வெறுமையின் இழைகள் - சூடாமணி சிறுகதை| Verumaiyin Izhaigal - Choodamani Short Story | Tamil Saritham

  Рет қаралды 3,266

Tamil Saritham

Tamil Saritham

Жыл бұрын

தமிழில் மிகச் சிறந்த பெண் எழுத்தாளர்களுள் ஒருவரான ஆர். சூடாமணி அவர்கள் எழுதிய "வெறுமையின் இழைகள்" எனும் சிறுகதையை ஒலி வடிவத்தில் இங்கே கேட்கலாம்.
This video narrates the story "Verumaiyin Izhaigal" written by one of the best female writers R. Soodamani.
#TamilShortStories #SoodamaniTamilStories #சூடாமணிசிறுகதை #TamilAudioBooks #Sirukathaigal #தமிழ்சிறுகதை #TamilSaritham #தமிழ்சரிதம் #வெறுமையின்_இழைகள்_சிறுகதை #Verumaiyin_Izhaigal_Tamil_Short_Story #Verumaiyin_Izhaigal_Story #SoodamaniStories #SudamaniTamilStories #TamilSirukathaigal #TamilStoriesAudioBooks #TamilStoryTelling #TamilStoryTeller #OldTamilStories #BestTamilStories #Verumaiyin_IzhaigalStory #வெறுமையின்_இழைகள்_தமிழ்_சிறுகதை #தமிழ்_சிறுகதைகள் #ChoodamaniShortStories
Please Subscribe and Support.

Пікірлер: 32
@shankar3639
@shankar3639 6 ай бұрын
மனதை தொட்ட கதை
@thilagavathimuthu9102
@thilagavathimuthu9102 Жыл бұрын
மனம் கனத்து விட்டது.😢.அருமையான வாசிப்பு..
@TamilSaritham
@TamilSaritham Жыл бұрын
நன்றி..
@chitrakala2773
@chitrakala2773 Жыл бұрын
சூடாமணி அவர்களை நினைக்கும் போது எனக்கு பிரமிப்பாக இருக்கிறது! மனித உணர்வுகளை மிகத் தெளிவாக வெளிப்படுத்தும் விதம் .பிசுறு தட்டாத கோர்வை! வியப்பு இன்னும் தீரவில்லை! வாசித்த தங்களது குரல் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தியது! வாழ்த்துக்கள் ❤
@TamilSaritham
@TamilSaritham Жыл бұрын
மிகுந்த நன்றி..
@loonafashion6308
@loonafashion6308 Жыл бұрын
அழுத்தமான கருத்துகள். கதை தேர்வு, வாசிப்பு அருமை
@TamilSaritham
@TamilSaritham Жыл бұрын
நன்றி 🙏🙏..
@gracedominic9764
@gracedominic9764 Жыл бұрын
Nice story
@arunasharma795
@arunasharma795 Жыл бұрын
Vaalkkai oru dhrogi.
@chellammals3058
@chellammals3058 Жыл бұрын
கதை என் மனதை மிகவும் நெகிழ வைத்து விட்டது
@TamilSaritham
@TamilSaritham Жыл бұрын
ஆம். நன்றி🙏🙏
@arunasharma795
@arunasharma795 Жыл бұрын
Good writer Soodamani mam. Read well.
@TamilSaritham
@TamilSaritham Жыл бұрын
Thank you
@dinothkumar7456
@dinothkumar7456 Жыл бұрын
அந்த தகப்பனின் உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது, அதில் எத்தனை வெறுமை எத்தனை சோகம், கணவனோ மனைவியோ தன் சுயமரியாதையை விட்டுக்கொடுத்து அடங்கிப்போனால் இது போல் துன்பங்கள் வருவது சகஜம்.😢
@sridhar4490
@sridhar4490 Жыл бұрын
6:13 thats choodamani amma
@sridhar4490
@sridhar4490 Жыл бұрын
Sambo mahadeva thats choodamani amma
@sridhar4490
@sridhar4490 Жыл бұрын
20:27 tanala koduttar 😢
@sridhar4490
@sridhar4490 Жыл бұрын
Sirippai marandu vita kangal thats choodamani amma
@sridhar4490
@sridhar4490 Жыл бұрын
Sambradayatukku sirippu that's choodamani amma
@sridhar4490
@sridhar4490 Жыл бұрын
16:52 iduvarai Katina madiria😢
@sridhar4490
@sridhar4490 Жыл бұрын
19:58 that's choodamani amma
@sridhar4490
@sridhar4490 Жыл бұрын
Manida anudabam
@sridhar4490
@sridhar4490 Жыл бұрын
11:07 thats choodamani amma
@sridhar4490
@sridhar4490 Жыл бұрын
2:08 mooch tinariyadu that's choodamani amma
@visalammali9528
@visalammali9528 Жыл бұрын
Nice
@sridhar4490
@sridhar4490 Жыл бұрын
5:13 அப்பப்பா anra மொழி prichanaiku teervu thats choodamani amma
@sridhar4490
@sridhar4490 Жыл бұрын
Alitu கொண்டு mukta that's choodamani amma
@sridhar4490
@sridhar4490 Жыл бұрын
Sambo mahadeva exclamatory that's choodamani amma
@sridhar4490
@sridhar4490 Жыл бұрын
நீ eppodu ponai கடவுளை?
@sridhar4490
@sridhar4490 Жыл бұрын
Varadaksahana palaiya problem not relevant anymore how a choodamani amma amma sirupanmai unmai அப்பப்பா பரிபூரண verumai valibam varaiarukkum that's choodamani amma
@sridhar4490
@sridhar4490 Жыл бұрын
17:55 that's choodamani amma
@sridhar4490
@sridhar4490 Жыл бұрын
12:58 that's choodamani amma
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 34 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 49 МЛН
All creatures are from God #jesus #jesuschrist #jesuslovesyou
0:19
Jesus By Your Side
Рет қаралды 57 МЛН
Самый странный заключённый😂 #фильм #кино
0:56
Они так быстро убрались!
1:00
Аришнев
Рет қаралды 2,3 МЛН
Хитрая ГОРНИЧНАЯ вернула ДОМ матери 😱 #shorts
0:57
Лаборатория Разрушителя
Рет қаралды 2,6 МЛН
这是王子儿子吗
0:27
落魄的王子
Рет қаралды 20 МЛН