வெளிநாட்டில் முதல் நாள் 😮 | எங்களின் புதிய வாழ்க்கை 😍 | Unexpected New Life ✨

  Рет қаралды 55,673

Thavakaran View

Thavakaran View

Күн бұрын

TH Agent
Address: Ram Intra 39 Bangkok Thailand
Phone number: +66963525469
Service: Wedding,Tour and transportation.
Insta: www.instagram....
TikTok :www.tiktok.com...
Facebook :www.facebook.c...
KZfaq : / @thagentstudio

Пікірлер: 103
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 Ай бұрын
நல்ல நாடு நான் லண்டன் வரும்போது Bangkok போய்த்தான் வந்தனான் 90ஆம் ஆண்டு அந்த நேரம் இந்தியா சாப்பாட்டு கடையில் தான் சாப்பாடு எல்லாம் நல்ல நாடு ஒருமாதம் அங்கு நின்றனான் new road post office முன்பாக இருந்தனான் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்🙏
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i Ай бұрын
வாழ்த்துக்கள் அழகான இடம்.. நாங்கள் போக முடியாத இடத்தை காட்டுகிறீர்கள்.. நன்றிகள் ❤
@GreenlifeLife-dd7vk
@GreenlifeLife-dd7vk Ай бұрын
உங்கள் இருவரையும் ரொம்போ பிடிக்க காரணம் உங்கள் முகத்தில் இருக்கும் அந்த சந்தோஷம் சிரிப்பு மற்றும் மிகவும் தாழ்மையான அன்பான பேச்சு. இருவரும் நீடுழி வாழ்ந்து குழந்தை செல்வங்கள் பெற்று உங்களை போலவே அன்பாக வளருங்கள்
@Tamilellam
@Tamilellam Ай бұрын
சிறப்பான காணொளி.. வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி நேரில் சுற்றி பார்த்தது போல இருக்கு .
@canadaselvan1464
@canadaselvan1464 Ай бұрын
உங்களை போல விளக்கமாக யாரும் பதிவு செய்தது இல்லை.. சூப்பர்
@சென்
@சென் Ай бұрын
நமது தேசம் ஈழம் என்று சொல்ல வெட்கமா பயமா! ஶ்ரீலங்கா என்பது சிங்கள இனவெறி பிடித்த பாசிச அரசு 1972 இல் வைத்த பெயர் அது பொய்யான கதை இராமாயணம் என்ற ஒன்றில் வரும் தீவு அதற்கு சம்ஸ்கிருத சொல் லங்கா அதை திருடி வைத்த பெயர் அதை ஏனடா நாம் சொல்லணும் சொந்த பெயர் ஈழம் பல பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் தமிழ் பெயர். கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் பின் வந்த மொழி தான் சிங்களம் .சிங்களவர் மூதாதையர் வந்தேறிகள் அவர்கள் மாற்றிய பெயரை ஏனடா நாம் சொல்ல வேண்டும்?? ஶ்ரீலங்கா அரசின் அரசியல் அமைப்பின் படிய அரசியல் கட்சிகள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தமிழ் ஈழ மக்கள் இயக்கம் என்று இருக்க நாம் என்ன காரணம் ஈழம் என்று சொல்ல பயம் கொள்ள வேண்டும்.??
@Casildamary
@Casildamary Ай бұрын
Ok Anna. But what is your Real name ? Enn neenga ungada unmayana nameil Comments podavillai ????
@சென்
@சென் Ай бұрын
@@Casildamary எனது உண்மையான பெயர் செந்தில் ஆனால் KZfaq நிறுவனம் தான் அப்படி போடுகிறார் நான் என்ன செய்ய?
@aarokiaraj4652
@aarokiaraj4652 Ай бұрын
அழகான இடங்களை சுட்டிக் காட்டுகிறீர்கள் தாய்லாந்து உண்மையில் ஒரு சொர்க்கம் தான் நண்பா
@jeyamalarrajendran6080
@jeyamalarrajendran6080 Ай бұрын
இலங்கையில் இருந்து விடை பெறுகிறேன் என்றால் வேறு நாட்டில் போய் வாழ povadaga அர்த்தம்
@rajanpandian9215
@rajanpandian9215 Ай бұрын
தாய்லாந்தில் பிக்பாக்கெட் அதிகம், பணத்தையும், பாஸ்போர்ட் போன்ற முக்கியமானவற்றை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள்.
@alexrobin6586
@alexrobin6586 Ай бұрын
மிகவும் வளர்ச்சியடைந்த நாடு இலங்கை தான் பின்னடைவு
@balujaya669
@balujaya669 Ай бұрын
❤❤❤ mikavum Alagana video mr.Thavakaran and mrs.sangavi.ungal irruvarukkum Nalvalthukkal sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aarokiaraj4652
@aarokiaraj4652 Ай бұрын
தாய்லாந்து நாட்டில் முதல் நாள் காணொளி வீடியோ பதிவு❤
@Lankaboys
@Lankaboys Ай бұрын
மிகவும் அருமையான வீடியோ சகோதர தாய்லாந்து மக்களின் கடவுள் வழிபாடு மிகவும் புது விதமாக இருக்கின்றது
@சென்
@சென் Ай бұрын
Tamil Roamer என்று வலை காட்சி நடத்தும் மணி என்ற தமிழ்நாட்டு தம்பி தாய்லாந்து நாட்டில் திருமணம் செய்து வேலை செய்கிறார் அவரை தொடர்பு கொண்டு அவருடன் இணைந்து காணொளி போடுங்க தவாகரன் .
@sksivakaran313
@sksivakaran313 Ай бұрын
Wow super ❤❤❤ அழகான காணொளி ❤❤❤❤
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 Ай бұрын
அழகான புத்த கோவில் இருக்கு. அங்கு போங்கள் .புட்டிஸ்ட் அல்ல . புடிஸ் . 😅
@CameraLooks
@CameraLooks Ай бұрын
I have been to south Thailand but I never visited Bangkok. Nice video
@thevanada8505
@thevanada8505 Ай бұрын
Thank you for Covering Bangkok Tourism and Life Style.❤❤❤
@vuttuon
@vuttuon Ай бұрын
Visit Baioke towers revolving deck. Further visit Phuket also. If possible, visit Live Tiger Sanctuary. All the best.👍
@matheessuji
@matheessuji Ай бұрын
எனது நண்பன் தற்பொழுது தாய்லாந்தில் இருகிறான் now he’s in pattaya He’s from canada
@SuganthiChelladurai-vu6ig
@SuganthiChelladurai-vu6ig Ай бұрын
Super ❤bro 👌 sangavi நான. இங்க இருக்கற தெரிய விலலலை Super 👌 காமடி
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Ай бұрын
Congratulations ❤❤❤❤ enjoy your life God bless you Take care
@கொத்தனூர்அமம்மன்துனை
@கொத்தனூர்அமம்மன்துனை Ай бұрын
அழகு அழகு அழகு
@aiyathuraikulasingam1662
@aiyathuraikulasingam1662 Ай бұрын
மிகவும் நன்றாக இருக்கின்றது
@ashachelvan3584
@ashachelvan3584 Ай бұрын
thavakaran raya enru solla vendam . raja enru sollungal 🤲
@user-pd5co6ti1l
@user-pd5co6ti1l Ай бұрын
தவகரன் அண்ணாச்சி தாய்லாந்து சூப்பர் அண்ணாச்சி
@AsokgmAsok
@AsokgmAsok Ай бұрын
தவகரண் சங்கவி தங்கச்சி வணக்கம் உங்கள் பயணம் தொடரட்டும்
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்⛰️🌋🕌⛪ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@jonappaSamy
@jonappaSamy Ай бұрын
தாய்லாந்தின் பாங்காக் நகரம் அருமை!
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Ай бұрын
Wow super video congratulations 👍👍👍👍❤️
@KarthiSiva1987
@KarthiSiva1987 Ай бұрын
Nice video. Safe travels!
@sethuparamesh1365
@sethuparamesh1365 Ай бұрын
Selaom amman koveluku ponga Eanaku anga sonthama hotel eurku Valthukal
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 Ай бұрын
தாய்லாந்து மசாஜ் எடுத்து பாருங்கள் . நல்லாக இருக்கும் . இரவு கபாபல் பயணம் போகவும் . யானையில் பயணம் போகவும்
@user-ff3dx9ct6b
@user-ff3dx9ct6b Ай бұрын
வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤
@KausiBalasundaram
@KausiBalasundaram Ай бұрын
Have a wonderful time from Australia
@puvanalogini9866
@puvanalogini9866 Ай бұрын
Happy enjoy borth of you 🎉🎉
@orupidi
@orupidi Ай бұрын
மறக்காமல் முதூல இறைச்சி வாங்கி சாப்பிடுங்க icon siam ல்
@sivakumarkannan5816
@sivakumarkannan5816 Ай бұрын
Super explanation about Thailand bankong
@MJAli-uq9pd
@MJAli-uq9pd Ай бұрын
Super bro
@shanthinys3661
@shanthinys3661 Ай бұрын
நன்றி பிள்ளைகளே
@orupidi
@orupidi Ай бұрын
இந்த ஹொட்டலில்தான் போன வாரம்வரை தங்கியிருந்தேன்
@paramalingamthamileesan5528
@paramalingamthamileesan5528 Ай бұрын
Congratulations 🎉🎉🎉
@jaffnaking3971
@jaffnaking3971 Ай бұрын
வாழ்த்துக்கள் தவகரன்
@user-gk5cr4rx4m
@user-gk5cr4rx4m Ай бұрын
Thailand good country
@ganesanm9906
@ganesanm9906 Ай бұрын
வாழ்க வளமுடன் கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉
@tamilworld666
@tamilworld666 Ай бұрын
Super Thavakaran
@user-io8du5rk6o
@user-io8du5rk6o Ай бұрын
Hii..super..very..very..nice..Happy..lLekt..welcome..enjoy..Good..🌾🌿🌴🙏🙏🙏🙏👍🏾👍🏾👍🏾👍🏾🤝🤝🤝🤝💯💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es Ай бұрын
Beautiful place ❤👍👌🏼
@puwaneshwarirasarathinam
@puwaneshwarirasarathinam Ай бұрын
Happy enjoy 🎉🎉
@ShaliniPrabaharan-ni9of
@ShaliniPrabaharan-ni9of Ай бұрын
Enjoy!🤩
@CHINNARAJA-gu1xj
@CHINNARAJA-gu1xj Ай бұрын
Hi. Nanum Thailand la than irukkan ,
@mariathalthangavel3995
@mariathalthangavel3995 Ай бұрын
Supper sangavi
@pooranamarygnanapragasam2734
@pooranamarygnanapragasam2734 Ай бұрын
Nice shankavi❤
@surya_swt_hrtt
@surya_swt_hrtt Ай бұрын
arumai sakoo
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Ай бұрын
THANKS FOR SHARING.FROM CANADA /CDN MONAA COOK
@kanagalingammathiruban2260
@kanagalingammathiruban2260 Ай бұрын
Thavakaran one request How can you be in this your place situation It’s not good Sankavi don’t be selfish
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 Ай бұрын
Super video
@paripooranam5605
@paripooranam5605 Ай бұрын
இங்கு நாம் போக முடியாது என்ற ஏக்கம் இருக்கிறது
@user-ng7bg1cp6x
@user-ng7bg1cp6x Ай бұрын
Only Bangkok city developed in Thailand rest of the country area far behind.
@RaR660
@RaR660 Ай бұрын
Nice👍👍
@jeyamalarrajendran6080
@jeyamalarrajendran6080 Ай бұрын
Thavakaran வார்த்தைகளை தெளிவாக utchcharikkavum ராஜா வை ராyaavenru sollavendaam
@saravananswitzerland355
@saravananswitzerland355 Ай бұрын
Super ❤️❤️
@sethuparamesh1365
@sethuparamesh1365 Ай бұрын
Sandai kaap Naan uk la erunthu pakeran
@sathubatti4581
@sathubatti4581 Ай бұрын
Raja is an Word “ Raaya is an emotion 😄
@travelwithsong797
@travelwithsong797 28 күн бұрын
neenga solrathu avangaluku puriyathu…
@tamilnl8043
@tamilnl8043 Ай бұрын
Enjoy
@ratnammahkandiah7192
@ratnammahkandiah7192 Ай бұрын
❤❤❤
@vanithavasanathakumar2032
@vanithavasanathakumar2032 Ай бұрын
👍👍👍👍👍
@VasanthaArudchelvam-yq9mp
@VasanthaArudchelvam-yq9mp Ай бұрын
Sangavi Akka neenga vaitirukkiramari bag onu vaangi vanga akka please
@sumaiyamansoor2265
@sumaiyamansoor2265 19 күн бұрын
@Janany-z3s
@Janany-z3s Ай бұрын
Nice ❤❤❤
@sathyojahthanbhavaahnandhan
@sathyojahthanbhavaahnandhan Ай бұрын
😂😂😂 சகோதரி சங்கவி, கவனம் உங்கள் கணவர் தவகரனை தொலைத்து விடாதீர்கள், 😂😂😂 காரணம் தாய்லாந்தில் அழகான விலைமாதர்கள் அதிகம். சகோதரர் தவகரன் மிக கவனம் 😂😂😂😂😂😂
@suganthyabey7383
@suganthyabey7383 Ай бұрын
❤❤❤🎉🎉🎉
@ykabel3767
@ykabel3767 27 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dharshankalai7141
@dharshankalai7141 Ай бұрын
Please show redlight area
@puncakgemilangmotor2388
@puncakgemilangmotor2388 Ай бұрын
Sappi
@user-fo8bz1xs8m
@user-fo8bz1xs8m Ай бұрын
😮❤
@fathimaroshana3119
@fathimaroshana3119 Ай бұрын
🎉
@srivathanabalasegaran3931
@srivathanabalasegaran3931 Ай бұрын
❤❤❤❤❤❤
@Jaffnatamilachi456
@Jaffnatamilachi456 Ай бұрын
Athu ராஜா.. Tamil a kollathinga urave nu sonathal en COMMENT ai delete pani vitirgal pola..unga uravu thane nanum 🥲 Ps:ithuvum satru nerathil delete seiyapadum pola thavakaranal 😞 Love from Canada ❤️
@jaffnaluxmanvolgs4194
@jaffnaluxmanvolgs4194 Ай бұрын
❤❤❤❤❤
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md Ай бұрын
❤❤❤❤❤🎉
@srilakshmir8203
@srilakshmir8203 Ай бұрын
Aver srilanka nu keakirar.neenga enna endral illangai endru koorugirgal rendrum orey.oor name thaney
@user-mz4tr9no6g
@user-mz4tr9no6g Ай бұрын
👍👍👍👌🙏🏽
@opnion2294
@opnion2294 Ай бұрын
Arai paniyal
@vsuveethansv1778
@vsuveethansv1778 Ай бұрын
Pathu kalavu koda pogum night la.
@muthulakshmitjiwas9606
@muthulakshmitjiwas9606 Ай бұрын
👍👍👍👍👍🙏🙏🙏💐💐💐💐💐
@g4snewstamil924
@g4snewstamil924 Ай бұрын
இவர்களது வீடியோக்களை பார்தெது டேடாவை முடிச்சி இவர்களுக்கே காசு அனுப்ப நமக்கு தேவையா
@jsmurthy7481
@jsmurthy7481 Ай бұрын
தமிழ் நாடு உங்களுக்குப் பழகிய இடம்..... பயமில்லை.... அதனால் சங்கவி தேவைப்படவில்லை.... ஆனால் பாங்காக்.... புது ஊர்.... பயம் வந்து உட்கார்ந்து விட்டது..... அதனால் ஒரு துணையாகத்தான் சங்கவியை அழைத்து வந்துள்ளீர்கள்.... நான் சொல்வது சரிதானே.
@ananthtami2463
@ananthtami2463 Ай бұрын
இல்லை தனியாக ஆளை அனுப்ப பயமாக இருப்பதால் மனைவியும் கூட சென்றிருப்பார் 😂😂😂😂😂
@jsmurthy7481
@jsmurthy7481 Ай бұрын
😁😁😁
@jeyarupanthurairajah.7206
@jeyarupanthurairajah.7206 Ай бұрын
👍👍👍🇫🇷
@Trusttheuniverseandgod
@Trusttheuniverseandgod Ай бұрын
Thavakaran you look way older than your actual age, and I have noticed that you always address those who are clearly younger (and definitely look younger than you) as ‘Anna’. It’s quite annoying and you can be respectful by calling them something else or even thampi. Like the young boy who was guiding you in this video is clearly younger than you, you kept on calling him Anna throughout the video. In English we don’t have these relationships related words to show respect, you can still be so without using them. I hope to see some changes.
@AnasFancy-sl1bx
@AnasFancy-sl1bx Ай бұрын
Ilankai = Srilanka. Random onru. But you are narrow-minded.
@gurusangarsubraniam3165
@gurusangarsubraniam3165 Ай бұрын
Hindu enpathu religion alla.sindhu samaveli piradhesam kuripathu
@pionearsltd8282
@pionearsltd8282 Ай бұрын
When you on holiday try to enjoy your holidays. Stop making videos 😂😂😂😂😂
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 Ай бұрын
தம்பி கவனம், ஏமாத்துவாங்கள்.
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 14 МЛН
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 10 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 45 МЛН
புங்குடுதீவாரும் கனடா பழக்கடையும்
17:51
Keddije Kili #keddiye kili #கேட்டியே கிளி
Рет қаралды 12 М.
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН