Venkatesh Bhat makes Kalyana Rasam | recipe in Tamil | KALYANA RASAM | Wedding/marriage Rasam secret

  Рет қаралды 1,531,477

Venkatesh Bhat's Idhayam Thotta Samayal

Venkatesh Bhat's Idhayam Thotta Samayal

Күн бұрын

For Urulai Kara kari click on : • Venkatesh Bhat makes U...
Follow Venkatesh Bhat:
Instagram: / chefvenkateshbhat
facebook: / chefvenkateshbhat
DISCLAIMER : THE INGREDIENTS USED ARE OF CHEF'S CHOICE ,VIEWERS DISCRETION SOLICITED.

Пікірлер: 1 600
@nshiva201
@nshiva201 3 жыл бұрын
இவர் சொல்ற மாதிரி பண்ணினா , இவருக்கு வர மாதிரியே நமக்கு வருது , மற்றவர்கள் சமையல் பண்ணினது பார்த்து செஞ்சால் அவுங்களுக்கு வர்றதுல ஐம்பது சதவீதம் தான் நமக்கு வர்றது. VB Sir is always perfect....
@vaniganapathi830
@vaniganapathi830 3 жыл бұрын
True! Naa KZfaq videos paathu dhan neraya recipies kathukiten. Aana Bhat sir recipies ah follow Panna Vara taste, flavour mathadhula enaku vandhadhilla.. Thanks much Bhat Sir!
@benazirhajee7780
@benazirhajee7780 3 жыл бұрын
It's true
@Venombros864
@Venombros864 3 жыл бұрын
Yes
@nkmanikandan4293
@nkmanikandan4293 3 жыл бұрын
It's really 200%true
@helprehabilitation.8586
@helprehabilitation.8586 3 жыл бұрын
Same tastula rasam vandhathu sir thank you.
@p.k8644
@p.k8644 3 жыл бұрын
உங்கள் அருளால் எங்கள் வீட்டில் தினமும் கல்யாணம்(ரசம்) தான். தேங்காய் மூடி சீக்ரெட் சூப்பர். எதிர்பாராத கிளைமேக்ஸ் போல் இருந்தது.
@amirtharaghunathan
@amirtharaghunathan 3 жыл бұрын
Spoof potutingaley
@jothimeena2133
@jothimeena2133 3 жыл бұрын
Today , i tried this receipe 😊.... No words to say... First time within 1hr rasam vessel was empty in my kitchen😋😋... Thank you so much sir for giving this receipe😊
@Mahalingam1020
@Mahalingam1020 3 жыл бұрын
இது போலவே ரசம் செய்து பார்த்தேன் அருமையான சுவை. மணம்.♥️♥️ நன்றி இது போன்ற ரசம் சாப்பிட்டதேயில்லை
@vickyvikranth13
@vickyvikranth13 3 жыл бұрын
நல்லா இருந்தா
@doglovers211
@doglovers211 3 жыл бұрын
பெரிய ஸ்டார் படம் வருடத்துக்கு ஒரு தடவை கொண்டாடுவது பெரிதல்ல சார்.வார வாரம் உங்களை கொண்டாடுவது தான் பெரியது.உண்மையான சமையல் நாயகன் நீங்கள் தான் சார்.
@parimalaanand6552
@parimalaanand6552 3 жыл бұрын
கல்யாண ரசம் சூப்பர் சார்
@magendranmage8773
@magendranmage8773 2 жыл бұрын
pH
@dangerdance4861
@dangerdance4861 3 жыл бұрын
சார் நீங்க கத்துக்கிட்டத அப்படியே எங்களுக்கு கத்துகொடுக்கேறீங்க அதனாலேயே நீங்க எங்களுக்கு சூப்பர் ஸ்டார் 😎👌👌
@bhuvaneswarig7891
@bhuvaneswarig7891 5 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை
@kailash8
@kailash8 3 жыл бұрын
சமையல் கலைக்கு பொறுமை மட்டுமே 99.9% தேவை என்று உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.
@s.chandrasekar9010
@s.chandrasekar9010 3 жыл бұрын
Mmmnömmmmfm
@rajij7335
@rajij7335 3 жыл бұрын
👌 🙏
@thilageswariselvakumar6183
@thilageswariselvakumar6183 3 жыл бұрын
Tried it on my wedding anniversary sir.. excellent taste.. my husband appreciated me 😀
@subivino4117
@subivino4117 3 жыл бұрын
Really
@Subscribe_this-Channell
@Subscribe_this-Channell 3 жыл бұрын
சமைக்க ஆசைப்படுவோருக்கும்,நல்ல சாப்பாடு சாப்பிட ஆரவம் உள்ளவர்களும் ஒரு வரம் sir நிங்க.
@om2473
@om2473 3 жыл бұрын
Romba unmai
@kuttykumar2659
@kuttykumar2659 3 жыл бұрын
Ssss
@selviselvam6239
@selviselvam6239 3 жыл бұрын
Yesss
@vsvsubramaniam9287
@vsvsubramaniam9287 3 жыл бұрын
Precisely
@kaleesmuthu8926
@kaleesmuthu8926 3 жыл бұрын
Yes
@maheshkarthikeyan1018
@maheshkarthikeyan1018 3 жыл бұрын
இனிமே எங்கவீட்ல கல்யாண ரசம் தான், கோடான கோடி நன்றிகள் வெங்கடேஷ் பட் அய்யா அவர்களே
@vmvishal1
@vmvishal1 3 жыл бұрын
I tried potato Kara curry it’s yummy thank you sir
@yogalakshmisubramanian3134
@yogalakshmisubramanian3134 3 жыл бұрын
நீங்கள் பண்ற ஒவ்வொரு‌ சமையலும் அருமை அருமை பல்லாண்டு பாட்டும் நீண்ட ஆயுளோட குடும்பத்தோட உங்கள் ரசீர் கள் ஓர் ட சீரும் சறப்புமா வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
@sudharagunath5569
@sudharagunath5569 3 жыл бұрын
Hl
@avudaiammalganapathy287
@avudaiammalganapathy287 3 жыл бұрын
00mins and
@pr0909
@pr0909 2 жыл бұрын
The best rasam I made thus far! Followed your measurements and instructions precisely . Enjoyed your small details and your thoughts. Watched the recipe thrice to just enjoy your dialogues and cooking tips. Chef, you’re a passionate genius! Thanks for sharing your recipes and experience so freely with us!
@outlawzarivu
@outlawzarivu 3 жыл бұрын
Everyone can cook. What makes a better cook is the knowledge about the ingredients used and the understanding about the step by step process in making a food. You are guru, Mr.Venkatesh. Thank You. I learnt cooking for fun. Now, it has become my rice bowl..
@rkmanoj8122
@rkmanoj8122 2 жыл бұрын
ZZ 8
@internetuser1167
@internetuser1167 3 жыл бұрын
Sir nanga panni sapdaromo illayo, neenga prsaradhu, pannaradhu yellathauum rasikka wait pannarom..fan following sir.
@vasukiharavu3370
@vasukiharavu3370 3 жыл бұрын
In most of our families, when we want to engage any cooking group for any function first thing to consider is how tasty the Cooks prepares Rasam ( SAARU ). The Rasam becomes the deciding factor than the all other dishes, That is how important the role of Rasam. Thanks Bhatre for sharing this wonderful recipe. Will try for sure.
@venkatramani9753
@venkatramani9753 2 жыл бұрын
I, Venkatramani, Aged 82 and my Wife are ardent fan and love the way you go about making recipes. We prepared Brinjal Thokku and it's variants Bitter guard and Kovakkai Roast. Today we made Kalyana Rasam which came out very well. We send our Heartiest Wishes and pray God Shower you and your entire family members Very Good Health and Peaceful Life.-- Venkatramani
@krishnankalyan231
@krishnankalyan231 3 жыл бұрын
Sir, we prepared as per your guidelines and it was awesome. Thank you so much. Neengal kudumbathudan vaazhga pallaandu
@manivasagan131
@manivasagan131 3 жыл бұрын
சார் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் கேட்டரிங் படிக்க ஆசை பட்டேன். இன்று உங்களிடம் இருந்து கற்று கொள்கிறேன். என் குரு நீங்கள் தான்.
@ramalingamn5552
@ramalingamn5552 3 жыл бұрын
Arpudam
@pradeepsubramanian570
@pradeepsubramanian570 3 жыл бұрын
Good evening sir, This is Pradeep doing my Masters in Agriculture after seeing your video, I have started to cook with your guidelines, Thank you so much sir, Keep Going sir, we are waiting 👍
@sharonjessica5069
@sharonjessica5069 3 жыл бұрын
I can almost smell the rasam. .thankyou so much uncle..feel like learning from a mother.
@abilatha3365
@abilatha3365 3 жыл бұрын
My son is your big fan. He is in Netherlands. You are his Guru. Medu vada, Pongal my son is doing very well. Most of the recipes he know with your channel. I am very very thanking to you sir.
@kvinodkanna
@kvinodkanna 3 жыл бұрын
சூப்பர் சார்... உங்களுடைய அனைத்து முயற்சிகளும் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள். நீங்கள் பேசும் போது ஏதோ எதிரே இருந்து பேசுவது போல் ஒரு உணர்வு. அதிலும் நீங்கள் கூறிய கொஞ்சம் கஷ்டமாக ஏதாவது செய்தால் அதை எவரும் செய்வது இல்லை என்று கூறிய விதம் முற்றிலும் உண்மை. எனக்கு என் பள்ளி நாட்கள் நினைவு வந்தது, ஒரு ஆசிரியரோ அல்லது ஒரு அக்கறையான குடும்ப உறுப்பினர் கூறுவது போல் இருந்தது. ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் நீங்கள் கூறியது போல் பிசகாமல் செய்தால் கிட்டத்தட்ட நீங்கள் செய்வது போல் வருகிறது. கொஞ்சம் சோம்பேறி தனம் பட்டாலும் மாறி விடுகிறது. உண்மையிலேயே உங்கள் பணி சிறப்பானது, வருங்காலத்திற்கு இது ஒரு சிறந்த ஆவணமாக இருக்கும். ஒரு சின்ன வேண்டுகோள், உங்கள் முகம் பார்த்து நீங்கள் சொல்வதை கேட்க வேண்டும் போல் உள்ளது... முகமூடி பற்றிய விழிப்புணர்வை நீங்கள் ஆரம்பத்தில் கூறி தொடங்கலாம் அல்லது சினிமாவில் புகை பழக்கதிற்கு காண்பிப்பது போல் ஓர் ஓரமாக முகமூடி அணிந்து வெளியே செல்லுங்கள் என்று போடலாமா... இது ஒரு சிறிய வேண்டுகோள் தான்... உங்கள் விருப்பம் தான்... ஏன் என்றால் நீங்கள் விரும்பி செய்வதை பார்க்கும் போது உணர முடிகிறது. வாழ்த்துக்கள் சார்... நீங்கள் என்றும் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன்... உங்கள் பேச்சு மற்றும் அறிவுரைகள் எல்லாம் ஓர் நெருங்கிய உறவினர் போல் உள்ளது 💐💐💐💐
@geethasivam2554
@geethasivam2554 3 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை sir வாரத்தில் இரண்டு நாட்கள் உங்களை பார்க்கவில்லை உங்கள் குரலை கேட்கவில்லை என்றால் நாட்களே நகராது sir always ur rocking sir...
@rksreedharan
@rksreedharan 3 жыл бұрын
Lot of secret coming out
@garyhayes5751
@garyhayes5751 3 жыл бұрын
@@rksreedharan 😂😂😂
@sathya1414
@sathya1414 3 жыл бұрын
Sir எப்படி சமையல் செய்யணும் உங்களா பாத்து கத்துக்கணும் சார். நன்றி வாழ்கவளமுடன் 👌👌👌👌👌
@kumarselva206
@kumarselva206 3 жыл бұрын
Only chef who tells the ingredients in grams rather than any other metric standards 🙂 Thank you sir !!!!
@navinpriya9663
@navinpriya9663 Жыл бұрын
I am from North India.நாங்க இந்த recipe 60 பேருக்கு செய்து serve பண்ணினோம். பல மாநிலம் சேர்தவங்க சாப்பிட்டா ங்க.Rajastanis,gujaraties, Up, Bihar log, Malayalies, Telugu log, tamiliens,.... Every body surprised the taste of this recipe. Thank you sir.
@chitraprakashbabu3098
@chitraprakashbabu3098 3 жыл бұрын
Wow,mouth watering.I like all type of rasams.en hubby ennaku vetcha name "rasa batter".
@arunam8078
@arunam8078 3 жыл бұрын
Neenga samaikum pothu solra vishayangaluku romba periya fan.... Love the way you talk❤️
@kasturiratana5633
@kasturiratana5633 3 жыл бұрын
Yesterday i tried your kalyana rasam and urulai kaara kari and it turned out excellent ! Thanx with lots of love from Malaysia
@preethi84k
@preethi84k 3 жыл бұрын
It turned out awesomely divine! I followed the recipe to T. Loved every drop of it. Finished the last drop from the paatram. Thank you chef.
@nancyprisscilla5681
@nancyprisscilla5681 2 жыл бұрын
Y didnt u use pepper corns sir pl reply
@kalaivel8359
@kalaivel8359 3 жыл бұрын
OMG ... Idhan rasamaaa.. appo ithananal naan vachadhu rasam illayaa.... Thank you sir
@ramavaideeswaran3602
@ramavaideeswaran3602 3 жыл бұрын
😂😂😂
@rajasekarann4429
@rajasekarann4429 3 жыл бұрын
😧😧😧
@malabalakrishnan7004
@malabalakrishnan7004 3 жыл бұрын
😂😂
@puspalatha8739
@puspalatha8739 3 жыл бұрын
😂😂😂🙂😂
@riyawintheydal3173
@riyawintheydal3173 3 жыл бұрын
Super sir .it's come out very well.sorry to late reply .sir are u ok any health issues .
@maheshwari1181
@maheshwari1181 3 жыл бұрын
சார் நாளைக்கு ரசம் செய்து சாப்பிட போகிறேன்
@balajiviswanath7428
@balajiviswanath7428 3 жыл бұрын
Sir yenga amma ku eye operation pannirukanga so na dha 20days samaikuren Sambar, rasam ,coconut oil, Innum neraiya panney super ah irundhuchu Tq Sir very helpful for ur vedio
@vijayalakshmiramgopal3789
@vijayalakshmiramgopal3789 Жыл бұрын
Hai Sir. I tried your kalyana rasam today. It came out well. Chance se Ella. Simply superb 👌👌👌 TQ so much Sir.
@vijaya4682
@vijaya4682 3 жыл бұрын
பட் சார் சமையல் பொருட்களை அவன், இவன் என கூறுவது யார் யாருக்கு பிடிக்கும்.கொட்டாங்கச்சியில் ரசம் போடுவதற்கு பதிலாக தேங்காயை அரைத்து ஊற்றலாமே.
@vennilakumarvennilakumar417
@vennilakumarvennilakumar417 3 жыл бұрын
Enakku pidiththa words sis
@chithraganesan4058
@chithraganesan4058 3 жыл бұрын
எனக்கும் . நானும் சமைக்கும்போது சொல்ல ஆரம்பிச்சுட்டேன்.
@maheswariviswanathan7937
@maheswariviswanathan7937 3 жыл бұрын
🙋
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 3 жыл бұрын
எனக்கும்
@srinivasanr9771
@srinivasanr9771 3 жыл бұрын
Enakku romba pudikum
@vaishnavimukunda3155
@vaishnavimukunda3155 3 жыл бұрын
Tried this today and it was excellent! The kotangucchi actually does add a different flavour to the dish !
@kalakadareddys9622
@kalakadareddys9622 2 жыл бұрын
Mm...odd
@jvjv6332
@jvjv6332 2 жыл бұрын
Is it?
@rajalakshmikrishnan1442
@rajalakshmikrishnan1442 3 жыл бұрын
I prepared rasam after a long time,and I chose to prepare kalyana rasam bhatt style. Veedu ellam manakaradu and very tasty even though I could not put that thengai shell. Thank you bhatt sir now onwards rasam will be prepared bhatt style in my home. Thank you God bless you.
@kalaidharshi3561
@kalaidharshi3561 2 жыл бұрын
Sir ninga vera level. Samayal therincha yarume sinna sinna tips lam sollithara mattanga . Yenna athutha samayaloda secret . Aana ninga ellame sollitharinga 🤗ninga engaiyo poittiga sirrrrrr
@shanti5554
@shanti5554 3 жыл бұрын
Wow Super Bhat Sir❤I m loving all ur recipes🤗special thing is the way of explaining recipes in a humorous way😃❤
@snu5201
@snu5201 3 жыл бұрын
Shanti, I don't know Tamil. Could you please tell me which puree did he put first.
@padmavathivsn707
@padmavathivsn707 3 жыл бұрын
@@snu5201 4 tomatoes piuri he put first and add termeric water
@snu5201
@snu5201 3 жыл бұрын
@@padmavathivsn707 Thank you so much❤️
@kalaamani5099
@kalaamani5099 2 жыл бұрын
@@padmavathivsn707 not turmeric water , it's tamarind water
@kanakarajshunmugam6639
@kanakarajshunmugam6639 3 жыл бұрын
வெங்கடேஷ் பட் அண்ணா நீர் ஆவியில் செய்த உணவுகள் ஒரு தொகுப்பு போடுங்க இது உங்கள் தம்பியின் அன்பான வேண்டுகோள்
@kumudhadorairaj2900
@kumudhadorairaj2900 3 жыл бұрын
சார், நீங்க செய்யற டிஷ்லே சில டிஷ் செய்தேன். சூப்பராக வந்தது. நன்றி.
@aksalrebek
@aksalrebek 3 жыл бұрын
Sir I prepared kalyana rasam and urulai kari really it's amazing நீங்கள் சொன்ன அளவு அப்படியே weight machine vechu try pannen ரொம்ப சுவை எபொழுதும் நீங்க சொல்ற எதையும் மாத்தி போட மாட்டேன் உங்களோடு சேர்ந்து சமைக்க ஆசை
@selvamg6693
@selvamg6693 3 жыл бұрын
To be honest , I hate cooking , I'm here for his jovial personality and passion.
@theraos828
@theraos828 Жыл бұрын
P00000😊0o099ooop000p0😊😊😊😊
@bakiyam
@bakiyam Жыл бұрын
😮 சந,தசாப்த
@kottaikarthi348
@kottaikarthi348 3 жыл бұрын
செய்து பார்த்தேன் sir அய்யோ சொல்ல வார்த்தை இல்லை அருமை .........
@jagasomu8077
@jagasomu8077 Жыл бұрын
Thank you so much for this sir. Now a days in my kitchen i tried maximum ur recipes for regular routine food. It's help me to avoid my family members accusing me sir Thank you so much sir I am one of madly fan of ur cwc sir
@jayashreerengarajan9413
@jayashreerengarajan9413 3 жыл бұрын
Adadadada....da....ippadi yaaru cooking secrets yellam sollitharuvaa? You are sooooooo caring &sincere in teaching even small nuance tastes in making the dishmThank u............sooooooooooomuch
@malinivisweswaran71
@malinivisweswaran71 3 жыл бұрын
Tomorrow definitely oorulai kara kari and kalyana rasam. Mouth watering. Thank you sir.
@bhuvaneswarisendhil6502
@bhuvaneswarisendhil6502 3 жыл бұрын
My dad did kalyana rasam for me and my mom It came out very well So so tasty😋😋😋😋 Thank you chef😀
@Madrasfoodzone
@Madrasfoodzone 3 жыл бұрын
My mom is a great cook actually. But after she saw this rasam she made this rasam almost 2 days in a week it was a big hit in my whole family. Best rasam
@s.bagavathis.bagavathi3299
@s.bagavathis.bagavathi3299 2 жыл бұрын
Sir unga video pathu puliyotharai pannen. Rompa arumaiya irrudhu. Enga v2la ippo ellarkum favourite dish na puliyotharai tha. Thank you sir. Work pogura eduthala puliyotharai share pannuen. Ellaorum ippadi sapdathey illaya. Avalo arumai sir. Thank you sir. 👌👌
@chithuramesan7559
@chithuramesan7559 3 жыл бұрын
இப்பவே பண்ண தயார் ஆயிட்டேன். So tempting
@chilledsherbat4433
@chilledsherbat4433 3 жыл бұрын
Sir, today I made this rasam. It's the most tastiest rasam I have ever had. Thank you so much.
@ahilavinayagam
@ahilavinayagam 2 жыл бұрын
Bhat sir um வெல்லத்தையும் பிரிக்கவே முடியாது😄
@amaravathirajanna2750
@amaravathirajanna2750 4 ай бұрын
All karnataka dishes have little jaggery
@jayanthiramesh5264
@jayanthiramesh5264 3 жыл бұрын
Sir, I tried Kalyana rasam today. I followed every small thing you mentioned. The only change I did was that I added one baedegi red chili and 3 gundu red chilies. I followed yr tip and did not yield to my temptation to add pepper. Yes, you are right sir. It tasted too good without pepper. It was definitely more tastier than kalyana rasam. Vow. Thank you sir.
@davidraj1918
@davidraj1918 3 жыл бұрын
Im just waiting for this video Today im gonna prepare Kalyanam Rasam and urulai kara kari for dinner
@vijayalakshmi1527
@vijayalakshmi1527 3 жыл бұрын
Wow
@DrBrunoRecipes
@DrBrunoRecipes 3 жыл бұрын
Amazing 😍 unbelievable combination 👌🏻 Greetings from Scotland 😊 Have a wonderful day everyone 🌻 Stay safe, stay blessed ❤️
@latha2309
@latha2309 3 жыл бұрын
Feel so connected when you talk and cook. You are very humble and talk so down to earth .. so many food bloggers should learn from you. They act as if they know everything. But people like you, Dhamu sir, dheena, Revathi Shanmugam, Yogambal sundar are the best.. humble and so down to earth and teach so well
@kanchanarajamani7762
@kanchanarajamani7762 3 жыл бұрын
My daughter in abudhabi avalukku samayal theriathu butippo unga channel pathu kathukitta Ennoda messuku romba useful ahirukku thank u
@geetham121
@geetham121 3 жыл бұрын
Finally...my daughter complimented me by saying..... ஒரு வழியா நல்ல ரசம் டேஸ்ட் நம்ம வீட்ல வந்தாச்சு.... 👍😂Thanx bhat sir...
@kanya.art_5162
@kanya.art_5162 3 жыл бұрын
😂
@user-sg1zx5dq2f
@user-sg1zx5dq2f 3 жыл бұрын
Arachivite sambar was outstanding sir 🙏 thank you so much,my wife loves it so much...From Malaysia ..This weekend I am cooking your rasam from my entire family 😜🙏
@kannant.s1525
@kannant.s1525 3 жыл бұрын
அருமையான ரசம் சார். இன்று செய்து விட்டேன்.
@user-sg1zx5dq2f
@user-sg1zx5dq2f 3 жыл бұрын
@@kannant.s1525 I don't read Tamil .Pls translate in english
@saraswathisarvothaman4795
@saraswathisarvothaman4795 3 жыл бұрын
Sir you recipes are really came out very well thanks I live in delhi In north India Kashmiri Lal mirchi is equallent to bedgeh chilli And deghi mirchi is very spicy mirchi powder equllent to Andhra Guntur mirchi powder .sorry if I written wrong please clarify
@amaravathirajanna2750
@amaravathirajanna2750 4 ай бұрын
In karnataka we get byadagi chillies, which is not spicy but adds colour
@JOHNjohn-mc6yj
@JOHNjohn-mc6yj 2 жыл бұрын
அருமையான பகிர்வு மற்றும் அய்யா அவர்களே இந்த கல்யாண ரசத்தில் பூண்டு சேர்க்க மாட்டீர்களா!!
@nityaramtilak7660
@nityaramtilak7660 3 жыл бұрын
Rasam making is an art and Sir you have taught two traditional rasams exceptionally
@doglovers211
@doglovers211 3 жыл бұрын
செம...கலக்கல் சார். இப்ப எல்லாம் வீடியோ வந்த மறுநாளே நீங்க செய்கிற சமையல் தான் நல்ல பேர் வாங்கனும்லே சார்.
@kalaidharshi3561
@kalaidharshi3561 2 жыл бұрын
Sir. Today na try panna . Unmaiyave vera level sir . it's tooooo goooddddd😋😘😘😘😘sir . Romba naal aasa sir intha rasam vaikkanum nu . Today vachittan tq. Sooo much sir
@rajnimohan6660
@rajnimohan6660 2 жыл бұрын
Superb recipee sir. Tried it & everyone liked it a lot.thanks for sharing such wonderful recipees
@HariHaran-oq7wr
@HariHaran-oq7wr 3 жыл бұрын
Sir, please recreate your paneer butter masala recipe with this setup. So that we will have a clear and better understanding. Please 🙏
@suganthisankaran
@suganthisankaran 3 жыл бұрын
We tried today, and it came out so well. Keep posting such interested recipes sir. Thank you
@user-wc4gv7gl3i
@user-wc4gv7gl3i 2 ай бұрын
Sir unga samaiyal epdi alaga irukko adhe madhiri dhaan sir unga explanation um romba alaga irukku kettutte iruklaam pola irukku super sir......👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@sathyar145
@sathyar145 3 жыл бұрын
Nowadays I'm spending time for cooking Also not taking outside food. I became a well cook because of you.. I changed my kitchen style..it's now my undercontrol
@kalajagannathan3819
@kalajagannathan3819 3 жыл бұрын
Sir I am running a small catering business as home made food delivered to surrounded areas. Your tips are very useful to me commercially. Thank you.
@divyaravirajan8904
@divyaravirajan8904 3 жыл бұрын
Tried this rasam today. My amma loved it! 🤩 Thank you for the receipe.
@manjulakumar9959
@manjulakumar9959 Жыл бұрын
Made this rasam today.. enjoyed with seppan kizhangu varuval..for last bite of rasam rice mixed with curd.. awesome treat for myself Tq My dear Bun❤❤
@devikalamani8554
@devikalamani8554 3 жыл бұрын
Bhat sir naa itha panni paatha .. I am a student ... Naa itha enga vtula pannum pothu enga amma nambavae illa senju mudijathu ku apro maa rasam konjo kooda micham illa sir.... Enga appa ooruku ella call panni solldraru tq sir
@sarasavasudevan
@sarasavasudevan 3 жыл бұрын
I simply love the way you present - simple, authentic and straightforward. Pleasure to watch band greater pleasure to cook as per your recipes! I’ve tried a lot of your recipes at Vishranthi - A unique Multifaceted Center for Seniors and children that I run! Everyone has loved it! Thank you so much!
@pathmeswaria494
@pathmeswaria494 3 жыл бұрын
அருமை பட் சார்👌👌👌👌
@-Jillu2011
@-Jillu2011 3 жыл бұрын
Sir I made as per your recipe of kalyana rasam and its become a favorite recipe in my house.Thanks sir...
@krishsrinivas9618
@krishsrinivas9618 Жыл бұрын
உங்களுடைய ரசம் பொடியினை இன்று நாம் தயார் செய்து வீட்டில் மிகவும் அருமை எல்லோரும் இரு முறை ரசம் சாதம் சாப்பிட்டார்கள். நன்றி உங்களுக்கு
@sureshkumarnatarajan3197
@sureshkumarnatarajan3197 3 жыл бұрын
Sir you are really motivating everyone to cook...and telling all the nuances in cooking
@vignesh140793
@vignesh140793 3 жыл бұрын
Sir we are wating always Friday and Tuesday ❤️
@sandhyajayathirtha2665
@sandhyajayathirtha2665 3 жыл бұрын
I like that lively words he uses while cooking. All ur recipes turns out the same if we do it as u hv taught. Already I am so passionate in cooking its becoming more nowadays
@saismitha1544
@saismitha1544 2 жыл бұрын
Dear sir I am a forensic expert so I just don't have time for heavy cooking your unique and simple methodology of teaching always inspires me a lot. Even though I have a busy schedule I make it a pont to cook for my family. I believe health and food we eat are directly related. Thanks for your post and really superb hats off to you for the service you are rendering. A great teacher and mentor. Please do open a school.
@Mahendra_tharlove
@Mahendra_tharlove 3 жыл бұрын
Sir entha anbu kaaka....engalukku onnu mattum pannunga sir.... please Cooku with comali season 3 fast daa start pannunga......
@thiruveangadamboobalakrish4251
@thiruveangadamboobalakrish4251 3 жыл бұрын
Urulai kara kari senjan sir, sema taste 😋thank you
@gunasundaris3616
@gunasundaris3616 3 жыл бұрын
Really you are great sir 🙏🙏 you are giving the tips are very nice 👍 that's why we are all addict your recipies thanks a lot 🙏🙏
@ricksnluck8532
@ricksnluck8532 3 жыл бұрын
Sir taste is awesome, aval upma eppadi seyradhu. Pls unga tips kudunga. Unga recipes ellame panni pathuruken. Romba Nalla irukkum. Thanks sir
@muthub2640
@muthub2640 3 жыл бұрын
எதிர் பார்த்து காத்து கொண்டு உள்ளேன்...
@komalarajan8062
@komalarajan8062 3 жыл бұрын
?
@lakshminarayana139
@lakshminarayana139 3 жыл бұрын
அடடா அசத்திட்டீங்க. சார்
@geethaprakash4626
@geethaprakash4626 3 жыл бұрын
I tried your urula kara curry and it came out super tasty...my kids also loved it ... Big fan from Kerala ❤️
@harikrishnan8808
@harikrishnan8808 Жыл бұрын
The more n more I see this recipe, I really enjoy watching it. U simply showed ur class with ease. Thanks.
@saishop1057
@saishop1057 3 жыл бұрын
Sir first time i prepared this rasam being excellent taste.my family members all r your big fan sir.🙏🙏
@anbhugopal5837
@anbhugopal5837 3 жыл бұрын
Vare level presentation thala😎
@nandhinisaravanan9489
@nandhinisaravanan9489 3 жыл бұрын
Sir. Excellent rasam …. Everyone appreciated ..thank you
@ravichandranmvr2183
@ravichandranmvr2183 3 жыл бұрын
I tried rasam ,superb . Suda suda rasam with sadam pramadham
@hemamalini446
@hemamalini446 Жыл бұрын
Afternoon Sir...i prepared tis Rasam jst as u said n trust me, I got my amma's rasam, took me back by 26 yrs, so damn Nostalgic.....thank y u so much , all my family members enjoyed aswell....it was special for metho... 🎉❤
@geethmalaraghavan1020
@geethmalaraghavan1020 3 жыл бұрын
சூப்பர் ரெஸிப்பி. ரசம் வைக்க தெரிஞ்சாலே பாதி சமையல் பாஸ்
@riyasha7333
@riyasha7333 3 жыл бұрын
😨😨😨😨 enakku matha ella dish um nallavae seiya varum except rasam 😩😩
@uniqdomi1668
@uniqdomi1668 3 жыл бұрын
🌹 Rose milk ready pannuvathu epdi nu sollunga sir..
@balamanickam6609
@balamanickam6609 2 жыл бұрын
ஒரு மனிதனின் தேர்தலின் அடிப்படையில்தான் அவனுடைய ஆற்றல் மேன்மை பெறுகிறது என்பதற்கு தங்களுடைய பதிவுகள் சாட்சியாக இருக்கின்றன ஒரு ஆணாக பிறந்து பெண்ணை விட மிக அற்புதமாக சமைத்து காட்டுகிறீர்கள் அதன் நுணுக்கங்களையும் மிக அற்புதமாக தெளிவு படுத்துகிறார்கள் நன்றி நண்பரே
@vaishnavivignesh7600
@vaishnavivignesh7600 2 жыл бұрын
I made kalyana rasam and arachu vitta sambar it's came really well.my family members are praising me daily.thank you so much sir
@chithanchettiar4269
@chithanchettiar4269 3 жыл бұрын
Hi sir, u have come up with a drastic change in ur channel recipe preparation with quantity mentioning stuffs and all now , which was missing in ur old videos many years ago... . Longing for all your recipe shows..please prepare some recipes Chia seeds receipe Payasam variety Kitchen tips Spinach recipes Healthy snacks for kids Thank u sir..
@bhunag9383
@bhunag9383 3 жыл бұрын
Yes , I welcome the mention of quantities. Since I don't use a weighing machine, I pay attention to the quantity of the ingredient proportionate to your hand. That way I can get an idea of how much 100gms would be. Sometimes u show the size of the bowl which is also helpful. Thank you so much sir. U don't know how much u r helping us women, especially working women. Now I boldly tell my son: I CAN cook.
@vishaslifesydney2128
@vishaslifesydney2128 3 жыл бұрын
Rasam en uyir sir.Rasam illama ennala saapidave mudiyathu sir🙏🙏🙏
@shameehaabudhahir4732
@shameehaabudhahir4732 3 жыл бұрын
Sir.... Chance ae illa..... Paaahhhhh... Eppadi sir...... Neenga sonna madiri senjan.... Same kalyana rasam flavour came...... Enna solrathu nu theriyala... U r awesome...
@suganyapapa8396
@suganyapapa8396 3 жыл бұрын
Sir innaiku nan intha rasam try pannen, super ah irukunu appa Amma sonnanga appa 2nd time rasam la saptaru. Thank you for the tastiest rasam sir.
Venkatesh Bhat makes Melagu Rasam | Rasam recipe in Tamil | PEPPER RASAM
14:47
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 8 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 10 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 16 МЛН
Venkatesh Bhat makes Urulai Kara Kari
11:10
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1,7 МЛН
Venkatesh Bhat makes Poricha Rasam
14:14
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 270 М.
Pepper Rasam @ Jabbar Bhai Restaurant for Staffs...
16:15
Food Area Tamil
Рет қаралды 1,6 МЛН
venkatesh bhat makes set dosa and vadacurry | set dosa recipe | vadacurry recipe in Tamil
25:03
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 7 МЛН
Venkatesh Bhat makes Pachaipayaru Kuzhambu | PACHAI PAYARU CURRY recipe in Tamil | Greengram curry
13:58
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 2,1 МЛН
Venkatesh Bhat makes Udupi Rasam Powder| CC | udupi cuisine| multi purpose powder
14:04
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1,8 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 10 МЛН