வெளிநாட்டு பயணம் | Mudhala Konjam Siringa Boss | Episode 4 | Mullai Kothandam Comedy | A Tube

  Рет қаралды 253,205

A Tube

A Tube

2 жыл бұрын

Watch Mudhala Konjam Siringa Boss Comedy Series Episode 4, வெளிநாட்டு பயணம் , with a thought provoking message ft. the famous comedy duo Mullai and Kothandam exclusively on A Tube Channel.
Mullai and Kothandam are well known comedy artist who brought in a new style of comedy by taking the day to day life happenings as their concept when mimicry and movie spoofs were common. Their style of comedy is always about making everyone laugh without hurting anybody's feelings. This combo has participated in countless reality shows in almost all Popular Tamil Television channels and now have entered the Silver Screen too to make wider audience laugh out loud by their comic sense.
For more interesting Tamil Comedy Web Series Videos, SUBSCRIBE to "A Tube" Channel & STAY TUNED!
#mullaikothandam #MullaiKothandamLatestComedy #MullaiKothandamComedy
Crew Details:
Cast - Mullai, Kothandam
Direction - Haricharan
Camera - Sharon
Editor - Gomathy
Music - Badhri
Make Up - Singamuthu
A TUBE - The only KZfaq channel dedicated to the 60+ citizens of the world!
A Tube is dedicated to ‘A’ class citizens who continue to help and share the burden of their family, children, grandchildren during childbirth, by babysitting, teaching and even entertaining them by spending quality time with them.
Click here to watch:
Mudhala Konjam Siringa Boss Episode 1 - ஓடாதீங்க.. ஓடாதீங்க : • Mudhala Konjam Siringa...
MS அம்மா கூடவே சேர்ந்து பாட ஆரமிச்சிட்டேன் | Singer Maalavika Exclusive Interview | Bosskey : • MS அம்மா கூடவே சேர்ந்த...
சமையல் என் ரத்தத்துலயே ஊறினது | Interview with Chef Venkatesh Bhat | Cook with Comali | Bosskey : • சமையல் என் ரத்தத்துலயே...
என்னை Convince பண்றது கஷ்டம் | Actor Remya Nambeesan exclusive interview | Bosskey : • என்னை Convince பண்றது ...
ராமாயணத்துல ராவணனும் ஹீரோ தான் | Actor Parthiban exclusive interview : • ராமாயணத்துல ராவணனும் ஹ...
வாரா வாரம் ஒரு கட்சி மாறிட்டு இருக்கீங்க | S.V.Shekhar Exclusive Interview | Bosskey : • வாரா வாரம் ஒரு கட்சி ம...
பாஞ்சாலி மாதிரி ஒருத்தருக்கு இவளோ husband ஆ !? | Anuradha Sriram Exclusive Interview | Bosskey : • பாஞ்சாலி மாதிரி ஒருத்த...
உங்கள பாத்தா 50 வயசுமாதிரி சத்தியமா தெரியல: • உங்கள பாத்தா 50 வயசுமா...
Interview With Chocolate Boy Maddy: • அலைபாயுதே train Scene ...
Thalapathy Vijay Sir is one of My Close Friend : • Thalapathy Vijay Sir i...
I have never met a nicer person than Ajith Sir!: • I have never met a nic...
I love comedy films!, Open Talk with Simran: • I love comedy films! |...
Open Talk with Shoba Chandrasekhar: • Open Talk with Shoba C...
Relax with Neelu, Fun Chat About Marriage and Divorce: • Relax with Neelu | Tal...
Mullai Kothandam#mullaikothandam
For More Interesting Updates:
LIKE: / a-tube-104908128581339
FOLLOW: / atube25876550
FOLLOW: / atube_official

Пікірлер: 260
@veniveni1713
@veniveni1713 2 жыл бұрын
சூப்பர் இதே மாதிரி யூஸ்புல்லா பண்ணுங்க
@grthilakamgrt8236
@grthilakamgrt8236 2 жыл бұрын
சூப்பர், வெளிநாட்டு பயணம் நிகழ்ச்சி. வாழ்க ஆரோக்கியமு டன்
@rajalakshmi8645
@rajalakshmi8645 2 жыл бұрын
மிக்க நன்றி. மிகவும் உபயோகமான கருத்து அதை எவ்வளவு ஹாஸ்யத்துடனும் எல்லோருக்கும் புரியும்படியும் சொல்கின்றீர்கள் உங்கள் பணி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@jencymary1
@jencymary1 2 жыл бұрын
பயனுள்ள தகவல் 👌🏻👌🏻
@rathnakumarrjd6060
@rathnakumarrjd6060 2 жыл бұрын
மேலதிக விபரங்களை, இதற்கு முன்பு அந்தந்த தேசத்திற்கு பயணித்தவர்களிடம் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் பயணம் இனிதாக, பாதுகாப்பாக அமைய வாழ்த்துகிறேன். பயனுள்ள தகவல்களை தந்த முல்லை & கோதண்டம் அவர்களுக்கு நன்றி🤝👌
@anandhanbk3661
@anandhanbk3661 2 жыл бұрын
ஏம்மா நானும் இப்படித்தான் நினைச்சி கட்டிட்டு இருந்தேன்.சிரிக்க மட்டும் இல்லாமல் நிறைய விஷயங்கள் புரிந்தது.நன்றி.
@chitrar5253
@chitrar5253 2 жыл бұрын
இருவருமே இயல்பான , யதார்த்தமான நடிப்பு. அபாரம்
@radhakrishnans4337
@radhakrishnans4337 2 жыл бұрын
அருமையான மற்றும் மிகவும் பிரயோஜனமான தகவல்கள். இதுவும் ஒரு சமுகப்பணியே.
@devarajand7082
@devarajand7082 2 жыл бұрын
நல்ல பதிவு..
@velmurugant.e9310
@velmurugant.e9310 2 жыл бұрын
நல்ல தகவல் நன்றி தொடரட்டும்
@charlesdarwin2999
@charlesdarwin2999 2 жыл бұрын
அருமை நல்ல நடிப்பு கோதண்டம் சார்
@Thiagarajan-V
@Thiagarajan-V 2 жыл бұрын
Excellent performance and very useful massage.
@krkavinsandron
@krkavinsandron 2 жыл бұрын
அன்புள்ள முல்லை தனசேகரன் மற்றும் கோதண்டம் அவர்களுக்கு, நான் மிகவும் ரசித்த நகைச்சுவை கலைஞர்கள் நீங்கள்தான். உண்மையிலே எனக்கு இந்த இன்ஷூரன்ஸ் விஷயம் தெரியாது. சொன்னதுக்கு மிக்க நன்றி. நீங்கள் மேலும் மேலும் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை உங்கள் நகைச்சுவை நாடகங்கள் மூலம் செய்ய வேண்டும். நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன். உங்கள் வெற்றிப் பயணத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் இருவரும் என்றைக்கும் சேர்ந்தே இருக்கணும். நன்றி
@atubetvchannel
@atubetvchannel 2 жыл бұрын
We will pass on ur comments to M&K. Please continue watching and give us your valued feedback! 🙏🏻
@krkavinsandron
@krkavinsandron 2 жыл бұрын
@@atubetvchannel Thanks
@Selva_Shorts123
@Selva_Shorts123 2 жыл бұрын
Wow amazing speech and. your information helpful very very nice bro
@shabishabi597
@shabishabi597 2 жыл бұрын
Super brooo
@balasundaram4081
@balasundaram4081 2 жыл бұрын
விழிப்புணர்வுக்காக தாங்கள் கடமையாற்றியதற்கு நன்றி
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்
@lakshmanansellappan7569
@lakshmanansellappan7569 2 жыл бұрын
மிகவும் அருமை. உங்கள் இருவரின் நகைச்சுவையும் நடிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும். வாழ்க வளமுடன் பல்லாண்டு
@poongundranarrengasamy6001
@poongundranarrengasamy6001 2 жыл бұрын
நல்ல தகவலுடன் பயனுள்ள தகவல்
@ushabaskar3315
@ushabaskar3315 2 жыл бұрын
பயனுள்ள தகவல்கள்
@baskaranran2053
@baskaranran2053 2 жыл бұрын
அருமையான தகவல் நன்றி
@avadaiappansubramanian2737
@avadaiappansubramanian2737 2 жыл бұрын
Very very useful news said by Thiruvalarkal Mulli kodhandam
@HussainKhan-ox5dm
@HussainKhan-ox5dm 2 жыл бұрын
Super good message
@Nattyboy66
@Nattyboy66 2 жыл бұрын
Apart from comedy these are really needed information. It will be useful to all elder people who is traveling to foreign countries 🙏
@ilookaluminium2
@ilookaluminium2 2 жыл бұрын
Payanulla thakaval anna nanri🙏🏻
@subramanianc9636
@subramanianc9636 2 жыл бұрын
😂😂😂indha perusunga attuliyatha correctaa catch pannirukinga👌👌
@mohamedfarhan6418
@mohamedfarhan6418 2 жыл бұрын
சூப்பர் 🇮🇳😄👍👌🙏😇
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 2 жыл бұрын
Super concept . thank you mullai& kothandam . contu.
@yathum
@yathum 2 жыл бұрын
அருமையான தகவல் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்க வைக்கும் நல்ல நடிப்பு உங்களுடைய இந்த அலப்பறை தொடர்ந்து வரவேண்டும் பயனுல்ல தொகுப்பு👍👍
@kannanthiyagarajan3753
@kannanthiyagarajan3753 2 жыл бұрын
அருமையான பதிவு...
@er.p.prakashperiyakaruppan5774
@er.p.prakashperiyakaruppan5774 2 жыл бұрын
சிறப்பு.. நல்ல தகவல்கள்.. மிக்க நன்றி..
@jawaharkrishnan5821
@jawaharkrishnan5821 2 жыл бұрын
Ayyo...appa... 😂😂😂 Still I am laughing.... 👏👏👍👍
@srinivasabalaraman
@srinivasabalaraman 2 жыл бұрын
நன்றாக இருந்தது. பயனுள்ள தகவல்.
@subbulakshmichandrasekaran6947
@subbulakshmichandrasekaran6947 2 жыл бұрын
Super, M & K.! Sirikka Sinthikka, Very good msg. Vazha valamudan!
@manikandanrevathi9856
@manikandanrevathi9856 2 жыл бұрын
Superb 👌✍️👏👏👏💪
@user-hx9lw4nc3w
@user-hx9lw4nc3w 2 жыл бұрын
நன்றி அண்ணா.. எங்களுக்கே தெரியாதுனா நாங்க அந்தமான் போறதா இருக்கோம் பயனுள்ள தகவல்...
@sachinkishore4115
@sachinkishore4115 2 жыл бұрын
Very good info for new comers
@edwindoss4078
@edwindoss4078 2 жыл бұрын
அருமையான பதிவுங்க வாழ்த்துகள்
@jaheerhussain7592
@jaheerhussain7592 2 жыл бұрын
Really supper message
@smahendran2510
@smahendran2510 2 жыл бұрын
Sirappu. combination super
@magesh8451
@magesh8451 2 жыл бұрын
Learned a new thing 👍
@DPvoor
@DPvoor 2 жыл бұрын
Super pa great job 👍🏻👍🏻👍🏻
@seenivasan1747
@seenivasan1747 2 жыл бұрын
Awesome bro
@srinivasank5744
@srinivasank5744 2 жыл бұрын
Twin bro,great fun bro.with useful info.
@sarodeva1955
@sarodeva1955 2 жыл бұрын
பயனுள்ள பதிவு மிக்க நன்றி 🙏
@sundarajkumar7411
@sundarajkumar7411 2 жыл бұрын
Your video are excellent with social responsibility super
@asothatinabalan8703
@asothatinabalan8703 2 жыл бұрын
Super...😂😂😂🤣🤣👍👍good information
@kaliselvimuthusamy9315
@kaliselvimuthusamy9315 2 жыл бұрын
Very informative good job guys
@arunsunderraj2968
@arunsunderraj2968 2 жыл бұрын
Educative and useful with comical touch. Natural performances from both. 👍🙏
@sathesh2160
@sathesh2160 2 жыл бұрын
Super information with a sense of humour
@sarasvathy3470
@sarasvathy3470 2 жыл бұрын
Kothandam sir mullaisir jor all suuuuuuuuuuper keepitup pramatham all the best paaatiyin aasseervathangal
@Rajavel-dz8gp
@Rajavel-dz8gp 2 жыл бұрын
அருமையான பதிவு
@wastemacchi
@wastemacchi 2 жыл бұрын
ஒரு பெரிய விஷயத்தை, மிக சாதாரணமாக எளிய முறையில் நகைச்சுவையோடு சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். Though I live in Canada for past 30 years, it was a very big task for me to explain the protocols to those who’s taking a maiden venture to North America. Keep it up guys.
@gkmsubamangala374
@gkmsubamangala374 2 жыл бұрын
Great explanation..Hats off
@mohanbabu2366
@mohanbabu2366 2 жыл бұрын
Super comedy and very useful information, vaghga valamudan
@nagaraj.v4692
@nagaraj.v4692 2 жыл бұрын
Super good message to common people's 👏
@jctamilkavithaigal.9702
@jctamilkavithaigal.9702 2 жыл бұрын
Sema! information and performance well done
@anandankrishnan9349
@anandankrishnan9349 2 жыл бұрын
Arumai
@prakashm7403
@prakashm7403 2 жыл бұрын
அருமையான தகவல்
@venkateshkumar9585
@venkateshkumar9585 2 жыл бұрын
Comedyil oru concept 👍
@kalaranikamarajan1989
@kalaranikamarajan1989 2 жыл бұрын
Super Keep on going 🌷
@dhanasekar-xd9gv
@dhanasekar-xd9gv 10 ай бұрын
அறிய வேண்டியதை, அழகாக, எளிய முறையில், நகைச்சுவையுடன் விளக்கியதற்கு நன்றி. உங்கள் முயற்சி, பலருக்கு மகிழ்ச்சியுடன் கூடிய வழி காட்டியாக அமைய வாழ்த்துக்கள் 💐
@parir2933
@parir2933 2 жыл бұрын
நல்ல செய்தி 👍👍👍
@aneelakantaaneelakanta8479
@aneelakantaaneelakanta8479 2 жыл бұрын
Ungal sevai arivu jeevigalukku romba theva.arumai.valgha valamudan.
@RajKumar-lr9cb
@RajKumar-lr9cb 2 жыл бұрын
Super bro
@Aslamview02
@Aslamview02 2 жыл бұрын
Tq you for useful updates Msgs... With clear understandable.. Though jokly Ppl how newly Traveling to out states it's usefulness 🤘🤟🤝
@shashankr
@shashankr 2 жыл бұрын
You guys are awesome
@vinothkumar-sl1dd
@vinothkumar-sl1dd 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடிக்கும்.... உங்கள் இருவரையும் அருமையான தகவல்... 👍👍😊😊👏👏👏👏👏🤹🤹🤹
@jayarajgunasekaran4549
@jayarajgunasekaran4549 2 жыл бұрын
Semma
@selvadurai1736
@selvadurai1736 2 жыл бұрын
சூப்பர் ஸார்வெள்ளந்தியானகோதண்டம்ஸார்மெச்சூர்டானமுல்லைநடிப்பூஅற்பூதம்அற்புதம்
@tamileducation100
@tamileducation100 2 жыл бұрын
Elarukkum thevaiyana vilakkam,nandri
@Editorjohny
@Editorjohny 2 жыл бұрын
Vera level
@mpviews6764
@mpviews6764 2 жыл бұрын
நன்றி....நன்றி 😁😁😁😁🙏
@dhinakarans1472
@dhinakarans1472 2 жыл бұрын
Comedy+awareness👍
@yuvarajmanivannan9903
@yuvarajmanivannan9903 2 жыл бұрын
Very informative... Good one..M&K👍👍👍
@manoharanmarimuthu639
@manoharanmarimuthu639 8 ай бұрын
What Mullai said is absolutely correct. Without knowing the timings and proper itinerary if we try to travel we will have to confront so many problems. This is of course an useful message.
@ganeshmic147
@ganeshmic147 2 жыл бұрын
சூப்பர் சிரிக்க சிந்திக்க வைக்கும் ஒரு அருமையான பதிவு. நன்றி
@vickyrx1009
@vickyrx1009 2 жыл бұрын
😂😂😂😂👌
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv 2 жыл бұрын
Meaningful comedy. It is worth to see.
@anbuselvan280974
@anbuselvan280974 2 жыл бұрын
பயனுள்ள சிறப்பான தகவல்
@sharmilaexcilinebaby185
@sharmilaexcilinebaby185 2 жыл бұрын
ஐயோ சிரிப்பதற்கு என்றாலும் சிந்திக்க வைத்தீர்கள் எங்கள் வீட்டிலும் சில பெரியவர்கள் இது போல் உள்ளனர்
@rktech4379
@rktech4379 2 жыл бұрын
Nice hat’s off🥰🥰
@loggaenjoy7485
@loggaenjoy7485 2 жыл бұрын
Important message thank you 🙏
@rajantirumalainambi5796
@rajantirumalainambi5796 2 жыл бұрын
சிந்தனை வளம் தூண்டி சிரிக்க சிந்திக்க கான்செப்ட் அருமை
@periyasamy2382
@periyasamy2382 Жыл бұрын
Sir Vanakkam. This video is very important and useful to new passengers going to abroad. Thank you so much sirs, Mr.Mullai& Godhandam. Kkdi.Periyasamy. 06.11.2022
@ganeshparamanandam1597
@ganeshparamanandam1597 2 ай бұрын
Good video ......kalakunga
@geetharani9265
@geetharani9265 2 жыл бұрын
Very Good information superb kalacal so nice Brother's👏👏👏👏💕😍😂🤣😂🤣😂🤣
@kathavarayankathavarayan2467
@kathavarayankathavarayan2467 2 жыл бұрын
👌👌👌👍👍👍
@saraswathisubramanian246
@saraswathisubramanian246 2 жыл бұрын
Superb message. Mullai's dialogues nd natural acting nd Kothandam old getup, dialogues very natural.God BLESS them
@bariasmar8481
@bariasmar8481 2 жыл бұрын
Good messages
@kumarnatesan34
@kumarnatesan34 2 жыл бұрын
அருமை. நல்ல தகவல் உள்ள பதிவு
@chandrashekar-yj2zk
@chandrashekar-yj2zk Жыл бұрын
Super & informative. Ithu pola trainukkum sollalame.
@lizamoses5951
@lizamoses5951 2 жыл бұрын
Brothers,, ur comedys r very nice to watch
@user-fx3zi4qi6i
@user-fx3zi4qi6i 2 жыл бұрын
Super 👍👍👍👍
@LeelaVenkatesh-ye1sf
@LeelaVenkatesh-ye1sf Жыл бұрын
Good informative message to people. Short and nice.
@favcomedy4981
@favcomedy4981 2 жыл бұрын
Good super
@natesanshanmugam7226
@natesanshanmugam7226 2 жыл бұрын
Informative post.Thanks
@riyariya3228
@riyariya3228 2 жыл бұрын
Nice bro
@BremavadyBrema
@BremavadyBrema 2 жыл бұрын
முல்லை சார், கோதண்டம் சார் இந்த காட்சி அப்படியே தத்ரூபமாக என் தந்தையார் எப்படிப் பேசுவாரோ அப்படியே இருந்தது. சிரித்து சிரித்து வயிரே புண்ணாகி விட்டது. மிகவும் பயனுள்ள தகவல். நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து நிறைய பயனுள்ள இது போன்ற புதிய புதிய தகவல்களை அளிக்கவும். நன்றி
@NATARAJDS
@NATARAJDS 2 жыл бұрын
Super
@raghuraman2832
@raghuraman2832 Жыл бұрын
Thanks for your commedy series...at that same time you will also awareness for many occasions of series..I am very happy and appreciate for your commedy awareness series...
@jayamanoharan5396
@jayamanoharan5396 2 жыл бұрын
Super super super, keep it up, very good message.
@oblicsgowthamrginfinity8970
@oblicsgowthamrginfinity8970 2 жыл бұрын
Perfect 👌
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 25 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 52 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 31 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 25 МЛН