விளங்காத மொழியில் விருது எதற்கு? பத்மஸ்ரீ விருதில் என்ன எழுதி இருக்கிறது என இன்றுவரை எனக்கு தெரியாது

  Рет қаралды 87,786

Sun News

Sun News

2 жыл бұрын

#Hindi | #PadmaShriAward | #SolomonPappaiah
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZfaq channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 275
@ssbjesusfamily9664
@ssbjesusfamily9664 2 жыл бұрын
தெளிவான எளிமையான நல்ல பதில் ஐயா
@gk.7724
@gk.7724 2 жыл бұрын
புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் ஐயா திரு. சாலாமன் பாப்பையா அவர்களின் கருத்து சரி தான் அணைத்து மொழிகளிளும் சமம் ஆனால் இந்தி திணிப்பை ஏற்று கொள்ள முடியுயாது என்ற ஐயா திரு.சாலாமன் பாப்பையா அவர்களின் கருத்தை நான் வரவேற்கிறேன்
@murugesanm6547
@murugesanm6547 2 жыл бұрын
மொழி தெரியதவனிடம் தெரியாத மொழியில் பேசுவது தினிப்பது காது கேளாதவர் வாய் பேச முடியாதவரை கதை சொல் என்று சொல்வது போல் உள்ளது
@angusamychandrasekaran3320
@angusamychandrasekaran3320 2 жыл бұрын
சரியான பதில்! அருமையான கருத்து!! ❤❤❤
@jayaramjayaram8077
@jayaramjayaram8077 2 жыл бұрын
புரியாத மொழி நமக்கு எதற்கு புரிந்த மொழி தமிழ் இருக்கும் போது பத்மசிறீ விருது வழங்கும் போது அந்தந்த மாநிலத்திற்கு அந்தந்த மொழியில் எழுதி பத்மசிறீ பட்டம் வழங்க வேண்டும் 🙄
@jafarjaman8514
@jafarjaman8514 2 жыл бұрын
Very wonderful comments✔✔✔
@selvarajanramasamy4696
@selvarajanramasamy4696 2 жыл бұрын
I am under the impression, the awards are given after getting the concurrence of the recipient. Why he gave the concurrence. Many have rejected the awards at the proposal stage. These awards are given after the recommendation by the state governments and many recipients did back door works to get this honor. Sir should have rejected this award when his name was proposed. There is no point worth the name to say about this at this stage. If
@surajm4547
@surajm4547 2 жыл бұрын
@@selvarajanramasamy4696 Correct.
@annamalaigooddurai350
@annamalaigooddurai350 2 жыл бұрын
@56)1
@ramkishanlaljaganathan7876
@ramkishanlaljaganathan7876 5 ай бұрын
இத்தனகாலமாக வழங்கி வருகிறார் ஏன் இப்ப இந்த கேள்வி ??
@nandhakumar9632
@nandhakumar9632 2 жыл бұрын
அழகான பதில் அய்யா. மனதை தொடுகிறது. தமிழில் எழுதி இருக்க வேண்டும். யார் விருது பெறுகிறார்களோ அவர்களுக்கு புரியும் வண்ணம் எழுதி இருக்க வேண்டும். அதுதான் அறம். தற்போதைய ஒன்றிய அரசில் அறத்தை எதிர்பார்க்க முடியாது. நன்றி.
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu Жыл бұрын
Munna irundha arasu ungaluku tamilla eludhiirundhucha
@arumugansubbiah2375
@arumugansubbiah2375 2 жыл бұрын
மிக்க அருமை பதில் ஐயா... வாழ்க தமிழ்..
@mkrish1977
@mkrish1977 2 жыл бұрын
உணர்ச்சி வசப்படாமல் உண்மையை உடைத்துப் பேச ஒரு தெளிந்த அறிஞனால் தான் முடியும். அய்யாவின் அனுபவமும் பக்குவமும் உள்ளங்கை நெல்லிக்கனி போல அவர் பேச்சில் தெரிகிறது.
@arokkiaselvan5406
@arokkiaselvan5406 2 жыл бұрын
உன்மையானதமிழ் மனிதன்
@karthijothi3024
@karthijothi3024 2 жыл бұрын
ஐயா சொன்னால் சரியாக தான் இருக்கும் !. தாய் மொழியில் விருது !. தமிழுக்கு மட்டும் அல்லாமல் மற்ற மொழிகளுக்கும் சேர்த்து தான் ஐயா சாலமன் பாப்பையா சொல்லி இருக்கிறார் ஒன்றிய அரசு இக்கருத்தை கட்டாயம் பரிசீலனை செய்ய வேண்டும். நன்றி !. சத்தியமூர்த்தி.
@charlesrajan8854
@charlesrajan8854 2 жыл бұрын
மொழியின் முக்கியத்துவம் அதன் மேண்மையையும் , புரியாத தெரியாத வேண்டாத ஒன்றை புகுத்துவது திணிப்பு தானே என்று அவருடைய பாணியில் இயம்பியது அருமை ஐயா.
@ManiMani-wf5of
@ManiMani-wf5of 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் ஐயா,
@SENTHILKUMAR-oi2ri
@SENTHILKUMAR-oi2ri 2 жыл бұрын
தேவைப்பட்டால் எவ்ளவு விலை கொடுத்தேனும் பெறனும்.தேவையில்லை என்றால் சும்மா கொடுத்தாலும் வேண்டாம்.
@titusmohan9161
@titusmohan9161 2 жыл бұрын
புரியும் மொழியில் விருது கொடுப்பது தான் ஜனநாயகமாகக் கருதப்படும் அய்யா வணங்குகிறேன்.
@ponntamilarasan693
@ponntamilarasan693 2 жыл бұрын
அவர் அவர்களுக்கு தெரிந்த மொழியில் வி௫து வழங்க வேண்டும்...
@manickavelvenkatachalam9297
@manickavelvenkatachalam9297 Жыл бұрын
ரூபாய் நோட்டில் மாநில மொழிகள் இடம் பெற்றிருப்பது போல் விருதுகளின் பதஙக்கங்களிலும், விருதுகளின் சான்றிதழ்களிலும் இடம் பெறவேண்டும் அய்யாவின் தமிழ்ப்பற்று வணங்கத்தக்கது
@maniramasamy9915
@maniramasamy9915 2 жыл бұрын
அதை வாங்கப் போனப்போ, இந்தியைக் கற்காதது எனக்கு இழப்புதான்னு இதே பெரிய மனுஷன்தான் பேசினார்!! சோத்துக்கு எத்தனையோ வழி இருக்கு!!
@redminote8741
@redminote8741 Жыл бұрын
Aama ivaruku nallave theriyum la adhu Hindi la dhana iruku apove ivaru reject pannirkalam yen adhai vanga vendum
@TheSatheeshmca
@TheSatheeshmca 2 жыл бұрын
நீங்கள் சொன்ன எல்லா தீர்ப்பும் அருமையா....
@user-dm1ju9pb1m
@user-dm1ju9pb1m 2 жыл бұрын
இதுஎன்ன என்றே எனக்கு தெரியவில்லை என்று உடனே திருப்பி கொடுத்திருந்தால் பெருமையாக இருந்திருக்கும்
@vinosangeetha2544
@vinosangeetha2544 2 жыл бұрын
சரியாக சொன்னீர் நண்பரே
@chandranravi1963
@chandranravi1963 2 жыл бұрын
இந்தியாவை கூறுபோடாமல் விடமாட்டார்கள் போல.
@pragalthanb2530
@pragalthanb2530 2 жыл бұрын
super 💝 thank you 🙏🏾
@sulthanjiyavudeen6041
@sulthanjiyavudeen6041 2 жыл бұрын
தேவை படும் போது தான் எதுவும் அவசியம், அழகான பதிவு ஐயா.
@sadhusadhu4097
@sadhusadhu4097 2 жыл бұрын
அப்போ விருதை திருப்பி அனுப்பி விடுங்கள் ஐயா. அது தான் நல்லது, சிறந்தது.
@thangapandian7444
@thangapandian7444 2 жыл бұрын
வெறுப்புடன் ஒரு விருது.காது கொடுத்து கேட்பார்களா, கண்டுகொள்ளாமல் செல்வார்களா.
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 6 ай бұрын
அய்யா இதுவரை யாரும் இதை எழுப்ப வில்லை.... உங்கள் கோரிக்கை நியாயமானது..... மத்திய அரசு இதை பரிசீலிக்க வேண்டுகிறோம்.....
@selvarajvellaisamy486
@selvarajvellaisamy486 2 жыл бұрын
வணக்கம், மொழித் திணிப்பு என அறிந்த பின் விருது வழங்கியவர்களுக்கு திருப்பி கொடுத்து விடலாமே? அப்படி செய்வதே சிறப்பாக அமையும்.
@ravir800
@ravir800 2 жыл бұрын
விளங்காத மொழி இந்தி ஐயா இந்த விருது வேண்டாம் என்று ஐயா
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 2 жыл бұрын
விருதில் அந்த மொழி வேண்டாம். விருது என்ன இந்தி பிரதேசத்தின் தனிப்பட்ட சொத்தா.
@vinosangeetha2544
@vinosangeetha2544 2 жыл бұрын
அப்படியும் வாங்கி கொண்டீர்கள் தானே. வேண்டாம் என்று சொல்லி இருந்தால் உங்களை பாராட்டலாம். இங்க வந்து வக்கணையா பேச்சு வேற. இவனெல்லாம் சரியான அரசியல் வாதி.
@layla7572
@layla7572 2 жыл бұрын
எவ்வளவு அருமையாக ஒரே வார்த்தையில் பேசிவிட்டார்... "விளங்காத"😊👌
@Madraswala
@Madraswala 5 ай бұрын
கிறித்துவனுக்கு பாஜக எதை செய்தாலும் விளங்காததாய்த்தான் தெரியும். Mobileல் photo எடுத்து google translateல் புரிகிறதா என முயல சொல்லவும். தமிழில் விருது வழங்கினால் "பத்ம ஸ்ரீ தமிழ் வார்த்தை இல்லை என்பார்கள்
@isravaisrava4997
@isravaisrava4997 2 жыл бұрын
அருமை ஜாயா
@ranganathanp1416
@ranganathanp1416 2 жыл бұрын
ஆலயத்தில் நமது கோரிக்கையை இறைவனிடத்தில் சொல்லும்போதுகூட தாய் மொழி தவிர்த்து வடமொழி ஏனோ.
@redminote8741
@redminote8741 Жыл бұрын
Neengal ungal manadhil ninaithal andavan ku puriyum...neenga yen poringa vadamozhi Kovil ku...
@taslic70
@taslic70 Жыл бұрын
அய்யா ஹிந்தி வேண்டும் என்று முன்பு பேசினார். இந்த பட்டிமன்ற பேச்சாளருக்கு இப்போது தமிழ் தரப்பில் தான் பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது போலும்.
@karthivssan770
@karthivssan770 2 жыл бұрын
விளங்காத மொழி ஹிந்தி
@panneerselvamramasamy7713
@panneerselvamramasamy7713 2 жыл бұрын
அந்த நாய்களின் விருதை தவிர்க்க வேண்டும்.
@Madraswala
@Madraswala 5 ай бұрын
வாடிகனிலுள்ள பன்றிகள் விருது OKவா?
@muneerahamed5048
@muneerahamed5048 2 жыл бұрын
Unmai Unmai Sir
@balakrishnang551
@balakrishnang551 2 жыл бұрын
சிறந்த சரியான பதிவு...
@johnchristopher2588
@johnchristopher2588 Жыл бұрын
அருமையான விளக்கம்
@user-nl1jp3tr1t
@user-nl1jp3tr1t 2 жыл бұрын
அருமையான பதில்.,நன்றி ஐயா
@alex-bj3qj
@alex-bj3qj 2 жыл бұрын
அப்புறம் ஏன் வாங்கீனீர்கள் ?..............வாங்கிய பிறகு இப்படி பேசக்கூடாது ஐயா..அங்கே கெத்து காண்பிக்காமால்....இங்கே என்னையா பேட்டி...."திருப்பிக் கொடுத்து விடுங்களேன்"
@sureshcrystal683
@sureshcrystal683 Жыл бұрын
ஹலோ ....பாஸ்..... சாதாரன சாலமன் பாப்பய்யாவாக இதை சொல்லவில்லை. *பத்மசிறி* சாலமன் பாப்பய்யாவாக அதில் உள்ள குறைபாடுகளை சொல்வதில் என்ன தவறு.
@sureshcrystal683
@sureshcrystal683 Жыл бұрын
இந்திய அரசு தான்...... ஹிந்திய அரசு அல்ல.
@Madraswala
@Madraswala 5 ай бұрын
ஒரு இணைப்பு மொழி நிச்சயமாக தேவை என்ற சிறிய விஷயம் கூட புரியாத...... நூற்றுக்கணக்கான மொழிகளை உடையது இந்தியா.
@mylambavel8049
@mylambavel8049 7 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள் ஐயா
@anbarasuperiyapaiyan5806
@anbarasuperiyapaiyan5806 2 жыл бұрын
திருப்பிதந்து விடுங்கள் ஐயா. இத்தனை நாள் என்ன செய்தீர்கள்
@kumaresanambika9347
@kumaresanambika9347 2 жыл бұрын
ஏன் தமிழ் மொழியில் மோடிஜி கற்று நம்மை தம்வசம் ஈர்க்கும் செயலில் ஈடுபடும் முயற்சியில் இறங்கலாமே
@viswanathanpr9443
@viswanathanpr9443 2 жыл бұрын
நல்ல information sir.
@palanisamynachimuthu4524
@palanisamynachimuthu4524 2 жыл бұрын
''அவரவர் சார்ந்த மாநில அரசுகள் தங்களது மக்களுக்கு 'விருது 'விருந்து 'இலவச என்று அனைத்தும் செய்து கொள்ள வேண்டும் 'மத்திய அரசு மக்களுக்கு நேரடி யாக தொடர்பு கொள்ள கூடாது. விருது வழங்ககூடாது. ''அல்லது ''மாநில அரசு தான் மாநில த்தில் முழுவதும். மத்திய அரசு க்கு எந்த தொடர்பும் கிடையாது என்று வர வேண்டும்.
@shanmugaswamy3870
@shanmugaswamy3870 2 жыл бұрын
அருமை பரியவேண்டியவர்களுக்க புரிந்தால்சரி
@madeswaranvarudappan6934
@madeswaranvarudappan6934 2 жыл бұрын
இப்போ சரியா சொல்கிறார். முன்ன வேற மாதிரி சொல்லிக்கிட்டு இருந்தார்!
@krishnaiyermani7334
@krishnaiyermani7334 5 ай бұрын
ஐயா உங்களுடடைய பேச்சு சரிதான். இந்த மாதரி சர்டிபிகேட்டுகள் கூடிய மட்டிலும் ஆங்கிலம் மாநில மொழி தேசிய மொழிகளில் இருக்க வேண்டும். தஞ்சாவூர் K. மணி.
@francisiraj7315
@francisiraj7315 2 жыл бұрын
திணிப்புக்கு சரியான உதாரணமாக உங்களுக்கு கொடுத்த விருதையே சொல்லி விளக்கியுள்ளது அருமை அய்யா.
@srinivasansrinivasan4678
@srinivasansrinivasan4678 6 ай бұрын
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொடுத்த பத்ம விருதுகளில் தமிழில் எழுதி இருந்ததா? இன்னும் எத்தனை காலம் தான் இந்தியை சொல்லி மே மக்களை ஏமாற்றுவீர்கள்.
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 жыл бұрын
உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் உண்மை சிந்தனையாளர்கள் சிறப்பு சிந்தனை சிறந்த மா மனிதன் இயற்கை சூழல்கள் சிந்தனையாளர்கள் ஐயா உங்களுக்கு மக்கள் மத்தியில் மனதில் வைத்து கொண்டாடும் மக்கள் உலகம் முழுவதும் உங்கள் சிந்தனை சிந்திபோம் உலக அளவில் உங்கள் புகழ் பெற்றது ஐயா அவர்கள் வாழ்க வாழ்க வளமுடன் ஐயா உங்களுக்கு எங்கள் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் உறவுகளே உங்கள் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் ஐயா உங்களுக்கு எங்கள் வணக்கம் உறவுகளே ஐயா உங்களுக்கு வணக்கம் உறவுகளே
@jaihind2825
@jaihind2825 Жыл бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 தமிழகத்தின் தாய்மொழி தமிழ் வாழ்க 🙏 இந்தியாவின் தேசிய மொழி இந்தி ஓங்கி வளர்க ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் 🙏🇮🇳🚩
@praveenvijay906
@praveenvijay906 Жыл бұрын
இந்தியாவுக்கு தேசிய மொழியே கிடையாது
@syednishanisha1268
@syednishanisha1268 2 жыл бұрын
இனி அவர் அவர் மொழி யில் தான் கொடுக்க வேண்டும்
@marimuthupriya2749
@marimuthupriya2749 2 жыл бұрын
Papya sar unmai sonnar
@mannarmannan1315
@mannarmannan1315 2 жыл бұрын
ஒரு உதாரணம் நான் வேலை விசயமாக வெளிமாணிதிற்கு போகும்போது அந்த மொழியில் பேச கற்றுக்கொண்டேன் என்மேல் யாரும் கட்டாய படுத்த வில்லை எனக்கு தொழில் அதனால் கற்றுக்கொண்டேன்.சரி வடக்கே இருந்து நம்மாணித்திற்க்கு வருபவர்களை இந்தியில் மட்டுமே பேசவேண்டும் என்று உங்களால் கூற முடியுமா அப்படி கூறினால் அவன் பொழைக்க முடியாது . முட்டாள் அறவேக்காடு நாட்டில் எவ்வளவு பிரச்சினை அதை பாருங்கள் . ஊரில் ஒரு பழமொழி உண்டு வேலைஇல்லாதவன் சென ஆட்டுக்கு மயிர் புடுங்கினான் அது இந்த அறிவிழிகளுக்கு சரியாக இருக்கும்
@SJ-is9ii
@SJ-is9ii 2 жыл бұрын
அதிகார,முதலாளித்துவ திமிர்
@arulpaul238
@arulpaul238 2 жыл бұрын
ஐயா அருமையான பதிவு ஐயா
@aprakash6360
@aprakash6360 Жыл бұрын
பத்ம ஸ்ரீ விருது நாம் விண்ணப்பிக்க வேண்டுமா?அல்லது அவர்களே தேர்வு செய்வார்களா?
@d.n.sathyanarayanannagaraj1935
@d.n.sathyanarayanannagaraj1935 Жыл бұрын
சூடு சொரணை இருந்தால் அந்த விருதை திருப்பி அனுப்பவேண்டும் இதை அனுப்பினால் பத்மஸ்ரீ என்று யாரும் கூப்பிடமாட்டார்கள் கூளுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. சும்மா வெறும் நடிப்பு
@sathyam1830
@sathyam1830 Жыл бұрын
Rightly said அய்யா.... Our concern must be listened and addressed... Oldest language in the world...but yet to get it's natural acceptance....
@nithyakalyanidhanabalan1816
@nithyakalyanidhanabalan1816 2 жыл бұрын
ஒன்றிய அரசு உங்களுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டதே "நான் என் வாழ்வில் இந்தி படிக்கவில்லை என்று வருத்தப் படுகிறேன்" என்று நீங்கள் அறிக்கை விட்டதனால் தான் என்று ஊருக்கே தெரியும் தெரியும். இப்போது இப்படி பேசி தமிழ்நாடு அரசுக்கு நல்ல பிள்ளையாகி விடலாம் என்ற எண்ணமா பேராசிரியரே.உங்கள் திறமை மீது தனிப்பட்ட மதிப்பு உண்டு. ஆனால் நீங்களும் இப்படி நடைமுறையில் இப்படி பச்சோந்தி வாழ்க்கை வாழ்கிறீர்களே என்று நினைக்கும் போது உங்கள் மீது இருக்கும் மதிப்பு அதள பாதாளத்திற்கு போய் விட்டது
@nedoveryfinenedo5758
@nedoveryfinenedo5758 2 жыл бұрын
Super ayya
@ggopalakrishnan4680
@ggopalakrishnan4680 2 жыл бұрын
தயவுசெய்து திருப்பிகொடுத்துவிடுங்கள்அப்படியாவதுதிருந்துவார்கள்அதுதான்நல்லது
@vasudevanpalaniyappan5958
@vasudevanpalaniyappan5958 Жыл бұрын
அய்யா சரியான கருத்து வாழ்த்துக்கள்
@balajiramamurthy8608
@balajiramamurthy8608 Жыл бұрын
திமுக பத்து ஆண்டுகள் ஒன்றிய அரசில் அங்கம் வகித்தபோது இவை எதையும் செய்யவில்லை. தமிழில் பத்மசிறீ கொடுத்தார்களா?????
@paari3
@paari3 2 жыл бұрын
சிறப்பு
@SivaSiva-cf8do
@SivaSiva-cf8do 2 жыл бұрын
மொழியதிணிகவேண்டாம்னா சரி.பெரியவர் நீங்கள் மொழியகதுகுங்க அப்டின்னு சொல்லலாமே.
@manivannannarayanan4746
@manivannannarayanan4746 Жыл бұрын
அருமை ஐயா.
@viswanathana1573
@viswanathana1573 Жыл бұрын
Earlier he conveyed his opinion that there is nothing wrong in learning Hindi and other languages. He felt sad for not having learned atleast Hindi.Had we learned Hindi we could rule whole India and dominate in Parliament and we could have spread Tamil and conduct PATTIMANDRAMS throughout Our India. He said that we did a mistake for not learned Hindi. Now he talks in favour of ruling govt. He should have stood in his own old version. But he could have suggested that in that award BHARAT Rathna details of the same in concerned regional and major languages of India would have been better.
@vetrivel-lx2el
@vetrivel-lx2el Жыл бұрын
last time he mentioned that all should learn Hindi to dominate North Indian people
@sankibaya
@sankibaya 2 жыл бұрын
மொழி புரியவில்லை என்றால் படி சார்.தமிழே புரியவில்லை என்றால் படிக்க வேண்டும்.ஹிந்தியில் கவிதை எழுத தேவை இல்லை படிக்க பேச ஒரு ஐந்து வகுப்பு படித்தால் போதும்.
@petermcharlescris6731
@petermcharlescris6731 2 жыл бұрын
ஆங்கிலத்தில் எழுதி இருக்கலாம்
@KaviBharathiGovindan
@KaviBharathiGovindan 2 жыл бұрын
Poda venna tamil la kudukkanum nu daan ivlo kasta padranga kandavan language la vangarthula enna perumai irukku?
@narayananvenkateswaran7663
@narayananvenkateswaran7663 Жыл бұрын
எல்லா மொழியும் சம்மதம் என்று சொல்லுபவர் இந்தியை கற்க என்ன சிரமம்
@Masa-2318
@Masa-2318 2 жыл бұрын
இதுதான் இந்தி தினிப்பு ஐயா பேச்சு அருமை.
@harisundarpillai7347
@harisundarpillai7347 2 жыл бұрын
Arumay
@ravidev6281
@ravidev6281 2 жыл бұрын
அய்யா..இதை...வங்கும்..போது....நீங்கள்...மறுத்து...இருக்க வேண்டும் ...ஏன். என்றால்...நீங்கள் ..மறுத்து.. இருந்தால்..அது..ஒரு.. வரலாற்று..பதிவாக..இருந்து..இருக்கும்......வாங்கிய பிறகு..சொல்வது..என்பது.ஒரு. Thawaraana...முன் உதாரணம்... இனி எல்லோரும்..உங்களை போல்.. வாங்கிய. பிறகு...சொல்வார்கள்....ஒரு பேராசிரியராக...உங்களுக்கு..இருக்கும்...அறிவு..மற்றவர்களுக்கு...இருக்காது.......சாலமன் பா்பையா...என்ற. ஆசிரியரிடம் ்..படித்த..மாணவர்கள்... அனைத்து...பதவிகளிலும் .. இருக்கிறார்.. கள்...அதுவே..உங்களுக்கு....பெரிய விருது தான்...அதனால்..சொல்கிறேன்... தவராக. நினைக்க... வெண்டாம்..அய்யா..
@vigneshkumar5305
@vigneshkumar5305 2 жыл бұрын
திருப்பி கொடுதிடுங்க ஐயா .......
@vigneshkumar5305
@vigneshkumar5305 2 жыл бұрын
வேண்டாம் நு சொல்லி திருப்பி கொடுங்க ஐயா
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 2 жыл бұрын
Great. Thamilar
@mylambavel8049
@mylambavel8049 7 ай бұрын
தமிழனும் பத்மசிறீ பெறத் தகுதி உள்ளவர்தான் என்பதை நிலை நாட்ட உங்களது விருதைத் திருப்பித் தரக்கூடாது.ஆனால் அதில் official language ஆன ஆங்கிலம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்
@harisivammtr8196
@harisivammtr8196 2 жыл бұрын
பிரிவினைவாதம் வேண்டாம் மக்களிடம் வெறுப்பை விதைக்க வேண்டாம் கருத்து தெரிவிப்பது அரசியல் கட்சி ஆட்கள் மட்டுமே மக்கள் தெளிவாக உள்ளனர்
@Madraswala
@Madraswala 5 ай бұрын
திமுகவிற்கும் கிறத்தவ அமைப்பில் ஒரு சாராருக்கும் இந்தியாவை சிதறடிப்பதே நோக்கம்.
@johnsonjohnson41
@johnsonjohnson41 2 жыл бұрын
🙏💙💚💛🧡❤️💕💞🖤💜🙏🙏🙏 Aiya Vanagukiran Aiya... 🙏🙏
@manivadivelan
@manivadivelan 2 жыл бұрын
இட்லி சப்டறவன்ட பானிபூரிய ஏ தரனும்?
@Madraswala
@Madraswala 5 ай бұрын
பாத்திரமறிந்து... என்று ஏதோ சொல்வார்கள்.
@sibe7746
@sibe7746 Жыл бұрын
பாப்பையா‌ அவர்கள் இன்னொரு சமயத்தில் ஹிந்தி மொழியை கற்று கொள்ளாததற்கு மிகவும் வருத்த பட்டார். ஏன் இந்த தடுமாற்றம். வடக்கத்தியான் களின் மொழி வெறி இவர்கள் அறியாதது. அங்கே சென்று தங்கி வருபவர்களை கேட்டால் தெரியும். அவன் அந்த மொழியை பேசுவதால் நாமும் பேச வேண்டும் என நிணைப்பும் அது ஒரு தேசிய மொழி என்ற தவறான எண்ணமும் அவர்களிடம் உண்டு. மற்றபடி மொழி வளம் தெரிந்து அவர்கள் அதை செய்வதில்லை.
@dr.p.r.parthasarathy3960
@dr.p.r.parthasarathy3960 2 жыл бұрын
Best thing he could have done is to return the award .
@surajm4547
@surajm4547 2 жыл бұрын
These people are unnecessarily attacking Hindi language. They see Hindi imposition everywhere. DMK owned SunTV.
@mrravikumar5166
@mrravikumar5166 Жыл бұрын
அப்ப ஏன் விருது வாங்கினிர். இந்திய மொழி உங்களுக்கு கலக்கிறது. அயல் நாட்டு மொழி ஏற்று கொள்கிறீர்கள் நம் இந்திய மொழி ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது காரணம் பிரிட்டிஷ் ஆட்சியும் கிருத்துவமும் தான்
@yogeshwaran2866
@yogeshwaran2866 2 жыл бұрын
👍👍👍👍❤️❤️❤️
@user-uy4yp6mb5y
@user-uy4yp6mb5y 7 ай бұрын
அய்யா அவர்கள் செஞ்சோற்று கடன் தீர்க்க பார்க்கிறார். பாவம் கடைசி காலத்தில் வடிவேல் மாதிரி பேசுகிறார். ஆஸ்கர் விருது வழங்கலாம்.
@rdsk100
@rdsk100 Жыл бұрын
தேசிய விருது வாங்குபவர்கள் ,,அவர்களுடைய..தாய் மொழியில் அவர்கள் பெயர் பதிவிட்ட விருதுகளை வாங்கவேண்டும்..இல்லை என்றால் நிராகரிக்கவேண்டும்..
@rajachennai9028
@rajachennai9028 2 жыл бұрын
En thaai tamilukku valthukkal.
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 Жыл бұрын
வெளிநாட்டு நம்பிக்கை. ஆதரவு. உள் நாட்டு நம்பிக்கை கேவலம். முரண்பாடாக.பேச்சு கொள்கை.
@r.radhakrishnan3501
@r.radhakrishnan3501 2 жыл бұрын
Arumai Aiya! Vilangaadha virudhu vilakkumaaru dhaan.
@sathiyamoorthy8462
@sathiyamoorthy8462 2 жыл бұрын
இது பாரதமாதவுக்கு அவமானம். ஒன்றிய அரசு ஏற்படுத்தியது. பரிசு பெற்றவர் அவமானம் படுத்துகிறார்.
@statusclick143
@statusclick143 Жыл бұрын
Poi savu sangiiii
@mariselvan849
@mariselvan849 2 жыл бұрын
Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15 அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate); One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; What is his name? = Revelation 22:4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். And they shall see his face; and his name shall be in their foreheads. Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali. Revelation 5:11; 22:19; ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book♦♦♦
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 Жыл бұрын
அப்போ வாங்குவதற்கு முன் வேண்டாம் என்று சொல்லி விடுங்கள்
@suhadsukku7012
@suhadsukku7012 2 жыл бұрын
Paappaiya avarhalin pechu Great super
@ambethrajan3270
@ambethrajan3270 2 жыл бұрын
உண்மை உண்மை உண்மை. நடுவரின் சரியான தீர்ப்பு.
@mohanrajb5028
@mohanrajb5028 Жыл бұрын
ஐயாவை வற்புறுத்தி பேசவைத்ததை போல் தெரிகிறது. அவருக்கு நன்றாக தெரியும் பத்ம விருதுகள் ஆரம்பத்தில் இருந்தே ஒரே மொழியில் தான் தரப்படுகிறது. 2:39 இருப்பினும் அவர் இரு மொழி கொள்கையே தவறென்று உண்மை உடைத்துவிட்டார்.
@josephinedevakumari597
@josephinedevakumari597 2 жыл бұрын
👍💐🙏💪🙂
@furnitureandinterior853
@furnitureandinterior853 Жыл бұрын
உலக மொழியாக ஆங்கிலத்தை ஏற்க்கும் போது தேசிய மொழியாக இந்தியை ஏன் ஏற்க்க கூடாது தமிழகத்தில் இந்தியை எதிற்த்து தமிழத்தை உறுப்பட விட்றாதீங்க
@vetriselvanselvan449
@vetriselvanselvan449 2 жыл бұрын
Intha varthaiya Anga Solla vendiyathu thane summa pesathinga .puriyatha mozhiyila irukku eanku venam nu Solla vendiyathu thane.
@prabakaraseelan5124
@prabakaraseelan5124 2 жыл бұрын
Currency pola all language print seiyannum.
@engsrjengsrj6652
@engsrjengsrj6652 6 ай бұрын
ஹிந்தி படிக்க வேண்டும்
@subramanianganapathy6644
@subramanianganapathy6644 5 ай бұрын
அதற்கு நீங்கள் ஹிந்தி இனிமேலாவது படிக்கும் படி சொல்லுங்க. மற்ற மாநில அரசுகள் தாய் மொழியுடன் இந்தியும் படிக்கறாங்க இல்ல. நாம தமிழ்நாட்டு மக்கள் மட்டுமே திமுக ஆட்சியில் பங்கு. மிக பெரிய சாபக்கேடு
@Prabha_Sri_J
@Prabha_Sri_J 6 ай бұрын
❤ டாக்டர் நமக்குக் கொடுக்கும் மருந்துகள் பெயர் நமக்குப் புரியாது. ஆனால் நோய் தீர்க்கும் தன்மை உடையது. வேண்டாம் என்றால் விருதையே வாங்கயிருக்கக் கூடாது. பிள்ளையும் கிள்ளுதல், தொட்டிலையும் கட்டுதல். சாலமன் பாப்பையாவிற்கு இன்னும் தேசப்பற்று தேவையோ என்று தோன்றுகிறது . விருது தேவையில்லை என்றால் தயவு செய்து திருப்பிக் கொடுத்துவிடுங்கள் ஐயா.
@bharathwajseshadri7514
@bharathwajseshadri7514 5 ай бұрын
May be he is forced to make this statement by ruling regime..
@rajsu9294
@rajsu9294 10 ай бұрын
Mutual fund Sahi Hai, Surajsha aur Bharosa Dono, Tejas express, Andhyodhya Express, Garib Rath, Jal Sakthi .. மத்திய அரசும், பெரு நிறுவனங்களும் இந்தி திணிப்பைச் செய்வது வெறுப்பை அளிக்கிறது.
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,3 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 26 МЛН
Today Headlines | 06 Aug 2024 | Night Headlines | #headlines
6:38
Sathiyam News
Рет қаралды 6 М.
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,3 МЛН