Veerappan தேவைக்கு ஏத்தமாதிரி பொய் பேசுவாரு! - Journalist Shiva Reveals | Karnataka Forest | Netflix

  Рет қаралды 127,710

Rednool

Rednool

11 ай бұрын

Veerappan தேவைக்கு ஏத்தமாதிரி பொய் பேசுவாரு! - Journalist Shiva Reveals | Karnataka Forest | Netflix
#veerappan #TheHuntForVeerappan #NetflixIndia #shivamedia #veerappaninterview #latestinterview
Subscribe - / @rednoolofficial - Thank you for your support.
===============================
Rednool is a Digital Media Platform that provides you fully Entertainment based on Cinema, Music Concerts & Events, Reality Shows, Exclusive Interviews, Lifestyle and much more.
Watch out this Global KZfaq Channel to know more around the World, Stay tuned and Enjoy with us!
You Can Also Follow Us for more Updates @rednoolofficial

Пікірлер: 97
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 10 ай бұрын
அம்பாசிடர் காரில் நடுவில் உள்ள ஒருவரை துல்லியமாக சுடுவது பயிற்சி பெற்ற காவல் துறையினர் கூட சுடமுடியாது.துப்பாக்கியால் துல்லியமாக சுடுவதில் வல்லவர்
@jerlin4933
@jerlin4933 10 ай бұрын
சிவா அண்ணாவுக்காக இந்த காணொளியை பார்க்கிறேன் உங்கள் உரையாடல் மிக அருமை
@dhanamdhanam39
@dhanamdhanam39 11 ай бұрын
மிக சிறந்த பத்திரிகையாளர் திரு சிவசுப்பிரமணியம் அவர்கள்.... பேட்டி எடுக்கும் இந்த தம்பியும் நன்றாக வருவார்....
@njagadeesh1
@njagadeesh1 9 ай бұрын
தம்பிய வளர்த்து விடுறாரு. இதில்லாமல் இன்னும் நிறைய utube சேனல்களுக்கு தீனி போடுறாரு. ' சமீப காலங்களில் Siva media சொந்த சேனல்ல பேசியதை சின்ன சின்ன utube க்களுக்கும் சொல்லி பார்க்க வைத்து அவர்களையும் கொஞ்சம் வெளிச்சத்துக்கு வரவைக்கிறார்.
@jacksonthevar4321
@jacksonthevar4321 8 ай бұрын
💯💯
@comments_videos
@comments_videos 10 ай бұрын
Shiva media வில் எல்லா தகவல்களும் பார்த்து இருக்கிறோம்
@priyakutty1442
@priyakutty1442 10 ай бұрын
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் உன்மை வரலாறை தெரிந்து கொள்ள அனைவரும் சிவா மீடியா பாருங்கள் தமிழ் வாழ்க
@TheRamg75
@TheRamg75 11 ай бұрын
பேட்டி எடுப்பவர் போலீஸ் கொல்லப்பட்ட சம்பவம் கேட்கும்போது அவ்வளவு சிரிப்பு அவருக்கு
@sabarinathan9010
@sabarinathan9010 10 ай бұрын
வீரப்பனை விட போலீஸ் காரணுங்க மோசமானவனுங்க
@vmraja6303
@vmraja6303 11 ай бұрын
நேர்த்தியான கேள்வி நேர்த்தியான பதில் வாழ்த்துக்கள் சிவா அண்ணா மற்றும் முத்துக்குமார் அவர்களுக்கு
@crusoe-2654
@crusoe-2654 10 ай бұрын
ஐயா நீங்கள் இந்த காலத்தின் ஒரு விதிவிலக்கான பத்திரிகையாளர். உங்களுக்கு அப்படி ஒரு நிதானம் இருக்கிறது.
@rajiraji-be2ko
@rajiraji-be2ko 10 ай бұрын
நெறியாளர் தம்பி விரப்பன் எப்படி அவ்வளவு அறிவு என்று கோட்டிங்க அவர் பேர்குடி சமுகத்தை சோர்ந்துதாவர் பல அயிரம் வருடம பேரையே தொழிலக கொன்டா இனம் அவர் ஜீன்லா இருக்கும் அல்லவா
@jesudossc5372
@jesudossc5372 11 ай бұрын
Super Siva Sir. ❤❤❤❤❤❤❤
@AKsTOP5
@AKsTOP5 11 ай бұрын
Shiva media fans 🎉
@SriRam-gn2ji
@SriRam-gn2ji 10 ай бұрын
Veerappan is real hero
@cyberchat2951
@cyberchat2951 10 ай бұрын
Siva media... 🔥 🔥
@user-ue5qc7fp1l
@user-ue5qc7fp1l 10 ай бұрын
Shiva media fans ❤
@RaviGanth
@RaviGanth 10 ай бұрын
Siva anna🙏🙏👏👏👏
@sasikumarkr1126
@sasikumarkr1126 10 ай бұрын
நெறியாளர் குறுக்க பேசாம அவர் பேசுவதை கேளுங்க
@umamaheswarikrishnamoorthy1427
@umamaheswarikrishnamoorthy1427 10 ай бұрын
Arumaiyana nerkkanal meegavum thelivana etharthamana unmaiyana pathivu💯👌 hatsoff to u
@NaveenNaveen-ch7yo
@NaveenNaveen-ch7yo 10 ай бұрын
முத்துக்குமரன் அவர்களின்.. அன்பான கேள்விகள் அருமை....
@Naveen-RTR
@Naveen-RTR 11 ай бұрын
வன காவலன் ❤
@haridharan6454
@haridharan6454 10 ай бұрын
Shiva anna
@balajiprabhuv559
@balajiprabhuv559 10 ай бұрын
Good questions
@chennaiking8623
@chennaiking8623 10 ай бұрын
Siva Anna......
@logeshkumarlogeshkumar3258
@logeshkumarlogeshkumar3258 10 ай бұрын
Lenged siva sir.....
@stamizharasan
@stamizharasan 10 ай бұрын
நெறியாளர் அதிகமா பேசுகிறார் ..
@SivaKumar-tn5lp
@SivaKumar-tn5lp 10 ай бұрын
Veerappan the king 👑🔥🔥🔥
@ramramkanagaraj5592
@ramramkanagaraj5592 8 ай бұрын
Thungikittu vanthara saheel 😂
@sj.gaming2032
@sj.gaming2032 10 ай бұрын
great anna
@harshi852
@harshi852 8 ай бұрын
சாலையில் இருந்து பார்க்கும் போது காரில் இருப்பவர்களை தெளிவாக பார்க்கமுடியாது
@user-uo2cd2dq5n
@user-uo2cd2dq5n 11 ай бұрын
Anchor questions super
@138kishore
@138kishore 11 ай бұрын
Host..nee konjam build up kodukkoma....Nadu nilaila questions kekka pazhaganum
@naveennawin1698
@naveennawin1698 10 ай бұрын
Apo unga appana vanthu host pana sollu moodevi
@yogimahi9222
@yogimahi9222 10 ай бұрын
Siva anna regular ah follow panuvan super anna
@Wetalk_everythinganything
@Wetalk_everythinganything 10 ай бұрын
Rowdy.. Kolaikaran.. Kolaikaran elam... Glorify panave koodathu.
@farsanafarsu317
@farsanafarsu317 10 ай бұрын
Super sir ❤❤❤❤💯💯💯💯💯💯💯
@balamurugan-cl1uq
@balamurugan-cl1uq 11 ай бұрын
நெறியாளர் இம்ரான்கான் முகசாயல்..... தப்பா தெரிதே..😅😅
@tamilindian4072
@tamilindian4072 10 ай бұрын
வீரப்பன் டி எஃப் ஓ சீனிவாஸ் மீது மிகுந்த வண்ணம் கொண்டதற்கு முக்கியமான ஒரு காரணம் உண்டு தன் மக்களுக்கு தான் செய்ய வேண்டிய அத்தனை வேலையும் வீரப்பன் இடத்தில் இருந்து அவர் செய்தார் வீரப்பனை விட தான் உங்களுக்கு முக்கியமானவன் என்பதை காட்டிக் கொண்டார் அந்த மக்களை தன் வசப்படுத்தி வீரப்பனை அவர்கள் மூலமாக பிடிக்க திட்டமிட்டார் வீரப்பனுக்கு அது பிடிக்கவில்லை ஏன் ஊர்ல வந்து என்னுடைய சொந்த பந்தம் என் பங்காளி என் மக்களை வைத்து எனக்கு குழி பறிக்கிற அப்படிங்கற வன்மம் தான் முதல் காரணம் சீனிவாசன் வீரப்பனை அதிகமாக துன்புறுத்தியது கூட வீரப்பன் மனதில் நிற்கவில்லை என் வீட்ல பூந்து ஏன் இடத்துல நீ ஒக்காந்து இருக்குற உன்னை இனி நான் விட்டு வைக்க மாட்டேன் எந்த ஒரு குரோதம் எண்ணம் தான் வீரப்பன் சீனிவாசை கொலை செய்வதற்கான முக்கிய காரணம் ஒரு சராசரி மனிதனும் அப்படி தான் நினைப்பான் என் வீட்ல ஒரு இன்னொருத்தன் வந்து உக்காந்துகிட்டு அதிகாரம் பண்ணிட்டு இருக்க நான் எப்படி போறதுக்கு வா அதே மனப்போக்குல இருந்த வீரப்பன் தான் கொடூரமா சீனிவாசனை கொலை செய்தது நன்றி வணக்கம் 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@abinayamanimaran2595
@abinayamanimaran2595 10 ай бұрын
🎉🎉verappan
@vineethvichu8765
@vineethvichu8765 10 ай бұрын
Siva sir✌️✌️✌️✌️
@AKFourteen
@AKFourteen 11 ай бұрын
Nakeeran katharikitu irupan
@m.s.m655
@m.s.m655 11 ай бұрын
Hi Siva Anna
@sankaranand503
@sankaranand503 9 ай бұрын
veerappan case la arrest pannapo, approver ah maaruna aal thaan indha shiva.
@SivaKumar-tn5lp
@SivaKumar-tn5lp 10 ай бұрын
Hi Siva Anna 👋
@ncprasad
@ncprasad 11 ай бұрын
Criminalseyellam Indha alavukku glorify pannanuma?
@homosapien8849
@homosapien8849 10 ай бұрын
Govt nu oru system vachitu rape panna crime ila apdi dhana😂
@raj19708
@raj19708 10 ай бұрын
Obe of king intervee evet seen
@MOHANKUMAR-rt8rs
@MOHANKUMAR-rt8rs 9 ай бұрын
Books printed Saling many person movie many taken still many people using his name giving wrong Information earning money please help hill person are helpless because he loves poor hill person
@IsmailIsmail-hg4bj
@IsmailIsmail-hg4bj 11 ай бұрын
ப்ப்ப்பப்ப்பா
@jumpnsathis
@jumpnsathis 10 ай бұрын
Interviewer fantasizing veerapab
@seshadrir2057
@seshadrir2057 11 ай бұрын
Host yecha porukkinaaye😂 veerappana yendaa glorify pandra..
@VKMathi
@VKMathi 10 ай бұрын
சிவா அண்ணா நீங்க போய் இவருக்கு பேட்டி குடுக்கறிங்களா😒 என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை 😒 நீங்கள் இமயம் 👍 அவர் ஒரு குறிப்பிட்ட கட்சியின் அடி வருடி
@njagadeesh1
@njagadeesh1 9 ай бұрын
பொழைச்சுப் போவட்டும் விடுங்க பாஸ்.
@user-zq1xf5fy3l
@user-zq1xf5fy3l 5 ай бұрын
உங்க சேனல் நம்பர் வேணும் bro
@prabuchakravarthy330
@prabuchakravarthy330 10 ай бұрын
Kamalanayak ena aanaru
@rajakumare3315
@rajakumare3315 10 ай бұрын
U Don need to muscular to be a marksmanship.
@sstamil1630
@sstamil1630 10 ай бұрын
Report elarumae poi thaan pesuvaga..... Maaveran virappan unnala thaan eranthar..... Sinivasan kaialu thanae da nee....
@iam-manojkumar
@iam-manojkumar 10 ай бұрын
Vj etho therinja mathri pesurathu
@seshadrir2057
@seshadrir2057 11 ай бұрын
Criminal veerappan deserved his end. But so many innocent people died because of stf.
@subakalyanasuundaram7059
@subakalyanasuundaram7059 10 ай бұрын
Veerapan poi pasa mattar
@swordsuresh
@swordsuresh 10 ай бұрын
இந்த சிவசுப்ரமணியன் தான் வீரப்பனைக் காட்டிக் கொடுத்தது
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 10 ай бұрын
இல்லை
@arun07cbe
@arun07cbe 11 ай бұрын
Host is not exaggerating, he is attracted towards veerapan. In many places, Shiva also mentioned that if someone spends a quality time with Veerapan they will be addicted to his character. That's true as well because after 2 decades after his demise people still talking about him. Also, since he was an expert at what he was, no IPS, IAS, DCF, etc., officers can't catch him for 25 years while he hides in the forests. Killing anything is cruel. For that, he must have taught a lesson in his initial stage itself. It's all his circumstances.
@maheshwaran.s2618
@maheshwaran.s2618 11 ай бұрын
Etarthama Kelvin kal
@johnjohn8371
@johnjohn8371 10 ай бұрын
Dai yaruda nee veerapana avan nu pesura nee yenna avvala periya paruppada naye...correcta pesura neeyellam journalist ta?
@appavuk5489
@appavuk5489 10 ай бұрын
ஏண்டா முந்திரி கொட்ட.. எதுக்கு இந்த ஓவர் ஆக்டிங்? சிவா அண்ணா கொஞ்சம் கத்துகுடுங்க..
@jbja53
@jbja53 11 ай бұрын
Host yarappa nee 😂😂😂. Ivana ulla vachii mudichidungada dei. Vitta kovil kattiduvaan pola
@shancsk28
@shancsk28 11 ай бұрын
Bloody criminal veerappan. That DFO srinivas murder was very cruel. He believes veerappan, came to peace talk. Never believe or forgive Arakkan.
@nandhakumarnandhu3338
@nandhakumarnandhu3338 11 ай бұрын
True
@pimpiliki_006-A.
@pimpiliki_006-A. 11 ай бұрын
போடா முட்டா பீசு.....வந்தேறி
@rajadurai8067
@rajadurai8067 10 ай бұрын
Somebody gives him wrong information about the death of his suicide and the cause of incident.
@chandrannchandrann3913
@chandrannchandrann3913 10 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@SSaran2010
@SSaran2010 10 ай бұрын
These dogs earn money by putting videos on Veerappan but potray him as bad….
@pimpiliki_006-A.
@pimpiliki_006-A. 11 ай бұрын
டாய் என்ன Thumbnail டா வச்சிருக்கீங்க கள்ள தாய்லிகளா Rednool
@socialactivist8403
@socialactivist8403 10 ай бұрын
He is a good shooter, good runner, good swimmer, good surviver, good human but bad man in front of law, but I dnt know why law not accusing at present union government leaders.
@mshameem50
@mshameem50 11 ай бұрын
ஜெயலலிதா அவர்கள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் ....இதற்கெல்லாம் சேர்த்து வீரப்பனுக்கு உரிய விருந்தை வழங்கி இருக்கிறார்கள் ..
@ADHIBAR
@ADHIBAR 10 ай бұрын
அதற்குதான் இறைவன் அந்த அம்மாவுக்கு சரியான விருந்தை கொடுத்தார்
@rajadurai8067
@rajadurai8067 10 ай бұрын
ஜெயலலிதா அவர்களை கேவலமாக விமர்சித்து கேசட் அனுப்பியதால் கோபப்பட்டு அவரை சரண் அடைய வைக்க முயற்சிக்க வேண்டாம் சுட்டு கொன்று விடுங்கள் என்று உத்தரவு இட்டார்.
@homosapien8849
@homosapien8849 10 ай бұрын
Adhuku dhan sethaa anadha ponamaa😂😂
@thangaraju1623
@thangaraju1623 8 ай бұрын
டேய் போடா.
@pandeyglobalconsultancypvt3327
@pandeyglobalconsultancypvt3327 10 ай бұрын
Nee nadika polam da overa acting kuduthu pesura...
@mohamedkhalithfaizal
@mohamedkhalithfaizal 10 ай бұрын
தகவல் தொழில்நுட்பம் நவீன ஆயுதங்கள் முன்னேறிய தற்காலம் என்றால் ஆளில்லாத ட்ரோன் மூலம் காட்டிலேயே வைத்து முடித்து இருப்பார்கள். ஒண்ணுமே இல்லாத வீரப்பனுக்கு இவளோ பில்டப்..😂
@kokiradha
@kokiradha 9 ай бұрын
Bhai veerapan forest nerla pathu irukingla? Nenga first forest pathutu comment panunga
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 11 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 23 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 57 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 18 МЛН
DO YOU HAVE PARENTS LIKE THIS?
0:19
dednahype
Рет қаралды 3,8 МЛН
Не плавайте тут! 🏊🚫
0:24
Взрывная История
Рет қаралды 6 МЛН
鱿鱼游戏!小蚂蚁也太坏啦!火影忍者 #佐助 #家庭
0:46
火影忍者一家
Рет қаралды 15 МЛН