சாபம் விடுவது பழிக்குமா? இவுங்க வாயில் எல்லாம் விழுந்திராதீங்க| Athma Sangamam |Sanjevi Raja Swamiga

  Рет қаралды 284,808

Vendhar TV

Vendhar TV

2 жыл бұрын

சாபம் விடுவது பழிக்குமா? இவுங்க வாயில் எல்லாம் விழுந்திராதீங்க... | Athma Sangamam | Sanjevi Raja Swamiga
#VendharTV​ #AthmaSangamam #SanjeviRajaSwamiga
Subscribe to Vendhar TV
goo.gl/wdkOLp
Social media links
Facebook: / vendhartvmedia
Twitter: / vendharmedia
Instagram : vendhar_tv...
Website: vendharmedia.in/

Пікірлер: 187
@meenu337
@meenu337 2 жыл бұрын
நல்லவங்க வாயில விழுக கூடாது. அவ்ளோ தான். அம்மா சொன்னது. மத்தபடி நம்மள கெடுகக ,விடுற சாபம் பliக்காது
@grs1074
@grs1074 2 жыл бұрын
இந்த மாதிரி விஷயங்கள் ஆன்மீக உரைக்கு தான் நல்லா இருக்கு நல்லவனுக்குதான் அருமையான ஆப்பு சோதனையல்லாம் வருது.
@kalakaru2120
@kalakaru2120 2 жыл бұрын
Unmai unmai
@dhanalakshmi5525
@dhanalakshmi5525 11 ай бұрын
எனக்கு ஒருவன் பிரச்சினை கொடுத்தான்.நான் மனம் வருந்தி இறைவனிடம் அழுதேன் அவனுக்குகாலம் பூரா ஒரு தண்டனை கொடுக்க மாட்டயா என கேட்டேன் கடவுள் எனக்கு கொடுத்து விட்டார்.அதில் இருந்து மீள முடியாமல் தினமும் அழுது கொண்டு இருக்கிறேன்.அவன் நல்ல இருக்கிறான்.அவன் குடும்பத்தில் உள்ள அனைத்து. பேரும் பிரச்சினை செய்தார்கள் இன்று நான் சொத்தையும் இழந்து மன அழுத்தம் அதிகமாகி மனநலம் பாதிக்கப்பட்ட நபரநபராக உள்ளேன்
@mkdan6674
@mkdan6674 Ай бұрын
எனக்கும் இதே அனுபவம் தான்.கடவுளிடம் அடுத்தவருக்கு தண்டனை கொடு என்று யாரும் தயவு செய்து கேட்காதீங்க...அப்புறம் அவன் நமக்கு குடுத்துட்டு சிரிப்பான்.இளிச்சவாயன்.கவலைப்படாதீங்க. நல்லது நடக்கும், அதுவரை நம்பிக்கையோடு அமைதியா இருங்க.நம்ம ஆரோக்கியம் நமக்கும் நம்மை நம்பி இருக்குறவங்களுக்கும் மிக முக்கியம்.
@Revathi-qz2uu
@Revathi-qz2uu 12 күн бұрын
Correct 💯 brother
@Revathi-qz2uu
@Revathi-qz2uu 12 күн бұрын
இதேநிலை யும்எனக்குதான்
@anithamasanamuthu9498
@anithamasanamuthu9498 2 жыл бұрын
நல்லவர்கள் வாயில் விழ கூடாது ஆனால் நல்லவர்கள் சாபமே கொடுக்க மாட்டாங்க...படித்ததில் பிடித்தது
@mkdan6674
@mkdan6674 Ай бұрын
நல்லவர்களா...எங்க இருக்காங்க.ப்ளீஸ் சொல்லுங்க.
@raniraja8408
@raniraja8408 2 жыл бұрын
எப்போதும் மருமகளையே குற்றம் சொல்லுகிறார்கள் மாமியார் நல்லவர்களாக இருக்க வேண்டுமே மாமியாருக்கு புத்தி சொல்ல மாட்டீர்களா
@subidshasubi1741
@subidshasubi1741 2 жыл бұрын
Engaum orthi epadithaan. Chinna vishayatha uthi uthi parusakuva
@jayashreeramu9783
@jayashreeramu9783 2 жыл бұрын
Vathil moothavar kalukku paninthuthan poganum avargal manam kulira vazhanum muduyatha patchathil vilahi pogalam sarikku sari pesi kashtapaduthinal pavame vanthu serum🙏
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
Megha sariya kelvi
@galattacs9361
@galattacs9361 2 жыл бұрын
Correct ha sonninga
@rgopi4882
@rgopi4882 2 жыл бұрын
இதில் ஒன்றை நீங்கள் புரிஞ்சுக்கனும் எல்லா பெண்களும் முதலில் மருமகளாக இருந்தே மாமியார் ஆவர்கள்... ஆனாலும் நீங்க சொல்வது போல திருந்தாத மாமியாரும் உண்டு.
@gomathia2557
@gomathia2557 2 жыл бұрын
அப்பா மிக்க நன்றிகள்
@ramukl7053
@ramukl7053 2 жыл бұрын
நன்றி அப்பா
@bestluck8108
@bestluck8108 2 жыл бұрын
சொல்லுகிற சொல்லுக்கு எல்லாம் சக்தி இருந்து விட்டால் உலகத்தில் யாரும் நிம்மதியாக வாழமுடியாது.
@govindgk7042
@govindgk7042 2 жыл бұрын
Sollilthan sakthiye iruk... Sakthi kannuk theriyadu adanala yarum namba matanga... Inime adu kannuk theriyavum. Theriyadu😃...... Ella manidarukum iruk sakthi manasa vida periya sakthi vereduvum illa
@chitrarasuc4944
@chitrarasuc4944 2 жыл бұрын
நல்லவன் ஒருவனை மனம் நோகச்செய்தால் அவன் சொல்லும் சொல் கெடுத்தவனை பாதித்தே தீரும்
@worldgk9145
@worldgk9145 2 жыл бұрын
என்னால வீட்டுல பேச முடில.. திட்ட முடில... வெளிய எங்கயும் போக முடில... கோபப்பட முடில... தனியாவே இருக்கனும்...
@balajih9682
@balajih9682 Жыл бұрын
@@worldgk9145 fryugg devuv Dee de de
@sathyaj7009
@sathyaj7009 Жыл бұрын
sol ellai manam nonthu varubavai
@vijayalakshmiravichandranv6770
@vijayalakshmiravichandranv6770 2 жыл бұрын
வணக்கம் அப்பா குருவே சரணம் 🌹🌹🌹
@prabhakarant2366
@prabhakarant2366 2 жыл бұрын
நன்றி 🙏🙏🙏குருஜி
@amsavallimanikandan2231
@amsavallimanikandan2231 2 жыл бұрын
வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி
@ramiyasankaran1920
@ramiyasankaran1920 2 жыл бұрын
Guruve saranam
@mkdan6674
@mkdan6674 Ай бұрын
பாம்பன் சுவாமிகளே போற்றி.
@rajakumaran8576
@rajakumaran8576 2 жыл бұрын
உண்மை தான் குருஜி
@vijilaxmi342
@vijilaxmi342 2 жыл бұрын
Appa nanri appa
@mygardenandcooking
@mygardenandcooking 2 жыл бұрын
அப்பா 🙏🙏🙏
@balasubramaniyambala7329
@balasubramaniyambala7329 2 жыл бұрын
🕉 Guruve Saranam Guruve Saranam 🕉️ 🙏 🙏 🙏 🙏 🙏 🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🏵️🏵️🏵️🏵️🏵️🌼🌼🌼🌼🌼
@bhuvaneshwariammu4854
@bhuvaneshwariammu4854 Жыл бұрын
ஐயா 🙏 🙏🌹
@kavithkavith5354
@kavithkavith5354 2 жыл бұрын
🙏🙏🙏
@thilakthilak5139
@thilakthilak5139 2 жыл бұрын
Super sir
@srijayaguru7425
@srijayaguru7425 2 ай бұрын
அருமை உண்மை
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 2 жыл бұрын
🙏
@balasubramanikr1223
@balasubramanikr1223 2 жыл бұрын
ஒழுக்கமானவனின் வயிற்றெசசல் நிச்சயம் பலிக்கும்
@balasubramanikr1223
@balasubramanikr1223 2 жыл бұрын
வரமோ சாபமோ, இறைவனின். கணக்கு சமமாகிவிட்டால் உயிர் உடலை விட்டுவிடும். அருள் கணக்கும் இறை கணக்கும் மீதம் இருக்காது. ஆயுள் முடிவது என்று வேறு மரணம் என்பது வேறு. ஆயுள் முடிந்து இறப்பதை தான் வேண்டுகிறோம். ஏனென்றால் இறை கணக்கின் கீழ் சமமாகி விடும். முக்திக்கு அதுவே வழிமாகிவிடும்.
@jpavjpav7165
@jpavjpav7165 Жыл бұрын
Kandippa
@chandru186
@chandru186 2 жыл бұрын
100/100True
@kalaivanishanmugam8117
@kalaivanishanmugam8117 2 жыл бұрын
குருவே சரணம்🙏🙏🙏
@user-xr7ih6eq3t
@user-xr7ih6eq3t 20 күн бұрын
✔️
@harineshsabareesh2941
@harineshsabareesh2941 2 жыл бұрын
🕉நன்றி குருவே. 🙏🕉
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Yes eageranatopic
@lathasrangoli
@lathasrangoli 2 жыл бұрын
True
@maheswarig914
@maheswarig914 2 жыл бұрын
வணக்கம் ஐயா, என் மச்சான் மனைவியின் பொறாமையால வந்த சாபத்திற்கு ஆளாகி, 20 வருடங்களுக்கு மேலாக தவித்துக் கொண்டிருக்கிறேன். தயவு செய்து விமோசனம் அருளுக🙏
@gnanavasanjana9165
@gnanavasanjana9165 2 жыл бұрын
குருவே சரணம் 🙏 சற்குருவே சரணாகதி 🌺🙏🙇
@subbulaksmi8083
@subbulaksmi8083 2 жыл бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🙏உன்மை ஜயா
@nirmalakittu7402
@nirmalakittu7402 Ай бұрын
நீங்கள் கூறுவது சரியே மூத்தவர்கள் தாய் தந்தையருக்கு சமமானவர்கள் என்னையும் மீறி சாபம் அளித்து விட்டேன் காரணம் பொறுமைக்கும் விட்டு கொடுப்பதற்கும் எல்லை உண்டு என்னை அவமானபடுத்தியும் பணம் சொத்து என ஏமாற்றியும் உள்ளனர் ஆனால் தெய்வ பக்தி பொறுமை விட்டு கொடுக்கும் மனப்பான்மை அன்பு பாசம் அனைத்தையும் மீறி சாபம் பலிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி உள்ளது.
@amalraj8669
@amalraj8669 Жыл бұрын
இன்றைய மாமியார் நேற்று மருமகள் இன்றைய மருமகள் நாளைய மாமியார் புரிந்து கொள்ள வேண்டும்.
@Kuberan_22
@Kuberan_22 2 жыл бұрын
Nallavanga saabam palikkum
@blossom-26
@blossom-26 2 жыл бұрын
பிள்ளையை கண்ணும் கருத்துமாக வளர்த்து திருமணமான பிறகு வரும் மருமகளை விரோதியாக நினைத்த மாமியாரின் சாபம் பலிக்குமா?
@takethe25
@takethe25 2 жыл бұрын
பலிக்கும்
@Lalirha
@Lalirha 2 жыл бұрын
பலிக்காது நல்ல தாய் எனில் மருமகள் எப்படி இருந்தாலும் அவளுக்கும் தாயாக இருப்பாள்
@jayashreeramu9783
@jayashreeramu9783 2 жыл бұрын
😄palikkum, antha thayin raththathodu thane (magan) vazhgireergal
@balaprabha1273
@balaprabha1273 2 жыл бұрын
Andha maamiyar maganukku dhrogam seidhu avanukku sera vendiya Selvam or property a emaatri suyanalamaaga magalukku thirudi kuduthaal aval saabam palikaadhu. Thirudi thinnum magalin vaarisukku 6 _7 vayadhil sakkarai vyadhi varum. 70 vayadhil vara vendiya kidney failure , kan paarvai kolaaru 25 vayadhil varum. Piragu sangu dhaan...
@balaprabha1273
@balaprabha1273 2 жыл бұрын
@@Lalirha 100 percent correct a sonnenga sis
@pattusamypattu4180
@pattusamypattu4180 2 жыл бұрын
Tappu seithal sapam vettal en palika vellai guruji
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Karanamae ellama silarthittuvangalae...athukkuennapanrathuayya
@santhinath8419
@santhinath8419 2 жыл бұрын
Iya neega kadavulku samam . En kanavar 17 varudum sambathiyam family kaaga seiythuvettu . Thanuku varumaanam kuradhavudun avarudaya amma sodha vettai vettu engalai kalnejam kidu vellai anupi veetargal .
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Thavaraeseiyamathittuvangurathu
@shanthi1461
@shanthi1461 2 жыл бұрын
வேந்தர் டிவி எங்களுக்கு வரவில்லை கவனிக்க ( scv seta box) why
@geethachandran5941
@geethachandran5941 2 жыл бұрын
Engalukkum tata sky connection, I think oru varudathirkkum melagi vittadhu. Suddenly disconnected
@gjrecipeentertainment6169
@gjrecipeentertainment6169 2 жыл бұрын
என் அம்மா என் தம்பி பேச்சு கேட்டு என்னையும் என் குழந்தைகளையும் வீட்டில் இருந்து இரவு 1 மணிக்கு வெளியே அனுப்பினார்.மகள் என்றும் பாரமல் கொடுமை படுத்தார்.ஆனால் அவங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் நான் தான் பார்க்கிறேன்.என் அண்ணா தம்பி அருகில் வருவதில்லை.நோய் சரியானதும் என் அம்மா என்கிட்ட சண்டை போடுறாங்க.
@sharmila.513
@sharmila.513 2 жыл бұрын
enga ammakita en paati thatha matum than ipdi nadanthupanganu nenachen ungalukum athe kodumaya
@gjrecipeentertainment6169
@gjrecipeentertainment6169 2 жыл бұрын
@@sharmila.513 yes
@umasathurthichannel677
@umasathurthichannel677 2 жыл бұрын
Enakum antha nilamai than
@mathiarumugam5968
@mathiarumugam5968 2 жыл бұрын
என் அம்மாவும் ரொம்ப மோசம் என்னை வாழா வெட்டி ஆகி வீட்டோட வந்து இருக்கணும்னு ஆசை படுறங்க நான் என் புருஷன் கூட இருக்க ஆசை படுறேன் அதுக்காக அவங்க என்ன கேவலமா பண்ணனும் எல்லாம் யோசிக்கிறாங்க புருஷனை விட்டு வரனும் அப்படினு எத்தனை சாபம் எனக்கு கொடுத்துருக்கங்க அவங்க கூட புருஷன் இல்லாம நா வாழனும்னு நினைக்கிறாங்க
@sharmila.513
@sharmila.513 2 жыл бұрын
@@mathiarumugam5968 அப்படி ஒரு அம்மாவே வேண்டாம் தூக்கி போடுங்க எதுக்காகவும் உங்க வாழ்க்கையை விட்டு குடுக்காதீங்க அக்கா....., நானும் என் அம்மாவுக்காகவும் குடும்பத்துக்காகவும் கல்யாணம் பண்ணிக்காம 31 வயசு ஆகியும் வீட்டை பாத்துக்குறேன் ஆன இன்னைக்கு என் தம்பிங்க நல்ல நிலைக்கு வந்ததும் என்ன தூக்கி போட்டுட்டாங்க நான் அழாத நாளே இல்ல, உங்க வாழ்க்கையை பாருங்க...
@kinghorse3063
@kinghorse3063 2 жыл бұрын
உங்களைமாதிரிஆட்களாளே ஞாயமற்ற செயல்கள் அரங்கேறுகிறது
@jayashreeramu9783
@jayashreeramu9783 2 жыл бұрын
No
@kannanr4617
@kannanr4617 Жыл бұрын
என் மாமா எப்பா பாரு என்னை காது கே காது பணம் சொத்து இல்ல அப்படின்னு குறை குறையா சொல்லிட்டு இருக்காரு ஆனா என் மாமியார் ரொம்ப நல்லவங்க....😭 அவன் அப்பா என்னை குறை குறையா சொல்லி கஷ்ட படுத்தி தினமும் அழுக வைக்கிறான்
@saravananr8383
@saravananr8383 2 жыл бұрын
Pls PUT BHARATHI KANNAMA SERIAL ON VENDHAR TV PLEASE PLEASE PLEASE PLEASE PLEASE
@smk580
@smk580 2 жыл бұрын
பழிக்குமா வா? யோவ் பழிக்குமா இல்லயா..பலிக்குமா..
@kavin546
@kavin546 2 жыл бұрын
பலிக்கும் .அதே சமயம் பழிக்கும் 😭💉🦇🐉🐉🐉
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Withoutreason
@tmahalakashmi5133
@tmahalakashmi5133 2 жыл бұрын
Guruj my parents sabam eanaku irraku what I do pls gide me ean life game my family members
@anandakrishnan8895
@anandakrishnan8895 2 жыл бұрын
Indha video yeppo yeduthadhu? Yendha varusham?
@vinayagarsathiyanathan9916
@vinayagarsathiyanathan9916 2 жыл бұрын
Ennoda mamiyar naaaan pregent aaaga erukum pothu petha pullaiya kova paduthe vaithula othachu avangalum keela thalli vettu Enna vetta vittu therathe vittu saabamum ertuttu erukanga naaanum kulanthaiyum alichu poieduvenga nu sonnanga ayya . Vaithula ulla pulla athu pola poochu EPA ennaiyum purusanaiyum pirichuttanga . . Vaalkai nu kettal naaaaan petcha eduthu saaven num ennum asinga asingama saapam eduranga. Ayya . Ethu pola mamiyargal Oru ponnoda vaalkaiya alikuranga evangalukkum avanga kudumbathukkum kadavul kodupar la ayya thandanai
@balakumarnachimuthu915
@balakumarnachimuthu915 2 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭
@rajurajan695
@rajurajan695 2 жыл бұрын
பழிக்குமா இல்லை, பலிக்குமா??
@athithanr8006
@athithanr8006 2 жыл бұрын
பதிவு இடும் முன் தவறுகளை திருத்தி பதிவிடுங்கள்.(பழிக்குமா - பலிக்குமா)
@aarthy.t681
@aarthy.t681 2 жыл бұрын
Sabam vidra alavaku yarukum thagudhi illai
@sumathinanjundan1653
@sumathinanjundan1653 2 жыл бұрын
Guruvae en nanban thevaillama kovampattu enakku sabam pottutan , apparama vanthu en nakku sabam podakoodathu theriyama pottuten but kandippa palikum sorry vithi da na ennapanrathunu sonna , but na nerayaway kastapaduren palikuthu appadiye, na eppadi athilirunthu thappikanum help me
@sridharl1389
@sridharl1389 2 жыл бұрын
Pazhikkuma. Illa Palikkuma enbhathu than sary. I donot have tamil letters in my phone.
@Lathamurugavel1116
@Lathamurugavel1116 2 жыл бұрын
எங்க வீட்டுல என் வீட்டுகாரர் இளையவர் சாமி ஆனா அவர் சம்பாதித்ததை ஏமாத்தி அவங்க அண்ணன் எடுத்துகிட்டு வசதியா வாழறார் நாங்க ரொம்ப கஷ்டபடுறோம் அதுக்கு அவங்க அம்மாவும் உடந்தை ஆனாலும் எங்க வீட்டுகாரர் அவங்களை இன்னும் விட்டு தரமா இருக்கார் இதுல நானும் என் குழந்தையும் தான் ரொம்ப பாதிக்கறோம் எங்க அம்மா வயசானவங்க ஒரு கண் பார்வை இல்லை அவங்க வீட்டுவேலை செஞ்சி அதுல வர்ர வருமானம் என் வீட்டுகாரர் இப்ப சொற்ப வருமான் வச்சி தான் வாழ்க்கைய ஓட்றோம் வசதியா இருக்க வேண்டிய அவர் கஷ்டபடுறார் இதுக்கு என்ன பலன் அனுபவிப்பாங்க சாமி ஏமாத்தினவங்க ஏன்னா இப்பவும் நல்லா இருக்காங்க
@abiramasundari8062
@abiramasundari8062 2 жыл бұрын
Enga Veetu nilamayum ithu polthan😭😭😭😭
@arunmathi4866
@arunmathi4866 2 жыл бұрын
என் கதையை அப்படியே சொல்றீங்க நீங்க 1% கூட மாறவில்லை
@vijayalakshmik3824
@vijayalakshmik3824 2 жыл бұрын
Yen kadhaium appadiye
@user-hk2lk4xp7z
@user-hk2lk4xp7z 2 жыл бұрын
எங்க விட்டுலயும் அப்படி தான்.. கடவுள் நம்பிக்கையால் மட்டுமே இன்னும் உயிர் வாழ்கின்றேன்.. கடவுள் அவர்களை மன்னித்தாலும் கர்மா மன்னிக்காது 🙏🙏🙏
@trendingsareescollections2648
@trendingsareescollections2648 2 жыл бұрын
Enga Vidalaym appadithan
@nandhakumarkumar8392
@nandhakumarkumar8392 2 жыл бұрын
Muthala un vellakootaathu
@sakthivelramu6097
@sakthivelramu6097 2 жыл бұрын
லக்கனத்திற்க்கு இரண்டாம் வீட்டில் சுப கிரகமும் பாவ கிரகமும் இனைந்திருந்தால் என்ன பலன் என்று விளக்குங்கள்
@Magaswari-ut5id
@Magaswari-ut5id 7 күн бұрын
,ஐயா கணவனுக்கு மணைவி இடும் சாபம் பலிக்குமா
@Muthulakshmi-fu2or
@Muthulakshmi-fu2or 2 жыл бұрын
Unimaiya love panni yemathunagavaluku nenga sollave illa....avangaluku yellam palikathu...nenga sonnalum weste....love pandravanga yarum yematha mattan...but yemathanum nenikuravan love pannave matten...just time pass...play boy...Avanga yellam nalla valluvanga Apdi than aha samiijui
@nivethanivi4554
@nivethanivi4554 2 жыл бұрын
Yes prema yemathinavan nallatha irukan
@manogaran1793
@manogaran1793 2 жыл бұрын
@@nivethanivi4554 hi nivetha 🙏
@manogaran1793
@manogaran1793 2 жыл бұрын
@@nivethanivi4554 pls tell me how you got cheated?
@r.venkatesanr.venkatesan3171
@r.venkatesanr.venkatesan3171 2 жыл бұрын
ஆமாம்.ஏமாத்திட்டு.நல்லாவாழுரானுங்க.சந்தோசமா.ஏமாந்துபோனநாமதான்.அழுது ட்டு.இருக்குரோம்.
@invisibledon4060
@invisibledon4060 2 жыл бұрын
Ulagathula 90% love failure thaan...namala emathuravangala ellam saabam vita 365 pathathu....namaku than stress blood pressure elam varum...6month time agum adula irunthu veliya vara...adha pathi yosikave kudathu...vera valkaiya thedi ada vala arambikanum....
@pandiyanpandian6299
@pandiyanpandian6299 2 жыл бұрын
Na uru vaila viluduten. Enaku 3 children erukanga! Parikaram eruka? Please reply🙏🙏🙏😨romba payam-a erukuthu
@megalaimani2170
@megalaimani2170 2 жыл бұрын
Annadhanam, poor, orphan, help pannuvadhu, koiluku, old age peoples ku help pannal oralavu pavam kuraiyum.
@asgn9460
@asgn9460 2 жыл бұрын
Aiya enna oruthan nambavchu emathi vettutu poitan avanuku nan sabam veta pallikuma ennaium ean kullanthium emathitan
@mrpichumani2935
@mrpichumani2935 2 жыл бұрын
Neenga sabam Vida vendam avangaluku Vera edhavadhu vazhila kadavul thandipaar kadavulidam vidungal
@bharathimani5735
@bharathimani5735 2 жыл бұрын
திருநங்கைகளிடம் சாபம் வாங்கலாமா
@aswinrider2377
@aswinrider2377 5 ай бұрын
Ivar kooruvathu unmai
@balaprabha1273
@balaprabha1273 2 жыл бұрын
Nalla pengal saabam dhaan palikkum Poramboku oor porikki Maamiyar saabangal ava petha ponnugala poi serum
@ponponkavi8488
@ponponkavi8488 2 жыл бұрын
பெற்ற தாய் உடன் பிறந்த அக்கா அவர்களுடைய பெண்கள் இவர்களை மகிழ்விக்க கட்டிய மனைவியை அழவைத்து கடுஞ்சொற்கள் பேசி சித்திரவதை செய்பவர்களுக்கு மனைவியின் சாபம் கேட்குமா
@prabavathitheerthagiri9020
@prabavathitheerthagiri9020 2 жыл бұрын
Same here😭😭😭😭😭
@anandavelanandavel2673
@anandavelanandavel2673 2 жыл бұрын
Spelling mistake in palikkuma note it and correct it
@mallikaranidharam6635
@mallikaranidharam6635 23 күн бұрын
Sami neekal solvathu 100% en visathi unmai,ennai mosoomsai en panathai Amatri mosom saithavarkal,Val nal thunbam pado kirarkal.kadaisi irapin kuda putha patherku mantheada vadiya nilamai.en enral Eeath uoor nilakari suragam ula thanpath.bihar.aku ellam nelakari than man Theda vendum .
@revathijegan1499
@revathijegan1499 2 жыл бұрын
Fradeuvelai ethuetuvumau nadakadu
@subadevi9496
@subadevi9496 2 жыл бұрын
Widow sapam paliguma jee
@shanthirenganathan6661
@shanthirenganathan6661 2 жыл бұрын
same qn ji
@geethageetha913
@geethageetha913 2 жыл бұрын
‌விதவை சாபம் என்றில்லை உப்பை தின்றவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும். மனதாலோ உடலாலோ அடுத்தவர்களுக்கு தீங்கு செய்ய நினைத்தாலோ அல்லது செய்தாலோ அவருக்கு தண்டனை நிச்சயம் ஏதாவது ஒரு வகையில் கிடைத்தே தீரும். அவர் அதை அனுபவித்தே தீர வேண்டும். கர்ம வினை யிலிருந்து யாரும் தப்பிக்க இயலாது. இது என் அனுபவத்தால் பார்த்திருக்கிறேன். நமக்கு நாம் நல்ல வர்களாக இருப்பதும் எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே போதும். நம்மை எந்த சாபமும் ஒன்றும் செய்யாது. என் கருத்து தங்களுக்கு தவறாக பட்டால் மன்னிக்கவும் நன்றி.
@shanthirenganathan6661
@shanthirenganathan6661 2 жыл бұрын
@@geethageetha913 migavum sariyaga sonnerikal 🙏
@geethageetha913
@geethageetha913 2 жыл бұрын
@@shanthirenganathan6661 மிக்க நன்றி
@kp.karpagam4675
@kp.karpagam4675 2 жыл бұрын
@@geethageetha913 உண்மை
@liya2762
@liya2762 2 жыл бұрын
Ne solrathellam poi kettavaga sabamum palikithu
@ramavasan4248
@ramavasan4248 2 жыл бұрын
தலைப்பில் சாபம் பழிக்குமா என்பது எழுத்துப்பிழை பலிக்குமா சரி
@umasankarumasankar93
@umasankarumasankar93 7 ай бұрын
Intha Aiya solvathu dupocore madurai Arasaaradi PG FINANCE owner p Gunasekaran madurai dist yil vedo ladies Age yanavargal yendru Neraiya pare sapam vankey p Gunasekaran Nalla than irukan
@sridevipurushoth3227
@sridevipurushoth3227 2 жыл бұрын
Pregnant gril sabam palikuma
@Kuberan_22
@Kuberan_22 2 жыл бұрын
If she is good person... Yes...
@galattacs9361
@galattacs9361 2 жыл бұрын
Pregnant lady nalla ennangal illama vaithula pullaya vechutu aduthavanga la pathi thappa peasitu poramai ennangal ulla pregnant pengal poiya mathavanga mela Pali sollum saabam palikuma
@seveneleven8695
@seveneleven8695 2 жыл бұрын
Aiyo .. andha babykum avanga amma oda same evil characters vandhrumonu bayam varuthu ...
@galattacs9361
@galattacs9361 2 жыл бұрын
@@seveneleven8695 in my relation one women is like this always talking bad about others with jealous .. hurting the girls who is not married amd suffering with out marriage ..she is carrying her second baby now 6 months but she is still doing that cheap things really am worried about that baby
@Kuberan_22
@Kuberan_22 2 жыл бұрын
@@galattacs9361 pavam andha kolandhai 😔
@narayananseetharaman8656
@narayananseetharaman8656 2 жыл бұрын
Thamizh theriyatha u tube channel instead of PALIkkUMA wrongly used as PAZHIKKUMA
@sureshprathaban209
@sureshprathaban209 2 жыл бұрын
🦶
@saravananr8383
@saravananr8383 2 жыл бұрын
நான் ச.ஆரா எனக்கு 10 வயது ஆகிறது எனக்கு மிக மிக மிக மிக மிகவும் வருத்தமாக இருக்கிறேன்......... ஏனென்றால் பாரதி கண்ணம்மா நாடகம் எனக்கு பிடிக்கும்............ நான் கிட்டத்தட்ட ஒரு மாதம்-வரை இந்த பதிவை அனுப்பிரிக்கினேன்......... ஆனால் நீங்கள் எந்த ஒரு பதிலை அனுப்பவில்ல........ நான் சொல்வதெல்லாம் உண்மை........... தயவு செய்து இந்த பதிவை படித்து விட்டு பாரதி கண்ணம்மா நாடகத்தை போடுங்கள்...........😭😭😟😟😟😟😢😢😢😢
@deeparao1432
@deeparao1432 2 жыл бұрын
Karu naaku nee sonna nadakuthu nu vaai thoranthu nu solli irukanga enai 🙄
@lovelykirthik7011
@lovelykirthik7011 2 жыл бұрын
oru allah boy kita na manthirucha avaga ring potu vidura eni nallathava nadakum aptinaga but antha ring300 vaga enta cash illa vanda sona avaru nee entha pallivasal ponalum hsp ponalum unaku nallathu nadakathu aptinu sollitaga enaku3year ah baby illa entha sabam palikuma😭😭😭
@usharanis9848
@usharanis9848 2 жыл бұрын
எனக்கு நாக்கில் கருப்பு அதிகமாக இருக்கும் அதிகமாக பேசுவதை தவிர்த்து விடுகிறேன்
@tksvel1
@tksvel1 2 жыл бұрын
Ennenna pulukuraan paaru.
@Kio_Mio_
@Kio_Mio_ 2 жыл бұрын
Petha thagappanea sapam kudutha ena seivathu athum magalukea...
@Lalirha
@Lalirha 2 жыл бұрын
பழிக்காது
@Makkal123
@Makkal123 2 жыл бұрын
ழி அல்ல *லி*என்று கூடவா தெரியாது
@priyaramesh6095
@priyaramesh6095 Жыл бұрын
Kopathal vidum sabam palikadhu. Nallavani, kettavano manam nodhu vidum sabam kadipaga palikum. Parents udan pirathavar sabam palikadhu.
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Somebody always cursesothers
@keepsmiling9493
@keepsmiling9493 2 жыл бұрын
En mamiyar enna romba koduma panra avalala en kozhantha sethuduchu, en husband 7 varushama sambathicha yelathayum pudungikitu avara kadangarana akita avaluku sariyana thandana kudukanum
@gowsikitchen9705
@gowsikitchen9705 2 жыл бұрын
Baby ku anna achi sister
@gowsikitchen9705
@gowsikitchen9705 2 жыл бұрын
Enakum same situation dhan
@gowsikitchen9705
@gowsikitchen9705 2 жыл бұрын
I too lost my baby
@keepsmiling9493
@keepsmiling9493 2 жыл бұрын
Abortion
@gowsikitchen9705
@gowsikitchen9705 2 жыл бұрын
@@keepsmiling9493 Ennoda baby 7 months end la stomach laye Sami kita poiduchi
@krishnaveni8123
@krishnaveni8123 2 жыл бұрын
🙏🙏🙏
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 29 МЛН
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 75 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 26 МЛН
One Two Buckle My Shoes 2 ! #spongebobexe #shorts
0:20
ANA Craft
Рет қаралды 23 МЛН