No video

வெண்குன்றம் மலையேற்றம் - Thavalagiriswarar Sivan Temple - Vandavasi

  Рет қаралды 120,886

My சுற்றுலா - MY SUTRULA

My சுற்றுலா - MY SUTRULA

2 жыл бұрын

Vengundram Hills Vandavasi - தவளகிரீஸ்வரர் மலைக்கோயில் - வந்தவாசி
#mysutrula
#thavalagiriswarartemple
❤Follow me on Instagram👇
mysutrula?...
Thavalagiriswarar Hill Temple தவளகிரீஸ்வரர் மலை கோயில்
maps.app.goo.gl/q6MXSwViRymSp...

Пікірлер: 184
@user-ql4ye5qu7x
@user-ql4ye5qu7x 2 жыл бұрын
எங்க ஊரு வந்தவாசி தவளகிரீஸ்வரர் கோயில் 🙏😍
@jb19679
@jb19679 2 жыл бұрын
ரொம்ப கஷ்டப்பட்டு இந்த மலை கோவிலுக்கு சென்று வீடியோ எடுத்து காட்டியதற்கு நன்றி வணக்கம் சார் 🙏🙏🌷🌷🌹🌹🙏🙏
@kalyanakamatchi8699
@kalyanakamatchi8699 2 жыл бұрын
இந்த மலை ஏற்றம் சிரமம்.. உங்களுக்கு வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்..
@shankaru1538
@shankaru1538 2 жыл бұрын
அற்புதம் தம்பி! தெளிவான விளக்கங்களுடன் தெளிவான காட்சிகளுடன். நாங்களும் உங்கள் கூடவே மலை ஏறி ஈசனைத் தரிசித்தது போன்ற உணர்வு. 🙏🙏🙏
@marimuthuveeranan3362
@marimuthuveeranan3362 2 жыл бұрын
அருமை ப்ரோ உங்களின் கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள்... வீடியோ பார்க்கும் எங்களுக்கே கால்கள் எல்லாம் கூச்சமாக இருந்தது.... முயற்சி திருவினையாக்கும்.... எல்லாம் வல்ல ஈசன் துணை இருப்பார்...
@krishkris1
@krishkris1 2 жыл бұрын
நான் சென்று மலையேற்றம் செய்ய முடியாமல் திரும்பிவிட்டேன். சிவா பெருமானை உங்கள் மூலம் தரிசனம் செய்ததில் மகிழ்ச்சி. சிவாய நம !!
@jeevae3776
@jeevae3776 2 жыл бұрын
Thank you
@suryar9683
@suryar9683 2 жыл бұрын
Nanum bro .
@srk8360
@srk8360 2 жыл бұрын
அருமையான பதிவு... உங்களுக்கு மிகவும் நன்றி... 🙏💐💐 ஓம் நமசிவாய 🙏💐💐
@selvamuthu100
@selvamuthu100 2 жыл бұрын
அழகு ஆபத்தானது என்பது உண்மையே 👍🏻
@jayaramchakravarthi8659
@jayaramchakravarthi8659 2 жыл бұрын
Really scary, difficult climbing. Nicely videographed
@sankaranseetha4928
@sankaranseetha4928 2 жыл бұрын
நானும் சில நண்பர்களுடன் 2009ல் இந்த கோயிலுக்கு சென்று இரவு தங்கி வந்தோம்
@priyankas2357
@priyankas2357 Жыл бұрын
தென்னாடுடையசிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி
@rajaramank3290
@rajaramank3290 Жыл бұрын
அன்பு தம்பி நாங்கள் சிரமப்படாமல் பார்ப்பதற்காக தாங்கள் சிரமப்பட்டு எடுத்த வீடியோ அற்புதம் பார்க்க ஆனந்தமாக இருந்தது வாழ்க நீங்கள் வளர்க தங்கள் பணி...நன்றி
@MKVlogger
@MKVlogger 2 жыл бұрын
இந்த இடம் ரொம்பவும் அருமையாக இருக்கும்
@venkatesha8669
@venkatesha8669 2 жыл бұрын
Superb views of temple, god, and place. Looks very risky and dangerous. Thank you for covering
@janakiraman152
@janakiraman152 2 жыл бұрын
ஆபத்தான மலைப்பாதையில் சாமி தரிசனம். இதில் வெல்டிங் வேலை செய்தவர்கள் எப்படி செய்தார்கள் என்று பிரமிப்பாக இருக்கிறது. உங்கள் பயணம் நடுங்கச் செய்யும் பயணம் தான்
@goosebumps9499
@goosebumps9499 2 жыл бұрын
Oru சிறிய வேண்டுகோள். உங்கள் காணொளி வாயிலாக பார்க்கும் அனைவர் அவர்கள் வழி படும் கோவிலில் களில் சுவரின் மேல எந்த எழுத்தும் எழுதற வண்ணம் தவிர்க்க வேண்டும் என்று கோரி விட எனது தாழ்மையான கருத்து.
@rolex..allright5166
@rolex..allright5166 2 жыл бұрын
Vandhavasi
@ggnanam7234
@ggnanam7234 2 жыл бұрын
இன்று பிரதோஷ நாளில் சிவ பெருமான் தரிசிக்க வைத்த தங்களுக்கு என் நன்றி..
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 2 жыл бұрын
சிறப்பான மலையேற்றம், பாதுகாப்பாக செயல்படவும்!
@natarajanchokkalingam3990
@natarajanchokkalingam3990 2 жыл бұрын
Arumai 🙏🙏🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏💐சிவ சிவ🌿🌸திருச்சிற்றம்பலம் 🙏🌷
@kumarg4723
@kumarg4723 2 жыл бұрын
உங்கலின் முயா்ச்சிக்கு பாராட்டுக்கல் நன்றி சிவாய நம திருசிற்றம்பலம்
@srk8360
@srk8360 2 жыл бұрын
கோவில் சுவரில் எல்லாம் எழுதிபாழ்படுத்தியிருக்கிறார்கள்..
@thamizhvelan6746
@thamizhvelan6746 2 жыл бұрын
Evlo sonnalum thirunthamattanunga sister....
@Munuswamy.G
@Munuswamy.G 2 жыл бұрын
பெருமானை தரிசனம் தங்களது அருளால். நன்றி நண்பரே.
@danthipadma7989
@danthipadma7989 2 жыл бұрын
Excellent temples
@rambalaunit2037
@rambalaunit2037 2 жыл бұрын
Ungal irai pani thodarattam... ungalal hindu matham uyarkirathu...nanri brother...
@mayooranmayooran3511
@mayooranmayooran3511 2 жыл бұрын
அண்ணா உங்கலை பார்க்க கவைலைய இருக்கிறது அண்ணா நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவிங்க
@vendettav8651
@vendettav8651 2 жыл бұрын
Thanks bro for taking this video. You have taken great risk Lord Shiva will bless you.👍👍👍👌👌👌
@ganeshvn4117
@ganeshvn4117 Жыл бұрын
Thanks for posting this video.Thavalagireeswarar bless you
@subramaniamb6972
@subramaniamb6972 2 жыл бұрын
Very nice vedio. Thanks for posting for us. Don't know whether we will be able to go. Atleast we had darshan becoz of you 🙏🙏🙏
@govindasamymanaimozhi5281
@govindasamymanaimozhi5281 Жыл бұрын
நன்றிகள் பல கோடி
@VinothKumar-yl8ov
@VinothKumar-yl8ov 2 жыл бұрын
Nice video
@lathanaicker7558
@lathanaicker7558 2 жыл бұрын
அருமை சார் இந்த புண்ணியம் தாங்களுக்கு
@jb19679
@jb19679 2 жыл бұрын
🙏🙏💐💐 ஓம் நமசிவாய நமக ஓம் அண்ணாமலையார்க்கு அரோகரா ஓம் அருணாசலேஸ்வராருக்கு அரோகரா ஓம் நமசிவாய நமக 🌹🌹💐💐🌷🌷🙏🙏
@deepasteatimevlog8094
@deepasteatimevlog8094 2 жыл бұрын
அழகான இடங்கள் 👍👍👌👌
@mbhavani5678
@mbhavani5678 2 жыл бұрын
Thanks bro unga kuda ve naangalum kovil ku poitu vandha madhiri feel irundhuchu .innum neenga neraya kovil ku engala lam kuptu poganum....
@nagrajramamoorthy252
@nagrajramamoorthy252 2 жыл бұрын
ஊங்கூடவே ஏறி இறங்கி தரிசனம் செய்த மாதிரி.நன்றி.நன்றி....
@thirumurugan3439
@thirumurugan3439 2 жыл бұрын
அருமையான இடம் நண்பா
@IRFANKHAN-fh6xh
@IRFANKHAN-fh6xh 2 жыл бұрын
Nice And beautiful places 👌👌👌👌👌👍👌 Soooooo Thriell Brother
@Anbu_Audio
@Anbu_Audio 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பா😍🙏
@selvamuthu100
@selvamuthu100 2 жыл бұрын
உங்கள் காணொளிக்கு நன்றிகள் 👏🏻👏🏻
@mkmuruganmkmurugan3567
@mkmuruganmkmurugan3567 2 жыл бұрын
Vandavasi than ana eppo chennai la erukka
@rajaramvallam6723
@rajaramvallam6723 2 жыл бұрын
அருமையான பதிவு .நன்றி
@manjulasivarajan9248
@manjulasivarajan9248 2 жыл бұрын
Thanks for showing this tuff and, ruff traveling ,v hard it seems thanks ,take care son 👍🙏god bless u
@ranraj8201
@ranraj8201 Жыл бұрын
அருமை 🙏🏻🙏🏻🙏🏻
@snarendran8300
@snarendran8300 2 жыл бұрын
ஈசன் இருப்பிடம் எங்கே என்று அறுபத்து நாயன்மார்களில் ஒருவரான திருமூல நாயனார் மிகத் தெளிவாகக் கூறுகின்றார். உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே‘ என்பது திருமூலர் அருட்பாடல். ஒவ்வொரு மனிதனின் உள்ளம்தான் பெரிய கோவில் என்றும்,மனிதனின் உடல்தான் ஆலயம் என்றும்,தெள்ளத் தெளிந்தவர்க்கே அவரவர் ஜீவன் சிவலிங்கம் என்றும்,மனிதனின் வஞ்சம் செய்யக்கூடிய புலன் உறுப்புகளால் இறைவனை அறிய முடியாது என்றும் மேற்கண்ட பாடல் கூறுகிறது. அப்படியானால் உள்ளத்துள் உறைந்திருக்கும் ஈசனைக் காணுவதற்கும் ஒரு வழி இருக்குமல்லவா? அது என்ன வழி? இது எப்படி
@pavadiaralperumal1234
@pavadiaralperumal1234 2 жыл бұрын
Vanakam Ayya.tangal arputamana Iraipani atrukirirkal.
@CharunKumarRdjr
@CharunKumarRdjr 2 жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💖💖💖💖🔥🔥🔥🔥🔥🔥👍👍👍✨✨✨✨✨😯😯😯😨😨😨😨BRO ARUMAI SUPER BRO VERA LEVEL THRILL EXPERIENCE VIDEO LA BRO SEMMA BRO SAFE PONGA BRO🙏🙏🙏❤❤❤ ஓம் நமசிவாய 🙏🙏🙏❤❤❤
@bavanipandiyan5861
@bavanipandiyan5861 2 жыл бұрын
சில நாட்களாகவே பதிவிட இல்லையே என்ன காரணம் இந்தப் பதிவு ரொம்ப அருமை
@VeluVelu-pc3jl
@VeluVelu-pc3jl 2 жыл бұрын
அருமையாக உள்ளது அண்ணா
@lakshmilogu2870
@lakshmilogu2870 2 жыл бұрын
Superb effort bro. Very nice place. Keep it up. Thank u.
@vinithalakshmi1213
@vinithalakshmi1213 Жыл бұрын
Super 👌👍😍🙏👌🙏🙏🙏🙏🙏
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 2 жыл бұрын
தம்பி தனியாகவா போனீங்க? வேற யாரும் உடன் வரவில்லையா? ஒருத்தரையும் வீடியோவில் காணலியே? கஸ்டங்கள் நிவர்த்தி அடையும் உங்களுக்கு. வாழ்த்துக்கள்
@vtcreations256
@vtcreations256 2 жыл бұрын
Enga oorula Indha hill dhan special karthigai deepam ku romba special ah irukum
@thinathinakaran991
@thinathinakaran991 2 жыл бұрын
Sir good evening vandavasi venkundram village TVM. Dt.
@krishnasmk1
@krishnasmk1 2 жыл бұрын
Great effort. Nice video
@gunanidhikalanidhi4852
@gunanidhikalanidhi4852 2 жыл бұрын
So nice gd comment very tough journey god bless u really i had an opportunity to see this temple how wonder om namashivaya
@vickeyvigensh168
@vickeyvigensh168 2 жыл бұрын
ஓம் சிவ சிவ 🙏🙏🙏
@poornajayanthi
@poornajayanthi 2 жыл бұрын
Wonderful. Take care also. Thank you for your effort.
@tamilselvimohandass3449
@tamilselvimohandass3449 Жыл бұрын
நன்றி ஐயா.
@meenavijayakumar7322
@meenavijayakumar7322 2 жыл бұрын
Om namashivaya...🙏🙏🙏
@karunakaranv8388
@karunakaranv8388 2 жыл бұрын
Super place
@hariharasubramanian2792
@hariharasubramanian2792 2 жыл бұрын
Lot of thank siva
@DHILIPSPilihD
@DHILIPSPilihD 2 жыл бұрын
Nandrikal...
@arasumathikcantan6823
@arasumathikcantan6823 2 жыл бұрын
My heart was beating very fast...God Shiva will bless you
@srishar526
@srishar526 2 жыл бұрын
Good we could see bcoz of you
@arasumathikcantan6823
@arasumathikcantan6823 2 жыл бұрын
I am shivering when I see this video. I dont know how did you climb up and down??? Very very nice.
@jenishwincraft1646
@jenishwincraft1646 Жыл бұрын
Annaaa romba risk yeduthurukenga nice bro
@jayanandarunachalam1139
@jayanandarunachalam1139 2 жыл бұрын
அருமை...
@murthycreationuthaman8402
@murthycreationuthaman8402 2 жыл бұрын
மனசாட்சி இல்லாத பாதையாக இருந்தாலும்...மகானை (சிவன்) கான சென்றுறாக தான் வேண்டும் , தாறுமாறன பாதையாக இருந்தாலும் தாவளகிரி சிவனை கண்டாயோ ஓம் நமசிவாய, வெள்ளியங்கிரி,சதுரகிரி,பருவதமலை,தீர்த்தமலை சென்றுள்ளேன் தவளகிரி செல்ல நண்பரிடம் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன் சிவம் அருள் எப்போது கிடைக்குமோ தென்னாடுடைய சிவனே போற்றி எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
@gayathrisatheesh5083
@gayathrisatheesh5083 2 жыл бұрын
சிவ சிவ
@srinivasana485
@srinivasana485 2 жыл бұрын
Your live voice is superb... continue the same
@venkatraman1106
@venkatraman1106 2 жыл бұрын
Last month dha pona sema feel 😍❤️ romba kashtam ah irukum but super ah irukum ❤️
@valarmathiv1388
@valarmathiv1388 2 жыл бұрын
நன்றி🙏
@balajiprasad952
@balajiprasad952 2 жыл бұрын
You are a great explorer bro
@ksgbhoopathy4691
@ksgbhoopathy4691 2 жыл бұрын
Excellent coverage
@pbsubramanian7979
@pbsubramanian7979 2 жыл бұрын
Thrilling.
@santgu
@santgu 2 жыл бұрын
Nice anna keep going your job
@user-qn9tv4tq5q
@user-qn9tv4tq5q 2 жыл бұрын
Romba nalla eruku 👌👌👌👍👍👍👍
@ramkumar-jx7ug
@ramkumar-jx7ug 2 жыл бұрын
Last week poitu vandom nanum en frnd.. Really interesting...
@pavadiaralperumal1234
@pavadiaralperumal1234 2 жыл бұрын
Engalukum inta tarisanam oru putiya anupavam.Nanri Ayya.Eswaran arul tangaluku undu.Aum Sri Tavalagiriswaraya Nama.
@lakshmisailappan9750
@lakshmisailappan9750 2 жыл бұрын
Super
@sanjay-ri7ct
@sanjay-ri7ct 2 жыл бұрын
Bro என் சொந்த ஊர் வந்தவாசி☺️☺️☺️☺️
@sureshsivasuresh564
@sureshsivasuresh564 2 жыл бұрын
Vera level anna
@arputhalillyantony6602
@arputhalillyantony6602 2 жыл бұрын
Great exploration, dear brothers. Congratulations. You have achieved it. Your journey to new places resemble the life journey. The lesson that I learned from your videos are to be optimistic in all the situations, to achieve the things that we have started and to be inspiring to others through our words and deeds. Once again, congrats dear brothers. Keep exploring, keep rocking and keep engaging us.
@mysutrula
@mysutrula 2 жыл бұрын
🙏✌️
@p.sivasubramanian
@p.sivasubramanian 2 жыл бұрын
Ok..thanks...But why you are again.and again saying..Oh..it's terror..terror..very difficult..danger..danger...Any hills that we are climbing always adventures. We tamil people knew the hills and curves..say one time that the hill is very adventures after worshipping Lord Siva everything and every pain has gone.. say positively..
@venkatvenki3130
@venkatvenki3130 2 жыл бұрын
Thanks for 🙏🙏🙏
@kalpanarajendran3436
@kalpanarajendran3436 2 жыл бұрын
Beautiful hills but terror hills, Y friend how do heavy risk? Steps r not properly, super hills ride, super views, God Darshan super, but very, very risk, pl don't go this also places, heavy breath up&down,, very risk, friend...
@ravisrukmani
@ravisrukmani 2 жыл бұрын
Great effort .👌
@viswanathanrajarathinam2859
@viswanathanrajarathinam2859 2 жыл бұрын
👍 *Superb* 👍
@logeshwaridhakshinamoorthy5082
@logeshwaridhakshinamoorthy5082 2 жыл бұрын
Super bro..Bro kanchipuram district thenneri la old shivan temple,,and சாத்தனஞ்சேரி,சீட்டணஞ்சேரி சிவன் கோவில் பற்றி video poduga..pls
@poo1821
@poo1821 2 жыл бұрын
Enga ooru malai nan intha lock down la poi irrunthen romba nonthu poiten, intha varudam kallyana naal anru poi irrunthen..
@renubala22
@renubala22 2 жыл бұрын
Well done👏👏👏
@jagadeeswari4901
@jagadeeswari4901 2 жыл бұрын
Nan 2 years indha malaiku poi iruken karthigai deepathandru Nala irukum nanri enga ura sutri katunaduku
@moorthymoorthy4328
@moorthymoorthy4328 2 жыл бұрын
Super bro
@anuani123
@anuani123 2 жыл бұрын
Ji super..unga subscriber naan...naan mostly romba like pani paarthathu unga videos than.antha kaalathu vazhkaiku pona mathre oru feel..then neenga entha mathreyana malayetram or kugai koil place ku ellam pona 1st aid ⛑️ box eduthutu ponga ...for unga safety.bz viewrs ana enagaluku paaka matumey therium..Thank you..
@mysutrula
@mysutrula 2 жыл бұрын
🙏🙏
@rajendranvellingiri9646
@rajendranvellingiri9646 2 жыл бұрын
Su சூப்பர் ப்ரோ
@ramanraman481
@ramanraman481 2 жыл бұрын
Intha kovil ku poravanga carfull la ponga. Eadhayum touch pannathinga safe pa ponga.. 1 month munnadi naanga ponom pogum vali il en brother ra theal kotidichi... So be carful. Ennaku la 3days sa leg pain na irunthu thu. Shivan na neanachi nea ponga ellam nalla padiyea nadakum❤️❤️om na shivaya💞💞
@saibeautifulj748
@saibeautifulj748 2 жыл бұрын
எப்படியோ இவ்வளவு உச்சிக்கு ஏறி சிவபெருமானை பார்த்து எங்களுக்கு பார்க்க செய்தீர்கள் எப்படி தான் அந்த கோயில் கட்டினார்கள்
@priyankas2357
@priyankas2357 Жыл бұрын
எனக்கு இந்தா இடத்தை பார்க்கும் பொழுது மனதிற்கு சந்தோசமாகவும் அதே சமயம் வருத்தமாகா உள்ளது முன்னோர்கள் விட்டுச் சென்றறா பாரம்பரியமான கலை கோயில்கள் கேடுகெட்டா சிலமனிதர்களை அழிந்து கொண்டு வருகிறது கோவில் சுவற்றில் பெயர்களை யாரும் எழுதாதீர்கள் தயவு செய்து இது நம் முன்னோர்கள் நமக்கு சென்றா பொக்கிஷம் அதை நாம் பாதுகாக்கா வேண்டும் இதுபோன்று செயலில் ஈடுபடும் மனிதர்களை தொல்லியல் துறையோ அல்லது அரசாங்கமோ கண்டிக்க வேண்டும் 😭
@saraswathivishwanath2133
@saraswathivishwanath2133 2 жыл бұрын
🙏🏻🙏🏻
@manigowtham3248
@manigowtham3248 2 жыл бұрын
Nice
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 46 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 1,8 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 102 МЛН