வெளிநாட்டவரை மிரளச் செய்த உண்மை சம்பவம் Mr Tamilan Movies in Tamil Bala

  Рет қаралды 425,046

Mr Tamilan Stories

Mr Tamilan Stories

2 ай бұрын

சிவன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • The Story of God Siva ...
வேள்பாரி எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
உடையார் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan Part 1...
Watch Ponniyin Selvan All Parts at • Ponniyin Selvan Part 1...
நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் கதைகளையும், காவியங்களையும் இன்றைய தலைமுறைக்கு எளிய முறையில் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் முயற்சி.
An attempt to convey patriotic Tamil stories and epics in a way that is easy for today's generation to understand.

Пікірлер: 463
@Joy_Collections
@Joy_Collections 2 ай бұрын
அப்பா அம்மா தான் கடவுள்❤
@rajmohanmanoharan9529
@rajmohanmanoharan9529 2 ай бұрын
they are visible god..
@sivajiuddanda156
@sivajiuddanda156 2 ай бұрын
Please explain hot star presion break 5 web series please explain 👌👌👌👌👌👌👌👌
@MohammedajmalMohammedajm-ip5js
@MohammedajmalMohammedajm-ip5js 2 ай бұрын
En பாட்டியும் தான்
@jothiprakash143
@jothiprakash143 2 ай бұрын
Sir neega enga Inga 😮
@Joy_Collections
@Joy_Collections 2 ай бұрын
​@@jothiprakash143video ketutae packing work pannuvaen😂
@bavanyaaswarnakumar8682
@bavanyaaswarnakumar8682 2 ай бұрын
உண்மையில் கடவுள் நம் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் இப்படி ஒரு அதிசயம் நிகழ்த்துகிறார். அவனின்றி ஒரு அணுவும் அசைவதில்லை. ❤
@rupini-13
@rupini-13 2 ай бұрын
இந்த அளவுக்கு என் கண்ணில் கண்ணீர் தழும்பியது இல்லை நமது எண்ணங்கள் தான் வாழ்க்கையாக வளம் வருகிறது ❤
@tafa1824
@tafa1824 2 ай бұрын
Yes😢
@Dharsnithi2k
@Dharsnithi2k 8 күн бұрын
Me to😢
@angelmercy9519
@angelmercy9519 2 ай бұрын
Intha padam en life la 2017 la en son ku nadantha hospital anupavatha niyabaham senjathu oxygen level 8 la irunthathu entha oxygen tupe um ilama discharge panni vitutanga innum one week kulla iruka matan sonnanga intha year 7th birthday celebrate panna porom, I love Jesus ❤
@Nothingtosaypplbmr
@Nothingtosaypplbmr 2 ай бұрын
Same my son in 2017 born died he was saved by doctors he was in nicu now this 21st his 7th birthday 🎉 ❤
@angelmercy9519
@angelmercy9519 2 ай бұрын
Unga son ku ennoda birthday wishes sollirunga happy birthday to you kanna
@Nothingtosaypplbmr
@Nothingtosaypplbmr 2 ай бұрын
@@angelmercy9519 thanks
@joshuaanne5277
@joshuaanne5277 2 ай бұрын
Yes jesus is the true God
@ruban14roche
@ruban14roche 2 ай бұрын
praise the lord
@nerushanneshu
@nerushanneshu 29 күн бұрын
வாழ்க்கையில் முதல் பார்த்த கடவுள் அம்மா
@pradeeppriya2908
@pradeeppriya2908 2 ай бұрын
படம் முடியும் வரை கண்களில் கண்ணீர் மட்டுமே...மிகவும் அருமையான படம்... ஒரு சின்ன வருத்தம் இந்த படத்துக்கு நீங்கள் 10 க்கு 10 மதிப்பெண் குடுத்து இருக்கலாம் Bro... 👌🏻🙏🏻
@kuyilrani
@kuyilrani Ай бұрын
ஆமாம் ப்ரோ❤
@abishekvetrivel8772
@abishekvetrivel8772 2 ай бұрын
கடவுள் இல்லை என்பது என்னுடைய எண்ணம் .... ஆனால் யாருடைய நம்பிக்கையும் இழிவாக பேச மாட்டேன் ❤💙🖤
@KalaivaniKalai-gi1li
@KalaivaniKalai-gi1li 2 ай бұрын
செம படம் அழுகைதான் வந்தது அம்மா மீறிய சக்தி எதுவும் இல்லை
@lakshmiGovinthasamy
@lakshmiGovinthasamy 2 ай бұрын
நான் பார்த்ததிலேயே இந்த படம்தான் மிகச்சிறந்த படம் நான் சொல்லுவேன் இப்ப இந்த படத்தை பார்க்க வாய்ப்பு தந்த உங்களுக்கு ரொம்ப நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@jasminebeulah3444
@jasminebeulah3444 2 ай бұрын
Praise God... Mother love wins... For ever. Amen....
@j.jayaroopa2640
@j.jayaroopa2640 2 ай бұрын
Today yenga appa ku operation .endha padam parkum podhu yenaku romba nambikai ya eruku . thanks to God .thanks bala anna
@RajamugiPancake
@RajamugiPancake 2 ай бұрын
Kandipa nalla aagiduvanga kavala padathinga. Kadavul thunai irupar.
@k.tharunraajdharshanraaj1727
@k.tharunraajdharshanraaj1727 2 ай бұрын
Don't worry nala agiduvar..vendikirom
@SangiBahi786
@SangiBahi786 2 ай бұрын
அப்பா இப்போ எப்படி இருக்கார் ❤
@ChandrakalaChandra-gf7qg
@ChandrakalaChandra-gf7qg 2 ай бұрын
Don't worry 😢❤God always bless you ❤❤❤
@AJithKumar-lp8mp
@AJithKumar-lp8mp 2 ай бұрын
How was your dad now ?
@user-ub7lh9ch7b
@user-ub7lh9ch7b 2 ай бұрын
I like Jesus he save me always and Jesus never never ever fail and Jesus loves you and me also
@nancystephen9710
@nancystephen9710 2 ай бұрын
Jesus & Love
@danseiotaku2142
@danseiotaku2142 Ай бұрын
But not people in Gaza...God🗑️
@vinothinivino2933
@vinothinivino2933 2 ай бұрын
இதே மாதிரி எனக்கு கடவுள் பக்தி அதிகம்.. எனக்கு கணவர் இல்ல ஒரு மகன் காது கேட்காத வாய் பேச முடியாது.. ஒரு அறுவை சிகிச்சை மூலமாக கொஞ்சம் கொஞ்சம் பேசுவா அனா இந்த வாழ்க்கைல நா ரொம்ப சந்தோஷமா இருக்க நா அழ நெனச்சா கூட கடவுள் விட மாட்டார்... 9 வயதிலும் என் மகன் பேசும் ஒரு ஒரு முழு வார்த்தையும் எனக்கு சந்தோஷத்தை குடுக்குது... திட்னா கூட கோவம் வர்ல.. 😂😂எப்டி அழகா திட்ரா அப்டிதா நினைக்க தோனுது
@kaviranjanvlogs6900
@kaviranjanvlogs6900 2 ай бұрын
அருமை படம் அருமை படம் செம்ம இதெல்லாம் நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கு அதுதான் கடவுள்
@hitchannel55
@hitchannel55 2 ай бұрын
இங்கே ஒரு உயிருக்காக உதவுவதற்கு இத்தனை பேர், அங்கே பாலஸ்தீனத்திலலே எத்தனை உயிர்கள் உதவுவதற்கு இறைவனை தவிர வேறு யாரும் இல்லை 😢😢💔💔💔
@eceducation5337
@eceducation5337 2 ай бұрын
அப்போ இறைவன் உதவி செய்கிறாரா?
@sskddy5445
@sskddy5445 2 ай бұрын
அந்த இறைவன் உதவி செய்யவே மாட்டான்
@sugumarp9355
@sugumarp9355 2 ай бұрын
Good
@udayachandran6759
@udayachandran6759 2 ай бұрын
பாலஸ்தீனத்தில் உதவுவது மனுஷன் தான் கடவுள் இல்லை
@jenishaa3778
@jenishaa3778 2 ай бұрын
Iraivan pandradhu ila andha por panravanunga manasu maaruna nikkum .. manasu avanga vaiknu kadavul epdi panuvaaru slunga
@batchanoor2443
@batchanoor2443 2 ай бұрын
படத்திற்கும் ,மக்க்களாகிய எங்களுக்கும் நடுவே அழகிய உணர்வை கொண்டுவந்தது பாலாவாகிய குரல் மட்டுமே.❤👍
@priyankas3865
@priyankas3865 2 ай бұрын
❤❤❤❤
@BalaChidambaram230
@BalaChidambaram230 2 ай бұрын
பாலா அண்ணா தரமான திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது உண்மையிலேயே ஜானை உயிர்த்தெழ வைத்தது அந்த தாயின் அன்பும் அவனுக்காக உண்மையாக பிராத்தனை செய்த அனைவரின் பிரத்தனைகளும்தான்
@anjana6909
@anjana6909 2 ай бұрын
yan paiyanuku 3year akuthu genitic disorder avanuku rare disease but yenaku nambikai eruku yan paiyana kapathamudiumnu. entha story ennoda nambikai ya athikaruchuruku. thank u anna.
@saranyavijay9660
@saranyavijay9660 2 ай бұрын
Nichayama saathippan kavalapadathinga.ammaku matuntan vithiya Matra sakthi irukku be confident sister👍👍👍👍👍👍👍
@sowndaryaify
@sowndaryaify Ай бұрын
He is a warrior and born to win.neenga edhirpakadha alavuku neraiya saadhipan life la.
@sschannel1332
@sschannel1332 2 ай бұрын
செண்டிமெண்ட் சீன்ல உங்க வாய்ஸ் உண்மையாவே ரொம்ப எமோஷனல்லா இருக்கு thala
@Loopgamingtamilan7689
@Loopgamingtamilan7689 2 ай бұрын
அம்மா வா எப்படி போரடனும் னு இவங்கள பாத்து காத்துக்கானும் ❤ love your mother
@siyasiya5447
@siyasiya5447 Ай бұрын
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை... but universe ல நம்பிக்கை இருக்கு... நேர்மறை(positive) எண்ணங்கள்... நம்ம எண்ணங்கள் தான் நம்ம வாழ்க்கைய தீர்மானிக்கும்...❤
@ruban14roche
@ruban14roche 2 ай бұрын
PRAISE THE LORD FOR SAVING THE LIFE OF THE CHILD. AMAZING TESTIMONY THANKS BROTHER TO REVEAL SUCH A WONDERFUL MOVIE..
@haridharansm2448
@haridharansm2448 2 ай бұрын
அவன் மீண்டு வரவேண்டும் என்ற நல்ல எண்ணம் தான் கடவுள்
@imtyimtysooosuper1562
@imtyimtysooosuper1562 2 ай бұрын
ஒத்த உசுரக்கு இவ்வளவு மதிப்பேன்றால் பாலஸ்தீனில் மடயும் உயிர்களுக்கு ஏன் மதிப்பில்லை உலகம் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டு தானே இருக்கின்றது ???இலங்கையில் இருந்து❤
@preethi8302
@preethi8302 2 ай бұрын
Have faith upon him..Jesus is true❤! Everyone is god's chosen ppl❤
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 2 ай бұрын
அம்மாவுக்கு அம்மாவாக இருக்கும் அம்மாவுக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள் 😂😂😂💕💕💕💕💕👍👍👍👍👍
@mr.g1625
@mr.g1625 2 ай бұрын
Mr.Tamilan ரசிகர்களில் நானும் ஒருவன். கதை கெட்டாதான்பா தூக்கமே வருது. நன்றி!
@taruvenkhanthalthannimalai9472
@taruvenkhanthalthannimalai9472 2 ай бұрын
My friend is declare dead by doctors with his dead certificate. But his family keeeps praying around for two hour. And suddely he get his pulse back and still alive until now
@baladharani3497
@baladharani3497 2 ай бұрын
நம்பிக்கை மற்றும் தெளிவு நிறைந்த பேச்சு....நன்றி
@murugeshwarimurugeshwari355
@murugeshwarimurugeshwari355 2 ай бұрын
பாலா அண்ணா குரலுக்கு அடிமை 💐👍👍👍 வாழ்த்துக்கள் அண்ணா 👍💐💐💐
@user-ys8rx7fj8s
@user-ys8rx7fj8s 2 ай бұрын
Most emotional movie 😢😢😢😢 mother's love Always win 😢😢😢.
@sadairajanrmdk4421
@sadairajanrmdk4421 2 ай бұрын
மிக அருமையான கதை நண்பா
@lincypj
@lincypj Ай бұрын
I am also saved by Jesus when I was 10 years old and suffered from Jaundice. My Mother's prayer saved me
@comedyentertainment8974
@comedyentertainment8974 2 ай бұрын
பாலா அண்ணா, நீங்க இந்த பையன பற்றி பேசும் போதும், இந்த பையனுக்காக இத்தனை பேர் கடவுளிடம் வேண்டினதை நினைக்கும் போதும், என் அம்மாவின் உயிர் பிரியும் போது நான் கூடவே இருந்ததை தவிர அம்மாவுக்காக வேண்டுதலே வைக்கல, ஆனா இந்த கதைய கேட்கும் போது எனக்கு அம்மாவை நினைத்து கண்ணீருடன் அழுகையும் வந்தது...
@dhanalakshmitamilselvam4542
@dhanalakshmitamilselvam4542 2 ай бұрын
என் அனுபவம்: வாழ்க்கையே முடிஞ்சு போச்சுனு நினைச்சு அழக்கூட தெம்பில்லாம தனியா இருந்த தருணம். இருப்பதற்கு சாகலாம்னு எண்ணம், விரக்தியின் உச்சம். யாரும் இல்லாத அந்த அர்த்த ஜாமத்தில் ஒரு குரல் ரொம்ப பாந்தமா ஒரு அம்மாவின் அக்கறைப் போல "ஏம்மா ரொம்ப கஷ்டமா இருக்கா? அழாதமா சரியாகிடும்" னு.... முதலில் பயந்து நடுங்கிதான் போனேன். விடியும்வரை பயத்தில் கடந்தேன். ஆனால் மனதில் ஒரு தெளிவு, தைரியம். எனக்காக ஒரு தெய்வ சக்தி துணை இருக்குனு நம்பிக்கை வந்தது. இன்னுமும் அந்த தைரியமே எனக்கு உறுதுணை. கேட்கறவங்களுக்கு எப்படி தோன்றினாலும் பரவாயில்லை ஏதோ சொல்லனும்னு தோணுச்சு. நமக்கு மேல ஒரு சக்தி இருக்குங்க சத்தியம்❤.
@staranchor-official
@staranchor-official 2 ай бұрын
வார்த்தை இல்லை! ஜான் எழுந்த போது கண்கள் கலங்கின voice super keetit up brother
@manigokul8717
@manigokul8717 2 ай бұрын
நம்பிக்கை மீது நம்பிக்கை வையுங்கள்நன்றி பாலா அண்ணா நல்ல படம்❤❤❤
@joshuaramesh562
@joshuaramesh562 2 ай бұрын
Jesus Christ.... great God..... thanks lots ur Grace..
@RMSkingdom732
@RMSkingdom732 2 ай бұрын
அம்மா அம்மா தாங்க. I love my son's. உலகத்திலே எனக்கு ரொம்ப பிடித்தது என்னுடைய முதல் மகன் தான்.
@avanivani1160
@avanivani1160 2 ай бұрын
Eintha padathuku my reting 10/10❤🎉🎉
@kumardavid7474
@kumardavid7474 2 ай бұрын
கடவுள் நம்பிக்கை ஒருபோதும் வீணாகாது இது உண்மை
@sangarianandan2291
@sangarianandan2291 2 ай бұрын
Arumaiyana movie. Namma life purpose mudiyama namma ithayame ninnu ponalum namma uyiroda marupadiyum varuvom. Because, nammale vechu kadavul enna plan pannirukkarunnu kadavulukku maddum than theriyum. ❤
@divyasanthamoorthy9164
@divyasanthamoorthy9164 2 ай бұрын
Comment பண்ண வார்த்தைகள் வரவில்லை..... கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே.....🥺
@RKBL8313
@RKBL8313 2 ай бұрын
🌷🌹💐🌸❄️ரொம்ப நல்ல படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு காலை நேரத்துல மனசுக்கு நிறைவா இருந்தது🤽🌺
@geetham579
@geetham579 2 ай бұрын
Ninga alugum pothu ennakum alugai vanthirichu na. Super movie
@prabakaran2520
@prabakaran2520 2 ай бұрын
Super story yennakku romba pudichirunthathu
@SunithaSunithamass-mr3se
@SunithaSunithamass-mr3se 2 ай бұрын
அண்ணா என் வாழ்க்கையிலே என் தேவன் அற்புதம் செய்தார் ஒரு ஹாஸ்பிடல்ல கவனக்குறைவால் இருந்ததுனால என் குழந்தை காப்பாத்த முடியாது என்று சொல்லிட்டாங்க நாங்கள் அருகில் இருந்து மற்றொரு ஹாஸ்பிடலுக்கு சென்று அங்கும் 24 மணி நேரம் அப்புறம்தான் எதுவும் சொல்லுவோம் என்று சொன்னார்கள் அந்த நிலையில் என் குழந்தை ஒரு அசைவும் இல்லாமல் ஆக்சிஜனில் இருந்தான் என் தேவன் என் குழந்தையை உயிரோடு மீட்டுத் தந்தார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏
@JessieJessie-mt1kz
@JessieJessie-mt1kz 2 ай бұрын
❤ praise the lord
@arunarajesh6225
@arunarajesh6225 2 ай бұрын
அருமையான கதை 👌👌👌👌👌👌👌👌
@vedhanayagan1560
@vedhanayagan1560 2 ай бұрын
I love jesus❤
@maniarts4340
@maniarts4340 2 ай бұрын
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக
@user-wh6nr1qg5e
@user-wh6nr1qg5e 2 ай бұрын
உருக்கமான கதை கடைசியில் அம்மா என்ற வார்த்தை என் கண் கலங்கியது
@sripriyankarajesh2183
@sripriyankarajesh2183 Ай бұрын
Who ever calls to Jesus. Jesus will answer to their prayers. Amen
@thejuriza4791
@thejuriza4791 2 ай бұрын
Nice and heart touching movie pray the lord Amen
@revathirevathi1146
@revathirevathi1146 2 ай бұрын
God's great ❤I love father and mother ❤❤❤❤❤
@Yuvarajgomathi
@Yuvarajgomathi 2 ай бұрын
அம்மா தான் கடவுள்
@user-gz4ey6cl1f
@user-gz4ey6cl1f 2 ай бұрын
Bala Anna oru like ontu podunge plzzzz❤
@Gnesh_KingMaker
@Gnesh_KingMaker 25 күн бұрын
👉11:20 this seen make me cry automatically.... why..!?? Anyone same like me 👇
@simbuarasan9325
@simbuarasan9325 2 ай бұрын
Romba arumaiya erunthuchi brother 🎉😊
@sudhapandian3197
@sudhapandian3197 2 ай бұрын
U r the best. ❤ Emotional உங்களை போலவே நானும் full emotional. Thanks Bala brother
@Shivacreates-kz5qy
@Shivacreates-kz5qy Ай бұрын
அன்பே சிவம்,அல்ஹா, இயேசு அனைத்தும் அன்பே
@subashbose1011
@subashbose1011 2 ай бұрын
கண்ணுல தண்ணி முட்டி நிக்க மூழு படமும் பார்த்தேன் பாலா
@jawahar874
@jawahar874 2 ай бұрын
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
@vijayakanthvadivel689
@vijayakanthvadivel689 Ай бұрын
Ammavoda nambikkai than sir.... ❣️Very good story 👏👏👏👏
@user-ze4ih9mo2x
@user-ze4ih9mo2x 2 ай бұрын
God is never fails us in the name of Jesus Christ everybody success
@pradeepjay123
@pradeepjay123 2 ай бұрын
Super Movie Brother. Thank You for that.❤❤❤❤❤ God Bless the Family.
@divyas3628
@divyas3628 2 ай бұрын
Anna na கன்சிவா இருக்கேன் டெலிவரி எதிர்பார்த்து இருக்கேன் அதற்கு ஏற்ற படமா போடுங்க
@chellagurut2203
@chellagurut2203 2 ай бұрын
🎉
@user-cf3rs3np3z
@user-cf3rs3np3z 2 ай бұрын
Enga ooru coimbatore. pona Sunday night oru 8 years old papa birthday kondada pona ponnu water thotila vilunthuruchu ana ipadi oru miracle nadakavey illa anna 😭😭😭
@jeysreek1636
@jeysreek1636 2 ай бұрын
An emotional film... Made me cry😞 anna u delivered the story very well💐💐
@eswarip1
@eswarip1 2 ай бұрын
Feel good Emotional movie. Can't believe. Mother for her son and fire man, pathiriyar , friend's very nice. Ending that kid so emotional. Great review by Mr Tamilan
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 ай бұрын
11:12 very emotional 😭 cant control my tears 😭💔 wonderful movie, clear explanation 💕 tq my dear brother.....
@muralims5431
@muralims5431 2 ай бұрын
Super romba azhuga vandhurchi anna❤❤
@vsubashchandrabosechandrab2959
@vsubashchandrabosechandrab2959 2 ай бұрын
Sir romba feel pana vachintinga sir thanks
@thiru7341
@thiru7341 2 ай бұрын
Oru uyir evlo magathuvam vainthathu enpatharkku intha padam oru uthaaranam ❤
@mlsss-nh9qb
@mlsss-nh9qb 2 ай бұрын
Thanks for this movie .. Couldn't stop crying..
@Pooviya
@Pooviya 2 ай бұрын
Amen ❤
@user-ht6cf7dd5k
@user-ht6cf7dd5k Ай бұрын
ஒத்த உசுர காப்பாத்த எத்தனை பேர் போராடுராங்க ஆனால் பாலஸ்தீனில் எத்தனை உயிர் போகிறது யாராலும் தடுக்க முடியல
@srimithunranjith6129
@srimithunranjith6129 2 ай бұрын
Ennala namba mutiyala 4 mts la comment potturukke love u Mr. Tamilan ur my best patner for my stress dailyum story pesunga illena na ennakituveno pls pa😮😮😮😢😢😢
@Athi-lu2wn
@Athi-lu2wn 2 ай бұрын
ப்ரோ உங்க வாய்ஸ்ல அந்த படத்தை கேட்டவுடனே கண்ணுல தண்ணி வருது 😢
@taruvenkhanthalthannimalai9472
@taruvenkhanthalthannimalai9472 2 ай бұрын
Anbe sivam
@chakravarthi1853
@chakravarthi1853 2 ай бұрын
thanks universe to give nice video , thanks mr tamilan bala
@geethadinesh2500
@geethadinesh2500 15 күн бұрын
Thank u Jesus 🙏
@jasmineshiranthi-ri6nd
@jasmineshiranthi-ri6nd Ай бұрын
God is God of merical mothers faith wins thank you jesus 🙏🙏🙏🇱🇰
@user-kv7re2xr9p
@user-kv7re2xr9p 2 ай бұрын
My family real story, god is great 👍👍👍👍❤❤❤
@leoarockiarajm1415
@leoarockiarajm1415 2 ай бұрын
Super. Mind blowing
@banumathi63
@banumathi63 2 ай бұрын
Superb movie Anna thank you so much Anna
@suganyasanthosh3101
@suganyasanthosh3101 2 ай бұрын
Ellaru ithu pola iruntha nalla irukku ❤
@shakthivel2163
@shakthivel2163 2 ай бұрын
அண்ணா இந்த படத்த அழுக மா சொல்லுனா ... நீங்க சொல்ல சொல்ல எங்களுக்கு அழுக வருது❤
@kandasamysamy3700
@kandasamysamy3700 Ай бұрын
அருமை ♥️♥️🤔
@meryr9600
@meryr9600 2 ай бұрын
Amen❤ love you Jesus
@nathiyasn9144
@nathiyasn9144 2 ай бұрын
Pulstvandhuduchu nu sona udane pul arichu pochu ya poya nanum oru thai nu perumai patukaren
@BoopalNatarajan
@BoopalNatarajan 2 ай бұрын
Love....Prayer.....Positivity......
@dhanalakshmikumar4023
@dhanalakshmikumar4023 Ай бұрын
அருமையான படம்...
@sivapurampradeep3583
@sivapurampradeep3583 2 ай бұрын
Thanks bro Bala ❤❤❤❤
@NanthiniNanthini1812
@NanthiniNanthini1812 2 ай бұрын
Semma movie bro ethu ninga solla solla goosebumps payangarama varuthu bro avalo aluka avalo nampikka entha nampikaiya kapathura vithama nadantha nalla erukkum
@sharankarthik2808
@sharankarthik2808 2 ай бұрын
Anbe Shivam ❤sema movie
@malathichidhabaram-qp1mn
@malathichidhabaram-qp1mn 2 ай бұрын
Really motivating 😊
@kavyab7521
@kavyab7521 2 ай бұрын
Thanks for choosing this movie to explain Anna...❤
@ReshwanthReshwanth-gm3cs
@ReshwanthReshwanth-gm3cs 2 ай бұрын
Wow really super 👌👌👌 this movie really story ❤❤❤ 10/10
@Jksk-louts
@Jksk-louts 2 ай бұрын
Summa vera level po enakkum eptitha ennota life marunathu ennakku heart problem erunthu ennota mama yota nampikkaila mattutha na pozhachan oru operation kuta Illamal 2021erunthu 2023 varaiyum ennota porartam na eppa entha oru kashtamum illamal
@Ashiwonder
@Ashiwonder 2 ай бұрын
Azhaike vandthudichi yenna mathiri oru story wow
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 2 ай бұрын
ஓம் நமச்சிவாய .. ஓம் முருகா
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 16 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1 МЛН
The joker's house has been invaded by a pseudo-human#joker #shorts
00:39
Untitled Joker
Рет қаралды 7 МЛН
MIKHAIL LABKOVSKY - If you are in a hurry somewhere, it means you have anxiety
17:18
Психология общения
Рет қаралды 17 М.