வெள்ளியங்கிரி மலையில் மர்ம மரணங்கள் | சிவ மலை ரகசியம் | Mystery behind Velliangiri Shivan Mountains

  Рет қаралды 187,389

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

4 ай бұрын

வெள்ளியங்கிரி மலையில் தொடரும் மறைவுகள்! | சிவன் மலையில் ரகசியங்கள்! | Mystery behind Velliangiri Mountains | Karthick MaayaKumar | Big Topic | Episode 2750 |
#Velliangiri #LordShiva #வெள்ளியங்கிரி
For Advertisements : +91 73057 59234
For Interviews : +91 63813 45344
Please support us via ❤$ Super Thanks
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 424
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS
For Advertisements : +91 73057 59234
@MrPugazh
@MrPugazh
நான் வெள்ளிங்கிரி போயிட்டு வந்தேன் சிவராததிரியன்று மனதிற்கு பிடித்த கோவில் ❤ ஓம் நசிவாய.. அவன பார்க்கவே அவன் அனுமதி வேண்டும்
@surendharsuren6354
@surendharsuren6354
முதல் முறையாக கடந்த மாதம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று வந்தேன். அந்த ஈசன் நினைத்தால் மட்டுமே ஒருவரால் அங்கு சென்று வர முடியும்.
@user-rs3ub2wr4u
@user-rs3ub2wr4u
நான் எட்டு வயதில் இருந்து வெள்ளியங்கிரி மலை சென்று வருகிறேன் இப்பொழுது எனக்கு வயது 42 ஒரு நல்ல மன அமைதி வாழ்வில் வருதியும் உண்டாகிறது ஓம் நமச்சிவாய
@Js-rj4qi
@Js-rj4qi
இறந்த ஒரு நபர் என்னோட பக்கத்து கிராமம் அவன் சரக்கு அடிச்சிட்டு போய் மிட்நைட் டைம் ல உள்ள சுனை ல குளிச்சு முடிச்சு உடனே ஃபிக்ஸ் வந்து இறந்துடர். நா போன வாரம் முதல் தடவ போனேன் எல்லோரும் சொன்னாங்க ரொம்ப கஷ்டம்னு ஆனால் எனக்கு சந்தோசமா இருந்தது ❤அண்ணாமலையர்க்கு அரோகரா ❤
@balamuruganr6886
@balamuruganr6886
நான் வெள்ளியங்கிரி மலை பயணம் சென்றேன் கடந்த வருடம் ..மலையேற்றம் கடினம் தான் ஆனால் நான் ஏறுவதற்கு தொடங்கியது முதல் முடித்து திரும்பும் வரை எவ்வித சிரமும் இன்றி அமைந்தது இதற்கு காரணம் என்னோடு சிவன் உடன் வந்ததை உணர்ந்தேன்..அவர் அனுமதி துணை இன்றி மலையேற்றம் சாத்தியம் இல்லை என்பது நிதர்சனம் தான். ஓம் நமச்சிவாய போற்றி..
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042
வெள்ளியங்கிரி மலையில் ஒரு மர்மமும் இல்லை. அங்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை. கடும் தண்ணீர் பஞ்சம். காட்டு விலங்குகள் நடமாட்டம் அதிகம். ஒரு வயதிற்கு மேல் அங்கு ஏறி செல்ல முடியாது. அது ஒரு சிவன் கோவில் உள்ள மலை. அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்தாலே போதும். மக்கள் தங்கள் சந்தோஷத்திற்காக மலையேற்றப் போட்டிக்கு செல்வதைப் போல நினைத்து சென்றால் ஆபத்துதான். இயற்கை அழகானது அதே நேரம் ஆபத்தானது. இதில் ஆண்டவன் ஒன்றும் செய்வதற்கில்லை.
@ஆட்டோக்காரன்
@ஆட்டோக்காரன்
24/03/2024 அன்று நான் வெள்ளியங்கிரி சென்றிருந்தேன் அப்பொழுது என் கண்முன்னே ஒரு நபர் இறந்து விட்டார்😢😢
@sudhakaran0576
@sudhakaran0576
நான் இரண்டு ஆண்டுகள் போய் இருக்கேன் சிவனை பார்க்கும் அந்த நொடி சொல்லவே வார்த்தைகள் இல்லை..6 மணி நேரம் மலையேற்ற சோர்வு ஒரு நொடியில் காணாமல் போய் விடும்.. ஓம் நமசிவாய 🕉️❤
@Skya.716
@Skya.716
1,2 மலை ஏறுதல் கஷ்டமா இல்லை.3 மற்றும் 4 தான் ஏறுவது சிரமம்.நிறைய பக்தர்கள் பயிற்சி இல்லாமல் வருவதுதான் இப்படி சம்பவம் நடக்கிறது. குறைந்தது 30நாள் நடைபயிற்சி யோகா செய்தபிறகு சென்றால் மலையேறல் கஷ்டமில்லை.2016 ம் வருடம் நாங்கள் செல்லும்போது ஒருவர் மலையேறியதும் கடவுளை வணங்கி முடித்ததும் இறந்துவிட்டார்.
@sudarsan6010
@sudarsan6010
ஒரு மர்மம் இல்ல.. காலம் காலம் எல்லாரும் போய்ட்டு வராங்க.. எல்லா கொரோனா ஊசி ஹார்ட் அட்டாக்
@thalaboys2115
@thalaboys2115
மிகவும் கடினமானதாக இருக்கும் ஆனால் சிவனை நினைத்து மலை ஏறினால் சுலபமாக இருக்கும் ஓம் நமச்சிவாயம்
@dkumaresan9922
@dkumaresan9922
காசு பணம் இருந்தால் மற்ற கோவில்களுக்கு டோலியில் செல்லலாம் வடநாட்டில் ஹெலிகாப்டர் மூலம் கூட போவார்கள்.ஆனால் இங்கு சிவனின் அன்புக்கு பாத்திரமானவர்கள் மட்டுமே செல்ல முடியும்.மனோபலமும் உடல் பலமும் வேண்டும்.கோடிஸ்வரனாக இருந்தாலும் நடந்து தான் செல்ல முடியும்.ஓம் நமசிவாய
@sivansiva2177
@sivansiva2177
பலமுறை வெள்ளியங்கிரி மலை காணொளியை கேட்டிருக்கிறேன் என்று அதை பதிவிட்டதற்கு மிகவும் நன்றி கார்த்திக் அண்ணா❤
@freezephotography1989
@freezephotography1989
உள்ளதை உள்ளவரே சொல்லி இருக்கீங்க கார்த்தி அருமையான விளக்கம்
@sivaprasath.rsivaprasath.r1695
@sivaprasath.rsivaprasath.r1695
முடியாது என்று நினைத்தாலும் ஓம் நமசிவாய என்ற ஒற்றை வார்த்தை போதும்.பூண்டியில் கால் வைத்தவுடன் தன் பக்தர்களை தன் தரிசனம் செய்தபின் பூண்டி அடிவாரத்தில் விட்டுவிடுகிறார் அதை நான் அனுபவித்து இருக்கிரேன்.
@cc2tb3
@cc2tb3
80,வயது பாட்டி மலை ஏறி தரிசனம் முடித்து வந்துள்ளார்,,
@mahalakshmik34
@mahalakshmik34
Now iam 72. At the age of 65 I had been thrice to velliangiri alone. Shiva always bless all not kill anybody unnecessarily. They might have committed any mistake so met this end.
@RajeawariRajeawari-oi2rt
@RajeawariRajeawari-oi2rt
எதிலும் சிவமே எல்லாம் சிவமே ஓம் நமச்சிவாய🙏🙏 மாயம் ஸ்டுடியோ இந்த வீடியோவை கொடுத்ததற்கு நன்றி பிரதர்🙏🙏 நானும் போன வாரம் வெள்ளியங்கிரி மலைக்கு போயிருந்தேன் பாதை மிகவும் கடினமாக இருந்தது அடுத்தது வெப்பம்
@user-xq3wd1ky6x
@user-xq3wd1ky6x
Na 3 time poittu vanthuta bro❤️Om Namashiva ya🙏🕉️
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 14 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 59 МЛН