No video

வினைப் பதிவினை கழிக்கும் ரகசியம் / The secret to subtracting Imprints / Nanmany |தமிழ் ஆனந்த யோகம்

  Рет қаралды 630

Tamil Anandha Yogam

Tamil Anandha Yogam

Ай бұрын

JOIN in தமிழ் ஆனந்த யோகம் WhatsApp Group
chat.whatsapp....
தியானமே யோகம்! யோகமே ஞானம்!
"தமிழ் ஆனந்த யோகம்" என்ற நமது அமைப்பின் மூலம் தினம்தோறும் காலை 5 மணி முதல் 6:00 மணி வரை பல்வேறு வேதாத்திரி மகரிஷியின் தியான நிகழ்வுகளும் தொடர்ந்து சிந்தனையை தூண்டும் வேதாத்திரிய சிந்தனைத்துளிகள் வழங்கப்படும்.
தினந்தோறும் மாலை 6 மணிக்கு பல்வேறு வகையான தவங்களும், தொடர்ந்து சிறப்பு சிந்தனை உரைகளாக வேதாத்திரிய சிந்தனைகள், மருத்துவ ஆலோசனைகள், இன்னும் பிற வாழ்வியலை மேம்படுத்துவதற்கான வாழ்க்கைக்கல்வி பயிற்சிகள் அனைத்தும் பல முதல்நிலைப் பேராசிரியர்களால் சிறப்பான முறையில் வழங்கப்படும்.
இது ஒரு மதசார்பற்ற பயிற்சிகள் ஆதலால் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளலாம்.
அனைத்தும் முற்றிலும் இலவசம்
Join Zoom Meeting
us06web.zoom.u...
Meeting ID: 984 218 9632
Passcode: 9
"தமிழ் ஆனந்த யோகம்" அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.
அனைவரும் கலந்து கொண்டு ஆன்ம தூய்மை பெறுவோம்.
இந்த தகவலை அனைவருக்கும் பரவச் செய்தி குரு சேவை செய்வோம்.
தமிழ் ஆனந்த யோகம் WhatsApp Group
chat.whatsapp....
வையகம் வாழ்க! வளமுடன் வாழ்க!

Пікірлер: 12
@atputham7134
@atputham7134 Ай бұрын
வாழ்க வளமுடன் சிறப்பான சிந்தனை உரை
@TamilAnandhaYogam
@TamilAnandhaYogam Ай бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@nesakumaranb6516
@nesakumaranb6516 Ай бұрын
குருவின் தாள் போற்றி. வாழ்க வளமுடன், வாழ்க வையகம், வாழ்க பிரபஞ்சம், வாழ்க இறைப் பெருவெளி சுத்த சிவ வெளி.....
@TamilAnandhaYogam
@TamilAnandhaYogam Ай бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@ponmalarkanakaraj8287
@ponmalarkanakaraj8287 Ай бұрын
Valzhavalamudan
@TamilAnandhaYogam
@TamilAnandhaYogam Ай бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@tamilselvielangovan5089
@tamilselvielangovan5089 Ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா நன்றி ஐயா
@TamilAnandhaYogam
@TamilAnandhaYogam Ай бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@VijiP-tf3ss
@VijiP-tf3ss Ай бұрын
Arivu dhanam saiya purappaduvom valgavalamudan
@TamilAnandhaYogam
@TamilAnandhaYogam Ай бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@baranilogaguri
@baranilogaguri Ай бұрын
Vazgha valamudan 🎉
@TamilAnandhaYogam
@TamilAnandhaYogam Ай бұрын
நன்றி வாழ்க வளமுடன்
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 31 МЛН
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 12 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 12 МЛН
Chant Powerful Mantra and Count along - 1008 - How much did you chant today? - Yogi Ramsuratkumar
44:29
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 31 МЛН