வெறும் 20 நிமிடத்தில் நாவில் எச்சில் ஊறும் வெஜிடபிள் பிரியாணி இப்படி ஓரு முறை Try பண்ணுங்க

  Рет қаралды 31,347

AKB Kitchen

AKB Kitchen

17 күн бұрын

வெறும் 20 நிமிடத்தில் நாவில் எச்சில் ஊறும் வெஜிடபிள் பிரியாணி இப்படி ஓரு முறை Try பண்ணுங்க

Пікірлер: 83
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 15 күн бұрын
நான் செய்யும் சைவ பிரியாணியும் தேங்காய் பால் சேர்த்து இதே போல் தான் இருக்கும்.ஆனால் மல்லிக்கு பதில் புதினா சேர்ப்பேன்.எந்த பிரியணியாக இருந்தாலும் என் சமையலில் புதினா கண்டிப்பாக இடம் பெறும்.பாசுமதிக்கு பதில் சீரகம் சம்பா இடம்பெறும்.உங்கள் புடவை காம்பினேஷன் அருமை அருமை அதைவிட உங்களுக்கு மிக மிக அருமை சகோதரி
@AKBKitchen
@AKBKitchen 15 күн бұрын
👍❣️💝
@priscillapuspam8537
@priscillapuspam8537 15 күн бұрын
Wow super recipe. Most of uour recipes I have tried . All came out super . I will try this recipe and tomatoe rice . Thank uou mam .
@AKBKitchen
@AKBKitchen 15 күн бұрын
🙏🙏💝💖
@ushas6204
@ushas6204 15 күн бұрын
Super recipe. Will try this soon. 😊
@dhanalakshmibharathi689
@dhanalakshmibharathi689 15 күн бұрын
Madam unga simple and very neat dressing sense romba super. Sarees அழகோ அழகு. This is my first comment Thank you very மச்.
@AKBKitchen
@AKBKitchen 11 күн бұрын
🙏🙏❣️💝
@radhakrishnan2805
@radhakrishnan2805 15 күн бұрын
Super veg biryani recipe.I like this method of adding one cup of coconut milk.
@AKBKitchen
@AKBKitchen 15 күн бұрын
❣️💝
@geethas2959
@geethas2959 6 күн бұрын
பாராட்டுகள் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துகள்
@AKBKitchen
@AKBKitchen 6 күн бұрын
🙏🙏❣️💖
@caviintema8437
@caviintema8437 15 күн бұрын
Vegetable biriyani, superb mam, saree super, ❤❤❤
@AKBKitchen
@AKBKitchen 15 күн бұрын
🙏💖💝
@whimsywonders2210
@whimsywonders2210 15 күн бұрын
Hi mam! This is sindhu from chennai..I had a friend from Ambasamudram Tirunelveli in college..you totally remind me of her..the way you speak and your mannerisms everything..as I lost touch with her, seeing your videos make me happy and feels like reconnecting with my friend..and ofcourse all your recipes seem to be delicious and the way you prepare them makes it look very simple and easy..big fan of your cake recipes..
@AKBKitchen
@AKBKitchen 11 күн бұрын
🙏🙏💐💐💖❣️
@Akithehomemaker-1
@Akithehomemaker-1 15 күн бұрын
Saree & briyani super 👌
@AKBKitchen
@AKBKitchen 15 күн бұрын
❣️🙏
@jaibuniza6405
@jaibuniza6405 15 күн бұрын
அம்மா! ஏக்கமூட்டும் உறவு. அம்மா இப்போது இல்லை. 😢😢sister very happy கடல் பாசி என்று கூறுவதை கல் பாசி என்று சரியாக சொன்னதற்கு. மேலும் தவறுகள் இருந்தால் சுட்டி காட்டலாமா
@AKBKitchen
@AKBKitchen 15 күн бұрын
Sure ma..👍💖❣️
@hepzibabeaulah60
@hepzibabeaulah60 15 күн бұрын
Vegetable briyanisuper👌
@AKBKitchen
@AKBKitchen 15 күн бұрын
💝💖🙏
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal 15 күн бұрын
Vegetable biryani was good Mam❤❤
@AKBKitchen
@AKBKitchen 15 күн бұрын
🙏❣️
@shanthim1215
@shanthim1215 15 күн бұрын
Very Nice Dish Super Sister. Unga Saree Beautiful
@AKBKitchen
@AKBKitchen 11 күн бұрын
💝💖🙏
@gesther4965
@gesther4965 15 күн бұрын
Super! Wow! 👍💝
@AKBKitchen
@AKBKitchen 15 күн бұрын
💖💝🙏
@crazyriders6081
@crazyriders6081 15 күн бұрын
Vegetable biryani super madam.😊
@AKBKitchen
@AKBKitchen 15 күн бұрын
🙏❣️💝
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 15 күн бұрын
Pattnaik.podalaiya.sis👍
@HariharanS-qz6ee
@HariharanS-qz6ee 15 күн бұрын
Naala irukthu akka 👌💞🎉
@AKBKitchen
@AKBKitchen 15 күн бұрын
💝💖
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 15 күн бұрын
Super.briyani.👌
@AKBKitchen
@AKBKitchen 15 күн бұрын
💖❣️
@gracepraisethelordselvi8282
@gracepraisethelordselvi8282 15 күн бұрын
Wow super 👌👌
@AKBKitchen
@AKBKitchen 11 күн бұрын
💖❣️
@Balusumathi-sk4cc
@Balusumathi-sk4cc 15 күн бұрын
Excellent
@AKBKitchen
@AKBKitchen 15 күн бұрын
🙏💝
@yabasejabez2605
@yabasejabez2605 14 күн бұрын
AWESOME NICE
@AKBKitchen
@AKBKitchen 11 күн бұрын
❣️💖
@user-xh6oj8ei5y
@user-xh6oj8ei5y 15 күн бұрын
பாக்கவே சூப்பர் அக்கா
@AKBKitchen
@AKBKitchen 15 күн бұрын
🙏❣️💖
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 15 күн бұрын
Super Akka👌💖🌷❤
@AKBKitchen
@AKBKitchen 15 күн бұрын
💝🙏
@riyar6011
@riyar6011 15 күн бұрын
Please teach us some diet version of food in namma uru style 🌺
@AKBKitchen
@AKBKitchen 15 күн бұрын
👍💖💝
@babujikrishnan8011
@babujikrishnan8011 15 күн бұрын
👌👌
@AKBKitchen
@AKBKitchen 15 күн бұрын
💖❣️
@SuganthiGandhi
@SuganthiGandhi 12 күн бұрын
அருமை
@AKBKitchen
@AKBKitchen 11 күн бұрын
💖❣️
@niraiarulselvi8039
@niraiarulselvi8039 15 күн бұрын
Super sister
@AKBKitchen
@AKBKitchen 15 күн бұрын
❣️💝
@jeganjegan2522
@jeganjegan2522 15 күн бұрын
Super🎉
@AKBKitchen
@AKBKitchen 15 күн бұрын
❣️💝
@princesumathi6736
@princesumathi6736 15 күн бұрын
Super mam
@AKBKitchen
@AKBKitchen 15 күн бұрын
💝💖
@Kartihigeyan
@Kartihigeyan 15 күн бұрын
❤❤❤❤👌👌
@AKBKitchen
@AKBKitchen 15 күн бұрын
💖💝
@AKBKitchen
@AKBKitchen 15 күн бұрын
❣️💖
@sudhavelu870
@sudhavelu870 Күн бұрын
😅
@Thilagavathisenthil-xg5tj
@Thilagavathisenthil-xg5tj 15 күн бұрын
First comment
@Thilagavathisenthil-xg5tj
@Thilagavathisenthil-xg5tj 15 күн бұрын
Hii mam
@AKBKitchen
@AKBKitchen 15 күн бұрын
🙏🙏💝❣️
@saralsaral6020
@saralsaral6020 15 күн бұрын
மல்லிதழையை அறிந்து போட்டால் டேஸ்ட் மாறாதா அக்கா
@joprabhu8423
@joprabhu8423 10 күн бұрын
Antha websitela poi epdi order panrathu mam
@AKBKitchen
@AKBKitchen 9 күн бұрын
8015088317 what's app number ikku message pannunga ma
@s.margretrosys.margretrosy7856
@s.margretrosys.margretrosy7856 15 күн бұрын
Pudina leaves araithu podalama sister
@AKBKitchen
@AKBKitchen 15 күн бұрын
Podalam..👍
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 15 күн бұрын
Calleflower.podalaiya.sis👍
@AKBKitchen
@AKBKitchen 15 күн бұрын
Vendam..👍💖
@geethas2959
@geethas2959 15 күн бұрын
தேங்காய் பால் சேர்க்கும் போது. எழும்பிச்சைபழம் பிழிந்தால் நல்லா இருக்குமா
@AKBKitchen
@AKBKitchen 11 күн бұрын
👍💝💗
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 15 күн бұрын
நீங்கள் உங்கள் அம்மாவை பற்றி பெருமையாக சொல்லும்போது.நானும் என் அம்மாவை நினைத்துக் கொண்டேன் இப்ப அவங்க இல்லை தவறி 12 வருடங்கள் ஆகிவிட்டது.என் அம்மாவும் மிக மிக நன்றாக சமைப்பார்கள்.
@AKBKitchen
@AKBKitchen 15 күн бұрын
❣️💖🙏
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 15 күн бұрын
கடைசியில் சேர்த்த மிளகாய் தூள் அதிகம் என தோனுது.ஏற்கனவே இஞ்சி பச்சைமிளகாய் வேறு சேர்த்து இருப்பதால் காரம் பட்டைகிளப்புமாறு பிரியாணி அமைந்திருக்கும்.
@rajaniloganathan8954
@rajaniloganathan8954 15 күн бұрын
Ys
@AKBKitchen
@AKBKitchen 15 күн бұрын
👍💝❣️
@pushpaj1278
@pushpaj1278 15 күн бұрын
Already green chillies added . That's enough na
@sofiakaruppannan244
@sofiakaruppannan244 15 күн бұрын
Super ma.
@AKBKitchen
@AKBKitchen 11 күн бұрын
💝💗
@SurprisedOstrich-zn4uy
@SurprisedOstrich-zn4uy 15 күн бұрын
Egg apadi varuthiga
@AKBKitchen
@AKBKitchen 15 күн бұрын
💖❣️
@vijiamalraj4925
@vijiamalraj4925 15 күн бұрын
🙏 🌺🌻 அம்மா. 💞
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 81 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 67 МЛН