வெள்ளிக்கிழமை அன்று காலையில் கேளுங்கள் வீட்டில் செல்வம் பெருகும் ASTALAKSHMIYE VARUGA

  Рет қаралды 899,703

SUN MUSIQ BHAKTHI

SUN MUSIQ BHAKTHI

10 ай бұрын

#TamildevotionalSongs#Astalakshmi Songs #vejayaudioslakshmisongs
FRIDAY SPECIAL ASTALAKSHMI SONGS ||வெள்ளிக்கிழமை அன்று காலையில் கேளுங்கள் வீட்டில் செல்வம் பெருகும் அஷ்டலக்ஷ்மி பாடல்கள் || SPECIAL ASTALAKSHMI SONGS 2020
POWERFUL ASHTALAKSHMI MAHALAKSHMI PADALGAL
SUNG BY : BOMBAY SARADHA
KINDLY SUBSCRIBE OUR CHANNEL @VejayAudios ​
அஷ்டலக்ஷ்மி :
அஷ்டலக்ஷ்மி அல்லது எண்திரு என்பது திருமகளின் எட்டு வெவ்வேறு தோற்றங்களைக் குறிப்பிடும் பதம் ஆகும். அட்டலட்சுமியரை ஒரே குழுமமாக வழிபடுவது வழக்கமாகக் காணப்படுகின்றது.
செல்வம் என்பது பணத்தினை மட்டும் குறிப்பதன்று, எனவே கல்வி, நீண்ட ஆயுள், நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள், வாழ்க்கைக்கு தேவையான செல்வம், உழைப்புக்கு தேவையான ஊதியம், நோயற்ற வாழ்க்கை, எதற்கும் கலங்காத மனவலிமை, அன்புள்ள கணவன் மனைவி, அறிவு ஒழுக்கம் ஆற்றல் கொண்ட குழந்தைகள், மேன்மேலும் வளரக்கூடிய புகழ், மாறாத வார்த்தை, தடங்கலில்லாத வாழ்க்கை, வருவாயைச்சிக்கனமாக செலவழித்து சேமிப்பு அதிகரித்தல், திறமையான குடும்ப நிர்வாகம், நமக்கு உதவக்கூடிய பெருமக்களின் தொடர்பு, பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல். முதலிய பதினாறு செல்வங்களுக்கும் அதிபதியாக லட்சுமி திகழ்கிறாள்.
முந்துதிரு - ஆதிலட்சுமி
மகாலட்சுமி, பிருகு முனிவரின் மகளாக அவதரித்தவள். திருமகளின் மிகப்பழைமையான தோற்றம். இந்த லட்சுமியை ரமா லட்சுமி என்றும் அழைக்கின்றார்கள். தாமரை, வெண்கொடி, அஞ்சல், அருளல் தாங்கும் நாற்கரங்கள் கொண்ட அன்னை.
செல்வத்திரு - தனலட்சுமி
பொன், பணம் என்பவற்றை அருளும் அன்னை. சக்கரம், சங்கு, கலசம், வில்லம்பு, தாமரை, அஞ்சேல் என்பவற்றைத் தாங்கும் ஆறுகரம் கொண்டவள்.
தானியத்திரு - தானியலட்சுமி
வேளாண்மை வளம் பெருக்கும் தேவி. பசுந்துகில் தரித்து, நெற்கதிர், கரும்பு, வாழை, தாமரைகள், கதை, அஞ்சேல், அருளல் தரித்த எண்கரம் கொண்டருளும் தாயார்.
வேழத்திரு - கயலட்சுமி
கால்நடைகள் மூலம் வளம் அருள்பவள்.இவளே அரசரொக்கும் பெருஞ்செல்வங்கள் தருபவள். பாற்கடலிலிருந்து உதித்தவளும் இவளே! இருயானைகள் நீராட்ட, அஞ்சேல், அருளல், தாமரைகள் தாங்கியவளாக செந்துகில் உடுத்து அருளுவாள்.
அன்னைத்திரு - சந்தானலட்சுமி
குழந்தைப்பேறு அருளும் திருமகள்.கலசங்கள், கத்தி, கேடயம், அஞ்சேல் தரித்த அறுகரத்தவள். மடியில் குழந்தையொன்று அமர்ந்திருக்க அருள்புரிவாள்.
திறல்திரு - வீரலட்சுமி
வீரம், வலிமை, அருளுவாள்.துன்பகரமான தருணங்களில் வாழ்க்கையில் துணிவைத் தரும் தாயார். செவ்வாடை தரித்தவள். சங்கு, சக்கர, வில், அம்பு, கத்தி, ஓலைச்சுவடி, அஞ்சேல், அருளல் என்பவற்றைத் தாங்கிய்ய எண்கரத்தினள்.
வெற்றித்திரு -விஜயலட்சுமி
யுத்தங்களில் மாத்திரமன்றி[2], எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி பெற அருளுவாள். சங்கு, சக்கரம், பாசம், கத்தி, கேடயம், தாமரை, அஞ்சேல், அருளல் என எட்டுக்கரங்களுடன் காட்சியளிப்பவள்.
கல்வித்திரு - வித்யாலட்சுமி
அறிவையும் கலைகளில் வல்லமயும் தருபவள்.வெண்துகிலுடுத்து, அஞ்சேல், அபயம், தாமரைகள் ஏந்திய நாற்கரத்தினள்.
tamil devotional songs,amman devotional songs,amman songs,amman songs devotional tamil,amman songs tamil,amman tamil devotional songs,amman tamil songs,devotional,tamil amman songs,durgai amman songs,devotional songs,amman songs tamil devotional,tamil devotional divine songs,devotional songs download

Пікірлер: 128
@user-ty3xm9yi1d
@user-ty3xm9yi1d 7 ай бұрын
தாயே பராசக்தி எல்லா மக்களும் நலம் பெற்று வாழ வேண்டும் ஓம்சக்தி தாயே
@PvallathPeriyavala
@PvallathPeriyavala 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏ஓம் மஹா லட்சுமி சரணம் 🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹💐💐💐💐 எல்லா இடங்களிலும் எல்லாருக்கும் செல்வ வளம் பெருக வேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌹🌹🌹💐💐💐
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 3 күн бұрын
Om Sri Astalakshmi Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SKumar-io5fs
@SKumar-io5fs 3 күн бұрын
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி போற்றி
@gandhirogivickygandhirogiv5096
@gandhirogivickygandhirogiv5096 7 ай бұрын
மகா லட்சுமி தாயே எல்லா உயிர்களும் பசியோடு இல்லாமல் உணவு கிடைக்கச் செய்யுங்கள் தாயே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@anandhanvarsha8663
@anandhanvarsha8663 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@devithirumurugan6542
@devithirumurugan6542 8 ай бұрын
மகாலட்சுமி தாயே போற்றி போற்றி
@sansan-ds7zs
@sansan-ds7zs 3 ай бұрын
Anandham tharuvai ashvaryam tharuvai vendum
@RajaA-yh8nw
@RajaA-yh8nw 7 ай бұрын
❤❤❤❤❤ஓம் சக்தி தாயே என் பிள்ளைகள் என் கனவர் நன்றாக இருக்க வேண்டும் ஓம் சக்தி பராசக்தி தாயே ❤❤❤❤❤❤❤❤❤
@vrajanrajan4715
@vrajanrajan4715 9 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BathuMalah-db8rh
@BathuMalah-db8rh Ай бұрын
Om mahalakshmi saranam ellarukkum ethavathu kashtam vanthal ni than athai thirthu vaike vendum
@vasanthadevimk3717
@vasanthadevimk3717 Ай бұрын
Ommahalakshmisaranamjayajayakuparalakshmisaranam Elladhunbampokum Adilakshmimahalakshmisaranampotripotri👍👍👍👍👍👍🌺🌺🌺💗💗💗💗💗🌸🌸🌸🌸🌞🌞🏡🏡🤦💗💗💗😍😍😍🌺🌺👍👍👍
@user-go4yq8cb2w
@user-go4yq8cb2w 9 күн бұрын
om sakthi thayei Yellorukum thunaya erunka thayei yenka kastatha yellathaum theerthu vaiunkal thayei yen kozandhaikaluku sandhosatha kodunka thayei yen nilamaya Sari pannidu thayei
@kugancj3244
@kugancj3244 7 ай бұрын
om sakthi amma udal nallamu...sinthanaiyum.....❤❤❤...seraga...Aahamaiya vendum Amma....Ellam nalamutan vazla vendum
@vrmachanthiran4064
@vrmachanthiran4064 8 ай бұрын
ஸ்ரீ லக்ஸ்மி தாயே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VavaPiraba
@VavaPiraba Ай бұрын
Om makalakshmi
@balamanimaunika2040
@balamanimaunika2040 Ай бұрын
Om lakshmiye saranam
@user-ek1td7kn4f
@user-ek1td7kn4f 9 ай бұрын
தாயே எனக்கு அருள் புரிய வேண்டுகேறேன் தாயே
@balaiahvengantiduraisamy559
@balaiahvengantiduraisamy559 9 ай бұрын
Om mahalakshmi ammave Potri potri🙏🌹👪🙏🍎🙏
@mathammalr806
@mathammalr806 7 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி அம்மா தாயே சரணம் என்ற பிள்ளைக்கு நல்ல வேலையும் எதிர்காலமும் அமைய அருள்புரிவாய் அம்மா நீயின்றி அனுவும் அசையாது தாயே அருள் தாருமம்மா ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏
@nandisrule8062
@nandisrule8062 2 ай бұрын
அம்மா ❤
@browniebrownie4878
@browniebrownie4878 9 ай бұрын
Om Durga maha lakshmi potri potri ma😔🙏🏽🙏🏽🙏🏽
@perumalmurugan3009
@perumalmurugan3009 10 ай бұрын
Om sakthi Om adhisakthi porti🙏🙏🙏🙏🙏👌✨💐💐💐🍬💙💗💋
@theetharappanrenganathan1235
@theetharappanrenganathan1235 8 ай бұрын
OmSakthiParasakthi. OmSakthiAthiParasakthi. Omsakthithayeethunai.
@user-sc4eh8mk1n
@user-sc4eh8mk1n 7 ай бұрын
ஓம்சக்தி அருள்புரிவாய்தாயேசக்திநல்லமணமகன்அமையவேண்டும்தாயே
@jothijothi9188
@jothijothi9188 9 ай бұрын
விஜயலட்சுமி கஜலட்சுமி ஆதிலட்சுமி தைரிய லட்சுமி வைபோக லட்சுமி அன்னலட்சுமி விஜயலட்சுமி மகாலட்சுமி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@omadevi25
@omadevi25 7 ай бұрын
❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@radharradha9199
@radharradha9199 7 ай бұрын
Om sakthi bara sakthi thaye anaivarum nalamudan vazha arul puriya vendum
@RanjaniDevi-tz9yb
@RanjaniDevi-tz9yb 3 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@lathagopi2051
@lathagopi2051 7 ай бұрын
Arul pirivai thayeee😊😢
@rajapparamachandran9272
@rajapparamachandran9272 10 ай бұрын
காலை வணக்கம் லெட்சுமிதேவி
@thavamnayaki7438
@thavamnayaki7438 9 ай бұрын
ஓம்சக்தி தாயே சரணம் அம்மா
@periyasamyc1954
@periyasamyc1954 24 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@athilingamc8690
@athilingamc8690 9 ай бұрын
ஓம் லஷ்மியே போற்றி 🌹🌹🌹🌹🌹
@GihanSathsara-gn1od
@GihanSathsara-gn1od 6 ай бұрын
.m0pl
@GihanSathsara-gn1od
@GihanSathsara-gn1od 6 ай бұрын
0
@gopirocky2890
@gopirocky2890 10 ай бұрын
Laksmi Devi potri
@pushpamano8991
@pushpamano8991 5 ай бұрын
OM SRI MAHA LAXSUMI AMMA UN THIRUVADI THUNAI SARANAM POTRI GOD BLESS Everyone ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@user-je5rf1dt7v
@user-je5rf1dt7v 5 ай бұрын
மகா லட்சுமி தாயே போற்றி
@anuradhavivasai3667
@anuradhavivasai3667 7 ай бұрын
Om mahalaxmi Amma saranam
@mayumayu5642
@mayumayu5642 6 ай бұрын
😅
@RaniSingh-cb3fy
@RaniSingh-cb3fy 7 ай бұрын
Om Sakthi amma
@damodaranchinnasamy5454
@damodaranchinnasamy5454 6 ай бұрын
அம்மா அம்மா அம்மா கருணை மிகுந்த என் தாய் கருமாரி அன்னையே போற்றி போற்றி போற்றி .
@ss-js6mq
@ss-js6mq 6 ай бұрын
Om Shakti Saranam Amma 🙏🙏🙏❤️
@mathiyazhagib8043
@mathiyazhagib8043 4 ай бұрын
OM SREE MAHALAKSHMI ANNAIYE POTRI POTRI 🙏🙏🙏🙏🙏
@user-lc5oz4fl5e
@user-lc5oz4fl5e 6 ай бұрын
Amma thaaey en pillaigal kanvar nalaah irrukukanum... Neengathan thunaiya irrukkanum.....
@yb123yb7
@yb123yb7 10 ай бұрын
Om sakthi parasakthi. Om sakthi parasakthi. Om sakthi parasakthi. Om sakthi parasakthi. Om sakthi parasakthi.
@saravanasaravana7211
@saravanasaravana7211 Ай бұрын
🙏☀️🌙🙏
@mathiyazhagib8043
@mathiyazhagib8043 4 ай бұрын
OM SREE MAHALAKSHMI ANNAIYE NAMAHA 🙏🙏🙏🙏🙏
@user-sd3cj8hd8f
@user-sd3cj8hd8f 9 ай бұрын
Om shakthi
@kokilakoki7650
@kokilakoki7650 6 ай бұрын
❤அம்மா தாயே மகாலக்ஷ்மி அம்மா தாயே போற்றி❤
@RanjaniDevi-tz9yb
@RanjaniDevi-tz9yb 3 ай бұрын
மகாலக்ஷ்மியே தாயே போற்றி போற்றி
@user-wj5gb1sm1y
@user-wj5gb1sm1y 6 ай бұрын
🙏
@archanaar7668
@archanaar7668 9 ай бұрын
Om sakhi para sakhi valga elorum 🙏🙏🙏🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanoshanoshan1489
@shanoshanoshan1489 10 ай бұрын
Om mahalaxmi thaye potri potri potri
@ManiKandan-xy8xp
@ManiKandan-xy8xp 10 ай бұрын
À
@sss-io3xh
@sss-io3xh 4 ай бұрын
ஓம் மஹாலக்ஷ்மி தாயே போற்றி
@SusikumarMurugan-ur6ch
@SusikumarMurugan-ur6ch 9 ай бұрын
Om sakthi
@krishnansaravanan1178
@krishnansaravanan1178 10 ай бұрын
ஓம் லட்சுமிதேவி போற்றி
@user-pt8hg5ju1r
@user-pt8hg5ju1r 10 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி
@user-fi6vs1tc8m
@user-fi6vs1tc8m 9 ай бұрын
மஹா லட்சுமி தாயே🌺🙏
@kumarisreekumari6060
@kumarisreekumari6060 9 күн бұрын
Om,sreemahalakshmideviyesaranam,om,asdaiswariyadeviyesaranam,lakshminarayananesaranam,saranam
@kistaraujaganathan3137
@kistaraujaganathan3137 9 ай бұрын
Very lovely beautiful voice of singing a song lyrics so awesome adorable amazing incredible voice of singing a song lyrics so manvilous wonderful ❤🎉😂😢😢😮😮😮😮😮😢😮😮😮😮
@anuradhavivasai3667
@anuradhavivasai3667 7 ай бұрын
Om mahalaxmi Amma Athirshtam tharuvaai Amma
@SathyaSaravanan-jt3js
@SathyaSaravanan-jt3js 10 ай бұрын
ஓம் லட்சுமி தோவியயே போற்றிப்
@SureshKumar-ff9sn
@SureshKumar-ff9sn 7 ай бұрын
MagaLaksmi
@gakash1529
@gakash1529 10 ай бұрын
ஓம் மகா லட்சுமியே சரணம்
@PalaniYammal-zc2dy
@PalaniYammal-zc2dy 6 ай бұрын
Om. Amman. Thayai. Potri. Potri. Saran
@MarimaVelayuthen
@MarimaVelayuthen Ай бұрын
Om mahalakshimi❤❤❤❤❤❤❤
@sreeragavendarachannel1459
@sreeragavendarachannel1459 7 ай бұрын
Morning kadga vandya songs.
@kamalasinisathasivam7353
@kamalasinisathasivam7353 10 ай бұрын
Vanakkam padalSrumai
@ravijothi4580
@ravijothi4580 10 ай бұрын
Om maha lakshmi saranam ❤💐🌹🏵️🌸🐝💅
@user-ml3yh4nw9p
@user-ml3yh4nw9p 9 ай бұрын
😊ஒஒ
@r.kokilaaavin5570
@r.kokilaaavin5570 10 ай бұрын
Omsakthi
@paramasivam4695
@paramasivam4695 10 ай бұрын
Thaysaranam. Valhavalamutan
@Ukeassh
@Ukeassh 4 ай бұрын
Devi songs is very awesome ❤
@SathyaV-os1hs
@SathyaV-os1hs 8 ай бұрын
❤❤❤❤❤❤
@RVairavar
@RVairavar 10 ай бұрын
Omm maha lakshi saranam
@swaytharaman4867
@swaytharaman4867 10 ай бұрын
Ohm Lakshmi Thayae potri..
@user-it4if9yh3s
@user-it4if9yh3s 9 ай бұрын
0:33 😊
@user-it4if9yh3s
@user-it4if9yh3s 9 ай бұрын
,,&
@devithirumurugan6542
@devithirumurugan6542 4 ай бұрын
தாயே மகாலட்சுமி தொழில் மந்தமா இருக்கு நல்ல படியா வருமானம் வர அருள் புரியனும் தாயே🙏🙏🙏
@rethinamsekar8446
@rethinamsekar8446 10 ай бұрын
ஓம்சக்தி பாரசக்தி❤
@tavaniswaranramesh3427
@tavaniswaranramesh3427 10 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி❤
@lakshmip8031
@lakshmip8031 10 ай бұрын
​@@tavaniswaranramesh3427😊😊😊😊😊😊😊😊😊😊
@kokilakoki7650
@kokilakoki7650 6 ай бұрын
Song voice super very nice
@luxmanluxman6139
@luxmanluxman6139 6 ай бұрын
Om.luxmi.thunai
@user-pk8wt4mz2g
@user-pk8wt4mz2g 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@malathivardhamanan7389
@malathivardhamanan7389 10 ай бұрын
Om Mahalakshmi Amma Saranam ❤️🌹🙏🏻
@paramasivam4695
@paramasivam4695 10 ай бұрын
Thankyou..valhavalamutan
@luxmijaya3489
@luxmijaya3489 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kavinasudharshani554
@kavinasudharshani554 10 ай бұрын
Om mahalaxmi thaye potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-ve3ye6yz8o
@user-ve3ye6yz8o 6 ай бұрын
Om Mahalaxmi thaye potty potty
@KrishnaVeni-lt6ws
@KrishnaVeni-lt6ws 5 ай бұрын
😢
@paramasivam4695
@paramasivam4695 10 ай бұрын
Gathering
@user-dm2st2ki9o
@user-dm2st2ki9o 10 ай бұрын
🙏🙏🙏🙏💐💐💐🪔🪔🪔 om sakthi aadi paraashakti 🪔🪔🪔💐💐💐🙏🙏🙏🙏
@sureshbabusureshbab1038
@sureshbabusureshbab1038 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏💐💐💐🥀🥀🥀🥀🥀
@BalaKrishnan-sf2fr
@BalaKrishnan-sf2fr 10 ай бұрын
Om lakshmi thayea potri
@user-cg8bm7po1p
@user-cg8bm7po1p 7 ай бұрын
ஓம் மகாலெட்சுமி தாயே என் குழந்தைக்கு நீண்ட ஆயுள் தருவாயாக
@LakshmiRavikumar-te5dd
@LakshmiRavikumar-te5dd 8 ай бұрын
😢❤,
@bhuvanasanjgjgmgjlhhkar6927
@bhuvanasanjgjgmgjlhhkar6927 9 ай бұрын
ஓம் சக்தி பராசகத்தி அம்மா தாயே என் பிள்ளைகளின் எதிர்காலம் நல்லா அமைய அருள் புரிவாய் தாயே அம்மா நீங்க இல்லாம ஒரு அணுவும் அசையாது தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@patpanathanvalliamma4643
@patpanathanvalliamma4643 9 ай бұрын
@DeepaK-zh2sq
@DeepaK-zh2sq 9 ай бұрын
😅🐕🐀🐢🐰🐭🐶😈
@DeepaK-zh2sq
@DeepaK-zh2sq 9 ай бұрын
😂😅🐀😇😅😅🤔😄🐕🤗😄😅😀😎🙄🙄😆😄😅😇🐢😂😆😎😀😇😅🤔😄😀🐀😄🐕🙄🤔😅😎😎😎
@DeepaK-zh2sq
@DeepaK-zh2sq 9 ай бұрын
J TV
@DeepaK-zh2sq
@DeepaK-zh2sq 9 ай бұрын
T TBH no mcpwl
@user-tu9bd4hv6k
@user-tu9bd4hv6k 10 ай бұрын
இந்தப் பாடலில் வரும் charanam என்ற சொல் தவறு sharanam என்ற சொல்லே சரியானது
@user-so4kz4yy7d
@user-so4kz4yy7d 10 ай бұрын
❤❤❤😂
@user-rb1nu3if8h
@user-rb1nu3if8h 4 ай бұрын
Torr I am a
@Kumara-sy5kg
@Kumara-sy5kg 8 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே லக்ஷ்மி அம்மா எனது இல்லத்திற்கு அருள் தாருங்கள் 😂🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🙏🙏
@ELUMALAIEELUMALAIKAGI
@ELUMALAIEELUMALAIKAGI 8 ай бұрын
Z, 😢😮😅😊😅😊
@user-ee1fo5ej9d
@user-ee1fo5ej9d 9 ай бұрын
🌺🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🌺
@paramasivam4695
@paramasivam4695 10 ай бұрын
Sun.musik.phakthi.audiyo.piksarsh.supev.valhavalamutan. valhavalamutan. Valhavalamutan
@user-ty3xm9yi1d
@user-ty3xm9yi1d 7 ай бұрын
தாயே பராசக்தி எல்லா மக்களும் நலம் பெற்று வாழ வேண்டும் ஓம்சக்தி தாயே
@asotharannalagini6277
@asotharannalagini6277 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
DINAMUM KAALAIYIL KETKKUM ISHTADEIVANGALIN KAVASANGAL
1:31:40
VejayAudios
Рет қаралды 2,3 МЛН