No video

விறகடுப்பு சமையல் | Mutton Pulao & Gheer | Wednesday Vlog | Lakshya Vlogs | Lakshya Junction

  Рет қаралды 191,717

Lakshya Junction

Lakshya Junction

Күн бұрын

#lakshyajunction #cooking #wednesdayvlog
*********************************************
Subscribe us bit.ly/Lakshya...
Lakshya Junction is here to share with all the stuff that you can enjoy in this lockdown from food to beauty hacks and lot more things are here in the store to share with you all. Thanks for all your support. Do subscribe us to travel along with us.
*********************************************
Follow me on :
FACEBOOK: / lakshyajunction
INSTAGRAM: / laxarthy_official
*********************************************
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 132
@Vanathaiyan5353
@Vanathaiyan5353 7 ай бұрын
Already சண்டே சண்டே மொட்டை மாடியிலே விறகு அடுப்பபில் தான் சமைத்து அங்கேயே உட்கார்ந்து என்ஜோய் பண்ணிக்கிட்டே சாப்பிடுவோம் எனக்கு அந்தமாதிரி ஜாலியாக இருந்தால் மிகவும் சொர்கம்
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et 7 ай бұрын
விறகு அடுப்புல சமைச்சு அசத்திட்டிங்க👍
@amuthapriyavelmurugan2984
@amuthapriyavelmurugan2984 5 ай бұрын
அடுப்பில் சமைப்பது ஆரோக்கியமானது ஒரு விசயம் உங்களுக்கு சொல்கிறேன். மொட்டை மாடியில் அடுப்பு வைத்து சமைக்கும் போது அடுப்பின் அடியில் ஆற்று மணல் கொட்ட வேண்டும். அப்பொழுது தான் மொட்டை மாடி பாதுகாப்பாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்
@parveenkani8649
@parveenkani8649 7 ай бұрын
உங்க சமையல் எப்பவுமே வெற லெவல் அம்மா ஆன இன்னைக்கி விறகு அடுப்பில் சமைத்த சமையல் சூப்பர் டூப்பர் அம்மா😋🤤🤤🤤🤤
@user-iu7ft5dw4m
@user-iu7ft5dw4m 6 ай бұрын
வனஜா அக்கா உங்கள் எளிமை மிகவும் பிடித்துள்ளது சூப்பர் அக்கா
@jayaramram7776
@jayaramram7776 7 ай бұрын
வனஜா அக்கா உங்க சமையல் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் 🎉❤ சென்னை வந்தால் உங்களை பாக்கலாமா உங்கள எங்க குடும்பத்திற்கு பிடிக்கும்
@RanjithSanthiya
@RanjithSanthiya 7 ай бұрын
nice to see mam ❤I also miss my childhood Cooking in விரகடுப்பு சமையல்
@abhipratha5955
@abhipratha5955 7 ай бұрын
Dishwash panura pothu than konjam kastama erukkum... but taste unlimited....
@powerofgod762
@powerofgod762 5 ай бұрын
Correct
@preethimohanwings4505
@preethimohanwings4505 7 ай бұрын
Nice to see that whole family is helping a lot ❤️,Lachuma ur so blessed to get lovable family ❤️❤️❤️❤️
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 7 ай бұрын
விறகு அடுப்பு சமையல் மிகவும் அருமை சகோதரி 👌😋
@sandhyarao7265
@sandhyarao7265 7 ай бұрын
I am very big fan of you i dont know tamil understand little tamil tell sloeely how to make premix iddle as we are pure veg from rajesthan
@prems4833
@prems4833 7 ай бұрын
Wish you advance happy thaipoosam and happy republic day to you and your family lakshmi amma.
@sandhiyas2302
@sandhiyas2302 7 ай бұрын
Amma enakku ungala romba..........❤..............putikkum😊
@user-cb6he5uc5q
@user-cb6he5uc5q 5 ай бұрын
Mam, upload your Kurti collection video, also inform us where you buying Kurti?
@saranyak6276
@saranyak6276 7 ай бұрын
I love ur traditional food அருமை அக்கா 🎉
@pradeepakannan7633
@pradeepakannan7633 7 ай бұрын
மேடம் இன்னும் நிறைய கிராமங்கள்ல பெண்கள் தினமும் விறகு அடுப்புல தான் சமைக்கறாங்க..
@esakkiyammal4317
@esakkiyammal4317 7 ай бұрын
Enjoy ur family
@shanthishanthi4028
@shanthishanthi4028 7 ай бұрын
Semmaiya samaikkaringa sis❤
@janaki.janaki9687
@janaki.janaki9687 7 ай бұрын
Adupula samakarathu evelave kastam therium pazakam ilathavankaluku I m also bt great efforts of u
@Pavitra-hm1dt
@Pavitra-hm1dt 7 ай бұрын
Aduppu samayal podunga Akka
@indhumathyindhumathy7551
@indhumathyindhumathy7551 7 ай бұрын
Baby ma finishing paakkum pothe sapdanum pola irukku 😋😋😋😋😋😋 intha maathiri la family kuda seyirathula naanum saptu irukka but perivangatha pannuvanga chinna pasanga naangala vilaiya poyiduvom 🥳🥳🥳🥳🥳 dance song 🎵 vera level baby ma 👌👌👌👌 love u baby ma💞💞💞💞💞💞💞
@vijayaashok2389
@vijayaashok2389 4 ай бұрын
Brinjal gravy recipe with chicken recipe you did super
@JeyabarathyThiya-ep5md
@JeyabarathyThiya-ep5md 6 ай бұрын
Nightla non veg. Veliyila samaikka Venaam Akka. Cook super Akka.
@akshairam.s9thb274
@akshairam.s9thb274 7 ай бұрын
Enna sim card
@Anithaanitha-ef6ii
@Anithaanitha-ef6ii 7 ай бұрын
❤Mam unga Cooking paakurapa saapadanum Pola iruku Na pregnant aha iruken Cook Pani Anupunga ❤❤❤❤
@LakshyaJunction
@LakshyaJunction 7 ай бұрын
❤❤❤❤
@FarzanaIqbal247
@FarzanaIqbal247 7 ай бұрын
Sister I like ur traditional cooking on terrace. I and my parents also cook like this method only on terrace. Ur vlog refreshes my old memories with my parents. Happy to c u Sister.
@Creative_idea2431
@Creative_idea2431 7 ай бұрын
Atupu vanginigana adipakam mattum Kari petikum pathirathill man pusi vaithall kaari vanthitum
@gopalkrishnan1028
@gopalkrishnan1028 7 ай бұрын
Heavy hard cooking but good preparation mam
@SHIRAN.jeewan
@SHIRAN.jeewan 7 ай бұрын
Woooow yummy 😋..from Sri Lanka
@user-ff2nj1hx5p
@user-ff2nj1hx5p 7 ай бұрын
விறகு அடுப்பு சமையல் செம Super sis
@priyakidschannel4273
@priyakidschannel4273 7 ай бұрын
Allhamdhulilla very tasty food and prepared by u is also amazing
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 7 ай бұрын
Super cooking video ❤
@sindhusenthil31
@sindhusenthil31 7 ай бұрын
ரொம்ப நாள் ஆகி விட்டது அக்கா உங்கள் சமையல் பார்த்து பனீர் பிரியாணி பண்ணி காட்டுங்கள் அக்கா ❤❤😊😊🎉🎉
@delhisanthikitchen
@delhisanthikitchen 7 ай бұрын
விறகு அடுப்பு சமையல் சூப்பர் 👌❤
@user-wr9qz5xo1y
@user-wr9qz5xo1y 5 ай бұрын
இரவு நேரத்தில் எப்படி சாப்பிட்டது அக்கா.
@user-sd7tc9ze6b
@user-sd7tc9ze6b 7 ай бұрын
தங்கச்சி எப்படி இப்படிச் ஹப்பியாய் இருக்கீங்கள்? நான் சுவிஸில் இருந்தனான் எனது மனைவி 3, பிள்ளைகள் என்னை விட்டுவிட்டு நண்பன் கூட போயிட்டாள் பின் கோட் வழக்கு என்று என்னை இலங்கை க்கு நாடு கடத்தியாச்சு ஆனால் சந்தோஷம் இல்லை. ஹப்பியாய் இருப்பது எப்படி? கவலைகள்மறந்து வாழ்வது எப்படி?என்று வீடியோ போடுங்கள் சகோதரி
@ananthislifestyle1785
@ananthislifestyle1785 7 ай бұрын
விறகடுப்பு சமையல் சூப்பர்❤❤
@HanisaHanisa-dz3dv
@HanisaHanisa-dz3dv 7 ай бұрын
❤️❤️❤️👍👌Wow super
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 7 ай бұрын
Superb akka❤❤ lovely cooked in fire 🔥
@user-hu9fd2gt2s
@user-hu9fd2gt2s 4 ай бұрын
மொட்டை மாடியில் லைட் போடுங்கள் கரண் கொடுங்கள் லைட்
@selvamb815
@selvamb815 7 ай бұрын
Traditional food ❤
@bhuvaneshwari5021
@bhuvaneshwari5021 7 ай бұрын
அருமையானசமையல்விரகுஅடுப்புலகுக்கர்வைத்துசமைத்ததுசூப்பர்வேரலேவல்😋💐🥘🍲🍗❤
@bhuvaneshwari5021
@bhuvaneshwari5021 7 ай бұрын
நன்றிஅம்மா
@hihihihi5664
@hihihihi5664 7 ай бұрын
👍👍👍👍👍
@usnajanoon910
@usnajanoon910 7 ай бұрын
Clay pot use pannunga akka
@user-il3ws6xs5w
@user-il3ws6xs5w 7 ай бұрын
Vera level maa❤❤
@keerthiv1950
@keerthiv1950 7 ай бұрын
Amma seriously mouth watering
@sugunathirugnanam2384
@sugunathirugnanam2384 7 ай бұрын
Vanakkam mam super mam
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 7 ай бұрын
Unga new serial promo.kaga waiting amma ❤❤
@chitrav2494
@chitrav2494 7 ай бұрын
Amazing food...👌💞👌
@user-yb1bq5li9v
@user-yb1bq5li9v 7 ай бұрын
Rmba rmba rmba supera eruku sister saapdanum pola eruku sister ❤❤
@vijayaletchumy825
@vijayaletchumy825 7 ай бұрын
Lakshmi very nice verekuaduppu cooking
@sudhadurairaj8986
@sudhadurairaj8986 7 ай бұрын
Vera level mass❤
@vasumathiyazhagan
@vasumathiyazhagan 7 ай бұрын
Wowwww .....❤❤❤❤
@hihihihi5664
@hihihihi5664 7 ай бұрын
Nice recipe 😋
@ArivuBhuvana-cu6fn
@ArivuBhuvana-cu6fn 7 ай бұрын
Super ma ❤
@rajiram5514
@rajiram5514 7 ай бұрын
Super sister ur always Rockstar 💓
@afilahasan8275
@afilahasan8275 7 ай бұрын
Vera level 👍
@thamilarasi767
@thamilarasi767 7 ай бұрын
. Traditional food super sister👍
@alamelumangai743
@alamelumangai743 3 ай бұрын
Super samayal
@urizwana3865
@urizwana3865 7 ай бұрын
Super aunty ❤❤
@kavithakavi4511
@kavithakavi4511 7 ай бұрын
Unga koonthal azhaku
@livingministry1932
@livingministry1932 7 ай бұрын
Super asathal samayal🎉😊
@janaki.janaki9687
@janaki.janaki9687 7 ай бұрын
Super samayal ❤️❤️❤️❤️
@harisaranhari9263
@harisaranhari9263 7 ай бұрын
Super tasty 😋😋😋😋😋😋😋😋😋
@safimasafima7040
@safimasafima7040 7 ай бұрын
Super samaiyal
@karpagamvairam3569
@karpagamvairam3569 7 ай бұрын
Super Lakshmi
@aksaryt2413
@aksaryt2413 7 ай бұрын
Super akka❤
@Vijayakumar-gn3wp
@Vijayakumar-gn3wp 8 күн бұрын
Rombaum.harumay.lakshaya.supar.vijeyakumar.
@arivusekar4421
@arivusekar4421 7 ай бұрын
Super recipes akka ❤🎉
@selvidruva5024
@selvidruva5024 7 ай бұрын
Super recipes akka ❤❤❤❤❤❤❤
@selvaranisriram2843
@selvaranisriram2843 7 ай бұрын
Super your cooking sister
@RifniMohamed
@RifniMohamed 7 ай бұрын
Tomorrow my birthday lakshmi aunty wise pannunga aunty.❤
@AishwaryaAishu-ms3ww
@AishwaryaAishu-ms3ww 7 ай бұрын
சூப்பர் சிஸ்டர் சமையல் 😍😍😋😋😋😋😇
@saranyak6276
@saranyak6276 7 ай бұрын
Vera level food making on 🔥 fire 😋😋
@suganyasuganya8567
@suganyasuganya8567 5 ай бұрын
Sengal la adupu koota koodathunu soluvanga...bcz athuvum swami nu soluvanga...
@suganyamanikandan6591
@suganyamanikandan6591 7 ай бұрын
சூப்பர் அம்மா.😂😅😊🎉🎉🎉
@saranyapannerselvam9043
@saranyapannerselvam9043 7 ай бұрын
Realy super mam❤❤❤❤
@sangeethadiva6366
@sangeethadiva6366 7 ай бұрын
Super super super sister 25 yrs back life feeling vanthuruchu super super congratulations 🎉
@Gayathiri-sc8vi
@Gayathiri-sc8vi 7 ай бұрын
Nega chennai la enga erukiga amma
@deepanaatchiyar
@deepanaatchiyar 7 ай бұрын
❤❤❤
@user-sh1jn5et1h
@user-sh1jn5et1h 7 ай бұрын
Hai Amma cook with comile vanga u have a great feature in Vijay tv amma love from Bangalore 🤗😘
@noornoor4768
@noornoor4768 7 ай бұрын
🙏👌👌💐
@sarojinimayilswamy5031
@sarojinimayilswamy5031 7 ай бұрын
Super ❤
@prabasuper6074
@prabasuper6074 7 ай бұрын
இதேல்லாம் தேய்க்கிறது எப்படி
@user-kb1tn8fq6l
@user-kb1tn8fq6l 7 ай бұрын
Superr teesty yummyy biryani ❤
@mahendrang9853
@mahendrang9853 7 ай бұрын
அக்கா குக்கர் கைபுடி உருகிவிடதா ??
@IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA
@IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA 7 ай бұрын
வணக்கம் சகோதரி. Lateஆ Comment பண்றதுக்கு Very Very Sorry. Because இன்னைக்கு Afternoon எங்க Subject Exam. So 10th Studentsக்கு Morning Fullஆ Rivision பண்ணிட்டிருந்தோம். அப்பறம் Evening Teachers Meeting வெச்சிட்டாங்க. அதனாலதான் Late ஆகிடுச்சி. உடைத்த கோதுமை பாயாசம், மட்டன் புலாவ், சிக்கன் சால்னா, முட்டை எல்லாமே ரொம்ப சூப்பரா விறகு அடுப்புல சமையல் பண்ணியிருக்கீங்க. நீங்க சமைக்கிறதப் பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு. நாங்க எங்க கிராமத்துக்குப் போனா விறகு அடுப்பு சமையல் தான். எங்க அம்மாவும் மாமியும் தான் சமையல் பண்ணுவாங்க. ரொம்ப ஜாலியா இருக்கும். நான் மட்டன் புலாவ் சாப்பிட்டது இல்ல. உங்க கையால சாப்பிடனும்னு ஒரு சின்ன ஆசை. சமையலுக்கு நடுவுல பாட்டும் Comedyயும் சூப்பரா இருக்கு. நீங்க டடாக்னு சொல்றது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அந்த நிலாவே தோற்றுவிடும், உங்களின் நிலா முகம் கண்டு. செய்முறை விளக்கத்தோடு தாங்கள் செய்த சமையல் மிகவும் அற்புதம். வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் சகோதரி. நான் திருவான்மியூரிலிருந்து இரவு சூரியன் ❤ ராஜா.
@LakshyaJunction
@LakshyaJunction 7 ай бұрын
Thanx brother
@IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA
@IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA 7 ай бұрын
@@LakshyaJunction 🙏❤️ Sister.
@beaulahrussell8367
@beaulahrussell8367 7 ай бұрын
Superb
@geethasworld7422
@geethasworld7422 7 ай бұрын
❤🎉
@vidhyavidhya1367
@vidhyavidhya1367 6 ай бұрын
Ippala serialuku varathulaya nenga😅
@ishitasrisai7387
@ishitasrisai7387 7 ай бұрын
Traditional food I Love it mam ❤
@sureshmg4466
@sureshmg4466 7 ай бұрын
Super sister ❤❤❤
@PazhaniyammalMoorthiii-xo1lc
@PazhaniyammalMoorthiii-xo1lc 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SriAruna-bd7qn
@SriAruna-bd7qn 7 ай бұрын
Super.
@sharmilasai8153
@sharmilasai8153 7 ай бұрын
Super sis🤤
@manikandan-fw9sj
@manikandan-fw9sj 7 ай бұрын
Super sister
@leenaavidhyaD
@leenaavidhyaD 7 ай бұрын
👌👌 very nice
@nikhils.u8940
@nikhils.u8940 7 ай бұрын
👌👌👌👌
@Queen_fy7px9kn6b
@Queen_fy7px9kn6b 7 ай бұрын
Super 👍
@user-ki8ei3yj1x
@user-ki8ei3yj1x 7 ай бұрын
Super akka
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 47 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 76 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 12 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 45 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 47 МЛН