல...........
@rsdd2015
@rsdd2015 Жыл бұрын
சங்கி எல்லாம் மங்கி ஆகிருச்சு 😂😂😂😂
@jeyasekarsekar7363
@jeyasekarsekar7363 Жыл бұрын
300kodiku eppadi veedu katturan eppadiyum ed chenthibalajiya custody eduthu visarikavendiya muraila visarichu yarukellan panam koduthan enkellam panam kodikodiya anupunanu record pannitu aduthanale pala perunthalaigaloda kaithu nadakum
@jebarajv1890
@jebarajv1890 Жыл бұрын
ரெண்டுபேரும் ஆதாரமில்லாமல் தப்பு செய்வதில் வல்லவர்கள் 😂
@malkanis3068
@malkanis3068 10 ай бұрын
Prasanna super
@eaeencourageandempower6996
@eaeencourageandempower6996 Жыл бұрын
மணிப்பூர் நிகழ்வுகள் ஒன்றே சாட்சி இவர்களின் செயல்களுக்கு சாட்சி....
@psenthilkumaran6092
@psenthilkumaran6092 Жыл бұрын
Most of the Tamilians do not even know where is Manipur located. So Manipur is safe from DMK.
@muthukevin1605
@muthukevin1605 Жыл бұрын
​@@psenthilkumaran6092if you think manipur is safe bullshit omg till now bjb govt that not realise what happens what going in manipur if dmk if there this issue will not rise they know how to give quota for them befor that dmk only give seperate the quota as mbc that time this much argument does not happens in tn even one quota also not properly given by bjb how they give best 😂😂😂😂
@CBE-dy2pd
@CBE-dy2pd Жыл бұрын
​@@psenthilkumaran6092Sanghi Koothi 😂😂😂😂😂😂
@praveendaniel1745
@praveendaniel1745 Жыл бұрын
En thamizh naatula rap pengaluku avamaname nadakalaya
@deepamathi3963
@deepamathi3963 3 ай бұрын
ஆமா.இவ.ஒருத்தவ.இப்ப.நடக்கறத.பாருனா.போனதையே.புடிச்சி. நோன்டிகிட்டு.இரு.அதுஒன்னையே. புடிச்சி.தொங்கிகிட்டு.இருக்கிங்க. வேற.ஒன்னும்.கிடைக்கல.அதா.
@TecRox-
@TecRox- Жыл бұрын
😂😂 300 cr house how is this possible?
@user-fe4ou4mx4v
@user-fe4ou4mx4v Жыл бұрын
Bro 300 crore எப்படி சவுக்கு அடிச்சு வுடுரன் கொஞ்சம் யோசிச்சு பாருங்க அந்த வீட்டுக்கு 20 crore மேல வராது ப்ரோ
@balajiiyer9437
@balajiiyer9437 5 ай бұрын
திரும்ப திரும்ப பேசற நீ!!!?திரும்ப திரும்ப பேசற நீ😂😂😂😂😂
@kovilpattiramaswami3185
@kovilpattiramaswami3185 Жыл бұрын
All politicians always change their speech according to local gain from public.
@ALIYYILA
@ALIYYILA Жыл бұрын
தொண்டர்களா, குண்பர்களா?
@connectkumarn
@connectkumarn Жыл бұрын
Prasanna அவர்களே செம சம்பவம்
@JDPAPCONGRESS-dw8jv
@JDPAPCONGRESS-dw8jv Жыл бұрын
அண்ணே 40./.லஞ்சம் மறந்து பேசுகிறீர்கள்
@user-cy5cs1qg8w
@user-cy5cs1qg8w Жыл бұрын
நாகரிகமா பேசமாட்டான பிரசன்னா அதுஅவா தலைவனுக்கேகிடையாது த்தூ🎉🎉🎉🎉🎉
@sureshkantharaj2021
@sureshkantharaj2021 Жыл бұрын
Hello, Prasanna Senthil Balaji will go behind bars, even your dash cannot bring him out. If he goes are you ready to quit politics... Vai ellana nail kidu bathikathu Bharath mata ki jai 🇮🇳
@Raja-hg8jh
@Raja-hg8jh Жыл бұрын
Vote vaaanki vetripera vakila Dash vera........ Ed ,cbi. Nu puravasal valiyaaa arasiyal seiyum sangiya sankinu solavaaru
@kannanchari5069
@kannanchari5069 9 ай бұрын
செபா ஒரு பக்காத்திருடன் சுடலை தாத்தா😊 பக்தாத்"திருடன்
@user-pr2um1zd1p
@user-pr2um1zd1p 11 ай бұрын
பிரசன்னா குற்றம் சாட்டிய அவரின் தலைவர் ஸ்டாலினிடம் ஆதாரத்தை கேட்க வேண்டும்.
@akilanarumugam7123
@akilanarumugam7123 Жыл бұрын
ஊழலுக்கு ஊது குழல் பிரசன்னா
@sulthansulthan8770
@sulthansulthan8770 Жыл бұрын
Modi kompal uththamargala
@periasamydhakshinamoorthi6597
@periasamydhakshinamoorthi6597 Жыл бұрын
Annamalai is the hope for TN
@elangovank1322
@elangovank1322 Жыл бұрын
கொஞ்சம் திருடுபவர் யார் என்று தான் தற்போது அரசியலில் பார்க்க வேண்டியது இருக்கு.
@AlwaysWithMee
@AlwaysWithMee 7 ай бұрын
நிர்வாகத்தை வெளிப்படையா மாற்றினால் மாறும்... கண்ணாடி போல வெளிப்படை நிர்வாகம் தேவை
@muneebabdul7009
@muneebabdul7009 Жыл бұрын
சங்கி எனில் அவ்ளோ பெரிய கெட்ட வார்த்தையா 😂 போடா சங்கி
@aravindns6315
@aravindns6315 Жыл бұрын
Kulla baee
@PKR9878
@PKR9878 11 ай бұрын
Poda Sudalai
@rajmohanm6534
@rajmohanm6534 11 ай бұрын
கோட்சேவையே ஆதரித்தவர்கள்தானே நீங்கள்
@John.vikram424
@John.vikram424 Жыл бұрын
சங்ககியே சங்கின்னு தான்டா சொல்லனும்.சொங்கிங்களா
@shanmi777agci6
@shanmi777agci6 Жыл бұрын
அப்போ பாவடைய்யா பாவடைதாண்டா சொல்லனும் 🌼🌼🌼
@John.vikram424
@John.vikram424 Жыл бұрын
@@shanmi777agci6 பாவாடையே கூட விடமாட்டிறிங்களே .மணிப்பூர்லே அதையும் உருவிகிட்டு தானேவிட்டீங்க.அதைலேயும் கூட்டுவன்புணர்வு வேற. அப்புறம் பாரத் மாதா கீ ஜெ. அந்தபூமாதேவி கோபப்பட்டுடாமே.
@CBE-dy2pd
@CBE-dy2pd Жыл бұрын
​@@shanmi777agci6 Paavaadai - Ungoththaa Pundai Aadai 😂😂😂😂😂😂😂😂
@aravindns6315
@aravindns6315 Жыл бұрын
Aalaluya 😂😂😂😂
@ArulganesaPandiyan-nj1rl
@ArulganesaPandiyan-nj1rl 3 ай бұрын
பாரிவேந்தர் டிவி இது எப்படி நடுநிலை இருக்கும்.. காசுக்கு விலை போகும் அல்லது ஈடிக்கு பயந்து போகும் 😂😂😂
@muthukumar-hj3ex
@muthukumar-hj3ex Жыл бұрын
ஓரு ஊழல்வாதிக்கு ஜால்டரா வா
@kannanchari5069
@kannanchari5069 9 ай бұрын
செந்தில் பிலாஜியை அடிக்கடி சிறையில்"சந்திக்கிறாளாமே
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 69 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН