Velukudi Sri.U.Ve. Krishnan Swami Upanyasam - Ethu Bhakthi @ Arni

  Рет қаралды 393,154

banurekha satheesh kumar

banurekha satheesh kumar

8 жыл бұрын

Upanyasam by Velukudi Sri.U.Ve.Krishnan Swami - titled "Ethu Bhakthi" held at Mathuram A/C Hall, Arni.
Mathuram A/C Hall and all people of Arni were blessed by his presence and discourse.

Пікірлер: 202
@vivaranig2699
@vivaranig2699 Жыл бұрын
பகவானின் கடைக்கண் பார்வை இன்று என்மேல் விழுந்ததனால் தங்களின் அருமையான உபன்யாசம் கேட்கும் பாக்கியம் பெற்றேன். மிக்க நன்றி சுவாமி ஜி
@GeethaGeetha-sc8my
@GeethaGeetha-sc8my 6 жыл бұрын
ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமியின் காலத்தில் நான் வாழ்வதும், அவரின் உபன்யாசத்தை கேட்பதும் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
@vijayavallimohan7745
@vijayavallimohan7745 2 жыл бұрын
Llsxxfc
@ishwaryaravi9183
@ishwaryaravi9183 2 жыл бұрын
Qq
@devikadevi1746
@devikadevi1746 Жыл бұрын
Vallum Ramanujan 🙏🙏🙏
@janakiramanlaligam.sundara3094
@janakiramanlaligam.sundara3094 2 жыл бұрын
இந்து தர்மத்தை காக்க 13 வது ஆழ்வாராக தங்கள் சொற்பொழிவு திகழ்கிறது. தங்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள்.Lsjr.
@ommurugatamil3956
@ommurugatamil3956 8 жыл бұрын
பல வருடங்களாக வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமியின் உபன்யாசங்களை கேட்டு வருகின்றேன் என் வழக்கையில் பக்தியை கூட்டி சந்தோசத்தை அனுபவிக்கிறேன் நன்றிகள்
@quizramana
@quizramana 4 жыл бұрын
Om Muruga Tamil ,
@rajagopalanv6305
@rajagopalanv6305 2 жыл бұрын
@@quizramana n
@srajalakshmi1290
@srajalakshmi1290 2 жыл бұрын
@@quizramana cx
@ommurugatamil3956
@ommurugatamil3956 8 жыл бұрын
பக்தி என்றால் என்னவென்று அறிந்து கொண்டோம் வழமை போல இன்றும் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமியின் அருமையான உபன்யாசம் நன்றிகள் கோடி
@rangagovindan8507
@rangagovindan8507 4 жыл бұрын
My
@gugannathan2825
@gugannathan2825 5 жыл бұрын
உங்கள் திருவடிகளே சரணம் சுவாமி ஓம் நமோ பகவதே வாசுதேவாய
@sureshg1710
@sureshg1710 7 жыл бұрын
பக்தி என்றால் என்னவென்று அறிந்து கொண்டோம். தங்களது உபநியசம் ஆன்மிக புரிதல்களை தருகின்றது. என் வழக்கையில் பக்தியை கூட்டி சந்தோசத்தை அனுபவிக்கிறேன்
@kannanv2562
@kannanv2562 7 жыл бұрын
Suresh Gjy )876&&:;!??
@ramanarasimhan3987
@ramanarasimhan3987 7 жыл бұрын
அடியேன் வேளுக்குடிஸ்வாமிகளின் குரலு்கே அடிமை!அநேக ஆன்மீக விஷயங்களை அறிந்துக் கொள்கிறோம்்!அடி யேன் 10,வருடங்களாகஅனத்து ஸ்லோகங்களையும் இலவசமாக சொ ல்லிக்கொடுத்துக்கொண்டுவருகிறேன்.
@vijiyaraghavan758
@vijiyaraghavan758 7 жыл бұрын
Rama Narasimhan z
@ramaiyengar8607
@ramaiyengar8607 6 жыл бұрын
+" raghavan
@charanagathi4608
@charanagathi4608 5 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏சுவாமி மிக சிறப்பாக அனைவரையும் நல் வழி மற்றும் நம் சம்ப்ரதயத்துக்கு திருப்புகிறார்.. வாழும் ராமானுஜர்
@karmegamd3247
@karmegamd3247 3 ай бұрын
😊😊😊😊😊😊😊
@punyakotti1002
@punyakotti1002 3 жыл бұрын
நமஸ்காரம் சுவாமி...தங்களின் இந்த உபன்யாச உரையை நேரில் கேட்கும் பாக்கியம் பெற்றேன் ...நன்றி சுவாமி...
@GopalanRamaswamy
@GopalanRamaswamy 7 жыл бұрын
Fortunate to listen this on my holiday in Cheltenham, UK. Not a day passes by without we listening to Sri Krishnan Swamy, he is.a source of great wisdom of our sampradhayam.. gopalan, Srirangam
@user-ow6uj4fr8y
@user-ow6uj4fr8y 5 жыл бұрын
ஹரே கிருஷ்ணா.
@poovanachellavel
@poovanachellavel 8 жыл бұрын
தங்களது உபநியசம் ஆன்மிக புரிதல்களை தருகின்றது
@kalaiorganicfoods5463
@kalaiorganicfoods5463 3 жыл бұрын
Namashkar swamiji
@SuresH9600773679
@SuresH9600773679 7 жыл бұрын
வாழ்க வளத்துடன் திரு வேளுக்குடி கிருஷ்ணன் ஐயா
@srinivasanar3955
@srinivasanar3955 8 жыл бұрын
MY GREATFUL THANKS FOR SWAMY. GAINED A GREATER KNOWLEDGE by Sri U.Ve.Krishnan SWAMY'S UPANYASAM. PREY GOD TO PROVIDE SIMILAR TO THE PEOPLE ALL OVER THE WORLD. SRINIVASAN.AR
@radhaseshagiri9747
@radhaseshagiri9747 6 жыл бұрын
Thankful up V Krishnan
@AKSYogi-vz3qq
@AKSYogi-vz3qq 6 жыл бұрын
Sri Krishnan swamy jee Ungala Yepovachu paakum pothu unga kaala vilunthu kumbidanum......
@sampatht.sampath3590
@sampatht.sampath3590 4 жыл бұрын
Hearing Swamiji creates an enduring intetest to listen more, creates affinity longing for mote. God be with you to bless people like to remain limterested Thank you.
@lionking1634
@lionking1634 6 жыл бұрын
Swamiji opens our third eye He is our Asset and great Guruji. to
@venkatesh1905
@venkatesh1905 8 жыл бұрын
Thanks for uploading. I get mesmerised by Sri U.Ve.Krishnan's voice and it attracts me to listen more and more. May his service to the society for many more years to come
@rambabu3499
@rambabu3499 5 жыл бұрын
ஜயா நன்றி hare Krishna
@senthilmugil8772
@senthilmugil8772 3 жыл бұрын
பக்தி என்றால் என்னவென்று அறிந்து கொண்டோம், Arumai Swamy
@dharmasastha9732
@dharmasastha9732 3 жыл бұрын
Om Namo Narayanaya Namaha
@user-yc4zb1yt8i
@user-yc4zb1yt8i 6 жыл бұрын
நன்றி ஐயா
@vinotharavethi9825
@vinotharavethi9825 5 жыл бұрын
Really you are great sir
@mukundansrinivasan8976
@mukundansrinivasan8976 6 жыл бұрын
Lovely. Swamy is doing a great service. May God bless him with long and healthy life to serve Him
@user-xj3sk1hz3j
@user-xj3sk1hz3j 5 жыл бұрын
பக்திப்பரவசத்தில் திளைத்தேன்.
@ganesansankarraman5638
@ganesansankarraman5638 6 жыл бұрын
He is a very good scholar and a very sincere man though one may not agree with all of his statements, which is a different matter. There is a very high degree of sativa disposition in him. Though I have been heavily influenced by the unconventional teachings of Jiddu Krishnamurti, nonetheless I cannot gainsay the fact of this person having saintly qualities. one unique characteristic in him is that, unlike the ordinary discourse givers, he isn't indulging in digressions from the main topic by way of talking extremely mundane things, uttering cheap jokes to play to the gallery. My due respects to a great scholar, a devotee, and a man who is free from egotism. Such people are rare to be seen. They are the salt of the earth.
@kalpanaranganathan6223
@kalpanaranganathan6223 5 жыл бұрын
Very well said
@bhuvanaramu8199
@bhuvanaramu8199 7 жыл бұрын
I am blessed to see such upanayasams back in vijay tv in the mornings. This is real inspiration for me.
@sethuramanramaiah1132
@sethuramanramaiah1132 8 жыл бұрын
feel pity for those people who disliked this informative video !
@rajagopalkrishnarao8707
@rajagopalkrishnarao8707 6 жыл бұрын
B
@kunjipillai0784
@kunjipillai0784 6 жыл бұрын
True Prabu .
@sathyamsathyam7862
@sathyamsathyam7862 6 жыл бұрын
Sethuraman Ramaiah ஒரு பக்கம் கோவம் கூட வருகிறது...
@vsatyamurthi
@vsatyamurthi 6 жыл бұрын
Sethuraman Ramaiah look likeariji upanyasam Harini upanyasam
@muralikrishnanag7087
@muralikrishnanag7087 6 жыл бұрын
Rajagopal Krishnarao vVqQFQ
@prabusankar1269
@prabusankar1269 8 жыл бұрын
lot of thanks for uploading swamy's upanyasam
@chennaikitchendecorschenna678
@chennaikitchendecorschenna678 7 жыл бұрын
Kk
@karthickkarthick4803
@karthickkarthick4803 3 жыл бұрын
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 💐🙇🙏
@asethuraman5443
@asethuraman5443 8 жыл бұрын
wonderful. we are blessed and previleged to hear swami's upanyasam.
@srinivasaraghavan1308
@srinivasaraghavan1308 5 жыл бұрын
A Sethuraman
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 7 жыл бұрын
எப்படி நேரம் விரயம் ஆகிறது அதை எப்படி சேமிப்பது என்று மிக அழகாக எடுத்துச்சொன்னார். மிக்க நன்றி. சுவாமிகளின் சேவை நன்கு தொடர வாழ்த்துக்கள்.
@vidhyashreekannan2775
@vidhyashreekannan2775 6 жыл бұрын
Kalavathi Gopalan op hi
@arumugamk70
@arumugamk70 5 жыл бұрын
வணக்கம்! எப்படி இருக்கிங்க? என்ன நடக்கிறது?
@laxmimalar2801
@laxmimalar2801 Жыл бұрын
சுவாமி அவர்களின் திருவடித் தாமரைப் பாதகமலங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.உங்கள் சொற்பொழிவு அருமையாக உள்ளது.இலங்கையிலிருந்து.உங்கள் பக்தை.
@senthilakumaresan5419
@senthilakumaresan5419 3 жыл бұрын
Sri vellukkudi krishnan sawmigal superp upanyaas adityarku adiyaruku adiyaruku adiyen🙏
@pravinac3750
@pravinac3750 3 жыл бұрын
Swamy punniyam paniyawathan unka speechai ketka mudiyum 🙏🙏🙏🙏🙏nanri nanri🙏🙏🙏🙏🙏
@sakthvel9625
@sakthvel9625 4 жыл бұрын
Super
@varadarajans5481
@varadarajans5481 2 жыл бұрын
அடியேன் ராமானுஜ தாஸன் ஸ்ரீ பகவத் பாகவத ஆசார்ய அனுக்ரஹம் இம்மாதிரி உன்னதமான மிகச்சிறந்த அருளிச்செயல் பகவத் குணானுபவம் பெற்று அடைந்துயந்தேன்
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 Жыл бұрын
Gurunaathar thiruvadigaley saranam Sarvam Krishna Arpanam Radhe Krishna 🙏
@kapaleswarakarapagambalkap9689
@kapaleswarakarapagambalkap9689 6 жыл бұрын
Narayana
@radhas9442
@radhas9442 7 жыл бұрын
Thanks to swamiji velukudi krishnan for given excellent explanation about Bakthi now I understand what is bakthi
@venkataramanibalasubramani2561
@venkataramanibalasubramani2561 6 жыл бұрын
,,
@nithyarajagopal5218
@nithyarajagopal5218 6 жыл бұрын
वेल्लुकुड़ी उपन्यासकारों arumai
@rajinees2122
@rajinees2122 5 жыл бұрын
Thank you Swamiji.
@SWATHYRG
@SWATHYRG 8 жыл бұрын
Thank you for uploading. Feel blessed to hear Swami's Upanyasam.
@santhanamkv3783
@santhanamkv3783 7 жыл бұрын
108. Divya. Darshana by Velukkudi. Krishnan
@anandasubramanian585
@anandasubramanian585 7 жыл бұрын
SWATHYRG hyg
@senthilakumaresan5419
@senthilakumaresan5419 3 жыл бұрын
I am always listen upanyaas adityarku adiyaruku adiyaruku adiyen
@karuppasamy2817
@karuppasamy2817 6 жыл бұрын
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே
@vasantha.mvasanthamanoharp2454
@vasantha.mvasanthamanoharp2454 2 жыл бұрын
I thankfull of sumigi
@avimukta1
@avimukta1 Жыл бұрын
உங்கள் தமிழைக் கேட்பதில் மகிழ்ச்சி
@vinothkumar2767
@vinothkumar2767 2 жыл бұрын
நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhamaswamy872
@bhamaswamy872 8 жыл бұрын
Thank you we are blessed
@desikann4314
@desikann4314 7 жыл бұрын
Bhama Swamy to
@AaAa-jj6ko
@AaAa-jj6ko 7 жыл бұрын
Bhama Swamy
@rengarajthiyagarajan5011
@rengarajthiyagarajan5011 3 жыл бұрын
Arumai..swamy
@riyasinisoburaj6301
@riyasinisoburaj6301 Ай бұрын
Hare krishna🙏🙏🙏🌸🌸🌸
@keetchu
@keetchu 5 жыл бұрын
Brilliant speech swamy 🙏🏻🙏🏻
@rajaramsankaran2024
@rajaramsankaran2024 Жыл бұрын
Thank you. Your way of explaining things is very nice. My hunger to listen to you more is increasing every day.
@kesavans6624
@kesavans6624 3 жыл бұрын
I consider him an avadar only.pranam swamiji.
@kamakshisuresh9974
@kamakshisuresh9974 2 жыл бұрын
Hare Krishna🙏🙏🙏🌷
@ubendranthirukonda2165
@ubendranthirukonda2165 3 жыл бұрын
Thanks a lot swamji
@raghavgopal4363
@raghavgopal4363 8 жыл бұрын
God's gift to the least inclined!
@chasvikumaar2270
@chasvikumaar2270 3 жыл бұрын
Bhakthi yokka sarriyna nirvachanam telusukunnanu guru ji
@balasubramanians8225
@balasubramanians8225 7 жыл бұрын
Useful upanyas
@bhuvanaramu8199
@bhuvanaramu8199 6 жыл бұрын
very very informative.
@vaduvurrama
@vaduvurrama 3 жыл бұрын
நமஸ்காரம் ஸ்வாமி. விளக்குத் தேய்க்கும் போது உணர்ந்த விஷயம். தினம் தேய்க்கும் காமாக்ஷி விளக்கில் கூட அன்றன்றைய பிசுக்கு ஒட்டியிருக்கிறது. தேய்க்காமயே வருஷக் கணக்கா இருந்த விளக்குன்னா எவ்வளவு பிசுக்கும் அழுக்கும் கருமையும் படிந்திருக்கும். நமக்கு எந்த பொருளால் தேய்த்தால் அது வெளுக்கும்னு தோணுதோ அதையெல்லாம் டிரை பண்ணுவோம். எது நல்லா வெளுக்கறதுன்னு தோணித்தோ செட்டாறதோ அதையே வைத்து சரி பண்ணுவோம். ஒரே நாளில் அதை தேய்த்தாலும் பழைய நிலைமைக்கு வராது. கை வலிக்கும். சிவக்கும். இருந்தும் ஓரளவு தான் சுத்தப் படுத்த முடியும். விளக்குக்கே வலிக்குமோன்னு தோணும். தினமும் கொஞ்சம் கொஞ்சமா இடுக்கில் இருக்கும் அழுக்கை, பிசுக்கை ஏதாவது கத்தி வச்சு கீறி எடுத்தோ அல்லது புது பிரஷ் வைத்து தேய்த்தோதான் நிதானமா வெளுக்க வைக்க முடியும். ஒரு நாள் முக்கால் வாசி பளிச்சுன்னு ஆயிடும். அதை தினமும் தேய்த்து நன்றாக பளிச்சுன்னு தினமுமே வச்சுக்கனும்னு ஆசையா இருக்கும். எப்படி இருந்த விளக்கு இப்படி பளிச்சுன்னு ஆயிடுத்துன்னு விளக்கேற்றும் போது திருப்தியா இருக்கும். பார்க்கவும் சின்ன ஜோதியோட அழகா இருக்கும். ஆனா அதே போல் பளிச்சுன்னு வச்சுக்கனும்னா தினம் அன்றன்றைய பிசுக்கும் எண்ணைக் கரையையும்.அவ்வப்போ தேய்த்தால் தான் அதே போல் இருக்கும். வலிக்க வலிக்க இரண்டு மூன்று நாள் தேய்த்து கொஞ்சம் சரியான உடன் அதை தினம் கொஞ்சமா தேய்த்து அதை புது பொலிவுக்கு கொண்டு வந்துட்டா லைட்டா துடைச்சாலே அழுக்கு போயிடும். அப்படி நம்ப கெட்ட கர்மாக்கள் நிறைய சேர்ந்து அனுபவிக்கும் போது வலிக்கும்.கஷ்டப்படுவோம். அப்படித்தான் நம் ஆத்மாவுக்கும் வலிக்கும். விளக்குத் தேய்க்கும் போது விளக்கு கஷ்டப் படறாப்ல தோணும். அப்படித்தானே நம் உடம்பும் மனசும் கஷ்டப்படும். ஏனெனில் நம்ப உடம்புக்குள்ளன்னா அது மாட்டிண்டு அவஸ்தை படறா மாதிரி தோணும். கடவுளையும் சில நேரம் நம்பளை மாதிரிதானே பார்க்கறோம். அவருக்கு வலிக்குமோ வேர்க்குமோ இப்படி யோசிப்போமில்ல. எப்ப குரு எந்த ரூபத்திலேயாவது தேய்க்கும் பவுடர் போல் நம்ம கிட்ட வந்தாரோ அப்போலேருந்து இதெல்லாம் ஜாஸ்தியாறா மாதிரி தோணும். ஆனா கொஞ்சம் கொஞ்சமா நம்ப கர்மாக்களை துடைத்து நம் உடலிலுள்ள ஆத்மாவை ஒளிர செய்ய பரிசுத்தமாக்கிக் கொண்டிருக்கிறார். தினம் தினம் குருவையும் கடவுளையும் தியானம் செய்யும் போது நம்மால் கெட்ட சிந்தனைகளோ எண்ணங்களோ வேறு வித எந்த எதிர் மறை எண்ணம் வந்தாலும் அதை அவர் பாதத்தில் முழுசா என்னை சரியாக்குன்னு சமர்ப்பித்து சரணாகதி ஆகி விட்டால் நம்மையும் விளக்கு போல் ஒளிரச்செய்து விடுவார். தினம் தினம் நாமும் கொஞ்சம் கொஞ்சமாக புதுப்பிக்கப்பட்டு பக்குவப்படுவோம். குட்டியா அழகா சின்ன ஜோதியா பளிச்சுன்னு விளக்கு சுடர் போல் நாமும் சுடர் விடலாம். அதுக்கு அவரை இடைவிடாம நினைக்கனும். நம்மோட கஷ்டங்கள் நம்மை வலிமை செய்ய, இன்னும் நல்லா வாழ பண்றார்னு ஏத்துக்கனும். எழுதறது ஈசிதான். கம்பேரிசன் கொடுத்து. ஆனால் நிஜ வாழ்க்கையில் அதை நேர் கொள்ளும் போது அந்த வலியில் அவரை நினைச்சிண்டே இருந்தால் காப்பாத்துவார் எப்படியும் இன்னும் கொஞ்ச நாள் தான் இந்த கஷ்டம்....அப்படின்னு அவர்கிட்ட விட்டுட்டா மனசு கொஞ்சம் கொஞ்சமா சரியாயிடும். அதாவது நம்மையறியாமலே அவர் தோள் கொடுப்பதை உணருவோம். நாமும் நல்லா இருப்போம். நம்மை சுத்தி இருக்கறவாளையும் நல்லா வச்சுபோம். நல்லதே நடக்கும்.
@narenk2830
@narenk2830 5 жыл бұрын
Very excellent
@ramaramaramahari866
@ramaramaramahari866 2 жыл бұрын
Ram 🙏
@hariharan8848
@hariharan8848 7 жыл бұрын
நன்றி
@rnambirajann
@rnambirajann 3 жыл бұрын
Super Upanyaasam
@mohanmuthusamy4716
@mohanmuthusamy4716 4 жыл бұрын
ஹரி ஓம்
@AnmigaBharatham
@AnmigaBharatham 2 жыл бұрын
🙏🙏🙏
@RajKumar-tx5gx
@RajKumar-tx5gx 10 ай бұрын
அருமை ஸ்வாமி
@rnambirajann
@rnambirajann 3 жыл бұрын
Question and answer session excellent.
@sheelakarunakaran1370
@sheelakarunakaran1370 2 ай бұрын
ஓம் நமோ நாராயணா ய
@santhibaskaran5840
@santhibaskaran5840 3 жыл бұрын
Adiyen 🙏🙏🙏🙏🙏🙏🙏
@puniskitchen3524
@puniskitchen3524 7 жыл бұрын
hare krishna so nice..............
@rajendraappaswamy4125
@rajendraappaswamy4125 6 жыл бұрын
I DHARAN
@krishnamoorthycr1226
@krishnamoorthycr1226 3 жыл бұрын
well sree divya desham sree krishnan swamigal miga nandri
@balakrishnanu2355
@balakrishnanu2355 2 жыл бұрын
Bakthi irupavargal mattum parkum video so all are narayan childrens🥺😍✨
@balajin3505
@balajin3505 2 жыл бұрын
Well said..excellent speech
@SureshC-vp3rs
@SureshC-vp3rs 8 ай бұрын
ஹரே கிருஷ்ணா 🙏🏼
@Brindavanam...
@Brindavanam... 4 жыл бұрын
Guruve Saranam ...🙏🙏🙏
@AYYA-yt9me
@AYYA-yt9me 3 жыл бұрын
அய்யாஉண்டு
@advocatekaruna
@advocatekaruna 3 жыл бұрын
Brilliant
@venkateshnammalwar1155
@venkateshnammalwar1155 2 жыл бұрын
OM NAMO NARAYANA GOVINDA
@Morrispagan
@Morrispagan 8 жыл бұрын
hare krishna
@geethas8958
@geethas8958 2 жыл бұрын
Swami enaku enna solvathendre theriyavillainan romba punniyam sedrukiren thangalin upanyasam ketka 🙏
@baluooty16
@baluooty16 7 жыл бұрын
thanks a lot for posting this video.....
@senthilcm
@senthilcm 3 жыл бұрын
mugundha ebdra vaarthai pothum
@vanithakuppusami7118
@vanithakuppusami7118 2 ай бұрын
Super ❤🎉😊
@srikanths5426
@srikanths5426 3 жыл бұрын
Nice
@tkbalagopalaniyangaar9421
@tkbalagopalaniyangaar9421 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nalinis7024
@nalinis7024 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ulaganmc4788
@ulaganmc4788 6 жыл бұрын
Thank
@rockfort_LEELA
@rockfort_LEELA 3 жыл бұрын
தெளிவான விளக்கங்கள் உடன் பக்தியையும் பெருமாளையும் அடையும் வழி முறைகள் பற்றி கூறிஉள்ளீகள் ஐயா. நன்றி
@ravin6305
@ravin6305 6 жыл бұрын
very very nice upanyasam adian Ramanuja dasan
@radhaseshagiri9747
@radhaseshagiri9747 6 жыл бұрын
Thisisgodgifttoall the same hto be Happy-go-lucky -lucky
@jayalakshmiparthasarathy943
@jayalakshmiparthasarathy943 3 жыл бұрын
Excellent discourse. But after 1 hour 34 minutes it is not audible.
@tiruvengadamsrinivasan6777
@tiruvengadamsrinivasan6777 3 жыл бұрын
Aaha, Arpudam, Thelindha Arivu Elorum kandippaha therindhu kollavum.
@renganathanvenkataraman7769
@renganathanvenkataraman7769 4 жыл бұрын
We are very lucky to live with Velukkudi Sri Krishnan Swamy Avarghal
@moorthyr6924
@moorthyr6924 4 жыл бұрын
Nayakarafalls
@puviabishek3426
@puviabishek3426 6 жыл бұрын
மகிழ்ந்தோம் ஐயா
@renganathanr8559
@renganathanr8559 5 жыл бұрын
Puvi Abishek t
@jothijothi741
@jothijothi741 3 жыл бұрын
👌👌👌👌💓💓💓
@nrpbajanai1552
@nrpbajanai1552 3 жыл бұрын
Swamy vanakam Ennoda Peru prabakaran Ennoda family la yellarum saivam Enaku 21 vayasu than aguthu Enaku vainavam than vendum nu iruken Nan margazhila muthirai yidalanu iruken but veetula ellarum venam kalyanam pannitu potukanu solluranga Ennala bagavana nenaikama iruka mudiyala nan Enna pannurathu sollunga Swamy Thayavu senji sollungo
@-samy-74
@-samy-74 5 жыл бұрын
Hari om namshivaya
@kabitha6959
@kabitha6959 3 жыл бұрын
Hai sri ram
@Godblessingchannel142
@Godblessingchannel142 2 жыл бұрын
இந்த கானொளியில் பாதிக்மேல் ஒலி இல்லை.
Kaliyuga Dharmam Part - 02 |  Velukkudi Sri U.Ve.Krishnan Swamy
29:50
Velukkudi Discourses
Рет қаралды 358 М.
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 5 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 3,1 МЛН
Sadartha Sangraham-01|| "Adiyen Ullaan" || Sri UVe.Velukkudi Krishnan Swami
1:30:52
Sri Yadugiri Yathiraja Mutt
Рет қаралды 17 М.
Govindha Pattabishekam Upanyasam Sri SRi Anna
1:57:11
VAIBHAVAM tv
Рет қаралды 20 М.
Srimad Bhagavatham  - Sri U.Ve.Velukkudi Krishna Swamy - Day 7 (Full Verson)
2:24:44
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН