VCK MLA Aloor Shanavas Interview : கூட்டணி நிலைப்பாட்டை மாற்றுகிறதா விடுதலை சிறுத்தைகள் கட்சி?

  Рет қаралды 45,394

Vikatan TV

Vikatan TV

16 күн бұрын

#thirumavalavan #vck #tamilnadupolice #vijay #tvk #seeman #bjp #admk #vikkravandi
IPS PLUS MEMBERSHIP LINK:
-- bit.ly/IPSFamily
IPS WHATSAPP CHANNEL LINK:
whatsapp.com/channel/0029VaK1...
Click the link to get special offers on digital subscriptions
bit.ly/3TluZpU
bit.ly/3Tiu6OM
மதுவிலக்கு கோரிக்கை, விஜய் மீதான விமர்சனம் மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விவகாரங்களை கேள்விகளாக்கி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் நாகை எம்.எல்.ஏ-வுமான ஆளூர் ஷாநவாஸிடம் முன்வைத்தேன்.
In this video our host came up with the hot and fresh news of current politics. So lets see the brief explanation about the news in this video, dont skip the video, subscribe vikatan tv for more videos.
Video Credits:
###
Host : Ram Sankar
Camera : Sathish
Camera : Karthick
Edit : Ragul Gandi
Channel Manager : Kamali kamaraj
Asst. Channel Head - Hassan Hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Пікірлер: 108
@RadhaRavi-bu8im
@RadhaRavi-bu8im 12 күн бұрын
நாகை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. மற்றும் வி.சி.க துணை பொது செயலாளர் திரு. ஆளூர் ஷா நிவாஸ் அவர்கள் மிக தெளிவாக அரசியல் அறிவோடு பேசும் அவர் பங்குபெறும் பேட்டி நிகழ்வுகளை நான் மிஸ் பண்ணுவதே இல்லை! நியாயமாகவும் நேர்மையாகவும் பேசுபவர்
@user-xp3df7th4r
@user-xp3df7th4r 12 күн бұрын
,,, அவர் யார் என்ன சொன்னாலும் மனித வளம் வீணாகும் வகையில் திராவிட மகள் அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது
@bigngold1882
@bigngold1882 11 күн бұрын
I am also
@CeeYennKay
@CeeYennKay 14 күн бұрын
ஒரு பக்கம் மதவெறி பாஜக. மறுபக்கம் வாரிசு அரசியல்+ ஊழல் வெறி திமுக.. இந்த நெருக்கடிகளுக்கு இடையில் கொள்கை அரசியல் செய்யும் விசிகவுக்கு வாழ்த்துகள் 💙❤
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 12 күн бұрын
paah..dei fake id sanghi kai kooli...kondaiya marai! makkalukku neenga yaarunu theriyum puriyum 🤣🤣🤣🤣🤣🤣🤣
@KarthikeyanVelusamy-ii9ik
@KarthikeyanVelusamy-ii9ik 14 күн бұрын
Appidiya sari Stalin ah oru press meet nadatha solu rasa papom
@KarurVCK
@KarurVCK 15 күн бұрын
தலைவர் திருமா❤❤❤
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 12 күн бұрын
இளைய தலைவர்களின் அரசியல் நாயகன் ஆளூர்நவாஸ் சட்டப்பேரவை உறுப்பினர் வார்த்தை நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் கண்ணியமாகவும் தெளிவாகவும் இருக்கும்
@kaliaperumal3939
@kaliaperumal3939 14 күн бұрын
எம்எல்ஏ வுக்கு வாழ்த்துகள்.
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 7 күн бұрын
vow..great, aloor shanavas rightly said admk votes will go to dmk befor the elections, excellent wisedom and knowlege on tamilnadu politics !
@sriRam-dl2uf
@sriRam-dl2uf 14 күн бұрын
Super speech
@ramkumarramakrishnan4389
@ramkumarramakrishnan4389 14 күн бұрын
அண்ணன் ஷாநவாஸ் அவர்களின் பதில் மிகவும் சிறப்பாக உள்ளது
@krisvijay1712
@krisvijay1712 13 күн бұрын
Even oru secrets pompalaporukee
@palanikumar1983raju
@palanikumar1983raju 11 күн бұрын
ரொம்ப கேவலமா இருக்கு.
@king-db2hd
@king-db2hd 14 күн бұрын
Vijay Anna ❤️
@Prabhu-ki1qu
@Prabhu-ki1qu 14 күн бұрын
Thambi idha poyi unga cm sodala kitta sollu press meet vaika solli.. appo theriyum😂
@selvaradjek3473
@selvaradjek3473 12 күн бұрын
உண்மையான கருத்து. மக்கள் பிரச்சனைகள புரிந்து, போராடட்டும், வறலாற்றை தெரிந்து போராட வேண்டும்.
@sakthivelk2570
@sakthivelk2570 14 күн бұрын
நம் மக்கள் தேவையின் உறுதிப்பாடு நிலை நிறுத்த பட வேண்டும்.
@starshanavas2042
@starshanavas2042 11 күн бұрын
ஒரு பொழுதும் மது விளக்கை கொண்டு வரவே முடியாது இனியும் அதிகம் தான் ஆகும் சினிமாவில் தண்ணி (மது ) காட்சியை தடை செய்யணும் இதற்கு முக்கிய காரணமே சினிமா தான் விஜய், அஜித், சூர்யா, கார்த்திக், எக்ஸ்ட்ரா எல்லாரும் செய்த தவறு தான்
@Rafeeq2224
@Rafeeq2224 14 күн бұрын
அரசியல் பேசத்தெரியல இப்படி சொல்லி சொல்லியே தான்டா பழைய ஆட்களாக நீங்களே இருக்கேங்க யாரையும் வரவிடக்கூடாது இதை எண்ணம் உங்களுக்கு
@babusingh5701
@babusingh5701 14 күн бұрын
விஜய் முதல்வர். திரிஸா துணை முதல்வர். தாய் தந்தையையே மதிக்கத்தெரியாதவன்தான் அறைவேக்காடு விஜய். 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview 12 күн бұрын
நீங்க வரவேண்டியது தானே... Press meet கொடுங்க
@JayaKumar-hj9rz
@JayaKumar-hj9rz 10 күн бұрын
இவர்களை போல் விஜய் மக்க ளுக்காக போராடினாரா?..
@paridhiilaval3537
@paridhiilaval3537 12 күн бұрын
மிக தெளிவான பேட்டி❤❤
@irfascrafts9521
@irfascrafts9521 14 күн бұрын
மதுவிலக்கு லட்சியம்னு இந்தியாவில் அல்ல உலகத்தில் எங்கு ஒரு அரசியல்வாதி பேசினாலும் அது அறிவில்லாத பேச்சுத்தான்.
@krishnaragu327
@krishnaragu327 14 күн бұрын
Very clear answer
@PradeepKumar-lw1hv
@PradeepKumar-lw1hv 14 күн бұрын
Ungala Vida public ku puriyumpadi better ah pesinaar VIJAY 👍👍 Unga party ku first wish pannadhu vijay than so think before you speak...
@vimalsanjai728
@vimalsanjai728 13 күн бұрын
Bro நீங்க சரியான தற்குறி தான்
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview 12 күн бұрын
அப்படி என்ன விஜய் தெளிவா பேசினார் வெறும் பேசுவதும் களத்தில் வேலை செய்து பேசுவதற்கும் வித்தியாசம் உண்டு... ஷானாவஸிடம் அந்த பக்குவம் தெரிகிறது
@user-nk6dn1cy6f
@user-nk6dn1cy6f 14 күн бұрын
Very sensible delivery.
@kannagood9604
@kannagood9604 14 күн бұрын
They r trying to do what they did to Captain. They wanted to be a single party which can never happen in TN. Instead of criticising him u ppl have the chance to prove to TN in next few years. Prove to people by making our state the safest place mainly close all TASMAC by doing this no one can be a threat to ur party. Today people r scared to let their daughters(age no bar) outside alone. Education is becoming sky rocketing. Real estate rates have become unimaginable correct all this. Somebody is killed in day in a main area. Make safe TN like before. Really stay strong on what is good for the state and give a tough fight just not in words we want in action. Can u do the above things ? Do them and ppl will def not even think abt other political party.
@HameedKhan-jp5ci
@HameedKhan-jp5ci 9 күн бұрын
சரியான கருத்துகள்.வாழ்க தம்பி.
@periasamypaulsamy5010
@periasamypaulsamy5010 9 күн бұрын
வாழ்த்துக்கள். எல்லாமும் உண்மை.மக்களும் உணர வேண்டும்.
@rajkumarr1314
@rajkumarr1314 14 күн бұрын
Udhyanithiku pinnadi nolanjanlam vijaya kekran paaru
@rajaraja-mg2gl
@rajaraja-mg2gl 14 күн бұрын
@mathiraajakamatchi8991
@mathiraajakamatchi8991 14 күн бұрын
Arumai
@mugamoode9089
@mugamoode9089 14 күн бұрын
திமுகாவிற்கு முட்டு குடுக்க வேண்டாம் அண்ணா துக்கத்தில் இருக்கிறோம்
@JeevaPandiyan-rn3cq
@JeevaPandiyan-rn3cq 14 күн бұрын
தம்பி துக்கத்தில் இருக்கிரீகளா தூக்கத்தில் இருக்கிரீகளா.....
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 12 күн бұрын
சாராயக் கடையை அடைத்து கள்ளச்சாராயத்தை புழக்கத்தில் கொண்டு வர நாம் தமிழர் கட்சி போராடுகிறது பல உயிர்கள் போகப்போகிறது
@gnadha123
@gnadha123 14 күн бұрын
சரி முதல்வர் ஆன பிறகு ஸ்டாலின் எத்தனை முறை பிரஸ் மீட் நடத்தியிருக்கிறார்
@selvaradjek3473
@selvaradjek3473 12 күн бұрын
ஏதாவது பிரச்சனை, தலைவர்கள் கேள்விக்கு பதில் தரவில்லை?. அரசின் நடவடிக்கைகளை கவனியுங்கள்.
@gnadha123
@gnadha123 12 күн бұрын
@@selvaradjek3473 samalification
@user-er9uy2tb3v
@user-er9uy2tb3v 15 күн бұрын
1st like❤
@Smartdhani
@Smartdhani 13 күн бұрын
மக்கள் நல கூட்டனியை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்
@abilashvfc
@abilashvfc 13 күн бұрын
என்றும் தலைவர் விஜய் வழியில் தமிழக வெற்றிக் கழகம் 🔥🔥🔥
@lakshminarayanan7709
@lakshminarayanan7709 7 күн бұрын
Thisiscorrect
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 15 күн бұрын
2026 எங்கோ இருக்கிறது இப்போதே ஏன்?
@movielist9511
@movielist9511 14 күн бұрын
Half boil
@RajaE-fz6bq
@RajaE-fz6bq 14 күн бұрын
💙❤️👏👏👏👏👏
@Sarathy2497-vo5db
@Sarathy2497-vo5db 14 күн бұрын
💙❤️
@sivansiva6463
@sivansiva6463 9 күн бұрын
இது.திருமா.வலர்ப்பு❤💙♥️
@charlessoundarraj
@charlessoundarraj 14 күн бұрын
செய்தியாளரை சந்திக்க வேண்டிய அவசியம் MGR, ஜெயலலிதா, விஜய் போன்றவர்களுக்கு இல்லை....
@stoner6522
@stoner6522 14 күн бұрын
Thelivu ❤❤❤
@abubuckersiddiq4636
@abubuckersiddiq4636 14 күн бұрын
கடைசி வரை நீங்கள் எல்லாம் அறிவாலய கொத்தடிமைகள் தான்
@massdigitalrpm1460
@massdigitalrpm1460 14 күн бұрын
இரண்டு சீட்டுக்காக (அதுவும் தனி தொகுதி மட்டுமே) கொத்தடிமையாவே இருக்க முடிவு பன்னிட்டீங்க உங்களுக்கு என்ன அரசியல் தெளிவு இருக்கு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன் கேட்போம்...
@jsdurais5644
@jsdurais5644 12 күн бұрын
இப்படி எப்படி தொணுது மணித் சிந்தை
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 12 күн бұрын
தமிழகத்தில் சாராயக்கடை அடைத்தாலும் பாண்டிச்சேரியின் பெயர் குடிப்பார்கள் குடிகாரர்கள் இந்தியா முழுவதும் மதுக்கடை அடைப்பு வேண்டும்
@sivarasu9032
@sivarasu9032 14 күн бұрын
2 seat
@lovewithkpop9677
@lovewithkpop9677 11 күн бұрын
திருமா ஒரு போராளி
@muthumanir5348
@muthumanir5348 14 күн бұрын
Expert in fake narratives .
@Ps.ChandraKumar-ul6oq
@Ps.ChandraKumar-ul6oq 11 күн бұрын
தோழர் ஷாநவாஸ் ..... தமிழ்நாட்டில் உள்ள 50 சதவீதம் பேர் சினிமா தான் வாழ்வு உண்மை என்று வாழும் போது நீங்கள் சொல்வது ஒரு போதும் எடுபடாது..
@JayaKumar-hj9rz
@JayaKumar-hj9rz 10 күн бұрын
அரசியல் தலைவரை திரைய ரங்கில் தேடும் அவலங்கள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான்.
@ThiruMSwamy
@ThiruMSwamy 11 күн бұрын
திமுக சார்பில் பேச வேண்டியதை விசிக பேசி கெட்ட பெயர் எடுக்க வேண்டாம்
@francisirudayaraj8407
@francisirudayaraj8407 14 күн бұрын
விஜெய் தற்காலிகம் ..... எதிர்காலம் இல்லை... No feature Vjjai.. 😢😢
@d.kamarajthamizhan3130
@d.kamarajthamizhan3130 11 күн бұрын
நிர்மலா சீத்தாராமனுக்கு செருப்படி பதில்.
@kamarajayyavu8985
@kamarajayyavu8985 12 күн бұрын
முதலில் தமிழ்நாட்டை காப்பாத்துங்க சார்..... அப்புறம் இந்தியாவை காப்பாத்துலாம்
@user-eg9ut7rh9j
@user-eg9ut7rh9j 7 күн бұрын
சினிமா பபொருக்கி பயலுக வரவேகூடாது😊😊
@charlessoundarraj
@charlessoundarraj 14 күн бұрын
விஜய் பேசவில்லை செய்தியாளர் களை சந்திக்கவில்லை என்கிறீர்கள் இங்கு யாராவது நடுநிலை பத்திரிக்கை இருக்கா தினமும் செய்தியாளரை சந்திக்கும் mr அண்ணாமலை யாய் ஆதரிப்பீர்களா....
@bhageshreesuresh639
@bhageshreesuresh639 14 күн бұрын
கல்விக்காக அதிக நிதி ஒதுக்கக் கூடிய திராவிட கட்சியான திமுக படிச்ச மக்களையே எவ்வளவு அழகா ஏமாத்துறாங்க இந்த யுக்தியை திமுக மட்டும் தான் செய்ய முடியும்
@paradoxwarhorse3640
@paradoxwarhorse3640 14 күн бұрын
விஜய் தொல் திருமாவளவன் அவர்களின் தலைமையை ஏற்று வீசிகவில் இணைய வேண்டும்
@ironman4056
@ironman4056 11 күн бұрын
Ivan oru kila kuthi😂😂😂
@TVK_234
@TVK_234 13 күн бұрын
கேள்விக்கு பதில் சொன்னால் மட்டுமே முதல்வராக தகுதி இருக்கா என்ன முதல்வராக அனைத்து தளபதி விஜய் அண்ணா❤ அவர்களுக்கு ஒரு ஜாமென்ட்ரி பாக்ஸ் கொடுப்பதற்காக கட்சி ஆரம்பித்திருக்கிறோம் நீங்கள் அந்த ஜாமென்ட்ரி பாக்ஸை கூட கொடுக்க முடியாத ஒரு கட்சியாக மட்டுமே 😂
@softwaresplease
@softwaresplease 8 күн бұрын
முதலில் உள்ளூரில் நீங்க புடுங்கங்க.... பிறகு ஒன்றிய அரசை நீங்க கை காட்டலாம்
@user-sn2oj5ix1f
@user-sn2oj5ix1f 7 күн бұрын
சானவாஸ் எல்லாம் கருத்து சொல்ல சானவாஸ்க்கு ஓட்டுப் போட்டவனே கேட்கமாட்டான்
@user-tq7mv8qk4d
@user-tq7mv8qk4d 14 күн бұрын
தமிழக வெற்றி கழகம் ❤❤❤❤❤❤❤ வருங்கால முதல்வர் விஜய் 👍👍👍
@WhiteNightstamilbookreview
@WhiteNightstamilbookreview 12 күн бұрын
எப்போதும் வருங்கால முதல்வர் தான்
@vishnu00
@vishnu00 13 күн бұрын
இவன் VCK வா இல்ல திமுக வா 😂🤣
@anburaj4011
@anburaj4011 14 күн бұрын
Sariga sangiii😂
@vigneshsmart8910
@vigneshsmart8910 13 күн бұрын
நீ வந்து டி எம் கே கொத்தடிமை 200 ரூபாய் நோட்டு வீசிக 💯Tvk
@nagarajankaruppannan2943
@nagarajankaruppannan2943 14 күн бұрын
முழுமையான மதுவிலக்கு என்பது சாத்தியமில்லாத ஒன்று. இந்தியாவில் மது சர்வ சாதாரணமாக கிடைப்பது மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் தான். வரைமுறைப் படுத்தப்பட்ட மதுக் கொள்கை தான் சரியான தீர்வாக இருக்கும்.
@barsthanseshachalam707
@barsthanseshachalam707 12 күн бұрын
எல்லாம் ஆணை மேலே போறாங்க நானும் ஆணை மேலே போக போரன் என ஆசைப்படும் விஜய்
@jackyjacky7821
@jackyjacky7821 14 күн бұрын
😂😂
@thajulhanifa8336
@thajulhanifa8336 12 күн бұрын
சங்கிகள் கேட்கும்கேள்விகளுக்கு நேரிடையாக பதில்சொன்னதாக வரலாறே இல்லை ஆனா‌ல் கேட்டகேள்விக்கு தெளிவாக பதில்சொல்வதில் ஆளூர் ஷாநவாஸ் எக்ஸ்பர்ட்
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 12 күн бұрын
அடுத்த தலைமுறையை படித்த தலைமுறையாக உருவாக்கும் திராவிட திமுக அரசுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Sukan1234
@Sukan1234 9 күн бұрын
உண்மை ஷானவாஸ் அதற்கு பதிலாக அறுபது வருட அரசியல் அறிவு உள்ள உங்கள் எசமானார் ஸ்டாலினை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடாத்த சொல்லலாமே😅😅😅😅😅😅😅😅😅😅
@user-hw3oe2ie7q
@user-hw3oe2ie7q 14 күн бұрын
உங்க ஊம்புற அரசியலில் பாமக வுக்கு எந்த வாய்ப்பும் இருக்காது!! நவாஷ்
@MohanRaj-ss3ss
@MohanRaj-ss3ss 14 күн бұрын
Anchor waste
@rothschildsshaky7884
@rothschildsshaky7884 8 күн бұрын
இதை பற்றி பேச உனக்கு யோக்கியதையே இல்லை
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 69 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН
Union Budget 2024 - Tamilnadu CM MK Stalin Press meet
20:37
Red Pix 24x7
Рет қаралды 1 М.
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 69 МЛН