வெள்ளிங்கிரி மலை அதிசயங்கள் | சித்தர்கள் கூறும் ஆண்ட பயணம் | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 38,553

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

2 жыл бұрын

www.buymeacoffee.com/nithilan
Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
Sell you photos and ear at Shutterstock - www.shutterstock.com/g/nithil...
ND Talks Channel Link - / @ndtalks
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #vellingiri #spiritual

Пікірлер: 276
@ddilipkumar3330
@ddilipkumar3330 Жыл бұрын
சிவன் அருளால் சதுரகிரி 1 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 2 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய 🔱🕉🙏🏼 ....
@MUTHU-ITTS
@MUTHU-ITTS Жыл бұрын
ஓம் நமசிவய 📿🙏
@akoptionbull1435
@akoptionbull1435 4 ай бұрын
Any changes in your life
@kumarmuthu57
@kumarmuthu57 Жыл бұрын
5 வருடம் குழந்தை இல்லாமல் 6 வருட இறுதியில் என் அப்பனே பார்த்து மனதார தரிசனம் செய்து வந்த அடுத்த நாளே எனக்கு குழந்தை வரம் தந்த என் அப்பன் ஈசன்
@kolandamudaliarshanm
@kolandamudaliarshanm 7 ай бұрын
எல்லாம் என் அப்பன் திருவருள்!!
@sureshlingam3859
@sureshlingam3859 2 жыл бұрын
அய்யன் வந்தது மெய்யகம் புகுந்து கோயில் கொண்ட பின் வையகத்து மாந்ரொடு வாய் திரப்பதில்லையே சீக்கிரமாக அய்யன் உம்மெய்யகம் புகட்டும் சத்குருவின் அருள் உமக்கும் உண்டு. ❤️🌹🌹🌹🔥
@harikrish7076
@harikrish7076 2 жыл бұрын
Sadguru ellaiti vellingiri karaunya kitta poirukum
@ddilipkumar3330
@ddilipkumar3330 2 жыл бұрын
சிவன் அருளால் சித்திரா பௌர்ணமி 16-04-2022 அன்று சென்று வந்தேன், நல்ல தரிசனம் ஓம் நம சிவாய 🔱🕉🙏🏼,
@sunnysunny4616
@sunnysunny4616 2 жыл бұрын
ப்ரோ மலை உச்சியில் பல அதிசியம் நான் கண்டேன் அதில் சுயம்பு லிக்கத்தில் மேல் பெரிய பாறை நின்றுகொண்டு இருக்கும் அதில் சிவனின் தலை குடும்பி அச்சு இருக்கும் உற்று பார்த்தால் அந்த அதிசியம் காண கிடைக்கும் இது நான் பார்ந்த அதிசியம் ப்ரோ
@dhinesh3931
@dhinesh3931 Жыл бұрын
Its so divine to hear about "Velliyangiri Aandavar" with your voice over, brother!😇
@jegadishj1176
@jegadishj1176 2 жыл бұрын
Sadhguru solrathu ellame intresting ah irukum bro.. enku kandipa avaru forest area va occupy pannaru nu therila ana media solrathu liyum nambika illa.. Avaru solratha mattum ketupan..
@grocerformsindia375
@grocerformsindia375 2 жыл бұрын
P
@user-yg8xc6tj8p
@user-yg8xc6tj8p 2 жыл бұрын
கோயமுத்தூரிலிருந்து அவினாசி செல்லும் பாதையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் 25 வருடங்களுக்கு முன் கஞ்சா வித்தவன் ஜட்டி வாசு , முதல் மனைவியை கொலை செய்தவன் , கோவையில் அவன் மேல் பல வழக்குகள் இருந்தது🙄
@sithanbs4175
@sithanbs4175 Жыл бұрын
உங்கள் சுயத்தில் நிலைத்திருங்கள் எவனையும் நம்பாதீர்
@dr_pndk
@dr_pndk 2 ай бұрын
Yes ...media thaan purposeful ah avara defame pandranga.... actually he's doing many good things for TN people
@renganathenk9906
@renganathenk9906 2 жыл бұрын
Dr.Bro,you are very good in explaining what you have read without yourself intrest in it.The best wisdom comes to any human ,should be without making fun of others and in this video "DANCE MASTER".He may be good or otherwise ,just leave it and focus on your mission. I am not follower of SATGURU.Everyone has thier role but mission is one. Thank You
@ishacsc3256
@ishacsc3256 2 жыл бұрын
சார் வணக்கம் நாங்க உங்க பதிவுகளை விடாமல் பார்ப்போம் மிகவும் நன்றாக உள்ளது சத்குரு அவர்களையும் ஆதியோகி சிலை மகா சிவராத்திரி அன்று இறைசக்தி பெறுவதற்கு அது ஒரு வழிமுறை ஆகும் டாக்டர் உங்களுக்கு பிடிக்கலைனா மட்டம் தட்டிப் பேசுவது பதிவை நீக்கி இருங்க உங்க பதிவுகள் எல்லாம் பொக்கிஷமாக லைப்ரரி மாதிரி யூஸ் பண்ணிட்டு குழந்தைகள் மற்றும் மாணவர்கள் நன்றி வணக்கம்
@RamkumarRamachandran27
@RamkumarRamachandran27 Жыл бұрын
இந்த ஒரு கானொலியிலே இந்த மனிதரின் புத்தி மட்டுப்பட்டு உள்ளது நன்றாக தெரிகிறது. உங்களைப்போன்றே இவர் கானொலிகள் சிலவற்றை தொடர்ந்து பார்த்தேன் இன்றிலிருந்து இவர் முகமே வெறுக்கத்தக்க ஒன்றாக மாறியது
@gvaathiruthran7706
@gvaathiruthran7706 2 жыл бұрын
Anna neenga poorapo sollunga naanum varen.. na thodarchi ya ithu vara 2 murai poitu vndhuten 3rd time ungaloda payanichu eesan ah dharisikira vaaipu kidaikum ah?
@nithyaprakashk5096
@nithyaprakashk5096 2 жыл бұрын
எல்லாமே உண்மை. கடவுளை தரிஷத்த இடம் : வெள்ளியங்கிரி. கேட்டதை கொடுக்கும் தன்மை அவர் ஒருவருக்கே உண்டு. சிவ சிற்றம்பலம். Om Arunachala Shiva.
@SunilKumar-ih1bd
@SunilKumar-ih1bd Жыл бұрын
Unmaiya va bro ungaluku nenachathu elam nadanthurukaa
@CloudNewsTamil
@CloudNewsTamil 2 жыл бұрын
Dance master and his statue super.... Politicians and water exporting super.... Truth bro i like your boldness and your straightforwardness. Nice videos, your updating are realy nice nd useful information.
@samusugusamusugu9733
@samusugusamusugu9733 2 жыл бұрын
Adwance happy Pongal...
@ramsarva8479
@ramsarva8479 2 жыл бұрын
Nice to hear stories far from my home about my homeland
@ennkayemmnkm5741
@ennkayemmnkm5741 2 жыл бұрын
நீண்ட நாட்கள் கனவு அவனருள் கிடைக்க காத்திருக்கிறேன். விளக்கமருமை நன்றி.
@kumarz1111
@kumarz1111 2 жыл бұрын
Vanakam Dr, congrats on ur Doctorate award....!!!
@SakthiVel-km9ln
@SakthiVel-km9ln 2 жыл бұрын
Anna pls clarify ... is SHREEM the original beej mantra for wealth if not pls correct me anna ...apro kleem mantra benefit sollunga Anna pls
@rgopal4876
@rgopal4876 2 жыл бұрын
Straight forward speech💥💥💥....superb..💥💥💥💥
@karthickkasthuri9673
@karthickkasthuri9673 2 жыл бұрын
ஐயா 2டோ 3மாதங்கள் தவம் செய்ததாக மேலேயுள்ள பூசை பண்ணை சாமியார் சொல்லியிருகரர்
@livelife44
@livelife44 2 жыл бұрын
Have you taken any photos of the sun rise. Please share if you don’t mind.
@sanjeevsmart1146
@sanjeevsmart1146 2 жыл бұрын
Dance master 😅...!i have bathed in that 6th mountain fountain bro...very chilling.....old people will tell poondi means its vellingiri....now if we tell young generation poondi means they will tell location of isha.......!
@livelife44
@livelife44 2 жыл бұрын
Very very informative. Thank you
@murugesancv7780
@murugesancv7780 2 жыл бұрын
Sir your speech is very natural & very nice Thanks a lot
@saran84soora
@saran84soora 2 жыл бұрын
I went to this kilash. I went to perur temple. Thank u for ur videos...
@pragaoff4996
@pragaoff4996 2 жыл бұрын
Hello anna arunachala malai pathi kojam sollugaaa🧘🏻‍♂️
@sureshlingam3859
@sureshlingam3859 2 жыл бұрын
Using Sarcastic words proves that your are very clever.🌹.. U were going on a good track praising siddars But think and see in their time when they were alive how many people embraced them like this .. many siddars was not accepted in society . But later they found out the values... 🌹🌹 The same thing even you are doing by cleverly using Sarcastic words. You have lost your respect. ❤️ Karama is like a Rooster they will come back to home for rest .. You have gained many hearts don't losse it. Let the siddars give you bold heart to speak out boldly. 🔥
@Annadaanam1
@Annadaanam1 10 ай бұрын
I pray to god that, You should get 1M subscribers soon 😊
@sundarbala999
@sundarbala999 2 жыл бұрын
Great info g
@baraniagencys3583
@baraniagencys3583 2 жыл бұрын
Super super chinnada 3 para thittu poladan erukum lingam pola erukadu Kai thatti sunai super ra erukum naan kudithu erukiren kuchi venum eruvadarkum eranguvarkum thanni nenga sonna madri super ra erukum Pani or mazhai natkal la semmaya vazhukum but semma experience sa erukum thankyou for remaining 🙏🙏🙏om namah shivaya
@khajamoideen4609
@khajamoideen4609 2 жыл бұрын
I am very happy for acknowledging with 52k subscribers, Keep going 🙏🙏🙏
@nikhilnarayanagrowth
@nikhilnarayanagrowth 2 жыл бұрын
Super sir,IAM also going Last April,Super Malai(Hills), Sivayanama
@krishnaprashanth215
@krishnaprashanth215 2 жыл бұрын
Mikka nandri, bro🙏🏼 OM NAMASHIVAYA🙏🏼🙏🏼🙏🏼
@manickamsakthivel5754
@manickamsakthivel5754 2 жыл бұрын
Thank you Dr. Nithilan 🙏
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 2 жыл бұрын
ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கேன் மாந்திரீகம் பற்றி ஒரு வீடியோ போடுங்க நம்ப அகத்தியர் 64 கலைகள் அதுவும் உண்டு ஓம் நமசிவாய
@DeepanRajamohan
@DeepanRajamohan 2 жыл бұрын
நிதிலன், நன் உங்கள் பதிவுகளை பல நாட்களாக Follow செய்து வருகிறேன். நன்றாக இருக்கின்றன. இந்த காணொளியின் கரு நன்றாக இருந்தாலும் கொஞ்சம் deviate ஆகிவிட்டீர்கள். இப்பதிவில், நாம் பார்க்கவில்லை என்பதற்காக அது பொய் என்று நினைப்பது தவறு என்று கூறும் நீங்கள் ஏன் சத்குரு பற்றி தவறாக பேசுகிறீர்கள் என்று தெரியவில்லை. ஆன்மிகத்தைச சார்ந்த பதிவுகளை பகிரும் நீங்கள், ஆன்மிக அறிவியலை உலகிற்கு(உங்களை விட சிறப்பாக) எடுத்து செல்லும் மற்றோருவரை குறைவாக பேசுவீர்கள் என்று நான் நினைக்கவில்லை. ஈஷா காட்டு நிலங்களை ஆக்ரமிக்கவில்லை என்று இன்றய தமிழக அரசே கூறிவிட்டது. அதற்க்கு Google Maps மற்றும், govt survey ஆதாரங்களும் இருக்கின்றன. உண்மையாக கூறுங்கள், ஆதியோகி சிவனின் சிலை சத்குருவை போலவா இருக்கிறது? அங்கு கோடிகள் புழங்காலம், ஆனால் அதற்க்கேற்ப சிறந்த வேலைகள் நடக்கின்றன. தயவு செய்து ஆராய்ந்து பேச உங்கள் பதிவுகளைப் பிடித்த ஒருவன் கேட்டுக்கொள்கிறேன்.
@gayatrimaruthachalam5276
@gayatrimaruthachalam5276 2 жыл бұрын
1:34 yeapo kaatu valangalai alitcharo😢😢 apo erunthu na antha place ku visit pandrathu ela sir
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
Ayya pamban swamigal patri podunga ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏 🙏
@vijayt1919
@vijayt1919 2 жыл бұрын
I regularly follow you videos . Can you please talk about Rudraksham and multiple faces (mukhi) rudraksham.
@harendarmabalan
@harendarmabalan 2 жыл бұрын
Arumaiyana padhivu bro 👌
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
Sadguru fake ah real ah nu vida avaru varavangalukku nalla soru podranga makkalukku marakandru kuduthu valarkaranga
@ananthramasamy8028
@ananthramasamy8028 2 жыл бұрын
Sir, Tiruvannamalai Mahaan Bhagawan Yogi Ramsuratkumar pathi video pannunga
@kishorekrish7194
@kishorekrish7194 2 жыл бұрын
may month allowed ah bro
@yogeshk2621
@yogeshk2621 2 жыл бұрын
Shiva Sutra 112 ways of liberation ah pathi explain Pani oru Series podunga...like one Sutra per day or as per ur convenience
@rathinaganesh1803
@rathinaganesh1803 Жыл бұрын
Nandrii
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏🌿சிவ சிவ🌷திருச்சிற்றம்பலம்🙏
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
Ayya sivavakkiyar and thirumizhisai azhwar um same ah
@Sriramana_077_
@Sriramana_077_ 2 жыл бұрын
Make a vedio on the professor ram Murti Naidu (kaliyug bhim).
@sureeyasuree3173
@sureeyasuree3173 5 ай бұрын
சீதை வனம் அதைப்பற்றி காணொளியாக எடுத்து பதிவு செய்யுங்கள் சகோதரரே, காத்துக் கொண்டு இருக்கிறேன் சகோதரரே🙏🤝
@m.muthumanickam.7291
@m.muthumanickam.7291 2 жыл бұрын
Madurai vara mudeyuma bro nenka siddhargal jeeva samthi oru 6rum ora eadathula erruku
@vadivelr1452
@vadivelr1452 2 жыл бұрын
Super🇮🇳
@spytech2592
@spytech2592 2 жыл бұрын
Bro video is like vibrating why
@sathishkumar-mk2fx
@sathishkumar-mk2fx 2 жыл бұрын
நண்பரே, உங்கள் முகத்தை video end வரைக்கும் பாக்க முடியல. தப்பா சொல்லல, நீங்க உங்கள் முகத்தை short பண்ணிட்டு பனூற video சமந்தாம் ஆ, pitcher அ add பண்ணு ஆ நல்லா இருக்கும். v.good video, v v good ஆ இருக்கும்.
@rahulvigneshsrinivasan1469
@rahulvigneshsrinivasan1469 Жыл бұрын
Same feeling brother 😁
@manigandanswaminathan29
@manigandanswaminathan29 2 жыл бұрын
I think Odiyar here are called Odiyan in Kerala lore. These lores are very intersting
@murukesankn5347
@murukesankn5347 2 жыл бұрын
Bro...Super.. na ange poyirikiren. Neega sunnathum athanyum unmai.
@santhosh_guru
@santhosh_guru 6 ай бұрын
Sidhargal eluthe vaitha naadi Jothidam patri solunga anna
@dr.meenavaasugi5106
@dr.meenavaasugi5106 2 жыл бұрын
மிக அருமை நன்றி
@_Tatvamasi_
@_Tatvamasi_ Жыл бұрын
Like Your Explanation, in Kongu Tamil
@sivakurmarkurmar5163
@sivakurmarkurmar5163 2 жыл бұрын
Atma namaste I what Allama Prabhu History of story's pless sir
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
There is no history about him Sir. But i'll try to find and make a video Sir. Thank you giving a suggestion
@jagadheeshjj4156
@jagadheeshjj4156 2 жыл бұрын
அருமை அய்யா
@nandhup339
@nandhup339 11 ай бұрын
அருமை அண்ணா
@karu0105
@karu0105 2 жыл бұрын
Dr,Ji its true the cleanliness should give extra importantce...super informative and the choreographer
@rajhen7571
@rajhen7571 2 жыл бұрын
Malaysia batucave mauna sithar pati video podunge
@ajithchandran7348
@ajithchandran7348 2 жыл бұрын
Bro, podhigai malai trip pathi sollunga pls
@murugans5115
@murugans5115 2 жыл бұрын
Naan Ange than ullen ayya
@Tamil2052
@Tamil2052 2 жыл бұрын
நன்றி
@user-ch6bf6kt3t
@user-ch6bf6kt3t Жыл бұрын
Ai super pa ..bold thoughts.... Good...
@rajaramansubramanian7414
@rajaramansubramanian7414 2 жыл бұрын
can you arrange a trip to veliangiri? we from the outside the coimbatore can have well known person about that places and also it will be like meet up with you and can share lots of information.
@agmurugesan2659
@agmurugesan2659 2 жыл бұрын
If you go after Jan 30 or two - three days Before Mahashivratri , a massive crowd will be going . You won't know whether you are travelling in night or day . Strictly do not go alone
@agmurugesan2659
@agmurugesan2659 2 жыл бұрын
Strictly do not go alone , during day also . Panthers , wild dogs near Moongil kaadu , sloth bears and elephants may be dangerous
@soundofvishnu9187
@soundofvishnu9187 2 жыл бұрын
Hey neegalae poolam.bro
@soundofvishnu9187
@soundofvishnu9187 2 жыл бұрын
Frnds kooda vaaaga nalla experience ah iruku
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
Vellayingiri la manonmani Thai um sivaperuman um vandhu dharisanam panni thiruvilayadal pannirukanga ayya. Indha anmavum anga poguma nu therila eesan sitham
@chaathithiyan7648
@chaathithiyan7648 2 жыл бұрын
First like 👍 and view
@subramanian8845
@subramanian8845 2 жыл бұрын
Om Namasivaya🙏
@srinivasakumar.d8860
@srinivasakumar.d8860 2 жыл бұрын
Neenga soldrathu Antha oosi I think scitific patha worm hole soldringa nenaikuren...
@arvindkumar-kv4nt
@arvindkumar-kv4nt 2 жыл бұрын
Bro pls talk about devi mayamma siddhargal Kanyakumari district
@swamirajan-korea
@swamirajan-korea 2 жыл бұрын
Salem la iruku avanga jeeva samathi.
@lalithavenkat9481
@lalithavenkat9481 Жыл бұрын
I feel sad that such comments about great souls or organisation like heartful Ramachandra mission calling it an organisation catering to the corporate sector does not tc compliment your spiritual journey kindly avoid such comments in future .you are doing a great task cum ssdana helping both the public and self Jaisairam
@sundaravel4479
@sundaravel4479 2 жыл бұрын
Super ..,
@rshan7217
@rshan7217 Жыл бұрын
I am disappointed by your comments on Sadhguru Jaggi Vasudev. When you don’t know or haven’t attended his meditation program please don’t make any negative comments.
@shakunthalajothiraj9437
@shakunthalajothiraj9437 2 жыл бұрын
தங்கள் பெற்றோரின் ஆன்மீக அனுபவம் சொல்ல முடியுமா
@arunprasad93
@arunprasad93 2 жыл бұрын
Brother.....Neenga Explain panna Oru oru Visayum mu Sema.....Clean and Neat ah Vatchikga sonna lu Naanum Feel pannen Becz antha alauvku Namma Aalunga Forest Environment ah Spoil pandranga... Neeng Sonna Mari antha Dance Master la Peoples ah Cheat pandranga Ana angayum Pooranga Clean and Neat Vatchikgaranga... But We Need to Protect Our Nature ah Forgot pannitanga... #Save_Velliangiri
@kreb6083
@kreb6083 2 жыл бұрын
I want to visit there
@priyashanu5472
@priyashanu5472 2 жыл бұрын
Bro, flow ல சொன்ன dance master comment realy great😄😄😄
@suganyasuganyablue2684
@suganyasuganyablue2684 Жыл бұрын
Thank u
@jaivaasan5247
@jaivaasan5247 2 жыл бұрын
Odiyar are the people who are exponent in black magic and it is very hard for common people to get in touch with them. As you said, the koodu vittu koodu paiyum kalai is with them. They easily turn into cat or dogs ...or anything. They are also found in Attapadi hills. You have done a good research.
@sureeyasuree3173
@sureeyasuree3173 Жыл бұрын
சகோதரர் இந்த ஆண்டு(2023) மே மாதம் எட்டாம்(8-5-2023) தேதி நான் வெள்ளியங்கிரி மலை ஏற உள்ளேன்! மலை ஏற அனுமதிப்பார்களா? சித்ரா பௌர்ணமி முடிந்ததும் மூடி விடுவார்களா?
@user-ws7xf3yr7f
@user-ws7xf3yr7f 2 жыл бұрын
டேன்ஸ் மாஸ்டர் ஒருவர் கேம்ப் போட்டு தன்னையே சிலையாக வடித்து அதில் கோடிகோடிகோடியாய் சம்பாதிக்கிறார் ஆனாலும் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று சொல்லும் போது என் உள்ளத்தின் குமுறலை வெளிக்கொனர்ந்துவிட்டீர்கள் அண்னா (1:38 - 1:44) அடி பொளி அண்னா வாழ்த்துக்கள்
@user-ng1fp1dl7e
@user-ng1fp1dl7e Жыл бұрын
ചേട്ടാ ഗരുഡപുരാണം എപ്പിസോഡ് ചെയ്യുമോ ചേട്ടാ
@sivakumaar3996
@sivakumaar3996 2 жыл бұрын
nice bro😇
@gokulkrishna5556
@gokulkrishna5556 2 жыл бұрын
Good night Anna 👋
@MohanMohan-xg8fh
@MohanMohan-xg8fh 2 жыл бұрын
Super
@RajKumar-nm4em
@RajKumar-nm4em 2 жыл бұрын
Om namashivaya
@user-tk9yb5iu6l
@user-tk9yb5iu6l 2 жыл бұрын
Anna lord Siva video podoga Anna
@kumaranpavithra1888
@kumaranpavithra1888 2 жыл бұрын
Dance master is good name for him bro super
@samusugusamusugu9733
@samusugusamusugu9733 2 жыл бұрын
Haiii anna ...
@Sowmya.36936
@Sowmya.36936 2 жыл бұрын
Parvathi takes 108 avatars totally. One of the Avataram is Kaniyakumari Amma. She has to kill a demon when she is as kani (without getting married). Still she will not recognise why she took that birth. She will be meditating towards lord Shiva to marry him . Devas come to stop the marriage and make the situation to Kill kaniyakumari amma to kill that demon . Shiva returns that time to Veliangiri malai when he can’t marry Parvathi. Kaniyakumari Amma temple is there in Kaniyakumari. Thank you
@gogi9285
@gogi9285 Жыл бұрын
Super anna
@sirikkapazhaku
@sirikkapazhaku 2 жыл бұрын
first comment
@pradeepKumar-jk8we
@pradeepKumar-jk8we 2 жыл бұрын
Bro ipo permission Iruka
@venkatragavan6165
@venkatragavan6165 2 жыл бұрын
Who is dance master?
@JP_rasanai
@JP_rasanai 4 ай бұрын
Jakki vasudev...
@Tobiprice12
@Tobiprice12 2 жыл бұрын
Sorry thalaiva 2days ah vdo pakkala Orey fever....ippo poi videos pakka poren
@gayatrimaruthachalam5276
@gayatrimaruthachalam5276 2 жыл бұрын
Hello sir
@jayapriya7089
@jayapriya7089 2 жыл бұрын
Ohm namashivaya 🙏🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
ஓம் நமசிவய.
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
தீப பயிற்சி நன்மைகள்- DEEPA PAIRCHY
47:01
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН